கென்யாவில் விவசாயம் செய்யும் தமிழர் | Tamilian Doing Agriculture in Kenya | Nanum En Cameravum

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 295

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +5

    மிக்க மகிழ்ச்சி,தமிழர் வளம் மிக்க விவசாயிகள் கென்யாவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இந்த அளவு விவசாயம் செய்து நல்ல ஏற்றுமதியாளர் என்று பெயர் பெற்றது,போற்றத்தக்கது.

  • @Harish-gu3ym
    @Harish-gu3ym 3 года назад +370

    Who is here after Tamil trekker 😂❤️🔥💯

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 3 года назад +45

    கென்யாவில் விவசாயம் செய்யும் எங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நமது தமிழருக்கு பெருமை சேர்க்கிறார்! மனமார்ந்த வாழ்த்துக்கள்! நான் Tamil trekkar video பிறகு வந்தேன்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி சபாஷ் தொடரட்டும் உங்கள் பணி. நாம் தமிழர்கள்

  • @manickamkali2874
    @manickamkali2874 3 года назад +3

    நானும் தர்மபுரி தான் .....உங்களுடைய பணி சிறப்பாக வளர வாழ்த்துக்கள்...

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 3 года назад +4

    கென்ய விவசாயத்தில் புரட்சி செய்யும் தமிழருக்கு வாழ்த்துக்கள்!

  • @rajendrann6705
    @rajendrann6705 3 года назад +6

    தமிழர்களின் விவசாய பாரம்பரியத்தை உயர்த்துகிறீர்கள். வாழ்க வளமுடன்.

  • @vairamuthu2734
    @vairamuthu2734 3 года назад +114

    Tamil trekkers channel ku aprom Inga vanthuruka

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 года назад +3

    நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்கள். வாழ்க உங்கள் தொழில் சாதனங்கள்

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @has4896
    @has4896 3 года назад +6

    Tamilaa SALUTE your hard work sir Tamilaa,,India is Very Proud of you 👏 ❤ SON,,

  • @3Yas9715
    @3Yas9715 3 года назад +6

    தமிழர்களின் பாரம்பரிய தொழில் விவசாயம்......கடல் கடந்து தமிழின விவசாயி பேசப்படுகிறான்💐....."உழன்றும் உழவே தலை"👍

  • @chinnarajuperiyasamy8029
    @chinnarajuperiyasamy8029 3 года назад +8

    உங்களின் திறன், செவ்வனே உழவு செய்யம் நேர்த்தி அதுவும் ஓர் அன்னிய மண்ணில் என்பது வியப்புடன் போற்றுதற்குரியது. உறுதியாக வெல்வீர்கள். வாழ்த்துக்கள்.

  • @a.k8383
    @a.k8383 3 года назад +18

    தமிழ் எல்லாருக்கு வணக்கம் கென்யா🙏 அம்மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்

  • @rajarama5893
    @rajarama5893 3 года назад +1

    வாழ்த்துக்கள் மிக்க நன்றி

  • @ஏழுமலைவெங்கடேசன்

    Ithu opportunity thambhi ithukku muunaadiye Namma MAKKALUM srilanka burrma sighaporenu poor ellom pannangha . Ipovum pandranghanna ithu vazhiyadi vazhiyadi perumayai irukkum.ivarghalukku en manammaarntha vazgththukkal athilum padithu vittu inatha vivasayghalai seyarathu nandry nandry AVARGHALUKKU en vazgththukkal. Palace nuttrandukku piraghu THAMIZHAN nam prambariyaththai MARAKKATHINGA vovsayaththai seighiratharkku en Sitam thazhntbs vazgththukkal...

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад +18

    நமது தமிழனின் தொழில் புரட்சி வாழ்க....

  • @matjengka4969
    @matjengka4969 3 года назад +2

    Well done . Best wishes from Malaysia

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 3 года назад +2

    Wow semma all the best super machi

  • @priyadharshinir9011
    @priyadharshinir9011 3 года назад +2

    Big salute to you guys... Keep doing 👍👍👍

  • @chakarar4535
    @chakarar4535 3 года назад +13

    அன்பு சகோதரர்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்....
    தொடரட்டும் உங்கள் பணி
    கடைசியாக நீங்கள் கூறிய செய்தி யாராவது விரும்பினால் எங்களை தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள் என்பது எங்களை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்கிறது...
    மிக்க நன்றி
    மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @anniefenny8579
    @anniefenny8579 3 года назад +3

    தலைவணங்கி இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடின உழைப்பும், திட்டமிடுதலும் வெற்றியைத் தரும் என்பது முற்றிலும் உண்மை

  • @bshankar9533
    @bshankar9533 3 года назад +3

    வாழ்த்துக்கள்.வளரட்டும்உங்கள் செயல்.

  • @Smpl97
    @Smpl97 3 года назад +34

    நமது தமிழனின் வித்தியாசமான தொழில் புரட்சி வாழ்க நமது தமிழினம்
    Selva
    From Newyork (Madurai)

  • @saravanans3434
    @saravanans3434 3 года назад +4

    எங்கள் ஊரும் தருமபுரி தான் உழைப்பது உழவுத்தொழில் என்பதை நெஞ்சை நிமிர்ந்து சொல்லுவோம்.
    நம் அடையாளமே உழவுத்தொழில் தான் அனைத்து உயிர்களுக்குமான
    ஓர் உன்னதமான தொழில் உலகில் பல முறை நட்டம் ஏற்பட்டாலும் தொடர்ந்து மீண்டும், மீண்டும் செய்யும் தொழில்.
    உயிரைப் படைப்பவனும் உணவைப் படைப்பவனும் ஒரு விதத்தில் கடவுள் தான்.
    முடிந்த வரைக்கும் அழகுத்தமிழில் பேசுங்கள்.
    வாழ்த்துகள்.

  • @haibalajibabu
    @haibalajibabu 3 года назад +32

    Arul enoda college mate... Happy to see him. I wish him all success.

    • @sridharv6349
      @sridharv6349 3 года назад +1

      Dear friend,
      This is Sridhar from Tamilnadu Trichy.
      Can I get your contact details as well as Arul Team members contact details.

    • @kevinrichard8579
      @kevinrichard8579 3 года назад +2

      Evlo bro invest pannuvinga..... Naanum pogalam nu yosikran

    • @NanumEnCameravum
      @NanumEnCameravum  3 года назад +1

      Watch full video bro

    • @jamesbot3172
      @jamesbot3172 3 года назад +1

      Endha ooru neenga?

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 года назад +2

      @@sridharv6349 நம் தமிழ்நாட்டிலேயே சிறப்பாக செய்வதற்க்கு சில தொழில்கள் உள்ளன நண்பரே! நானும் திருச்சிகாரன் தான்.தற்ப்போது துபாயில் இருக்கிறேன். என் தேடலில் கிடைத்த வீடியோ பதிவு இது.

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 3 года назад +16

    ஏன் மழை காலங்களில் ஒளி புகும் பாலிஷீட் ஷெட்களை அமைக்கலாமே வரத்தும் அதிகமாகும் விலையும் கணிசமாக இருக்கும். ஆனால் 4 அடி உயரமான பாத்தி அமைத்தால் அழுகல் நோயை தவிர்க்கலாம்.👨🏼‍🌾💧💦🌾🌱🌳🌴. ஜெய்ஹிந்த் 🇮🇳.

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 года назад +1

    very nice....good...always I support u...long live.

  • @duraisamy3517
    @duraisamy3517 3 года назад +4

    வாழ்த்துக்கள் ப்ரோ .... சிறப்பான தகவல் மகிழ்ச்சி...... தமிழன் என்று சொல்ல டா 👍👍👍

  • @All_in_All_Tech_Guru
    @All_in_All_Tech_Guru 4 года назад +9

    வாழ்த்துக்கள் நண்பா ... உங்கள் சேவை தொடரட்டும்...

  • @shankar138
    @shankar138 3 года назад +10

    Dharmapuri Agri Farmer Great to Know Tamilan Rocking in Africa Market 👍👍👍👍💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐

  • @manivannanehambaram600
    @manivannanehambaram600 3 года назад +8

    வாழ்துக்கள் நாம் தமிழர் ஆட்ச்சியின வரைபுக்கு பலம் உங்கள் முயற்ச்சி

  • @balamurugan3807
    @balamurugan3807 3 года назад +2

    அருமையான பதிவு நண்பா

  • @ksadwaithanjayvarshan2664
    @ksadwaithanjayvarshan2664 3 года назад +1

    வேற லெவல் நண்பர்களே...

  • @anbuking6669
    @anbuking6669 3 года назад +2

    Heartly wishes from Pennagaram, proud of you guys

  • @akbarbatcha
    @akbarbatcha 3 года назад +1

    Arumai sakothara
    Congratulations 👌👍

  • @rajasrimrk7751
    @rajasrimrk7751 3 года назад +1

    அன்பு நண்பர்களே எப்போதும் தமிழனுக்கு உள்ள திறமை உலகத்தில் யாருக்கும் இருக்காது அதிலும் தமிழகத்தின் கிராமத்தில் பிறந்தவர்கள் அதிலும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு திமிர் உன்டு எதனை ஒருவன் செய்யமுடியாது என்று சொல்லுகிறானே அதனை தான் விவசாய குடும்பத்தில் பிறந்தா ஒருவன் திமிராக கையில் எடுத்து சாதித்து காட்டுவான் ஒரு சிட்டியில் பிறந்த சிட்டி கலாச்சாரத்தில் வாழும் ஒருவன் MPA முடித்த ஒருவன் கிராமத்தில் பிறந்து பத்தாவது படிப்பது ஒரு MBA படிப்பதும் இனையானது பிறநாடுகலுக்கு சென்று அங்கேயும் தமிழர்களின் குலத்தொழிலான விவசாயத்தை கையில் எடுத்து சாதித்து காட்டும் நன்பர்களே உங்கள் என்னம் ஈடேற எனது வாழ்த்துக்கள் நண்பர்களே நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயாம் செய்து வருகிறேன் எனக்கு உங்களிடம் ஏதாவது வேலை இருந்தால் என்னை அங்கு கூட்டி செல்லுங்கள் நண்பர்களே நன்றி

  • @vijaysri2325
    @vijaysri2325 3 года назад +1

    Great please take more more information. Put one more video.

  • @geethachellu8339
    @geethachellu8339 3 года назад +2

    Very proud of you blessings to you

  • @cneelamegamkuwaitcneelameg4556
    @cneelamegamkuwaitcneelameg4556 3 года назад +3

    சூப்பர் பிரதர் வேற லெவல் நம்ம தமிழ் பிரதர்ஸ்

  • @bmurugan8325
    @bmurugan8325 3 года назад +2

    Sir. Best wishes.

  • @wisdomhome5699
    @wisdomhome5699 3 года назад +2

    Great ur doing well .happy to see.wish you give them increment n make them happy by support in some other farming equipments.

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 года назад +4

    Super beautiful farm land and his work congrats 👍

  • @purandharkubanooraya493
    @purandharkubanooraya493 3 года назад +2

    Great guys good achievement ...

  • @chitrar3507
    @chitrar3507 2 года назад +2

    ❤️❤️❤️

  • @palanikumar3223
    @palanikumar3223 3 года назад +36

    Iam come in after tamil trekker

    • @NanumEnCameravum
      @NanumEnCameravum  3 года назад +1

      We didn’t understand, who is tamil trekker

    • @vairamuthu2734
      @vairamuthu2734 3 года назад +1

      He is one of the travel vloggers

    • @palanikumar3223
      @palanikumar3223 3 года назад +1

      @@NanumEnCameravum he is now vlogging kenya

    • @HariHari-wn8ow
      @HariHari-wn8ow 3 года назад +1

      Me too. RUclips algorithm rocks

    • @_travelartist_
      @_travelartist_ 3 года назад +1

      Iam also coming after the Tamil trekker bonni bro video

  • @sasikumar2333
    @sasikumar2333 4 года назад +3

    Congrats Arul n brothers ..

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 3 года назад +3

    Orunattenmutuhelumpe. Vevsaymtan🙏🙏🙏🇱🇰🇶🇦👍👍👍👍👍

  • @vishnuvardhan4476
    @vishnuvardhan4476 4 года назад +3

    Produce the food Globally 👏👏, proud to be a farmer, congratulations brothers and keep rocking👍

  • @lavanyalavanya114
    @lavanyalavanya114 3 года назад +1

    👍👍👍👍👌👌👌 very proud 👏👏

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 3 года назад +2

    Very good brothers

  • @ckramu9225
    @ckramu9225 3 года назад +1

    வாழ்த்துக்கள

  • @KK-xd7bg
    @KK-xd7bg 3 года назад +2

    Very nice!

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 3 года назад +4

    வாழ்த்துகள் உங்கள் முயற்சி வெற்றி பெற்று கொண்டே இருங்கள்.நவின வேளாண் கருவிகளை உபயோகிங்கள் கென்ய மக்கள் வாழ்க

  • @muthulingamretnakumar3798
    @muthulingamretnakumar3798 3 года назад +1

    supper....wow...wow....

  • @FARMAHOLIC
    @FARMAHOLIC 3 года назад +1

    Namma Agriculture dhan panrom,,,Videos uh podrom,Namma videos parunga,,,,Useful info bro

  • @arulrajgowtam9590
    @arulrajgowtam9590 3 года назад +2

    Good bro.

  • @kpkarthikeyan
    @kpkarthikeyan 3 года назад +2

    Nice exploration 👍

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 3 года назад +2

    Super bro semma bro awesome

  • @kumarsasi141
    @kumarsasi141 3 года назад +3

    Really awesome video with clear information and no waste of time. Worth watching and can do visit them, since they have already a profit making plan in place with the break even time, defined capital amount, labour availability and charges, products selling market local and export etc..,

  • @gyanamprakash1407
    @gyanamprakash1407 3 года назад +2

    Muthlil valthukal pro

  • @shankar138
    @shankar138 3 года назад +2

    Super ji One person, one Borewell Tech agri farming cultivation 👍👍

  • @chandrasekarduraiswamy2776
    @chandrasekarduraiswamy2776 3 года назад +1

    பார்த்தீர்களா, இவர் செய்யும் விவசாயத்தில் கரண்ட் கட்டணம் உண்டு, தண்ணீர் கட்டணம் உண்டு, அனைத்தும் செலுத்திவிட்டு இன்று 70 லட்சம் வரை லாபம் பார்க்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் நமது விவசாயிகளுக்கு அனைத்தும் இலவசம் ஆனாலும் நஷ்டம் என்றே சொல்கிறார்கள். என்ன விந்தையாக உள்ளது.

    • @ramanujamk3146
      @ramanujamk3146 8 месяцев назад

      Marketting மூன்றாவது நபரிடம் உள்ளது. விலையை மூன்றாவது நபர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள்.

  • @sundhar0
    @sundhar0 4 года назад +1

    Great Job Well Done Keep it up.

  • @selvakumar199
    @selvakumar199 3 года назад +1

    Super bro useful

  • @subuveera2280
    @subuveera2280 3 года назад +2

    Proud of you tamila

  • @manickamazhagiri4348
    @manickamazhagiri4348 3 года назад +2

    I pray to god bro vazhka sucsasfull

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад +1

    நம்நாட்டில்விவசாயம் செய்வதைவிட்டுவிட்டு பிறநாடுகளுக்குபோய்விவசாயப் செய்கிறார்கள் நிலத்தில் விற்கிறது விற்கிறது எனசொல்லி என் தம்பியை வாய் வளிக்கிறது

  • @sivaprakashsv9568
    @sivaprakashsv9568 3 года назад +1

    All the best. Hosur. Tamil Nadu.

  • @gunarani8443
    @gunarani8443 3 года назад +2

    வால்துக்கள் நன்ப

  • @asiaeuropeafrica5157
    @asiaeuropeafrica5157 3 года назад +1

    We support you

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +6

    நம்ம தமிழ் நாடு எப்போது செழிப்பகும்

  • @girigiri1834
    @girigiri1834 3 года назад

    அருமை ஐயா வாழ்க .,,,,

  • @palanin4139
    @palanin4139 4 года назад +1

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @albatross3206
    @albatross3206 3 года назад +1

    supar

  • @dara3453
    @dara3453 3 года назад +2

    Arumai

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 3 года назад +1

    Arumai Anna, help panren sonningle vera maathiri vaarthai

  • @healthcarefoods
    @healthcarefoods 3 года назад +1

    I am also come here after viewed the Tamil Trekker video

  • @மணிk-y8d
    @மணிk-y8d 3 года назад +1

    வாழ்த்துகள் ....

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 3 года назад +1

    Anaithilum valavan "Thamizhan" enbadhai orudhi seidhuviteergal. Anaithu Tamilzhargal saarbaga manamaarandha vaazhthukal.

  • @enaasaimagalananyaeama143
    @enaasaimagalananyaeama143 3 года назад +2

    Sir please tell me chilli spray chemical medicine

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +3

    God bless all Tamilans

  • @veluvelu2848
    @veluvelu2848 3 года назад +2

    வாழ்க தமிழ் வளர்க விவசாயம்

  • @mallimooligai
    @mallimooligai 3 года назад +2

    Semma

  • @தென்றல்தென்காசி

    Tamil treaker kenya trip now this place

  • @shermashakilar7150
    @shermashakilar7150 3 года назад +1

    Well done brothers.

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 3 года назад +3

    Very nice bro...

  • @n4reviews484
    @n4reviews484 3 года назад +1

    Great

  • @jayaramjai_jk5896
    @jayaramjai_jk5896 4 года назад +1

    Superb bro 👏🏻👏🏻🤗

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 3 года назад +2

    Happy to see this video bro , but here also labour charges went up ji....

  • @Akshayaacute
    @Akshayaacute 4 года назад +1

    Super ji

  • @renganathan2691
    @renganathan2691 3 года назад +2

    Salute சகோதரா

  • @RajaRaja-tp9ms
    @RajaRaja-tp9ms 7 месяцев назад +1

    எனக்கு வாய்ப்பு கிடைக்குமா, எனக்கு விவசாயம் ரொம்ப பிடிக்கும்

  • @srikanthm9905
    @srikanthm9905 3 года назад +2

    Point to be remembered, agriculture income from other countries that is out side india is taxable

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 года назад +1

    வாழ்த்துகள் தம்பி 👍👍👍

  • @nirmalameda3920
    @nirmalameda3920 3 года назад +1

    Arumayaana padhivu

  • @chakra16rose
    @chakra16rose 4 года назад +1

    Fantastic good job bros

  • @MaheshKumar-yw9hg
    @MaheshKumar-yw9hg 3 года назад +2

    Congratulations bro

  • @srinivasanm6045
    @srinivasanm6045 3 года назад +1

    Hai youth congrats this video longtime i am thinking how do forming foreign country ?now u give solution pls help me dream to full fill.

  • @akash4268
    @akash4268 3 года назад +1

    Nanum en cameravum = semma combination