Sir, Outer plot area South west corner, i install drainage junction small tank, with easy flow out to common under drainage.. its not a septic tank. Is this correct?? Pl rply..thanks
வணக்கம் சார், நல்ல தகவலுக்குநன்றிஎனினும் வீடு மற்றும் உணவு விடுதிக்கு எந்த பொருட்களை எத்திசைகளில் வைக்கலாம், உதாரணம், கிச்சன், கைகழுவும் பேசன் போன்றவைகளை, பற்றி கூறுங்கள் சார், நன்றி வாழ்கவளமுடனும் நலமுடனும்.
வடக்கு வாசல் வீட்டிற்கு, குபேர மூலையில் 6"×4" என்ற அளவில் சாமி அறை அமைக்கலாமா? அந்த சாமி அறையில் சாமிகளை வடக்கு பார்க்க வைப்பது சிறந்ததா? கிழிக்கு பார்க்க வைப்பது சிறந்ததா?
Anna oru doubt flate 30*63 வீட்டின் அளவு 22 அடி அகலம் ஆனால் நாங்க மாடியில் ceiling ஒட்டும்போது east side 3 feet extend panni roof ஒட்டி iruko அப்போ அது வாஸ்து கணக்கு-ல என்ன அளவு 22 அல்லது 25 எடுத்துக்கொள்ளப்படும்
அண்ணா வீட்டிற்கு வடமேற்கு திசையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவுநீர் தொட்டி இருக்கலாமா(விவசாய நிலத்தில் தென்மேற்கு திசையில் கிழக்கு பார்த்த வீடு)
Sir My ground floor house is 16*36.singal bed room. Eppo first floor plan panra east pakkam 3 feet irku. Frount 3 feet irku so 19*39 veedu kattalam. Please reply S
Sir vanakkam... Nan unga videos epo than pathen...enga veedu epo lintel work seira stage la eruku 😭...puchu ethuvum pusama nan dimension eduthu pathen..2 rooms 9.6' x 17.11' and Hall 19.8' x 18.4 ' Epdi eruku... Etha pathi Nanachale Romba kastama eruku...change panna Ethum tips eruntha sollunga sir....please
சைட் வடக்கு வாசல். வடக்கு பக்கம் 'தெற்கு பக்கம் 33'அடி அகலம்..மேற்கு பகுதி 'கிழக்கு பகுதியில் 'நீளம் 50'அடி. வடக்கு வாசல் .ரோடு கிழ'மேல் ரோடு. நல்ல சைட்டா 'வாஸ்து படி நல்ல சைட்டா. கூறவும்.
@@CivilEngineersGuideTamil Hi Sir, Is 4 x 5 (OR) 4 x 6 Pooja Room Good because as per manaiyadi sasthram vasthu, it starts from 6 feet & you started from 4. So, kindly check & suggest.
I'm planning to have 3.5 feet stairs, so the measurement is 7*10 for entire stair area, should I avoid 7 and go with 8 or 6? And for Portico I've chosen 12.6*23.9 should i plan portico according to vastu?
வாஸ்து சாஸ்திரத்தில் அளவுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று பிரபல வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்களே சார் .....அடி கணக்கு ஆங்கிலேயர் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் வாஸ்துவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் சொல்கிறார்கள்
not like that nainar sivakami. in seevaka sirpa sinthamani book there were some dimensions are available. even our ancient temples also have dimension rules and regulations. thanks - CEG team
கிழமேல் வடபுரம் - 45 அடி கிழமேல் தென்புரம் - 50 அடி தென்வடல் கிழபுரம் -25 அடி தென்வடல் மேல்புரம் - 31.1/2 அடி வடகிழக்கு மூலை கிராஸ் - 7 அடி இதனுடைய வாஸ்து விவரம் சொல்லுங்கள் ஐயா
Does the Room dimension includes the wall width at both ends or only denotes the inner usable space?
inner dimensions
@@CivilEngineersGuideTamil of
Bro 27*27ku veedu katalama....square shape la irukalamah.....
Sir,
Outer plot area South west corner, i install drainage junction small tank, with easy flow out to common under drainage.. its not a septic tank. Is this correct?? Pl rply..thanks
14 is negative and 11 is positive if i combine. 14 as width and 11 as length what will happen...is that good or bad
வணக்கம் சார், நல்ல தகவலுக்குநன்றிஎனினும் வீடு மற்றும் உணவு விடுதிக்கு எந்த பொருட்களை எத்திசைகளில் வைக்கலாம், உதாரணம், கிச்சன், கைகழுவும் பேசன் போன்றவைகளை, பற்றி கூறுங்கள் சார், நன்றி வாழ்கவளமுடனும் நலமுடனும்.
சார் வணக்கம் வெளிபுறத்து அளவு முக்கியம்மா அல்லது உள்புறஅளவு முக்கியமா சார்
both important. least case inside is very important
வடக்கு வாசல் வீட்டிற்கு,
குபேர மூலையில் 6"×4" என்ற அளவில் சாமி அறை அமைக்கலாமா?
அந்த சாமி அறையில் சாமிகளை வடக்கு பார்க்க வைப்பது சிறந்ததா? கிழிக்கு பார்க்க வைப்பது சிறந்ததா?
south facing land.. lenth is 40 , another side both r not eqal 22'6
23'6 - 916sqt .
house build up in 800 sqt
is that any problem in this house..
10x12 படுக்கை அறை மற்றும் 15x18 அடி ஹால் வைக்கலாமா??
12"9' *16" hall and 6*8 pooja room vaikkalama sir? Please reply!!!
Sir 14,3 agalam 46 adi Neelam idam vanki vito kattalama pls reply argent
My shop size @ 6.5*7.5 sir.... Good or bad..... How to alter any correction......
Our home Hall dimensiona are 17×36 it will useful or not sir
Fooddikko udan serthtu taan alavu edukkonumo sir
Sir ,Our home hall inside dimensions are 10*19.8.is it ok ? please tell me..
Ok
8'6 x 11'6 bed room irukalama sir pls rply
Sir, I want to build a new shop with house. Please advice 16" / 13". Is this size is good for shop?
Is there is 16'×17' suitable for hall sir?
Good, first width, second length?
Anna oru doubt flate 30*63 வீட்டின் அளவு 22 அடி அகலம் ஆனால் நாங்க மாடியில் ceiling ஒட்டும்போது east side 3 feet extend panni roof ஒட்டி iruko அப்போ அது வாஸ்து கணக்கு-ல என்ன அளவு 22 அல்லது 25 எடுத்துக்கொள்ளப்படும்
13 நம்பர் room அளவு இருந்தால் என்ன பிரச்சினை வரும் 13 '13 இல் இருந்தால்.
Ji.. inner dimension 11.9 , or 10.8 etc.. ?
14×20 hall podalama sir .potachi sir .13×10.room adhula attachidu bathroom 5×10.vaikalama sir
அண்ணா வீட்டிற்கு வடமேற்கு திசையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவுநீர் தொட்டி இருக்கலாமா(விவசாய நிலத்தில் தென்மேற்கு திசையில் கிழக்கு பார்த்த வீடு)
Hi sir, 16*14 hall size correct ha irukuma sir.
14 feet manaiyadi sasthiram varathu sir... 8',10,11',16'17' and etc only just see your daily calendar back side it mentioned....
20 20 betroom nallatha sir
Inside upstairs build pannuna evlo steps iruntha nallathu
Sir
My ground floor house is 16*36.singal bed room. Eppo first floor plan panra east pakkam 3 feet irku. Frount 3 feet irku so 19*39 veedu kattalam.
Please reply
S
8*8 வைக்கலாமா
8 × 10 feet means yethu 8 yethu 10? Door open pandrapo length x breath ah? Or east side irunthu pakrapo length x breath ah sir.?
Length or width
11 adi akalam 43 adi nelam iruku sir
Veetu kadduna nalla irukuma
7'1.5" dinning and study area vaikalama
Is there any standard size for portico sir?If so kindly mention
no standard size.. minimum 5ft
12.75feet irukalamah
In kitchen 7'3" *6*4" veikalama
Adi calculation room ku ul alava?? Veli alava br?
ul alavu
13.9×10 bedroom size vaikalama sir
14 or 14.5 inches nu vekalama sir
Can we use 7.5 feets
yes
Sir Vanakkam. Room உள் அளவு 8×11 வைக்கலாமா 🙏
Manaiyadi alaugal inside or out sida sir please reply
inside dimension...
If i keep 9'6", will it come under 9 or 10?
10
Thanks bro, im going to start my home construction. Will you be able to see the house plan and correct it if required? If ok can we talk?
Main hall 11*21 k va Sir
8*16 hall and bed room veikalama
Vanakam ji
16 x 20 hall potalama?
podalam ji
Good explanation 👌👌👌
Can we fix up a cabin of size 8 x 8 feet for office room purpose in south-west corner ?
Pls reply
30*44.1வைக்கலாமா
Very nice sir
நித்திய கல்யாணி செடி வீட்டில் வளர்கலாம sir
For portico 9.9" * 18.3" vaikalam ah sir please reply
Veikalam Sir
Land measurements panatha.. ella Veedu kadum pothu. Vasthu measurement parbathaaa..yaravathu soluga
25*25 north home kata start panitom good r bad say sir pls
no problem. you can
Sir vanakkam... Nan unga videos epo than pathen...enga veedu epo lintel work seira stage la eruku 😭...puchu ethuvum pusama nan dimension eduthu pathen..2 rooms
9.6' x 17.11' and Hall 19.8' x 18.4 '
Epdi eruku... Etha pathi Nanachale Romba kastama eruku...change panna Ethum tips eruntha sollunga sir....please
Change panunenga la sister
..
it's inner or outer
Hall 16×21 ?
சைட் வடக்கு வாசல். வடக்கு பக்கம் 'தெற்கு பக்கம் 33'அடி அகலம்..மேற்கு பகுதி 'கிழக்கு பகுதியில் 'நீளம் 50'அடி. வடக்கு வாசல் .ரோடு கிழ'மேல் ரோடு. நல்ல சைட்டா 'வாஸ்து படி நல்ல சைட்டா. கூறவும்.
Can you please tell room dimensions vasthu to build new shop
Sir same as per house construction dimension. if u need more information, Kindly contact us thrw mobile 9087913013
15*46 v2 kattalama sir
no
@@CivilEngineersGuideTamil Hi Sir, Is 4 x 5 (OR) 4 x 6 Pooja Room Good because as per manaiyadi sasthram vasthu, it starts from 6 feet & you started from 4. So, kindly check & suggest.
@@CivilEngineersGuideTamil please explain the reason
Bed room 12*14 vaikkalama sir
no.. 14 is wrong
@@CivilEngineersGuideTamil thank you sir
Anna spetic tank size
Thank you
7'6" vekkalama sir?!
veikalam 7' 6" lies 8' so veikalam
@@CivilEngineersGuideTamil Sir, bed room size 10 × 15'6 irukalam nga?.? Edhum pblm ah
12*17 podalama sollunga pls
No no no
no
Sir ithu ul alava? Veli alava?
inside dimensions..
13.5*16 hall size. Is it vastu?
4' * 6" Okay ?
ok
Potico size evlo irukalam sir
5*10 or 10*10
R u architect
உள் அளவா வெளி அளவா?
41 adi agala vittukku evvalavu adi neelam vaikkanum sir.... pls answer solluga sir
Plz sir solluga...
16, 20
Bathroom ku 6.8" varuthu vaikalam ah
6'5" veikalam
15' வைக்கலமா ?
Sitout area, carport area dimensions. Vanum Sir
I'm planning to have 3.5 feet stairs, so the measurement is 7*10 for entire stair area, should I avoid 7 and go with 8 or 6? And for Portico I've chosen 12.6*23.9 should i plan portico according to vastu?
Brother have you change the plan????...
11.6 vaikalama
no.. 11' 5" veikalam
Thanks bro
Between 21 to 27ft what is the feet measurement we can consider to keep
Hall 11*11 vekalala bro
yes bro
Please reply am waiting
30*65plat. 26*50plan
Hall 11.5×21
Thank you so much for the video Sir. Is it fine to have 11 * 11 feet Master bedroom?
Yes, absolutely
Am planning to build a house with 19*35
And
23 *35
Is it good
23*35 is best ji. Your location ji..
@@CivilEngineersGuideTamil Karnataka
நீங்கள் சொல்வது உள்அளவீடா , இல்லை வெளி அளவீடா ?
inner dimensions
16*27 க்கு வீடு கட்ட இயலுமா
புளு பிரின்ட் தருவீர்களா
வடக்கு தெற்கு 27அடி
கிழக்கு மேற்க்கு 16 அடி
11மேல் வைக்க சொல்லுங்க,.
25*25
நீளம்×அகலமா.அகலம்×நீளமா
பஞ்சாங்கத்தில் 26 அடி வைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்
உள் அளவீடா அல்லது வெளி அளவீடா
inside
உன் அளவா இல்ல சுவர் அளவு சேர்த்தா இல்ல ஒரு சுவர் + உள் கூடு அளவா
??
10 க்கு 11 வைக்கலாம் பத்துக்குப் பத்து வைத்தல் கூடாது
10.3 vaikalama
இந்த அளவு சுவர் இல்லாத அளவு தானே
வாஸ்து சாஸ்திரத்தில் அளவுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று பிரபல வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்களே சார் .....அடி கணக்கு ஆங்கிலேயர் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் வாஸ்துவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் சொல்கிறார்கள்
not like that nainar sivakami. in seevaka sirpa sinthamani book there were some dimensions are available. even our ancient temples also have dimension rules and regulations. thanks - CEG team
8*16 bed room and hall veikalama bro
First tell properly
This measurement including wall or excluding wall
Ithai evanum sorathu illai
Ella methavi !!!!
கிழமேல் வடபுரம் - 45 அடி
கிழமேல் தென்புரம் - 50 அடி
தென்வடல் கிழபுரம் -25 அடி
தென்வடல் மேல்புரம் - 31.1/2 அடி
வடகிழக்கு மூலை கிராஸ் - 7 அடி
இதனுடைய வாஸ்து விவரம் சொல்லுங்கள் ஐயா
11*11 வைக்கலாமா