நீரழிவு நோய் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இன்சுலின் தேவையா? | Dr V Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 33

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Месяц назад

    Type II diabetic s க்கான insulin வகைகளை விளக்குங்கள். யார் எதை பயன்படுத்த வேண்டும் என்று கூறுங்கள். யாரும் தமிழில் இதை பேச வே இல்லை

  • @GAMER3339
    @GAMER3339 2 года назад +2

    I don't know tamil sir I could not understand any thing plz I want to know what sir is saying.

    • @drvmohan
      @drvmohan  2 года назад +1

      Please watch the same video in English.
      ruclips.net/video/7JhFC-55uvU/видео.html

  • @k.srinivasan3856
    @k.srinivasan3856 Год назад +1

    வணக்கம் என் குழந்தைக்கு வயசு 11(பெண்) சர்க்கரை நோய் இருக்கு இன்சுலின் சுரக்க ல அப்படினு வாழ்க்கை முழுவதும் இரண்டு நேரமும் ஊசி போடசொல்லிறுக்காங்க அரசு மருத்துவமனையில் இரண்டு நேரம் ஊசி போடாமல் இருக்க. வாய்ப்பு இருக்கா இல்லை இன்சுலின் சுரக்க. வைக்க வாயய்ப்பு உண்டா கொஞ்சம் சொல்லூங்க Please

    • @drvmohan
      @drvmohan  Год назад

      mail to contact@drmohans.com

  • @shanthiniravindrakumar5590
    @shanthiniravindrakumar5590 2 года назад

    வணக்கம் டாக்டர்!
    எனது தங்கை இந்தியாவில் இருந்த போது உங்களிடம் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டார். (20 வருடங்களுக்கு முன்பு)
    தற்போது லண்டனில் இருக்கிறார்.
    கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வயிற்றில் வலி, முதுகுவலி ஏற்பட்டுள்ளது. நோயின் தீவிரமாக அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கணையம் முற்றிலும் பழுதடைந்த நிலையில் இருக்குதாம். மருந்துகள் ஏற்றப்பட்டு வருகிறது. மூன்று கிழமைகள் ஆகியும் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
    இரண்டு நாட்கள் சாப்பிட முடியாமல் இருந்தது. இன்று மருந்து குடிக்கும் போது வாந்தி எடுத்து விட்டார். ஒரு குழிசை கூட விழுங்க முடியாது இருக்கிறது என்கிறார்.
    எமக்கு இது பற்றிய விளக்கம் அளிக்க முடியுமா டாக்டர். எவ்வளவு காலம் நீடிக்கும் இந்த நிலை.
    மேற்கொண்டு நாங்கள் வேறு மேலதிக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமா?
    கொரோனா காரணமாக நேற்றிலிருந்து ஒருவரும் ஆஸ்பத்திரிக்கு போக முடியாத நிலை. உங்களது கருத்துக்களை, பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம் டாக்டர். தயவு செய்து உங்கள் பதிலைக் கூறும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி வணக்கம், 🙏

    • @drvmohan
      @drvmohan  2 года назад +3

      I have noted your sister’s problem. She probably has a form of pancreatitis from what you are describing. However, I will need to know more details. Can you send me her old case history or our hospital number, then I can take out her case sheet? Anyway, since she is in London, I am sure she will be looked after well. My very best wishes to you and to your sister. If there is anything else that I can do to help, do let me know. Wish you a happy New Year.

    • @markanduravindrakumar4996
      @markanduravindrakumar4996 2 года назад +1

      @@drvmohan
      வணக்கம் டாக்டர் 🙏
      உங்கள் பதில் வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எமது மனமார்ந்த நன்றிகள் 🙏
      எனது தங்கை ராயபுரம் என்ற இடத்தில் இருந்த உங்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறினார்.
      பிறந்த தேதி 14.05.69
      பெயர். தர்மகுலசிங்கம் சுகந்தி
      நீண்ட காலமாகி விட்டதால் சிகிச்சை பெற்ற நம்பர் எதுவும் இல்லை என்று தங்கை கூறினார்.
      லண்டனில் கொரோனா காரணமாக மருத்துவமனைக்கு சென்று அவரின் சிகிச்சை பற்றிய அறிக்கையை பெற முடியாமல் இருக்கிறது. குடும்ப வைத்தியரிடமும் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளலாம். நிலமை சீரான உடனே அறிக்கையைப் பெற்று அனுப்புகிறோம். டாக்டர் கணையம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவ்வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும், எவ்வகையான உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரிவான விளக்கத்தை பதிவிடமுடியுமா டாக்டர்? உங்கள் நேரத்தை ஒதுக்கி எமது கேள்விக்கு பதிலளித்தமை உங்கள் மனித நேயத்தை எமக்கு புரிய வைத்துள்ளது. உங்கள் பணி மேலும் பல மக்களுக்கு சென்றடையட்டும்.உங்களுக்கும்
      உங்கள் குடும்பத்தினருக்கும், உங்களுடன் பணி புரிபவர்களுக்கும் பிறக்கும் புதிய ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்.
      மீண்டும் எமது உளமார்ந்த நன்றிகள்.
      வாழ்க வளமுடன்.

    • @shanthiniravindrakumar8897
      @shanthiniravindrakumar8897 2 года назад

      @@drvmohan
      Chronic pancreatitis
      Zomorph x2 a day,
      tramadol x6-8 a day,
      docusate sodium ×4 a day,
      creon x3 a day,
      furosemide ×2 a day,
      laxido x2 a day,
      care sennax1 a day,
      oramorph when needed,
      Insulin glargline once a day,
      insulin lispro x3
      ^medication
      Clinical Episode Summary
      Mrs Tharmakulasingam was admitted on 28/11 with a 3/52 history of left sided abdominal pain on a background of a lap chole in 2018
      ERCP and sphinctertomy in 2017 and cholangitis in 2017.
      On admission she was tacyhcardiac, hypotensive and pyrexial and initial bloods showed CRP 222 and WCC 17. CT showed acute on
      chronic pancreatitis with significant calcification. She was initially treated with analgesia, VRIl for CBG management and IVF. She was
      then started on Tazocin and Metronidazole in light of increasing inflammatory markers.
      She deteriorated clinically developing pulmonary edema secondary to crystalloid and inflammatory response as well as
      hypophophataemia and hypomagnesia and was transferred to IT on 29/11 where she was fed via NG, electrolytes were replaced,
      her sliding scale was changed to subcut insulin and she was seen by the diabetic specialist nurses who reduced her Semglee to 17
      units to gain control of high CBGs.
      She had a further CT which showed Bilateral lower lobe consolidation with moderate pleural effusions and interstitial pulmonary
      edema within the upper lobes. Ongoing inflammation around the pancreas tail with a small adjacent collection with enhancing wall.
      No evidence of pancreatic necrosis and advice from micro was started on Amoxicillin, Metronidazole and Ciprifloxacin. Her Tazocin
      was stopped.
      She was seen by the acute pain team who started her on a morphine PCA and IV paracetamol which was later reduced. She has also
      had tramadol and codeine. The PCA has now stopped and she is being discharged on tramadol and oxycodone IR.
      She has also been seen by the dieticians who have started her on Creon and made dietary recommendations.
      She is now mobilising well, pain has settled and is MSFD.
      She will be followed up at the QE in Birmingham
      Actions for GP and Other Community Care Providers --
      Dear GP.
      Thank you for your ongoing care of Mrs Tharmakulasingam. Please be aware of this acute admission.
      Many thanks,
      Results Pending and Person Responsible --
      Follow Up Details -
      To be followed up at QE in Birmginham
      Still yet to be followed up at Birmingham no call back yet

    • @shanthiniravindrakumar8897
      @shanthiniravindrakumar8897 2 года назад

      @@drvmohan
      வணக்கம் டாக்டர்!
      தங்கையின் மருத்துவம் பற்றிய விபரங்களை இணைத்துள்ளேன் படித்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை அறியத்தந்தால் மிகவும் நல்லது.மீண்டும் உங்கள் மனிதநேயத்திற்கும்,எமக்குப் பதில் அளித்தமைக்கும் மிக்க நன்றிகள்.
      உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.

    • @shanthiniravindrakumar8897
      @shanthiniravindrakumar8897 2 года назад

      @@drvmohan
      வணக்கம் டாக்டர்!
      உங்கள் Gmail விலாசத்திற்கு hospital report அனுப்பியிருக்கிறேன்.
      நன்றிகள் டாக்டர்🙏

  • @abishekkumar4965
    @abishekkumar4965 2 года назад +4

    Insluin injection route plz video

  • @maravinth9057
    @maravinth9057 Год назад

    sir ennaku type1 diabets irruuku sir water night thirsty aachu sir ennakku urine adikadi pochu vanchu sir 17 age la vanchuchu sir nan 10 years insulin sugar tabelts two times eduthukkkittu irrukken ithaarkku oru therivu sollunga sir

    • @drvmohan
      @drvmohan  Год назад

      mail to contact@drmohans.com

  • @sharmilasanthanam4360
    @sharmilasanthanam4360 2 года назад

    Sir en paiyanuku 6 vayasu aguthu. Ipo sugar irukunu insulin podurom. Cure panna mudiyuma sir..

    • @drvmohan
      @drvmohan  2 года назад

      Please write in detail to contact@drmohans.com. We will guide you properly.

  • @user-hm7gv3vh5x
    @user-hm7gv3vh5x 6 месяцев назад

    ஐயா எனது ஆண் மகனுக்கு இரண்டரை வயது ஆகின்றது அவனுக்கு டைப் 1 அரசு மருத்துவமனையில் சொல்லி விட்டார் கள் மோடி டயபடிஸ் என்று கண்டுபிடிக்க எங்கே வரவேண்டும் இதற்கு கட்டணம் எவ்வளவு ஐயா

    • @drvmohan
      @drvmohan  6 месяцев назад

      Kindly mail to contact@drmohans.com

  • @k.srinivasan3856
    @k.srinivasan3856 Год назад +1

    எவ்வளவு ஆகும் மோடி பரிசோதனை க்கு

    • @drvmohan
      @drvmohan  Год назад

      mail to contact@drmohans.com

  • @AcrylicPrinting-i1m
    @AcrylicPrinting-i1m 2 месяца назад

    Sir hospital address plss

  • @karpagameswari5614
    @karpagameswari5614 2 года назад

    Sir..enoda ponuku 8 months achu...test edukalama sir..age 5....

    • @drvmohan
      @drvmohan  2 года назад

      Yes. you can do the test and check for monogenic diabetes. Please call 8939110000 and get more details for the testing

  • @maladevi1105
    @maladevi1105 10 месяцев назад

    How to contact u sir

    • @drvmohan
      @drvmohan  10 месяцев назад

      Please mail to contact@drmohans.com

  • @user-ed6bu9bo9s
    @user-ed6bu9bo9s Год назад

    Sir our baby ku 4 yr type 1 diabetes solrange ene panlam

    • @drvmohan
      @drvmohan  Год назад

      Please mail to contact@drmohans.com