வடமேற்கு மூலையில் படி போடாம எங்க போடுவாங்களா ஐயா. இன்னும் நிறைய வாஸ்து சாஸ்திரம் தெரிஞ்ச நபரிடம் கேளுங்கள் ஐயா வடமேற்கு மூலையில் படி போடக்கூடாது என்று யாராச்சும் சொல்கிறார்களா என்று. 100% தாராளமாக போடலாம்
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு அறையில் இருந்து வெளியே வரும் பொழுது அந்த அறை உச்சப் பகுதியா அல்லது மையப் பகுதியா என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர ஹாலிலிருந்து டைனிங் போகும் பகுதி என்பதை பார்க்க கூடாது
குரு வாழ்க குருவே துணை வாழ்க ஜோதிடம் வாஸ்து கலை ஐயா
ஐயா அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா 🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷
ஐயா அருமையான பதிவு அப்படியே நுழைவாயிலின் நீல அகலம் மற்றும் ஜன்னலின் நீளம் அகலம் சொல்லி இருக்கலாமே அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
மிகத் தெளிவான விளக்கம் நன்றி ஐயா
மிகச்சிறப்பு ஐயா
Aya padikkattu ada pagudiyl ulla vaikkalama
மிகவும்சிறப்பானபதிவுஐயாநன்றிஐயா
அருமை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
மிக்க நன்றி அய்யா
அருமையான விளக்கம் அற்புதம்
35/ 28 veedu
eappadi kattalam vadakkupartha manai
Super sir
Water tank, septic tank அமைப்புகள், தண்ணீர் வெளியேறுமிடம் பற்றியும் கூறுங்கள் ஐயா. நன்றி.
மேற்கு வடக்கில் டாய்லெட் போடலாமா நீச்ச பகுதியில் பாத் ரூம் கதவு வரலாமா.
Attache bathroom home kulla vara kudathu thane sir... Please reply me sir
Supar
Valthugal
ஐயா .கிழக்கு பார்த்த மனை அதில் வடக்குப் பார்த்து வாசல் வைத்து வீடு கட்டலாமா .சொல்லுங்கல் ஐயா,
Sir how to calculate 1683 sir
42×39=1638
+ stair case bathroom 7.3 × 4.6 =?
Vasthu class detail plz send me
படிக்கடியில் டாய்லெட் அதுவும் வீட்டிற்கு வெளியில் போடலாமா. வடமேற்கு மூலையில் படி போடுவது நல்லதல்ல என்று ரவி ரமணா கூறுகிறார்.
வடமேற்கு மூலையில் படி போடாம எங்க போடுவாங்களா ஐயா.
இன்னும் நிறைய வாஸ்து சாஸ்திரம் தெரிஞ்ச நபரிடம் கேளுங்கள் ஐயா வடமேற்கு மூலையில் படி போடக்கூடாது என்று யாராச்சும் சொல்கிறார்களா என்று.
100% தாராளமாக போடலாம்
நீங்க சொன்னா சரிங்க.
வடக்கு மனை 20*67
ராசி -ரிஷபம்
லக்னம்-சிம்மம்
31.5.2003 வீடு வாங்கலாமா
ஐயா
Where is Our office Sir
Sir 25 / 38 manai vanglama sir
ஐயா தெற்கு பார்த்த பிளாளன் போடுங்க ஐயா 750 சதுர அடி
அண்ணா call Pani jathagam site no and size whatsapp la annupuna neenga plane potu tharuveengala
அய்யா வடமேற்கில் படி அமைத்தல் கடன்காரன் ஆக்காதா
வீட்டுக்குள் தான் படி வரக்கூடாது ஐயா வீட்டுக்கு வெளியே தாராளமாக வரலாம்
@@baraniastroworld6761 iyya. Vetukul la compound wall ulla varlama nga.. duplex than poda kudatha?. Or compound wall velya road la podanuma
பின் வாசல் எங்கே
Hall ல் இருந்து உணவு உண்ணும் அறைக்கு செல்லும் பகுதி நீச்சப் பகுதியா ? உச்சப் பகுதியா?
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு அறையில் இருந்து வெளியே வரும் பொழுது அந்த அறை உச்சப் பகுதியா அல்லது மையப் பகுதியா என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர ஹாலிலிருந்து டைனிங் போகும் பகுதி என்பதை பார்க்க கூடாது
ஜாதகம் இல்லாதவர்கள் எல்லாம் வீடு கட்டலாமா கட்டக்கூடாதா சொல்லுங்கள்
ஜாமக்கோள் பிரசன்னம் பார்த்து வீடு கட்டலாம்