டி ராஜேந்திரன் படங்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அதில் அவர் ஹீரோவா நடிப்பதில் எனக்கு சற்று வருத்தம் தான். இருந்தும் படங்கள் வெற்றி அடைந்ததற்கு கதையும் பாடலும் படம் எடுத்த விதமும் தான் . ஆனால் இப்போது அவரைப் பற்றி பலர் உயர்வாக சொல்லும் போது கேட்கும் போது அவரை பற்றி பலர் உயர்வாக கருத்துக்கள் வெளியிடும் போது அதை கவனிக்கும் போது அவர் நிஜ வாழ்க்கையில் நிஜமான நேர்மையான ஹீரோ என்பதை கண்டு பெருமைப்படுகிறேன் மகிழ்கிறேன்
T. R. அவர்களின் பாடல்கள், இசையமைப்பு எல்லாம் சிறப்பு. பொடி, பீடி, குடி, லேடி என்னும் எந்த மாயவலையிலும் சிக்காதவர். சிறந்த ஆஞ்சநேய பக்தர். யாரையும் குறைவாக மதிப்பிடாதவர். 👏🏻👍🏻👌🏻👌🏻
எனக்கு அப்போது 20வயது, நான் காதலித்தவளிடத்தில் என் காதலும் ஒரு தலை காதலாக, இருந்ததால், இன்று வரை நான் ப்ரம்மச்சாரி, வயதோ 64.😢 இது 80களின் காதலர்களின் மலரும் நினைவலைகள். 👍👌
எனக்கு 33 வயதாகிறது 2023 ல் தான் ஒரு தலை ராகம் படம் பார்த்தேன் பார்த்துவிட்டு நான் அழைக்கின்றேன் எவ்வளவு அருமையான திரைப்படம் பாடல்கள் அருமையாக இருந்தது கதை டி ராஜேந்திரன் அய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த படம் எத்தனையோ புது கலைஞர்கள் தமிழ் சினிமாத்துறையில் நுழைவதர்க்கு காரணமாயிற்று. ராஜேந்திரன், சங்கர் , ரவீந்திரன், தியாகு, சந்திர சேகர், ரூபா, உஷா etc.etc. அந்த காலத்துல வந்த ரொம்ப வித்தியாசமான, தரமான படம். சிறு வயதில் பார்த்து ரொம்ப ரசித்த படம். அனைத்து பாடல்களும் இனிமையானவை. ❤
டி ஆர் பாடல்களில் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது மற்றும் அமைதிக்கு பெயர் தான் சாந்தி; நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா ; இது குழந்தை பாடும் தாலாட்டு போன்ற பாடல்கள் இன்றுவரை அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்
பிரச்சினைகளை உருவாக்குவது மக்கள் இல்லை சில நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வோடு ரசித்து விட்டு சென்று. விடுவார்கள் இதற்கென்றே சமீப காலங்களில் பிழைப்புக்காக அரசியலிலும் சமூக அமைப்புகளிலும் சில கூட்டங்கள் இருக்கிறது அதனால் விளைகின்ற போராட்டங்கள் தான் ✍️
இப் படம் பெரும் சகாப்தம்.... படம் வந்த ஆண்டிலே பார்த்து விட்டேன் இப்போது வயது 59...94 எனது திருமணம்... வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் தற்செயலாக நடந்த சந்திப்பில் எங்களை வாழ்தினார்கள்
அந்த காலகட்டத்தில் படத்தை படமாக பார்த்து ரசித்தார்கள் ஆனால் இப்போது பிரச்சினை செய்வதற்கென்றே படம் பார்த்து ரிவ்யு என்ற போர்வையில் வக்கிர புத்தி களை புகுத்தி விடுகிறார்கள்
இந்த படத்தில் இசை ஏ ஏ ராஜ் பாடல்கள் ராஜேந்தர் இனி இப்படி ஒரு படம் பாடல்கள் செயற்கை தனம் இல்லாத நடிப்பு கதா பாத்திரத்தின் வயதுள்ள நடிகர் நடிகை கேமரா ஒளிப்பதிவு இனி வாய்பில்லை. 1981 இளைஞர் இளைஞிகளை கதற விட்ட படம்.எல்லை மீறாத காதல் காதலர்கள்.
T.ராஜேந்திரன் படங்களை முதலாவது ஆளாகப் போய் பார்த்தேன். தன்னம்பிக்கை மிகுதியால் தான் செய்வது தான் சரியான து என்று தான் செய்வது தான் ஸ்டைல் என்று மாறிய பிறகு படமே பார்க்க முடியவில்லை ஃவீராச்சாமி உதாரணம்ஃ சிம்புவும் அதே கதைதான் ஒஸ்திபடம் அதே ரகம் தான்
தவறு. ஒரு தலை ராகம் இசை முழுக்க முழுக்க திரு ராஜேந்தர் தான். உதவிக்கு வேண்டுமானால் அந்தோனி ராஜ் என்பவரை வைத்திருக்கலாம்.அச்சமயம் இதுபோல் ஓர் சந்தேகம் வந்த து.நிறைகுடமான திரு ராஜேந்தர் அவர்கள் அடுத்த படத்திலும் இதே திறமையை காட்டி பாடல்களை வெற்றியடையும் செய்தால் ஒரு தலை ராகம் இசை அவருடையது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து வசந்த அழைப்புகள்,ரயில் பயணங்கல்,நெஞ்சில் ஓர் ராகம் போன்ற அவர் இசையமைத்த படங்களின் பாடல்களை வெற்றியடையும் செய்து தான் ஒரு நிறைகுடம் என நிறுபித்தவர். ஏ.ஏ. ராஜ் தனியாக சில படங்களுக்கு பாட்டு போட்டு அப்பாடல் கள் அச்சமயத்தில் வெற்றியடையவில்லை என என்னுகிறேன்.
டி ராஜேந்திரன் படங்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அதில் அவர் ஹீரோவா நடிப்பதில் எனக்கு சற்று வருத்தம் தான்.
இருந்தும் படங்கள் வெற்றி அடைந்ததற்கு கதையும் பாடலும் படம் எடுத்த விதமும் தான் .
ஆனால் இப்போது அவரைப் பற்றி பலர் உயர்வாக சொல்லும் போது கேட்கும் போது அவரை பற்றி பலர் உயர்வாக கருத்துக்கள் வெளியிடும் போது அதை கவனிக்கும் போது அவர் நிஜ வாழ்க்கையில் நிஜமான நேர்மையான ஹீரோ என்பதை கண்டு பெருமைப்படுகிறேன் மகிழ்கிறேன்
இந்த படம் நினைவு வந்ததும் இது போன்ற படங்கள் இனி பார்க்க முடியாது கிடைக்காது எதையோ இழந்தது போன்று உணர்வு ஏற்படுகிறது
👌👍🙏❤️🌹💞👌🙏 அவர் எடுத்த படம் எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள் அருமை சார் அருமை இன்னும் நிறைய இந்த மாதிரி தகவல் எங்களுக்கு கொடுக்கவும் 👌🙏
அனைத்துதிறமை கொண்ட நல்லமனிதர்.லவ்பெயலியர் என்றால் தாடி வைப்பதே இவர் படம் வந்தபிறகே.
T. R. அவர்களின் பாடல்கள், இசையமைப்பு எல்லாம் சிறப்பு. பொடி, பீடி, குடி, லேடி
என்னும் எந்த மாயவலையிலும் சிக்காதவர். சிறந்த ஆஞ்சநேய பக்தர். யாரையும் குறைவாக மதிப்பிடாதவர். 👏🏻👍🏻👌🏻👌🏻
தமிழ்நாட்டு சினிமாத்துறை என்பது பித்தலாட்டமானது ஏனென்றால் t ராஜேந்தர்
தான் சூப்பர்ஸ்டார் அவர்தான் சகலகலா 🎉கலைஞர்🎉 யாழ்ப்பாணத்தமிழன்
T Rajendar studied in Annamalai University
Correct 💯
Mayiladudhurai native
ஏன்.. டி ராஜேந்தர் ஒரு புரட்சி தலைவர் ன்னு சொல்ல வேண்டியது தானே 😂
நானும் ஓர் நாள் பாட்டெழுதுவேன்
நிச்சயம் வெல்வேன்
மக்கள் மனதில் நிலைத்திருப்பேன்
அதுவரை முயற்சி செய்து கொண்டே இருப்பேன்....
டி ராஜேந்தர் அபூர்வமானவர் எர்லாத்திஐயும் உள்ளவர் கவி ராகம் இசை பாடுறதுன்னு ஜொலிச்சவர் ! மாயவநாதனீன் கவி வல்லமை இவரிடம் இருக்குது !கவிகளீல் பிரமாதப்படுத்தீருப்பார்! ராகங்களூம் அருமையாருக்கும்! இவரைப்போலருத்தர் இன்னீவரை இல்லை! இந்தப்பாடல் நல்ல உற்சாகமானப்பாடல்! இவருக்கென்னு இப்பவரை ரசிகர்கள் இருக்கோம் !நன்றீ அண்ணா 👸❤❤❤
குரல் அருமையாக இருக்கு. ஐயா.
T R. ராஜேந்தர் பாடல்கள் அனைத்தும் அருமை அருமையான வரிகள்..
Excellent.TR.🎉🎉🎉 super.message.thanks.sir🎉🎉🎉🎉
தமிழர்கள் கொண்டாட மறந்த கலைஞர் ஆவார். கண்ணதாசன் இவரை தனது வாரிசாக தெரிவித்துயிருப்பார்
Really
ஒரு தாயின் சபதம் பாடல் அனைத்து அற்புதமான
போட்டி பொறாமை நிறைந்த உலகில் TR மாதரி அனைத்தும் செய்யக்கூடிய திறமை வாய்ந்த கலைஞர் TR
எங்க தலை எங்க தலை TR
அய்யா டி ஆர். என்றால். தமிழ் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்
படத்தில் இந்த பாடல் வரும்போது ஆடாத பசங்களே கிடையாது வார்த்தைளும்இசையும் மிகவும் வித்தியாசமானது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா எங்கள் டி ஆர் பற்றி சேசியமைக்கு
இன்றும் மணக்கும் பாடலுக்கு காத்திருக்கும் திவிர ரசிகன்
30 வருடங்களுக்கும் பிறகும் இதுபோன்ற பாடல்களல் கேட்க முடிகின்றது...ரசிக்க முடிகின்றது மிக்க நன்றி ஐயா.
உயிருள்ள வரை உஷா என்ற படத்தில் அனைத்து பாடல்களும் அருமை . மேலும் இலக்கிய தரத்துடன் அமைந்தவை .
திறமை மிக்கவர்
தமிழில் புலமை பெற்றவர்
எனக்கு அப்போது 20வயது, நான் காதலித்தவளிடத்தில் என் காதலும் ஒரு தலை காதலாக, இருந்ததால், இன்று வரை நான் ப்ரம்மச்சாரி, வயதோ 64.😢
இது 80களின் காதலர்களின் மலரும் நினைவலைகள். 👍👌
திருமணம் செய்யாததை நினைத்து இப்போது வருந்துகிறீர்களா?
வணங்குகிறேன் அய்யா உங்களை....
இது குழந்தை பாடும் தாலாட்டு...
இது..இரவு நேர பூபாளம்..இது மேற்கில் தோன்றும் உதயம்...இது நதியில்லாத ஓடம்...❤
❤
அந்த காலத்தில் அறிவாகள்இருந்தார்கள் படத்தை படமாக பார்த்தார்கள் இப்போது பிரச்சினை செய்வற்கென்றே படத்தைபார்க்கிறார்கள்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை நடிப்பு ஒளிப்பதிவு பாடல்கள் சொந்த குரலில் பாடுவது இத்தனை திறமைகளை கொண்டவர் இவர் மட்டும் தான்.
ரியல் சூப்பர் ஸ்டார்
எனக்கு 33 வயதாகிறது 2023 ல் தான் ஒரு தலை ராகம் படம் பார்த்தேன் பார்த்துவிட்டு நான் அழைக்கின்றேன் எவ்வளவு அருமையான திரைப்படம் பாடல்கள் அருமையாக இருந்தது கதை டி ராஜேந்திரன் அய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனக்கு ரொம்ப பிடிக்கும்T.
ராஜேந்தர் படம் பாடல் எல்லாம்
கண்ணதாசன்,வாலி, வைரமுத்து கலந்து செய்த
கலவை T R.
ஒரு அற்புதமான கலைஞன்... இந்திய சினிமாவின் போற்றதகுந்த வெகு சிலரில் தனி ஒருவன்...
இந்த படம் எத்தனையோ புது கலைஞர்கள் தமிழ் சினிமாத்துறையில் நுழைவதர்க்கு காரணமாயிற்று. ராஜேந்திரன், சங்கர் , ரவீந்திரன், தியாகு, சந்திர சேகர், ரூபா, உஷா etc.etc. அந்த காலத்துல வந்த ரொம்ப வித்தியாசமான, தரமான படம். சிறு வயதில் பார்த்து ரொம்ப ரசித்த படம். அனைத்து பாடல்களும் இனிமையானவை. ❤
Thank you thank you ஐயா எங்கள் த்ரி பற்றி பேசியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕
டி ஆர் பாடல்களில் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது மற்றும் அமைதிக்கு பெயர் தான் சாந்தி; நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா ; இது குழந்தை பாடும் தாலாட்டு போன்ற பாடல்கள் இன்றுவரை அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்
Mika mika mika mika aacchariyamaakavea irukkum arumai arumai valka valamuda
பிரச்சினைகளை உருவாக்குவது மக்கள் இல்லை
சில நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வோடு
ரசித்து விட்டு சென்று. விடுவார்கள்
இதற்கென்றே
சமீப காலங்களில்
பிழைப்புக்காக
அரசியலிலும் சமூக அமைப்புகளிலும் சில கூட்டங்கள் இருக்கிறது
அதனால் விளைகின்ற
போராட்டங்கள் தான் ✍️
வன்மம் இல்லாத காதல்
காவியம் மற்றும் அருமையான பாடல்கள்.
கொண்டாட தவறிய கலைஞர் TR அவர்கள்.
True Intha vediove vanmathin ucham than- ithu intha load parwai mattume
Yen yuvanin-- uuuroram puliyamaram pattu Ivan kekkalayaaa?? Karthi dips puduchu oru silage solvar- Antha padathai Ivan pakkalaya @“ paruthiveeran- padam vanthappo Ivan Puthiya irunthan parathsi punda
நீண்ட இடைவேளைக்கு பிறகுஅதாவது 2018 முதல் நாகர்கோவில் டூ திண்டுக்கல் பேருந்தில் கலக்கோ கலக்கு என கலக்கிய பாடல்
அனைத்தும் ராஜேந்தர்.
இப் படம் பெரும் சகாப்தம்.... படம் வந்த ஆண்டிலே பார்த்து விட்டேன் இப்போது வயது 59...94 எனது திருமணம்... வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் தற்செயலாக நடந்த சந்திப்பில் எங்களை வாழ்தினார்கள்
Me also 59. Appo இந்த padem super hit 🎉❤
வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கள்
வாசமில்லாத மலர் வசந்தத்தை தேடு து என்ன ஒரு கவிநயம்
இன்னும் ஒரு பாடல்.. இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் அருமையான பாடல்..
" Oru Thalai Raagam " 80's le release , appo Naa college student , intha padam 7 times parthen , ithule Vara songs ellame super , ❤
5 times
நல்ல பாடல். ❤❤❤
படம்வெளிவந்தபோதுவயது24.
ராஜேந்தர்க்குஎன்னதிறமை
யாழ்ப்பான தமிழர் இல்லை மாயவரத்தின் மண்ணின் மைந்தர்
திருநங்கை குரலில் பாட ஆளில்லை அதனால் T .ராஜேந்தரே பாடியதாக,பத்திரிகையிலோ,மாத , வார இதழிலோ படித்த ஞாபகம்
ராஜேந்தர் ஒரு சகலகலாவல்லவர்
நல்ல நண்பர் எதையும் மறக்காதவர். தன்மானமும் உண்மையும் உள்ள மனிதர் என்பதை என் பணியில் இருந்த நேரம் கண்டுள்ளேன்.
நிச்சயமாக மிகவும் அருமை பாடல் ரசிக்க தோன்றும் பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
சூப்பர் ஸ்டார் டி ஆர் அவர்கள்👍
என் குருநாதர் டிஆர் அவரை அவருக்கு நிகர் அவரே
Multi talented personality and very good and honest person is TR sir
தற்போது தமிழ் பாடல் படிக்க பின்னனி பாடகர் இல்லை
சகலகலா வல்லவன். கவிப்புயல்🎉
சினிமாவில் இன்று வரை அண்ணன் டி ராஜேந்தர் அவருக்கு நிகரான ஆளே வரல சல்யூட் அண்ணா..
தமிழகத்தின் தங்கம் TR
போராடி வந்த சகலகலா வல்லவர்
என் மகள் ஒரு வயதாக இருக்கும் போது இந்தப்பாடலை மிகவும் ரசிப்பாள் .
நானும் ராஜேந்தர் ரசிகர்தான்.
தற்போது பாடல் கேட்க முடியாத அளவு உள்ளது
Vasanthakalangal, vadanthanpadivaravagaiodivata, arathanaiseyyattuma aha ennasonhs
பூக்கள் விடும் தூது திரைப்படம் பாடல் இசையும் 💚🎶🌹🎵
நன்றிஅருனமயானவிளக்கவுனர
🌴🌴அதுதான்டிஆர்🙋♂️🙋♂️
திரை உலகில் TR போன்ற உன்னத நடிகர் இல்லை மனிதர் பாராட்டுக்கு உரியவர் இவர் மட்டுமே 100 வருடம் வாழ வாழ்த்துகிறேன் வணக்கம்
அட மன்மதன் ரட்சிக்கணும் இன்றும் இளமையாக இருக்கும்
En தலைவன் TR LEGENDRY ROCKS
I am sering this film years 1981at chennai kodambakkam liberty theatre my age 10 now age 54 very successful moove thanks by. J. Samraj
ஆய் என்பது தமிழ்ச் சொல்! (தாய் என்று பொருள்)
ஆயா என்பது பேச்சு வழக்கு!
இப்போதும் பொருந்தும் மாயவரம் காரைக்கால் தரங்கம்பாடி பூம்புகார் குடைல கருவாடு
T. R. The great.. like that we can give title to him
Beautiful song
இவர் பாடல்களை கேட்கவேண்டும் என்றால் நல்லா தமிழ் இலக்கியம் படித்து இருக்கவேண்டும்
Good impression
அந்த காலகட்டத்தில் படத்தை படமாக பார்த்து ரசித்தார்கள் ஆனால் இப்போது பிரச்சினை செய்வதற்கென்றே படம் பார்த்து ரிவ்யு என்ற போர்வையில் வக்கிர புத்தி களை புகுத்தி விடுகிறார்கள்
அருமையான கவிஞர்
அருமையான நடிகர்
அருமையான திறமையான கலைஞர்
பாடல்கள் அருமை
இப்ப உள்ள பாடல் வரிகள் கேட்கவே வேண்டாம் TR பாடல் வரிகள் கேட்டு விட்டு இப்போது வரும் பாடல்கள் கேட்க பிடிக்கவில்லை
24 out of 25 crafts he had handled except cinematography
மாயவரம், திருவாரூர் பக்கமெல்லமம் அம்மாவை ஆயா என்றதன் குஉபிடுவர்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉
Super ❤❤❤
Ivar udaya guru Kalaignar. Ivar Guru MGR endru mudivu edutthirindhaal Ivar migapperiya nilai adaindhiruppaar
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus is lord
இந்த படத்தில் இசை ஏ ஏ ராஜ் பாடல்கள் ராஜேந்தர் இனி இப்படி ஒரு படம் பாடல்கள் செயற்கை தனம் இல்லாத நடிப்பு கதா பாத்திரத்தின் வயதுள்ள நடிகர் நடிகை கேமரா ஒளிப்பதிவு இனி வாய்பில்லை. 1981 இளைஞர் இளைஞிகளை கதற விட்ட படம்.எல்லை மீறாத காதல் காதலர்கள்.
பின்னணி இசை ராஜ் என்று டைட்டிலில் வரும்.அதன் பிறகு தணியாத தாகம் படம்.end
மிக திறமை சாலி
T.ராஜேந்திரன் படங்களை முதலாவது ஆளாகப் போய் பார்த்தேன். தன்னம்பிக்கை மிகுதியால் தான் செய்வது தான் சரியான து என்று தான் செய்வது தான் ஸ்டைல் என்று மாறிய பிறகு படமே பார்க்க முடியவில்லை ஃவீராச்சாமி உதாரணம்ஃ சிம்புவும் அதே கதைதான் ஒஸ்திபடம் அதே ரகம் தான்
மோனிசா என் மோனா லிசா கந்தல் படம்
TR.good.man
தாடினாராஜேந்தர், ராஜேந்தர்னாதாடி இப்ப எல்லாபயல்களும்தாடிவைத்துக்கொண்டுஅலைகின்றான்கள். அவன்களிடம்தாடிரைட்ஸ்கேட்க்கலாமே,, கேட்பாரா???
என் இதை முடியும் நேரம் இது என்று எழுதி ரி.எம்.சை பாட வைத்து பிற்காலத்தில் ரி.எம்.எஸ் உடன் முறுகல் ஏற்பட்டது.
TM சௌந்தரராஜன்
TMS
T M S கதை முடிஞ்சதும் இந்த பாடல் பாடுன பிறகு தான் 🤣
தவறு. ஒரு தலை ராகம் இசை முழுக்க முழுக்க திரு ராஜேந்தர் தான். உதவிக்கு வேண்டுமானால் அந்தோனி ராஜ் என்பவரை வைத்திருக்கலாம்.அச்சமயம் இதுபோல் ஓர் சந்தேகம் வந்த து.நிறைகுடமான திரு ராஜேந்தர் அவர்கள் அடுத்த படத்திலும் இதே திறமையை காட்டி பாடல்களை வெற்றியடையும் செய்தால் ஒரு தலை ராகம் இசை அவருடையது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து வசந்த அழைப்புகள்,ரயில் பயணங்கல்,நெஞ்சில் ஓர் ராகம் போன்ற அவர் இசையமைத்த படங்களின் பாடல்களை வெற்றியடையும் செய்து தான் ஒரு நிறைகுடம் என நிறுபித்தவர். ஏ.ஏ. ராஜ் தனியாக சில படங்களுக்கு பாட்டு போட்டு அப்பாடல் கள் அச்சமயத்தில் வெற்றியடையவில்லை என என்னுகிறேன்.
T. R. LONG LIVE. He is Great
நல்ல மனிதர் TR
அம்மாளு இது நம்மாளு இதைத்தான் பாக்கியராஜ் இது நம்ம ஆளு தலைப்பில் படமெடுத்தார்?!😂
Good❤🎉
Enthan padalgalil nee neelambari
Intha paattu mathiri
Yaravadhu ezhautha mudiuma
TR பத்தி அதிகம் பதிவிடுங்கள் காலத்தில் பதியப்பட வேண்டிய மனிதர்
He did not insult third gender, Ther are part on this song and he given opportunity to act
கரெக்டா சொன்னீங்க.🎉
Live intelligent person without any back supp
T R legend
நான் மாயவரத்தான்
TRonelyTRthansupper
தற்போது வரும் இசை மற்றும் பாடல்களுக்கு வார்த்தை மற்றும் படிக்கும் விதம் பற்றி இது போல் உங்களால் சொல்ல முடியாது
Tr great sir
Ithu kuzhanthai paadum thaaladdu.. Kannathasane paarattiyathu
தேவகோட்டை சரஸ்வதி தியோடரில பார்த்தது