ஓகே ரொம்ப நன்றி சார், ஆதே மாதிரி செப்டிக் டேங்க் நிரம்பி இருக்கும் கழிவு நீர்,வண்டி மூலம் எடுத்து வெளியேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் . இது கிராமம் மற்றும் நகரம், தமிழ்நாடு முழுவதும் இப்பிரச்சினை இருந்து வருகிறது. 100 க்கு 95 சதவிகிதம் வீடுகளில் செப்டிக் டேங்க் கட்டி உள்ளனர். கட்டிய டேங்க் இல் உள்ள நீரை எங்கே விடுவது யோசித்து பாருங்கள் அதற்கு எவளோ பணம் கொடுத்தாலும் எப்படி வெளியேற்று வார்கள் .அவர்களும் மனிதர்கள் தானே. இதை தமிழ்நாடு government நடைவடிகை எடுத்தால் நன்றாக இருக்கும். சார் தேனீர் இடைவேளை மூலம் அனைத்து மக்களுக்கும், தமிழ்நாடு government புரிதல் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடுதல் மிகவும் அவசியம். கழிவுநீர் அகற்று பவரும் மனிதன் தானே... இப்படிக்கு தமிழகத்தில் இருந்து ஒருவன்
Ipadi than na enga veedu Kati vachi irukan,, itha na en wife kita Sona kindal panranga en mamanar mamiyarum senthu kindal panranga ithulam theavai ilatha selavunu..... Ipo na oru Muttal nu mudivu panitanga 4 Peru senthu ipadi than Muttal akkuranga pola.... Intha video avangaluku oru muttru pulliya irukum...
Waiting for the bio septic tank video, also I have already decided to keep one in my dream house which I'm going to start by Feb 2024, Thanks for this video. 👏
சோக்பிட் இல்லாதவர்கள் அக்குழாயை மழைநீர்கால்வாயில் கொண்டுபோய் விட்டுவிடலாம் சாக்கடையையே அப்படி விடும்போது இதை விட்டால் என்ன இரகசியமாக இதை செய்யவும் மழைநீர் கால்வாயில் சாக்கடை நீர் போகவில்லையா என்ன பிரச்சினை என்றால் வருபவரை தனியாக கவனித்து விடலாம்
I just saw replies to my comment... Theneer idaivelai is a great channel creating awareness & educational videos, millions of tamil people are seeing it. I'm just giving a small suggestion to improve 1 pronunciation & I also mentioned it's a small correction not a big discovery. நல்லதுக்காக சில சின்ன விசயங்கள் சொன்னாலும், சில பேர், அதையும் கேலி கிண்டல் அடிக்கிறாங்க 🤦🏻🤦🏻
நீங்க சொன்ன மாதிரி தான் செங்கல் வச்சு எல்லா பக்கங்களிலும் பூசி 6 அடி ஆழத்தில் டேங்க் கண்டிருக்கிறோம்.ஆனாலும் அடிக்கடி பில் ஆகி ஃபேஷன் வரை வருதே சகோ. இதுக்கு தனியா ஒரு வீடியோ போடுங்க சகோ.
களிமண் விவசாய பகுதியில் செட்டிக் டேங் கட்டுவது எப்படி மற்றும் பயோ செப்டிக் டெங்க விலை என்ன களிமண் உற்று பகுதியில் எந்த செப்டிக் டேங்க் சாத்தியம் எப்படி கட்டுவது தகவல் கூறவும்
Sir kindly explain the septic tank cleaning sewage suction tank vehicle,how to know the level, how much the vehicle has discharged,or whether the vehicle is not empty and permissible cost per trip/discharge as per government norms in Chennai and rest of Tamilnadu.
Instead of underground drainage government should encourage bio septic tanks and give subsidy for constructing bio septic tanks. For underground drainage system we have to cut roads and also construct extra tank in the house. In bio septic tank the waste is converted to water and also clogging of drains in rainy season can be avoided.
சார் ஒரு தகவல் எங்கள் வீடு கட்டி 4 ஆண்டு கள் ஆகின்றன. வீடு கட்டி ய 4 மாதம் ஆகியவுடன் செப்டிக் டேங்க் நிரம்பியது .அதை தூர் ஆகி 4 மாதம். கழித்து மீண்டும் நிரம்பியது என் ன செய்வது என்றே புரிய வில்லை பிறகு இவர்கள் சொல்வது போல் சோக்பிட் போட்ட பிறகு தான் சரியான து...
Bro my humble request.... one more awareness please bring a note on how Horse Dung can effectively and efficiently do the slef clean. No awareness about this particular topic in public.
What ever it's, at last when it's overflow we have to use sucker tanker to empty the drainage pit to clean. What is different between to drainage pit..? Only contractors can make more money.
For all those who are in comments section !!Introducing our cutting-edge septic tank maintenance solution! 🌟 Harnessing the power of saprophytic and beneficial bacterial strains, our product efficiently degrades diverse organic compounds, eliminating clogs and enhancing the breakdown of COD and BOD complexities. Available in 1-liter and 5-liter sizes, it's the ultimate remedy for your septic system's health! Don't miss out on this innovative solution - order now and witness the science-backed transformation! With all due respect and courtesy to @Theneer idaivelai
Hi bro... enaku oru doubt naan oru veedu vangalam nu final panne vachirukan bro builder kita irunthu new ah construct panna house bro.... advance pannetu document papers lam vangi pathom athula andha builder ground floor ku mattum than approval vangi irukanga aana andha duplex type bro first floor ku approval vangala so eppo indha house ah naanga vangalama koodatha ena madhiri problems varum andha builder kitta solli first floor kum approval vangi thara sollanuma pls bro konjam replay pannuga comments ah padikira yaarukavathu idha pathi details therinja konjam replay pannuga pls enaku romba help ah irukum....🙏🏻
ஓகே ரொம்ப நன்றி சார், ஆதே மாதிரி செப்டிக் டேங்க் நிரம்பி இருக்கும் கழிவு நீர்,வண்டி மூலம் எடுத்து வெளியேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் . இது கிராமம் மற்றும் நகரம், தமிழ்நாடு முழுவதும் இப்பிரச்சினை இருந்து வருகிறது. 100 க்கு 95 சதவிகிதம் வீடுகளில் செப்டிக் டேங்க் கட்டி உள்ளனர். கட்டிய டேங்க் இல் உள்ள நீரை எங்கே விடுவது யோசித்து பாருங்கள் அதற்கு எவளோ பணம் கொடுத்தாலும் எப்படி வெளியேற்று வார்கள் .அவர்களும் மனிதர்கள் தானே. இதை தமிழ்நாடு government நடைவடிகை எடுத்தால் நன்றாக இருக்கும். சார் தேனீர் இடைவேளை மூலம் அனைத்து மக்களுக்கும், தமிழ்நாடு government புரிதல் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடுதல் மிகவும் அவசியம்.
கழிவுநீர் அகற்று பவரும் மனிதன் தானே... இப்படிக்கு தமிழகத்தில் இருந்து ஒருவன்
Dreams government waste
Ipadi than na enga veedu Kati vachi irukan,, itha na en wife kita Sona kindal panranga en mamanar mamiyarum senthu kindal panranga ithulam theavai ilatha selavunu..... Ipo na oru Muttal nu mudivu panitanga 4 Peru senthu ipadi than Muttal akkuranga pola.... Intha video avangaluku oru muttru pulliya irukum...
Indha vedio enakey potta maari iruku.. Thanks team 🙏🙏🙏🙏
பாத்ரூம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தகவல் அருமை தோழமைகளே
Waiting for the bio septic tank video, also I have already decided to keep one in my dream house which I'm going to start by Feb 2024, Thanks for this video. 👏
I want more details about bio-septic tank..... Can you make another video about bio-septic tank team....?
sure bro👍
Yes.. I want the same.. also please consider bio-gas for home.
Yes Bro plz upload a video abt bio-septic tank
I want more clear bio spec tic tank details kindly make a video 😊
Yes bro , I want details about bio septic tank.
Pls explain more about bio tank, we are planning to construct a new house.
Proud to be a civil engineer 💙
ஒரு மேஸ்திரியாக இருப்பதில் பெருமை அடைகிறேன் 😅
Explanation of content is very nice !!!
அருமையாக சொன்னீர்கள் பயோ செப்டிக் டேங்க் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும் 😊❤
Real social awareness channel❤🎉
சோக்பிட் இல்லாதவர்கள் அக்குழாயை மழைநீர்கால்வாயில் கொண்டுபோய் விட்டுவிடலாம் சாக்கடையையே அப்படி விடும்போது இதை விட்டால் என்ன இரகசியமாக இதை செய்யவும் மழைநீர் கால்வாயில் சாக்கடை நீர் போகவில்லையா என்ன பிரச்சினை என்றால் வருபவரை தனியாக கவனித்து விடலாம்
Bio septic tank video podunga bro nalla payanullatha irukkum
Romba நன்றி தெய்வமே🙏
Just a small pronunciation correction - it's not command(கமாண்டு) it's comment(கமென்ட்).
Good video👍🏻
Just a small pronounciation correction - it's not comment(கமென்ட்) it's Kawment (கொமெண்ட்).
Thank you 👍🏻
@@mayberay3882 😂😂😂
இப்ப என்ன பரிட்சைக்கா போறோம்
I just saw replies to my comment...
Theneer idaivelai is a great channel creating awareness & educational videos, millions of tamil people are seeing it. I'm just giving a small suggestion to improve 1 pronunciation & I also mentioned it's a small correction not a big discovery.
நல்லதுக்காக சில சின்ன விசயங்கள் சொன்னாலும், சில பேர், அதையும் கேலி கிண்டல் அடிக்கிறாங்க 🤦🏻🤦🏻
வீடு மூவி பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பர்
நீங்க சொன்ன மாதிரி தான் செங்கல் வச்சு எல்லா பக்கங்களிலும் பூசி 6 அடி ஆழத்தில் டேங்க் கண்டிருக்கிறோம்.ஆனாலும் அடிக்கடி பில் ஆகி ஃபேஷன் வரை வருதே சகோ. இதுக்கு தனியா ஒரு வீடியோ போடுங்க சகோ.
களிமண் விவசாய பகுதியில் செட்டிக் டேங் கட்டுவது எப்படி மற்றும் பயோ செப்டிக் டெங்க விலை என்ன களிமண் உற்று பகுதியில் எந்த செப்டிக் டேங்க் சாத்தியம் எப்படி கட்டுவது தகவல் கூறவும்
Pls make more videos people who are constructing house, plan before house construction
மிகவும் பயனுள்ள பதிவு.
Bio septic tank pathi podunga bro
Thank you team.
We need more information about construction building
Useful Infrmn Thank you Also Always you are give better videos good luck
பிரமாதமான விளக்கம்..
Super bro
Dear Team Useful Information 🙏💐
Plz cancer katti karaya video poduga plz
Pls more construction video ❤
Super information
Sir kindly explain the septic tank cleaning sewage suction tank vehicle,how to know the level, how much the vehicle has discharged,or whether the vehicle is not empty and permissible cost per trip/discharge as per government norms in Chennai and rest of Tamilnadu.
Nalla Pathivu Ayya/Amma Vanakkam ...
Super brothers and sister..
Super brother ❤. Please update about full information about bio-septic tank and its cost bro❤11/3/24
Instead of underground drainage government should encourage bio septic tanks and give subsidy for constructing bio septic tanks. For underground drainage system we have to cut roads and also construct extra tank in the house. In bio septic tank the waste is converted to water and also clogging of drains in rainy season can be avoided.
I need more information about This Bio septic tank...
Kindly Please Make Another One Video...
Good information
Informative video
Normal septic tank la bio clean powder pottale pothum.. Bacteria form aagi clean water agirum..
Yes it's pretty useful pls let us know about the bio septic tank
சார் ஒரு தகவல்
எங்கள் வீடு கட்டி 4 ஆண்டு கள் ஆகின்றன. வீடு கட்டி ய 4 மாதம் ஆகியவுடன் செப்டிக் டேங்க் நிரம்பியது .அதை தூர் ஆகி 4 மாதம். கழித்து மீண்டும்
நிரம்பியது என் ன செய்வது என்றே புரிய வில்லை
பிறகு இவர்கள் சொல்வது போல் சோக்பிட் போட்ட பிறகு தான் சரியான து...
I want more details about bio septic tank
எனது வீட்டில் உறை கல் வைத்து தான் கட்டி முடித்துள்ளோம்.7 வருடங்களாகிறது இன்னும் ஒரு முறை கூட நிரம்பவில்லை.
Hi bro, please share video about how to fix sever gas in bathroom, wash basin, sink
The best solution for the Septic tank is Bio septic tank Sir
God's gift thanks
Need more details /user review abt bio tank.video seikaram podungae...nanga veedu katitu erukom😅
kandipaa potrulaam👍
நீங்கள் அனைவரும் கூறுவது தவறு கருங்கல் வைத்தே கட்ட வேண்டும் அதற்கு மட்டுமே நாட்கள் மாதங்கள் வருடங்கள் கிடையாது
Actual'a ring potta water kila porathu right thaan athu killa ground water'a yeappadi spoil aadum? groundla natural'a vea gravel soil laam errukum athu filter pannatha? Enga vettula chamber 3 erruku! apparam individual house ku yeantha septic tank, members naraiya erruntha oru maari septic tank & appartmentku septi tankunu erruku atha poruthuthaan ring, chambernu marrum..m ennum detail theava boss...s
அண்ணா சர்க்கரை உள்ளவர்கள் கரும்பு சாப்பிடலாமா வீடியோ போடுங்கள் அண்ணா?
Super video
Bio septic tank details and water sumup yappadi build panradhunu video poduga bro
Sir
More details about Bio toilet
Rompa rompa nanree ❤
Pls explain about bioseptic tank.. And best bio tanks available in the market
Bro my humble request.... one more awareness please bring a note on how Horse Dung can effectively and efficiently do the slef clean. No awareness about this particular topic in public.
Bio ceptic tank pathi podunga
Super ji
Please make video on bio septic tank
Yes please tell about bio tank
Good info my friends but engineer says pashup instead of pipe .no problem because of traditional usage but engineer should pronounce correctly.,
Super
Arumai
Yes,I want
I need full explanation about bio septic tank , please explain bro😊
Use Bio septic tank cleaner ( Pristino pure ) say goodbye to septic tank cleaning 👍
Bioseptic video we need
Full akiruchaa nu epoadi kandu pudikurathu?
Pls send video about bio septic tank
அப்போ மண்ணு தண்ணிய பில்டர் பண்ணதா... எதுக்கு shoke pit. அதே வேலைய தாண்டா மண்ணும் செய்யும்
அரசி கிலோ கணக்கில் வாங்க வேண்டும்.
மூட்டையாக அல்ல
Please explain about bio septic tank
Bio pathi solungaa plzzz
Toilet la acid use painnurathu safe or not nu oru video podunga
What ever it's, at last when it's overflow we have to use sucker tanker to empty the drainage pit to clean. What is different between to drainage pit..? Only contractors can make more money.
16*10 size la car parking video and which one best method roofing sheet or concrete buliding
Useful Anna
Sir septic tank evlo measurements podanum
Bio septic tank install பன்னலாமா?
🙏🙏🙏 பல்பு இல்லை பைப்பு. 🙏🙏🙏
Now where will the septic tank cleaning lorry dispose the waste? Won't it destroy the underground water
It won’t pollute
It’s a cycle process
Yes want bio metric septic tank details
brother vanakkam engalukku bio septic tank full details about price and advantage and disadavantage sollunga please
Hi team plz talk about bio cleaner for the septic tank
2.53 💯
En veetla sengal vechu thanni thotti mathiri kattinen 23years aguthu no problem
Bio septic tank cost pathi video podunga
For all those who are in comments section !!Introducing our cutting-edge septic tank maintenance solution! 🌟 Harnessing the power of saprophytic and beneficial bacterial strains, our product efficiently degrades diverse organic compounds, eliminating clogs and enhancing the breakdown of COD and BOD complexities. Available in 1-liter and 5-liter sizes, it's the ultimate remedy for your septic system's health! Don't miss out on this innovative solution - order now and witness the science-backed transformation!
With all due respect and courtesy to @Theneer idaivelai
About Bio-septic tank
Next bioseptic tank video podunga
sure 👍
Bacteria seluthina enna agum
Hi bro... enaku oru doubt naan oru veedu vangalam nu final panne vachirukan bro builder kita irunthu new ah construct panna house bro.... advance pannetu document papers lam vangi pathom athula andha builder ground floor ku mattum than approval vangi irukanga aana andha duplex type bro first floor ku approval vangala so eppo indha house ah naanga vangalama koodatha ena madhiri problems varum andha builder kitta solli first floor kum approval vangi thara sollanuma pls bro konjam replay pannuga comments ah padikira yaarukavathu idha pathi details therinja konjam replay pannuga pls enaku romba help ah irukum....🙏🏻
Need video for bio tank
Can we use bacteria for normal septic tank ?
Sir bio septic tank vangarathuku pathila bacteria Mattum vangi normal septic tangla Vida mudiyuma ?..😅
yes
What about the water from the tank?
Bro how can find out concealed wiring and water lines in home.
பாறை ய வஜ்ஜி கெட்டுறது
How to find if drainage is filled or not ??
Soak bit la rainy timela water Rise aguna ena pandrathu