I U O K J J J J J J.j H J J 5 Y T T T T T T T T T T T T T Tt T Tt T T T T T T TTt T T T T T T T T T T T T T T T T T T T T T T T.t T T T T T...T T T T.......T T T T T T R R R R R R R R R R R
பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூ மால தோள் மீது போட பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு மாறாத அன்பு வெச்ச மகராசி மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி மனசும் மனசும் இணைய ஒரு நாள் திருநாள் பொறந்தது பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பான் பாரு தடுக்குற மனுஷன் யாரு பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி பாசம் வெச்ச ராசாத்தி ஊர்கோலம் ஊருக்குள்ள ஊருக்குள்ள ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள தேருக்குள்ள தேருக்குள்ள பூ மால தோள் மீது போட பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி
என்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் மற்றும் தமிழகத்தின் பல கோவில் திருவிழாக்களில் ஒலிக்கிறது நவரச நாயகனின் நடிப்பும்..சங்கிலி முருகன் தயாரிப்பில் ...இளையராஜா _வின் இசையில்.மலேசியா குரலில் உருவான பல்லாக்கு குதிரையிலே பாடல்..
ஒரு இசை காட்டாறு கட்டுபாடான. கட்டுக்குள் அடங்கி நடக்கும் அதிசயம் இது ராஜாவிடம் மட்டுமே சாத்தியப்படும் அறிவுபூர்வமான. இசை கோட்பாடு only Raja a king of music..
இந்த பாடல் கேக்கும்போது நம்முடைய குல தெய்வங்கள் நம்முடைய தமிழ் கலாச்சாரம் நம்முடைய தமிழ் மக்கள் பண்பாடு அனைத்தும் தெரியவரும் முக்கியமாக மதுரை மக்களுக்கு தெரியும் இந்த பாடலின் அருமை...
,.,, fir, fpif pi f , p f kp. p, I. . 🎉 . j. jfjf ,,, , . 😮kf fj jff f. I'd k fkf f jjkf j kfk, f ff jfi _ jj jf, j hd. jfjf j kfjfjfr🎉😮🎉 j hdhjjd j jf, kf f k f, jkjj, jf jkf fj jk, f, j ,, f🎉🎉😮?jfhfjjff, f kjf,,f ., jjff, f
கண்டிப்பா நீங்க சொல்லுவது உண்மை . ஆனால் இந்த பாடல் கேட்கும் போது உடம்பு சிலிற்கிது, நான் வேற ஊர் எங்க ஊரு திருவிழா இருகாதனு அப்ப அப்ப நினைச்சி வருத்தபடுவேன்
21.04.2024 இன்று மதுரை அரசாலும் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் . மேலும் மேலும் இந்த பாடலை கேட்க தூண்டுகிறது . எப்போதும் கேட்கும் பாடல் . எனக்கு மிகவும் பிடித்த பாடல் .......
என்ன அருமையான குரல் வளம் ( மலேசியா வாசுதேவன் ஐயா) என்ன இசை( என்றும் ராஜா) அனைத்தும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு எழுதியது போல்.. (கங்கை அமரன்) அருமை அம்மன் அருள் கிடைக்கும் அனைவருக்கும்
மதுரை மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணமுன்னா 2024லையும் கேட்கும் ஒரே பாடல் இந்த பாடல் இவங்களுங்காகவே எழுதின மாதிரி இருக்கு கேட்க கேட்க சலிக்காத பாடல்
ஒரு வரலாற்று காவியத்தை இப்படி பாடல் வரிகள் மூலம் எளிதாக புரியவைக்க முடியாது...2024இந்த வருடம் இல்லாமல் இன்னும் பின் வரும் தலைமுறைகள் மறக்க முடியாத பாடல்🙏💓💓
நடிப்பு அரசன் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் வில்லாதி வில்லன் நம்பியார் அருமையான நடிப்பு மற்றும் நடனத்தில் மலேசியா வாசுதேவன் குரலில் மிக அருமையான பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாடல் வரிகள் மிகவும் அருமை எங்களுக்கு ஓரு தடவை மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் மற்றும் திருபரக்குன்றம் வர வேண்டும் ✳️ ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி
மதுரையை ஆளும் இளையராஜாவும், தேவாவும்.. இந்த பாடலும் கள்ளழகர் பட பாடலும் அழகர் திருவிழாவையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையும் அலங்கரிக்கும் பாடல்
காரைக்குடி நான் மதுரை என் உயிர் உயிர் மீனாட்சி என்னோட 🙏மனம் நிறையும் கடவுள் pls மீனாட்சி மதுரை பொண்ண பொண்ண கட்டணும் ன்னு உன் கோவில் ல கதறுன சத்தம் கேட்டு 25பொண்ணு பார்த்தாங்க வீட்டுல வேற வேற ஊர் அதை தாண்டி உங்க ஊருக்கு மாப்ள ஆக 26வதா மனம் நிறைவான கிடைச்ச வரம் எனக்கு pls எனக்கு மீனாட்சி முன்னால கல்யாணம் நடந்து மதுரை மாப்ள ஆகணும் மதுரை மக்கள் கூட வாழனும் pls 70%ok இன்னும் 30% ஏ அம்மா அருள் இன்னும் இன்னும் கிடைக்க மனதார வேண்டுகிறேன் 70%என் கண்ணீருக்கு பலன் தந்த தாயே 🙏🙏🙏மதுரை வாழ்க்கை தா
En kanavarukku heart opretion pannum pothu na rommba payanthen. Meenatchi ammanidam en kanavarai kappathi kodu thayee enru vendi senren.ippo avaru nalamaga ullar 🙏🙏🙏🙏🙏
இன்னும் கோடி வருஷம் ஆனாலும் அழியாத பாடல். பகவான் இளையராஜாவிற்கு கோடி நமஷ்காரங்கள். அந்த மதுரை மீனாட்சியும் சொக்கனும் இறை அருள் இளையரஜா வை காத்தருள வேண்டுகிறேன்...❤❤❤❤
மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் தேரோட்டத்தில் இந்த பாட்ட போட்டால்தான் தேரே இழுக்க ஆரம்பிப்போம்...
Super
@janakim1118
நம் ஓவ்வொரு உணர்வுகளோடு உயிர்ப்புடன் இருப்பது எப்பவும் ராஜாவின் இசை
Ultimate Music and Excellent lyrics 💐🌹🌹🙏🙏
I
U
O
K
J
J
J
J
J
J.j
H
J
J
5
Y
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
Tt
T
Tt
T
T
T
T
T
T
TTt
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T
T.t
T
T
T
T
T...T
T
T
T.......T
T
T
T
T
T
R
R
R
R
R
R
R
R
R
R
R
14.4.2024 சித்திரை 1 இந்த பாடல் கேட்க்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் ஞாபகம் வருது
I want to visit❤ one time
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சித்திரை திருவிழாவின் போது மதுரைமுழுக்க கேட்கும் பாடல்களில் மீனாட்சி அம்மனுக்காக இந்த பாடல் கேட்கும்போது உடம்பெல்லாம் சிலிர்க்கும் அருமையான பாடல்
yes
Daily 3 times keapen. Really apadiye oru santhosam. Music also
இந்த பாடல் கேட்காமல் தூக்கம் வருவதில்லை
Hi
இசை அப்படி
போற போக்குல இசை அமைத்துவிட்டு சென்று விடுவார்...இது மாதிரியான பாடல்களை ...காலம் முழுதும் நாம் கேட்டு கொண்டே இருப்போம்...
அதனால் தான் அவர் இளைய"" #ராஜா
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வெச்ச மகராசி
மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய
ஒரு நாள் திருநாள் பொறந்தது
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுஷன் யாரு
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
ஊருக்குள்ள ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
தேருக்குள்ள தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
நன்றி நன்பா
Supr❤
Super
1:22
@@princem9965thanks 👍🙏🙏🙏🙏🙏🙏🙏
எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤
என்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் மற்றும் தமிழகத்தின் பல கோவில் திருவிழாக்களில் ஒலிக்கிறது நவரச நாயகனின் நடிப்பும்..சங்கிலி முருகன் தயாரிப்பில் ...இளையராஜா _வின் இசையில்.மலேசியா குரலில் உருவான பல்லாக்கு குதிரையிலே பாடல்..
கங்கை அமரன் இயக்கம் தான அண்ணா
ஒரு இசை காட்டாறு கட்டுபாடான. கட்டுக்குள் அடங்கி நடக்கும் அதிசயம் இது ராஜாவிடம் மட்டுமே சாத்தியப்படும் அறிவுபூர்வமான. இசை கோட்பாடு only Raja a king of music..
@@sittheswaransitthes1701 N. K. Viswanathan
Meenakshi thiruvilakku olikkum pattu
சங்கிலி முருகன் producer
2025 ல் யாராவது பாக்குறீங்களா....❤❤❤❤❤
Ama bro😅
Yes
Ama bro.nice song
Yes
Me bro
இந்த பாடல் கேக்கும்போது நம்முடைய குல தெய்வங்கள் நம்முடைய தமிழ் கலாச்சாரம் நம்முடைய தமிழ் மக்கள் பண்பாடு அனைத்தும் தெரியவரும் முக்கியமாக மதுரை மக்களுக்கு தெரியும் இந்த பாடலின் அருமை...
உண்மையில் இந்த வார்த்தை மிகவும் உண்மையான பதிவு
❤pp❤bb
,.,, fir, fpif pi f , p f kp. p, I. . 🎉 . j. jfjf ,,, , . 😮kf fj jff f. I'd k fkf f jjkf j kfk, f ff jfi _ jj jf, j hd. jfjf j kfjfjfr🎉😮🎉 j hdhjjd j jf, kf f k f, jkjj, jf jkf fj jk, f, j ,, f🎉🎉😮?jfhfjjff, f kjf,,f ., jjff, f
கண்டிப்பா நீங்க சொல்லுவது உண்மை . ஆனால் இந்த பாடல் கேட்கும் போது உடம்பு சிலிற்கிது, நான் வேற ஊர் எங்க ஊரு திருவிழா இருகாதனு அப்ப அப்ப நினைச்சி வருத்தபடுவேன்
Indha song madurai makkalukagave eduthadhu Pola iruku ...chithirai thiruvila enga Meenakshi amman varumbodhu potta andha vibey Vera level goosebumps ❤ ...enga madurai ❤. 2024
இது போல அந்த இடத்திற்கே நம்மை எடுத்து செல்லும் இசை இளையராஜா வால் மட்டுமே அமைக்க முடியும். என்றும் மாராத மரபு பாடல்.
நேற்று முதல் இந்த பாட்டை இருநூறு முறை கேட்டுவிட்டேன்! என்ன சொல்ல வார்த்தையே இல்லை!! என்ன போதை இந்த பாட்டு!!!
Exactly Me too😊
Nice song
Nice and நம்பாமுடியலாயே😅
Yes
RUclips la athegamaa Kan la pattathu kettathuka erunthu marubadiyum marubadiyum ketkka thooindugirathu
By maestro
21.04.2024 இன்று மதுரை அரசாலும் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் . மேலும் மேலும் இந்த பாடலை கேட்க தூண்டுகிறது . எப்போதும் கேட்கும் பாடல் . எனக்கு மிகவும் பிடித்த பாடல் .......
நான் மதுரையில் இருந்து வருகிறேன்
Yu@@HappyHoneyBadger-jf3vl
Movie name solilukga
பெரிய வீட்டு பணக்காரன் ....
@@ManiRajAAT92பெரிய வீட்டு பண்ணைகாரன்
இயக்குனர், இசை அமைப்பாளர்,பாடகர் , நடிகர், நடிகை எல்லாரும் அற்புதம்
ஆயிரம் தடவை கோட்டாலும் சலிக்காத பாடல்
Unaiyana pathivu
அது கேட்டாலும்
Yes
Yes
இந்த படத்தின் கதை காட்சிக்கு ஏற்றவாரும் அதே வேலை மதுரை மீனாட்சி அம்மனுக்கும் பாட்ட அமைத்த இளையராஜா, பாடலாசிரியர்க்கு நன்றி.
இதேபோல் பாண்டி நாட்டு தங்கம் இருவரும் சேர்ந்து மிரட்டல் விடும் கார்த்திக் நம்பியார் ஐயா 💕
❤
மலேசியா வாசதேவனின் குரல் இளையராஜாவின் இசை அருமை,😇
K
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது காலத்தால் அழியாத பாடல் ❤❤❤❤❤❤
என்ன அருமையான குரல் வளம் ( மலேசியா வாசுதேவன் ஐயா)
என்ன இசை( என்றும் ராஜா)
அனைத்தும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு எழுதியது போல்.. (கங்கை அமரன்)
அருமை
அம்மன் அருள் கிடைக்கும் அனைவருக்கும்
இன்னும் 25 வருடம் ஆனாலும் நாங்கள் 80+ 90, s அனைவருக்கும் விருப்பம் இந்த பாடல் 🥰🥰💞💞
பாண்டிய நாட்டின் தங்கம்டா, தென்னட்டின் சிங்கம்டா, மீனாட்சி, இது என் காதுல போட்ட புளிக்க, என்வாழ்க்கையில்ழ்த்துகள்,
M N நம்பியார் அருமையான ஆட்டம் கார்த்திக் சூப்பர், இசை சொல்லமுடியாத இனிமை இதுபோல் வருமா இனி ஓரு படம்
Sure
Rye whiskey🥃 and I you have been readymade able to getting
W remember the name and RYYRWI w us and we will not name a own and
Or
❤ சித்திரை திருவிழாவின்போது மதுரை முழுவதும் ஒலிக்கும் பாடல்🎉
*சித்திரை பெருவிழா*
இந்தாபாடல்இன்னிமைபிடித்தைபாடல்மினாட்சிஅம்மான்தாகுந்தாபாடல்
No
Pl
@@elavazhagan8074palla punda😅😅
❤❤❤❤❤❤❤❤❤@@spadmanaabans6083
என் தாய் மீனாட்சி என அப்பன் ஈசனே போற்றி ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️
சிவாய நம ஓம்
மீனாட்சி பற்றி காலம் கடந்த நிலைத்த அழகை இசையால் வெளிப்படுத்தும் பாடல்
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
100
Enimaiyana natkal
1:40
இசைஞானியின் முத்திரைப் பாடல்....யாராலும் இது போன்ற பாடலைத்தர இயலாது...
இந்த பாட்டுனா ரெம்ப பிடிக்கும் என்னை அறியாமல் அழுகை வரும்
ithukkellam karanam namma isai raja illayaraja
எனக்கும் தான்.
ரொம்ப
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர்
Feel panna vaikra song
Intha songa kettale enaku kannir varum
இந்த பாடலை 2024 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...!
🎉
Super singer 🦜
இந்த பாட்டின் அடிமை நா
I am
நான் மதுரைக்கார பொண்ணு மதுரையில் பிறந்ததில் பெருமை அடைகிறேன் ❤❤❤
❤
Super ga
Mee too madurai ❤❤❤😂😂😂
மகுடத்தில் வைரக்கல் போல இருக்கு மலேசியா வாசுதேவன் அய்யா குரல்
இளைய ராஜா என்ற பேருக்காகவே பல படங்கள் ஓடிய காலம் உண்டு....
❤
சும்மா கட்டி அடிக்கிராருய்யா எங்க இசைஞானி என்ன ஒரு பாட்டு
Mmm
பாடலாசிரியர் காலில் விழுந்து கும்பிட வேண்டும் 🥲🥲🥲🙏🙏🙏🙏👏👏👏
Gangai amaran
Avaroda talent velila theiyamaley poiruchu
Yes
🎉😊,😢😢😢😮😅😂❤@@Thanjavur-DK
பொக்கிஷம்
ஐயா மலேஷியா வாசுதேவன் குரல் என்றும் மாறாது
கள்ளழகருக்கு பொருத்தமாக போடப்பட்ட பாட்டு இளையராஜா என்றென்றும் வாழ்க
2025 ல் யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறீங்க.
மதுரை மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணமுன்னா 2024லையும் கேட்கும் ஒரே பாடல் இந்த பாடல் இவங்களுங்காகவே எழுதின மாதிரி இருக்கு கேட்க கேட்க சலிக்காத பாடல்
மெய் மறந்து விடுகிறோன். அத்தா மீனாட்சியின் பாடல் கேட்கும் பொழுது.
இந்த பாடல் காட்சி மதுரையில் உள்ள பொதும்பு ஊரில் சங்கையா கோவில் முன்பு படமாக்கப்பட்டது .
அலங்காநல்லூர் பக்கத்துல இருக்கா பொதும்பு?
ஒரு வரலாற்று காவியத்தை இப்படி பாடல் வரிகள் மூலம் எளிதாக புரியவைக்க முடியாது...2024இந்த வருடம் இல்லாமல் இன்னும் பின் வரும் தலைமுறைகள் மறக்க முடியாத பாடல்🙏💓💓
❤❤நவரசநாயகன் கார்த்திக் வேர லெவல் நடிகர் தமிழ் சினிமாவில் அவரின் மதிப்பு தெரியாத பலர் அவர் பயன்படுத்த தவரிவிட்டார்கள் பொக்கிஷம் கார்த்திக்
நடிப்பு அரசன் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் வில்லாதி வில்லன் நம்பியார் அருமையான நடிப்பு மற்றும் நடனத்தில் மலேசியா வாசுதேவன் குரலில் மிக அருமையான பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்றென்றும் எங்கள் இதய சிம்மாசனத்தில் நவரசநாயகன் கார்த்திக்
கங்கை அமரன் பாடல் வரிகள் அருமை 👍🏻👏🏻🙏🏻
2024 இந்த நாளில் அக்டோபரில் யார் யார் எல்லாம் இந்த பாட்டை கேக்குரிங்க
Nan Nadan than ...but intha Karthik devan pattu romba pudikum
My favorite song
2024...nov
2024 November
😊
வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு
சப்பரம் ஏறி வாராறு
நம்ம சங்கடம் தீர்க்க போறாரு
உலகம் காக வாராறு
உள்ள கலகம் தீர்க்க போறாரு
ஆஹ் வெட்டவெளி போட்டாளுலே சாதி சனம் கூட்டி
ஆஹ் கட்டழகயும் கண்ணழகயும் கட்டலயும்
வாராரு வாராரு அழகர் வாராரு
ஆகாயம் பூமி எல்லாம் ஆடி வச்சவர் அழகரு
ஆத்தி வச்சவர் அழகரு
ஐம்பூதம் பிரிஞ்சுருந்தாத கூட்டி வச்சவர் அழகரு
கூட்டி வச்சவர் அழகரு
சமயங்களில் வெற்றிமாயை பூட்டி வச்சவர் அழகரு
பூட்டி வச்சவர் அழகரு
சமயம் வந்த சக்கரத்த தீடி வச்சவர் அழகரு
தீடி வச்சவர் அழகரு
முந்துது முந்துது சாதி சனம்
அட அழகர் கண்ணுல சிக்கலையே
வந்தாது வந்தாது கோடி சனம்
நாம வைகை நதிகரை பத்தலையே
வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு
சாமி கண்டதும்
பதி சனங்க
சாம்யேரி ஆடுதே
சாதி சனங்க.. கொடி சனங்க
சாதி மறந்து கூடாதே
உச்சி அழகு.. பாத்த பிறகு
உச்சந்தலையில் ஏழுதே
சண்ட மரந்து.. சத்தம் மறந்து
சச்சரவுகள் தீருதே
வெள்ளி மலையில சாமியாடி
இது எழைங்க பக்கமே நிக்குமாடி
நன்மயாதி தினம் நன்மயாதி
இனி நாடு முழுக நன்மையடி
வெரும் தோட்ட துலங்கும் பாலமாடி
நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி
தம்மா கொட்டுனு கொட்டுமாடி
செல்வம் கூறயா பிரிச்சு கொட்டுமாடி
வந்தோம் திரண்டு
வந்தோம் மதுரை
வந்தோம் அழகர்
வாழியவே
கண்டோம் அழகர்
கண்டோம் அழகு
கண்டம் மதுரை
வாழியவே
கொண்டோம் உணரச்சி
கொண்டோம் எழுச்சி
கொண்டோம் இதயம்
வாழியவே
மீனாட்சி அம்மன் திரு பாதம் சரணம்....❤❤❤❤❤,🙏🙏🙏🙏
Enna oru pattu...enna music...aiyooooo 🥰🥰🥰🥰......enna voice. ❤❤🥰... I love you raja ❤❤❤❤❤.............
AAA.loosu😫
ஒரு பெண்ணின் காதல் உணர்வை சொன்ன கவிஞரை பாராட்ட வார்த்தையே இல்லை சூப்பர் பாட்டு
மாறாத அன்பு வச்ச மாகராசி மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி__✨🥰🎉
Vera level
Nambiyar sir cute இது எங்க 80ஸ் kids song 👌
Malaysia vasusudevan.. Namma iyyyyaaa music... Both legends... Playing in same role...😍
Ll
காலம் கடந்தாலும் சலிக்காமல் கேட்கும் பாடல் 🙏🔱❤
பாடல் வரிகள் மிகவும் அருமை எங்களுக்கு ஓரு தடவை மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் மற்றும் திருபரக்குன்றம் வர வேண்டும் ✳️ ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி
2025 இல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் போடவும் காலத்தால் அழியாத பாடல் எவளோ வருடம் ஆனாலும்
நான் திருச்சி ஆனா மதுரை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த பாடல் அப்படியே மனச உருக்குது
இந்த பாட்டு கேட்டால் மெய்சிலிர்க்க து
மலேசியா வாசுதேவன் குரல் அருமை🙏
இந்த பாட்டு 2085ல் கேட்டாலும் மதுரையே அதிரும்❤❤❤❤❤❤❤
எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காது💯 அதுவும் எங்க ஊரு மீனாட்சி அம்மன் சொக்கநாதர் பாடல் வேற🔥🔥🙏
பாண்டிய நாடே இந்த பாடலுக்கு அடிமையடா ❤❤❤
தென் மாவட்டத்தில் இந்த பாடல் இல்லாமல் எந்த ஒரு விழாவும் இல்லை🔰🔰
Ennoda mamaku pudichcha songgggg ipo mama illa godta poitanga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 I miss you sakthiiiiii 😭😭😭😭😭😭
துக்கப்படாதீங்க சகோதரி... ஆண்டவர் இயேசு ஆறுதல் தருவார்மா ....
ஆயுத பூஜைக்கு நான் எனது பஸ்ஸில் விரும்பி கேட்ட பாடல் ❤❤
தசரா திருவிழா முதல் முறையாக மீனாட்சி அம்மன் வேடம் இடுகிறேன் அம்மா.....
மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பெற்று நலமுடன் வாழ வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
இப்படி எல்லா தேவைக்கும் பாட்டு இசையமைச்ச இளையராஜா விற்க்கு கர்வம் திமிரு இருக்கலாம் அவரை யாரும் எதுவும் சொல்ல தகுது இல்லை ❤❤🙏🙏
போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் பிடிக்க பாத்தாரு🙏🙏
மதுரையை ஆளும் இளையராஜாவும், தேவாவும்.. இந்த பாடலும் கள்ளழகர் பட பாடலும் அழகர் திருவிழாவையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையும் அலங்கரிக்கும் பாடல்
காரைக்குடி நான் மதுரை என் உயிர் உயிர் மீனாட்சி என்னோட 🙏மனம் நிறையும் கடவுள் pls மீனாட்சி மதுரை பொண்ண பொண்ண கட்டணும் ன்னு உன் கோவில் ல கதறுன சத்தம் கேட்டு 25பொண்ணு பார்த்தாங்க வீட்டுல வேற வேற ஊர் அதை தாண்டி உங்க ஊருக்கு மாப்ள ஆக 26வதா மனம் நிறைவான கிடைச்ச வரம் எனக்கு pls எனக்கு மீனாட்சி முன்னால கல்யாணம் நடந்து மதுரை மாப்ள ஆகணும் மதுரை மக்கள் கூட வாழனும் pls 70%ok இன்னும் 30% ஏ அம்மா அருள் இன்னும் இன்னும் கிடைக்க மனதார வேண்டுகிறேன் 70%என் கண்ணீருக்கு பலன் தந்த தாயே 🙏🙏🙏மதுரை வாழ்க்கை தா
எங்கள் ஊரில் ஸ்ரீ. அழகு பார்வதி அம்மன் கோவில் திருவிழாவில் கச்சேரி தினமும் ஒலிக்கும் பாடல் இவன் கோட்டை தெரு பசும்பொன் சுரண்டை MRT sports
Iam from Tenkasi
அலப்பர starting friends ❤
I am christian . But whenever I here this song mesmarizing by raja sir. Top most kar thick song
En kanavarukku heart opretion pannum pothu na rommba payanthen. Meenatchi ammanidam en kanavarai kappathi kodu thayee enru vendi senren.ippo avaru nalamaga ullar 🙏🙏🙏🙏🙏
1st time na entha songa fulla kekuran vedio pakkuran ... nice songa👍👍👍👍
இந்த பாடல், மற்றும் இசை, நவரச நாயகன் கார்த்திக் ஆட்டம்... இதுவரை எவரும் ஆடியதில்லை, ஆடப்போவதுமில்லை, அருமை.
இந்த பாடளோட அருமை மதுரை மக்களுகுதா தெரியும்
Thanjavur makkalukkum theriyum bro❤
எல்லாருக்குமே தெரியும் பா நான் தஞ்சாவூர் ❤
Naan mayiladuthurai karan.. Engaluku lam kaathu kekkatha bro😅.
Ellarum rasikira oru arumaiyana song❤
இன்றும் பல ஊர் திருவிழாக்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.. இப்பாடல்
இன்னும் கோடி வருஷம் ஆனாலும்
அழியாத பாடல்.
பகவான் இளையராஜாவிற்கு கோடி நமஷ்காரங்கள்.
அந்த மதுரை மீனாட்சியும் சொக்கனும் இறை அருள் இளையரஜா வை காத்தருள வேண்டுகிறேன்...❤❤❤❤
அன்று இன்று என்றும் கிராமத்தில் உள்ள திருவிழாக்களில் ஒலித்து கொண்டே இருக்கும் ஓரே பாடல்
மதுரை காரனுக்கு, மண்ணோடும், ரத்தத்தோடும் கலந்த பாடல் ❤இன்னும் 100 வருடம் கடந்தும் இந்த பாடல் மதுரையில் ஒலித்து கொண்டே இருக்கும்
இந்த இந்த பாட்டை கேட்பதற்கு கோடான கோடி நன்றி
மதுரை மீனாட்சிக்கு மட்டுமே இந்த பாடல் சொந்தம்
இன்று 05.05.2023 இன்டாகிராமின் மிக முக்கிய பாடல் இது தான் treanding song
12.6.23
2024 also😊
இந்த பாட்டை கேட்டா உடன் எனக்கு என்னை மறந்து அழுகை வந்து விட்டது
Same to me
மீனாட்சி தாயே போற்றி
பாண்டிய நாட்டு தங்கம் திரைப்படம் மிகவும் சூப்பர் ஹிட் படம்
ஒரு பொண்ணு நீயா நானாவில் பாடினத கேட்டு வந்து இந்த பாட்ட கேடவங்க like பண்ணுங்க
Ennoda life la eintha song marakka mudiyathu
Unique actress "Kanaga"for village subjects.. Handsoff to her..
Ennanga pa yarume namma meenatchiya paavithu ethume sollala kastama iruku. Kanaga madam avangathaa meenatchi intha song ku
Intha patta ketaley pullarikum meenakshi Amma thiruvilavey kalaikatum thank you for raja sir Malaysia Vasu Devan sir🙏🙏🙏
உலகத்தில் இந்த பாட்டு கேட்காத ஆள் இருக்காது முடியாது
இந்த பாடல் உருவாக காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் மீனாட்சி சுந்தரேஷ் வரர் அருள் உண்டு🙏
என்றும் அண்ணன் நவரச நாயகன் கார்த்திக்......❤❤❤❤
Ean manasu kasttama irukkappo ellam na eppavum intha song mattum tha keppe..🙏🙏🙏🙏
அருமையான பாடல் அருமையான ஆட்டம் 👍🙏
போன வருடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தேரோட்டம் நானும் என் தங்கையும் மதுரையில் கண்டு மகிழ்ந்தோம் ❤❤❤❤❤❤
கார்த்திக் சூப்பர் ❣️
Na Govt bus laa Madurai poagaa podhuu crt bus stand entry appa edhaa song vandchuu semma goosebumps 🎉❤❤❤
Sema feel daan❤❤
மதுரை மீனாட்சி சொக்கநாதர் போற்றி போற்றி