"Vaiko கட்டுப்பாட்டில் MDMK இல்ல | கட்சிக்குள் தலைதூக்கும் சாதி" - Vallam Basheer | Durai Vaiko

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 101

  • @user-nl7yq7ih2n
    @user-nl7yq7ih2n Месяц назад +13

    கட்சி தான் வைகோ வைகோ தான் கட்சி துரை வைகோ தான் எதிர்காலம் எதிர்காலம் தான் துரை வைகோ ❤❤❤❤❤

  • @PremKumar-rw4fk
    @PremKumar-rw4fk Месяц назад +12

    பெருமாளும் வேண்டும் பெரியாரும் வேண்டுமென என சொன்னதே இந்த பாய்க்கு பிரச்சனை. அவ்வளவு இந்து மத வெறுப்பு.

  • @kasirajan741
    @kasirajan741 Месяц назад +9

    பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் இதில் இதில் என்ன தவறு

  • @shanmugamn568
    @shanmugamn568 Месяц назад +10

    போதை கும்பலுடன் தொடர்பு உடைய‌MM அப்துல்லா வின் தூண்டுதலால் நீ இப்படி உலறுகிறாய்.

  • @dominicrozariox201
    @dominicrozariox201 Месяц назад +15

    உன்னை கட்சியில் இருந்து விரட்டி விட்டதன் பின்பு
    மதிமுக பற்றி உனக்கு என்ன

  • @kasirajan741
    @kasirajan741 Месяц назад +6

    ஏமாற்றுபவர்களுக்கு மூடு விழா உண்மையாக இருப்பவர்களுக்கு திறப்பு விழா

  • @ramvinoth3184
    @ramvinoth3184 Месяц назад +6

    மத வெறி கண்ணை மறைக்கிறது வல்லதுக்கு 😂😂

  • @shanmugamn568
    @shanmugamn568 Месяц назад +2

    நீ எழுதி கொடுத்த கேள்விகளுக்கு நீயே பதில் சொல்லுற திறமை பலே

  • @RajivKumar-wf6lb
    @RajivKumar-wf6lb Месяц назад +9

    உனக்கு இணையதள பொறுப்பு கொடுக்கலனு இங்க நக்க வந்துட்ட

  • @RajivKumar-wf6lb
    @RajivKumar-wf6lb Месяц назад +7

    எந்த மாநில பொறுப்பில் நாயுடு இருக்கிறார் சொல்லு.....

  • @valdarrajaraja9135
    @valdarrajaraja9135 Месяц назад +4

    இவனெல்லாம் ஒரு ஆளுனு பேட்டி எடுக்கிற உங்களைசொல்லனும் மாமாகாரன் பேடி பயலபோய் பேட்டி எடுக்கிறது வெட்ககேடு😂 4:58

  • @k.tamilvendan4784
    @k.tamilvendan4784 27 дней назад +2

    துரைவைகோ தான் எதிர் காலம்❤🖤❤🖤❤🖤❤

  • @kasirajan741
    @kasirajan741 Месяц назад +3

    அட அண்ணா அண்ணன் துரை வைகோ பொறுப்பேற்ற போது என்ன கூறினார்

  • @bala6873
    @bala6873 Месяц назад +3

    உன்னை போல் ஆயிரம் அயோக்கியனை நாங்கள் பார்த்துவிட்டோம்

  • @amju1973
    @amju1973 28 дней назад +1

    பெயரில் மட்டுமே முஸ்லிம் பெயரை வைத்து கொண்டு இஸ்லாத்திற்கு இழிவை ஏற்படுத்தவேண்டாம்

  • @sundaramurthi5096
    @sundaramurthi5096 Месяц назад +2

    ஆள், காட்டி வேலை
    செய்யாதீர்கள்

  • @netsravi3722
    @netsravi3722 Месяц назад +6

    துரைவைகோ அவர்களின் செயல்பாடுகளில் தவறேதும் இல்லை. கட்சியை உயிர்போடு வைத்திருக்க முயல்வதை சிலரால் தாங்கமுடியாத காரணத்தால் தவறான விமர்சனங்கள் துரைவைகோ மீது முன்வைக்கப்படுகிறது.

  • @amuthansami3214
    @amuthansami3214 29 дней назад

    சீமான் சொல்வது உண்மை. 100%சீமான் தமிழர்களின் நம்பிக்கை

  • @sivaramakrishnan4066
    @sivaramakrishnan4066 Месяц назад +7

    மதிமுக முதன்மை செயலாளர் அண்ணன் துரைவைகோ எம்பி பத்தி ஒரு நரி தனியார் வலைத்தளத்தில் ஓலம்

  • @sivananainthaperumal4853
    @sivananainthaperumal4853 Месяц назад +1

    பேரறிஞர் அண்ணா
    1930 களில் பேசியதை 1940 களில் பேசவில்லை
    1940 ல் பேசியதை 1950 களில் பேச வில்லை
    1950 ல் பேசியதை 1960 களில் பேசவில்லை
    தலைவர் வைகோ அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் நந்தனத்தில் பேசியது
    இது வே பதில்

  • @kasirajan741
    @kasirajan741 Месяц назад +2

    நீங்கள் கூறுவது ஏதோ தலைவரை மட்டம் தட்டுவது தவிர உங்களின் பேச்சுக்களில் உண்மை இல்லை

  • @sundaramurthi5096
    @sundaramurthi5096 Месяц назад +2

    நீங்கள், வியாபாரத்துக்கு
    இடமில்லை

  • @thayagamtv673
    @thayagamtv673 Месяц назад +2

    வல்லம் பசீர் இவன் ஒரு மாமா பையன்

  • @nisarmohamedneravy1389
    @nisarmohamedneravy1389 Месяц назад +2

    வல்லம் பஷீர் அவர்களே நாவடக்கம் தேவை நீ யாருக்காக பேசுகின்றாய் என்பது எங்களுக்கு தெரியும் நீ எவனுக்காவது அவனை முதலில் அனைத்து தொகுதிகளும் ராஜினாமா செய்ய சொல்லு பிறகு துரை வைகோ ராஜினாமா செய்வார்

  • @namakkalraja3948
    @namakkalraja3948 Месяц назад +2

    வல்லம் பசீர் மூடிக்கிட்டு வேலையை பாரு...

    • @udhaykumar3886
      @udhaykumar3886 27 дней назад

      டேய் அது கட்சியாடா

  • @t.r.thamilvanan8646
    @t.r.thamilvanan8646 Месяц назад +2

    பேசுவது எல்லாம் பொய்......உங்களுக்கு என்ன தெரியும் துரை வைகோவை பற்றி.....

  • @MayaMaya-tk2ds
    @MayaMaya-tk2ds 17 часов назад

    வல்லம் பசீர் உனக்கு கெட்ட காலம்..! நன்றாக தெரகிறதுசாக்கிரதை

  • @kasirajan741
    @kasirajan741 Месяц назад +1

    உங்களுக்கு தெரிந்ததை கூறுகிறீர்கள் மனசாட்சி என்பது இருக்கிறது

  • @dinakarantvchannel822
    @dinakarantvchannel822 Месяц назад +1

    செய்தி சேனல் வந்து கொஞ்சம் நடுநிலையான நெறியாளராக இருக்கணும் இந்த மாதிரி அழகுக்கெல்லாம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அடுத்தவங்களை கொச்சைப்படுத்த கூடாது உங்களுக்கு என்ன கிடைத்தது

  • @kasirajan741
    @kasirajan741 Месяц назад +2

    நீ யார் என்பது எல்லாருக்குமே தெரியும்

  • @bala6873
    @bala6873 Месяц назад +1

    கட்சியில் பதவி கிடைக்கவில்லை என்ற வெறியில் இவன் பேசுறான்

  • @jawaharkumar7381
    @jawaharkumar7381 29 дней назад +1

    திருடன் வல்லம் பஷீர்

  • @prasanthadvocate473
    @prasanthadvocate473 Месяц назад +1

    வல்லம் இனி நீ வெல்லமாக மறைவாய் அரசியல் கலத்தில் இருந்து.

  • @hrchannel4933
    @hrchannel4933 Месяц назад +2

    எங்களுடைய தலைவர் வைகோ
    எங்களுடைய இளம் தலைவர் துரை வைகோ
    எங்களுடைய கட்சி மதிமுக
    இதில் யாரும் குழப்பம் செய்ய வேண்டாம்

    • @karthickrajanr
      @karthickrajanr Месяц назад

      எந்நாளும் மதிமுக... இதுபோன்ற விமர்சனம் தாங்கியும் தாண்டியும் தான் வளர்ச்சி....

  • @kasirajan741
    @kasirajan741 Месяц назад +1

    அட அண்ணனை உங்களுடைய கட்டுப்பாடுகள் எங்களுக்கு தெரியும் உங்களுக்கு நிகர் நாங்கள் அல்ல தலைவருக்கு நிகர் தலைவரே உங்களுக்கு வேண்டுமென்றால் எங்கு வேண்டுமானாலும் போகலாம் தவறான தகவல்களை உங்கள் வாதமாக வைக்க வேண்டாம்

  • @thamaraikannan5883
    @thamaraikannan5883 Месяц назад +1

    என்ன மாமா இந்த பேட்டிய குடு கண்டிப்பா திமுக ல உறுப்பினர் அப்பறோம் பொறுப்பு னு சொல்லிரு பாங்களே!!!😂😂😂 சிங்காரம் சிங்காரம் 😂😂😂

  • @abi-ru4gk
    @abi-ru4gk 2 дня назад

    Duraivaico is great

  • @kasirajan741
    @kasirajan741 Месяц назад +1

    அப்போது நீ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் இல்லையா

  • @ramasamya3145
    @ramasamya3145 26 дней назад +1

    நீ திமுகவுக்குபோகப்போற.பேசுற

  • @amuthansami3214
    @amuthansami3214 29 дней назад

    Seeman 🔥🔥🔥🇰🇬NTK❤NTKforTN

  • @user-sx1rq3ye7j
    @user-sx1rq3ye7j Месяц назад +2

    M d m k

  • @vasanthkumar735
    @vasanthkumar735 Месяц назад

    கள்ளம் சிலர் உள்ளம் குள்ளம் அதுதான் வல்லம்

  • @dhanabalsubra150
    @dhanabalsubra150 Месяц назад +1

    13 பேர் இருக்கிற சங்கத்துல கலகமா?
    😂😂😂😂😂

  • @kalaiganesan6340
    @kalaiganesan6340 Месяц назад +4

    உன் ஆசை எல்லாம் நிலைக்காது பசீரு😂😂😂

  • @Dhasarathan50
    @Dhasarathan50 Месяц назад +1

    18 ஆண்டுகள் இந்த கட்சியில் நானும் பயணித்தேன். தமிழ் தேசியம் பேசிக் கொண்டு ஒரு கூட்டம் வருகிறது அதை திமுக - அதிமுக கட்சிகள் கவனத்தில் வைத்துக் கொண்டு..... உங்களுக்குள் இருக்கும் சண்டையை தேர்தலில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் தமிழ் தேசியம் பேசி வரும் கூட்டத்தை முளையிலையே தடுக்க வேண்டும் என என்று பேசினாரோ.... அன்றே வைகோ முகம் தெரிந்து விட்டது..
    அடுத்த நாளே மதிமுக-வை விட்டு வெளிவந்து விட்டேன்
    ஆக வைகோ தமிழர்களை எதிர்ப்பவர் தான்.

    • @RajaK-ef6qw
      @RajaK-ef6qw Месяц назад +1

      Poda edcha 😂 nee 18 varushama oru mairum pudingiruka matta kaasu Panam varum nu mattum nenachitu irupa 😂

  • @ganesarul
    @ganesarul Месяц назад

    வைகோ ஒரு இமையம் .. அவர் பையன் .. இவர் ஒரு சாதி பிரியர்.

  • @samkingston1359
    @samkingston1359 7 дней назад

    Basheer is a useless guy

  • @MuthuMari-gz7wj
    @MuthuMari-gz7wj Месяц назад

    Niruthudanaaye

  • @samrajkamalan6069
    @samrajkamalan6069 6 дней назад

    Mutta payan Vallam paszar

  • @sakthivelksakthivel855
    @sakthivelksakthivel855 Месяц назад +1

    இவன் யாரு?

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r Месяц назад +2

    என்ன வைகோ தெலுங்கரா? அப்ப இவ்வளவு நாள் தமிழனாக நாடகம் ஆடினாரா? ஐயகோ தமிழா.!

  • @user-nh9te4vm5m
    @user-nh9te4vm5m Месяц назад

    கெட்டிபொம்முலு என்று இவன் நாடாளுமன்றுலூவில் கத்திய போதே தெரிந்தது...

  • @MuthuMari-gz7wj
    @MuthuMari-gz7wj Месяц назад

    Vilamparam,theduraya,naaye

  • @kasirajan741
    @kasirajan741 Месяц назад

    பின்னாலில் இல்லன்னா முன்னாலேயே பேசுங்கள்

  • @user-sx1rq3ye7j
    @user-sx1rq3ye7j Месяц назад

    Anna makkal thalai viko ku than wot

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Месяц назад

    Mdmk nakkoyan aanvam ahambavam mdmk

  • @balakrishnanramar6825
    @balakrishnanramar6825 Месяц назад

    இப்ப உனக்கு என்னாச்சு

  • @kalaiganesan6340
    @kalaiganesan6340 Месяц назад +1

    நீதாண்ட ஜால்ரா

  • @earthgreen4463
    @earthgreen4463 Месяц назад +1

    ஏய் நிறுத்துப????
    நீ மத வெறியன். சுந்தரலிங்கம் பெயரு சொன்னார்.
    போட நீ போட 😂😂😂😂😂

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s Месяц назад +1

    கருப்பு சட்டை பிறமொழியாளர் அடையாளம் 😂😂😂

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 Месяц назад +1

    நல்ல பதிவு

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s Месяц назад +3

    உருது பேசும் நாய்க்கும் தெலுங்கனுக்கும் சன்டை 😂😂😂

  • @user-in4zy5tr7v
    @user-in4zy5tr7v Месяц назад

    Vaiko Sir R I P Sir

  • @earthgreen4463
    @earthgreen4463 Месяц назад +1

    நெறியளர் ஊமையன். பொங்கட
    மதிமுக்க வளரும். போட நாயே. துரை வைகோ தீபெட்டி பிறகசீக்கும்.👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @udhaykumar3886
      @udhaykumar3886 27 дней назад

      😂😂😂😂

    • @earthgreen4463
      @earthgreen4463 27 дней назад

      @@udhaykumar3886 பிரபாகரன் படத்தை வச்சிறுக்கிய வெட்கம் இல்லையடா???? அவர இந்த தமிழ்நாட்டில் தெறிய வாசத்து வைகோ தாண்ட. Useless fellow. Durai vaiko is the efficient man and firing the parliament in his future. U don't talk about MDMK. I tell my opinion about durai vaiko. Unakku why eriuthuda?????😃😃😃

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 Месяц назад +3

    அது நாயுடு கட்சி

  • @earthgreen4463
    @earthgreen4463 Месяц назад

    ரொம்ப பேசுரட