Diabetes & Insulin : பேனா இன்சுலின் ஊசி போடுவது எப்படி? | How to Use Insulin Pen | Dr. Sivaprakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июл 2024
  • பேனா இன்சுலின் ஊசி போடுவது எப்படி? | How to Inject Pen Insulin Properly
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    இன்சுலின் ஊசி போடுவது எப்படி? | How to Inject Insulin Properly | Types of Insulin இன்சுலினின் வகைகள்
    • இன்சுலின் ஊசி போடுவது ...
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, KK Pudur, Coimbatore-641038.
    Location Map
    Google Map: bit.ly/2Qm4LIj
    Hospital Contact Numbers
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabetescenter.com
    Follow us on Social Media @
    RUclips: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    RUclips Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    +91 9943707006 +91 9943707009
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
    Video Courtesy: www.pexel.com
    Sounds: www.bensound.com

Комментарии • 115

  • @user-sh9yg6gz9g
    @user-sh9yg6gz9g 3 года назад +6

    நான் இலங்கை யிலிருந்து உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.doctor உங்கள் தமிழ் உங்கள் channel கு தனிச்சிறப்பு

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 3 года назад +17

    டாக்டர் நீங்க சொல்ர விளக்கம் எல்லோர்க்கும் நல்ல பயன்யுள்ளதாக இருக்கிறது உங்களுக்கு நன்றி டாக்டர்

    • @srinivasan8726
      @srinivasan8726 3 года назад

      Sir...3 varushama insulin use pandren....starting la weight loss irunthuchi..(40kg) ..insulin poda arambikumbothu weight gain aachi 6 month la 55kg kita yeruchi...apurama weight gain aagula sir suthama ...insulin potutu than iruken gain aagala...height 172cm iruken...height ku yetha weight illa sir...oru video podunga sir...pls..usefulla irukum

    • @ponnandi
      @ponnandi 10 месяцев назад

  • @965912196
    @965912196 3 года назад +2

    Thank you Doctor Sir, All people Advantage this vedio. God bless your family.

  • @noormuhammedthajudeen6278
    @noormuhammedthajudeen6278 Год назад +3

    நல்ல அறிவுரைகள் எனது சந்தேகம் தீர்ந்தது நன்றிகள் ஐயா நீங்க வாழ்க வளமுடன்

  • @a.sureshsuresh8373
    @a.sureshsuresh8373 3 года назад +8

    Super sir!
    எல்லாருக்கும் நல்லமுறையில் தான் சிகிச்சை பெறவிருப்பமாக இருக்கும் அனால் பொருளாதாரம்தான் மிககொடுமையானதாக இருக்கிறது தங்கள் மருத்துவமனையில் நடுத்தர மக்கள் சிகிச்சை பெமுடியுமா நான் மாதம் மாத்திறை ரூ 1000 மாத்திறை மற்றும் டாக்டர் பீஸ் 100ரூ டெஸ்ட் 50 ரூ பிரசர் செக்பன்ன 20ரூ
    அனா குறையவில்லை Sugar- 200 நான் செய்ய நான் நோயை வெல்ல வழி
    உண்டா?

  • @udayakumaris5556
    @udayakumaris5556 3 года назад +7

    தெளிவான விளக்கம் sir... நன்றி sir 🙏

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 года назад +2

    வணக்கம் ஐயா.சிறப்பான அருமையான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி ஐயா

  • @RPMHajee
    @RPMHajee 3 года назад +3

    VERY INFORMATIVE AND USEFUL DOCTOR...THANK YOU

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 3 года назад +2

    Very informative good guidance very much. Convinced

  • @azhaguranirani7103
    @azhaguranirani7103 2 года назад +1

    நன்றி சார் பயனுள்ள தகவல்

  • @lakshmir4579
    @lakshmir4579 3 года назад +2

    Tnq so mch Dr.

  • @navasalisa
    @navasalisa 4 месяца назад

    நன்றி உபயோகமான தகவல்.

  • @sherinzakirhussain4993
    @sherinzakirhussain4993 3 года назад +1

    thank you sir,good explanation

  • @chenniappanangappagounder6334
    @chenniappanangappagounder6334 2 года назад +2

    உங்களது விளக்கம் மிகசிறப்பாக உள்ளது நன்றி டாக்டர்.
    Conventional or Analog என்பதை எப்படி தெரிந்துகொள்வது டாக்டர்.

  • @jagadeesanarumugam755
    @jagadeesanarumugam755 3 года назад

    Thanks doctor. Very good advice. God bless you and your family. JAGADEESAN from Austin, TEXAS ,USA.

  • @thirunavukkarasus8799
    @thirunavukkarasus8799 Год назад

    நன்றி. அருமையான விளக்கம் சார்

  • @mallikakrithivasan9904
    @mallikakrithivasan9904 2 года назад

    Thanks for the details doctor

  • @sciencetamilvithai
    @sciencetamilvithai 2 года назад +4

    Hi Sir, Thank you very much for the info. I have a doubt for a long time that 'can we store pen-type insulin in the clay pot (which is immeresed in water)' after every use If we do not have fridge? Thanks.

  • @jothimani5438
    @jothimani5438 2 года назад

    Thankyou very useful message

  • @mythiligobi6133
    @mythiligobi6133 2 года назад

    Thank you so much Dr my dought clear

  • @mkamalam9186
    @mkamalam9186 3 года назад +3

    Superb information convenient pen insulin Dr.sir thanks

  • @NETWORKKILLER599
    @NETWORKKILLER599 3 месяца назад

    Doctur நான் இலங்கையிலிருந்து மிக நல்லா தெளிவாக உள்ளது நனறிகள் உங்களுக்கு

  • @rangaswamy1836
    @rangaswamy1836 3 года назад +3

    Excellant, doctor.

  • @ushakumarl2180
    @ushakumarl2180 2 месяца назад

    Thank you Sir for the information🙏

  • @vasanthishankar2562
    @vasanthishankar2562 Год назад +1

    மிக தெளிவான விளக்கம் டாக்டர்..நன்றி சார்..வெளி ஊர்களுக்கு போகும் போது, பேனா, or insulin bottle la fridge la dan vekkanuma?

  • @palamalaipalamalai1573
    @palamalaipalamalai1573 11 месяцев назад

    நன்றி டாக்டர் இவ்வளவு பொருமையாகதெளிவாக நன்றி டாக்டர்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 2 года назад +1

    நன்றி ஐயா 🙏

  • @ravichandranviswanathan4602
    @ravichandranviswanathan4602 3 года назад +3

    Dear Dr Whether pen should be stored in Fridge. Also whether we need to rotate before injecting. Pl clarify

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy5683 2 года назад +1

    Thank you very much Dr i am using pen type only from April 2022 i had sugar from February 2022 using this pen type my doubt clear whether we have to keep in Fridge vazka valamudan Dr

  • @shayaansha7767
    @shayaansha7767 2 года назад +1

    Thanks. Good for poor people

  • @nagalakshmisrinivasan9817
    @nagalakshmisrinivasan9817 3 года назад +2

    Thank u sir.

  • @vilasinisrecipes3641
    @vilasinisrecipes3641 3 года назад +1

    Thanq Dr🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 года назад +2

    Thank you sir

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 2 года назад

    Thank you Doctor. From Colombo

  • @murugappansubramanian185
    @murugappansubramanian185 2 года назад

    Nice explanation.

  • @subramanianpillai-nb3nd
    @subramanianpillai-nb3nd 2 месяца назад

    Good explanation

  • @kesavanlokchana471
    @kesavanlokchana471 3 года назад +4

    ஐயா மிக மிக நன்றி உங்களுடைய விளக்கம் மிக தெளிவாக உள்ளது நன்றி

  • @dharmaboopathi.k5310
    @dharmaboopathi.k5310 3 года назад +6

    டாக்டர் உங்களுடைய உண்மையான உழைப்பிற்கு வெற்றி கிடைத்து வருகிறது ஏனெனில் உங்களுக்கு சப்ஸ்கிரைபர் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள்

  • @satyabamaraju6023
    @satyabamaraju6023 Год назад

    Very useful Dr

  • @ushasekar7012
    @ushasekar7012 3 года назад +2

    Thank youdoctor

  • @ayyappanayya199
    @ayyappanayya199 7 месяцев назад

    Nice explained sir

  • @neelagandanlneelagandanl4571
    @neelagandanlneelagandanl4571 2 года назад +1

    Thank you dr. Very good explanation., Very much useful.for those who are taking injection .

  • @vinikrishna5813
    @vinikrishna5813 2 месяца назад

    Thank you Dr.
    I am using insulin for past 8years with diet control as less carb diet
    But still muscles in thigh region has bulged sugar levels has risen
    Pls suggest to discuss with you
    Share your location
    Iam living in coimbatore

  • @julakaliyamurthy769
    @julakaliyamurthy769 3 года назад +1

    Hello Dr. Should I rub the place after taking insulin.

  • @jpaulin6360
    @jpaulin6360 Год назад

    Tq.dr.

  • @latheefnisa4282
    @latheefnisa4282 2 года назад

    Good day .Doctor.I am from Thiruvarur.Dr.I have one doubt about Insulin usage..Dr. I want to know after taking Ins.ulin how long I have to wait to take the Breakfast or dinner. Please advice me.Thank you Dr.

  • @spsstudio1093
    @spsstudio1093 3 года назад

    Tnk u docter also tell us about
    Lantus, is it safe, i am in 24 hrs
    Maintenance.
    I am in 12-14 units daily

  • @VadivelmuruganVadivelmur-lw6sb
    @VadivelmuruganVadivelmur-lw6sb 21 день назад

    Sugar test pandra machines v2la eruku sir eppadi use pandrathu. Sir solluga sir pls sir

  • @vivekanandhask1747
    @vivekanandhask1747 3 года назад +3

    Dr. When we carry the pen out should we keep inside the fridge only or not.

  • @abisabari4451
    @abisabari4451 2 года назад

    Sir en kulanthaiku 2 year la suger ibbo 7 year akuthu ibbo varai insulin bottu irukkom lantus lispro nu rendu vakaiyanathu vera marunthu matthanuma sollunka sir

  • @manogaming6391
    @manogaming6391 3 года назад +1

    Sir I am in pregnant 7 1/2 months complete am also dvt problem ku enoxaparin sodium injection daily twice eaduthukkara sir blood sugar level pregnancy time la level பத்தி detail la oru video podunga sir

  • @dmksupporter
    @dmksupporter 11 месяцев назад

    Thankuyou sir

  • @subhalakshmiblr
    @subhalakshmiblr Год назад

    Excellent

  • @VadivelmuruganVadivelmur-lw6sb
    @VadivelmuruganVadivelmur-lw6sb 21 день назад

    Super

  • @aruljothi303
    @aruljothi303 11 месяцев назад

    Sir but after administre the injection to tighten of roller sir because couldn't push the injection sir... That problems was whare sir

  • @malarvizhiharish8701
    @malarvizhiharish8701 3 года назад

    Sir how to consume fig for diabetes

  • @malathym681
    @malathym681 Год назад

    Dr. When I refix the catrage little medicine getting wasted. How to avoid this

  • @anthonyjoseph1448
    @anthonyjoseph1448 Год назад

    is this should be kept in Fridge always , when we go out is this to be carried by ice pack.

  • @deepamautodeepamauto5364
    @deepamautodeepamauto5364 3 года назад

    Gud, mng sir entha pen veil pata Ena seiyum

  • @BabuRasheeth.
    @BabuRasheeth. 2 года назад

    Dear Dr, for the last two years I am using syringe, 30/70,40 u/ml, R, now Dr suggested me go for pen, the cardiage is 30/70, 100 u/ml, R, he has not changed dose,is it correct Dr.

  • @hema7iyer
    @hema7iyer 5 месяцев назад

    Dr please let me know whether the insulin injection should be put in sitting position or lying position in stomach. Which method is correct. Thank you

  • @kaviarasu8417
    @kaviarasu8417 3 года назад

    Sir enga veetukaru sappadu neraya sspada mattaru aana sugar 400 irukku aana kudipparu sir. Normala agadhugala sir.

  • @rajamani839
    @rajamani839 3 года назад +2

    How many times the needle use dr

  • @lawrencesavarimuthupillai5769
    @lawrencesavarimuthupillai5769 3 года назад +2

    நன்றி ஐயா இன்சுலின் அல்லது மாத்திரை எது பாதுகாப்பானது?

  • @thajtrichy7888
    @thajtrichy7888 2 года назад

    டாக்டர் எனக்கு lantus இன்சுலின் ஊசி போட வேண்டும் என்று சொன்னார்கள் அது எப்புடி எடுத்து கொள்வது before food after food சொல்லுங்க சார்

  • @sambandamm9050
    @sambandamm9050 3 года назад +1

    நன்றி டாக்டர் .பேனா இன்சுலின் நான் உபயோகப்படுத்துகிறேன். எப்போ போட்டாலும் இன்சுலின் பேனாவில் இருந்து துளி துளியாக வழிந்தது. அதற்காகாரணம் தெரியாமல் இருந்தேன். பிரைம்ங் செய்யச் சொல்லியுல்லீர்கள் நன்றி.

  • @heatcrazytamizhapets7583
    @heatcrazytamizhapets7583 6 месяцев назад

    How to storage

  • @vasanthabalasubramanian6551
    @vasanthabalasubramanian6551 3 года назад +2

    How many times the needle can be reused. Your prgs are very useful. I’m taking tresiba at night and nova mix in the morning.

    • @manogaming6391
      @manogaming6391 3 года назад

      4 to 6 time only one person use others use pannum pothu change pannanum needle

  • @sheebasheeba4939
    @sheebasheeba4939 Год назад

    How many times we can use one needle

  • @vijayalakshmimahadevan3503
    @vijayalakshmimahadevan3503 2 месяца назад

    Needless thaniya vanganuma

  • @jayalesvariraman1100
    @jayalesvariraman1100 2 года назад +1

    👌👌👌🙏🏻💚

  • @suseelaaruminadhan3536
    @suseelaaruminadhan3536 2 года назад +1

    மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களுக்கு வணக்கம் தாங்களின் விளக்கங்களை கேட்கும் போது மனத்திற்கு சந்தோசத்தை அளிக்கின்றது போனா இன்சுலின் ஊசியை வயிற்றில் போடும் முறை போல் தொடைபகுதியில் உள்ள சதையை கூட முன்று விரல்களால் பிடித்துக்கொண்டு போடலாமா ?
    தாங்களுடன் பேசுவதற்கு நான் ஆவலாக இருக்கின்றேன்

  • @dhanalakshmidhanalakshmi1874
    @dhanalakshmidhanalakshmi1874 4 месяца назад

    Insulin potu evlo neram kaluchu food eduthukanum

  • @padmaramanathan6424
    @padmaramanathan6424 День назад

    ஐயா வணக்கம் இன்சுலின் எடுப்பது ஆபத்து இல்லையா மற்றும் உடல் எடை கூடும் என்கிறார்கள் விளக்கவும். Low Sugar ஆகிவிடும் என்கின்றனர் 🙏

  • @k.sampathnaidu2727
    @k.sampathnaidu2727 2 года назад +2

    இன்சுலின் மருந்தை பிரிட்ஜில் வைக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். வெளியூர் செல்லும்போது இன்சுலின் பென்னை( pen) பாக்கெட்டில் எடுத்து செல்லலாமா? மருந்து கூலிங்கில் இருக்க வேண்டாமா?
    தயவுசெய்து தெரியபடுத்தவும் ஐயா.

    • @DrSivaprakash
      @DrSivaprakash  2 года назад +1

      ruclips.net/video/UoZ86k9XCf4/видео.html

  • @inbamuthiah
    @inbamuthiah Год назад

    Thanks

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Год назад

    🙏🙏 sir

  • @omsai3884
    @omsai3884 3 года назад

    Pregnancy sugar patri sollunga Doctor. Please

    • @DrSivaprakash
      @DrSivaprakash  3 года назад

      ruclips.net/p/PL4uGgE6Mk0zz36LBy2FCGfxoMxCBlmaYk

  • @jayaprakashm678
    @jayaprakashm678 3 года назад +3

    பேனா ஊசி மருந்து குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டுமா

    • @mothilal6479
      @mothilal6479 2 года назад

      பேனாவில் பொருத்திய பின்பு தேவையில்லை. பொருத்துவதற்கு முன்பு குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். நான் நான்கு ஆண்டுகளாக நோவா பேனாவை பயன் படுத்தி வருகிறேன்.

  • @sumathis9341
    @sumathis9341 Год назад

    Needle eppo mathanum pen insulin evlo days use pannalam please sollunga sir

    • @jeevikajeevika8865
      @jeevikajeevika8865 Год назад

      Needle 3 times ku orukka change pannanum... Mam, insulin evlo naal edukkanum ethellam neenga epavum paakra doctor ta theliva kettu therinjukuga...

  • @prabuajith1992
    @prabuajith1992 3 года назад +2

    Needle size evlo sir

    • @jervisa2338
      @jervisa2338 3 года назад

      Thank you, insulin temperature maintenance need

  • @ramasubbu7783
    @ramasubbu7783 3 года назад +1

    I am 34 I am using nova rapid pen insulin

  • @raviramanujam8882
    @raviramanujam8882 11 месяцев назад

    Storage

  • @santhiayyamperumal2406
    @santhiayyamperumal2406 2 года назад +4

    இன்சுலினை ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டுமா?

  • @thamizharasisampath6225
    @thamizharasisampath6225 2 года назад

    இந்த needle எத்தனை தடவை use பண்ணலாம் னு சொல்லவே இல்லையே Dr...pls reply me sir...then pen injection is not satisfied nu my dr telling is it correct.

  • @advprabakaran9725
    @advprabakaran9725 3 года назад +2

    Dr 1ru doubt. Itha epdi store panni vaikanum. Normal room temperature or fridge

    • @DrSivaprakash
      @DrSivaprakash  3 года назад +1

      When you are using you can store at room temperature up to 4 weeks ..

    • @pethaiya.r9334
      @pethaiya.r9334 3 года назад

      @@DrSivaprakash சார் இன்சுலின் கொட்டுபோகத சார்

    • @DrSivaprakash
      @DrSivaprakash  3 года назад +1

      @@pethaiya.r9334 no

    • @pethaiya.r9334
      @pethaiya.r9334 3 года назад

      @@DrSivaprakash நன்றி சார்

    • @advprabakaran9725
      @advprabakaran9725 3 года назад

      Thank u dr. very useful information Dr

  • @user-yh8eg6wc3m
    @user-yh8eg6wc3m 9 месяцев назад

    Ko sir

  • @ganeshbr8345
    @ganeshbr8345 Год назад

    Thank you sir

  • @kalpanakaliappan5832
    @kalpanakaliappan5832 Год назад

    Every time needle change pananuma sir