பாய் உங்கள் ரெசிபி செய்து பார்த்தேன், மாஷா அல்லாஹ் அருமையாக இருந்தது. எங்களை போல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது . மிகவும் நன்றி
இந்த பச்சடி எனக்கு சவாலாக இருந்தது.இப்பொழுது தெளிவாக புரிந்தது.நன்றி பாய்.... பேசாம இந்த கண்டுபிடிப்புகளை புத்தகமாக வெளியிடலாமே.டாக்டர் பட்டமே கொடுக்கலாம் உங்களுக்கு.❤❤❤❤
Thank you bhai and Thank god 🙏 Bhai innikku oru periye aashirvaadam nadanthathu ,yeppadi yentral life le 1kg Biriyanikku mele seyyathe Naanum yennode wife sernthuinnikku 22 kg seerahesambha Biriyani successfulla seithom full credit Ongale serum bhai thank you bhai Naan onkalode periye fan bhai 😊 160 needies ku saapadu kuduthom 😊thank u bhai yellam ongalode video's pàathuthaan
😋🤤😋🤤😋🤤😋🤤😋 ஆஹா சுவை மணக்கும் அதில் அம்மாவின் அன்பிருக்கும் ஆதி காலமுதல் ஆரோக்கியம் நிறைந்திருக்கும் கிராமத்து சமையலுக்கு தனி ருசி என்றுமே நிலைத்திருக்கும் .........!
Day one vedio la erudhenu am your fan neenga nalla paduveenga samaikum podhu eppo neenga nalla valandhu tennga valthukal malasiya opening ku valthukal jabbar bai sir
I like brinjal chutney very much. I always wanted to do it home but only spoiled 😢 it. I noticed brinjal gets burned on high flames which should be the reason. In this video, asked me to slow cook which i did and wow 😍 it came out well. Now i liked my own dish compared to hotel 😁
Your are down to earth sir I tried briyani it come out super Iam an vegetarian but I will prepare for my family thanks a lot 🎉 iam regular viewer from Bangalore ,big fan
தங்கள் பதிவை பார்த்து நீண்ட நாட்களாகிறது FOOD AREA TAMIL ஜப்பார்பாய் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் . சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம்.
🌹🌹🌹🌹ப்ரோ உங்க வீடியோ எப்போ🤔🤔🤔🤔 வரும் எப்போ வரும் என்று விழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி நன்றி வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 👍💐💐💐💐💐🇱🇰🇱🇰🇱🇰 மற்றது பலஸ்தீன் மக்களுக்காகவும் அனைவரும் துவா செய்யுங்கள் இன மதம் வேறுபாடு பார்க்காமல் துவா🤲 செய்யுங்கள் 😢
கத்திரிக்காய் சட்னி சூப்பர் பாய் 👍🤝 ஆனா ஒன்னு மட்டும் சொல்லணும் நீங்க 80ஆய்ரம்கே கவலைப்டுறீங்க எனக்கு எல்லாம் 200 ரே தாண்டமாடெங்குது நாங்கெல்லாம் என்ன சொல்ல
Hai Anna in Sha Allah namaste very beautiful brinjal curry Vera level pa really it's worthful msg.tq very much for ur Heart kind sharing this Anna tq.❤
Bhai. I have to start my briyani sales @11:30am in my shop... When i have to prepare brinjal chatney for tat... Morning 8am prepare panna chutney consistency & taste & texture crt ah irukuma??? In this same style with onion mixed
பாய் உங்கள் ரெசிபி செய்து பார்த்தேன், மாஷா அல்லாஹ் அருமையாக இருந்தது. எங்களை போல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது . மிகவும் நன்றி
கத்தரிக்காய் -1kg
மிளகு -2tablespoon
கடுகு -1tablespoon
சீரகம் -1tablespoon
வெந்தயம் -1/4 டேப்லெஸ்பூன்
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் -1/2tablespoon
உப்பு- 1tablespoon
மல்லி -1tablespoon
வெங்காயம் -1/4kg
தக்காளி -1/4 kg
மிளகாய் தூள் -1tablespoon
புளி -50g
வறுத்த எள்ளு- 50g
வறுத்த வேர்க்கடலை -50g
பங்காளி ஆயில் 300 ml காணோம் 🤣
இந்த பச்சடி எனக்கு சவாலாக இருந்தது.இப்பொழுது தெளிவாக புரிந்தது.நன்றி பாய்....
பேசாம இந்த கண்டுபிடிப்புகளை புத்தகமாக வெளியிடலாமே.டாக்டர் பட்டமே கொடுக்கலாம் உங்களுக்கு.❤❤❤❤
பாய் உங்கள் உரையாடல் மிக மிக அருமையாக உள்ளது வாழ்த்துகள்.
First time I try it this recipe.out come very well .enoda Amma solli kudutha matheri avalo azhaga solli kuduthinga .super ha vanthuchu .big thank 🙏🙏
We are from Boston USA. We tried your Biryani and brinjal chutney. Taste was authentic Chennai biryani. We welcome you to Boston.
Oru kilo katrika ettana kilo briyani ku varum?
Super anna romba alaga puriyira mathiri sonnenga kandippa try panre
Masha Allah Mr King Jabbar 👑 Bhai A Man With Golden Heart Human With Lovely Nature, Dil se Love You From Bangalore...
Allah Haafiz Take Care
உங்கள் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லதே நடக்கும். வாழ்த்துகள்.
athuthaan. therinjatha mathavangalukku solli kodunanu nenaikura antha mansuthaan. jabbar bhai periya aala varuvaaru.
ஜொஹூரில் கடை திறப்பதற்காக காத்து இருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.
Super , I'll try this recipe.
God bless you.
Bai unga style 1st time prepare panna ennoda son 2nd birthday ku veara level taste.all are appreciated me..thanks to you lot
How many people can eat pls clarify for all videos sir
Anna veettil kulanthaigal pepper a mulusa sappida mattengiranga.
So podi panni podalama.
Can we finish with option of badam or chesew milk
Hello! Epa Sir kadaiya thorappinga? Sharjah la
My inspirasion Jabbar bai Sir ..love from Malaysia ❤❤❤❤❤
You can consider him as your inspiration not an idol.
Idol is prohibited in islam❤
Bhai country brinjal ( gundu kathrika)use pannalama instead of this long brinjal bhai ???
Brinjal recipe super sir .i Will try tomorrow this recipe.Sir send vattha kalyana kolambu.
Mashallah yummy recipe .The way you make is outstanding 🎉🎉🎉🎉❤❤
Bro groundnut oil nu sollitu sunflower oil add panuringa...
Intha vessel enga vanguniga
What vegetable i can replace brinjal using this same recipe. My kids doesn't like brinjal
Kathirikai pachidi vera level bhai romba nandri bhai
Black sesame seed use panna koodatha instead of white sesame seeds
try to put ingredients in comments section or description box so that other people will also understand..
No need ginger garlic????
Seeraga thool marantingala ela purpose ah podalaiya
Ginger,garlic ????
My mother-in-law's recipe❤❤.. best side dish for briyani (minus onion and tomato. She don't recommend it)..
Thank you bhai and Thank god 🙏 Bhai innikku oru periye aashirvaadam nadanthathu ,yeppadi yentral life le 1kg Biriyanikku mele seyyathe Naanum yennode wife sernthuinnikku 22 kg seerahesambha Biriyani successfulla seithom full credit Ongale serum bhai thank you bhai Naan onkalode periye fan bhai 😊 160 needies ku saapadu kuduthom 😊thank u bhai yellam ongalode video's pàathuthaan
😋🤤😋🤤😋🤤😋🤤😋
ஆஹா சுவை மணக்கும்
அதில் அம்மாவின் அன்பிருக்கும்
ஆதி காலமுதல்
ஆரோக்கியம் நிறைந்திருக்கும்
கிராமத்து சமையலுக்கு
தனி ருசி என்றுமே
நிலைத்திருக்கும் .........!
Jabbar bhi vanakam 🙏
Pri mix biriyani gravy for hotel. Master gravy all purpose for biryani gravy yeppadi panratu please ❤
Puli podalaye?
Day one vedio la erudhenu am your fan neenga nalla paduveenga samaikum podhu eppo neenga nalla valandhu tennga valthukal malasiya opening ku valthukal jabbar bai sir
Assalamualaikkum bhai Yenna Oru kadamai uarcchi Entha buzy sheddul llayum Yengalukkkaaha Favorite Berinjal side dish differentta Thank you bhai YENNA BHAI Dubayil Kulira Ungal dress different
Please provide the details of ingredients in the description
Can anyone tell about the paste the white paste one am south Indian i dont know tamil
It’s a paste of 50 grams toasted peanuts and 50 grams white sesame seeds
@@andakafunda3835 thank you 😊
@@Ammaworld0101 👍🙂
ஜாபர் பாய் கத்திரிக்காய் கிரேவி சூப்பர் நீங்கள் செய்யும் பொழுதே நாக்கு ஊறுகிறது அவ்வளவு சூப்பர் 👌 🤗
Super bhai Attakasamana recipe congratulations 👏🎉🎉🎉. Valathandu soup very healthy and tasty soup bhai All friends please use this soup. Bhai ungala eppo meet pannuvenu theriyala kadavul kitta quick athu nadakkumunu vendikiran bhai thank you 🎉
Anna Ungala epdi contact panni job vacancy kekkarathunu therila please sollunga anna
Bhai neenga yeppo sharjah la shop open panna poreenga?We are waiting for that
I like brinjal chutney very much. I always wanted to do it home but only spoiled 😢 it. I noticed brinjal gets burned on high flames which should be the reason. In this video, asked me to slow cook which i did and wow 😍 it came out well. Now i liked my own dish compared to hotel 😁
Your are down to earth sir I tried briyani it come out super Iam an vegetarian but I will prepare for my family thanks a lot 🎉 iam regular viewer from Bangalore ,big fan
Assalamualaikum Bhai Hyderabad Briyani Sidish Mirchi ka salna vachi kattunga Bhai
Sir, our entire family is big fan of u. Thanks for sharing mouth watering recipes… How to order biryani in chennai sir.
Anna vendakai fry supper😃😃😃😃😃😃😃💟💟💟💟💟
Your always awesome anna, your kind heart with helping to us to grow in business,
Bhai I tried this recipe it's awesome taste... really appreciate you for sharing this..❤
Bhai shop biriyani ku with skin chicken better ah without skin better ah which is taste
U didn't pour tamarind water sir
Can you provide details regarding the stove
Already he given the details one of his video
It's available in Amazon...
@@dasseuro4595 if you which video could you provide me the information
தங்கள் பதிவை பார்த்து நீண்ட நாட்களாகிறது FOOD AREA TAMIL ஜப்பார்பாய் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் . சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம்.
Konjam meenddoom Ungal duva vaal Thank you
Looks very delicious, thank you 👌👌👌👏👏
Rompa theliva solringa Anna
🌹🌹🌹🌹ப்ரோ உங்க வீடியோ எப்போ🤔🤔🤔🤔 வரும் எப்போ வரும் என்று விழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி நன்றி வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 👍💐💐💐💐💐🇱🇰🇱🇰🇱🇰 மற்றது பலஸ்தீன் மக்களுக்காகவும் அனைவரும் துவா செய்யுங்கள் இன மதம் வேறுபாடு பார்க்காமல் துவா🤲 செய்யுங்கள் 😢
Very nice recipe 👌 i tried today it came out very well
Masha Allah very tasty this recipe. Today I cooked yummy.
வணக்கம் பாய் கத்திரிக்காய் மசாலா
வீடியோ பாக்கும் போதே என் வாயில் எச்சில் ஊறியது சூப்பர் 😁
Biriyani side dish ku kattharikka chutni,thair pacchadi illama vera yethachu side dish video podunga
😊Special brinjal chutney done well. Thank u.
Anna ethavathu job vacancy eruntha sollunga
Masha Allah ungga success ku enga dua
1kg கத்திரிக்காய் pachadi செய்தால், எத்தனை பிரியாணி ku side dish vaikkalaam
Thalaiva naan cook panni taste semmaya vandhu en home la eallarukkume pidichi pochi😊
Nice recipe well explained thank you Jabbar bhai
கோடான கோடி நன்றிகள்...❤❤❤
Bhai, pulila yevalo water add pannanum nu sollala. Sonna innum perfect ah irukum 😋
Very nice recipe! Taste was exceptional! Thank you
I AM IN KARNATAKA SUPER TEST BRO LIKES YOUR VIDEO S THANKS BRO
கத்திரிக்காய் சட்னி சூப்பர் பாய் 👍🤝 ஆனா ஒன்னு மட்டும் சொல்லணும் நீங்க 80ஆய்ரம்கே கவலைப்டுறீங்க எனக்கு எல்லாம் 200 ரே தாண்டமாடெங்குது நாங்கெல்லாம் என்ன சொல்ல
❤
1/2 கிலோ, கத்தரிக்காயில் எவ்வளவு வினிகர் சேர்க்க வேண்டும். பயணத்தின் போது எடுத்துக்கொண்டு செல்ல நினைத்தேன்.
Jabbar Bhai . Good treatment for varicose veins problem
Brother etavathu job unduna sollunga
Vela iruntha sollunga bai
naanum try pannen supra vandhucch❤
Bhai..your service is needed now for chennai people😢
Thala neenga vera level ilove you god bless you
Chennai flood help panunga brother
Bhai I need help
Sollunga
Learning from your video and hearing your voice easy to follow Bhai.Thanks for this receipe.
Hai Anna in Sha Allah namaste very beautiful brinjal curry Vera level pa really it's worthful msg.tq very much for ur Heart kind sharing this Anna tq.❤
Sir nenga Qatar kadai open panunga
Thank you sir sama supre ra vanthuchi sir en ponnu nalla sapita thank you sir
Very nice ,ans goodbye coloris.super.
Brother when you are opening restaurant in Bangalore
Sir is vedio me aap ne ingredients english ya Hindi subtitles me nahi Diya pls apne vedio me Hindi ya english me ingredients dali ye
Bhai. I have to start my briyani sales @11:30am in my shop... When i have to prepare brinjal chatney for tat... Morning 8am prepare panna chutney consistency & taste & texture crt ah irukuma??? In this same style with onion mixed
In this same style...
Super anna thank you so much 😊😊😊
Sir I made at home Brin jal pachadi with combination to Gee Rice it's a excellent sajation with others.
Bhai 1 kg ghee rice details cooking video Jabbar bhai ❤️🙏
Assalamu alaikum bai vedio super bai 😊 in your shop any of the job vacancies irruintha solluinga bai😊😊 please 🙏🙏🙏
Yes slow cooking makes foods tastes better
Send ingredient details to fes ription. Box
Bhai milk burfi recipe seinga
பாய் 5 கிலோ பாசுமதி அரிசியில் கோழி தம் பிரியாணி மற்றும் ஆடு தம் பிரியாணி செய்வது எப்பிடினு செய்து காட்டுங்க பாய்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
பாய்,,இங்கிரிடியண்டு அளவு என்ன என்னன்னு கடைசியாய் ரைட்டிங்.ல போடலாமே
பார்க்கும்போது எச்சில் ஊ௫து பாய் செம