மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் இனைந்து வெள்ளலூர் நாடு எந்த ஊர் திருவிழாவாக இருந்தாலும் இந்த பாடல் ஒலிக்கும் 18படி கருப்பன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🙏🙏
தூக்கி வைக்கும் கால்களுக்கு சாமி கால்களுக்கு ........ குறுஞ்சி பூ சல்லடமா சாமி சல்லடமா..... எட்டி வைக்கும் கால்களுக்கு அல்லி பூ சல்லடமா சாமி சல்லடமா.......
தேக்கம் பட்டி சுந்தர்ராஜன் அய்யா பாடல்களுக்கு என்று ஒரு கூட்டமே உள்ளது. அய்யாவின் பாடல்கள் அனைத்தும் அருமை
Super
@@ksivapandian6680llllllllllllll
😊😊
💯
@@selvamanipalanisamy9686😮
🙏🙏🙏
என்னதான் ரீமிக்ஸ் பாட்டு புது பாட்டு நிறைய வந்துருந்தாலும்
ஐயா , பரவை முனியம்மா இவங்க குரலுக்கு ஈடாகாது🙏
உண்மை bro
Sss
இது தேனி தேக்கம்பட்டி சுந்தராசன் பாடிய பாடல்
உண்மை 🙏
தேனி மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் என்றென்றும் இந்த பாடல்கள் மறையாது ❤️💯
❤❤❤❤❤❤
மூன்று ஒரே மாவட்டம் தான் இப்பொழுதான் பிரிந்துள்ளது
கருப்பன் புகழைப்பற்றி பாடுவதற்காகவே இறைவன் உங்களை படைத்துள்ளார் அய்யா.
என்ன ஒரு குரல்வளம்...👌👌👌
சரியாக சொன்னீர்கள்
மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் இனைந்து வெள்ளலூர் நாடு எந்த ஊர் திருவிழாவாக இருந்தாலும் இந்த பாடல் ஒலிக்கும் 18படி கருப்பன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் கருப்பசாமி பாடல் பாடிய அய்யா உங்களுக்கு கொடான கோடி நன்றி...
இங்க வல்லநாடு கருப்பன் குலசாமி உங்க குரலில் கேட்கும் போது மிகவும் அருளோடு இருக்குது ஐயா
இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் உடல் புல்லரிக்குது🙏🏻🙏🏻
டாக்டர் பாரு
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அ வல்லாளபட்டியில் கிராமத்தில் நடந்த 10நாள் திருவிழாவை இந்த பாடலின் மூலம் ஒளிபரப்பியதற்கு நன்றி கருப்பன் 🙏🙏🙏
வெள்ளி நல்ல புடி அருவா நீ விளையாடு வீச்சருவா🙏🙏🙏🙏🙏🙏 தங்க நல்ல படி அருவா தனிக்கையில் வாங்குகருவா
இவரின் குரல் மற்றும் பாடல் அனைத்தும் அருமையாக உள்ளது.
ஏதோ ஒரு சக்தி கருப்பனிடம் உள்ளது 💯🙏இந்த பாடல் கேட்கும் போது தானாகவே கண்களில் 😥கண்ணீர் வருகிறது 💯😥🙏
IrRUIriIRIIRRIDIEIRIIRERIRIRRRIiRIRRREISIIRIRRiRIiISurIRDIIRIIRRIRIIirRI🌹இல்ல IRKeiIRSisiJRIriIiRIjIrIRURIROIRRISriIsrIiIIRIRRIIRIDiKRIIRRiriRRIriRIIRIRIRRIirIIRUIISRHIUIiIREiRSIRIRI
IIiiIIRRiI
IrRRIZRIEIISRKRIIRRI
IriRiiIid😅RITIREIRIRIEIRERRRSIIDRIZRIR😅ரீய் iIriRRIRiSEiIZRIIIiirIRIERIIiRiDIi😅iIiIRiIiIriRGIIIZiISriIIR😅iiIrIRI😅IiriIII😅iDIIZIRUiI😅😅
சியிருருய்ய்ய்ய்ய் riRIIrCISI😅
இந்தப் பாடல் ஒலிக்கும் போது எந்த வேலையாக இருந்தாலும் கிடப்பில் போட்டுட்டு இந்தப் பாடலை ரசிச்சு கேட்பேன்
இந்த பாடலை கேட்கும்போது உடம்பு புல்லரிக்குது
மதுரை மாவட்டம் முடுவார்பட்டி எனும் தாய் கிராமம் அருமையான பாடல்
தென் மாவட்டங்களின் குலதெய்வ வழிபாடுகளில் அய்யாவின் பாடலுக்கும் பறவை முனியம்மா பாடலுக்கும் அருள் இறங்கி ஆடாத ஆளும் இல்ல பாட்டு படிக்காத கோவிலும் இல்ல
இருக்கும் போது உலகம் போற்ற மறந்த இசை கலைஞன்
உன்மை
Correct 💯
இளையராஜாவின் சூழ்ச்சியால் வீழ்த்தபட்டார்
P
@@Dindigul7362o2o²o2o²ooo2oo2wweeoeeeóóeóeoo2ó⅗7
மதுரை மாவட்டத்தில எந்த ஊர்ல திருவிழா நடந்தாலும் அய்யா பாட்டுத்தான் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா வில்லூர்❤❤❤❤
கருப்பன் பாடல் பாடிய ஐயா வுக்கு கோடான கோடி நன்றி 🙏என் குல தெய்வம் கருப்பன் என் குலம் காக்க வேண்டும் 🙏🙏🙏
பாடல் வரிகள் கிடைதாள் நல்லா இருக்கும்...🙏
அய்யாவின் பாடல் அருமை
கண் இமை போல் இருந்து எங்கள் குடும்பம் காக்கும் மலுவேந்தி கருப்பா 🙏🙏🙏🙏🙏 உன்னை நினைக்கும் போது கண்களில் கண்ணீர் வருது கருப்பா 🙏🙏🙏🙏🙏😘
இவரு குரல்ல ஒரு மயக்க மருந்து இருக்கும் போல
இன்று என்றும் இவரின் குரல் தேடிக்கொண்டிருக்கிறேன் இவரை போல் எவரேனும் ஒருவர் இருக்கமாட்டார்களா என்று
பம்பை உடுக்கை வாசிப்பு வேற லெவல் 💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍 வாசித்த கைகளுக்கு
இது மாதிரி பாட எவனும் பிறக்க வில்லை இனி பிறக்க போவதும் இல்லை ஐயா புகழ் வாழ்க ❤️🙏
எங்கள்சிவகங்கைமாவட்டத்தில்கொட்டும்முரசுகோட்டைச்சாமிபாடல்களுக்கு;இணையாகதேக்கம்பட்டிசுந்தர்ராஜன்!பாடல்களைகேட்பதுண்டு!இவர்கள்நம்மைவிட்டுமறைந்தாலும்!அவர்களால்பாடப்பெற்றபாடல்கள்அனைத்தும்;நம்தமிழ்ச்சமூகத்தில்!வாழையடிவாழையாய்வளர்ந்துநிற்கும்!
எல்லாரும் நல்லாஇருக்கனும் கருப்பா 🙏🙏🙏🙏🔥🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு மறக்க முடியாத பாடல் ஐயா குலசாமி கற்புப்பா
😮 தெம்மாங்கு பாட்டு மிகவும் சிறப்பு உங்கள் குரல் மிகவும் பிடிக்கும்
அருமையானா குரல் வளம் 🙏🏻🙏🏻🙏🏻
வாழும் வரை கருப்பசாமியின் துணை காவல் தெய்வம் காக்கும் தெய்வம் எல்லாம் அவன் செயல் கருப்பசாமி போற்றி
தினமும் இந்தப்பாடலைக் கேட்பேன்
ஓம் அருள்மிகு பதிணெட்டாம் படி கருப்பணசுவாமி அருள் போற்றி
தேக்கம்பட்டி சுந்தராஜ ❤️💚
அய்யா என் கருப்பன் கேட்ட ஆட்டம் வருகிறது
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஐயா அவர்கள்🌹🙏🏻🌹 தெய்வஅம்சம் கொண்டவர்🔥
என் அப்பன் கருப்பன் புகழ் இருக்கும் வரை உங்கள் குரல் ஒழித்து கொண்டேதான் இருக்கும்
அய்யா பாடல் நன்றாக இருக்கும் பதினாட்டம் படி கருப்பசாமி துணை எங்கள் குல தெய்வம் மதுரை
சாமி பாடல் கேக்கும் போது கேவலமான விளம்பரம் வருது😢😢
என்ன ஒரு வர்ணிப்பு வேற யாருக்கும் வராது ங்க
காவல் தெய்வம் கருப்பனுக்கு, புல்லரிக்கும் பாடல் தந்த ஆய்யாவை மறக்க முடியாது, கருப்பன் அருள் பெற்று அனைவரும் வாழ்க
தூக்கி வைக்கும் கால்களுக்கு சாமி கால்களுக்கு ........
குறுஞ்சி பூ சல்லடமா சாமி சல்லடமா.....
எட்டி வைக்கும் கால்களுக்கு அல்லி பூ சல்லடமா சாமி சல்லடமா.......
அய்யா,, மார்நாடு, சோனைசாமி. முனீஸ்வரர்
எல்லா குல தெய்வத்துக்கும் கருப்பன் காவல் ஆனால் எங்க குல தெய்வமே பொன் கருப்பன் அப்பா கருப்பா
Pp
கருப்பனை கண்ணு முன்னாடி நிறுத்தி ட்டாரு ப்பா உங்க குரலுக்கு கருப்பு ஓடி வந்துருவாருங்க
ஐயாவின் குரல் கம்பீரமான குரல் பாடல் முடிந்து திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம் .பழையஜெயங்கொண்டம் மலையாளி கருப்பு துணை
என் ஐயனே மேக்குடி எட்டு கருப்பசாமி நீயே எனக்கு துணை
வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏 தன்னை மறந்து அட்டம் 🙏🙏🙏🔥🔥🔥❤️❤️❤️
ஐயா உங்கள் பாட்டை பாடி எல்லாம் பிரபலமாகிட்டானுங்க
காவல் தெய்வம் காக்கும் தெய்வம் எங்க கருப்பசாமி 🙏🙏🙏🙏
அவர் மறைந்தாலும் அவர் குரல் மறவாதே ❤
என் அப்பன் பாதாள கருப்பசாமியே துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கருப்பா🙏🏻🙏🏻🙏🏻
எங்க குல தெய்வம் கோட்டை கருப்பையா..🔥🔥🔥
என் அப்பா இந்த பாடலுக்கு அடிமை,இந்த பாடலை அவ்வளவு அழகாக ரசிப்பார்,
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கருப்பசாமி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thekkampatty sundarasan ayya voice 💥💥
சேது வடநாடு சிவகங்கை நன் நாடு எங்கள் குல சாமி
Sethupathi nadu
I like this song👌👌👌👌
Beauty full nice song👌👌👌👌
ஹரி கோவிந்தா ❤
அருமை
Enga kulatheivam karuppasamy🔥🔥🔥🔥
Super fantastic song voice very nice 👍👍👍
Pethaan dii raama nethiii...........
Enakku romba pudikum
Daaai adii adii vaada karupppaiyaaa
super bass
அப்பா கருப்பா துணையாய் இருயா 🔱🙏🔱
Unga voice la intha pattu kekum pothu utambu silirkuthiya
என்ன குரல் 🥰🥰🥰
எங்கள் குலதெய்வம் மாசி கருப்பணசாமி😢😢😢😢
கேட்ட உடனே கருப்பன் உள்ள குதிச்சிட்டான் குதிச்சுட்டான் எனக்குள்ளே 🖤🚬🖤🚬🖤🚬🖤
ஸ்ரீ மலையடி கருப்பு துணை
வா கருப்பா வா கருப்பா துணையாய் இருயா 🙏🔱🙏
கருப்பா காப்பாத்தப்பா 🙏🙏🙏😭😭😭😭
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,,,, கருப்பா🙇🏽🙇🏽🙇🏽
கருப்பா 🙏🙏🙏🙏🙏🙏
எங்க குல தெய்வம் கிச்சம்மால் தோப்பு கருப்பசாமி
ஓம் கருப்பா 📿⛓️⛓️⛓️⛓️⛓️🙏🙏🙏📿📿📿📿📿⛓️🙏
Ennapppan padal epothum mass the ... Apppan thunaiii
🙏கருப்பசாமி துணை🙏
பதினெட்டாம் படி கருப்பசாமி லால்குடி🖤🙏🙏🙏🙏
what a song ayya!!
Veera level song 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
குல தெய்வம் அப்பன் கருப்பசாமி 🔥🔥🙏🙏
Tq🙏🙏🙏
@@தலைமலைஅய்யன்நல்லூர்பாண்டிஅய்ய 9
9
@@தலைமலைஅய்யன்நல்லூர்பாண்டிஅய்ய 👍
99
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காவக்காரா..🙏🏻🙏🏻
My favourite song
I love this song🎵🎵🎵
Lyrics konjam upload panunga sami bajanai ku use aagum
I like all songs
KARUPPASAMY ❤
Super ❤❤
உன்னை மிஞ்ச யாருண்டு கருப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯👍👍👍👍👍👍👍
🙏🙏🙏 enga karupa saamy
Every day pathinettampary karuppan song madurai people
Aiyane karrupu sami enga sami appa enga vamsam viruthi aakku yappa 🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🥰
Supertooper
⚔️⚔️⚔️⚔️Karuppa samy 🙏🙏🙏
🤩😍😠