t ராஜேந்தரைப் போட்டியாக நினைத்தாரா இளையராஜா? எந்தன் பாடல்களில் நீ நிலாம்பரி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 130

  • @சின்னதம்பிசின்னதம்பி-ம8ன

    சிறந்த பாடலாசிரி, சிறந்த இசையமைப்பாளர் T R

    • @wildearth281
      @wildearth281 6 месяцев назад +1

      miga sirantha paadalasiriyar...yes..but ok music director only..

    • @MaruthideviDevi
      @MaruthideviDevi Месяц назад

      P0

  • @baskivellore2076
    @baskivellore2076 6 месяцев назад +50

    10000000 நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா என்னுடைய டி ஆர் பற்றி பேசிய மைக்கு

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 17 дней назад +3

    உயிருள்ள வரை உஷா என்ற படத்தில் வரும் பாடல்கள் மிக மிக அருமை.
    அதேபோல் இரயில் பயணங்களில் பாடல்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 дня назад

    ஒரு தாயின் சபதம் t ராஜேந்தர்..........எங்க ஊரு பாட்டுக்காரன் இளையராஜா

  • @thangaveluthangam1518
    @thangaveluthangam1518 6 месяцев назад +26

    T R ஒரு சகாப்தம்
    தமிழ் திரை உலகில்
    வாழ்க பல்லாண்டு.

  • @ThavamaniChellamuthu
    @ThavamaniChellamuthu 6 месяцев назад +67

    அந்த காலகட்டத்தில் டி. ராஜேந்தரும். கே .பாக்யராஜும் பாடல்கள் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார்கள். 👍🙏

    • @TheJafarsadiq
      @TheJafarsadiq 6 месяцев назад +5

      பாக்கியராஜ் இசை அமைத்தது ஒரு படத்தில் மட்டும் தான்

    • @RaviChandran-qd7ks
      @RaviChandran-qd7ks 6 месяцев назад

      ​@@TheJafarsadiqஅதுவும்கூட வாங்கியதாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது

    • @skynila2132
      @skynila2132 5 месяцев назад

      ​@@RaviChandran-qd7ks உண்மை

    • @meenakshibalasubramanian8977
      @meenakshibalasubramanian8977 2 месяца назад

      U​@@TheJafarsadiq

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 месяцев назад +23

    இந்த பாடலை DOLBY STERIO முறையில் கேட்டால் மெய்சிலிர்க்க வைக்கும்.

  • @AyyaMathiyalagan
    @AyyaMathiyalagan 6 месяцев назад +60

    டி ராஜேந்தர் ஒரு நல்ல இசையமைப்பாளர் ஒரு நல்ல கலைஞர் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் அதே சமயத்தில் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு போட்டியான ஒரு ஆளாக அவர் இல்லை அதுதான் மறுக்க முடியாத உண்மை ஏனென்றால் இளையராஜா அவர்கள் அந்த காலத்தில் கொடி கட்டி பறந்தவர் வருடத்திற்கு 55 படங்கள் பண்ணிக் கொண்டிருந்த காலம் இசைஞானி அவர்கள் அதனால் அவர் மற்றவரை பற்றி யோசிக்கவோ சிந்திக்கவா அவருக்கு இதற்கான நேரமெல்லாம் இருந்திருக்காது ஆகவே எந்த காலத்தில் இசைஞானிக்கு போட்டியாக டி ராஜேந்தர் அவர்கள் இருந்தார் என்பதெல்லாம் ஒரு ஒரு நம்ப முடியாத விஷயம் எந்த காலத்திலும் இசைக்கு அவர் மட்டுமே ராஜா இது மறுக்க முடியாத உண்மை உண்மை

    • @phoenixservicedapts1941
      @phoenixservicedapts1941 5 месяцев назад +3

      உண்மை தான். ஆனாலும் சில சின்ன உண்மைகள்.
      டி ஆரின் முதல் படம் ஒரு தலை ராகம். 7 பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. குரு என்று யாரும் கிடையாது. சுயம்புவாக வந்தவர்.
      அன்னக்கிளி முதல் படத்தில் 5 பாடல்களும் ஹிட். மச்சான் பாத்திங்களா பாடல் மட்டுமே சூப்பர் ஹிட். ராஜாவின் நிறுவனமான எக்கோ வில் அதிக கேஸட் விற்பனை ஆகி சாதனை படைத்த படம் மைதிலி என்னை காதலி. ராஜாவே பாராட்டி டி ஆருக்கு தங்க முலாம் பூசிய இசைத் தட்டு பரிசு அளித்துள்ளார். லெஜண்ட் ராஜா தான்.

    • @soundar4270
      @soundar4270 4 месяца назад +3

      வருடத்திற்கு 55 படம் இசை அமைத்தால்100 க்கு 80% repeat தான் ஆகும். இது இசை தெரிந்தவர்களுக்கு தெரியும்.
      அனைத்து Producers களும் படம் ஓட வேண்டும் என்பதற்காக இளையராஜா காலில் விழுந்தார்கள் என்று சொல்கிறார்கள்.
      இளையராஜா வருடத்திற்கு 15 படங்களுக்கு இசை அமைத்து கொடுத்து, அந்த 15 படங்களில் முழு திறமையையும் காட்டி இருக்கலாம்.
      சங்கர் கணேஷ், கங்கை அமரன் போன்ற இசை அமைப்பாளர்களுக்கு திரை உலகில் வாய்ப்பு கொடுத்து இருந்தால், ஒரு போட்டி உருவாகி இருக்கும்.
      தமிழ் சினிமா பல மெகா ஹிட் பாடல்களை பெற்று இருக்கும்.
      TR வருடத்திற்கு 3 படம் தான் எடுப்பார். எல்லா பாடலும் ஹிட் ஆகியது.
      இளையராஜா ஒரு un-professional

    • @SagadevanVtm
      @SagadevanVtm 24 дня назад

      TR TR தாங்க

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 6 месяцев назад +24

    ,TR படங்களில் பாடல்கள் அனைத்தும் ரொம்ப அழகா இருக்கும்.... நிறைய பாடல்களை சொல்லலாம்..

  • @uninorsolutions
    @uninorsolutions 6 месяцев назад +26

    T. Rajendar is a great music director

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 Месяц назад +3

    அப்பொது டீராஜெந்திரன் பாடல் அணைத்தும் மெகாஹட் பாடல்.நாண் ஓரு ராசியில்லா,நானும்வந்த உறவை,அமைதிக்கு பெயர்தான் சாந்தி,நுலும்இல்லை வாலும் இல்லை ,என் கதைமுடியும் நேரமிது,எனதுகாணம் பாடல் இன்னமும் ஓலித்துகொண்டுயிருக்கிறது.

  • @இலட்சியசேனை
    @இலட்சியசேனை 6 месяцев назад +15

    சமூக சீர்திருத்தம் உள்ள ஒரு கதை சாராயக் கடைக்கு எதிரான ஒரு கதை மதுவால் எப்படி ஏழை குடும்பங்கள் சீரழிகிறது என்பதை எடுத்துச் சொன்ன ஒரு திரை காவியம் அடங்கொப்ப மவனே பாடலில் ஒருபுறம் காந்தி சிலை இருக்கும் மறுபுறம் அறிஞர் அண்ணா சிலை இருக்கும் அழகாக ஒரு சமுதாய கருத்தை சொல்கிறார் இந்த திரைப்படத்தில் தமிழகத்தில் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு பிறகு சாராயக்கடையும் கல்லுக்கடையும் வந்ததை மிக அழகாக சொல்லி இருப்பார் 🙏🙏🙏🙏🙏 தமிழ் சமூகம் மறந்த ஒரு நல்லவர் வல்லவர் அவரைப் பற்றி தொடர்ந்து பேசும் உங்களுக்கு நன்றி கலந்த வணக்கம்

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 5 месяцев назад

      இப்படி இருந்தும், இதெல்லாம் அறிந்தும், அவர் திமுக அபிமானியாக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியது ஆச்சர்யமே!

  • @JayeeJagan
    @JayeeJagan 6 месяцев назад +34

    ஒருவர் 1976 பிரவேசம்
    அடுத்தவர் 1980.⁴èf கா
    இளையராஜா இசை மட்டுந்தான். ஆனால் T ராஜேந்தர் பன்முக திறமை கொண்டவர். ஆடச் சொன்னால் தயக்கமின்றி தன் ஸ்டைலில் ஆடுவார். எந்த வித கிசுகிசுவும் கிடையாது. ஒரு தீபம் மிக பிரகாசமாக இருந்தாலும் பல தீபங்கள் சேர்ந்து எரியும் போது அதிகமான ஒளி உருவாகும்.

    • @MrsRajendran
      @MrsRajendran 6 месяцев назад +4

      ஆமாம்!!.முகம் சுளிப்பதேயில் லை!! சிரித்துக்கொண்டே ரசிப்போம் !! சிம்பு குழந்தையாக நடிப்பதை குடும்பத்துடன் ரசித்து மகிழ்ந்து தோம்!! இப்போ தான் தெரிந்தது சிம்பு பிறந்ததும் எங்க ஊர் தான்!!

  • @najmullahsahams1049
    @najmullahsahams1049 6 месяцев назад +24

    சினிமாவில். தன்னையே. செதுக்கி. வளம் வந்த. ஒரு நடிகர். Tr. Only 🤟🏾

  • @murugant3582
    @murugant3582 5 месяцев назад +10

    பன்முக திறமை கொண்டவர் ராஜேந்தர்...

  • @MrsRajendran
    @MrsRajendran 6 месяцев назад +9

    அருமை!! அருமை!! அது ஒரு பொற்காலம்!! ஆராயக் கூடாது!! அனுபவிக்க வேணும்!! இ.ரா உண்மையாக TRajendar ஐ பெருமை படுத்தி அதன்மூலம் சம்பள உயர்வு வாங்கிடறார்😅 நல்ல விமர்சனம்!! வாழ்த்துக்கள்
    தம்பீ👏👏👏

  • @chellakanir2806
    @chellakanir2806 6 месяцев назад +29

    கே.பாக்கியராஜ். டி.ராஜேந்தர். தமிழ் சினிமா வின். ஜாம்பவான் கள்

    • @JalmaHaja-fg2zg
      @JalmaHaja-fg2zg 6 месяцев назад

      பக்கி ராஜ் பல படங்கள் பிளாப்

  • @LyfenjoyerL
    @LyfenjoyerL 5 месяцев назад +2

    I liked T.R's songs in my childhood days, particularly from the movie " Mythili ennai kathalie" and many of his songs from his other movies. "Vaigai kari katre nillu" is masterpiece.

  • @dksampathdksampath9367
    @dksampathdksampath9367 13 дней назад

    அருமையான பாடல்❤❤❤❤❤

  • @alangudimurugan8124
    @alangudimurugan8124 6 месяцев назад +5

    அருமையான நிகழ்ச்சி அண்ணா

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 6 месяцев назад +4

    இசை பாடல் காட்சி அத்தனையும் அருமை.

  • @KamalDeen-er1vo
    @KamalDeen-er1vo 6 месяцев назад +10

    முள்ளாக மலராக டி ராஜேந்தர் இரு வேடங்களில்

  • @Top10Points
    @Top10Points 6 месяцев назад +2

    Every line in அடங்கொப்ப மவனே பாடலில் has the message, He write great lines in every song, I feel lucky to see all his movies in 1980s

  • @baskivellore2076
    @baskivellore2076 6 месяцев назад +8

    ௨ன்மையான திறமையான நல்ல குணமாகும் என் டி ஆர் க்கு

  • @subramanianp6336
    @subramanianp6336 5 месяцев назад +1

    T Rajender fm - கேட்க இனிமையாக இருக்கும்

  • @nagarajanm2208
    @nagarajanm2208 2 месяца назад +2

    தற்போது வரும் பாடல்களை கேசட்
    போட்டால் ஊஊஊஊஊஊஊ

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 6 месяцев назад +6

    மற்றவர்கள் இசை சிற்றரசர்கள் என்றால் பேரரசன் இசைஞானி

  • @SenthilKumar-mt3bs
    @SenthilKumar-mt3bs 5 месяцев назад +11

    ராசாவுக்கு போட்டி டி ஆர் என்றோ...
    டி ஆர்க்கு போட்டி ராசா என்றோ...
    சொல்வதே தவறு...
    ராசா உலகின் முண்ணனி இசையமைப்பாளர்களில் ஒருவர்...
    ஆனால் டி ஆர் பாதை வேறு...
    கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு பாடல் நடிப்பு என எல்லாத்துறைகளிலும் வெற்றி கண்டவர்... அவரின் கதை அவரே பாடல் எழுதுவதால் கதையின் ஓட்டத்திலே பாடல்.. அதற்கான அவரின் தனிப்பட்ட பாணியில் இசை...
    அவரது பாணி வேறு...
    ஆதலால் இந்த ஒப்பீடே தவறானது...

  • @asikaanas
    @asikaanas 3 месяца назад +1

    அருமையான இசை மேதை ஜாம்பவன்

  • @kumaranarumugam2720
    @kumaranarumugam2720 15 дней назад

    T.R sir a great legend❤❤❤

  • @balasubramanimanoharan8480
    @balasubramanimanoharan8480 3 месяца назад +1

    Tr பாடல்கள் அற்புதம்

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 11 дней назад

    சூப்பர்பதிவுநன்றி

  • @kareemk.karimullaha7048
    @kareemk.karimullaha7048 5 месяцев назад +2

    Sir TR .. really legend ❤

  • @MariMuthu-wv1yc
    @MariMuthu-wv1yc 4 месяца назад +10

    அன்று திகட்டாத பால்கள்.. இன்றைய பாடல்களில் ஏனோ உயிர் இல்லை.

  • @shunmugamc9290
    @shunmugamc9290 2 месяца назад +1

    Really great TR sir

  • @acchuthanacchu3751
    @acchuthanacchu3751 4 месяца назад +1

    1000முறைக்கும்மேல் ரசித்து கேட்டு மகிழ்ந்திருக்கேன்

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 дня назад

    சின்ன தம்பி பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டய கிளப்பிய அதே வேளையில் சின்ன தாயி என்ற படமும் இளையராஜா இசையில் கொடி கட்டி பறந்தது........

  • @pradeepmallya9524
    @pradeepmallya9524 6 месяцев назад +2

    "t rajendar". .🌹🙏🌹
    "kjyesudas". ...🙏🙏🙏
    VILARI........🌹🥰👌👍🌹

  • @sundharvn8081
    @sundharvn8081 6 месяцев назад +2

    Padam varum munnare, auto...lil olitha paadal/ not only this song, also all songs heard inch by inch by me/ I love T.R.

  • @vasakan9281
    @vasakan9281 15 дней назад

    Ramar. Of cinema. World

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 6 месяцев назад +1

    நன்றிவிளக்கம்அருனம

  • @vinayan5762
    @vinayan5762 5 месяцев назад +1

    நிழல்கள் படப் பாடல் "தூரத்தில் நான் கண்ட உன் முகம்." பாடலின் சிறப்பு பற்றி ஆய்ந்து பதிவிடவும்

  • @thangatamilamedia2877
    @thangatamilamedia2877 3 месяца назад +2

    இவரால் இன்று நான் பாடகர்,பாடலாசிரியர் ,இசையமைப்பாளர்.

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 6 месяцев назад +31

    இளையராஜா இப்போது மட்டுமல்ல, எப்போதும் இந்த வக்கிர புத்தியோடுதான் இருக்கிறார்!
    என்ன செய்வது? இசைஞானம் அதிகம் இருக்கும் அளவிற்கு ஆணவமும் அதிகம் இருக்கிறதே!

    • @karthikeyannamachivayam8221
      @karthikeyannamachivayam8221 6 месяцев назад +5

      # இளையராஜா கேட்டதில் எந்த தவறும் இல்லை.
      # இளையராஜாவை விமர்சிக்கும் உங்களுக்குத்தான் வக்கிரபுத்தி உள்ளது.

    • @venkitapathyrajendiran1765
      @venkitapathyrajendiran1765 6 месяцев назад +2

      @@karthikeyannamachivayam8221 ஆமாம் ஐயா!
      SPBக்கு பெரும் மன நெருக்கடியை கொடுத்த இளையராஜாவுக்கு சிறந்த மனிதாபிமானம் மட்டுமே உள்ளது!

    • @RajanU-nd7lc
      @RajanU-nd7lc 5 месяцев назад

      உனக்கு

    • @RajanU-nd7lc
      @RajanU-nd7lc 21 день назад

      டேய் உனக்கு வக்கிர புத்தி இல்லையா

  • @ganesanm6312
    @ganesanm6312 4 месяца назад +1

    TAMIL CINEMA LEGEND.

  • @gerogel3868
    @gerogel3868 6 месяцев назад +2

    உன்மை உன்மை

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 2 месяца назад +2

    Yes🎉

  • @amirthaj
    @amirthaj 5 месяцев назад +8

    அப்ப இளையராஜாக்கு முதன்முதலில் லட்சத்தில் சம்பளத்தை ஏற்றியது ராஜேந்தர் தான்...😂❤

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 28 дней назад +3

    .இளையராஜா மேதை தான்.ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் அவருடைய நிறைய பாடல்கள் பயங்கர போர்.ஆனால் குறைவான எண்ணிக்கையில் T. ராஜேந்தர் போட்டிருந்தாலும் அத்தனையும் ரசிகர்களால் வெறித்தனமாக விரும்பபட்டது. ராஜேந்தர் அவகளின் பாடல்கள் மிகவும் வேகமாகவும் , விரு விருப்பாகவும் அதே நேரத்தில் இனிமை குன்றாமல் இருக்கும். T.R. IN எந்த பாடலும். தோல்வி அடைந்தது இல்லை. அந்த வகையில் இளைய. ராஜாவுக்கு மாவசு குறைவுதான். T.R.கடவுளின் கருணை பெற்ற இசை அமைப்பாளர்.அவர் ஒரு சுயம்பு.அரசியலால் திரை உலகை இழந்தார் T.R. இளையராஜா வின் பாடல்கள் எப்போது வரும் யாரும் வெறித்தனமாக எதிர்பார்த்து ஏங்கவில்லை.. T.RAJENDER ஒரு மிகப்பெரிய புயல்.

    • @saraswathimoorthy
      @saraswathimoorthy 15 дней назад

      Tr illayaraja kitta irundudan suttirikkar .nobody can beat isai gnani

  • @n.thangadurailic2441
    @n.thangadurailic2441 5 месяцев назад +4

    திரையுலகில் தலைவர் T.R.அவர்களின் பன்முக திறமைக்கு ஈடாக இசை திறமை மட்டுமே உள்ள இளையராஜா அவர்களை இணையாக பார்ப்பதே தவறு

  • @manibdo1735
    @manibdo1735 6 месяцев назад +3

    ஆயிரம் படங்கள்-இளையராஜா ஐந்து படங்கள் ராஜேந்தர்

  • @ravis8913
    @ravis8913 6 месяцев назад +5

    அவருக்கு யாரும் போட்டியே கிடையாது அவருக்கு போட்டி சொன்ன யாரும் இப்ப இருக்கிற எடமே இல்லை ஆனால் அவர் இன்னும் இசை அமைத்து கொண்டு இருகின்றார்

  • @sivamanir9812
    @sivamanir9812 6 месяцев назад +6

    அமைதிக்கு பெயர்தான் சாந்தி, TMS, பாடியது, மிகவும் உருக்கமானது. விமர்சியுங்கள்....

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f 4 месяца назад +1

    எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத குக்கிராமத்தில் ரேடியோவில் அவர் அப்பவே தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது என எழுதி தெரிக்கவிட்டவர்,இவரால் சிலரின் இமேஜ் தூளானது😮😮😮😮😮🎉🎉🎉🎉

  • @deepakmariyaan2692
    @deepakmariyaan2692 5 месяцев назад

    Excellent explain please next one more song explains

  • @ShanthiRamachandran-qm1lf
    @ShanthiRamachandran-qm1lf 5 месяцев назад +1

    சகலகலாவல்லவன் TR.

  • @maruthavanan4458
    @maruthavanan4458 15 дней назад

    இளையராஜா பெரிய இசை மேதையாக வளர்ச்சி பெற்ற பிறகும் அவர் ஒரு நல்ல மனித நேயம் உள்ள அனைத்து வகையான மக்களும் போற்ற வளரவே இல்லை என்று தான் இந்த நிலையில் சொல்ல முடியும். ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு உச்சத்தை தொட்டதை மறந்து போச்சே இசைஞானிக்கு ஏன்❓

  • @சோழர்குரல்
    @சோழர்குரல் 17 дней назад

    அந்த காலகட்டத்தில் திமுக நம் குடும்பம் அதன் வழியாக டி ராஜேந்தர் எமது தீவிர நடிகர்
    எங்கள் திருத்துறைப்பூண்டியில் அவர் படம் வந்தால் படப்பெட்டியை டிராக்டரில் வைத்து ஆடல் பாடல் உடன் ஊர்வலம் நடந்தது
    திருத்துறைப்பூண்டியில் அதிக நாட்கள் ஓடியது டி ராஜேந்தர் படங்கள் மட்டுமே
    அதேவேளை இசைஞானி இளையராஜா அவர் ஒரு மேதை
    இருவரையும் ஒப்பிட்டு
    குழப்ப வேண்டாம்

  • @dhanat6993
    @dhanat6993 15 дней назад

    ஆயிரம் நிலவுகள் டி. ஆர், பாக்கியராஜ்...... வந்தாலும் இளையராஜா என்னும் சூரியனை ஒன்னும் செய்ய முடியாது .

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @jagathisjagathisan1793
    @jagathisjagathisan1793 5 месяцев назад +1

    TRsingam

  • @ramki509
    @ramki509 2 месяца назад +1

    வணக்கம் நீர் பாடலை சிலாகித்து பேசிய பிறகு அந்த பாடல் ஒளிபரப்பானால் நன்றாக இருக்கும் செய்யுங்கள்

  • @ramanaven2001
    @ramanaven2001 5 месяцев назад +1

    TR potti illa kalaignan, no one can replace TR.

  • @supergoodvisionindia
    @supergoodvisionindia 6 месяцев назад

    Super❤

  • @Pirabhu-lm5ti
    @Pirabhu-lm5ti 13 дней назад

    Na appa tha poranthean anna

  • @tamilarasanayyavu1525
    @tamilarasanayyavu1525 4 месяца назад

    மிகச் சிறந்த கலைஞன்

  • @esackimuthuv6459
    @esackimuthuv6459 5 месяцев назад +1

    Kannadhasane..... Viyantha kavignan..Rajender!!!?

  • @dharumanconductor8778
    @dharumanconductor8778 6 месяцев назад

    ❤❤

  • @mdb81755
    @mdb81755 3 месяца назад +1

    நாடவ avilkkadhinga...nnu eludhiyavan தாடி

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 6 месяцев назад +2

    இளையராஜாவை குறை சொல்லி பிழைப்பவர் வரிசையில் நீங்களுமா.
    கலையில் அரிது களரி
    வலையில் விழுது விளரி

  • @babuplycenterplycenter2764
    @babuplycenterplycenter2764 6 месяцев назад

    👌👌

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 6 месяцев назад

    🙏

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 3 месяца назад

    இளையராஜா என்கிற இசை அமைப்பாளரோடு, டி.ராஜேந்தரை ஒப்பிட்டு பேச வந்த நீங்கள், பாடலாசிரியர் டி.ராஜேந்தரின் திறமை குறித்து பேசுகிறீர்கள்.
    டி.ராஜேந்திரின் இசையமைப்பு குறித்து அல்லவா பேசி இருக்க வேண்டும்.

  • @lawrences9125
    @lawrences9125 6 месяцев назад

    Intha pattai paadi keduththaan yesudass. SPB sir paadi irunthaa innum periya hit aagi irukkum

  • @SeeranganG
    @SeeranganG Месяц назад +1

    டி ராஜேந்தரின் சமீபகால பாடல்களை கேட்கும் பொழுது உதாரணத்திற்கு மோனிஷா என் மோனலிசா, வீராசாமி போன்ற படங்களின் பாடல்களைக் கேட்கும் பொழுது அவரின் பழைய பாடல்களை உண்மையில் அவர்தான் எழுதினாரா என்ற சந்தேகம் வருகிறது.

  • @selvak7993
    @selvak7993 5 месяцев назад +4

    நீங்க என்ன தான் சொன்னாலும் மக்கள் காதில் இனிமையாக பொழிவது எங்கள் ராஜா தான் அதாவது இளையராஜா தான் 😊👍🏼

  • @ramachandranr8326
    @ramachandranr8326 6 месяцев назад +1

    சார் ராஜா சாரா பத்தி பேசுங்க

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 6 месяцев назад +13

    என்னது.டண்டணக்காவெல்லாம் ராஜாவுக்கு போட்டியா.

    • @n.thangadurailic2441
      @n.thangadurailic2441 5 месяцев назад +3

      போடா..போடா... புண்ணாக்கு பாடல் வரலாற்று காவியமா..? இளையராஜா இசையில் மிகப்பெரிய ஜாம்பவான் தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அதற்காக எங்கள் தலைவர் திறமையை குறைத்து மதிப்பிட வேண்டாம் இருவர் பாதையும் வேறு... தலைவரின் திறமையை தமிழகம் அறியும்...

  • @robertvijayan3888
    @robertvijayan3888 6 месяцев назад +1

    We can't listen these type of TR songs now a days

  • @skylabpudukkottai6760
    @skylabpudukkottai6760 6 месяцев назад +2

    இவன் நேர்ல பாராத்த மாதிரி பேசுறான்
    இளையராஜா பத்தி எதாவது சொல்லி சம்பாதிக்கனும்

  • @pandiraja8997
    @pandiraja8997 6 месяцев назад +3

    Padam avraj daan poi solla kuudadu

  • @ManikandanM-p9g
    @ManikandanM-p9g 6 месяцев назад +4

    டி.ஆரின் பன்முக திறமைக்கு முன் இளையராஜா தூசு

  • @TravelAir-we1cv
    @TravelAir-we1cv 6 месяцев назад +9

    இளையராஜாவின் பப்பு ரகுமானிடம் வேகவில்லை😂, ரகுமான் வந்த பின்புதான் தேவா போன்ற இசை அமைப்பாளர்கள் வரமுடிந்தது

    • @sriram2015
      @sriram2015 6 месяцев назад

      ரகுமானுக்கு முன்னாடியே தேவா வந்துவிட்டார்...
      ஆனால் சமீபத்தில் வந்த இளையராஜாவின் உன்ன நெனச்சு நெனச்சு...
      வழி நெடுக காட்டு மல்லி...
      ஒன்னோட நடந்தா கல்லான காடும்...
      இனி ஐம்பது வருடங்கள் ஆனாலும் எவர்கிரீனாக இருக்கும்...

    • @dhanasekaranv.g.s7627
      @dhanasekaranv.g.s7627 6 месяцев назад +6

      தற்போது எந்த இடத்தில் ரஹ்மான் பாட்டு கேட்கும்போது ரஹ்மான் புஸ்வாணம் சில நேரங்களில் மட்டுமே என்றும் ராஜா ராஜாதிராஜன்

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 6 месяцев назад

      @@dhanasekaranv.g.s7627 நான் ராஜாவின் தீவிர ரசிகன் மற்றும் அவரின் பாடல்களின் அடிமை. ஆயினும் அவர் செய்த சில தவறுகளை மறுப்பதற்க்கு இல்லை

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 5 месяцев назад +3

      ARR வரும் முன்பே தேவா
      வந்து விட்டார். அது மட்டுமல்ல ராஜாவின் வருகைக்கு பின் இன்றைய தேதி வரை சுமார் 100 இசையமைப்பாளர் வந்து விட்டனர். 1992 முதல் 2024 வரை ARR 140
      படம்தான். 1992 To 2024 ராஜா இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டும் ராஜா ராஜாதான்.
      .

  • @vel9620
    @vel9620 6 месяцев назад +7

    உறவை காத்த கிளி flop failure movie

  • @rajeshvs8171
    @rajeshvs8171 5 месяцев назад +1

    Malayalam song copy I guess, not sure

  • @BankKet-j7r
    @BankKet-j7r 15 дней назад

    TR Ku kall thoosi raja

  • @1jerrynimoparker
    @1jerrynimoparker 6 месяцев назад +2

    yenna dhaan irrundhaalum isai nyani yudan potti poda mudiyumaa.....kaana mayil aada kandirunda vaan kozhi😄😄

  • @tajudeen6247
    @tajudeen6247 6 месяцев назад

    பழைய செய்தி

  • @skdtamilisaiulagam5274
    @skdtamilisaiulagam5274 6 месяцев назад +1

    நி இளையராஜா சொம்புயா😊

  • @prempiaaaron
    @prempiaaaron 6 месяцев назад

    comedy panradhukku oru alavu illaya//////////???????????//?

  • @sivak779
    @sivak779 6 месяцев назад

    பைத்தியக்காரத்தனதுக்கு ஒரு அளவே இல்லையா

  • @mohanp6906
    @mohanp6906 6 месяцев назад +1

    Utter flop movie. Dont say lie

  • @SiRAJBUQUR
    @SiRAJBUQUR 6 месяцев назад +3

    சூப்பர் சார்

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 10 дней назад

    T.ராஜேந்தர் தயாரித்தபடங்களில் மட்டுமல்ல,கிளிஞ்சல்கள் பூக்களைபறிக்காதீர்கள் உனக்காக ஒரு ரோஜா போன்ற படங்களிலும் பாடல்களை பிரமாதமாக போட்டிருப்பார்.

  • @SMuthu-d2j
    @SMuthu-d2j 6 месяцев назад +2

    மண்டைகர்வம் பொ.காப்பு பொறாமை இழவுராஜா

  • @nadapuvee937
    @nadapuvee937 6 месяцев назад +2

    ஐயா ஆலங்குடி ...உங்களை எதோ பெரிய அறிவாளி என்று தான் நினைத்திருந்தேன் ...ஆனால் நான் அறிவாளி இல்லை சாதாரண ஆள் என்று காட்டி விட்டீர்கள் !!!....மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் உளறாதீர்கள் ???50 வருடத்தை நெருங்கும் ராஜா ...வந்த வேகத்தில் 5 வருடத்தில் காணாமல் போன ராஜேந்தர் !!!!....ராஜா இசை ஞானி !!! TR தகர டப்பா ::டண்டணக்கா டண்டணக்கா !!!

    • @chinnasamy1695
      @chinnasamy1695 6 месяцев назад +1

      Excellent

    • @kannankumar8167
      @kannankumar8167 6 месяцев назад +6

      நீங்கள் மிகவும் புத்திசாலி என்று நான் நம்புகிறேன், நீங்கள் படம் பார்க்கிறீர்களா? டிஆர் போன்ற music Director ஒருவரை நீங்கள் எனக்குக் காட்ட முடியுமா? பாடல் வரிகளை மட்டும் படியுங்கள், அர்த்தம் தெரிந்தால் புரியும்..

    • @sivak779
      @sivak779 6 месяцев назад

      ராஜாவை வச்ச ஃபேமஸ் ஆக வேண்டியது அப்புறமா மறைமுகமா விஷமத்தை கக்கற விஷமிகள்

    • @n.thangadurailic2441
      @n.thangadurailic2441 5 месяцев назад +3

      பன்முக திறமைக்கு சொந்தகாரராக உள்ள தலைவர் T.R.அவர்களை இசை திறமை மட்டுமே உள்ள இளையராஜா அவர்களை இணையாக பார்ப்பதே தவறு T.R. அவர்கள் திறமையின் உச்சம்... இளையராஜா அவர்கள் இசையில் மட்டுமே உச்சம்... சகலகலா வல்லவன் T.R. அவர்களுக்கு இளையராஜா அவர்கள் என்றும் இணையாக முடியாது