பாட்டிக்கு போர்வை பாய் சேலை துணி வாங்கி கொடுங்கள்.நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அக்கா.. God bless God bless you abundantly dr Loveable sissy and your family 😍😍😍😘😘
உங்களைப்போல எல்லோரும் உதவ முன்வர வேண்டும் .. தேடிச்சென்று உதவும் உங்களுக்கு கடவுள் அனுக்கிரஹம் உண்டு.. முடிந்தால் எதாவது ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள் 🙏
இன்னும் என்ன கஷ்டம் வேனும் ஒரு மனிதனுக்கு இதை விடவா பெரிய கொடூர கஷ்டம் இருக்கப்போவது கணவரை இழந்து பிள்ளை இழந்து கடவுளே நீங்க மட்டும் தான் இந்த பாட்டிக்கு துணையாக இருக்கிறீர்கள்
Hi sister unka help panaum nu ninachu panuna visayam superb, pati romba kasta padaranga help panaum nanum ennala muduncha cheyarom,sister best wishes sister
நம்ம ஆளுங்க எல்லாம் சேனல் வைத்திருக்கும் பணக்காரர்களுக்கு நிறைய பொருட்களை அனுப்புவார்கள் அவர்கள் அதை பிரித்து கூட பார்க்க நேரமில்லாமல் குவித்து வைத்திருக்கிறார்கள் ஆனால் இந்த மாதிரி பாட்டியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் எனவே பாட்டியை ஒரு இல்லத்தில் சேர்த்து விடுங்கள்
தாயை காப்பாற்ற வந்த ஒரு தாய் மா நீ வாழ்க பல்லாண்டு
ruclips.net/video/FHChK581Zac/видео.html
திருஞான சம்மந்தரின் அருள்.
ஆதரவு இல்லாமல் தவிக்கும் பாட்டிக்கு உதவியது உங்கள் நல்ல மனம் வாழ்க வளமுடன் 👏👍
உங்களின் சேவை மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது தொடரட்டும் உங்கள் பணி இந்தும்மா TVRJ
அம்மா நீங்கள் கவலைப் படாதீங்க உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா தான் இருப்பீங்க 🙏🙏🙏
நன்றி அம்மா வாழ்க வளமுடன்.த தங்களின் அன்பான சேவைக்கு வாழ்த்துக்கள்.நன்றி
இதுபோன்ற வரை நீங்கள் கவனித்து அவர்களை பார்த்து நலம் விசாரிப்பது நல்லவர்கள் இருக்கிறார்கள் 😢🙏
கடவுள் அனுப்பி வைத்த தாயே நீ வாழ்க நூறாண்டு காலம் சகோதரி
பாட்டிக்கு போர்வை பாய் சேலை துணி வாங்கி கொடுங்கள்.நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அக்கா.. God bless God bless you abundantly dr Loveable sissy and your family 😍😍😍😘😘
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.
பாட்டிக்கு ஏதாச்சும் உதவி பன்னுங்க.. 🙏🙏
ruclips.net/video/FHChK581Zac/видео.html
திருஞான சம்மந்தரின் அருள்.
பிள்ளைகள் இருந்தாலும் எத்தனையோ பேர் தாயைத் துரத்தி விடுகின்றார்கள். பாட்டி பழையதை நினைத்து கவலை பட வேண்டாம். இறைவன் வழி நடத்துவார்
Grandma is so cute. Beautiful smile. God bless her with good health.
Ma. B hi Jim
Very good thanks sister look after give good place thanks
Thanku child
பாட்டிக்கு கடவுள் தான் துணை
பாட்டிய தனிய விடாதீங்க சிஸ் இந்த இடத்தில பாக்கவே பயமாக இருக்கு பாட்டிய பாக்க அழுக வருது 🙏🙏😭😭😭😭😭
Kadavul than intha pattikku ungal mooliya help Panna seikirar valthukkal sister
பாட்டியோட இந்த நிலைமை பார்த்தா கண்ணீர் என்னால் மறக்க முடியவில்லை கண்ணீர் தானாக வந்து கொண்டிருக்கிறது
கடவுள் துணையாக இந்த பாட்டிக்கு நல்லது நடக்கும்... 🙏
#"*&€&:'xnuy688 the
God bless you patti neenga nallarukkanum kadavul ungala aasirvathippar
உங்களைப்போல எல்லோரும் உதவ முன்வர வேண்டும் ..
தேடிச்சென்று உதவும் உங்களுக்கு கடவுள் அனுக்கிரஹம் உண்டு..
முடிந்தால் எதாவது ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள் 🙏
❤❤❤❤❤❤😭😭😭😭😭
@@sathyasathya9944 நன்றி 🙏
இன்னும் என்ன கஷ்டம் வேனும் ஒரு மனிதனுக்கு இதை விடவா பெரிய கொடூர கஷ்டம் இருக்கப்போவது கணவரை இழந்து பிள்ளை இழந்து கடவுளே நீங்க மட்டும் தான் இந்த பாட்டிக்கு துணையாக இருக்கிறீர்கள்
Patti valga valamudan
God bless you sister and your family
நல்லா இருக்கணும் அம்மா நீ
பாட்டி தனியாக இருக்க வேண்டாம் sis அன்பு இல்லத்தில் சேர்த்து விடுங்கள் அக்கா.முதுமையில் தனிமை கொடியது.
👍
அருமையான யோசனை 👍🏻❤️
👍👍👍
🙏🙏
அன்பு இல்லத்துக்கு பாட்டிய அனுப்பிட்டு வீட்ட ஆட்டயப்போடதுக்கு பிளான் போடுறீங்க....😂
நன்றி தங்கச்சி
அன்பு அறம் பொருள் இன்பம் காணும் போது அம்மா நன்றாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
பாட்டியை தனியாக இங்கே விடாதீர்கள் அன்பு இல்லத்தில் சேர்த்து விடுங்கள்
பாட்டி நல்ல அழகு. ஸ்ட்ராங்கா, மாசுமரு இல்லாமே விவளவு தெளிவா இருக்காங்க 👍 தன்பிகையோட வாழராங்க 🙏 நாம எல்லாம் இவங்க வயசுக்கு எப்படி எருபோமோ🤔
வாழ்க வளமுடன்🙏
விரைவில் பாட்டிக்கு நன்மை நடை பெறும்
உதவி செய்த நல் உள்ள த்துக்கு நன்றி
அழகு பாட்டி
God bless you thangachii
தூய்மையான தாயே என்
தெய்வத்தாயே நீ வாழவேண்டும்!
Good bless you 🙏amma...sister 🙏
பாட்டி விபரத்தை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி பாட்டியை ஆசிரமத்தில் சேர்த்துவிடுங்கள்
முருகா சரணம் கருணை உள்ளமும் கொடை உள்ளமும் கொண்டவர்கள் அருள் கூர்ந்து உதவுங்கள்.அடியேனிடம் கருணை மட்டுமே உள்ளது.
Kastama eruku pavam patti
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பாட்டு கடவுள் துணை இருப்பார்
Valga valamudan grand ma. God always with you🙏🙏
God bless you Amma
Congratulations 💐💐💐 akka.
Nalla irupinga amma
Government support pananum kandipa
May God bless you da .
Unga voice romba sweet ah iruku pattima💗💗💗.....oru pillow vangi kudunga sis thoongum bodhathu nimmathiya thungattum💟💟💟
Vaalga valamudan akka.... Aayirathil oruvaruku taan inta manam irukum.....
thank you 🙏🙏🙏🙏 god bless you 🙏🙏🙏
சூப்பர்
God bless u grandma 🙏🙏🙏🙏
நீங்க நல்லா இருக்கணும் பாட்டி
அம்மா 😍😍
பாட்டி கடவுளின் மரு உருவம் 😭😇😇🙏🙏🙏🙏
வணக்கம் நான் மலேசியாவிலிருந்து பேசுகிறேன் பாட்டிக்கு ஏதாவது உதவி செய்யணும் நினைக்கிறேன் எப்படி உதவி செய்வது
@@athiammalmuniandy5982 வணக்கம் but நீங்கள் நான் கமண் பண்னிய video தெளிவாக பாருங்கள் அதில் விலக்கம் தந்து இருக்காங்க
Sivan irupar paddi nethiyil irukgum viputhi🥰🥰🥰
முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள் . ரொம்ப கஷ்டமா இருக்கு
Kural arumai patti neenga nalla erukanum
patti ur amazing
பாட்டிக்கு அரசு உதவி தொகை பெர அருகில் இருப்பவர்கள் உதவி செய்ய வேண்டும்
Rompa pavam Patti Nega I love you pattima miss you atchi ma
சக்தி சிவ சித்தர் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க
God bless 🙏 you
இறைவா
Super akka🙏
God grace patti
ruclips.net/video/FHChK581Zac/видео.html
திருஞான சம்மந்தரின் அருள்.
Enga pachayamma ayya niyabagam varuthu
ஏதோ ஒரு வலி என் மனதில்...
பாவம் பாட்டி
நானும் இப்படி இருப்பது போல் உணர்கிறேன்.என்ன செய்வது என்று தெரியவில்லை
Okay.okay. Sir please 🙏🙏🙏
kadavul unga family ki yella Happens kudukanu🙏🙏
இவர் எங்கே இருக்கிறார்.எந்த ஊர் எந்த இடம் கூறுங்கள் 🙏🙏🙏
Iove you akka 💖💖💖💖💖💖💖💖💖💖
Sister old age home la serththal nallathu entha vayathil thaniyaga erupathu nallathalla god bless you sister
அம்மா நீங்கள் இருக்கும் வரை நல்லா இருக்கு னம்
Patti super pavaam patti
Surprisingly when I arranged for joining an old woman like this Patti to an old age home she refused to come. She prefers her freedom
சிவன் காப்பார்
Akka super
Vyathanavarhalay parthal vaeruerekinratumetam
I will help sister. No comments .
எல்லாமே கடவுள் சித்தம்
Hi sister unka help panaum nu ninachu panuna visayam superb, pati romba kasta padaranga help panaum nanum ennala muduncha cheyarom,sister best wishes sister
Appadi help pandrathuna eppadi sister.
சிஸ் இப்ப இந்த பாட்டி எங்க இருக்காங்க பிளிஸ் சொல்ங்க
தயவு செய்து எதாவது உதவி செய்யுங்க நண்பர்களே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Paati enga veetukku vanga na irukara vara ungala nalla paathukaren.. Please vaanga
Paatti enga veetukku poringala
Wow super pa 🤝👌🙏👏🤝🌹😃
ruclips.net/video/FHChK581Zac/видео.html
திருஞான சம்மந்தரின் அருள்.
பாட்டிக்கு உதவுங்கள் நல்ல இ௫ப்பிங்க
Enta paddiku Oru patukapu tarunggal.unna unahu tarunggal.arukil eruparvarkal utahum.
தனிய௱க இருப்பது சுதந்திரமுடல்குறையும்பே௱து இருப்பதுகஷ்டமநலவர்கள் அமைவதும்கஷடம் நன்றி sister
👍🙏
மகளிர் தினம் கொண்டாடி என்ன புண்ணியம்.
நான் பார்த்து கொள்கிறேன் எந்த ஊர்
இறைவா! நீ இருக்கிறாயா?
எந்தாஊர்செல்லவு
Help pannunga akka..god bless you..
Sis neenga romba nalla irukanum
Sister avaghala home la sethu vituduma pavam kadaisi kalam nalla padiya kaziyatum 😭😭😭😭😭
எந்த மாவட்டம் கிராமத்தில் பெயர்
பாட்டி திருப்பூர் மாவட்டம்
உங்களுக்கு தெரியுமா
👌
இந்த
பாட்டிக்கு.ஏதாவது.உதவிபன்னுங்க.
இவ்வளவு கஷ்டத்திலும் கடவுள நினைக்கிறீங்க ?🎉
நம்ம ஆளுங்க எல்லாம் சேனல் வைத்திருக்கும் பணக்காரர்களுக்கு நிறைய பொருட்களை அனுப்புவார்கள் அவர்கள் அதை பிரித்து கூட பார்க்க நேரமில்லாமல் குவித்து வைத்திருக்கிறார்கள் ஆனால் இந்த மாதிரி பாட்டியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் எனவே பாட்டியை ஒரு இல்லத்தில் சேர்த்து விடுங்கள்
Om namah shivaya