10 இடத்தில் குரு என்ன செய்யும்
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
Correct 💯 sir. No money. குரு கிரகம் waste. Very dangerous ⚡. Bcoz many problems.
Your prediction is correct in my opinion.
I have retrogated guru in 10th house with rishaba lagnam.
It gave me excellent education from age15 when guru dasai started.
But I was not happy in joh till age 29.
So started own practice as a CA in the age 31during sabu dasai.
10 ஆம் இடத்தில் தனித்த குருவின் பாதிப்புகள் பற்றி அருமையாகக் கூறினீர்கள்,…நன்றி சார் 🙏🏻
உங்கள் ஜாதக கணிப்பு மிகவும் நன்றாக இருந்தது, நான் மீன லக்னம் குரு 10 இம் இடத்தில் இருக்கிறது குரு வக்ரம் பெற்று உள்ளது எனக்கு குரு திசை 22 வயதில் தொடங்கியது இரு வேளையும் நான் நிரந்தரமாக செய்ததில்லை 1 மாதம், 3 மாதம், 8 மாதம் அதிகபட்சமாக வேலை செய்திருக்கிறேன், டிப்ரஷன் ஏற்பட்டது, பிரச்சனைகள கொடுத்தது; எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் தான் உள்ளேன்
Same 😅
ஆனால் நமது லக்கனத்திற்க்கு மூல திரிகோனம் தனுசு ராசி என்பதால் அந்த அளவுக்கு பெரிதாக பாதகம் செய்யாது என்று தானே குருநாதர் சொன்னாரு😮அப்படினா நம்ம மேல தான் தப்பு உள்ளது என்பது உண்மை😊இப்போது வங்கியில் 3வருடமாக நிரந்தரமாக வேலை செய்கின்றேன் எனக்கே ஆச்சரியம் ஏன் என்றால் இதுவரை 6 மாதம் கூட எங்கும் வேலை பார்த்தது இல்லை நானே வெளிய வீட்டுக்கு வந்து கஷ்டப்படுவேன்.இப்போதும் வங்கி 🏦 காவலாளி வேலை எனக்கு பிடிக்காமல் வெளியேறப்போறேன்😂 நம்ம ஜாதகம் அப்படி 😅
வணக்கம் சார் 🙏 . நல்ல அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி சார் 🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Very well spoken by our dear Friend. வாழ்க.
Hi sir you told 3years back in one video 10 th place guru is bad but if any planet in 3rd place of that 10th place will be good like that ( in my case Raghu in 12 th place from lagna ).. but you didn’t not mentioned in this video .. can I take it as good ?
வணக்கம் ஐயா, மகர லக்கினத்திற்கு 10ல் குரு உடன் ராகு சுக்ரன் சூரியன் இணைந்து உள்ளது... இன்னும் 2வருடங்களில் எனக்கு குரு தசை வர போகுது ஐயா..... இந்த தசை எந்த பலனை தரும் ஐயா...... 🌹🌹🌹
அய்யா 10ல் குரு சுக்கிரன் சேர்க்கை
10 il guru erunthu athu laknathipathiyaga irunthal thozhil or veelai bathikkuma.en magamukku 10 il guru Thanusu lakknam.
Guru, oru paavi veetla ukkandhuta idhu perusa theeya palan tharaadha?
Thanks 🙏🌹
Methulaknanam. 10 il guru meenathil guru aatchiel erukkirar. Pathipu unda
Kadaga laganam 10th place savai suryan guru sani iruku eappadi irukum sollunga
Rishabam lagnam kadakam rasi poosa natchathram 2nd la guru thaniya iruku enna palan
Sir, rombha nanna explained. Sir...bhava chart le 10 le guru irundaal ? Rasi le 9 th house
19.01.1999 03.55pm udumalpet.... மிதுன லக்கினம் 10இல் குரு தனித்து.... மே மாதம் குரு திசை வருகிறது... அதற்குள் அது என்ன செயும் என்று சொல்லமுடியுமா அண்ணா....
En magal jathagathil 9il thanitha guru simmathil irukku father magalai pirikkuma pls answer sir guru thisai nadakkuthu
Guru vai sapthama parvai yaga sani parthal enna agum.........
Vanakkam Sir, Guru is in Pushkara Navamsam. Then how it was happened. Please explain.
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
வணக்கம் சார்.குரு நின்ற ஸ்தானாதிபதி சனி குரு நின்ற நட் .அதிபதிராகு இருவரும் தங்களுக்குள்
திரிகோணத்தில் உள்ளனர். 10ம் அதிபதி சனி விருச்சிகத்தில் அமர்ந்து வீட்டதிபதி செவ்வாய் உச்சம்
இந்த நிலை எவ்வாறுதொழில் பொருளாதாரம் பாதிக்கும் சார்
If guru is in 10th house from rasi in mithunam ,7th house from thanuslagna,how will it work?
நன்றி சார்
குரஜி வணக்கம், குரு மிதுனம் லக்கினத்திற்கு 9 ல் ராகு சாரம் வாங்கி இருந்தால் 10ஆம் இடம் என்று எடுத்து கொள்ளலாமா குருஜி . மேலும் அதன் பலன் என்ன நல்லதா?
ஐயா நீங்கள் பாடும் ஜோதிட பாடல் எந்த நூலில் இருந்து இடம் பெறுகிறது
Amsa yogamum idhildhane ulladhu?
Sir, ennaku 10 IL sukaran, 8il guru parivarthanai ena plan adukarathu. Sukaran kuda Suriyan sevai puthan sernthu 10il irrukaanga. Date of birth 08-01-94.time 11.am.unga video Paathutu learn pannitu irruka. Ithula 10 IL guru vechi palan sollanum ma illa 8il vechi solanum ma sir.
Thanks!!!
For me guru vakiram, in tenth house, viruchifa lagnam . In guru thisa no problem. But next thisa , sani thisa, I have changed 10 companies... Buchanan thisa now, totally jobless, doing agriculture...
Sariyana astrologer sir neenga
கடக லக்னம் 10ல் சனி குரு இணைவு 2018 முதல் குரு தசை நடக்கிறது. தற்போது வயது 23 நடக்கிறது. சென்னையில் 3 நிருவனத்தில் வேலை செய்து விட்டேன் செட் ஆகல வெளிநாட்டுக்கு வேலை தேடி செல்லலாமா
கட்டண ஜாதகம் பார்ப்பதை விட உங்கள் பதிவு அனைவருக்கும் உபயோகப்படும்படி இலவசமாவே சொல்லி விடுகிறீர்கள் எடுத்து காட்டுடன்... வணக்கம் !
Sir indha comment unga kannula padanum nu shivana vendikra...24.8.93time3.35pm arcot kethu dasai epdi irukum pls sollunga
Guru pushkaramsathil irunthuma?
ரிஷப லக்னம் பத்தில் நின்று தசை நடத்துகிறது.. துலாம் ராசி வேறு ... நடு தெருவுக்கே வந்துவிட்டேன்
சார் வணக்கம் 10 இல் பரிவர்த்தனையில் குரு வக்கிரம் ராகு இருக்கலாமா சார்
Enakum sir!
10il guru uccham guru dasail arogyathil patham parthuvittathu
8il guru video podunga sir
வணக்கம் ஐயா
எனக்கு ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் ரிஷப லக்னம். குரு லக்னத்தில் இருந்து தனியாக பத்தாம் இடத்தில் இருக்கிறார் . நீங்கள் சொன்ன அனைத்தும் அப்படியே நடக்கிறது. வேலையிலும் தொடர்ந்து இருக்க முடியாமல் செய்கிறார், சுய தொழில் செய்ய ஆரம்பித்தாலும் பல தடங்களை தருகிறார். சனி ஏழாம் இடத்திலும் கேது பனிரெண்டாம் இடத்தில் இருக்கிறார். வெளிநாடும் செல்ல பல தடைகள் வருகிறது. எந்த தொழில் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் 10ல் குரு புதன் சுக்ரன் சூரியன் சேர்க்கை ஐயா துலாம் லக்னம்
குருவே சரணம் 🙏
வணக்கம் ஐயா அமுதா 3/2/1986 மாலை 6:45 பணகுடி திருநெல்வேலி மாவட்டம் சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ஐயா நன்றி
Meena lagna lord guru in 10th with Ketu in 7 th house how to see
My 10 house guru sun
Guru thasai ipothu
"battery light adichukitte kenathula vizhundhuruvaan" your budhan's placement has given you excellant comedy timing!!!!
Battery light, well(கிணறு) comedy super anna.
11th place in guru pls discussion sir
வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது
ஐயா வணக்கம்
Hi Sir, Dob:05/04/1983 04:55 am. For me also guru at 10 th place but retrograde. What is the benefits sir
Mithuna rasi and laknam.10th house guru single.18.5.2010 .9.43 am.coimbatore.Aayul
My rasi.....
வணக்கம் ஐயா 🙏நான் சிங்கப்பூரில் இருந்து இந்த பதிவை போடுகிறேன் எனது ஜாதகத்தில் பதினோராம் இடத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்துள்ளது இரண்டாமிடத்தில் குரு புதன் சுக்கிரன் சூரியன் சேர்ந்துள்ளது எனது திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் DOB:20/02/1986
TIME :4-40AM
PLACE :MYLADUTHURAI
வணக்கம் ஐயா 8ல் சுராயன் சந்திரன் கேது புதன் 2ல் ராகு 11சனி 7ல் 7ல் பரிவர்த்தனை டூப் 18.4.1977 5.55pm சத்தி குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
சார் எனக்கு ஒரு டவுட் சனி , செவ்வாய் பரிவர்த்தனை யோகம் இருக்கு தான அப்போ செவ்வாய் விருச்சிகதில் ஆச்சி பேட்ரு 4ம் பார்வையால் குரு பார்ப்பார் அடுத்து லக்கதையுமா 7ம் பார்வையால் பார்ப்பார் லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தையும் 8ம் பார்ப்பார் இதனால் நல்லது தான் நடக்கும் என செவ்வாய் அசுபர் தான். சார் ஒரு வேல ஸ்திர இலக்கியத்திற்கு பாதகாதிபதி சனி கும்பம் ராசி சனி வீட்டில் இருப்பதால் கேடுதல் செய்யுமா தேலிவாக சொல்லுங்க பிலிஸ்..என் பெயர்:யுவராஜ் நீங்க ஒரு லக்னத்தில் ஒன்பது கிரகம் இருந்தால் என்ன பலன் தரும் என 12 லக்னமும் சொல்லுங்க பிலிஸ் உங்களாள முடியும் உங்கள் செனல் சப்பிஸ்கிரைபர் அனைவரும் எதிர்பர்பர்கல் உங்களுக்கு என்னுடைய நேஞ்சர்த நன்றி
10 இல் குரு ராகு
01.06.1986 ,5:30 am guru in 10 th House age 36 no job life full struggling.
ஆமாம் ஐயா இது எனக்கு நடந்தது இப்போது தான் கடந்த 8 மாதம். வாழ்க்கை?
வணக்கம் நண்பரே எனக்கு 10ல்குரு வக்ரம் நான் கன்னி ராசி கன்னி லக்னம் ராகு திசையில் தொழில் வருமானம் நன்றாக இருந்தது ஆனால் குரு திசையில் அனைத்தையும் முடித்து விட்டது இன்று வரை போராடிக் கொண்டுதான் உள்ளேன்
Share your birth details
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தற்போழது வக்கிர திசை கொண்டுக்கிறேன். தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.
10 il guru 8il sani sarvanasam
Kumba லக்கணம் 9, இல் ரா 110il guru
9 இல் ர 10 il guru kumpa லக்கணம்
பலன் kuraum please
DOB; 27.11.1993
10.32 Am
மகர லக்னம்
10 ம் வீட்டில்
புதன்,குரு,சுக்ரன் உள்ளது இதன் பலன் ஐயா.
அண்ணா நான் நாகை மாவட்டம் 10 ல் குரு ரொம்ப. கஷ்ட்டமா இருக்கு ஒரு ருபாய் வருமானம் இல்லை வயது 34. கல்யாணம் எப்போ நடக்கும் என் கஷ்டம் எப்போ திரும் தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
🍎👍
🙏🏻🙏🏻🙏🏻
ஐயா... 20/10/1992 காலை 7: 05, திருத்துறைப்பூண்டி யில் பிறந்துள்ள எனக்கு ஏன் திருமணம் தாமதமாகிறது என்று சொல்ல முடியுமா?
ஐயா 2.6.1985,,3.30am இதை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா..இந்த ஜாதகத்தை யார் பார்த்தாலும் இது மோசமான ஜாதகம் என்றும் மற்றும் திருமணம்....??? என்று சொல்கிறார்கள் , இதை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா
எனக்கு குரு 10ல் வக்ரம், கும்ப லக்னம். மொதல்ல நீங்க பலன் சொல்லுக... கிராஸ் செக் பன்னிகிரேன்..08-07-83,9.45pm, madurai.
ஏன்னா நாணும் பல ஜோசியர் கேக்க போன பலன்லாம் என்கிட்டயே கெட்டு வாங்கிகிராக, அப்புரம் கிரகம் நின்ன வீட்டோட மேட்ச் பிக்சிங் பன்றாக..ரொம்ப வருத்தமா இருக்கு...யாருதா கரட்டா சொல்லுவாக..
Hello sir,
உங்களுக்கு இப்பொழுது குரு திசை ராகு புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. உங்களுக்கு கடந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் ராகு புத்திகளில் இருந்து தொழில் மன நிறைவு இருக்காது. நீங்கள் தொழில் அல்லது வேலை செய்தாலும் சரி ஒன்று வேலை இழந்து இருப்பிர்கள் அல்லது வேறு வழி இல்லாமல் சென்று கொண்டு இருப்பிர்கள்.
Further details contact us...
PV 🔴 Astro
@@pvastro9126 நன்றி
10 ல்
குரு
கேது
சூரியன்
புதன்
கடகலக்னம்
What you said 100% correct sir Name J R SHARVESH
DOB 29.05.1986 5.20 am in chennai
Rasi :MAKARAM Nakshatram : THIRUVONAM 4TH PADHAM
LAGNAM :RISHABAM When I will get job from 2020 no job and marriage .
Sun and pudan in first house
Sukaran in second house
Kethu in sixth house
Sani in seventh house
Chevvai and moon in ninth house
Guru in tenth house
Raghu in twelveth house.
Any remedies sir.
குரு ராகு காலில் தானே உள்ளார்? எதற்கு பாதித்தது?
தனித்த குரு, 10 ல நீசம் ஆனால்...
குருவிற்கு வீடு கொடுத்தவர் நீச்சம் ஆனால்
துலாலக்னம் ,மகரலக்னம், ரிஷப
லக்னம் குரு திசை கொட்டி கவிழ்த்துவிடும் அனுபவ உண்மை.
Mithuna lagnam. Kku g.uru pathagathipathi. Yenalku guru thasai. School. To collegee mudilku vsrai mudinthu vittathu.
ஞஞ
வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது
ஐயா 2.6.1985,,3.30am இதை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா..இந்த ஜாதகத்தை யார் பார்த்தாலும் இது மோசமான ஜாதகம் என்றும் மற்றும் திருமணம்....??? என்று சொல்கிறார்கள் , இதை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா
🙏❤️🙏
வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது