படிக்காத மேதை படம் சிவாஜிக்கு மைல்க்கல் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • படிக்காத மேதை படம் சிவாஜி ,ரங்காராவ், சௌகார் ஜானகி, கண்ணாம்பா நடிப்பின் உச்சம்
    padikkadha medhai film review
    sivaji, kannamba, sougar janagi, ranga roa
    #sivaji #padikkadhamedhai

Комментарии • 125

  • @kousalyas9988
    @kousalyas9988 3 года назад +26

    அருமையான படம். இது போன்ற படங்கள் இனிமேல் வரவே வராது.
    அருமையான பதிவு.

  • @pathyvv3606
    @pathyvv3606 3 года назад +37

    நடிகர் திலகம் சிவாஜி, பெரியவர் ரங்காராவ் இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு சிறப்பாக நடித்துள்ள மிக அற்புதமான திரைப்படம். பாடல்கள் பிரமாதம்!

  • @gopalakrishnan4453
    @gopalakrishnan4453 3 года назад +25

    நடிப்பின் இலக்கணம் நடிப்புலக ராஜா நடிப்புலக சக்கரவர்த்தி நடிப்பின் இமயம் நடிப்பின் சிகரம் திரை யுலக தெய்வமகன் திரை யுலக பிதாமகன் திரை யுலக பிரம்மன் கலைக் குறிசில் சிம்மக்குரலோன் சிங்கத் தமிழன் நவரச திலகம் உயர் தரமான ஸ்டைல் சக்கரவர்த்தி.கலைமாமணி கலையுலக வசூல் சக்கரவர்த்தி . அமெரிக்காவில் உள்ள நயாகரா நகரத்தின் ஒரு நாள் கௌரவ மேயர்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டு வாழும்.

  • @enkaysuresh
    @enkaysuresh 3 года назад +6

    படிக்காத மேதை படத்தை பற்றி அழகாக கூறினீர்கள்.. அதில் ஒரு சிறு திருத்தம்... இந்தப் படத்தின் முதல் காட்சி எடுக்கப்பட்டது ராவ் பகதூர் அறுபதாம் கல்யாணம் தான்... இதை எடுத்ததே பட பூஜை அன்று எல்லா நடிகர்களும் அங்கே இருப்பார்கள் என்பதற்காக... இந்த படத்தை தயாரித்தவர் எனது தந்தை ...பாலா மூவிஸ்
    என்... கிருஷ்ணசாமி அவர்கள்...
    படத்தின் மூலக்கதை ஆஷா பூர்ணா தேவி எழுதிய பெங்காலி புத்தகமாகும்... அது பெங்காலி திரைப்படமாக வெளிவந்தது ஆனால் ஓடவில்லை இதைப்பார்த்த என் அப்பா ,கதையை சிறிது மாற்றி திரைக்கதையை எழுதினார் இது சரித்திரம்

    • @VILARI
      @VILARI  3 года назад

      உங்க எண் பதிவிடுங்க

    • @enkaysuresh
      @enkaysuresh 3 года назад

      @@VILARI have you got messenger ...if so in what name

    • @anandhirajasankar3075
      @anandhirajasankar3075 2 месяца назад

      super

  • @karikalan2776
    @karikalan2776 3 года назад +25

    படிக்காத மேதை ரங்கனாக வாழ்ந்தவர் இதயதெய்வம் சிவாஜி அவர்கள் ....
    ஒரு serial ல் ரசித்த வசனம் ... எது என்று நினைவில்லை .... 5 வருடங்கள் இருக்கலாம் ..... வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் எதிரில் இருப்பவரைப் பார்த்து சொல்வார் ... பெரிய படிக்காத மேதை ரங்கன்னு நெனப்பா ....... விசுவாசத்த அள்ளிக் கொட்டறே .....
    பல வருடங்கள் ஆனாலும் ரங்கன் பாத்திரம் அனைவர் மனதிலும் நிற்பதே சாட்சி ....
    ரங்காராவ் மட்டும் சாதாரணமா ....
    வாழ்ந்து கெட்ட பாத்திரத்தில் அசத்தியிருப்பாரே .....
    ஒப்பீடற்ற இரு பாத்திரங்கள் .... இரு மேதைகள் ....

    • @chandrasekar8111
      @chandrasekar8111 Год назад

      N0 one can measure the depth of Nadigar thilagam for his extraordinary acting skills

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 3 года назад +6

    நடிகர்திலகம்தவிர மற்றவர்கள் தாெ டமுடியாத அற்புதநடிப்பு உலகமகாநடிகர்நம்சிங்கத்தமிழன்

  • @jivarattinam5388
    @jivarattinam5388 3 года назад +33

    அருமையான படம். பல தடவை அலுப்பு தட்டாமல் பார்த்த படம்.

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 3 года назад +32

    இந்த படத்தில் ஐயா திரு சிவாஜி கணேசன் நடிப்பு க்கு எந்த விருதுதும். ஈடு ஆகாது. இந்த நாட்டில் தகுதியானவர்களுக்கு. விருது கிடைக்காது. இந்த நாட்டின் அரசியல். அப்படி. நன்றி கெட்ட அரசியல் வாதிகள். அதனால் தான் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது அவரை தேடி வந்தது. சிவாஜி புகழ் வாழ்க🙏💕 . சிவாஜி ரசிகன்.

  • @dafinijustin6306
    @dafinijustin6306 2 года назад +6

    நீங்கள் கதை கூறும் விதம் படத்தை பார்த்து போல் இருக்கிறது.வாழ்த்துக்கள்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +43

    ரங்காராவ் வாழ்ந்திருப்பார் இனைந்து நடித்த அத்தனை நடிகர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம்

    • @m.kaliyaperumal.m.kaliyape2640
      @m.kaliyaperumal.m.kaliyape2640 3 года назад +3

      ரங்கா ராவ் கண்ணாம்பா சிவாஜி;ஒரு மெகா வெற்றி கூட்டணி.

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 года назад +2

      Yes

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 2 года назад

      சிவாஜியை தெரியாதவன் இப்படி சொல்லுவான்கள் சிவாஜி தானும் தன் பாத்திரமும் என்றுதான் படப்பிடிப்பில் இருப்பார் மட்டவர்களின் விஷயத்தில் தலையிட மாடடார்

    • @seenivasan7167
      @seenivasan7167 2 года назад +2

      @@jeyamjeni6860 நீங்க சிவாஜியை விட வயதில் மூத்தவர் போல அதனால இது மாதிரி பதிவிட முடிகிறது

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 года назад +30

    உள்ளதை சொல்வேன் பாடல் கண்ணதாசன் சிவாஜிக்காக எழுதியது.இருவருக்கும் மனஸ்தாபம் இருந்தபோது பலர் உசுப்பேத்தி குளிர் காய்ந்தபோது பிரிந்து இருந்தார்கள்.பாகப்பிரிவினை படத்தின் போது மீண்டும் இனைந்தார்கள்
    அதன் பிறகு வந்த பாடல் சிவாஜியின் குணத்தைப் பற்றி எழுதியது

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 года назад

      not bagapirivinai. No Rangarao in that movie. I believe you are talking about another movie. However, thank you Sriee nila deeksha for your excellent trivia and 1000s of your other Sivaji Ganesan trivias before!

  • @sabapathi156
    @sabapathi156 3 года назад +14

    படிக்காத மேதை படம் சிறு வயதில் நான் பார்த்த பொழுது இதே அனுபவம் எனக்கும் இருந்தது. சில காட்சிகளை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியும் கண்ணீரும் வரும்
    மிகச்சிறந்த படம்

  • @ravikumardk2276
    @ravikumardk2276 3 года назад +31

    🙏 எங்கள் ஐயா மேதைகளுக்கு எல்லாம் மேதை அவர்தான் நடிகர் திலகம் அன்புடன் ரவிக்குமார் சிவாஜி பிரியன் 🙏 வெறியன் 🙏

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +24

    நடிப்பின் சிகரம் எங்கள் தங்க ராஜா சிவாஜி 🔥🔥🔥

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 года назад +24

    மிகசிறப்பான விமர்சனம்!! ஆனால் இப்படிபட்ட மிகஉயர்வான எம்தலைவனுக்கு எங்கே அதற்கான மரியாதை. விருதுகள்? எண்ணும்போது மனம் வலிக்கிறது
    நீ ஊர்வசி பட்டம் வாங்கியவள்! . நான் சாதாரண நடிகன் என்று சுஹாசினியை பார்த்து சிவாஜி ஐயா கூறும்போது அவர் மனதிற்குள் எவ்வளவு வேதனைகள் இருந்திருக்கும்!!!!!!!

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 года назад +7

      அந்த பிராம்மன மூஞ்சிக்கு தான் விருது தருவான்

    • @seenivasan7167
      @seenivasan7167 3 года назад +8

      தலைவர் கரம் படாத விருதுகள் முழுமையடையாதவைகள்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 3 года назад +5

      அரசியல்தான் நல்லதை ரசிக்க தெரியாதவர்கள்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +3

      @@RajaRaja-gd4fm ஐயா, Raja Raja என்று பார்த்தாலே என் மனம் துள்ளும். ஏன் ? சிவாஜி ரசிகராகிய உங்களின் பதிவு எப்பொழுதும் என்னை மகிழச்செய்யும். ராஜ ராஜசோழனாகிய நடிகர்திலகத்தின் புகழ் கூறும் Raja Raja போல உங்களை நான் ஒப்பிட்டுக்கூறிய என்பாராட்டை ஒரு முறை பதிவு செய்தேன். மேலும்
      நான் பெருமையுடன் சொல்ல நினைப்பது மிகச்சிறு வயதிலிருந்தே நான் சிவாஜி அவர்களின் உயிர் ரசிகன். அவரை வெகுவாக நேசித்துப்போற்றுபவன். அவரை யாராவது குறை சொன்னால் முதலில் பொங்கி எழுபவன். அன்று முழுவதும் தூக்கமே வராது எனக்கு. ஏனெனில் அவர் என் தாய்மாமாவைப்போன்றவர். ஆனால் நான் அந்தணன். நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நான்கு சமூக படங்களில் அந்தணராக வெகு சிறப்பாக நடித்து அவர்களை ப் பற்றிய தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நீக்கிய மாமனிதர். மேலும் பல புராணப்படங்களிலும் பாரதியார், வாஞ்சிநாதன் போன்ற பாத்திரங்களிலும் அவர் அந்தணர் தான். இதை நீங்களும் அறிவீர்கள். எல்லாப்பிரிவுகளிலும் நல்லவரும் உண்டு. கெட்டவரும் உண்டு. ஒட்டுமொத்தமாக தயவுசெய்து வெறுக்க வேண்டாம். இந்த உண்மையை சிறந்த ஒரு சிவாஜி ரசிகரான நீங்கள் உணர்ந்தால் வெகுவாக மகிழ்வேன். நன்றி. உங்கள் அன்புச்சகோதரன் V.கிரிபிரசாத்(68)

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 2 года назад

      செய்த பாவம் சும்மாவா

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 3 года назад +5

    Very competitive action between Sivaji Ganesan and Ranga Rao without any ego.... Excellent.... Evergreen Movie...

  • @poramahanilango5087
    @poramahanilango5087 3 года назад +8

    ஐயா, நான் பொராமகன் இளங்கோ. இந்த படிக்காத மேதை படத்தில் "இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்காரத்தோட்டம்" என்று ஒரு பாடல் இருக்கிறதே! அன்தப்பாடலின் தொடக்க இசைதான் இலங்கை வானொலியில் மாலை நான்குமணிக்கு ஒலிபரப்பான இசைக் களஞ்சியம் நிகழ்ச்சியின் தலைப்பிசையாக (title music) இருந்தது.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 года назад +30

    ஒவ்வொரு காட்சியும் உயிர் ஓட்டமாகும்
    அதுவும் ரங்கா ராவ் இறந்தபின்பு நடிகர் திலகம் கண்ணாம்பாவை பார்த்து கதறும் காட்சி மறக்க முடியாத காட்சி
    இந்த படம்தான் அப்பாவியாய் நடித்து மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்

    • @kodiswarang4647
      @kodiswarang4647 3 года назад +5

      இது போல ஒரு படம் இனி வராது.

    • @kousalyas9988
      @kousalyas9988 3 года назад +5

      @@kodiswarang4647 yes, you're correct.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 года назад +18

    எங்கிருந்தோ வந்தான் பாடலின் கடைசி வரி ரங்கா ரங்கா எனும் போது பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு நெஞ்சு வலி வந்ததால் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டேன்.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 года назад +2

      take it easy sir. Please watch comedy movies also. Play with kids. Joke about yourself to others, that will make your mind soft and make it to accept shocking news easily. Cheers

    • @vijayj7336
      @vijayj7336 3 года назад +1

      Really excellent acting by Rangarao

    • @rajumettur4837
      @rajumettur4837 2 года назад

      அழக்கூடாது என நினைத்தாலும் இப் பாடலைக் கேட்கும் போதும் பார்க்கும் போதும் அழுகை வந்து விடும்.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад +7

    சிவாஜி+ கண்ணாம்பா
    சிவாஜி+ ரங்காராவ் கூட்டணி வெற்றி கூட்டணி.எங்கிருந்தோ வந்தான் படலை பார்க்கும்போது நெஞ்சு வலி வந்து சிரமப்பட்டேன்.

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 3 года назад +30

    சிவாஜி நடிக மாமன்னன் என்றால் , ரங்காராவ் நடிக சக்கரவர்த்தி இருவரும் நடிப்புலக மாமேருகள்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +36

    தமிழானாய் பிறந்ததால தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நடிப்பால் நெருங்க முடியாத கலையுலக நடிப்பு சக்ரவர்த்தி

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 года назад

      Aam

    • @dr.navaranjanisridhar4430
      @dr.navaranjanisridhar4430 3 года назад +1

      இன்னும் எத்தனை காலத்திற்கு பழைய பஞ்சாங்கம் .

    • @seenivasan7167
      @seenivasan7167 3 года назад

      தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர்

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 3 года назад +1

      @@dr.navaranjanisridhar4430 ரசிக்க தெரியாதவர்கள் தான் இந்த மாதிரி கமெண்ட் போடுவார்கள்.இப்போதைய படங்களில் இந்த மாதிரி ஒரு தத்ரூபமான சீன், ஒரு அர்த்தமுள்ள பாடல், அல்லது அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்த படத்தை காட்டுங்கள் பார்க்கலாம்.நாம் பழைய பஞ்சாங்கத்தை தூக்கி போட்டு விட்டு, புதியதை கொண்டாடலாம்.அந்த படம் பழைய பஞ்சாங்கம் அல்ல,காவியமாகும்.இன்றைய ஆபாச படங்களை ரசிப்பவர்களுக்கு, அந்த படம் பழைய பஞ்சாங்கமாகத்தான் தெரியும்.

    • @aarirose6072
      @aarirose6072 3 года назад

      @@krishnamurthyks1602 👌 brother
      Old is gold

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +39

    தலைவர் நடிப்பில் உச்சம் தொட்ட படம் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா தத்ரூபமாக நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம்

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +14

    Ranga rao nice performance. Sivaji ayya moolavar, he his superior.

  • @subramanianr3996
    @subramanianr3996 3 года назад +8

    ஐயா உங்கள் விளக்கவுரை மிக மிக அருமை. பாராட்டுக்கள். நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் திகட்டாது . அந்த நாளில் படம் பார்த்த சந்தோஷம் மறக்க முடியாத ஒன்று.

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 2 года назад

      சிவாஜியை பற்றி சொன்னால் பராக்காயில ஆனால் இவர் சிவாஜியின் ஓவர் acting ஐ ஓவரா புளுகுறார் சரியான புளுத்தான்

  • @vinayagamoorthyvinayagamoo2705

    அருமை! நீங்கள் இந்த விமர்சனத்தை ஆரம்பத்தில் ஒரு நிமிடம் பார்த்தவுடன் இதை நிறுத்தி விட்டு படத்தை பார்த்தேன், படம் அருமை, அதற்கு அப்புறம் முழுவதும் உங்கள் விமர்சனம் பார்த்தேன்.

  • @shanthinarasimman8017
    @shanthinarasimman8017 3 года назад +10

    நடிகர் திலகம், எஸ் . வி. ரங்கா ராவ், கண்ணம்பா ஆஸ்காருக்கு ஈடான நடிப்பு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 года назад +7

    Shivaji Sir and Rengarao Ayya Great Legends and this one of the best film for them

  • @kousalyas9988
    @kousalyas9988 3 года назад +15

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் master piece இந்த படம். ரங்கராவ் யதார்த்தமாக நடித்து இருப்பார். ஒரு குடும்பத்தில் தலைவர் எப்படி இருப்பார் என்பதை அப்படியே பிரதிபலித்து இருப்பார்.

  • @gopalakrishnan4453
    @gopalakrishnan4453 3 года назад +13

    இந்த வெகுளி நடிப்பை பலேபாண்டியாவில் வாழ நினைத்தால் வாழலாம் பாடலிலும் நடித்திருப்பார்.அவருக்கு இணை அவர் தான்.யாரும் நெருங்க முடியாத ஒப்பற்ற நடிகர் திலகம் .ஓர் விழி அழகால் தமிழ் திரை உலகை அளக்கும் அதிசய விந்தையாளர்.நிகழ்கால தமிழ் திரை உலக தமிழ் பேராசிரியர் என்றால் அது மிகையாகாது.

  • @palanimohan1763
    @palanimohan1763 3 года назад +14

    சூப்பர் படம்

  • @tr.rajamohan1831
    @tr.rajamohan1831 3 года назад +8

    ராங்கராவ் அருமைய நடிச்சிருப்பார்
    ரங்கன வாழ்திருப்பார் நடிகர் திலகம்
    நடிக்காமல் கதபாத்திரமாக வாழ்ந்த மேதை அந்த படிக்காதமேதை

  • @hariv8902
    @hariv8902 3 года назад +5

    K s gopala Krishnan best writer and best director of Indian cinema

  • @hariv8902
    @hariv8902 3 года назад +3

    World's number one best actor is nadigar thilagam shivaji Ganeshan.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 года назад +6

    Excellent narration sir

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 2 года назад +2

    Range Rao is a fantastic actor but his role is something he has done in many movies in Tamil and Telugu. But Rengan character by Sivaji is from another planet...no comparison.

  • @manicselva7117
    @manicselva7117 2 года назад +3

    கண்ணம்பாவின் ஈடு இணைய நடிப்பிக்கு நடிகை வேறு யார். மறந்து விட்டீர்களா

  • @karunanithithangavelu7512
    @karunanithithangavelu7512 3 года назад +3

    ரங்காராவ் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் அவர் நடித்த பாத்திரம் இதற்கு முன்பு பல படங்களில் நடித்த பாத்திரங்களின் மறு பதிப்பு போன்றது. அது போன்ற பாத்திரங்களில் அவர் ஜாம்பவான். ஆனால் சிவாஜி நடித்த பாத்திரம் அதுவரை அவரும் நடித்ததில்லை. யாரும் நடித்ததில்லை. மக்கள் மத்தியிலும் முழுதும் மாறுபட்ட பாத்திரம். சிவாஜி அதை கையாண்ட விதம் , அவர் நடிப்பு ஆகியவை மக்கள் நெஞ்சில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. கடைசியில் மக்கள் மத்தியில் சிவாஜி நின்றார். நான் அந்த காலக்கட்டத்தில் அப்படம் பார்த்தவன். என் உளநிலை அதுதான்.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 3 года назад +2

      Super Sir ☺️☺️☺️☺️

    • @KVPTVR
      @KVPTVR 2 года назад +1

      100%unmai athu puriyaamal innum pesugimdranar Kamaraj v

  • @kalae7967
    @kalae7967 3 года назад +3

    உங்கள் குரல் அருமை

  • @rajumettur4837
    @rajumettur4837 2 года назад +1

    Sivaji sir is the best versatile actor of the world.

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 года назад +11

    vazga.sivajisir.pugal

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +18

    பெருந்தலைவரும் தொண்டனும்

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 Год назад +1

    தஞ்சை பெரியகோவில்
    கங்கைகொண்டசோழபுரம்
    மாமல்லபுரம்
    இவையெல்லாம்
    ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் உலக
    புகழ்பெற்று விளங்குவதுபோல் நடிகர்திலகத்தின் புகழும் நடிப்பும் மற்றும் ஐயா S.V.ரங்காராவ் அவர்களின் புகழும் நீடித்து வளர்ந்துகொண்டே இருக்கும்.
    இதை யாராவது மறுக்கவோ மறக்கவோ முடியாது..

  • @SankaranS1971
    @SankaranS1971 2 года назад +1

    இன்பமலர்கள் பூத்து குலுங்கும் சிங்கார தோட்டம் என்ற அருமையான பாடலின் துவக்க இசை இலங்கை வானொலியின் நிகழ்ச்சி துவக்க இசையாக தினமும் ஒலித்தது குறிப்பிடதக்கது.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +2

    Arumaiyana pathiu thanks sir 👍 👍 👍

  • @hariv8902
    @hariv8902 3 года назад +3

    Legend actress of tamil cinema kannamma.

  • @hariv8902
    @hariv8902 3 года назад +2

    Legend director of Indian cinema been Singh.

  • @புதியஎழுச்சி
    @புதியஎழுச்சி 3 года назад +2

    Super super sir only in Sivaji

  • @jayaborewells4973
    @jayaborewells4973 3 года назад +7

    Very
    Superhighway
    Movie

  • @arasusathgur25
    @arasusathgur25 2 года назад +1

    Very Noce explain .

  • @ravindranb6541
    @ravindranb6541 3 года назад +6

    Milestone of Tamil cinema!

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 3 года назад +9

    Super sir its rewind my old memories 👍

  • @hariv8902
    @hariv8902 3 года назад +1

    Ranga rap lengend actor of Indian cinema

  • @srinivasankrishnaswamy5031
    @srinivasankrishnaswamy5031 3 года назад +2

    super super

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 3 года назад +2

    Super

  • @sajineesajinee925
    @sajineesajinee925 3 года назад +3

    Shivaji is an university

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +2

    Vazgha nadigar thilagm iyaa puzhal I'm tamil 🇱🇰 🇸🇦

  • @srinivasans3228
    @srinivasans3228 2 года назад +1

    Ore oru orile oru raja excellent

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Год назад +1

    நம்மை
    படைத்த
    கடவுளாலேயே
    தீர்ப்பு சொல்ல
    முடியாது.

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 3 года назад +1

    Many times seen the picture very good

  • @vasansvg139
    @vasansvg139 3 года назад +2

    ரங்காராவ்

  • @krishnadasspalaniappan3470
    @krishnadasspalaniappan3470 Год назад +1

    If you put the scenes with action of Sivagi Rangarao and Kannamba it will highlight your comments.

  • @arasusathgur25
    @arasusathgur25 2 года назад

    You have very Nice Voice also.you are singing very nice.

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад +2

    SIR ETHANAI THADAVAI PARTHALUM AZHUTHUVIDUVAEN MANASU KARAINTHU VIDUM

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 2 года назад +1

    💯💯💯👌👌👌👌🙏🙏🙏🙏

  • @sacmoac1661
    @sacmoac1661 3 года назад +4

    All the good names sivaji earned was spoiled by his son ramkumar

    • @karikalan2776
      @karikalan2776 3 года назад +3

      You are wrong .... Ramkumar is responsible for his deeds ... Sivaji is demigod & his name won't be spoiled by his idiotic son ...

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Год назад

    I think Sivaji, easily. Rangarao is a great actor too. But he has done similar characters in other movies. Sivaji relished the role.

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar3075 2 месяца назад

    super

  • @j.prabhakar113
    @j.prabhakar113 3 года назад

    Nandri

  • @kannank4824
    @kannank4824 3 года назад +1

    Yethilum. Methai. Sivaji. Thaneyyyyy

  • @nmuthukrishnan3347
    @nmuthukrishnan3347 3 года назад +4

    Hi

  • @ravichandran6018
    @ravichandran6018 7 месяцев назад

    Sivaji 99/ 100, ranga rao 90/ 100..

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq Месяц назад

    ரங்கராவ் தான் சந்தேகமே இல்லை

  • @mageswarimariappapathar4640
    @mageswarimariappapathar4640 3 года назад

    Ya that's the best film pls talk about sumathi en sunthari

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 2 года назад +1

    5:34.... Y this kolla veri sir

  • @suriyaprakash355
    @suriyaprakash355 3 года назад

    🙏

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 2 года назад +1

    ரங்காராவ் தான் அவர் நடிப்பின் சிகரம்

  • @KVPTVR
    @KVPTVR 2 года назад

    Ungalai maathiri y g m maathiri Sivakumar innum unmayaana rasanai ulla rasigargal irukkum varai nt pugzh kamaraj v

  • @muralijohn9987
    @muralijohn9987 3 года назад

    Ini oruthan