வெகு நாள் சந்தேகம் ! குரு பார்க்கும் ராசிக்கட்டங்கள் வெறுமையாக இருப்பினும் அந்த ஸ்தானாதிபதிக்கு பார்வை பலன் உண்டு என நிச்சயப்படுத்தியமை👍! ஒரு சந்தேகம் ! குருவின் தீட்சண்ய முழு பலனும் அந்த ஸ்தான கிரகம் பெறுமா(அது எங்கிருந்தாலும்) ? நன்றி குருவே ! நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது ! நன்றி வாழ்க வளமுடன் !🙏🤧💥
எல்லாம் சரி... குரு ஒரு லக்னம் கு "பாதகாதிபதி", "விரயாதிபதியாக" வருகிறார் என்றால், அவர் பார்க்கும் பார்வை க்கு நன்மைகள் நடக்குமா அல்லது கெடுதல் விளைவிக்குமா???
ஒரு கிரகம் வலுவாக இத்தனை டிகிரியில் அமைந்து இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது?. மற்றும். வீக்காக அமர்து இருக்கிறது, என்று எப்படி தெரிந்து கொள்வது ?! டிகிரியை பற்றி சொல்லுங்கள் சார்?!
ஐயா வணக்கம். தங்களுடைய ஜாதக குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்னை போன்று கற்றுக் கொள்ளக் கூடியவர்கள் மற்றும் கற்றறிந்து சில நுட்பங்கள் தெரியாதவர்களுக்கு மிகவும் உபயோகமான தவல்கள் உள்ளது. மேலும் தங்களுடைய முன்னேற்றத்திற்காகவும் தங்களுடைய சேனலில் மூலம் நாங்கள் தங்களுக்கு கமெண்ட் செய்யக்கூடிய அன்பர்களின் ஜாதகத்தை ஒரு சிறு சிறு தகவல்கள் கொண்டு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Sir 12 ill kuru ,mithuna laknam ,meena rasi,uthiradathi nakchathiram,3 m padham,navamsathula rishaba laknam kadagathula guru ,ippo guru ippadi sir palan tharuvaru
வணக்கம் மணிகண்டன் சார் இந்த பதிவு நல்ல இருக்கு.... மகரம் லக்கணம், சர லக்கணம் இதன் 12ம் குரு 11ம்இடத்தில் குரு இருந்த குரு திசை எப்படி வேலை செய்யும்....?
12ம் இடம் தூலாம் ராசியில் குரு பகவான் இருக்கிறார். பார்வை லக் -8ம் இடம் (ராகு இருக்கு) குரு பார்வை இருக்கு . குரு இருக்கு நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தில் உள்ளார்.
நல்ல பதிவு sir, மேஷ லக்கினத்திற்கு 3ல் குரு ராகு சாரத்தில் வக்கிரம். ஆனால் இளைய சகோதரனால் நிறைய கஷ்டம். 7ல் நீச்ச சூரியன் குரு சாரத்தில் உடன் லக்கினாதிபதி செவ்வாய் ராகு சாரத்தில். ஆனால் எல்லாமே குழப்பமாக இருக்கிறதையே ஐயா? இதை எப்படி கணித்து தெரிந்துகொள்வது?
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 ruclips.net/video/Pw-I7STxJ8k/видео.html
Sir I'm Thanur lagnam., Mesha Rasi . Jupiter and ketu conjunction in the 3rd house . Shani + Moon ( theipirai) in 5th house that is Aries. Sun+ Venus + Mercury in the 10th house , and finally Mars + Rahu in the 9th house. Since I have Moon + Saturn conjunction in the 5th house I have Punarpoo dhosham. I want to know Guru paarvai on 5th house means 5th house from lagnam or 5th house from Jupiter's position. Kindly clarify my doubt sir.
மகர லக்கினம் என் ஜோதகக்தில் குரு 7ஆம்வீடுடான கடகத்தில் பூசம் நட்சத்திரத்தில் 4ஆம் பாதம் உச்ச வக்கிரம் பெற்று இருக்கின்றார் என்ன பலன் ஐயா please soullukal
Sir . Thank you for your explanation. guru in 6th house, kanni. When guru aspects 5 7 and 9. Houses are empty. Except kethu in 10th House in birth horoscope. Is it good?
Sir really first time I am hearing positive about guru Balram and maravu , pls can u tell about my brother life nd parents health . Dob :. 12.05.84, 6.37 am, Coimbatore , waiting for Ur answer , pls help us
Sir na Makaralagnam la guru vakram and mithuna rasi mirgasira Nakshatram and Thula la Sani and ketu irrekega sir Sani also vakram sir and explain what happened in my life sir please reply me
துலாம் லக்னம் சாரம் சுவாதி நட்சத்திரத்தில்,3,6ம் பாவம் குருவின் வீடுகள் குரு மிதுனாத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் சந்திரன் சத்ய நட்சத்திரத்தில் உள்ளது குரு 5ம் பார்வை யாக லக்னத்தையும், 9ம் பார்வையாக ராசியையும் பார்க்கிறார் மற்றும் லக்னத்திற்கு 9ல் குரு உள்ளர் இந்த அமைப்பு 6ம் அதிபதி 9ல் அமர்ந்து லக்னத்தையும், ராசியையும் பார்ப்பது நன்மையா? தீமையா?
Sir rahu disai nadakudhu, ana panam illay kadan daan irukudhu. Adutha disai guru disai eppdi irukum. Vrishabh rashi, kanya lagnam Ayya neenga soningh rahu disai le kedichedu guru disai le poidum endru
ஐயா வணக்கம் பரிவர்த்தனை யாேகம் பெற்ற குரு பார்வை எப்படி உதாரணமாக கன்னியில் உள்ள குரு மகரம் மீனம் ரிசபம் ராசிகளைப் பார்பார் பரிவர்த்தனை பெற்று மீன ராசிக்கு செல்லும் பாேது கடகம் கன்னி விருச்சக ராசிகளை பார்பாரா பதில் கூறுங்கள் நன்றி
சார் வணக்கம் சிம்ம லக்னம் 12 ல் குரு தசை நடக்கிறது பலன் எப்படி எடுப்பது பூசம் நட்சத்திரத்தில் நின்று தசை நடக்கிறது உடல் அடிக்கடி கேடுகிறது 35.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை
மிதுன லக்னத்திற்கு தனுசுவில் உள்ள குரு தற்சமயம் பாதகாதிபதியாக செயல் படுவாரா அல்லது அவரது ஏழாவது பார்வை 5 மற்றும் ஒன்பதாவது பார்வை நன்மை செய்யுமா பாதகத்தைச் செய்யுமா
@@AstroAnswers Anyways I really appreciate your replies. You never failed to reply my questions. I always wish more subscribers to you. You started earlier than many people. Your efforts are really great. Best wishes sir
Super sir, The video is use full. My doubt was clear now. Thank you. I need one more clarification please explain sir. Is there any Jupiter's ray strength like low and high based on Jupiter's degree?
மிதுன லக்னம் மிதுனத்தில் இருக்கும் கிரகத்தையும் சிம்மத்தில் இருக்கும் கிரகத்தையும் பார்வை செய்யும் போது தசா புத்தியில் தசாநாதன் ஐயும் புத்தி நாதனையும் பார்வை செய்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் தசா புத்தியின் நிலைமை என்ன
Oru doubt sir, 12th house dhurstanam ok va, adhey 12th house la Meenam guru aatchi petral nalladhu solranga, adhey guru kooda rahu serndhal adhu negative aaguma positive aguma in 12th house.......???? Already maraiva sthanam 12th house, adhula guru balam, rahu serndhal , guru maraivu dhaney?? Apo 12th house weak dhaney sir???
12th house is moderately malefic. The reason why people are saying 12th house is good for Jupiter is, both Jupiter and 12th house represent spirituality. When you predict the results of a Mahadasha, all factors (house rulership, nature of the planet, nature of the nakshatra, the planets placed in the nakshatras of Mahadasha lord, nakshatra lord placement and its rulership, aspects, conjunction etc.) should be taken into consideration.
Sir, If guru is in padaga sthanam for instance, simha lagnam and if guru is in 9th house which is padaga sthanam for simha then will guru do padhagam? Kindly, do a video on this as well.
Jupiter is a neutral planet for Leo ascendant. A great transformation in your belief system is indicated. It is a good placement to gain inheritance from your father. Also, it is a good placement to learn occult and teaching moral principles and philosophy. Other factors like nakshatra, nakshatra lord placement, aspect, conjunction etc should be taken into consideration while juding the results.
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்று இருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால் பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை. தேவ குரு vs அசுர குரு ruclips.net/video/nhlcXVKQjf4/видео.html
அப்படிச் என்றால் உங்களுக்கு 11 இல் கேது இருக்கும் உங்கள் உடன் பிறந்த மூத்தவர் பாதிக்க பட்டு இருப்பாங்க ,,, வாழ்கையில் கண்டிப்பாக காதல் தோல்வி இருக்கும் உங்களுக்கு ,, வாழ்வின் 2 கட்டத்தில் தான் உங்களுக்கு நல்லது நடக்கும்,,, உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சனி எங்கே உள்ளது என்று பாருங்கள் ,,, திலக ஹோமம் செய்து வாழ்வில் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்,,, பூர்வ ஜென்ம சாபங்கள் உங்களுக்கு இருக்கும் ,,,
இந்த கும்ப லக்கினத்தில் பிறந்த அனைவருக்குமே ஒரு சில மர்மங்கள் நடக்கிறது இதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன் ஒரு மிகப்பெரிய ராமேஸ்வரத்தில் சென்று நான் பார்த்த பொழுது அவரும் இதுதான் கூறினார் கும்ப லக்னத்தில் இருந்து பலன் சொல்வது மிகச் சரியாக அமையவே அமையாது உத்தராயண காலத்தில் 15 டிகிரி முன்பின்னாக விழும் கும்ப லக்கணத்தில் எனவே அம்ச கட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை எடுத்து ராசிக்கட்டத்தில் போட்டு பலன் சொல்வது மிக சரியாக அமையும் என்று எனக்கு எடுத்துரைத்தார் அதை முறைப்படுத்தி பின்னே எனது ஜாதகம் மிகத்துல்லியமாக கணிக்கப்பட்டது இதைப் பற்றி உங்களுடைய கருத்து தயவுகூர்ந்து மறுக்காமல் கூறவேண்டும் என்னுடைய பிறந்த தேதி நேரத்தை முன்னதாகவே குறிப்பிட்டு விட்டேன் நன்றி
Welcome குருபகவானின் பார்வையும் பயணம் செய்யும் இடத்தைப் பொருத்தும் அந்த ஜாதகருக்கு நன்மைகள் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் குரு பகவான் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் அமர்ந்து இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ruclips.net/video/Gbr3El-QLQs/видео.html
ஐயா வணக்கம் குரு தனித்து 12 ம் பாவத்தில் உள்ளது. அதுவும் ரிஷப லக்னம் குரு பார்வை எப்படி இருக்கும்.மேலும் ரிஷப லக்னத்திற்கு குரு பார்வையும் கெடுதல் செய்யும் என்று கூறுகிறார்கள் தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி 03-04-1988 9.30am dharapuram
வெகு நாள் சந்தேகம் ! குரு பார்க்கும் ராசிக்கட்டங்கள் வெறுமையாக இருப்பினும் அந்த ஸ்தானாதிபதிக்கு பார்வை பலன் உண்டு என நிச்சயப்படுத்தியமை👍! ஒரு சந்தேகம் ! குருவின் தீட்சண்ய முழு பலனும் அந்த ஸ்தான கிரகம் பெறுமா(அது எங்கிருந்தாலும்) ? நன்றி குருவே ! நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது ! நன்றி வாழ்க வளமுடன் !🙏🤧💥
வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
குரு பார்க்கும் வீட்டின் அதிபதி பெரும். குரு பார்க்க கோடி நன்மை ruclips.net/video/1SjeviC4RtE/видео.html
மிக தெளிவான பதிவு,மிக அருமை!ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு மிக முக்ய பதிவு. நன்றி குரு
Guruva pathi சொன்னது மிகவும் சரி. Yes i changed many students life.
மிகவும் எளிமையாக புரிந்ததது இந்த மாதிரி பதிவுல புரிதல் வேண்டும்
எல்லாம் சரி... குரு ஒரு லக்னம் கு "பாதகாதிபதி", "விரயாதிபதியாக" வருகிறார் என்றால், அவர் பார்க்கும் பார்வை க்கு நன்மைகள் நடக்குமா அல்லது கெடுதல் விளைவிக்குமா???
கட்டங்களை போட்டு விளக்கம் கொடுத்தால் நல்லது ஐயா...
ஒரு கிரகம் வலுவாக இத்தனை டிகிரியில் அமைந்து இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது?.
மற்றும்.
வீக்காக அமர்து இருக்கிறது, என்று எப்படி தெரிந்து கொள்வது ?!
டிகிரியை பற்றி சொல்லுங்கள் சார்?!
நீச குரு பார்வை என்ன செய்யும்
ஐயா வணக்கம். தங்களுடைய ஜாதக குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்னை போன்று கற்றுக் கொள்ளக் கூடியவர்கள் மற்றும் கற்றறிந்து சில நுட்பங்கள் தெரியாதவர்களுக்கு மிகவும் உபயோகமான தவல்கள் உள்ளது. மேலும் தங்களுடைய முன்னேற்றத்திற்காகவும் தங்களுடைய சேனலில் மூலம் நாங்கள் தங்களுக்கு கமெண்ட் செய்யக்கூடிய அன்பர்களின் ஜாதகத்தை ஒரு சிறு சிறு தகவல்கள் கொண்டு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Sir,thula lagnam in 2nd house guru vakram it is good or bad
குரு வக்ரம் பற்றி ,u didn't talk elaborate , bit disappointing sir..
Sir 12 ill kuru ,mithuna laknam ,meena rasi,uthiradathi nakchathiram,3 m padham,navamsathula rishaba laknam kadagathula guru ,ippo guru ippadi sir palan tharuvaru
என்ன sir jay amma mithuna lagnam சிம்ம ராசி 7இல் குரு 7 குரு ஒன்னும் panna mattarnu சொல்றீங்க
Sir Good Morning...
Please my Kind request.
Ithukku mattum answer pannunga please...
1. Thulam Rasi, Visagam Natchathiram, Meenam Laknam.
2. Rishabam Rasi, Rohini Natchathiram, Thulam Laknam.
3. Thanusu Rasi, Pooradam Natchathiram, Virutchagam Laknam.
Intha 3 Jaathagathukku yentha Navaraththina Kal use pannalamnu sollunga Sir Please.
consultation vangi poi parkkavum
Guru kumba lagnathula vakkram. Lagnathil thi thi soonyam adaindulladhu. Guru kethu udan kumbathil ullar. Sani meshathila vakram, Neechanangaraja yogam. Sevvai yum Rahu vum simhattil guruvin 7 paarvayil ullar. Paarvaikku Palan unda? Vakra Lagna guru, thithi soonya lagnam.
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
வணக்கம் மணிகண்டன் சார் இந்த பதிவு நல்ல இருக்கு....
மகரம் லக்கணம், சர லக்கணம் இதன் 12ம் குரு 11ம்இடத்தில் குரு இருந்த குரு திசை எப்படி வேலை செய்யும்....?
Laknathiru guru 3- il iruthu avar parvai palan eppadi irukkum
12ம் இடம் தூலாம் ராசியில் குரு பகவான் இருக்கிறார். பார்வை லக் -8ம் இடம் (ராகு இருக்கு) குரு பார்வை இருக்கு . குரு இருக்கு நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தில் உள்ளார்.
நல்ல பதிவு sir, மேஷ லக்கினத்திற்கு 3ல் குரு ராகு சாரத்தில் வக்கிரம். ஆனால் இளைய சகோதரனால் நிறைய கஷ்டம். 7ல் நீச்ச சூரியன் குரு சாரத்தில் உடன் லக்கினாதிபதி செவ்வாய் ராகு சாரத்தில். ஆனால் எல்லாமே குழப்பமாக இருக்கிறதையே ஐயா? இதை எப்படி கணித்து தெரிந்துகொள்வது?
semma sir, ivlo asha maga yarukkum solla manam varadhu, great.
Ples talk about guru vakaram in 2nd bavain chitirai sub.simam lag deg 126.raguthasa,moon asndhra.
Ok As soon as I will update pls wait..
Tulaam lecnam 5il guru erukku sir parvai 5,7,9 parkum parvai nallutha ketha sir
Simma lagnam 12 la guru iruku,addamathipathi guru 12 la irunthu 6 il irukm sukranai parthaal nallatha keddatha??
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 ruclips.net/video/Pw-I7STxJ8k/видео.html
Sir I'm Thanur lagnam., Mesha Rasi . Jupiter and ketu conjunction in the 3rd house . Shani + Moon ( theipirai) in 5th house that is Aries. Sun+ Venus + Mercury in the 10th house , and finally Mars + Rahu in the 9th house.
Since I have Moon + Saturn conjunction in the 5th house I have Punarpoo dhosham. I want to know Guru paarvai on 5th house means 5th house from lagnam or 5th house from Jupiter's position. Kindly clarify my doubt sir.
5th house from Jupiter's position only
@@AstroAnswers Thank you so much sir.
மகர லக்கினம் என் ஜோதகக்தில் குரு 7ஆம்வீடுடான கடகத்தில் பூசம் நட்சத்திரத்தில் 4ஆம் பாதம் உச்ச வக்கிரம் பெற்று இருக்கின்றார் என்ன பலன் ஐயா please soullukal
மிக நன்று. அருமையான விளக்கம். நீச வர்க்கோத்தமம் பற்றி விளக்கம் தாருங்கள்.
Sir . Thank you for your explanation. guru in 6th house, kanni. When guru aspects 5 7 and 9. Houses are empty. Except kethu in 10th House in birth horoscope. Is it good?
Sir Lagnathipathi guru Vakram petru Vakram sani serkai petru irundhal enna palan
Excellent video as always. Thank you sir :)
நன்று....சொல்லும் போது உங்கள் இயல்பு வொர்த்தை ....புரிதுங்ளா...என்று அடிக்கடி கேட்பதை தவிர்த்தால் ...இன்னும் நன்றாக எங்களுக்கு புரியும்.
Kanni rasi-guru vakram in mithunam
Thulam laknam
Lagnathil sun and sukran
Guru utcha parvai palam ena solranga sir
Please tell me how
Sir really first time I am hearing positive about guru Balram and maravu , pls can u tell about my brother life nd parents health . Dob :. 12.05.84, 6.37 am, Coimbatore , waiting for Ur answer , pls help us
Sir guru vakram only but guru present in same place in rashi katam and navamsam so what is the palan sir?
Sir na Makaralagnam la guru vakram and mithuna rasi mirgasira Nakshatram and Thula la Sani and ketu irrekega sir Sani also vakram sir and explain what happened in my life sir please reply me
சிறப்பான விளக்கம் . நன்றி
துலாம் லக்னம் சாரம் சுவாதி நட்சத்திரத்தில்,3,6ம் பாவம் குருவின் வீடுகள் குரு மிதுனாத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் சந்திரன் சத்ய நட்சத்திரத்தில் உள்ளது குரு 5ம் பார்வை யாக லக்னத்தையும், 9ம் பார்வையாக ராசியையும் பார்க்கிறார் மற்றும் லக்னத்திற்கு 9ல் குரு உள்ளர் இந்த அமைப்பு 6ம் அதிபதி 9ல் அமர்ந்து லக்னத்தையும், ராசியையும் பார்ப்பது நன்மையா? தீமையா?
Sir rahu disai nadakudhu, ana panam illay kadan daan irukudhu.
Adutha disai guru disai eppdi irukum.
Vrishabh rashi, kanya lagnam
Ayya neenga soningh rahu disai le kedichedu guru disai le poidum endru
Sooriyan rahu Grahamnam aaanal suriyan oli kidaikadhu dhaney sir.., adhey maadhri guru rahu oda serndhal 5,7,9 parvai paduma sir?????
ஐயா வணக்கம்
பரிவர்த்தனை யாேகம் பெற்ற குரு பார்வை எப்படி உதாரணமாக கன்னியில் உள்ள குரு மகரம் மீனம் ரிசபம் ராசிகளைப் பார்பார் பரிவர்த்தனை பெற்று மீன ராசிக்கு செல்லும் பாேது கடகம் கன்னி விருச்சக ராசிகளை பார்பாரா பதில் கூறுங்கள் நன்றி
12 ல் (வ) குரு +கேது... மிதுனம் லக்கனம்... துலாம் ராசி..
Mithuna lagnam dhansu rasi moolam 3 patham guru in 9th place vakram is good or bad . Sir
சார் வணக்கம் சிம்ம லக்னம் 12 ல் குரு தசை நடக்கிறது பலன் எப்படி எடுப்பது பூசம் நட்சத்திரத்தில் நின்று தசை நடக்கிறது உடல் அடிக்கடி கேடுகிறது 35.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை
மிதுன லக்னத்திற்கு தனுசுவில் உள்ள குரு தற்சமயம் பாதகாதிபதியாக செயல் படுவாரா அல்லது அவரது ஏழாவது பார்வை 5 மற்றும் ஒன்பதாவது பார்வை நன்மை செய்யுமா பாதகத்தைச் செய்யுமா
Oh are you going through Jupiter Mahadasha?
Sir vanakkam... Asthanga guruvin 5 m parvai... Palangal...
பகை வீட்டில் உள்ள குரு பார்வை ????????
2ல் (மிதுன குரு
துலா லக்கினம் குரு மட்டும் இருந்து வக்கிரம் அடைந்து தனது எழாம் பார்வையால் மேஷத்தில் உள்ள சுக்கிரனை பார்க்கிறார் பலன் சொல்லுங்க சார் பெண் ஜாதகம்
Thank you very much sir...🌾🙏🏻💐
Hello sir.. I have a doubt about vakra guru in maharam with sani. Who is powerful. Is it guru? Please explain about their aspects
Saturn is Powerful
Sir, Sani is also vakram.. Neesa guru with vakram vs Sani vakram in maharam
@@AstroAnswers Anyways I really appreciate your replies. You never failed to reply my questions. I always wish more subscribers to you. You started earlier than many people. Your efforts are really great. Best wishes sir
@@AstroAnswers Though this video is posted years back I had a strong belief that you will reply. Thank you sir
Ayya astangamaana guruvirku paarvai undaa?
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Mithuna laknam _ 7m veetil guru vakram.. apo prediction epdi sir iruku???
Super sir, The video is use full. My doubt was clear now. Thank you.
I need one more clarification please explain sir.
Is there any Jupiter's ray strength like low and high based on Jupiter's degree?
Good explanation. Thanks
மிதுன லக்னம் மிதுனத்தில் இருக்கும் கிரகத்தையும் சிம்மத்தில் இருக்கும் கிரகத்தையும் பார்வை செய்யும் போது தசா புத்தியில் தசாநாதன் ஐயும் புத்தி நாதனையும் பார்வை செய்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் தசா புத்தியின் நிலைமை என்ன
Sir tula laknam dhanusu rasi guru in 12th house please reply
Oru doubt sir, 12th house dhurstanam ok va, adhey 12th house la Meenam guru aatchi petral nalladhu solranga, adhey guru kooda rahu serndhal adhu negative aaguma positive aguma in 12th house.......???? Already maraiva sthanam 12th house, adhula guru balam, rahu serndhal , guru maraivu dhaney?? Apo 12th house weak dhaney sir???
Bro simple 12 th house only ruled by own house god only no other god......this is called rajayogam only 12 th house very powerfull
12th house is moderately malefic. The reason why people are saying 12th house is good for Jupiter is, both Jupiter and 12th house represent spirituality. When you predict the results of a Mahadasha, all factors (house rulership, nature of the planet, nature of the nakshatra, the planets placed in the nakshatras of Mahadasha lord, nakshatra lord placement and its rulership, aspects, conjunction etc.) should be taken into consideration.
சிம்ம லக்கனம் மேஷத்தில் குரு செவ்வாய் நீச்சம் பலன் தருமா? ஐயா.
தனுசு லக்னம் மிதுனத்தில் குரு வக்கிரம் எப்படி இருக்கும் ங்க அண்ணா. தற்போது குரு திசை நடக்கிறது மகர ராசி
Sir,
If guru is in padaga sthanam for instance, simha lagnam and if guru is in 9th house which is padaga sthanam for simha then will guru do padhagam?
Kindly, do a video on this as well.
Jupiter is a neutral planet for Leo ascendant. A great transformation in your belief system is indicated. It is a good placement to gain inheritance from your father. Also, it is a good placement to learn occult and teaching moral principles and philosophy. Other factors like nakshatra, nakshatra lord placement, aspect, conjunction etc should be taken into consideration while juding the results.
இதை போல் செவ்வாய் சனி பார்வை பற்றி பதிவு போடுங்கள
Why are not uploading videos
Any grahas in ragu or kedhu star. The grahas aspects in reverse direction sir?some astrologers said sir?is it true sir?
No
@@sathyanarayanandhanuskodi1734 thanks sir
ஐயா. எனக்கு தனுசு லக்னம் குரு ஆறில் சுக்கிரனுடன் இணைந்துள்ளார். ஆனால் பாவகட்டத்தில் ஐந்தாம் இடத்தில் குரு உள்ளார்.
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்று இருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால் பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை.
தேவ குரு vs அசுர குரு ruclips.net/video/nhlcXVKQjf4/видео.html
Clear explanation sir..tq
என்னக்கு மேஷ லக் ..7இல் ராகு (குரு)உள்ளது. 8இல் (வி) என்று உள்ளது . எனக்கு இதில் எது குரு?
குரு 6,8,12 ம் அதிபதயாக இருந்து ஆட்சியாக இருந்தாலும் அதன் பார்வை சுப பலன் தருமா ??அசுப பலன் தருமா ??
Finishing touch super sir
நீச குரு வக்ரமானால் என்ன பலன் உச்ச சனி வக்ரமானால் என்ன பலன் கிடைக்கும்
Super explanation video sir. Tnq sir.
You're most welcome - குரு ஆதிக்கம் பெற்ற ஜாதகம் | Astro Mani ruclips.net/video/lqOMC9vc5Wk/видео.html
Thula lagnam thula rasi.onbatham edathil guru .. ena palan ayya ?
Ucha 12 guru with chandran kethu chandran aatchi simma lagnam
Viruchiga laknam 5th place Guru Rahu conjunction result pls
என்னை போல் ஒருவன் நீங்கள்
அப்படிச் என்றால் உங்களுக்கு 11 இல் கேது இருக்கும் உங்கள் உடன் பிறந்த மூத்தவர் பாதிக்க பட்டு இருப்பாங்க ,,, வாழ்கையில் கண்டிப்பாக காதல் தோல்வி இருக்கும் உங்களுக்கு ,, வாழ்வின் 2 கட்டத்தில் தான் உங்களுக்கு நல்லது நடக்கும்,,, உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சனி எங்கே உள்ளது என்று பாருங்கள் ,,, திலக ஹோமம் செய்து வாழ்வில் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்,,, பூர்வ ஜென்ம சாபங்கள் உங்களுக்கு இருக்கும் ,,,
Very detailed and excellent analysis. Thanks
Guru Raghu serunthal gurukku paarvai irukkuma sir
இந்த கும்ப லக்கினத்தில் பிறந்த அனைவருக்குமே ஒரு சில மர்மங்கள் நடக்கிறது இதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன் ஒரு மிகப்பெரிய ராமேஸ்வரத்தில் சென்று நான் பார்த்த பொழுது அவரும் இதுதான் கூறினார் கும்ப லக்னத்தில் இருந்து பலன் சொல்வது மிகச் சரியாக அமையவே அமையாது உத்தராயண காலத்தில் 15 டிகிரி முன்பின்னாக விழும் கும்ப லக்கணத்தில் எனவே அம்ச கட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை எடுத்து ராசிக்கட்டத்தில் போட்டு பலன் சொல்வது மிக சரியாக அமையும் என்று எனக்கு எடுத்துரைத்தார் அதை முறைப்படுத்தி பின்னே எனது ஜாதகம் மிகத்துல்லியமாக கணிக்கப்பட்டது இதைப் பற்றி உங்களுடைய கருத்து தயவுகூர்ந்து மறுக்காமல் கூறவேண்டும் என்னுடைய பிறந்த தேதி நேரத்தை முன்னதாகவே குறிப்பிட்டு விட்டேன் நன்றி
ஐயா தனுசு லக்கினம் குரு மித்துணத்தில் வக்கிரம் பெற்று பரிவர்த்தனையும் பெற்றால் என்ன பலன் தரும் ஐயா
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Thank you sir
Welcome குருபகவானின் பார்வையும் பயணம் செய்யும் இடத்தைப் பொருத்தும் அந்த ஜாதகருக்கு நன்மைகள் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் குரு பகவான் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் அமர்ந்து இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ruclips.net/video/Gbr3El-QLQs/видео.html
சரியான பதிவுகள்
அய்யா,கடக லக்கினம் 7 இல் குரு நீச வக்கிரம் மற்றும் 9 இல் சனி பரிவர்த்தனை என்ன பலன்?
Un dob sollu pa
With time of birth
@@premachandran6090 ungluku paaka theriyuma...
Sir my jathagam guru
maraintha sthanam parigaram sollunga
அருமை நன்றி. 🙏
Ayanamsam entral enna entha ayanamsam sariyanathu sollukal MR.Mani sir
Thank you very much sir🙏🙏🙏
What ji kedhu budhan inaivu nxt nu soninga podave ila?
Good information TKS.
Neecha vagram endral??
Very informative video Sir..
கும்ப லக்கினம் 8ல் குரு வக்கிரம்+ சந்திரன்? என்ன சார்
குரு 253 டிகிரி வக்ரமா. விருச்சிக லக்னம் 2ல் குரு 7ல் சூரியன்
Hi Anna naan pooradam nakshthiram 4th la guru. 5 paarvai uha ga Rasi uha pakraru but intha guru paarvai kastatha kodukuma.
Rishba lagnam karangaluku guru kendrathula irunthu Rasi uha patha kastangal varuma Anna???
@@priyab1376 Are you going through Jupiter Mahadasha?
@@freakingawesome2501 I can't understand what do you mean
@@priyab1376 What Mahadasha is operating for you?
@@freakingawesome2501 Now chandrathisai chukra bhukithi
ஐயா வணக்கம் குரு தனித்து 12 ம் பாவத்தில் உள்ளது. அதுவும் ரிஷப லக்னம் குரு பார்வை எப்படி இருக்கும்.மேலும் ரிஷப லக்னத்திற்கு குரு பார்வையும் கெடுதல் செய்யும் என்று கூறுகிறார்கள் தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி 03-04-1988 9.30am dharapuram
4 கிரகங்கள் 7ம் இடத்தை பார்தால் ஏன்ன பலன் ஐயா
V good
If guru has exchanged his house with other planet then from where its aspect shd be taken
From the original position
@@freakingawesome2501 thx r u an astrologer
@@hemakarthik7238 no but an astrology enthusiast.
Sir வக்ர குரு பார்வை 5 7 9 ah .
Subject ku vanga sir...missing ..
வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
Perfect!
கொஞ்சம் தள்ளி இருந்தால் நீசம். அட்டகாசமான விளக்கம்.
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Nanri sir I will do world record for acting guru neecham start guru dasai 8 .2 .2020 verichaga laknam chevvai neecham only money problam
தனித்த குரு பத்தில் இருந்தால் என்ன ஆகும்
Wow, super..... 👍👍👍👍👍