😥புது பிரச்சனைகள் | Temporary EB Connection in Tamil Nadu, Pondicherry Home 2024 | Mano's Try

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025
  • Temporary Electricity Connection Charges for Home Construction in Tamil Nadu and Pondicherry | Mano's Try
    #ManosTry #Veedu #HomeDesign
    Subscribe: bit.ly/2tLZfDH
    For Collab & Promotion Contact Me:
    Mail id: manostry1@outlook.com
    Twitter: / amanokaran
    Telegram: t.me/Manostry3
    FB Messenger: m.me/ManosTry
    Facebook: bit.ly/3bDFrSV
    Instagram: / manostry
    Watch Beautiful House Construction Videos in Different Locations
    Wow Houses - • Wow Houses
    Home Tour in Chennai - • House Construction in ...
    Home Tour in Coimbatore - • House Construction in ...
    Home Tour in Madurai - • House Construction in ...
    Home Tour in Salem - • House Construction in ...
    Home Tour in Trichy - • House Construction in ...
    Home Tour in Pondicherry - • House Construction in ...
    Home Tour in Kanchipuram - • House Construction in ...
    Home Tour in Chidambaram - • House Construction in ...
    Home Tour in Nagercoil - • House Construction in ...
    Home Tour in Karur - • House Construction in ...
    Home Tour in Hosur - • House Construction in ...
    Home Tout in Tirunelveli - • House Construction in ...
    Home Tour in Kumbakonam - • House Construction in ...
    Join this channel to get access to perks:
    / @manostry
    Temporary EB Connection in Tamil, Temporary EB Connection for construction, Temporary EB Connection for home tamil, Temporary EB Connection in Tamil Nadu, eb temporary connection charges tamil, temporary electricity connection charges, temporary electricity connection, temporary eb connection apply online, temporary eb connection box, temporary eb service rules
    #HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas

Комментарии • 276

  • @Rana_2390
    @Rana_2390 11 месяцев назад +40

    தமிழகத்தில் இடம் வாங்கி வீடு கட்டுவது ரொம்ப கடினம்..வீட்டு செலவை விட வரி, லஞ்சம் தான் அதிகம்..எவனோ வாழுறான்

  • @InamUbarp
    @InamUbarp 11 месяцев назад +85

    வீடு கட்டுவதில் மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்துவது இந்த டெம்பரவரி சர்வீஸ் தான் நான் தற்சமயம் என்னுடைய வீட்டிற்கு டெம்பரவரி சர்வீஸ் வாங்கும்போது ஒரு போஸ்ட் ஊண்ட வேண்டும் என்று கூறினார்கள் என்று கூறி ஏ இ ஏ டி ஆகியோர் பணம் கேட்கின்றனர் என்று எனக்கு அலுவலகத்தில் இருந்து கால் வந்தது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கினர் பிறகு முதல்வரின் தனிப்பட்ட பிரிவிற்கு புகார்மா மனு அளித்தவுடன் என்னிடம் வந்து எந்த விதமான பணமும் பெறாமல் போஸ்ட் வண்டி சென்றனர் சர்வீஸ்ம் கொடுக்கப்பட்டது எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்றால்நாம் அதிகமான பணத்தை இலக்க நேரிடும் இபி போஸ்டில் வரும் எலும்புக்கூடு போன்று நம்மளை ஆக்கி விடுவார்கள்...

    • @kidzrecipies6321
      @kidzrecipies6321 11 месяцев назад +2

      How to complain bro

    • @tamil4648
      @tamil4648 11 месяцев назад +5

      முதல்வரின் தனிப்பட்ட எண்ணிற்கு எப்படிங்க தொடர்பு கொள்வது, tell me please

    • @InamUbarp
      @InamUbarp 11 месяцев назад +1

      Play Store la cm cell ku app aa iruku bro

    • @InamUbarp
      @InamUbarp 11 месяцев назад +2

      With in 48 hrs la complaint ku action adukuranga correct aa reason iruntha

    • @naturalshorts...
      @naturalshorts... 11 месяцев назад

      Apply panna Correct aa.. I evlo naal aaguthu

  • @vmbaskar9031
    @vmbaskar9031 11 месяцев назад +6

    எனது அனுபவம், Planing approval 52000 Rs, + காலி மனை வரி 5000 Rs+ E B Connection 5000 Rs இவை அனைத்தும் வீடுகட்டுவதற்கு முன் நான் கொடுத்த லஞ்சம் மட்டுமே... பின் குறிப்பு (நான் லஞ்சம் கொடுக்க விரும்பாதவன் நேர் வழியில் செல்ல வேண்டும் என நினைப்பவன்) இங்கே லஞ்சம் தராமல் எந்த வேலையும் நடக்காது தற்போதைய ஆட்சியில்.... வீடுகட்டி முடித்து எல்லாம் வாங்க 2.50 ரூபாய் லஞ்ச பணம் மட்டுமே தனியா எடுத்து வைய்த்து க் கொள்ளுங்கள் என என் இன்ஜினியர் சொல்லுறார்😢😢😢

  • @Nayantha5306
    @Nayantha5306 11 месяцев назад +31

    இந்த shed கட்டுவதற்கு எனக்கு 25000 ஆனது. Eb ku 15000, planning approval ku 50000. Engineer per sqft 2300 ,bore well ku 225000.Very very worst experience in thiruchengode. Temporary connection monthly 5000 to 6000😢 use பண்ணாமல்.

    • @RTR_freaker
      @RTR_freaker 11 месяцев назад +3

      ithuku mini generator rent yeduthutu building complete pana peragu kuda permanent connection vangikalam pesama

    • @mewedward
      @mewedward 10 месяцев назад

      Use panna ma 6000 vara thu, motor compressor motor ah erukum

    • @roroontrip
      @roroontrip Месяц назад

      @@mewedwardஇந்த மாதம் என்னுடைய டெம்பரரி கனெக்ஷன் ல 12 யூனிட் தான் ஆகி இருக்கு. ஆன பில் 2600

    • @gopalvembanan4091
      @gopalvembanan4091 Месяц назад

      தலையெழுத்து.. திருடங்கிட்ட பொறுப்பு கொடுத்தா தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்..

    • @meyyarasan555
      @meyyarasan555 12 дней назад

      ​@@roroontrip Single phase bro

  • @Adharsh6
    @Adharsh6 11 месяцев назад +21

    Adding to your point, Nama irukara veeda demolish panitu katarom na,
    Step 1: convert your connection domestic to temporary (Need to pay some ammount)
    step 2 : Do shifting you eb to safe place before demolish (Separate chareges 2000)
    step 3: After finishing your home, You need to shift the meter to your new home ( Separate charges 2000)
    step 4: Convert Temporary tariff to Domestic tariff.( Need to pay some amount called lancham)
    Instead,
    Step 1, Step2 follow above
    Step 3: Close the temporary meter and apply for new connection.
    Atleast we will save shifting charges early it was 250 to 300 now they are asking 2000 rupees because of the dravidian model aatchi.. What to do
    idhuku elam orey vali,, Nama lancham kuduthal, Ela problem thukum solution vandhurum...

    • @arjun_prmkmr
      @arjun_prmkmr 11 месяцев назад

      Was looking for this info. How much did it cost in you in total? And do you mind sharing which district you are based in?

    • @RTR_freaker
      @RTR_freaker 11 месяцев назад

      Bro athuku simple ahh wire man illa bore allunga kuptu intha mathri demolish panaern eb ku idea keta orama marathula box ready pani shift pana 200 - 500 kutha pothum electrician ta venum meter near ahh bulb connection meter running la irukara mathri katikalam😅

    • @RTR_freaker
      @RTR_freaker 11 месяцев назад

      Inoru point 20-30 yr building tha demolish panuvom apana wireman la tharinja alungala tha irupaga 😅

    • @victorrozario099
      @victorrozario099 11 месяцев назад +1

      I spent one lakh for a single phase eb connection till house completion. CM cell totally useless. லஞ்சம் மட்டுமே 50000.

    • @arjun_prmkmr
      @arjun_prmkmr 11 месяцев назад

      @@victorrozario099 including temporary connection?

  • @abivarsha2093
    @abivarsha2093 11 месяцев назад +5

    அண்ணா எனக்கு சின்ன வயசுல இருந்து நாங்க வீடு கட்டணும் மத்த வீடு கட்டணும் என்பது பெரிய கனவு ஆனா எங்க வீட்டுக்காரர் வந்து எதுக்கும் அலைய மாட்டார் இந்த மாதிரி எல்லாம் தெரிஞ்சா வீடு கட்டுற எண்ணமே விட்டுரு எல்லா வேலைக்கும் நான் தான் அலைஞ்சிட்டு இருக்கேன் வீடு கட்டினால் காசுக்கு கஷ்டப்படுவோம் இல்லையோ நான் அலைஞ்சு அலைஞ்சு என் கால் இப்பவே தெரிஞ்சு போயிருக்கு அதை நினைச்சாவே கொஞ்சம் பயமா இருக்கு கடவுளோட ஆசிர்வாதம் கண்டிப்பா எனக்கு வேணும் உங்களுக்கு ரொம்ப நன்றி தெரியாத விஷயத்தை இதெல்லாம் இப்போ இருந்தே தெரிஞ்சு வச்சுக்கிறது உங்க வீடியோ ரொம்ப பயனுள்ளதா இருக்கு உங்கள மாதிரி ஒரு சில ஆளுங்க தான் எதுவுமே தெரியாம இருக்கிற பெண்களுக்கு சில விஷயங்கள் எல்லாம் தெரிய வருது உங்களுக்கு ரொம்ப நன்றி❤

    • @tamil4648
      @tamil4648 11 месяцев назад

      You tupe la than ma nan nerya veseyam therchuden, negalum follow panuga

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 11 месяцев назад +4

    For temporary eb connection for building construction meter unit rate is very high and fixed charges are very very high and need to pay bribe also. Very trouble some experience. Normal income people cannot easily construct their homes.

  • @kkssraja1554
    @kkssraja1554 11 месяцев назад +15

    கொட்டாவும் போடவேண்டாம் கொட்டாவியும் விடவேண்டாம் துட்டு மட்டும் இருந்தா போதும் ஒரு ரிப்போர்ட்டும் வேண்டாம் அப்பிளே பண்னும் முன்னாடியை கரண்ட் வந்துவிடும் ....நீங்க இதுபோல் எத்துனை வீடியோ போட்டாலும் அதை எல்லோரும் பார்த்தாலும் "முக்யமான" பேப்பரை வைத்தால் தான் "குண்டு" கூட போடமுடியும்.

  • @ravid8245
    @ravid8245 11 месяцев назад +9

    நடைமுறைகள் இப்படி கடினமாக இருந்தால் மக்கள் என்னதான் செய்வார்கள்...

  • @dhuraikrish7208
    @dhuraikrish7208 11 месяцев назад +4

    நன்றி🙏💕

  • @Gsudharsan255
    @Gsudharsan255 9 месяцев назад +3

    Vidiyal aatchi la Ella government services um romba super ah iruku..makkal magizchi
    Vidiyal ward member to Vidiyal MLA everyone gets bribe for every singe house construction in Tamilnadu.

  • @rajeshn8195
    @rajeshn8195 11 месяцев назад +2

    Very useful information, good. Please do more useful videos like this.

  • @mohamedfaisal5351
    @mohamedfaisal5351 11 месяцев назад +3

    I start built my house same as u when I saw ur videos I'm laughing here I face all this problems here also y blood same blood mame

  • @babuv2438
    @babuv2438 11 месяцев назад +7

    பேசாமல் ஸ்பீக்கர் சர்வீஸில் இருந்து போர்ட்டபிள் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து வீடு கட்டிவிடலாம்.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 9 месяцев назад +4

    நிறைய ரூல்ஸ் = நிறைய லஞ்சம்..😂😂😂.. இதுதான் நமது மாடல்...வீடு கட்டும் பட்ஜெட்டில் 35 சதம் கட்டணம், லஞ்சம்,வரி என போய்விடும்.
    அனைத்து லஞ்சம்= 50,000-/
    கட்டணங்கள் 50,000-/
    GST 18% பொருட்களுக்கு..
    😂😂😂..
    மவனே சொந்த வீடா கேட்குது உனக்கு..?? சரக்கு அடிச்சமா.. ரேசன் அரிசி தின்னு செத்தமானு இருக்கனும்..

  • @sajanthangamani6117
    @sajanthangamani6117 11 месяцев назад

    Actually ethu general agiruchu bro neraiya peruku theriyala ethu muliyama theriyum thanks for speaking about this topic

  • @bemature3073
    @bemature3073 11 месяцев назад +3

    Usefull information

  • @poonkilir3600
    @poonkilir3600 11 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @vinothtamil1826
    @vinothtamil1826 7 месяцев назад +1

    Generator use pannalama instead of temperory connection ?

  • @karthikraja750
    @karthikraja750 11 месяцев назад +10

    For 3-phase temporary supply application for house construction I have paid Rs.15682 in online included GST. After that they have asked me to give crane charges Rs.4000 for pole erection since there is not pole near my site. Line man 4 members from EB office asked Rs.1500 for them on the day of pole erection. Apart from this Foreman got Rs.1500 for materials purchasing and Rs.600 for meter blocking with the reason like meter is in demand such type. Totally Rs.23282 I have paid. Don’t know what they will do with our application amount of 15K.🤷🏻‍♂️

    • @vmbaskar9031
      @vmbaskar9031 11 месяцев назад

      நீங்கள் புது வீடு கட்டும் முன் 3 பேஸ் கனெக்ஷன் தேவையில்லை... 1 பேஸ் கனெக்ஷனே போதுமானது... யாரோ தவறாக கூறி இருக்காங்க... வீடு கட்டி முடித்தபின்பு நீங்கள் 3 பேஸ் கனெக்ஷன் வாங்கிக் கொள்ளலாம்.

    • @gopalvembanan4091
      @gopalvembanan4091 Месяц назад

      ஒரு phase வாங்கினா அதிகம் பயன்படுத்தினால் பெனால்டி போடுகிறார்கள்..

  • @sunpowerraj
    @sunpowerraj 10 месяцев назад +5

    சார் இதுக்கு பதிலா இவங்க தொல்லையே வேண்டாம் என்று ஒரு சின்னதா ஒரு மினி ஜெனரேட்டர் ஒன்னு வாங்கிட்டா என்ன சார் சரியா இல்லையா.

  • @sivasubramaniyan8233
    @sivasubramaniyan8233 6 месяцев назад

    நான் தற்காலிக மின் இணைப்பு வாங்கி இருந்து. தேர்தல் முன்னாடி மாதம் 8300 பில் வந்தது. இப்ப 2850 வருது. நான் இப்ப வீடு கட்ட பணம் இல்லை. மாற்ற நாரல் இணைப்பு கேட்ட வீடு முழுவதும் முடித்தால் மாற்றம் முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

  • @thiyagarajank5187
    @thiyagarajank5187 11 месяцев назад +1

    Sir, if local panchayat authority is dismissed, then any videos related to rural panchayat building plan approval process by BDO?

  • @Dkids173
    @Dkids173 11 месяцев назад +2

    Brother suffered a lot by this EB.

  • @karthigaag2531
    @karthigaag2531 11 месяцев назад

    Thanks bro .... Useful information

  • @pgrinfoservice5890
    @pgrinfoservice5890 Месяц назад

    Temporary connection to permanent eb connection for domestic, need help

  • @boopathip9909
    @boopathip9909 9 месяцев назад +1

    முக்கியமான பிரச்சனையே முக்கியமான பேப்பர் இல்ல அப்படிங்கறது தான்... நாம என்னதான் எல்லா டாகுமெட்டும் சப்மிட் பண்ணாலும் அந்த முக்கியமான ஒரு டாகுமெண்ட் இல்லைனா அது ரிஜெக்டட்

  • @satheeshk5313
    @satheeshk5313 11 месяцев назад +2

    Waiting for your next video Mano Bro

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 4 месяца назад +1

    சார் வணக்கம்
    நான் 13 ஆண்டுகளுக்கு முன் தரைத் தளம் வீடு எடுத்து குடியிருந்து வருகின்றேன்.
    தற்போது மாடியில் முதல் தளம் வீடு கட்ட உத்தேசித்து உள்ளேன்.
    அதற்கு மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமா.

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 11 месяцев назад

    super nanbaa... naanum mettupalayam area dhaa

  • @beauty4519
    @beauty4519 11 месяцев назад +1

    Bro my land eruka place mantaur Trichy anga vathu nenga veetu kati kutupingala athu oru kiramapuram veetu kata ethum siramam erukuma ple solunga

  • @CreativeExplorer-zy2pl
    @CreativeExplorer-zy2pl 11 месяцев назад +5

    Sir , can we place the kitchen between the two bedrooms? Is it Vaastu compliant to design this way ?

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад +3

      Yes. Kitchen should come only with Agni corner or Vaayu corner

    • @shakthishakthi2891
      @shakthishakthi2891 11 месяцев назад

      @@ManosTry nenga video potavanga kitaey panikalama

  • @noorulhameed644
    @noorulhameed644 11 месяцев назад +5

    Test report இருந்த இடத்தில் இருந்துகொண்டு இடத்திற்கு செல்லாமலேயே கொடுக்கின்றனர்.
    ஆளுக்கு ஏற்றார்போல் பணம் வாங்குகின்றனர்

  • @venkateshchandru128
    @venkateshchandru128 11 месяцев назад

    Tnq :) 🎉

  • @VishnuKumar-d1o9p
    @VishnuKumar-d1o9p 2 месяца назад

    bro how much distance should from the meter and the service connection

  • @ramasubramaniyanbalusamy1643
    @ramasubramaniyanbalusamy1643 11 месяцев назад

    Good example explain❤

  • @brittojohn1844
    @brittojohn1844 11 месяцев назад

    Thanks for the information

  • @devarajdeva7867
    @devarajdeva7867 9 месяцев назад

    Test report என்பது.... இது பல காலம் நடைமுறையில் உள்ள ஒன்றுதான். இருவருக்கான இடைப்பட்ட ஒருவர் அல்ல . Electrical contract work செய்பவர் கண்டிப்பாக license பெற்றிறுக்க வேண்டிய ஒன்று , இவர் வேலைக்கு இவரே கையோப்பமிட்டுவிடுவார். இதை பெராத நபர் வேலை செய்யும்பொழுதுதான் நாம் மற்றவர்களை நாடவேண்டியிருக்கும்.

  • @dtube123
    @dtube123 11 месяцев назад

    Please share the test reports sample and waiting for related videos from you, thanks

  • @PriyaPriya-u1x
    @PriyaPriya-u1x 7 месяцев назад

    Enku eb kapaum potum soluerga 3 mothu poitu erka enum eb verla keta 1lake akum soluega

  • @fabbyshoppy
    @fabbyshoppy 11 месяцев назад +1

    Gypsom plaster ah red brick sand alternative ah use pantrathu safe ah nu sollunga bro

  • @praveenparakunnath
    @praveenparakunnath 11 месяцев назад

    If current post not available, we need to pay deposit in online. It takes 40 to 90 days to install new post and its not easy to get. If old post need to movie or change, we need to pay deposit in online and they register as post damage and change with in 1month based on post availability. For new post Rs. 32000 in online + labour (JCP, helper, etc) (+non legal amount) , to move or change post Rs. 8000 in online + labor and (+non legal amount)

    • @praveenparakunnath
      @praveenparakunnath 11 месяцев назад

      Sorry I missed, for a new post installation we need to provide a Rs.100 bond from a lawyer with attached land documents copy..
      I don't know why, we already uploaded land documents in online with location map then why they need physical copy. 😊

  • @53nat0r
    @53nat0r 11 месяцев назад

    Can we use solar for this ?

  • @mohanramasamy8210
    @mohanramasamy8210 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉 super bro thanks

  • @duraisamysengodan4741
    @duraisamysengodan4741 11 месяцев назад

    ஐயா நானும் வீடு கட்டறதுக்கு டெபாசிட் கட்டி வாங்கி இருக்கிறேன் டெமாவரி கணேசன் ஆனா கம்பம் பக்கத்துல இல்ல அப்படின்னு சொல்லி கம்பத்துக்கு 3500 வாங்கினார்கள் பிறகு வீடு கட்டுவதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு பாதியில் நிற்கிறது எந்த ஒரு கரடு செலவும் செய்யாமல் இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை 2400 ரூபாய் நான் கட்டிக் கொண்டிருக்கிறேன் பிறகு நான் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டேன் அதுவரை எவ்வளவு பாக்கியத்தை அனைத்தையும் கட்டி விட்டேன் ஆனால் எனது டெபாசிட் 3500 இருக்கிறது அதைப் பற்றி பேசமாட்டேன் என்கிறார்கள்

  • @gselectricals2508
    @gselectricals2508 11 месяцев назад +1

    25 y Licence holder sig compleserey&noc compelsery

  • @havockarthi9636
    @havockarthi9636 9 месяцев назад

    Bro ipo temporary connection vagala vedu kati mudichachi . Ipo vandhu fine nh solragaha enna panradhu?

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir 9 месяцев назад +1

    Site Inspection mudichitu Estimation vaangradhukulla uyire poidum.. vayrum estimate kudukka 2 month aaidum.. vela senji mudikka thaamadham aana paravailla.. vela seiyya estimate kudukkave thamadham aana 😢😢😢.. bore pottu, velila tractor la thanni vaangitu irukkom.. Many builders open opinion TNEB is the most corrupt Government agency after RTO.. one day TNEB will be in private hands, that day JE AE ivunga raththa kanneer viduvaanga.. lanjam vaanga vazhi illama aaidum.. BSNL senja attuzhiyam, inniki BSNL pichcha yedukkudhu.. TNEB ku seekrama Time varum..

  • @LoveYourself-ct4kt
    @LoveYourself-ct4kt 11 месяцев назад

    Sir Unga veedu Review podung sir, neenga neraiya ideas soldrenga but neenga irukura veedu eppadi irukkunu therinjika asapadre

  • @vimalkumar-fm9sv
    @vimalkumar-fm9sv 11 месяцев назад

    Usefully information 🎉

  • @yousuftomtom2913
    @yousuftomtom2913 10 месяцев назад

    After builded how to get 3phace

  • @rageshp.u2382
    @rageshp.u2382 11 месяцев назад +1

    mcuh appriceted bro thx

  • @jagdishbharathi
    @jagdishbharathi 11 месяцев назад

    Flood la veedu collapse agurathu pathi video podungana, atha epdi avoid pannalamnu sollunga

  • @TanvikaManivannan
    @TanvikaManivannan 11 месяцев назад +1

    Waiting brother

  • @sasconstruction6835
    @sasconstruction6835 11 месяцев назад

    வீட்டு உரிமையாளர் எவ்வளவு EB Connections வாங்கலாம்? அவரது வாடகை விடும் வீட்டிற்கு? அவரது பெயரில்

  • @Passportpleeze
    @Passportpleeze 8 месяцев назад

    Anna how to disconnect the temporary eb conecttion (building not constructed) construction stoped due to loan issues so how to disconect the temporary current ...

    • @ManosTry
      @ManosTry  8 месяцев назад

      Contact the eb office

  • @karthikvjkmr3280
    @karthikvjkmr3280 11 месяцев назад +1

    Oru generator rent panirulam la ?

  • @dr.melbinjamesmdpsm
    @dr.melbinjamesmdpsm 11 месяцев назад +2

    Total EB expenses brother how much including material, labour charges currently at ur site for temporary connection

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад

      15000 + Shed cost 10000

  • @rp7623
    @rp7623 11 месяцев назад +2

    The only department in Tamilnadu which has absolutely no likers. Not ecen one positive review for them.

  • @karthikmessage9030
    @karthikmessage9030 9 месяцев назад

    Combound wall build current problem varumaa

  • @baskaranr2302
    @baskaranr2302 11 месяцев назад

    Bro current post enga area la illa bro ,athu eppadi vanganum nu oru vedio podunga

  • @mrpkumar8150
    @mrpkumar8150 11 месяцев назад +1

    Single phase to Three phase connection change panna enna lam pannanum sollunga bro

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад

      EB office la three phase ku apply panni new meter vaangi kudukkanum & extra deposit amount kattanum

  • @Karthikeyan--1804
    @Karthikeyan--1804 11 месяцев назад

    Thank you bro

  • @ManojKumar-vd1zz
    @ManojKumar-vd1zz 3 месяца назад

    Hi Brotherand friends, Anybody answer
    For to apply temporary eb connection, anything before we need to make arrangements from owner side for fixing meter and for connection.
    Shed kandipa potrukanuma munnadiye or post mathiri vangi vachurukanuma. Owner sidelarunthu enna arrangements pannanum before or after apply in online. Pls answer. Thank you

    • @ManosTry
      @ManosTry  3 месяца назад

      Shed potrundha ok. Podalana unga landla chinnadha oru steel box kulla vachikalam. Post podanumanu avanga vandhu paathuttu solluvanga

  • @selvamanin6912
    @selvamanin6912 10 месяцев назад

    Go to solar off-grid

  • @thiyaguv560
    @thiyaguv560 10 месяцев назад

    If going civil case that land
    Connection will be

  • @ammudurai579
    @ammudurai579 11 месяцев назад +3

    ஏற்கனவே குடியிருக்கும் வீட்டில், மாடி எடுப்பதற்கோ அல்லது விரிவாக்கம் செய்வதாக இருந்தால், ஏற்கனவே கட்டியுள்ள சதுரடியும் தற்போது கட்டப்போகும் சதுரடியும் கூட்டினால், அது 2000 சதுரடிக்குள் வந்தால் நீங்கள் எந்த மாற்றமும் செய்யாமல் டொமஸ்டிக் கரண்டிலேயே கட்டலாம். அதுவே 2000 சதுரடியை தாண்டினால் கட்டாயம் மாற்றவேண்டும்.

  • @KamalMani-cw7hm
    @KamalMani-cw7hm Месяц назад

    Oru veettumanayil பாதி பாதி யா பிரிச்சி பிரதர் s இருவருக்கும் கொடுத்தாச்சு. பின்புறம் பாதி வீடு eb கனெக்ட் இருக்கு. முன்புறம் கட்டணும். இதுக்கு கம்பி கட் பண்ண டீலர் ட்ட பேசி அங்கேயே கட்பணிகறோம்.. வாட்டர் tank பக்கத்துல இருக்கு இதுக்கு eb கனெக்ஷன் தேவையா.. வாங்கலேன்னா enna ஆகும்.

    • @ManosTry
      @ManosTry  Месяц назад

      கனெக்சன் வாங்கியே ஆகணும் அப்படின்னு கட்டாயம் இல்லை. பட் நீங்க பின்னாடி இருக்கிற வீட்ல இருந்து யூஸ் பண்றீங்க அப்படின்னா அவங்க பைன் போட வாய்ப்பு இருக்கு

  • @Dkids173
    @Dkids173 11 месяцев назад

    Noc must kekaraanga bro

  • @t.karthikeyant.karthikeyan9345
    @t.karthikeyant.karthikeyan9345 11 месяцев назад +1

    Applied for 1 month before still meter not received. All given ALLLLL

    • @thejourneyofram
      @thejourneyofram 11 месяцев назад

      Meter vanthuticha bro ...

    • @t.karthikeyant.karthikeyan9345
      @t.karthikeyant.karthikeyan9345 11 месяцев назад

      Never 😢

    • @jeevanraj5305
      @jeevanraj5305 11 месяцев назад

      ஆன்லைன் ல செக் பண்ணி பாருங்க சகோ. ஏற்கனவே கனெக்சன் கொடுத்துட்டேன் நு சொல்லி போட்டு இருப்பாங்க. ஏண்ணா அதை 30 நாளுக்குகுள்ள கொடுக்கணும். அப்படி பண்ணி இருந்தா, அந்த மீட்ர காணோம்னு போலீஸ்ல ஆன்லைன் புகார் கொடுங்க. பறந்து அடிச்சிட்டு வந்து மீட்டர் வைப்பாங்க.

  • @leofranklintr8345
    @leofranklintr8345 11 месяцев назад +1

    அன்புள்ள நண்பர் அவர்களுக்கு நான் சிவகாசியில் வீடு கட்டலாம் என்று இருக்கின்றேன் அதற்காக ஒரு நல்ல engineerஐ அறிமுகம் செய்யமுடியுமா

  • @velmurugan6902
    @velmurugan6902 11 месяцев назад +1

    Very owest eb office

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 8 месяцев назад +2

    ரெளடிதனமும் லஞ்சமும் வாங்கும் நிலை.

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 9 месяцев назад

    Vee2 katuvathu yenpathu makkalin athiyavasiya devagalin onru... Ethu rompa aniyaayam.. business and construction work ok but hous very bed

  • @miniprojects9418
    @miniprojects9418 3 месяца назад

    Video kk but in between gap some comments waste

  • @kimyangKo
    @kimyangKo 11 месяцев назад +1

    Nenga sonathu sari than tamil nadula
    Fixed 2k kita poidum adu poga 12.25 x no of units
    + Tax 🤦

  • @settus3017
    @settus3017 11 месяцев назад

    Bro every month bill la ASD amount nu 2000ku mela vangite irukanga.. Athu enna ne therila.. Actual bill including fixed charge 4800, but fibal bill they mentioned as 6800 , why they collect every month they collect ASD amount

  • @leokid5133
    @leokid5133 11 месяцев назад +2

    All the rules are old but you are new for this .
    No additional documents required, Just 5000rs bribe

  • @dr.melbinjamesmdpsm
    @dr.melbinjamesmdpsm 11 месяцев назад

    When u will post about materials shops cement , steel for low budget videos

  • @haribabus4542
    @haribabus4542 11 месяцев назад

    Already GF is there, we are going to construct first floor additionally, Should we change the EB to Commercial?

  • @Revan_Raj
    @Revan_Raj 11 месяцев назад

    Best ❤

  • @mohamedyusufm8779
    @mohamedyusufm8779 7 месяцев назад

    Mano NOC ku construction time 6 month ,illa 12 month ezhuthi Kalama ,illaa athuku different Charger.Please advise

    • @ManosTry
      @ManosTry  7 месяцев назад

      G+1 ah irundha 6 month podhum

  • @mohansethuraman9225
    @mohansethuraman9225 11 месяцев назад +1

    வீடு கட்டி முடிந்தபின் தற்காலிக இணைப்பை நிரந்தர இணைப்பாக மாற்றுவது எப்படி?

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад

      கிட்டத்தட்ட டெம்பரவரி கனக்சனுக்கு என்ன செய்தோமோ அதே போல தான்

    • @vmbaskar9031
      @vmbaskar9031 11 месяцев назад +1

      நீங்கள் வீடு கட்டி முடித்த பின்பு வீட்டு வரி ரசீதுயையும் முன்பு கொடுத்த அதே டாகுமொண்டும் சேர்த்து லஞ்ச பணத்துடன் மீண்டும் தரவேண்டும்

  • @rkssandeep1100
    @rkssandeep1100 11 месяцев назад +1

    Ennaku two days la service kuduthanga rulesla two days la temporary service tharanum

  • @dr.melbinjamesmdpsm
    @dr.melbinjamesmdpsm 11 месяцев назад

    Which location is this in Pondicherry ur doing construction bro

  • @revanthr3959
    @revanthr3959 2 месяца назад

    Development charges refundable?

  • @shakthishakthi2891
    @shakthishakthi2891 11 месяцев назад

    Bro nenga start panina aniku than nanum paninen trichy la work poitruku bro nenga gypsum plaster use panuvongala konjam solunga bro

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад

      Yes idea irukku

  • @dearsaravana
    @dearsaravana 11 месяцев назад +1

    Temporary connection illama nama generator vachi construction ah finish pannalama sir...they are asking 62k deposit

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад

      62k for EB or Generator?

    • @dearsaravana
      @dearsaravana 11 месяцев назад +1

      @@ManosTry 62k for eb deposit....antha kaasukku generator van construction ah mudichidalam la sir. Thanks for your response

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад +1

      @@dearsaravana 62k romba adhikamache periya building ah. appadi irundha generator enna budget nu visarichu kammiya vandha pannalam

    • @vishnuprabhakar8718
      @vishnuprabhakar8718 11 месяцев назад +1

      We can get a good condition used 1 phase generator for nearly 20k..better

    • @dearsaravana
      @dearsaravana 11 месяцев назад +2

      @@vishnuprabhakar8718 thanks bro, bought a 6kv used generator for 40k and so far all going well with 1.5hp submersible pump.

  • @kumargopi8588
    @kumargopi8588 11 месяцев назад +1

    Temporary connection apply funy 40 days agade

  • @abbinayaharan6657
    @abbinayaharan6657 11 месяцев назад +2

    Is there a fixed rate per month for temporary connection? We changed it to commercial connection for construction to begin but due to some unavoidable reasons there is a delay in construction. How much can we expect the eb charges per month for this temporary commercial connection?

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад

      Fixed charges 1124 per 1Kw

  • @ganesh-eu9uu
    @ganesh-eu9uu 7 месяцев назад

    Ellaa amount um kuraivaga solkirirgal

  • @SanthuRam-od2ly
    @SanthuRam-od2ly Месяц назад

    Temporary connection kota la vekanuma

  • @balamuruganbala251
    @balamuruganbala251 11 месяцев назад +3

    கம்பெனி லைன் 5hp வீட்டு லைனும் இருக்கு ஆனாலும் temporary line வாங்க சொல்ராங்க இந்த லைனுக்கு16000வா லைன் மேனுக்கு கொடுத்தோம் இது ரிட்டன் எங்களுக்கு 3500தா வருமாம் இது என்ன கணக்கு இத யாரிடம் கேக்கணும்

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 11 месяцев назад +1

    Eb la work panra pitchakara pasanga lancham neriya kaepanga

  • @mariajoseph5826
    @mariajoseph5826 11 месяцев назад +1

    Sir why we should get temporary EB connection. Why can't we buy permanent EB connection. Please explain sir

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад

      Permanent EP Connection will only be given to the completed permanent home

    • @mariajoseph5826
      @mariajoseph5826 11 месяцев назад

      Thank you so much sir

    • @jeevapandiyan1
      @jeevapandiyan1 День назад

      ​@@ManosTry ipa oru vidu irruku permanent connection ipa pakathula innoru vidu katuna athuku water use ku Thani connect vaganuma

    • @jeevapandiyan1
      @jeevapandiyan1 День назад

      ​@@ManosTryilla commercial connection use pannalama

  • @raihanabegum7582
    @raihanabegum7582 11 месяцев назад

    PPA approval epdi vangaradunnu oru vedio podunga sir evlo agumnu solla mudiyuma town limit la plot erukku

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад

      55 - 80K

    • @raihanabegum7582
      @raihanabegum7582 11 месяцев назад

      @@ManosTry thank you sir

    • @raihanabegum7582
      @raihanabegum7582 9 месяцев назад

      ​@@ManosTryPPA ku idhu varaikkum engineer 9000+bank la kattiyadhu 96000=105000 agierukku but innum ppa approval varala

    • @ManosTry
      @ManosTry  9 месяцев назад

      @@raihanabegum7582 Evlo naal aaguthu

    • @raihanabegum7582
      @raihanabegum7582 9 месяцев назад

      @@ManosTry January 29th engineer ta documents koduthom apram online la copy February 8 th vandathu ada 18th than office la koduthom apram inspection mudinchu march 12th bank la amount katti receipt vangiyachu innum approval paper varala ketta varumnu solranga

  • @shanthinivas9196
    @shanthinivas9196 11 месяцев назад +1

    1500 sqft நிலத்தின் பின்புறம் ஓடை இருக்கு வீடு கட்டலாமா?தயவுசெய்து அதைப் பற்றிய வீடியோ போடவும்.

    • @kimyangKo
      @kimyangKo 11 месяцев назад +1

      2 days before than pondy la oru vredu karupanboochi madri kavunthuthu. Soil test, foundation depth elam manasula vachitu nala engineera puduchi discuss panitu panunga

  • @kamarajm4106
    @kamarajm4106 11 месяцев назад +6

    தாலி a அறுத்து விடுவாங்க போலவே?

  • @dr.melbinjamesmdpsm
    @dr.melbinjamesmdpsm 11 месяцев назад

    PPA approval mandatory for Kotta shed and borewells..??

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад

      No

    • @muthus6719
      @muthus6719 11 месяцев назад

      @@ManosTry PPA APPROVAL MEANS ?

    • @ManosTry
      @ManosTry  11 месяцев назад +1

      Puducherry Planning Authority

    • @dr.melbinjamesmdpsm
      @dr.melbinjamesmdpsm 11 месяцев назад

      Place of ur construction area in Pondicherry bro…and till basement can we put until approval comes

  • @thangarajumadhavan756
    @thangarajumadhavan756 8 месяцев назад

    அண்ணா..தோட்டத்துல சின்ன ரூம் சீட் போட்டு கட்றோம்..கட்டிடத்துக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்து நீரை பயண்படுத்தலாமா...2 அல்லது 3 நாட்கள் வெல்டிங் மின்சார பயண்பாட்டிற்கு வாடகை டீசல் ஜெனரேட்டர்கள் பயண்படுத்துவது நல்ல யோசனையா.. கொஞ்சம் தெளிவுபடுத்தவும் 🙏

    • @ManosTry
      @ManosTry  8 месяцев назад

      தோட்டத்து நீரை பயன்படுத்தலாம் உப்பு நீராக இருக்கக் கூடாது ஜெனரேட்டரை 2, 3 நாட்களுக்கு மட்டுமானால் பயன்படுத்தலாம்

    • @thangarajumadhavan756
      @thangarajumadhavan756 8 месяцев назад

      @@ManosTry 🙏 நன்றி அண்ணா... இலவச விவசாய மின் இணைப்பு மோட்டார் மூலம் பெறும் தண்ணீர் கட்டிடத்துக்கு உபயோகிப்பது சிக்கல் தருமா... முடிந்தால் பதிலளிக்கவும்..நன்றி