கறிக்கடை TO உணவகம் | நம்பிக்கை மனுசி ராணி அக்கா | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Sri Krishna hotel
    Phone: 099650 91181
    Dhanappa Mudali Street, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    maps.app.goo.g...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Комментарии • 47

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 месяца назад +6

    Sri Krishna hotel
    Phone: 099650 91181
    Dhanappa Mudali Street, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    maps.app.goo.gl/JUCmSGV1pmYSt9rK9

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 месяца назад +7

    Madurai என்றாலே சிறிய உணவகங்கள் தான் பிரதானம்!!இது போன்ற பல நல்ல சிறிய உணவகங்கள் எங்கள் ஊருக்கு பெருமை சேர்க்கின்றன!!அதை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பதில் MSF பின் பணி மகத்தானது!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 месяца назад +9

    MSF என்றாலே நல்லதை பகிர்தல் அழகு என்ற கொள்கை தான்!!அதுவும் நல்ல சிறிய உணவகங்கள் மட்டுமே!!உங்கள் பணி சிறக்கட்டும்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @nagarasan
    @nagarasan 2 месяца назад +2

    தொடரும் உங்கள் தளம் மட்டுமே உழைப்பாளிகள் உணவக காணொளி வெளியிடும் தளங்களில் தலையானது முதன்மையானது தோழர் தொடர்க வளர்க வாழ்க

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of 2 месяца назад +6

    மைதாவை தவிர்த்த மதுரை மங்கை. பரோட்டா = கேன்சர் எல்லாம் அனுபவிக்கும் போது தான் தெரியும்

  • @rameshbabu123
    @rameshbabu123 Месяц назад

    அம்மா சாப்பாடு பாத்திரத்தை சுகாதாரமாக மூடுவதை பற்பதே அரிது , சிறப்பு....நன்றி ...மதுரை வந்தால் ஒரு கை பார்போம் 🙏🏽 அம்மா வாழ்க 👌🏽வாழ்க வளமுடன் நலமுடன்

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 2 месяца назад +4

    மட்டன் திருவிழா 🎉🎉🎉🎉

  • @Sugibalalifestyle
    @Sugibalalifestyle 2 месяца назад +2

    பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது. அருமையான பதிவு.

  • @user-ek8xd4pk7q
    @user-ek8xd4pk7q 2 месяца назад +3

    வணக்கம் மைதா மூலம் கிடைக்கும் லாபம் வேண்டாம் super

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    ஆஹா!ஓஹோ!பேஷ்!பேஷ்!👌🏻👍👏🏻

  • @lidwinsoundaria5250
    @lidwinsoundaria5250 2 месяца назад +1

    Amazing personality... An icon of inspiration

  • @kannans6820
    @kannans6820 Месяц назад

    My wishes for this iron lady and what positive thinking and caring for the customer good health and want to achieve with her hard work 👍

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 2 месяца назад +2

    அக்கா கண்டிப்பா ஜெயிப்பாங்க நல்ல உணவு கொடுக்கும்போது எதிர்ப்புகள் தான் வரும் அதை மீறி வருவதுதான் வெற்றி இரண்டாவது பிரான்ச் கண்டிப்பாக உண்டு எம்எஸ் எஃப் கண்டிப்பாக வீடியோ எடுப்பீங்க இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @siddeswaranmani3371
    @siddeswaranmani3371 2 месяца назад +3

    சுவற்றில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உணவுகளை வணங்கினால் மேலும் நன்றாக இருக்கும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад

      ஹூம்.. அதெல்லாம் ஒன்று செய்யக்கூடாது அப்படியத்தான் இருக்கணும் சுவை வாசனை இருக்காத்து சாமைக்கிரவங்கே கூட குழிக்கமாட்டாங்கே.. துணியக்கூட மாத்தமாட்டாங்கே லுக் மாரிவிடம் அப்புரம் ஹோட்டல்லோடா பெர் கெட்டுடும்

  • @soulcurry_in
    @soulcurry_in 2 месяца назад +3

    Hello Prabhu. Ivaluavu naala samkyaranga annal yenn kadaiyle suthama vechikale?

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 месяца назад +3

    கத்துக்கணும் என்ற ஆர்வம் இருந்தால் நிலைத்து நிற்கும்

  • @kayalvizhisrinivasan38
    @kayalvizhisrinivasan38 2 месяца назад +3

    ஏன் அனைவரும் சென்னையை குறை கூறுகின்றனர் என்று தெரியவில்லை நல்ல உணவகங்கள் சென்னையில் இல்லையா

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb 2 месяца назад +1

    நல்ல மனம் வாழ்க வளமுடன்

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs 2 месяца назад +1

    MSF I always love 🙏

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 2 месяца назад +1

    This Mess is near to my home, once upon a time.

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 месяца назад +3

    மைதா புரோட்டா வேண்டாம் கோதுமை புரோட்டா உண்டு கோதுமை சப்பாத்தி உண்டு இவைகளை இந்த மட்டன் அயிட்டங்கள் உடன் சாப்பிடலாம்

  • @narenselva4538
    @narenselva4538 2 месяца назад +3

    Support place this! No maida and pani puri !

  • @ManiKandan-oz3cj
    @ManiKandan-oz3cj 2 месяца назад +1

    Semma speech akka

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Месяц назад

    How do they prepare so many dishes. Amazing

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Месяц назад

    மைதாவை தவிர்க நினைப்பவர்கள்,வெள்ளை மஞ்ஜள் சோள மாவை பயன்படுத்தலாம்,உடலுக்கு நல்லது மக்காசோளம் சிலருக்கு பித்தமாகும்.
    மானாவாரி விவசாயிகளையும் வாழ்விக்கும். 🎉❤🎉.

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 2 месяца назад +1

    Welcome வணக்கம் sir....

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 месяца назад +1

    சிறப்பு 👍👌

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 2 месяца назад +1

    Congratulations 🎉

  • @deepikaasai266
    @deepikaasai266 2 месяца назад +1

    Super video

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 2 месяца назад +1

    வணக்கம் நண்பர்களே

  • @sabarikummayil
    @sabarikummayil 2 месяца назад +1

    ❤❤❤

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 2 месяца назад +1

    Ulaipa uyarvu

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 2 месяца назад +1

    அக்காவின்உணவகம்மேன்மேழும்வளரவாழ்த்துக்கள்❤❤❤❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 месяца назад +1

    Good 😊👍

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 2 месяца назад +1

    👌👌👌👌

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 2 месяца назад +3

    Chennai la mokka tasta irukum... hygiene sutama irukadu....worst Chennai..... peoples also very rude

  • @vishwavishwa1075
    @vishwavishwa1075 2 месяца назад +1

    Nice bro❤

  • @BoomikaTamilarasu
    @BoomikaTamilarasu 2 месяца назад +1

    🎉

  • @ansansflo
    @ansansflo 2 месяца назад +1

    👌👏👍

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn 2 месяца назад

    Price sollunga

  • @sananthakumar1610
    @sananthakumar1610 2 месяца назад

    Hi Ananth rave u like sar

  • @devakumarc53093
    @devakumarc53093 2 месяца назад +1

    Lic policy

  • @Pollardravi
    @Pollardravi 2 месяца назад +2

    First view nd comment❤

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 2 месяца назад +1

    ❤❤❤