எங்கள் அண்ணன் அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்திருப்பது..... (4;11 sec) அவரது சிந்தனையும்,, செயலும் தான்...., எங்கள் அண்ணன் அவர்களுக்கு,,எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,,, என்றும் அன்பு தம்பி,, சிவகாசி காளிஸ்வரபாண்டி
Sir veedu katti 20years aguthu.ground floor framed structure. first floor load bearing structure la katranga .rod mela vidala pillar poda mudiyathunu sollitanga.veedu innum complete agala tiles work bending irukku.but oru sila idangalla small crack viduthu veedu safety a irukuma but engineer vanthu pathanga first floor edukkalamnu sonnanaga .ground floor la two house . First floor single house.crack vidrathunala yosikirom sir.kothanar air crack thanu solraru ungaloda feed back konjam sollunga sir
நல்ல வேளை சுவர் மீது சுவர் வைத்து கட்டி தப்பித்தேன் கீழ் வீட்டின் அளவு மேல் வீட்டின் அளவிலும் மாற்றம் இருந்தால் கட்டிடத்தின் வலிமை இருக்காது இதைத்தான் என் தந்தை சொன்னார் நன்றி பயனுள்ள தகவல்கள்... நிறைய கொத்தனார் வீடு கட்டுகிறோம் என நினைப்பதில்லை வருமானம் வந்தால் போதும் என நினைக்கின்றார்கள்
காலன் இல்லாத கட்டிடத்தின் மீது மேல் மாடியில் அறை கட்டும் போது கீழ் தளத்தில் உள்ள அறையை விட இரண்டு அடி அல்லது நான்கு அடி நீளம் கூடுதலாக நீட்டித்து சுவர்கள் எழுப்ப சென்ட்ரிங் மீது பிம் எதாவது போடலாமா பீம் மீது சுவர்கள் எழுப்பலாமா விபரம் சொல்லவும்
Hi sir I'm also construct first floor building , but water comes into ground floor wall & ceiling ,how to avoid this situation ? Plz put this video about it ...
Sir Middle class families will go for horizontal or vertical expansion of their dwellings. Say after 10 or 15 years. Your tips / minimum caution to be observed are note worthy. Based on your experience/ observations you can come out with FAQs and also 'standards ' . Wishing you God's grace. J.Krishnamohan
naanga building red brick la kattirukkom but top la safety wall 3 feet ku hollow block la kattirukkom... athumelaye continue ah future la 1st floor red brick la katta mudiuma...
எங்கள் அண்ணன் அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்திருப்பது..... (4;11 sec) அவரது சிந்தனையும்,, செயலும் தான்....,
எங்கள் அண்ணன் அவர்களுக்கு,,எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,
என்றும் அன்பு தம்பி,, சிவகாசி காளிஸ்வரபாண்டி
100%உண்மையான விஷயம் ஊர்க் சொன்னாங்க அருமை
Sir first floor kattunum ,but ground floor la pillar illa, enna pannalam..
Very good explanation,Iam extending my first floor and got eye opening
Sir thank u I watched ur it is really helpful for 1st floor construction
Thank you very much
Super
Good evening
Om..namasivaya
So friendly and care filled narration sir,I appreciate..Keep it up
அருமையான. Tips நன்றிங்க. Sir
Hello how are you sir ungala videola paarthu roambanaal aagudhu
Sir veedu katti 20years aguthu.ground floor framed structure. first floor load bearing structure la katranga .rod mela vidala pillar poda mudiyathunu sollitanga.veedu innum complete agala tiles work bending irukku.but oru sila idangalla small crack viduthu veedu safety a irukuma but engineer vanthu pathanga first floor edukkalamnu sonnanaga .ground floor la two house . First floor single house.crack vidrathunala yosikirom sir.kothanar air crack thanu solraru ungaloda feed back konjam sollunga sir
Excellent advice sir .
It useful information.
Very Good explanation and useful advise sir
Thank you 🙏
Sir pl explan the important of approval DWG before starting construction
Intha building finished video podunga..
வணக்கம் .
முழுவதும் செங்கல் கட்டிடம்.
முதல் மாடிக்கு நான்கு பக்கமும் தூண் கொடுத்து தரை சுவர் மேலே கட்டடம் எழுப்புவது சரியாக வருமா.
Valuable information and points . Thank you sir . BEST Bonding 🤝
நல்ல வேளை சுவர் மீது சுவர் வைத்து கட்டி தப்பித்தேன் கீழ் வீட்டின் அளவு மேல் வீட்டின் அளவிலும் மாற்றம் இருந்தால் கட்டிடத்தின் வலிமை இருக்காது இதைத்தான் என் தந்தை சொன்னார் நன்றி பயனுள்ள தகவல்கள்...
நிறைய கொத்தனார் வீடு கட்டுகிறோம் என நினைப்பதில்லை வருமானம் வந்தால் போதும் என நினைக்கின்றார்கள்
Load bearning wall ku cut lintel kudukalamma?
காலன் இல்லாத கட்டிடத்தின் மீது மேல் மாடியில் அறை கட்டும் போது கீழ் தளத்தில் உள்ள அறையை விட இரண்டு அடி அல்லது நான்கு அடி நீளம் கூடுதலாக நீட்டித்து சுவர்கள் எழுப்ப
சென்ட்ரிங் மீது பிம் எதாவது போடலாமா
பீம் மீது சுவர்கள் எழுப்பலாமா
விபரம் சொல்லவும்
Neenga thottathellam vetri pera valthukkal sir ❤️
By
⚡SheikmaaS ⚡..,mpm.,TEN.
Sir old house ku mela new roof potu mela ulla disgin change panulama Sir
நன்றி ஐயா
Learning a lot sir thanks
Hello sir, Nan second floor la 10 by 10 ku oru bed room and 6 by 4 ku oru attach bathroom ithu yathana square nu konjam solluinga
சார் இனிய மாலை வணக்கம்
நன்றி
Is it required to remove old building parapet plastering for first floor extention...
Sir load bearning wall ku hand made brick use panlamma
Hi Sir,What should be the lintel beam thickness for load bearing structure.
Cooling Tiles potruntha enna panrathu ellathayum remove pananuma illa wall vara edatha matum remove pana pothuma.
there will be slope. So we need to remove all
Ok sir thank you
Nan veetu kattumpothu neenga'dan enakku idea sollanum 🙇♂️
Useful message
Hi sir I'm also construct first floor building , but water comes into ground floor wall & ceiling ,how to avoid this situation ? Plz put this video about it ...
Ji please foundation in concrete type building surround the company...
Very useful information sir
Ground floor framed structure first floor load bearing pannalama
செந்தில் sir Valka Valamudan Valka Valamudan
Sir endha madhiri projectku roofla beam use pannanuma Ella flat slab use pannalama sir
Beams are essential
Thanks 🙏👍
Welcome 👍
Hi sir first floor balcony ceiling height எவ்வளவு வைகணும்....
Same as internal ceiling height would be better
கீழே கடை First Floor 1000 சதுர அடி 2 பெட்ரூம் வருது சார் Labour full contract சதுர அடி எவ்வளவு சார் பேசலாம்
Sir file foundation (9 feet) la first floor extend pannalama
Sir, ippo first floor start panna porom nta plinth beam or belt concrete pottu than start pannanuma
It’s must. Please design and follow your structural drawings
Who is structural consultant whom refer in most of the video's? What qualification he/she has.
Practicing Structural engineer is a Structural Consultant. Normally they hold ME (Struct.) Degree brother.
@@HONEYBUILDERS thanks for the response . Yours video are good
I too want to ask the same question for long time. You did it. Thanks.
Sir
Middle class families will go for horizontal or vertical expansion of their dwellings. Say after 10 or 15 years. Your tips / minimum caution to be observed are note worthy. Based on your experience/ observations you can come out with FAQs and also 'standards ' . Wishing you God's grace.
J.Krishnamohan
😊
😊
naanga building red brick la kattirukkom but top la safety wall 3 feet ku hollow block la kattirukkom... athumelaye continue ah future la 1st floor red brick la katta mudiuma...
Not recommended
@@HONEYBUILDERS thank u sir. hollow block la yea kattalama belt concrete pottu or atha iduchutu thaa kattanuma sir...
Porotherm bricks வைத்து வீடு கட்டலாமா நீண்ட கால அடிப்படையில் எப்படி இருக்கும்
In framed structure , before brick work on first floor we need to do any beam like plinth beam sir
No need. Roof level beam is enough, that’s how it is been designed
@@HONEYBUILDERS ok sir
1 sqft how much rate sir maadi veeduku
சார் மேலே சில சுவரை ஒற்றைகள் சுவாராக் கட்டி இருக்கீங்கலே ஏன் இது பலமானதா இருக்குமா
பழைய ஓட்டு வீட்டை மாடி வீடாக மாற்ற எவ்வளவு செலவாகும்.
புதிதாக கட்ட வேண்டுமா?
700 ச. அடி
Super sir
Nice sir
Enga veedu framed structure la GF kattiyachu sir,, FF construct panrapo GF la iruka wall illatha place la 4.5" wall kattalama sir? Apdi kattuna problem varuma sir? Pls reply me sir.
You can do. But discuss with an engineer at site. They will guide you properly.
Where can we find a Structural Engineer ?
google for "𝙨𝙩𝙧𝙪𝙘𝙩𝙪𝙧𝙖𝙡 𝙚𝙣𝙜𝙞𝙣𝙚𝙚𝙧 𝙞𝙣 𝙩𝙧𝙞𝙘𝙝𝙮 (𝙮𝙤𝙪𝙧 𝙘𝙞𝙩𝙮)"
சார் ஜன்னல் மட்ட கான்கிரீட் போட்டிருக்கு.வெறும் கான்கிரீட் டா.அல்லது கம்பிபோட்ட கான்கிரீட் டா.?
with steel
Simply placed 10 mm 2 steel enough ah sir.. Without ring
சார்22×45 ஒரு வடக்குபார்த்தமுதல்மாடிக்குவரைபடம்வேண்டும்
1st floor additional construction ku light weight AAC Blocks use panirukalam...Dead load kammi aagirukum...
This is not safe,consult with consultant pls.
பழைய வீடு கட்டி எவ்வளவு வருஷம் ஆச்சு ஐயா
First why not make structure frame after construction 1floor. My Offer.... Ideas
Hi sir
அண்ணா எல்லா ஸ்ட்ரக்சுரல் என்ஜினியர்களும் ஒரே மாதிரி கூறுவார்களா?
They will see and suggest based on your building
@@HONEYBUILDERS ஓ.கே
5.08 wrong ❌
Structural engineer...