லூர்து மலைக் கெபியினிலே... /தனம் செபாஸ்டின் - யூஜின் / Lourdhu matha

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • லூர்து மலைக் கெபியினிலே
    காட்சி தந்த நாயகியே
    ஜெபமாலை வல்லமையை
    உணரச் செய்தாயே உமை
    நாடி வந்தோம் தேடி வந்தோம் காத்தருள்வாயே
    1. பாவிகளின் அடைக்கலமே
    துயருற்றோரின் ஆறுதலே - 2
    நலம் வேண்டி வருவோர்க்கு ஆரோக்யம் தருபவளே - 2
    நீரூற்றைப் பிறப்பித்து புதுமை நல்கும் பதுமையே
    பாவிகளை நெறிப்படுத்தி புண்ணியத்தை வளர்ப்பவளே
    நாங்கள் உம்மைச் சரணடைந்தோம்
    எங்களின் அடைக்கலமே
    2. சிறு பிள்ளை பெர்னதத்தை காட்சி காண தேர்ந்தெடுத்தீர்.
    ஜெபம் தபம் இரண்டையும் ஆயுதமாய் ஏந்தச் சொன்னீர்
    குருடர்க்குப் பார்வையும்
    செவிடர்க்குத் திறனையும்
    முடவர்க்கு நடையும் தந்து
    மறு வாழ்வு தந்தவளே!
    எங்களின் குறைதீரும்
    இறைவனின் தாய் மரியே/
    இறை மகன் தாய் மரியே!
    பாடல்: திரு. யூஜின், தூத்துக்குடி
    இசை: தனம் செபாஸ்டின், மதுரை.
    இசை அமைப்பு: திரு டினோஜின், தூத்துக்குடி.
    பாடகர்கள்: திரு ஹென்றி ஸ்டீஃபன்சன் & திரு யூஜின் தூத்துக்குடி.
    கோரஸ்: அபிஷா & அரோமா, தூத்துக்குடி.
    Recorded , Mixed and mastered by chandran @Ashis Haven, Tuticorin.
    Editing : MWC Blessing River, madurai
    Produced by: Sandhana Creations.

Комментарии • 59

  • @simonaloy
    @simonaloy 7 месяцев назад +2

    உங்கள் குரல் வளம் மிக அருமையாக உள்ளது

  • @leojoseph5982
    @leojoseph5982 4 месяца назад +1

    ❤மரியே வாழ்க🎉

  • @swathirithi7021
    @swathirithi7021 2 месяца назад +2

    👌

  • @sweetmathstamil
    @sweetmathstamil 5 месяцев назад +1

    மனதுக்கு இதமான பாடல்

    • @dhanamsebastian
      @dhanamsebastian  5 месяцев назад

      Thanks for your comments.

    • @henrystephenson4946
      @henrystephenson4946 5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி சார்❤

  • @jeyarani7084
    @jeyarani7084 7 месяцев назад +2

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் யூஜின் சார்

  • @viyakulammary3464
    @viyakulammary3464 7 месяцев назад +1

    Anna its a superb nice and prayerful one . May our Mother Mary bless us all.

  • @antonlopez1875
    @antonlopez1875 7 месяцев назад +2

    ரொம்ப அழகா பாடி இருக்கீங்க சார். வாழ்த்துக்கள் ❤

  • @aruljeeva4360
    @aruljeeva4360 7 месяцев назад +1

    வாழ்த்துகள் ..நல்ல பாடல்

    • @dhanamsebastian
      @dhanamsebastian  7 месяцев назад

      நன்றி தங்களது மனந்திறந்த பாராட்டிற்கு.

  • @santhiyav9513
    @santhiyav9513 7 месяцев назад +1

    Super sir🎉nice singing

  • @samgladius3146
    @samgladius3146 8 месяцев назад +1

    Praise the lord jesus christ, congratulations brother super well 🎉🎉🎉🎉🎉

  • @brittoarockiadossmanickam960
    @brittoarockiadossmanickam960 8 месяцев назад +1

    லூர்து மலை மாமரிக்கு ஓர் இனிமையான பாடல்.
    குழுவினருக்கு வாழ்த்துகள் ❤❤❤

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி.

    • @julianabelci2747
      @julianabelci2747 8 месяцев назад +1

      அன்னை யோடு இருக்கும் நிலையை உணரச் செய்ததற்கு நன்றி🙏வாழ்த்துக்கள்🎉🎊 பாடல் அற்புதம்💐

  • @learnwithamala2468
    @learnwithamala2468 7 месяцев назад +1

    Nice composition & voice, beautiful lyrics... Congratulations 👏

  • @marygeorgeappavoo785
    @marygeorgeappavoo785 8 месяцев назад +1

    Congratulations . Lovely and peaceful song . Super lirigs and music .🎉❤

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      மகிழ்ச்சி சார். *நன்றி தங்களது மனந்திறந்த வாழ்த்துகளுக்கும், ஆதரவு மற்றும் அன்புக்கும்* .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeya4751
    @jeya4751 8 месяцев назад +1

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா 👍

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      மகிழ்ச்சி . *நன்றி தங்களது மனந்திறந்த வாழ்த்துகளுக்கும், ஆதரவு மற்றும் அன்புக்கும்* .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VenbaNarumugai
    @VenbaNarumugai 8 месяцев назад +1

    அருமை அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      மகிழ்ச்சி.மிக்க நன்றி வாழ்த்துப் பதிவுக்கு

  • @fatimarajaselvammicheal7121
    @fatimarajaselvammicheal7121 8 месяцев назад +1

    பாடல் மிகவும் இனிமை.பாடல் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      மகிழ்ச்சி . *நன்றி தங்களது மனந்திறந்த வாழ்த்துகளுக்கும், ஆதரவு மற்றும் அன்புக்கும்* .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maduraijeyaraj1741
    @maduraijeyaraj1741 8 месяцев назад +1

    Wow fantastic composition and beautiful , ❤❤❤

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 8 месяцев назад +1

    Super Dhanam anna.. Great..

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      மகிழ்ச்சி.மிக்க நன்றி வாழ்த்துப் பதிவுக்கு

  • @jesussaviour60
    @jesussaviour60 8 месяцев назад +1

    Superb, the combination of apt voice and the music.. 🎉

  • @Johnson-qh5jt
    @Johnson-qh5jt 8 месяцев назад +1

    🎉🎉🎉அருமை அருமை 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉🎉🎉

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தங்களது பாராட்டிற்கு நன்றி.

  • @TherasaMS009
    @TherasaMS009 8 месяцев назад +1

    Super.

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      மகிழ்ச்சி . *நன்றி தங்களது மனந்திறந்த வாழ்த்துகளுக்கும், ஆதரவு மற்றும் அன்புக்கும்* .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashishaven
    @ashishaven 8 месяцев назад +1

    So nice.. meaningful lyrics and prayerful tune🎉May God bless you

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தங்களது பாராட்டிற்கு நன்றி. தங்கள் பங்களிப்பு பெருமைக்குரியது.

  • @sahayarani869
    @sahayarani869 8 месяцев назад +1

    Praise the Lord

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      மகிழ்ச்சி *நன்றி* .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vincent-tw8sq
    @Vincent-tw8sq 8 месяцев назад +1

    Congrats 🎉🎉

  • @julianabelci2747
    @julianabelci2747 8 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @ignatiusarockiaraj9937
    @ignatiusarockiaraj9937 8 месяцев назад +1

    Nice to watch and listen❤

  • @leorayan73
    @leorayan73 8 месяцев назад +1

    வாழ்த்துகள் சகோதரரே.

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      மகிழ்ச்சி . *நன்றி தங்களது மனந்திறந்த வாழ்த்துகளுக்கும், ஆதரவு மற்றும் அன்புக்கும்* .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meslarjoseph8763
    @meslarjoseph8763 8 месяцев назад +1

    Good voice and music sir

  • @annairaja8311
    @annairaja8311 8 месяцев назад +1

    Ava Maria

    • @dhanamsebastian
      @dhanamsebastian  8 месяцев назад

      நன்றி. மகிழ்ச்சி.

  • @josephsimonjudren1703
    @josephsimonjudren1703 8 месяцев назад +1

    வாழ்த்துகள் 🙏👍