ஜெபமாலைத்தாயே ! ஜெய வேளை நீயே! இசை : *தனம் செபாஸ்டின் , / Sandhana Creations

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • Lyrics: Kalai Aruvi Rasi Xavier , Madurai.
    Singer: Br. Shaju Jose, Chalakudy.
    Chorus: Bindu, Femina, Anu, Chalakudy .
    Music: Dhanam Sebastian, Madurai .
    Orchestration, Mixing and Mastering: Mr. Nesan A. D. , Chennai.
    Voice Recording: Tunes Studio
    Chalakudy.
    Recordist: Denson
    Editing
    MWC Blessing River, Madurai
    தயாரிப்பு
    Sandhana Creations
    ஜெபமாலைத்தாயே ! ஜெய வேளை நீயே!
    ஜனசக்தி முடியணிந்த சமத்துவத் தாயே!
    ஒன்று சேர்ந்து தாயே உம்மை வேண்டுகிறோம்.
    உம் மக்கள் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
    கபிரியேல் தூதனின் மங்கள வார்த்தையால்
    கர்த்தரைக் கருத்தாங்கி திருவுளம் பணிந்தாய்.
    எலிசபெத் தோழியை மகிழ்வுடன் சந்தித்து
    சேவை உணர்வினை பகிர்ந்து கொண்டாய்.
    மாட்டு தொழுவத்தில் மாபரனை ஈன்றெடுத்து
    தாழ்மை ஏழ்மை பாடத்தை கற்றுத் தந்தாய் .
    ஐம்பத்து மூன்று மணிகளாலே
    ஆன்ம நலம் பெற வேண்டுகிறோம்.
    கண்மணி இயேசுவை காணிக்கையாய் தந்து
    தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினாய்.
    காணாமல் போய்விட்ட குழந்தை இயேசுவைக்
    கண்டதும் ஆனந்த கண்ணீர் விட்டாய்.
    பன்னிரு விண்மீன் ஒளி தாங்கும் தாய்மரியே!
    பாங்குடனே எம்மை தினம் நடத்திடுவாய்.
    ஐம்பத்து மூன்று மணிகளாலே
    ஆன்ம நலம் பெற வேண்டுகிறோம்.

Комментарии • 28

  • @josephantony4111
    @josephantony4111 День назад +1

    அருமையான பாடல் .அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மதுரை உயர் மறைமாவட்டம்.

  • @charlesjustin2663
    @charlesjustin2663 День назад +2

    ஜெபமாலை அன்னைக்கென்று பாடல்கள் குறைவு. குறை போக்கும் உங்கள் பாடல் எல்லோரும் பாடும்வண்ணம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. பாடல் இசைத்தவர் , பண் படைத்தவர் , பாடியோர் எல்லோரும் தங்களின் பங்கினை அற்புதமாக கொடுத்திருக்கிறார்கள் . காட்சிகளும் பிரமாதம் . மொத்தத்தில் இனிய காணொளி.

  • @mariamalisjl6409
    @mariamalisjl6409 День назад +2

    Wonderful piece composed both lyrics and music, sung prayerfully. It draws everyone towards God through Mom Mary . Meticulously done. Heart filled wishes and appreciations. God bless you and your team.

    • @dhanamsebastian
      @dhanamsebastian  День назад

      Thanks a lot dear sister for your keen observation in your watch and generously appreciating all good aspects to encourage the entrepreneurs. I felt very happy by your words of appreciation not only done in the Comments box but also by calling through mobile phone.

  • @shanthimary8320
    @shanthimary8320 День назад +2

    WOOOOOOOOOOOOW BEAUTIFUL SINGING BROTHER BEAUTIFUL LYRICS AND NICE MUSIC BROTHER ROSARY FULFILL FOR THIS SONG BROTHER

  • @mariamichael1012
    @mariamichael1012 День назад +2

    Anna, congratulations for your new production. The words, melody, music, orchestration and video everything superb. I am really proud of you. Continue your music ministry though it’s little expensive each time. Good evening

  • @srseenavarghese1844
    @srseenavarghese1844 День назад +1

    Excellent,good voices,,

  • @LawrencePeter-sc2rv
    @LawrencePeter-sc2rv День назад +1

    🎉 super Brother Ave mariya

  • @annairaja8311
    @annairaja8311 День назад +1

    Amen. Super Song.

  • @binduurmise2976
    @binduurmise2976 День назад +2

    nice Song❤

  • @maduraigeethanjaliorchestr5223
    @maduraigeethanjaliorchestr5223 2 дня назад +1

    Super sir voice tune music arrangements videos everything is fine congratulations sir

    • @dhanamsebastian
      @dhanamsebastian  2 дня назад

      உங்களது பார்வைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

  • @brittoarockiadossmanickam960
    @brittoarockiadossmanickam960 2 дня назад +2

    அருமையான பாடல்.
    குழுவினருக்கு வாழ்த்துக்கள்

    • @dhanamsebastian
      @dhanamsebastian  2 дня назад

      கவிஞரே, தங்கள் பார்வைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    • @ixavier96
      @ixavier96 2 дня назад +1

      மிகவும் அருமை வாழ்த்துக்கள்

    • @dhanamsebastian
      @dhanamsebastian  2 дня назад

      Thanks for your lovely comments.

  • @unijosephmariamusicministr9493
    @unijosephmariamusicministr9493 2 дня назад +2

    Superb. அனைத்தும் அருமை

    • @dhanamsebastian
      @dhanamsebastian  2 дня назад

      அண்ணா, உங்களது பார்வைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

  • @francisxavier317
    @francisxavier317 2 дня назад +2

    • @dhanamsebastian
      @dhanamsebastian  2 дня назад

      உங்களது பார்வைக்கும் பாராட்டிற்கும் நன்றி.