பெரியாரை ஏன் நினைக்கவேண்டும்? | சிற்பி ராசன் | Sirpi Rajan | Sculptor Rajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2019
  • கிட்டத்தட்ட அரைமணி நேரம்.
    ஒரே டேக்.
    அய்யா சிற்பி இராசன் நேர்காணல்.
    ......
    #சிற்பிராசன்
    #Periyar
    #SitpiRajan
    #பெரியார்

Комментарии • 574

  • @palraj1569
    @palraj1569 4 года назад +47

    மக்கள் மூட நம்பிக்கை உடைத்து எறிய வேண்டும் பெரியாரின் தொண்டர் ஐயா சிற்பி ராஜன் வாழ்க.மேலும் இது போன்ற காணொளிகள் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 4 года назад +233

    அய்யா சிற்பி ராஜன் சிறந்த சிந்தனையாளர்.... பெரியார் கொள்கையை பின்பற்றி வாழும் போராளி....!

    • @onewaygamer310
      @onewaygamer310 4 года назад +9

      Super speech

    • @user-mm3bj1nx9f
      @user-mm3bj1nx9f 4 года назад +1

      பெரியார் கொள்கையை பின்பற்றும் நாங்கள், யாருக்கு vote போட?

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 4 года назад +6

      @@user-mm3bj1nx9f , கண்டிப்பா அதிமுக, பாஜாக க்கு மட்டும் வோட் போடாதீங்க.....!

    • @user-mm3bj1nx9f
      @user-mm3bj1nx9f 4 года назад +5

      @@Krishna_rationalist பெரியார் சொல்லிக் கொடுத்த பகுத்தறிவு, என்னை திமுகவுக்கும் வாக்களிக்கக் கூடாது என சொல்கிறது.. ஏனென்றால் திமுக வை ஆதரித்தால் , பிற்காலத்தில் உதயநிதி தான் என் பிள்ளைகளுக்கு முதல்வராகும் இழிநிலை வருமே..

    • @chewstan
      @chewstan 4 года назад +2

      krishna kumar
      சிற்பி ராஜன் புளுத்துறான்.

  • @mohanhobbies
    @mohanhobbies 4 года назад +181

    தங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் புரோஜனமாய் இருக்கிறது. இந்த காலகட்டத்திலும் தேவை படுகிறது.

  • @singaramvenugopal2980
    @singaramvenugopal2980 4 года назад +44

    அய்யா சிற்பி ராஜன் அவர்கள் ஒரு மேதை, பகுத்தறிவு சிற்பி,வாழிய பல்லாண்டு.

    • @chewstan
      @chewstan 4 года назад

      Singaram Venugopal
      அய்யா சிற்பி ராஜன் அவரு புளுத்து. சிற்பி ராஜன் தேவடியாளுக்கு பொறந்தவன்.

  • @balaempire8767
    @balaempire8767 4 года назад +39

    periyaral en arivum pechatralum membadugirathu nandri ayya

  • @rajashanmugam956
    @rajashanmugam956 4 года назад +35

    Fantastic sir 👏👏

  • @chemahesh5693
    @chemahesh5693 4 года назад +51

    Sema sir..

  • @sathishover4003
    @sathishover4003 4 года назад +21

    Super keep it iyya

  • @DivyaShankarlakshmi
    @DivyaShankarlakshmi 4 года назад +19

    Best speech sir! I always remember Periyar with thankfulness after I realized how much he has strived for the empowerment of women. Sadly, even today women have a long way to go. When I started reading Periyar, lot of troubles were at home. I am rebuked for reading Periyar and for listening to these speeches. It is quite hard to face such situations. I hope these situations will change one day. Long Live Periyar!

    • @chithiravanam6760
      @chithiravanam6760 4 года назад

      The comments by MS Divya in English is flawlessly written. I do agree with its contents also

    • @DivyaShankarlakshmi
      @DivyaShankarlakshmi 4 года назад

      @@chithiravanam6760 Thank you!!😊

    • @MrRaghavann
      @MrRaghavann 4 года назад

      @@DivyaShankarlakshmi do you also agree with polygamy principles of periyar..

    • @DivyaShankarlakshmi
      @DivyaShankarlakshmi 4 года назад

      @@MrRaghavann Could you please help me to find from where you got this polygamy idea of Periyar?

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 4 года назад +16

    Awesome 👍

  • @mariyanpradeep4380
    @mariyanpradeep4380 4 года назад +7

    ஐயா சிற்பி ராஜன் அவர்களின் கருத்துக்கள் என்னை மாற்றியிருக்கின்றன....நன்றி ஐயா

  • @crithicka6256
    @crithicka6256 4 года назад +27

    Sir sirpi raja enai manithu vidungal ungalai nan Tavara 9 matham mun ungalai tittiiruken but now I realised what you r talking is right exactly right.

  • @ayyasamy4788
    @ayyasamy4788 4 года назад +47

    பசியோடு காத்திருந்த எனக்கு விருந்தே வைத்து விட்டீர்கள் அய்யா நன்றி கலந்த வணக்கங்கள்

    • @ranafelip4492
      @ranafelip4492 4 года назад +5

      One of the world Super star is Thanthai Periyar.

    • @chewstan
      @chewstan 4 года назад +1

      Rana Felip
      Sorian is the most stupid idiot in the world.

  • @diya5073
    @diya5073 4 года назад +11

    excellent speech sir, Periyar the great

  • @shankarpandian8566
    @shankarpandian8566 3 года назад +1

    நான்முடநம்பிக்கையில்தான் பலவருடம்இருந்துவந்தேன் உங்கள் ஓளிபதிவுதான் என்னை சுயபுத்திஉள்ளவனாகமாற்றியது மிக்க நன்றிஐயா

  • @senthilkavi4302
    @senthilkavi4302 4 года назад +101

    அய்யா தந்தை பெரியார் வழி நடப்போம். பெரியார் புகழ் ஓங்குக.

    • @chewstan
      @chewstan 4 года назад +1

      senthil kavi
      ஆமாம், சொரியானைப் போல் மூத்திர சட்டியை தூக்கிக்கொண்டு சொரியான் வழி நடப்போம்.

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv 3 года назад

      மானங்கெட்ட முட்டாகூதிதான் இந்த கருப்பு சட்டை கூட்டங்களே நீங்கள் தானாடா உன்மையில் தீவிரவாத புன்டா மகனே

  • @saranadministrator409
    @saranadministrator409 4 года назад +11

    Valga Periyar🖤
    Valga Periyarism🖤🔥
    Valarga Periyarists🖤💙❤️

    • @jairudrashiva9364
      @jairudrashiva9364 2 года назад

      Yes Valga by getting married to his own daughter

    • @biriyanipotlam9879
      @biriyanipotlam9879 Год назад

      @@jairudrashiva9364 first avaru ethuku kalyanam pannikittarunu therinjiko da 🌸nda

    • @jairudrashiva9364
      @jairudrashiva9364 Год назад

      @@biriyanipotlam9879 you pack Biriyani and give to those who supported the poriki periyar

    • @jairudrashiva9364
      @jairudrashiva9364 Год назад

      @@biriyanipotlam9879 yes you are right Adukutan da pundai poriki avan oru poriki nu oru poriki periyar group all poriki poda potai

    • @jairudrashiva9364
      @jairudrashiva9364 Год назад

      @@biriyanipotlam9879 Anda pundai ku tanda Kalyana penikitanda punda

  • @lakshmipriya7017
    @lakshmipriya7017 4 года назад +14

    Super sir

  • @Valuable_thoughts
    @Valuable_thoughts Год назад

    சிற்பி ராஜா அவாகளின் கருத்துகள் அனைத்தும் என் மனதில் இயற்கையாக தோன்றுகிறது. உங்கள் Speech ஐ கேட்க கேட்க மகிழ்ச்சியும், விழிப்பும் ஏற்படுகிறது

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh 4 года назад +89

    பெரியாரின் வெற்றி தொடரும்.. பெரியாரிசம் படிப்போம் தேடுவோம்..

    • @chewstan
      @chewstan 4 года назад +5

      Sasi Kumar
      பெரியாரிஸம் இல்லடா. சொரியானிஸம். காரணம் சொரியாரிஸம் புளுத்துது.

    • @kamalrajan1990
      @kamalrajan1990 4 года назад +8

      @@chewstan இரும்பு அடிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலை?

    • @SasiKumar-lq4jh
      @SasiKumar-lq4jh 4 года назад +6

      @@chewstan சரிங்க சார்..

    • @chewstan
      @chewstan 4 года назад +3

      Sasi Kumar
      ஆமாங்க சார், அப்படித் தான் சார் இருக்கனும். அத விட்டுட்டு, இவனென்னமோ பெரிய அறிவாளி அவன் பூள ஊம்பிகிட்டு இருக்கானுங்க.
      துலக்கன் மத்த்தை விமர்சித்து பாருங்கடா. தலைய சீவிருவான் துலுக்கன்.

    • @chewstan
      @chewstan 4 года назад +3

      kkkkkk
      இரும்ப அடிக்கனும்னா எல்லா இரும்பையும் அடிக்கனும். இந்து இரும்ப மட்டும் அடிக்கக் கூடாது. துலுக்கனுடைய இரும்பையும் சேர்த்து அடிக்கனும்.
      துலுக்கனுடைய இரும்ப அடிச்சி பாருங்கடா, ஙோத்தால. தலைய சீவிருவான்.
      துலுக்கன் மத்த்துல தீண்டாமை இல்லையா? அல்லது மூட நம்பிக்கை தான் இல்லையா?

  • @raju.k6677
    @raju.k6677 4 года назад +101

    பெரியார் "நேற்றும் இன்றும் என்றும்" 🖤🖤🖤

    • @chewstan
      @chewstan 4 года назад +1

      Raju .K
      பெரியார் இல்லடா. சொரியான். சொரியான் புளுத்துறான்.

    • @prakashprakash-wy4xm
      @prakashprakash-wy4xm 3 года назад

      Supper layaa

    • @ceoanish
      @ceoanish Год назад

      Supper I aya

    • @jairudrashiva9364
      @jairudrashiva9364 Год назад

      Yes you are right most of the periyar poriki group are pervert just like him.

  • @dhilibank8361
    @dhilibank8361 4 года назад +21

    Your service must continue... please upload his videos more and more..

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 года назад +5

    A superlative simple speech yet loaded with lots & lots of wisdom.
    I was one among the millions of those unfortunate poor souls who ate out of Sri Kamara's noon meal scheme in 1957 & went to school initially only to have atleast one meal a day.
    He made education free up to high school. He gave full scholarship then in college.
    Today i am a retired bank manager @70 with 2 sons who are well educated of whom one studied at IIT & had gone abroad.
    I owe not only my life but also my children's and the whole generation of mine yet more to come to only these two greatest leaders.
    1. Thanthai Periyar.
    2. Perunthalaivar K. Kamaraj
    They sacrificed their own personal lives to lift millions & billions of downtrodden people oppressed & suppressed out of caste syndrome & poverty morass.
    We were all educated by them. They only opened up our eyes of wisdom.
    They were true selfless souls in comparable anywhere in the world.

  • @rafabaksa5026
    @rafabaksa5026 4 года назад +51

    ஏன்?எதற்கு?எப்படி? வாழ்க பெரியார்

  • @vijay15591
    @vijay15591 4 года назад +16

    Sema

  • @karuppusamy.s3716
    @karuppusamy.s3716 4 года назад +11

    You are my heartly fan ayya..

  • @cendur
    @cendur 4 года назад +41

    என்றைக்குமே இந்த இனத்தின் தந்தை, பெரியார் தான்! நானும் தந்தை பெரியாரின் மறைவுக்கு பின் பிறந்தவன் தான்! என் அப்பா, பெரியாரிய கருத்துக்களை எனக்கு ஊட்டினார். அந்த வழியில் இன்றும் என்னால் முடிந்த இடங்களில் திராவிட சித்தாந்தங்களை உயர்த்தி பிடிக்கிறேன்! தந்தை பெரியாரை மறவோம்!

    • @cendur
      @cendur 4 года назад +1

      aranya KUMARAN அவனவன் அறிவுக்கேத்த மாதிரி தான் அவன் வைக்கும் விமர்சனம் இருக்கும்னு சும்மாவா சொன்னார் பெரியார்!

  • @mohanrajrangaswamy9674
    @mohanrajrangaswamy9674 4 года назад +17

    Arumai iyya...

  • @haputalenaatukoli7514
    @haputalenaatukoli7514 3 года назад +2

    அருமை அய்யா இலங்கையில் பெரியாரை பின்பற்றுபவர் நாங்கள்

  • @sankarnijan
    @sankarnijan 4 года назад +15

    Continue Educate people sir 👍

  • @Aniclick-s
    @Aniclick-s 4 года назад +2

    Great sir

  • @VinothKumar-ce8qc
    @VinothKumar-ce8qc 4 года назад +11

    A much needed topic and explanation for the right time.. Great Sir.. Keep going

  • @vinothandrew3660
    @vinothandrew3660 4 года назад +32

    Periyar is always great

  • @paulpandi2353
    @paulpandi2353 4 года назад +68

    தற்போது தான் பெரியாரை பற்றி அவசியம் பேசவேண்டும்....

    • @chewstan
      @chewstan 4 года назад

      Paul Pandi
      டேய் பாவாட, நீ எதுக்குடா இந்துக்களோட சூத்த நோன்ற.

    • @paulpandi2353
      @paulpandi2353 4 года назад +1

      @@chewstan சங்கிப் புன்னகை....

    • @chewstan
      @chewstan 4 года назад

      Paul Pandi
      ஆமாம் நான் சங்கிப் புன்னகை தான். நான் சங்கியாக இருப்பது எனக்கு பெறுமை தானே.

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 2 года назад

      @@chewstan otha sutura sanghi

    • @chewstan
      @chewstan 2 года назад

      @@arunkumar.s.r18
      ஆமாம், நான சூத்திர சங்கி. நீ இன்னா பண்ண போர, பாவாட நாய்?

  • @ManojSudhakar
    @ManojSudhakar 4 года назад +10

    அருமை அய்யா

  • @sowndharyaece2923
    @sowndharyaece2923 4 года назад +8

    16:20... பயம் கடவுள் மேல் இல்லை, cctv மேல் தான்... 🔥🔥🔥

  • @prakashchrist2681
    @prakashchrist2681 4 года назад +18

    மிக தெளிவான பேச்சி...

  • @JeevithDevaraj
    @JeevithDevaraj 4 года назад +8

    Well speech

  • @stalinpy2091
    @stalinpy2091 4 года назад +12

    நீங்கள் சிறப்பாக சொன்னீங்க

  • @fogengineersengineers963
    @fogengineersengineers963 4 года назад +5

    Super ஐயா

  • @nirmal1163
    @nirmal1163 4 года назад +18

    Naan ungaludan inainthu sevai seiyya vendum...

  • @jothim8017
    @jothim8017 4 года назад +4

    அருமையான விளக்கம் தொடரடட்டும் உங்கள் பணி

  • @sakthisakthi7282
    @sakthisakthi7282 4 года назад +6

    Arumai

  • @joeram2046
    @joeram2046 4 года назад +6

    Happy Birthyday to you sir..... we need you to live long

  • @MrAnbu12
    @MrAnbu12 4 года назад +16

    super ayya...!

  • @thangamanibhuvana4369
    @thangamanibhuvana4369 3 месяца назад +1

    ஐயா உங்களைப் போன்ற இன்னும் நல்ல மனிதர்கள் வேண்டும்

  • @mtsulthanmtsulthan5411
    @mtsulthanmtsulthan5411 4 года назад +8

    அருமை ஐயா,

  • @SanthoshKumar-dc1nk
    @SanthoshKumar-dc1nk 4 года назад +4

    வாழ்க அயோத்திதாசர் வாழ்க பெரியார் வாழ்க அண்ணா வாழ்க கலைஞர் கருணாநிதி வாழ்க தமிழ் வளர்க திராவிட இயக்கம்

  • @sakthivelvj6079
    @sakthivelvj6079 3 года назад +2

    நான் பெரியாரை மேன்மேலும் தெரிந்து கொள்ள சிற்பி ராஜன் அவர்களும் ஒரு காரணம் நன்றி 🖤

  • @karthikselvan2594
    @karthikselvan2594 4 года назад +4

    Awesome explains

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 4 года назад +7

    Periyar the great.....

  • @k.venkatesh
    @k.venkatesh 4 года назад +11

    He always sounds logical...

  • @kennedy1727
    @kennedy1727 4 года назад +2

    Excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent excellent sir just keep it on writing thank you for this video sir

  • @nirmal1163
    @nirmal1163 4 года назад +13

    Arumai...arpudham...

  • @mirror6038
    @mirror6038 4 года назад +28

    Video memes shame on you
    Hail periyar

    • @subashsankar8019
      @subashsankar8019 4 года назад +1

      Dude, there is a difference between people who try to learn everything(without verifying it) from social media and shit videos on youtube, and the ones who learn everything from books. He also speaks against feminism, but he cannot speak a single word against feminists, Bharathiyar and Bharatidasan. Because his understanding of feminism is from RUclips videos not from Literature.

  • @newbegining7046
    @newbegining7046 4 года назад +4

    Periyaarku kodaana kodi nandrigal 🙏🙏🙏

  • @sumathitailor7829
    @sumathitailor7829 4 года назад +4

    நி வே ரா நான் வே ரா என இருக்ககூடாது என்று நினைத்தவர்தான் அய்யா ஈ வெ ரா ( ராஜன் அய்யாவுக்கு நன்றிகள் பழ 👍)

    • @sumathitailor7829
      @sumathitailor7829 4 года назад

      நான் ஈரோடு பெரியார் நகரில் தான் வசிக்கிறேன் அய்யா

  • @Kancheeban
    @Kancheeban 4 года назад +1

    Very BIGGGGGGG Salute

  • @softlensindia
    @softlensindia 4 года назад +4

    Superb.

  • @srikanthks2003
    @srikanthks2003 4 года назад +3

    Climax Vera Level Iyya...👏👏👏

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 4 года назад +1

    மிக அபாரமான விழிப்புணர்வு பேச்சு..இளைஞர்கள் அறிய வேண்டுவன ஏராளம்..!

  • @danapaldhana2111
    @danapaldhana2111 4 года назад +49

    *இங்கு பெரியாரை ஏதோ ஒரு விதத்தில் ஏற்றுகொள்ள வேண்டும்*
    Any budy

  • @prakashbala7141
    @prakashbala7141 4 года назад +4

    Karuppar kootam la ungaloda video kaaga wait pannitu irunthaen ayya.

  • @palaniyappanpalanivel7194
    @palaniyappanpalanivel7194 4 года назад +2

    நல்ல தரமான பதிவு

  • @isaithalattu
    @isaithalattu 4 года назад +3

    அருமையான தெளிவான பேச்சு அய்யா 👍👍

  • @user-ow2jw5xx3b
    @user-ow2jw5xx3b 4 года назад +4

    நன்றி ஐய்யா

  • @gsmagesh
    @gsmagesh 4 года назад +36

    இந்தியாவில் சமூக நீதிக்கான ஒரே வழி அம்பேத்கர்-பெரியார் மட்டுமே! அவர்களை வாசித்து, புரிந்து அவர்கள் வழி நடப்போம்! 🙏🏾

  • @manoharankasimahendran5643
    @manoharankasimahendran5643 4 года назад +3

    நன்றி அய்யா உங்கள் காணொலி காட்சி மூலம் தந்தமைக்கு நன்றி

  • @selvamsoosai4050
    @selvamsoosai4050 4 года назад +3

    Periyar was the one only leader who understood the value of self respect.

  • @johnpeter8212
    @johnpeter8212 2 года назад +1

    அருமை

  • @thangamanibhuvana4369
    @thangamanibhuvana4369 3 месяца назад

    ஐயா நீங்கள் பேசியது எனக்கு மிகவும் santhosamagai இருக்கிறது

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 Год назад +1

    Periyar... the one and only intellect in TN for the past 100 years!! All those without brain have to follow his path.

  • @pathofchrist777
    @pathofchrist777 18 дней назад

    நன்றி ஐயா
    இந்த தலைமுறைக்கு தேவையான செய்தி

  • @ayay5641
    @ayay5641 4 года назад +3

    Awesome video 😍😍😍

  • @aiswaryalekshmanan8878
    @aiswaryalekshmanan8878 4 года назад +9

    Super sir ithelam evlo soli purinjalm puryathamathrye irpanga dominate panuvnga

  • @malaichelliahsara
    @malaichelliahsara 4 года назад +3

    Periyar, he is legend..

  • @daamodharjn2836
    @daamodharjn2836 4 года назад +2

    Very informative speech I thank kulukkai for uploading this speech in RUclips

  • @ganesanrp6157
    @ganesanrp6157 4 года назад +15

    வாழ்க பெரியார் கொள்கை🙏

  • @manikandanthangavel521
    @manikandanthangavel521 4 года назад +2

    Really super for your speech thanthai periyar and ambedkar both should be important persons in this situation but it's now imagination. But their thoughts should be reflecting everyone. Ayya i am like you and I meet you also.

  • @sivakrish2989
    @sivakrish2989 4 года назад +2

    Vaalum periyaar.....!!!😘😘😘😘

  • @nagarajanraj602
    @nagarajanraj602 2 года назад

    நீங்கள் கூறும் அத்துணையும் கூற்றும் துளியும் சந்தேகத்திற்கு இடம் இன்றி பொய் கலக்காத உண்மை ஐயா நீங்களெல்லாம் கண்கண்ட மெய்யியலாளர்கள் வாழ்க உங்கள் தொண்டு வாழ்த்துக்கள். (ஐயா மன்னிக்கவும் நீங்கள் பதிவிட்டத்தில் ஒரு சிறு பிழை அதாவது பாபர் மசூதி இடித்தது 06.12.1992, தயவு செய்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் மன்னிக்கவும் ).

  • @chithiravanam6760
    @chithiravanam6760 Год назад

    Best speach by Sirpi Rajan

  • @BalaMurugan-uf6fs
    @BalaMurugan-uf6fs 4 года назад +1

    அற்புதமான பதிவு ஐயா

  • @vellapandian9065
    @vellapandian9065 4 года назад +9

    இவரது காணொலியை முழுமையாக பதிவிடவும்......
    நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்...

  • @vincentravichandran2643
    @vincentravichandran2643 4 года назад +1

    Ayya marana mass kaatringa. Ungala Mari nalla sinthanaiyalargala pakum pothu tha periyar epdi irunthiruparnu theriyathu. Nanga eppavum periyar vali nadapom

  • @manim7134
    @manim7134 4 года назад +9

    அருமையான பதிவு ஐயா.... 👍 kulukkai team, ungala contact panna mudiyuma please . . .?

  • @sivagurut1168
    @sivagurut1168 6 месяцев назад

    VERY CLEAR USEFUL SPEECH.SERVICE TO MANKIND.THANKS,CONGRATS,AND APPRECIATIONS. VAZHGA VALAMUDAN !! ❤👍🙏🐕‍🦺🦃🌷🌺

  • @vijayakumarvijayakumar4417
    @vijayakumarvijayakumar4417 2 года назад

    அருமையான பதிவு தோழர்

  • @Anamika162002
    @Anamika162002 4 года назад +2

    Very well said Sir

  • @harmith791
    @harmith791 4 года назад +1

    பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்வது இந்த சமூகத்தின் ஒவ்வொரு குடிமகனின் கடமை

  • @roninronin6405
    @roninronin6405 3 года назад +1

    18:51 lol 😜😃 Excellent illustration & absolute truth! keep it coming Sir. Salute! 👊

  • @metermusicwithsathya826
    @metermusicwithsathya826 4 года назад +1

    சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்

  • @nandhagopal4633
    @nandhagopal4633 4 года назад +15

    எந்த ஒரு பார்ப்பனரும் கடவுள் சிற்பத்தை வணங்கி பார்த்ததில்லை ஏனெனில் அவர்களுக்கு தெரியும் அது வெறும் கல் என்று

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 3 года назад +1

      Avangaluki theriuthu mathavangaluku therila yen unga family laye swamy kumpadamatangala?

  • @jeevaalex9076
    @jeevaalex9076 2 года назад

    அருமையான பதிவு ஐயா

  • @vijayantonybarnabash6926
    @vijayantonybarnabash6926 4 года назад +3

    You're the next bharatha naatin mahaa pitha ,🙏🙏🙏

  • @ramamoorthy9197
    @ramamoorthy9197 Год назад

    நன்றி. அய்யா.

  • @sathishsrm47
    @sathishsrm47 4 года назад

    அர்த்தமான பகுத்தறிவு பதிவு👌👌👌👌

  • @vijayadeva06
    @vijayadeva06 4 года назад +2

    Superb ripping points sir!!

  • @Arunkumar_MR
    @Arunkumar_MR 2 года назад

    Super sir 👍

  • @veerabadran4486
    @veerabadran4486 4 года назад

    அருமையான உண்மையான பதிவு