ஒரு நாளும் விலகாது I Oru nalum I இடைவிடா சகாய மாதா பாடல்I தனம் செபாஸ்டின் I பிரிட்டோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • அஞ்சல் நகர் சகாய அன்னை ஆலய பொன்விழா நினைவாக....
    பாடல்:
    இறைக்கவி திரு பிரிட்டோ ஆரோக்கியதாஸ், மதுரை.
    இசை: தனம் செபாஸ்டின், மதுரை.
    இசையமைப்பு & ஒலிக் கலவை:
    திரு ஏ ஆர் தேவ நேசன், சென்னை.
    பாடியவர்கள்:
    திரு ரிச்சி ஜோஸ், பாஸ்டின் நகர்.
    செல்வி ஜோன்ஸ், விளாங்குடி
    குரல் பதிவு:
    திரு சதீஷ், மதுரை.
    படத்தொகுப்பு:
    MWC Blessing River , Madurai
    தயாரிப்பு
    Sandhana Creations
    ஒரு நாளும் விலகாது,
    ஒரு பொழுதும் மறவாது
    உடனிருக்கும் தாயன்பே,
    சகாயத் தாய் மரியே.
    இடை தாங்கும் மகளருளால்
    இடை விடாமல் எமைத் தாங்கும்
    இறையருளே,
    சகாயத் தாய் மரியே...
    சகாயத் தாயே அம்மா!
    அபாயம் நீக்கும் அம்மா!
    1. இறைவார்த்தை கருச்சுமந்து வளர்த்தெடுத்தாயே,
    இறை வார்த்தை வழியில் எம்மை
    வளர்த்திடுவாயே!
    பிறர்க்கெனவே வாழ்ந்திருப்பதிலே,
    மகிழ்ந்திருந்தாயே-உன் உறவெனவே தினம் எம்முடனே உறைந்திடுவாயே-துயர் களைந்திடுவாயே...
    சகாயத் தாயே அம்மா!
    அபாயம் நீக்கும் அம்மா!
    2. ஒருகையில் இறைமகனைச் சுமந்திடும் தாயே,
    மறுகையில் எனைப் பிடித்து நடத்திடுவாயே
    கரம் சுமக்கும் இறை மகன்அருளை
    கரம் மாற்றிடுவாய்-உன்
    மகன் எனவே உருமாறிடவே
    வரம் பொழிந்திடுவாய்-மனத்
    திடம் வழங்கிடுவாய்...
    சகாயத் தாயே அம்மா!
    அபாயம் நீக்கும் அம்மா!

Комментарии • 39

  • @ranis517
    @ranis517 2 месяца назад +3

    Praise. The. Lord. Annai. Sagaya. Annaiyen. Pugalai. Padiavidham
    Elithil. Paktharkaluggu. Puriyumpadi. Sonna. Padalvarikal. Arputham. Annai. Sagaya.annai.jesus.valiaga.nal.asir.walanguvar.. Thank. God. Mariewalga. Payanam
    Thodara. Walthuggal❤❤❤

    • @dhanamsebastian
      @dhanamsebastian  2 месяца назад

      அன்பு சகோதரியே உங்கள் பார்வைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி. மரியே வாழ்க.

  • @ReginaRajan-hu8hq
    @ReginaRajan-hu8hq Месяц назад +1

    சகாயமாதாவே.எங்களுக்காக. வேண்டீக்கொள்ளும்❤❤❤❤❤❤

  • @alphonserani3346
    @alphonserani3346 3 месяца назад +1

    Congratulations

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      Thanks for your lovely comments. இயேசுவுக்கே புகழ்.
      மரியே வாழ்க.

  • @maduraigeethanjaliorchestr5223
    @maduraigeethanjaliorchestr5223 3 месяца назад +1

    Song tune orchestration and meaning full lyrics superb sir congratulations sir

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் வாழ்த்துக்கும் விமர்சன பதிவிற்கும் நன்றி.

  • @angelthomas7112
    @angelthomas7112 3 месяца назад +4

    இடைவிடா சகாய அன்னையின் புகழை இசை வழியாகப் பரப்பும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      இயேசுவுக்கு புகழ்.
      மரியே வாழ்க.
      🙏🙏🙏 உங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளுக்கு நிறைவான நன்றி .

  • @julianabelci2747
    @julianabelci2747 3 месяца назад +2

    இதயத்தை வருடுய பாடலுக்கும், இசைக்கும் நன்றி🙏
    வெளியீட்டாளர்கள் அனைவருக்கும், வாழ்த்துக்களையும், நன்றி களையும் உரித்தாங்குகின்றோம். 🎉வளர்க தங்கள் பணி❤

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      இயேசுவுக்கு புகழ்; மரியே வாழ்க!
      உங்களது வாழ்த்து கருத்து மகிழ்வு தருகிறது. *மிக்க நன்றி .* 🙏🙏🙏🙏🙏

  • @josechrism3805
    @josechrism3805 3 месяца назад +1

    ஒரு கையில் இறை மகனை, மறு கையில் நம்மை பிடித்து வழி நடத்தும் சகாயத்தாய்க்கு பாடல் வரிகள்,இசை, குரல் மூலம் பெருமை சேர்த்த உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      இயேசுவுக்கு புகழ்; மரியே வாழ்க!
      உங்களது வாழ்த்து கருத்து மகிழ்வு தருகிறது. *மிக்க நன்றி.* 🙏🙏🙏🙏🙏

  • @simongabrial358
    @simongabrial358 2 месяца назад +2

    Amen

  • @premavimala8991
    @premavimala8991 3 месяца назад +1

    சகாய மாதா திருவிழாவில் இசையின் மூலம் தாயை மகிமைப்படுத்தியதற்கு வாழ்த்துகள். பாடல், இசை, வரிகள் மிக அருமை👌

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      இயேசுவுக்கு புகழ்; மரியே வாழ்க!
      உங்களது வாழ்த்து கருத்து மகிழ்வு தருகிறது. *மிக்க நன்றி .* 🙏🙏🙏🙏🙏

  • @edwinraj6462
    @edwinraj6462 3 месяца назад +1

    இடைவிடா.சகாய.அன்னையயின்
    பாடல்.மிக.அருமை
    பாடல்.வரிகள்.அனைத்தும்
    அருமை
    வாழ்த்துக்கள்.பிரதர்

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      இயேசுவுக்கு புகழ்.மரியே வாழ்க.
      உங்கள் விமர்சன பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி எட்வின்.

  • @ssantiagocssr
    @ssantiagocssr 3 месяца назад +1

    Beautifull! May God bless you and may you experience the love of our Mother perpetually.

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      Thank you very much dear father for your blessings and lovely wishes.

  • @graciasmsr2240
    @graciasmsr2240 3 месяца назад +1

    அருமையான இனிமையான பாடல். சிறப்பு. வாழ்த்துகள் ❤🎉

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      இயேசுவுக்கு புகழ்; மரியே வாழ்க!
      உங்களது வாழ்த்து , கருத்து மகிழ்வு தருகிறது. *மிக்க நன்றி * 🙏🙏🙏🙏🙏

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg 3 месяца назад +1

    Heart 💜 Melted 🎉heared this song🙏💕👑The most powerful and Morel women in the world is Blessed Holy Mother Ave Maria 🌷

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      Thanks for your lovely comments. இயேசுவுக்கே புகழ்.
      மரியே வாழ்க.

  • @aurthyfelicita7605
    @aurthyfelicita7605 3 месяца назад +1

    Awesome lines🎉🎉🎉🎉🎉

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் வாழ்த்துக்கும் விமர்சன பதிவிற்கும் நன்றி.

  • @antolinenestajoebenjamin925
    @antolinenestajoebenjamin925 3 месяца назад +1

    Nice song .. lyrics ..music...🎉🎉🎉💫💫🙏🙏

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      மகிழ்வும் நன்றியும்.

  • @mariacreationsrajas6172
    @mariacreationsrajas6172 3 месяца назад +1

    Congratulations to the team. Carry on your mission .

    • @dhanamsebastian
      @dhanamsebastian  3 месяца назад

      🙏🙏🙏இயேசுவுக்கு புகழ்; மரியே வாழ்க!
      உங்களது வாழ்த்து மகிழ்வு தருகிறது. *மிக்க நன்றி அண்ணா .* 🙏🙏🙏🙏🙏

  • @samgladius3146
    @samgladius3146 3 месяца назад +1

    Ave Maria 🎉🎉super lyrics brother

  • @christurajan5261
    @christurajan5261 3 месяца назад +1

    Arumai sir❤🎉

  • @francisxavier317
    @francisxavier317 3 месяца назад +1

    Super

  • @drvjosephpaulraj4226
    @drvjosephpaulraj4226 3 месяца назад +1

    Nice