கன்னிப்பேச்சில் கர்ஜித்த வைகோவின் மகன் துரை வைகோ Durai Vaiko Maiden Speech in Lok Sabha | Parliament

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • கன்னிப்பேச்சில் கர்ஜித்த வைகோவின் மகன் துரை வைகோ Durai Vaiko Maiden Speech in Lok Sabha | Parliament | Neerthirai
    #loksabha #rajyasabha #parliament #duraivaiko #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 146

  • @jhansirajan9635
    @jhansirajan9635 25 дней назад +32

    எங்கள் பாராளுமன்ற புலிக்கு வாழ்த்துக்கள்

  • @narayanaperumal-zq8bu
    @narayanaperumal-zq8bu 25 дней назад +17

    Excellent speech.

  • @christdas372
    @christdas372 25 дней назад +17

    உலகத்தமிழர்களின் உரிமைக்குரல்,
    திராவிட போர்வாள்,
    தாய்நிகர் தலைவர்,
    மாமனிதர், ஐயா வைகோ
    அவர்களின் தவப்புதல்வனே,
    "புதிய திராவிட ஆளுமையே",
    இதுவரை சிங்கத்தின் கர்ஜனையை கேட்ட நாங்கள் இன்று, "சிறுத்தையின்" வேகத்தை பார்த்தோம், மகிழ்ந்தோம்.வாழ்த்துக்கள். 🌹🌹🌹
    போற்றுவோர் போற்றட்டும்,
    துற்றுவோர் தூற்றட்டும்,
    புழுதிவாரி வீசுவோர் வீசட்டும், "சுயநலமில்லா" துரை வைகோ அவர்களே
    உங்கள், "ஆதாயமில்லா மக்கள் பணி " தொடரட்டும், சிறக்கட்டும்.
    வெற்றி உங்கள் காலடியில்.
    நல்லவர் லட்சியம்
    வெல்வது நிச்சயம்.

  • @KarthiKeyan-eg8gm
    @KarthiKeyan-eg8gm 23 дня назад +2

    தங்க தமிழனுக்கு வாழ்த்துக்கள் 👏 👌🙏💓💓💓

  • @sekarks5516
    @sekarks5516 25 дней назад +29

    Excellent speech.. புலிக்கு பிறந்தது பூனை ஆகாது

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 25 дней назад +7

    சூப்பர் துரை வைகோ ❤️🖤❤️🙏 சார் அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @vishwashirasini4140
    @vishwashirasini4140 24 дня назад +3

    பாராளுமன்ற உறுப்பினர் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழி பேசும் போது நமது பிரச்சினை சரியான முறையில் மற்ற உறுப்பினர்களால் புரிந்து கொள்ள முடியும்.அந்த இடம் நமது தேவைகளை
    நமது தொகுதி பிரச்சினைகளை
    மற்ற உறுப்பினர்கள்
    அமைச்சர்கள்
    அவையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர வேண்டும்.
    தமிழில் பேசி
    இவர்கள் கேட்டு என்ன
    நடக்க போகிறது.
    அவர்கள் செய்கிறார்களோ இல்லையோ...
    தரமான பாராளுமன்ற
    உறுப்பினர் இந்த தமிழன்
    என்பதையாவது மற்றவர்கள் உணரட்டும்..
    சரியான உறுப்பினர் திருச்சி தொகுதிக்கு..
    வாழ்த்துக்கள் 🎉

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 25 дней назад +9

    வாழ்த்துக்கள் தலைவர் துரை அவர்களே...

  • @manokarand7734
    @manokarand7734 25 дней назад +7

    அருமையான உரை

  • @mohanr6831
    @mohanr6831 25 дней назад +9

    நீங்கள் தமிழில் உரையாற்றினால் மிகவும் நன்றாக இருக்கும் தமிழக மக்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே திருமாவளவன் போன்று நீங்கள் தமிழில் உரையாடுங்கள்

    • @vikramansubramanian2275
      @vikramansubramanian2275 24 дня назад +3

      உங்கள் ஆதங்கம் புரிகிறது,but english helps the entire nation to understand, thank you.

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 25 дней назад +3

    Excellent speach Mr Durai vaiko sir👏👏👏👏

  • @sivalingamd3523
    @sivalingamd3523 25 дней назад +12

    வாழ்த்துக்கள் துரை வைகோ❤

  • @jeyaraj6325
    @jeyaraj6325 25 дней назад +16

    எங்கள் பாராளுமன்ற நாயக்கருக்கு வாழ்த்துக்கள்.

  • @tailoringworld5490
    @tailoringworld5490 24 дня назад +1

    கன்னிஉரை
    (தமிழில்இருந்தால்
    சிறப்பாக
    இருந்திருக்கும்)
    அருமைதம்பி
    தொடரட்டும்
    உங்கள்
    மக்கள்பணி
    வாழ்த்துக்கள்
    ❤❤❤❤❤❤

  • @balasundaramr7424
    @balasundaramr7424 25 дней назад +12

    நிறுத்தி , நிறுத்தி பேசினால் கேட்பவர்க்கு ஹைலைட் ஆக இருக்கும்.

    • @srini7697
      @srini7697 25 дней назад +2

      Ithuke time kudukka matranga bro.

    • @muthurajkanthasamy121
      @muthurajkanthasamy121 23 дня назад +2

      நேரம் இருக்காது இரண்டு நிமிடம்தான்

  • @bhoothalingampillai587
    @bhoothalingampillai587 25 дней назад +14

    After kumaramanglam , Trichy has one of the best MP.

  • @vasanth2024
    @vasanth2024 25 дней назад +3

    Continue ... continue thambi...go ahead...Thamizhachi thanga paandiyan....

  • @umachandranmanikam3284
    @umachandranmanikam3284 25 дней назад +1

    Congratulations Honourable DURAI VAIKO....
    U will win the Hearts of the Tamilnadu

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 25 дней назад +3

    Congratulations

  • @tamilselvang7045
    @tamilselvang7045 25 дней назад +2

    Excellent start up maidan speech little Rock fort 🐅 tiger

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 25 дней назад +3

    Very good

  • @TheGamer-zi4zp
    @TheGamer-zi4zp 25 дней назад +9

    ❤super

  • @sekarr-lo7vm
    @sekarr-lo7vm 25 дней назад +3

    Super

  • @siddiquecivil
    @siddiquecivil 25 дней назад +3

    🎉🎉🎉

  • @thulasiayyah4082
    @thulasiayyah4082 25 дней назад

    Super super super super super super ithu pothum success in parliamentary history pulikutti enka durai vaiko vazka

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 23 дня назад

    🥰w💞🌹✋❤️
    வாழ்த்துக்கள் ❤️❤️❤️🌹✋👍👌🤗

  • @islamicmessage3309
    @islamicmessage3309 25 дней назад +2

    super

  • @manisiva7874
    @manisiva7874 23 дня назад

    Super 👍

  • @sripriya6360
    @sripriya6360 24 дня назад

    Superb Anna

  • @mangalaprathaban
    @mangalaprathaban 24 дня назад

    Excellent 👌

  • @Prateesh-mh7uz
    @Prateesh-mh7uz 25 дней назад +2

  • @Manavaitamilmanickam
    @Manavaitamilmanickam 25 дней назад

    Congrats anna

  • @ponnusamysubburaj7914
    @ponnusamysubburaj7914 24 дня назад

    சூப்பர்

  • @karthickkeyan4134
    @karthickkeyan4134 25 дней назад

    Super super

  • @innervoice29
    @innervoice29 25 дней назад +1

    கர்ஜிக்கல்லாம் வேண்டாம்.புலியோ, சிங்கமோ என்று நினைத்து காட்டில் கொண்டு விட்டு விடப் போகிறார்கள்.ஒழுங்காக பேசினால் போதும்.

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 25 дней назад +1

    High speed...

  • @vigyboss2797
    @vigyboss2797 25 дней назад +5

    Vaiko mass

  • @minervaplus1200
    @minervaplus1200 21 день назад

    Discuss about corruption in tn government offices RTO SUB REGISTRATION OFFICES.

  • @hrchannel4933
    @hrchannel4933 24 дня назад

    ❤❤❤❤

  • @sundararajana9817
    @sundararajana9817 24 дня назад

    🎉

  • @minervaplus1200
    @minervaplus1200 21 день назад

    ரோடுகளை மறிக்காமல் பயணம் செய்யப் பழகுங்கள்.

  • @Ananth30
    @Ananth30 25 дней назад +1

    என்னது வந்தியதேவனா? அடேய்😂😂😂

  • @thiruqanalytics1612
    @thiruqanalytics1612 25 дней назад

    We all are expected Without paper presentation

    • @rexlawrence9454
      @rexlawrence9454 25 дней назад

      That's your mindset. Using the script is not wrong. It shows that he had prepared his talk. We should change our mindset.

  • @gmariservai3776
    @gmariservai3776 24 дня назад

    தலைவர் அவர்களே!
    தாங்கள் கட்ட பொம்மன், தானாதிபிள்ளை அவர்களைப் பற்றி சொன்னீர்கன்.
    ஆனால் வன்னியத்தேவன், மற்றும் வீரர் சுந்தரலிங்கம் ஆகிய இருவரும் வரலாற்று ஆவணங்களில் பதிவில் உள்ளார்களா?

  • @minervaplus1200
    @minervaplus1200 21 день назад

    The big issue is bribery.

  • @minervaplus1200
    @minervaplus1200 21 день назад

    Speak about corruption.

  • @marsmedia782
    @marsmedia782 25 дней назад +8

    தன் தொகுதிக்கு தேவையானதை அவர் பாராளுமன்றத்தில் எழுப்ப அவருக்கு கொடுக்கப்பட்டது இரண்டு நிமிடங்கள் மட்டுமே வேதனை அளிக்கின்ற செயலாகும்.

    • @K00711
      @K00711 25 дней назад

      Thoguthi pesa athu pothum, but namma aaluga avanga katchi peruma pesathan 2mins pathathu

    • @marsmedia782
      @marsmedia782 25 дней назад

      @@K00711 2:30 மணி நேரம் கோமாளி பேசினது தொண்டை தண்ணி வீணானது தான் மிச்சம் அதனால நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 25 дней назад

      அடே முட்டாள் முரசொலி நாயே இது பதவியேற்பு மட்டும் தான்டா முட்டாப் பயலே முரசொலி வந்துட்டான் தூக்கிட்டு 😮😮😮

    • @marsmedia782
      @marsmedia782 20 дней назад

      @@K00711 இது பரவால்ல ஒருத்தன் ஜெய் சிரி ராம் சொல்லியே அஞ்சி வருஷ நாடாளுமன்ற நேரத்தை வீனடிசியான்.

  • @rvlakshmi2655
    @rvlakshmi2655 25 дней назад

    இவங்க அப்பா பேசி பேசி என்ன சாதனை பண்ணினாரோ அவர் மகனும் அதையே செய்து வாழட்டும்

  • @minervaplus1200
    @minervaplus1200 21 день назад

    Don't give money for voting.

  • @ramisaist
    @ramisaist 25 дней назад +1

    கம்பி கட்ற கதை கால விரயம்

  • @ArasanPeer
    @ArasanPeer 25 дней назад +1

    👍👍👌👌

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 24 дня назад

    ராசா, தயா போன்று வெட்டி பேச்சு பேசாமல் மக்கள் பிரச்னையை பேசிய ஒரே தமிழக MP இவர்தான் 👍

  • @Nandha-n8h
    @Nandha-n8h 25 дней назад

    Sir, plz have hints rather than the whole speech, for you will lose people's attention, eyecontact and above all it shows one's weakness.

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 25 дней назад

    Nice speech. He represented his constituency.
    Durai vaikobehaved like true. M. P and not like m. P of. D. M. K

  • @poongodijothimani
    @poongodijothimani 25 дней назад

    Good Speech parliament members newly Damacaraci leader's line indipendent Govt Of India wanted New parliament members majarty Peoples vote for Tamil Nadu center place of Tamil Nadu
    Heavily Growth engineering educational qualification Ruling Respect DMK ADMK AIADMK PARTY that's correct 💯✅ thank's
    Son of Mr Honarable Society's leader's
    V Gobalasamy
    ( Vaigo world Damacaraci leader historical society National Damacaraci leader's parliament members
    Lock shabha
    Rajeeya shabha
    Many more year's ago Growthing Dravidargal impurment leader's nowadays members also thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @sakthisrinath7555
    @sakthisrinath7555 25 дней назад

    1:19 is that vandhiya thevan ? 😅

  • @prakashr3827
    @prakashr3827 25 дней назад +1

    பரவாயில்லை மிகவும் நன்றாக வாசிக்கிறார்//பேசவில்லை

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb 24 дня назад

    அது என்ன கன்னிப்பேச்சி
    இது ஒரு தலைப்பு

  • @HARDLYTRUTH
    @HARDLYTRUTH 25 дней назад

    Cried lot in front media .. take a bow worked well😅

  • @never33765
    @never33765 22 дня назад

    யார் எழுதி கொத்தார் ?

  • @PrabhakaranKaran-ll6qh
    @PrabhakaranKaran-ll6qh 25 дней назад +2

    நீங்க தீப்பெட்டி சின்னத்திலிருந்து ஜெயிச்சதெல்லாம் சரி அதுக்காக சைட்ல நெருப்பு பத்த வைக்கிறது எதுக்குங்க கைல கட்டி இருக்கீங்க

  • @narayanaperumal-zq8bu
    @narayanaperumal-zq8bu 25 дней назад

    Pulikku piranthathu poonai aahuma

  • @never33765
    @never33765 22 дня назад

    அய்யோ சாமி

  • @dineshbabu4921
    @dineshbabu4921 25 дней назад

    Vechurukka otha MP seat ku ivlo alappara.. 😂😂

  • @seenivasanv3524
    @seenivasanv3524 25 дней назад

    கையில் என்ன அரை அடி அகலம் உள்ள நீள துணி.

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh 25 дней назад

    His time should have been much limited to very few seconds to prevent his waste talk.

  • @snatarajan3692
    @snatarajan3692 25 дней назад +1

    துண்டு சீட்டை வைத்து படிப்பது தான் கர்ஜிப்பதா

  • @anandmuthuvelan7878
    @anandmuthuvelan7878 24 дня назад

    😂😂😂😂😂😂

  • @Gubesh
    @Gubesh 21 день назад

    Nalla oppikirare

  • @Ananth30
    @Ananth30 25 дней назад

    எழுதி வைத்து நான் கூட கர்ஜிப்பேன்😂😂😂

  • @minervaplus1200
    @minervaplus1200 21 день назад

    லஞ்சம் ஒழிய பேசுங்கள்.

  • @muthusamy6334
    @muthusamy6334 25 дней назад

    துரை இங்கிலீஸ் எல்லாம் பேசுது.தமிழ் தெரியாதோ

  • @maharajavelliangiri4370
    @maharajavelliangiri4370 24 дня назад

    Reading not speach. No attraction.

  • @moorthy0044
    @moorthy0044 25 дней назад

    எந்த தொகுதியில் வென்று வந்தார்

  • @narayanancs8674
    @narayanancs8674 25 дней назад

    Singam garjikum lady singam vettaiyafi sori podumam

  • @rajkumars2252
    @rajkumars2252 24 дня назад

    Kani pechu ilapa ,kapi adikira pechu

  • @KingKong-cb8xj
    @KingKong-cb8xj 25 дней назад

    40 mp Tamilnadu vaste no use

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 25 дней назад

      உன் குடும்பத்திற்காக நீயே வேஸ்ட் ஒரு உபயோகமும் இல்லை இந்த லட்சத்தில் அடுத்தவர்களைப்பற்றிக்கமென்ட்டா.உன் வீட்டில் உன்னைப்பற்றிக்கேட்டுப்பார் உண்மை புரியும்

  • @muneerbasha2084
    @muneerbasha2084 25 дней назад

    He was not spoke, read, where is kanni pechu?. Ungalaiyellaam nooru periyar vandaalum tiruthave mudìyadu.vaiko oru telunkar, karunagam oru telunkar. Rendu perum, rajivum serntu nam uyirkslai konru, drogham seithavarkalai pukazhateer

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 25 дней назад

      நீ என்ன யோக்கியன் தமிழனா.ஒழுங்காகத்தமிழில் எழுதத்துப்பில்லாதவனே.முதலில் உன் அழுக்கைப் பார்.

  • @RajaPranmalaiKaruppanan
    @RajaPranmalaiKaruppanan 24 дня назад

    This Telungu mafiya team in the name of Soriyar exploiting the political power and rights of Tamil people.particularly Mukkulors and Mutharaiyar dominated Tiruchy constituncy was allotted to Telungar vai Gopalsamy Naidu son Durai vaiyapuri. completely destroying the fame of Tamil Freedom fighter Puli Thevar,Maruthu pandiars.Every time this Telungu lobby praising Thurudam Kattapommu naicken as freedom fighter.

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv 25 дней назад +2

    வரிவிடாமல் பார்த்தா படிப்பார்கள். குறிப்புகளை ஊறுகாய் போல தொட்டுக்க வேண்டும்

    • @marsmedia782
      @marsmedia782 25 дней назад +2

      அவர் பார்க்காமல் படித்திருந்தால் அரை மணி நேரம் உரையாற்ற நேர்ந்திருக்கும் அவருக்கு கொடுக்கப்பட்டதோ இரண்டு நிமிடங்கள் அவகாசம் மட்டுமே.

    • @K00711
      @K00711 25 дней назад

      ​@@marsmedia782😂, pesa theriyathuku ipadi mutta

    • @marsmedia782
      @marsmedia782 25 дней назад

      @@K00711 ஜெய் சிரி ராம் பெயரை சொல்லியே 50 ஆண்டுகளை ஓட்டி விட்டாச்சு இனி அடுத்தது ஜெய் ஜெகநாத்

    • @marsmedia782
      @marsmedia782 25 дней назад

      @@K00711 ஜெய் சிரி ராம் பெயரை சொல்லியே 50 ஆண்டுகளை வீணடித்து கற்காலத்திற்கு கொண்டு சென்று விட்டனர் இனி அடுத்தது ஜெய் ஜெகன்நாத்.

    • @RJ-ld6it
      @RJ-ld6it 25 дней назад

      ​@@K00711nee pesa thupiruka sanghi manghi😂😂😂

  • @subashp999
    @subashp999 24 дня назад

    தனது கன்னி பேச்சை முதலில் தமிழில் பேசி இருக்கலாம்

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 25 дней назад +1

    வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திருச்சியில் அழுதானே அது போலவா.

  • @seeme777
    @seeme777 25 дней назад +1

    😢🎉teluku vaico teluku nakeeran gopal teluku seker babu teluku vishal reddy teluku lobby dmk kannada rajini Kannada jayalalitha malayalee mgr

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 25 дней назад

      நீ இந்த ரகத்தில் யாருக்குப் பிறந்தாய் வங்காளி காகா மராட்டியனுக்கா குஜராத்தி கங்கா இல்லை விவரமே தெரியாத ஆளுக்கா.

  • @jeyarambalasubramanian2929
    @jeyarambalasubramanian2929 24 дня назад

    Another uselessness dynasty . timepass speech

  • @MES-dx9um
    @MES-dx9um 24 дня назад

    பாவம் தொர ! வாரிசு அரசியல் எடுபடாது ?

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 25 дней назад

    இவனை வெளி
    நாட்டிற்கு தப்ப
    விடாதீர்கள்.
    ஏர்போர்ட் 267
    கோடி தங்க கடத்தல்
    வழக்கில் இவனும்
    உண்டு.

  • @maniraja154
    @maniraja154 24 дня назад

    துரை வைகோ கர்ஜிக்கவில்லை. எழுதியதை வாசித்தார்.

  • @kumarsami6983
    @kumarsami6983 25 дней назад

    எழுதிய ஒப்பிக்க ஒரு எம்.பி5ம் வகுப்பு பையன் மாதிரி கிழிஞ்சிது தமிழன் வை கோ மானம்

  • @inbapaulinbapaul9953
    @inbapaulinbapaul9953 25 дней назад +1

    இரயில்வே பாக்டரி உள்ளதே !!! அதை சொல்ல மறந்தது ஏன் ???

  • @MuthuSamy-nj6dx
    @MuthuSamy-nj6dx 25 дней назад

    உங்கள் அப்பா சாதிக் பாட்ஷாவை ஞாபகம் வைத்திருக்கிறாறா 😅😊😅😊

  • @kumarsami6983
    @kumarsami6983 25 дней назад

    40 சம்சா ...வடை ல இதுக்கும் ஒன்னு

  • @kganeshk7019
    @kganeshk7019 25 дней назад

    ஐய்யா நீர் திரை ஐய்யா அப்பா கர்ஜித்து கர்ஜித்து கர்ஜித்து ஒன்னுமே இல்லாமல் போனது தானய்யா வரலாறு சரித்திரம் கடைசியாக மிஞ்ஜியது இந்த தமிழக திமுகவின் அடிவருடியாக மாறி ப்போனது தானய்யா உண்மை இப்போது இந்த மகன் கர்ஜித்து கர்ஜித்து என்னய்யா ஆச்சர்யங்கள் அதிசயங்கள் ஆச்சர்யங்கள் நடந்து விட போகிறது ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் இந்த தமிழக திமுகவின் ஆஸ்த்தான பாராளுமன்ற உறுப்பினர்கள் நாற்ப்பது பேர் ஐந்து ஆண்டுகள் தண்டங்களாக வெட்டியாக வீனாக வெட்டியாக உட்கார்ந்து கொண்டு
    ஐந்து ஆண்டுகள் கடத்தியது தானய்யா வரலாறு சரித்திரம்
    மத்திய ஆட்சி மீது பழி போட்டு கொண்டு யாரை யாவது குறை சொல்லிக்கொண்டு குற்றம் சொல்லிக்கொண்டு மீண்டும் இந்த நாற்பதும் நமதே நாடும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே என்று பீத்திக் கொண்டு வெட்டியாக வீனாக ஐந்து ஆண்டுகள் பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

    • @razaquebasha7480
      @razaquebasha7480 25 дней назад

      போடா டுபுக்கு குனேஷ்.

    • @letsobservenature9402
      @letsobservenature9402 25 дней назад

      திமுக வைகோ அவர்களை விடுங்க. வெகுசன மக்களுக்கு மத்தவங்க என்னத்த செஞ்சாங்க.

  • @richardkennedy7057
    @richardkennedy7057 25 дней назад

    🙏🙏❤🙏🙏❤🙏🙏❤🙏🙏

  • @அசுரன்
    @அசுரன் 25 дней назад

    பெருமைகளை குறைத்து கோரிக்கைகளை பேசினால் கொடுத்த நேரத்தை நன்கு பயன்படுத்தலாம் . கிடைக்கும் நேரம் பயனுள்ளதாக இருக்கும்.
    ஏற்கனவே south India என்றாலே north Indian பிஜேபி rss சாதி மத வெறியர் நூலிபன்ஸ்க்கு கூட்டத்துக்கு பெறிய அளவுக்கு கடுப்புதான் இருக்கும் . அவர்கள் இடத்திற்க்கு சென்று கோரிக்கை வைப்பது பெறிய விசயம் தான்.
    ❤️❤️🔥🔥வாழ்த்துக்கள் ❤️❤️🔥🔥

  • @RTA284
    @RTA284 22 дня назад

    Really funny speech😂😂😂, baba black sheep .....

  • @kuppannankk2166
    @kuppannankk2166 22 дня назад

    வெட்டிப் பயல் துரை வைகோ...

  • @user-kk2zj2bb7m
    @user-kk2zj2bb7m 25 дней назад

    சின்ன வடுகர் துரை வைகோ

  • @MDMKSpeechs
    @MDMKSpeechs 25 дней назад

    அருமையான உரை

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 25 дней назад +1

    🎉