காலம் (COLUMN) இல்லாமல் முதல் மாடி கட்டலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • காலம் (COLUMN) இல்லாமல் முதல் மாடி கட்டலாமா?
    #நம்மவீடு2021 #100Days100Videos - Day 19
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    As an extended service currently we are offering a 1to1 video call (zoom) consultation with Senthil, for clearing your technical doubts, suggestions about the quote comparison, and ongoing construction activities. To opt for this service WhatsApp "1TO1" to 9940650400.
    As a premium service, we can visit your project site and share our expert opinion about the ongoing construction activities. To opt for this service WhatsApp "SITE VISIT" to 9940650400.
    For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.
    *****************************
    My Interview Links:
    எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
    • Video
    RUclips-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
    • Video
    கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
    • Video
    *****************************
    Telegram Channel link:
    t.me/honeybuilders
    Telegram Group link :
    Engineers, Click and Join
    t.me/joinchat/...
    *****************************

Комментарии • 117

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 3 года назад +4

    சார் ஒங்கள் பதிவுகள் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்துகிறது
    வாழ்த்துகள்
    இன்று கட்டும் வீடுகளில் பில்லர் போட்டு அதிக தேவையற்ற சிலவுகளை மக்கள் அதிக படுத்திக்கொள்கின்றனர்...
    காரனம் கனரக வாகனங்கள் செல்லும் சாலையோரங்களுக்கு பில்லர்தேவை...
    கனரக வாகனங்கள் போகாத சாதாரன தெருக்களில் சிங்கிள் வீடுகட்டும்போது
    (களிமன் நீர்வழிஎல்லைகள் இல்லாத)
    பில்லர் தேவை இல்லை...
    நீங்கள் வீன்விரய சிலவுகளை தவிர்க்க மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்...

  • @NNN_9001
    @NNN_9001 3 года назад +2

    சந்தேகம் தீர்ந்தது..... மிக்க நன்றி 🙏🙏🙏

  • @manils35
    @manils35 3 года назад +1

    Respected Er Senthil, you have hit and answered the correct doubt what many of us are having. Thanks

  • @muralisankar2376
    @muralisankar2376 3 года назад +1

    நான் எதிர்பார்த்தது காத்திருந்த கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள் நள்றி

  • @ArjunanArjunan-xn2ki
    @ArjunanArjunan-xn2ki 3 месяца назад

    காலம் கம்பி மடிக்காமல் நீட்டி மேலே விடுவது நீட்டி விடுவது சொன்னீங்க பொது அனுபவத்தை தந்தது நன்றி சார்

  • @SriSharadaThirunavukkarasu
    @SriSharadaThirunavukkarasu 5 дней назад

    Thank you so much sir

  • @vetrivelbtech
    @vetrivelbtech 3 года назад +1

    Sir,your all videos are really helpful and informative.Thank you very much:)

  • @ajithveeraradiosystem8926
    @ajithveeraradiosystem8926 10 месяцев назад +1

    சார் இப்ப வந்து நாங்க வீடு கட்டும் போது வந்து காலம் போடாம வீடு கட்டியாச்சு இப்ப நான் அவங்க நாங்க வந்து மேல வந்து வீடு கட்டலாம்னு இருக்கோம் அந்த வீட்டுல வந்து மூணு பக்கம் சுவர் வந்து ஏற்கனவே இருந்த சுவற்றுமேல வருது ஒரு சுவறு மட்டும் கொஞ்சம் தள்ளி வருது கட்டலாமா

  • @ArjunanArjunan-xn2ki
    @ArjunanArjunan-xn2ki 3 месяца назад +1

    சார் பில்லர் காலம் பேட்டு சுற்றியுள்ள சுவர்கள் மண் சுண்ணாம்பு ஜல்லி பேட்டு கட்டுகிறேன் அதுக்கு இடையில் கம்பிகள் போடலாமா வேண்டாமா எப்படி என
    தேவையில்லை யா

  • @sinexva
    @sinexva 3 года назад +1

    Important message Thank you Sir.

  • @Ervenkatplans
    @Ervenkatplans 3 года назад +1

    Thanks sir good information.
    ( I am Er.Venkat from Madurai)

  • @indianrvk
    @indianrvk 3 года назад

    Valuable information sir . Best Bonding

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 года назад +1

    Good information sir

  • @kamal1961
    @kamal1961 3 года назад

    நன்றிகள் ஐயா.

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 Год назад

    Very nice explanation

  • @nagarajannaharajan2977
    @nagarajannaharajan2977 2 месяца назад

    ஐயா,
    hollow block molde கல்லில் தரை தளம் கட்ப்பட்டுள்ளது. இதற்கு மேல் முதல் தள வீடுகட்டலாமா?

  • @gowrishankar6937
    @gowrishankar6937 3 года назад +2

    I constructed 2 floors above the fground floor which has column .but the first and 2nd floor don't have column.for the past 25 yrs no problem

  • @hari141v
    @hari141v 3 года назад

    civil engineer ah ungaloda knowledge'eh eppadi enhance pannikringa ovvoru project pannum pothu learn pannuratha thavira vera entha maathiri ungala neenga update pannikiringa.
    ippa irukkira technology munnavida entha alavukku helpful ah irukku ?
    technical ah ippa enna maathiriyaa changes field la vanthurukku ithai pathi konjam sollunga

  • @vijayvijayvj6023
    @vijayvijayvj6023 2 года назад

    Sir na kati vaaguna veedu tha vagirthen ,ipo first flour eadkuren , neega sona mari kambila madaki vetutaga sir, so ipo brick wrk mari neega sona mari beam kanaku pani odachu vetutu apdiya brick vachu mela yaturaga sir ok va sir ipdi panrathu

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад

      ஒரு structural consultant அழைத்து உரிய ஆலோசனையுடன் கட்டுவதே நல்லது

  • @RajKumar-hg2tz
    @RajKumar-hg2tz 6 месяцев назад

    3 adi la bheem potu veedu kattunga ana ipa madi la room podalama sir building thangumaaaa

  • @logeshwarans5537
    @logeshwarans5537 3 года назад

    Sir make video about Gypsum plastering vs cement plastering

  • @santham8581
    @santham8581 3 года назад

    Fantastic useful tips sir👍👌🙏

  • @gayathrigaya3841
    @gayathrigaya3841 3 года назад +1

    Think you sir

  • @sandydheena8120
    @sandydheena8120 6 месяцев назад

    Ground floor 6feet kadakal potrukanga sir first floor ku piller podanuma sir, durability irukkuma sir

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 года назад

    Good avernes....Thank you sir....

  • @mohamedmohideen7482
    @mohamedmohideen7482 3 года назад

    லோட் பரிங் கட்டிடத்திற்க்கு அஸ்திவாரம் அரலை கல் அல்லது 40 m கான்க்ரீட் கல் எது மிக நல்லது தயவு செய்து விளக்கம் தரவும்

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 3 года назад

    Sir interlock pathi oru clear video podunga

  • @sivar7536
    @sivar7536 3 года назад +2

    10 yr back, I have built pillar till ground level basement and belt beam done. Total 1800sq ft.
    Now can I build first floor. What is your suggestions sir

  • @kayanandhan8712
    @kayanandhan8712 3 года назад

    ஐயா மழை நீர் சேகரிப்பு தொட்டி பற்றி விடியோ அனுப்புங்க

  • @sandydheena8120
    @sandydheena8120 6 месяцев назад

    Ground floor 6 feet kadakal irukku sir then ineed first first floor sir ,kadlama vendama sir

  • @kemganimjh9335
    @kemganimjh9335 3 года назад +1

    Good Sir👌👍✌❤💐

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 3 года назад

    Polymarble sheets pathi video podunga bro......antha sheet ahh wall fix pannalama

  • @gowthamkumar9529
    @gowthamkumar9529 3 года назад

    Sir pile foundation 13 feet poturkan sir.. 4 12 mm rod, 2 10 mm rod use panni irukom. ground floor la 1bhk eduthirukan sir.. 9inch column poturkan sir.. First floor la one bedroom and toilet build pannalam nu irukom.. Pannalam sir....

  • @meenasri6972
    @meenasri6972 11 месяцев назад

    பழைய வீட்டை மேல் தளத்தில்2 பகுதியில் ஒரு பகுதி கான்கிரீட் தளம் பள்ளமாக இருக்கு இதை ஓரே தளமாக கொண்டு வர என்ன செய்ய வேண்டும்

  • @user-wt7oo1tx4u
    @user-wt7oo1tx4u 3 года назад +1

    சார் வணக்கம் பழைய காங்ரீட் வீட்டோட புதுசா எஸ்டன் பண்ணி புது ரூப் சிலாப் பழைய சிலாப் மேல ஒரு அடி ஏத்தி காங்க்ரீட் போட்டு ஜாய்ண்ட் செய்யிறாங்களே இது சரியான அனுகுமுறையா

  • @gayathirim7502
    @gayathirim7502 3 года назад

    Super sir🙏 Gayathiri agency bore well pumps and motor

  • @E.V.A.CITYEXPRESSVLOGS
    @E.V.A.CITYEXPRESSVLOGS 5 месяцев назад

    Sir beasementil 12 mmkambi podaal meel veedu kattamudiyuma

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 3 года назад +1

    நான் 6ஆண்டுகளுக்கு முன் லெண்டில் வரை Colum எழுப்பிவிட்டு சில காரணங்களால் தொடர முடியவில்லை. இப்போது பணி தொடரலாமா? Sir please reply

  • @ss-ij1ct
    @ss-ij1ct Год назад +1

    Sir billar belt podama veedu ottalama solliunga sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Год назад

      அப்படி செய்வது முறை இல்லை

  • @manoharan8464
    @manoharan8464 3 года назад

    Thank you

  • @krishnamoorthy-mr4nb
    @krishnamoorthy-mr4nb 2 года назад

    ஐயா ஒரு மாடி வீடு கட்டுவதற்கு பீம் முக்கால் இஞ்ச் நல்லதா அல்லது ஒன்றுக்கு முக்கால் போடுவது நல்லதா
    (600 சதுர அடி வீட்டு மனை)

  • @k.mohamedthamimulansari669
    @k.mohamedthamimulansari669 3 года назад

    Dear Engr. Santhil
    Wish you Have a great day..!
    Thanks for your dedicated excellent speech & explanations for the House construction and kindly requested to enlighten for using of Metal doors instead of teak or other wooden doors for MD. Back Door, Terrace door or any other outer doors of residential home
    As I understand Safety & Security factor may be higher than the wooden door but regarding durability what would be? what would be your recommendations? would you please possible to explain in detail

  • @monyvarnanm633
    @monyvarnanm633 Год назад

    Sir can we have construction of 500 sq. feet in the first floor by doing the concrete on the 4 brick pillars in the ground floor. Above the concrete shall we make beams in 3 sides and connecting the beam and iron to the existing structure. Will it be strong. Please gove your suggestion.

  • @builtizenassociates
    @builtizenassociates 6 месяцев назад

    Sir... Upto basement level
    1' *1' column potu above basement la 9" * 9" column ah reduce panni column raise pannalama.. distance between 2 column 10feet

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go 3 года назад

    Thanks

  • @kaipullakaipulla4676
    @kaipullakaipulla4676 3 года назад

    சூப்பர்

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 3 года назад

    Super

  • @joemoni9521
    @joemoni9521 3 года назад

    Sir,I'm from Kanyakumari dist.enga oorla some contractors building katturathu framed structure mathiri excavation panni antha column pit la rubble work fulla basement height vara panranga.apram plinth beam fulla connect panni pottu mela super structure load bearing wall panranga
    Intha mathiri work pannalama plz tell me sir.

  • @retta_vaalu
    @retta_vaalu 3 года назад

    Hi Senthil sir,
    I'm watching you all videos nowadays and getting more knowledge on construction, I'm planning to start my house construction in short time in Bangalore..
    When I go through other sources of videoes, I seen a person mentioning like disaster proof construction and Esthete's prefab technology.. What these terms means and how do you recommend on these technology?

  • @arulsatchi4923
    @arulsatchi4923 3 года назад

    Great information. Whats the racio of water in 1: 6 cement sand mortar plz

  • @ak_9543
    @ak_9543 Год назад

    Foundation stop பண்ணிட்டாங்க காலம் இப்போ நான் என்ன பண்ண

  • @Nandhakumar-to2eg
    @Nandhakumar-to2eg Год назад

    2018 ம் ஆண்டு கட்டிய வீடு load-bearing Structure ல் கட்டியது. தற்போது முதல் மாடி கட்டலாமா? தங்களின் அறிவுரை தேவை நன்றி ஐயா.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Год назад

      செய்யலாம். ஒரு பொறியாளரின் நேரடி கண்காணிப்பில் முடிவெடுத்து செயலாற்றுவது நலம்

  • @vyshalienterprises3049
    @vyshalienterprises3049 3 года назад

    Useful

  • @raghavanjs6667
    @raghavanjs6667 3 года назад

    Hai sir வணக்கம் காலம் போஸ்ட் போடுவது box உள்ளது அது ஒன்று ஒன்றும் ஒரு size இல் இருக்கிறது. எந்த முறை விட்டிற்கு எந்த size காலம் போஸ்ட் போடவேண்டும் sir

  • @sssindia6500
    @sssindia6500 3 года назад

    சார் கீழ் வீடு செங்கல் சுவர் மேல் தளத்தில் ரூம் கட்டும் போது என்ன செய்ய வேண்டும்

  • @sethuramss6245
    @sethuramss6245 3 года назад +1

    Sir, As you have already said our building is a load bearing structure we want to extend another floor, we are willing to construct it as a seperate structure and for that we have to raise coulmns and it is not possible to have a plinth beam, can we build a structure like that ?

  • @anandhanm6975
    @anandhanm6975 3 года назад +1

    Sir, நாங்க Ground floor colom post போட்டு வீடு கட்டீர்கோம் இப்போது நாங்க first floor கட்டபோரோம் , மருபடியும் காலம் போஸ்ட் போடனுமா வேண்டாம

  • @roshnirangan8912
    @roshnirangan8912 3 года назад

    Thank u

  • @mariajansy6224
    @mariajansy6224 2 года назад

    Madiyil veedu katta vendum keele piller pottu perithaaga kattalama

  • @avk0496
    @avk0496 3 года назад

    Sir, பழைய வீடு கடை உள்ள கட்டிடம். வாஸ்து காரணமாக கடை உள்ள இடத்தில் வீடு, வீடு உள்ள கடை என மாற்ற வேண்டும். கட்டிடத்திற்கு இடையில் உள்ள சுவர் அனைத்து இடித்து விட்டு வேறு இடத்தில் சுவர் வருகிறது. கட்டிடம் தங்குமா. இருபக்கமும் உள்ள சுவர்கள் அப்படியே உள்ளது. அதற்கு மேல் இரு தளம் அமைத்தல் உறுதியாக இருக்குமா? 3/4 அடி பீம் போட பட்டுள்ளது.

    • @successveni9347
      @successveni9347 Год назад

      Can I get ur contact number I am in same situation

  • @tamizhan2622
    @tamizhan2622 3 года назад

    ஐயா வணக்கம் நீங்க நிலங்கள் ( காலிமணைகள் ) விற்று தரும் வேளை செய்கிறீர்களா

  • @vasudevank4775
    @vasudevank4775 3 года назад

    Super sir...

  • @sunjain6732
    @sunjain6732 3 года назад

    hi sir, yenga veedu katti 30 years aachi. kalam podatha veedu 1st floorn open traus 1room iruku, ipo antha roomku concert roof podalamu irukom adha pannalama?

  • @murugaanmurugaam7848
    @murugaanmurugaam7848 7 месяцев назад

    சார் வணக்கம் எனது வீடு ground floor ல் roof வெவலில் காலம் கம்பியை வெட்டி விட்டார்கள் அடுத்த floor எடுக்க என்ன செய்வது Engineeri டம் கேட்டபோது வெல்டிங் அடித்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் இது சரியான செயலா

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  7 месяцев назад

      குறைந்த பட்சம் 2 அடி இருப்பது நல்லது. அப்போதுதான் வெல்டிங் செய்வது பலன் தரும்.

  • @raghuprasath7631
    @raghuprasath7631 3 года назад +1

    ஒன்றரை சென்ட் ஓட்டு வீடு உள்ளது கோவை ஓப்பணக்கார வீதி அருகே

  • @gnanakannan4956
    @gnanakannan4956 3 года назад

    Semi load bearing structure கட்டுகிறார்கள் அது தவறா

  • @aravindashwin5514
    @aravindashwin5514 3 года назад

    Sir ground floor brickwork column and another wise first floor brick work column vetchi panlama

  • @sakthi4296
    @sakthi4296 3 года назад

    Sir, Can we change column position in first floor for extending room size. not all columns only one column which is lying middle of the room as per new drawing. im in a position of making slab / ceiling centering work in on.

  • @divyasathish280
    @divyasathish280 5 месяцев назад

    Sir naga kalam podala sir first floor poda mudium ha illa again side la wall ha odchi kalam poda mudium ma please explain sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 месяцев назад

      You can do first floor. For exact technical clarity check with a structural engineer by asking him to visit your house

  • @manikandansm4134
    @manikandansm4134 3 года назад

    Sir...roof la cement sheet covering betteraa,or gi sheet

  • @MuthurajR-dl9gn
    @MuthurajR-dl9gn 3 года назад

    Basement kana kal engu vangalam karunakall basement ku

  • @jambulingam5633
    @jambulingam5633 Год назад

    Sir i am watching your videos, it clear catch. Now we are extending our exist ing home and roof level there is no rebar provided in coloum as well as roof. Now column shall broke to joint in roof level or will go for grouting technology

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Год назад

      1. Discuss with a structural consultant
      2. Technical person will suggest based on your current and proposed plan

    • @jambulingam5633
      @jambulingam5633 Год назад

      @@HONEYBUILDERS thanks sir

  • @modern-daygypsy5601
    @modern-daygypsy5601 6 месяцев назад

    Hi sir my building is g+1 both floor have same plan.... I have constructed this house as semi framed structure... I got a proper structural diagram from local engineer.... Is this okay and safe? Please provide your valuable advice... Thanks in advance

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 месяцев назад

      Whatever suggested by a structural engineer is fine. We don’t recommend semi framed structure.

  • @nivas5656
    @nivas5656 3 года назад +1

    Helo sir, well explanation....
    I have a question nearly lik this
    I have built ground floor framed structure with 4 ×12mm rod 9 by 9 inch pillar with span distance 10 feet every pillars in length..( 52 by 26 feet) with foot depth 6 feet from ground level in medium rock soil ( sand soil )
    Also 9 by 9 wall built through out the building means composite structure ( double the strength in ground floor)
    At this condition can we build G+2 story by frame work? Plz reply

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      if it is designed for g+2, you can verywell do. Otherwise, take the help of a structural engineer. Make them visit the site and get their opinion before proceed.

    • @nivas5656
      @nivas5656 3 года назад

      @@HONEYBUILDERS thank you sir

    • @fero___3005
      @fero___3005 3 года назад

      @@HONEYBUILDERS sir how to make existing house higher this method is using in kerala plznexplain that

  • @parveshanwarbasha5695
    @parveshanwarbasha5695 3 года назад +2

    Sir ungalukku oru 45 age erukkuma sir

  • @hemavathi2036
    @hemavathi2036 3 года назад

    Beem podama ground floor katti irukkom.first floor recommend pannuveengala

  • @manikandansm4134
    @manikandansm4134 3 года назад

    Sir...load bearing wall house Mela first floor possible aaaa

  • @elangovansankaralingam4782
    @elangovansankaralingam4782 2 года назад

    Roof concrete cost per sq.ft. how much in tamilnadu?.

  • @sashvin.bbalraj4605
    @sashvin.bbalraj4605 8 месяцев назад

    டம்மி பில்லர் போட்டு வீடு கட்ட லாமா தகவல்கள் தமிழில் தெரிவிக்கவும்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  8 месяцев назад

      கட்டலாம். தவிர்ப்பது நலம்

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 месяца назад

    👍❤️🙏

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 Год назад

    இதுதாங்க அய்யா எனக்கு வேனும் நன்றி

  • @ekmboyatharsh7034
    @ekmboyatharsh7034 2 года назад

    Bro enga veedu neenga sonna mathiri விட காட்டிருக்காங்க colum ah basement oda stop பண்ணிட்டாங்க athanal ethavathu pretchana varuma building strength bathikuma

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад

      அது முழுமையான Framed structure இல்லை. அவ்வளவுதான்.

    • @ekmboyatharsh7034
      @ekmboyatharsh7034 2 года назад

      @@HONEYBUILDERS athanal first floor edukum pothu problem varuma

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад +1

      consider it as a load bearing structure

  • @sankardeep84
    @sankardeep84 3 года назад

    Sir, columns which they kept to extend in future for terrace getting rusting, is it safe? Will it damage by roof?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      yes. The rods need to get covered with dummy concrete.

    • @sankardeep84
      @sankardeep84 3 года назад

      @@HONEYBUILDERS thank you sir!

  • @civilclick6991
    @civilclick6991 3 года назад

    Steel weight epdi sir calculate panradhu.

  • @kokilap4198
    @kokilap4198 Год назад

    எங்க வீடும் sir

  • @arasu723
    @arasu723 3 года назад

    How to find a home in load bearing structure or column structure ?

    • @moses468
      @moses468 3 года назад

      There are many ways..
      1. You can excavate slightly on the outer side of the building and find out...
      2. If it is a serious dispute or doubt you can chip at prior areas where a column is supposed to be and find out.

  • @anbu440
    @anbu440 3 года назад

    👍👍👍

  • @santhoshraja7532
    @santhoshraja7532 3 года назад

    சார் பின் போட்டு கட்டலாம் என் டவுட்டு சார்

  • @RajaDurai-tp3dy
    @RajaDurai-tp3dy 3 года назад

    22 vardangaluku munnal enga veedu load bearing structure basis LA kadunaanga room sizes lan romba athigamaa irukunga nan IPA antha room ahh separate pana brick work panalamaa I mean basement LA karungal vaaratha place LA .pls rply me

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      commonly it is not recommended. Anyhow check with an Engineer at site.

  • @rolandpromotersbuilders2975
    @rolandpromotersbuilders2975 3 года назад

    😀😃💪💪