1650-When Guru is auspicious? (குரு எப்போது சுபத்துவம்?)

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 313

  • @geethavenkat128
    @geethavenkat128 2 года назад +11

    வணக்கம் குருஜி 🙏🙏 அருமையான நுணுக்கமான விளக்கங்கள்..ஜோதிடத்திற்கு அனுபவமும் பயிற்சியும் முயற்சியும் மட்டுமே உதவியாக இருக்கும்.. தங்களின் அனுபவத்தையும் பயிற்சியையும் இலவசமாக எங்களுக்கு தருகிறீர்கள்.. மனமார்ந்த நன்றிகள்.. வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏🌺😊

  • @ChristyRomeo
    @ChristyRomeo 9 месяцев назад +3

    Ureka Ureka Ureka எனக்கு பலநாள் குழப்பத்திற்கு பதில் கிடைத்து விட்டது!தங்கள் பதில்100%சதவீத உண்மையும்கூட,மிக்க நன்றி குருஜி ஐயா!நீவீர் வாழ்க பல்லாண்டு!நன்றி!🙌🙌🙌🙌👍🏿👌🏿🤝🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 года назад +19

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 года назад +10

    🌟 ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பாபத்துவம் ஆக இருந்தால் என்ன,.... நல்ல மனமும் நல்ல செயலும் என்றும் இருந்தால் எந்த கிரகம் நம்மளை ஒன்றும் செய்யாது .......எனது ஜோதிட பலன்.🔥🔥🔥🔥🔥🔥

    • @rsk5633
      @rsk5633 2 года назад

      Neenga tha Crt a comment potu irukinga....... மனநிலை சரி இல்லை என்றால் கிரகநிலை சரியாக இருந்தும் பயனில்லை. மனநிலை சரியாக இருந்து கிரகநிலை சரியாக இல்லை என்றாலும் எந்த கண்டமாக இருந்தாலும் தப்பிவிடலாம், மனமே அனைத்துக்கும் காரணம்

    • @vasumathirajagopal8128
      @vasumathirajagopal8128 5 месяцев назад

      உண்மை

  • @svrmanimekalai722
    @svrmanimekalai722 2 года назад +5

    குருஜி🙏 வணக்கம், அருமையான பதிவுகள், உங்களின் அனைத்து வீடியோக்களையும் இதுவரை பார்த்து, கற்றுக்கொண்டு வருகிறேன், மிக்க நன்றி குருஜி🙏

  • @satheeshsiva4517
    @satheeshsiva4517 2 года назад +3

    Guru in 2 /10 with no connection gives guru profession is 100% perfect based on my horo. Super Aiya excellent analysis. You should lead All india level astrology.

  • @sridevi8962
    @sridevi8962 2 года назад +3

    Unmai yennudaiya jathagathil ullathu nandri guruji. Vazhga vazhamudan🙏🙏🙏

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 года назад +1

    100% உண்மை குருவே...அனுபவம் என்னவென்று உணர்ந்தேன் குருவே...உணர்த்தியதற்கு நன்றிகள் பல குருஜி அவர்களே

  • @radhakrishnankasiviswanath4266
    @radhakrishnankasiviswanath4266 2 года назад +2

    இரண்டு பத்தாம் வீட்டோடு குரு தொடர் பு நகை பதிப்பாளர் மிகவும் சரி👌👌👌

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 года назад +2

    Point... Point... Most... Experience & expensive... Explanation.... 👍🏽👍🏽👍🏽

  • @venkateswaran6030
    @venkateswaran6030 2 года назад +2

    Vow amazing sir. Long time doubt clearly understood sir.
    குருஜி வணக்கம் 🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад +3

    Your explanation about guruvin subathuvam is very clear, thank you so much guruji

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 குருவைப் பற்றிய தகவல்கள் சூப்பர் 👍👌 நன்றி 🙏🏼🙏🏼

  • @nandhiniusha1434
    @nandhiniusha1434 2 года назад +5

    My son’s horoscope also same. Guru in kadakam seeing only moon in makara. Moon is nearing pournami. He has changed his college studies from engineering to psychology. ( because moon is subhathuva and psychology is mind reading, moon related).

    • @AathmikYoga
      @AathmikYoga Год назад

      I have same placement in mine and true my career shifted... ❤

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 года назад +2

    I have pournami next day Chandran in Danush. Guru 5 th aspect from Simham. Sukran 7 th aspect. In finance sector in a high position in govt job. Now retired. Vrushaba lagnam,Danushu rasi.

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 года назад +1

    "குருவிடம்" இருந்து குருவின் சுபத்துவம் விளக்கம் நன்றி குருஜி 🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 года назад +1

    Eating, sleeping, breathing astrology.... it's evident in this video. 🙏

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 3 месяца назад

    100 % correct myself lagnum + rasikku 10th place guru parvai focus to 2nd place, i am an engineering teacher OUR GURUJI IS GREAT 🎉🎉🎉🎉🎉❤❤❤ correct & exactly 💯 prediction

  • @kavithaa6446
    @kavithaa6446 2 года назад

    அய்யா தங்களின் பதிவுகளை மீண்டும் மீண்டும் பார்க்க பார்க்க ஜோதிட நுணுக்கங்களை புதிதாக கற்றுக் கொள்கிறேன்.. your videos act like Google search engines for the people who want to know about horoscope ... Thank you so much . God always bless you 🙏

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 Год назад

      வணக்கம் மேடம் சிறு வயதிலிருந்தே இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும்
      என் ஜாதகத்தில் ஏழாம் இடம் சுபத்துவமாக இருக்கிறது என்று கூறப்படும் நிலையில் ஏன் எனக்கு திருமணம் ஆகவில்லை பீளிஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க மேடம் 14.4.1976, மாலை 6.30, மதுரை. நன்றி🙏மேடம்

  • @devaraj7595
    @devaraj7595 2 года назад +5

    நல்லவன் தன்னிடம் பொருள் கேட்கும் மனிதர்களுக்கு வாரி வழங்குகிறார்.. அதே நல்லவன் யாரும் தன்னிடம் பொருள் கேட்காதப்போது தானே வலிய மக்களுக்கு நன்மை செய்கிறார்...

  • @sukransethu7795
    @sukransethu7795 Год назад

    Awesome explanation sir , Guru is “GURU ( teacher) , good teachers are like ladders (or) lift and they elevate or lift Students ..🙏🏻

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 года назад

    மிக தெளிவான.. விளக்கம்... 👍🏽.. குருவே... 🙏

  • @seenivasans6789
    @seenivasans6789 2 года назад +2

    அற்புதம் அய்யா

  • @ramkumarsundaram
    @ramkumarsundaram 2 года назад +1

    மிக்க நன்றி குருஜீ🙏🏼🙏🏼🙏🏼
    அருமையான விளக்கம் வழக்கம் போல்,
    சந்தேக நிவர்த்தி ஆக 6,8,12 ம் அதிபதிகள் பார்க்கும் இடங்களையும் கெடுப்பார்களா,
    பாதக ஸ்தானத்தில் அமரும் பாதகத்தை செய்யுமா அவ்வாறு எனில் அந்த கிரகம் பார்க்கும் இடங்களுக்கும் பாதகம் ஏற்படுமா
    மிக்க நன்றி குருஜீ 🙏🏼🙏🏼🙏🏼

  • @Khuna85
    @Khuna85 7 дней назад

    Great Guruji. In my jathagam dhasunu Lagna guru with moon in magaram. See 2th and 10th house and never see any other planet. I’m doing money leader. Sani in 12th house with sukkran and budhan. 🙏🙏🙏

  • @ravisree3297
    @ravisree3297 8 месяцев назад

    Guru ji ean ippidi suthi valaikkanaum.kelvi romba simple.Guruvai Vida guru vin paarvaikku thaan valu athikam.thats all.

  • @akilam9185
    @akilam9185 2 года назад +1

    First view from Australia

  • @r.sankars.nandhini3731
    @r.sankars.nandhini3731 2 года назад

    Video clarity super ✨️👍🔥

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 2 года назад +1

    மிக்க நன்றி குருஜி🙏🙏🙏

  • @southcomet
    @southcomet 2 года назад

    Guruji,
    Below may be a summation of points discussed, i guess
    Natural benefic in good places ++
    Natural benefic in bad places -
    Guru in sukra house + +
    Sukra in guru house ++
    Planet in guru house with sukra aspect or
    Sukra's house with guru's aspects ++
    =================================
    Natural malefic in bad place ++
    Natural malefic in good place - -
    I think we can keep on adding rules like this and give extra + or - to finally arrive at a overall picture. It will give a sense of which planets influences ones life in general.

  • @vibinkumar7781
    @vibinkumar7781 2 года назад +4

    வணக்கம் குருஜி.ஒரு பாவகத்தை ஒரு நேரத்தில் பாவ கிரகமும் சுப கிரகமும் பார்த்தால் அந்த பாவகத்திற்கு எத்தனை மார்க் போட வேண்டும்.பாவக சுபதுவத்தை பற்றி விளக்குங்கள் குருஜி

  • @kannadpi
    @kannadpi Год назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம்..
    நீங்கள் சொல்லிய குருவே சுபத்துவம் பெற்று தொழில் தந்த நிலை ( ஆசிரியர்) என் ஜாதகத்தில் உள்ளது... நன்றி..

  • @sankarigovindan4537
    @sankarigovindan4537 2 года назад

    மிக சிறப்பான விளக்கம்

  • @Senthila5
    @Senthila5 2 года назад +1

    Very nice explanation, thank you!

  • @ayyappanayyappan7550
    @ayyappanayyappan7550 2 года назад +8

    ஐயா 🙏வணக்கம் செவ்வாய் +புதன் இணைவு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @devamohan6254
      @devamohan6254 2 года назад +1

      Mesham,viruchigam,midhunam,kanni laknam illama irundha nalladhu dhan bro ..sevvai subathuvam adaivaar 👍

  • @anandharajnatarajan7760
    @anandharajnatarajan7760 2 года назад

    மிகவும் நன்றாக இருந்தது ஐயா

  • @mathishan8671
    @mathishan8671 2 года назад +1

    Ok thalaiva 🔥

  • @techtech8995
    @techtech8995 2 года назад

    மிக மிக அருமை குருஜீ

  • @karthikkaruppannan1857
    @karthikkaruppannan1857 2 года назад

    100% true in my horoscope guruji

  • @AathmikYoga
    @AathmikYoga Год назад

    When all 3 grahams guru , valarpirai moon and sukiran is in good placement.. kadaga sukiran paarvai on moon and valarpirai moon paarvai on guru.. sukiran paarvai not on any grahams .. how do we calculate the most subathuvam in such cases.. may be should see the placement of houses of all 3 planets?
    any video link to understand this subathuva sutchama valu pls guide 😊

  • @balamanikandans.7580
    @balamanikandans.7580 2 года назад

    குருஜி க்கு வணக்கம் ஸ்தான பலம் இரண்டு பார்வை ஆட்சி சுக்கிரன் உச்ச குரு ஆக மூன்று விதம் பலம் உச்ச குரு 100% என்றால் அதைவிட அதிக பலம் செவ்வாய் அடைகிறார் இதுபோன்று பார்த்து பழகி குருஜியின் தயவால் தெளிவாக பழகுகிறேன் பரம்பொருளுக்கும் குருஜி க்கும் மிக்க நன்றி

  • @Deebdremers
    @Deebdremers 7 месяцев назад

    இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளதா ஜோசப் ,வாழ்த்துக்கள்

  • @சரசந்திரபோஸ்
    @சரசந்திரபோஸ் 2 года назад +1

    நன்றி குருஜி

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 года назад

    வணக்கம் குருவே 🙏🙏🙏 online class... 😊

  • @tamizhsen2045
    @tamizhsen2045 2 года назад

    குருவே வணக்கம்
    உங்கள் சேவை எங்கள் பாக்கியம்
    உங்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்...
    Please sleep atleast for 5 hours
    Take rest
    Take care of your health
    Thanks guruji

  • @suganyasudhagaran1452
    @suganyasudhagaran1452 2 года назад +1

    உண்மை குருஜி. என்னுடைய ஜாதகத்தில் குரு சுபத்துவம். எனக்கு வட்டி தொழில் நன்றாக இருந்தது. ஏழரை சனி ஆரம்பமான உடன் நன்றாக இல்லை. 12/12/1991, 5.30am, dharmapuri.

    • @SoundarL-q1d
      @SoundarL-q1d Месяц назад

      தற்போது எந்த ஊரில் இருக்கிறீங்க?

    • @SoundarL-q1d
      @SoundarL-q1d Месяц назад

      தற்போது எந்த ஊரில் இருக்கிறீங்க

  • @jett468
    @jett468 2 года назад +10

    ● குரு 12 வருடங்களுக்கு ஒரு வருடம் உச்சம்
    ● சுக்கிரன் வருடத்துக்கு ஒரு மாதம் 12 வருடங்களுக்கு 12 மாதம் = ஒரு வருடம் உச்சம்
    ● இதேபோல் சந்திரனும் ஒளி கலந்த நிலையில் 12 வருடங்களுக்கு ஒரு வருடம் உச்சமாக இருப்பார்

    • @ViLLAN_735
      @ViLLAN_735 7 месяцев назад

      அற்புதம் நண்பரே

  • @rajendrans9432
    @rajendrans9432 2 года назад

    சூப்பர் குருஜி .

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 года назад

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @kabilakabila5016
    @kabilakabila5016 2 года назад

    Thank you for addressing the green ink issue 🙏🙏🙏

  • @umamaheswari-nh8wy
    @umamaheswari-nh8wy 2 года назад

    It's true sir..for my jathagam also same like that...23.05.1988..m in IT sector....

  • @aravindhdas8116
    @aravindhdas8116 Год назад

    Yennudaiya jathgathil athiga subathuvam sani.. Aanaal naan aasiriyaraaga irukiren.. 2,10 oda guru thodarbu intha vithi poruntha yen saniyin tholil amaiya villai.. 19/12/1992, 11.35pm, Nagapattinam

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 года назад +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @sithirapandipandi2240
    @sithirapandipandi2240 Год назад

    அய்யா திரு கணிதம் வாக்கியபஞ்சாங்கம் விவரம் கூறுங்கள் அய்யா 🙏🙏🙏

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 года назад

    நன்று சொன்னீர்கள் குருவே

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 года назад +1

    சூப்பர் சார்

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 года назад +2

    சுபகிரகங்களின் பார்வையை பெறும் கிரகம் கிட்டத்தட்ட ராமாயணத்தில் வரும் வாலியை நினைவு படுத்துகிறது. அந்த கிரகத்திற்கு தன்வலிமை + சுபவலிமை என இருபலங்கள் இணைகிறது. ஆகவே சுபர் பார்த்த பாவகிரகம் கூட அதிக சுபத்துவகிரகமாக ஆகிறது. தன்னிடம் இருக்கும் சுபத்துவம் என்ற வலிமையை பகிர்ந்தளித்து நீயே இந்த ஜாதகனை வழிநடத்து என்று பொறுப்பை சம்மந்தப்பட்ட கிரகத்திற்கு சுபகிரகம் தருகிறது. இதில் இரண்டு, மூன்று சுபகிரகங்களின் தொடர்பு பெறுகையில் இன்னும் பலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. (ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய் ). சுபத்துவப்படுத்தும் கிரகம் எப்போதும் அன்னை போல தான். தன்னால் சுபத்துவப்படும் கிரகம் நல்லபலன் தரவேண்டுமென சுபகிரகமே எதிர்பார்க்கும்.
    இதை இதுசரியா என்பதை குருஜி தான் சொல்ல வேண்டும்.

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 2 года назад

    குருவே சரணம்.....

  • @KarthikaKarthika-gj9xi
    @KarthikaKarthika-gj9xi 2 года назад

    Vera level guruji

  • @aravindhdas8116
    @aravindhdas8116 Год назад

    Neengal solvathu yennidaiya jathagathil porinthavillai guruji...
    Sani sukhra inaivu ithudan guru paarvai appothu saniyin tholil thaana amaiya vendum...
    Yen amaiya villai....
    19/12/1992, 11.35 pm... Please explain in today live.... Matra Graham subathuvam illatha nilaiyil thaanaey guru tholil amaiya vendum

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 года назад +1

    நன்றி சார்

  • @vedagiri9229
    @vedagiri9229 Год назад

    Sir When budhan+Sukran in mithunam is seen by pournami Chandran in thulam with 12 degree difference is more auspicious than Chevvai/Sun/Shani seen by retrograde Guru. Whether it is correct? according to subhathuvam.

  • @kannanvnr8569
    @kannanvnr8569 2 года назад

    Iyaa kanni laknam Midhunam Rasi Astama Sani Nadandhu Kondu Erukkiradhu suya jadhakathil Astamathil Sani Vakaram Maga Erukkum Poludhu Enna Maariyana Palangal Nadakkum. Palangal Maarubadum Ma. 🤔

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 года назад +2

    வணக்கம் GURUJI 🙏👌😊👍

    • @Vinith.badboy
      @Vinith.badboy 2 года назад +1

      Vankkam 🙏🏻🙏🏻

    • @Vinith.badboy
      @Vinith.badboy 2 года назад +2

      Naan 😂😂 next vinithji... 😉😉😁😁 Nu oru channel arambikka poren ma..

    • @meenusunder3018
      @meenusunder3018 2 года назад +1

      @@Vinith.badboy குருஜி மாணவன் muneatrathil குருஜி avargalukkea பெருமை அதிகம்,👍

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 года назад +1

      @@Vinith.badboyji 🙏👌😊👍

  • @sathishkumar-xz6fw
    @sathishkumar-xz6fw 2 года назад

    Arumaiyana vilakkam

  • @maamoolan
    @maamoolan 2 года назад +1

    நன்றி

  • @venkateswaran6030
    @venkateswaran6030 2 года назад +2

    குருஜி வணக்கம். இரு ஆதி பத்திய கிரகம் கேந்திர, கோ ணம் அல்லாமல் 2,3,11ல் இருந்தால் எந்த வீட்டின் பலன் முதலில் நடக்கும்.

  • @kirantatyatatya2385
    @kirantatyatatya2385 2 года назад +1

    Thank guru ji

  • @lathasunderraj9934
    @lathasunderraj9934 4 месяца назад

    வணக்கம் திரு குருஜி ஐயா,
    ரிஷப லக்னம், கன்னி ராசி,
    லக்னத்திற்கு 2- இல் குரு,
    10- இல் சனி,
    லக்னத்திற்கு 2- இல் அமர்ந்த குரு, ராசிக்கு 2- ஆம் இடத்தைப் பார்க்கிறார்,
    மேலு‌ம் ராசிக்கு 10 - ஆம் இடத்தில் குரு உள்ளார்,
    குரு தசா சூரிய புத்தியில்
    இவருக்கு central government Notary Public பதவி கிடைத்தது,
    சூரியன், தனுசு ராசியில்,
    இவர், Bank Panel Advocate ஆகவும், இருந்துள்ளார்,
    இவருக்கு வழக்கறிஞர் தொழிலை விட,
    வங்கியில் சட்ட ஆலோசகர்
    மற்றும் Notary Public தொழிலே சிறப்பாக அமைந்தது,
    தங்களுடைய 2, 10 - ஆம் இடங்களோடு குரு தொடர்பு கொண்டால்,
    ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர் தொழில்,
    என்ற விதி இவருக்கு பொருத்தமாக உள்ளது, என்று நான் நினைக்கிறேன்,
    நன்றிங்க குருஜி, 🙏

  • @goldthayathu3493
    @goldthayathu3493 2 года назад

    குருவே சரணம்

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 2 года назад

    Guruji ore pulliyil moondru naangu gragangal innaindhu guruvin ner paarvaiyil irrundhal avan naangu gragangalalin ennam ,sagalakala vallavanaaga irrupargala

  • @aa_solarland
    @aa_solarland 2 года назад +1

    குருஜி வணக்கம்,
    *** அஸ்தங்கம் ஆன கிரகங்கள் தங்களது பார்வை பலத்தை மட்டுமே இழக்குமா அல்லது ஷட் பலங்களையும் இழக்குமா? .
    அஸ்தங்கம் ஆன கிரகங்கள் தங்களது தசையில் எவ்வாறு வேலை செய்யும்? ***
    சுப்ரா
    பெங்களூர்

  • @karpagamk6713
    @karpagamk6713 2 года назад

    Vanakkam guruji ayya

  • @subramaniansamy8812
    @subramaniansamy8812 7 месяцев назад

    Arumai ayya

  • @veerashivaji1815
    @veerashivaji1815 2 года назад

    செவ்வாயும் புதனும் பரமஎதிரிகள் அப்படி இருக்கும் போது தனித்த புதன் செவ்வாயை சுபத்துவபடுத்தினாலும் செவ்வாய் அதில் ஒருவித எரிச்சலுடன் தானே இருப்பார் விளக்கம் தாருங்கள் குரு☺😃☺😃☺😃☺☺😃

  • @Starbala03
    @Starbala03 2 года назад

    வணக்கம் குருஜி,
    சனிபகவான் முதலான பாப கிரகங்கள் 3,6,11ம் வீடுகளில் அமரும் போது நற்பலன்களை வழங்குவர் என்று கூறுயுள்ளீர்கள்.
    சந்தேகம் 1 :
    11ம் வீட்டில் அமரும் சனிபகவான் அமர்கையில், அவரது 3ம் பார்வை லக்னத்தையும், 10 ம் பார்வை 8ம் இடத்தையும் பார்க்கும். சனிபகவான் பார்க்கும் இடம் பாழ் என்கிற விதிப்படி லக்னமும், 5 பாவகமும், 8ம் பாவகம் (ஆயுள் ஸ்தானம்) பாதிக்கப்படுமா?
    எனில் 11ல் சனிபகவான் அமர்த்ததால் ஜாதகருக்கு என்ன நன்மை விளைந்திடும்? ஆயுள் பாதிப்பு, புத்திர தடை போன்றவை ஏற்படாதா?
    அருள் கூர்ந்து விளக்கவும்...

  • @senthilm4386
    @senthilm4386 2 года назад

    வாழ்க வளமுடன்
    ஜி.
    குரு
    சுக்கிரன்.வக்கரம்
    சூரியன்..நீச்சம்.சனி.நீச்சம்.
    ஒரே.டிகிரி.23..அஸ்தங்கம்
    இது..எது.சுபத்துவம்

  • @mukuljain9489
    @mukuljain9489 2 года назад +1

    Thanks Guruji. Nice explanation. I have a similar confusion in my horoscope. DOB: 02/11/1991, Cuddalore, 4:20 pm. Jupiter, Moon and Venus are in Simmam (6th House). Jupiter Vargothammam and aspects 10, 12 and 2 houses. Thus, I am a teacher. But not sure whether I will have a job or run a coaching center. That is whether 6th house or 10th house is more subathuvam.

  • @vasumathilankeshwaran3824
    @vasumathilankeshwaran3824 2 года назад

    Kindly talk about chevvai dosham in detail guruji,,

  • @karthi33200
    @karthi33200 2 года назад

    வணக்கம் குருஜி....
    19.01.1999 03.55pm udumalpet
    10இல் தனித்து உள்ள பதகாதிபதியான குரு என்ன செய்வார்...என்னதான் படிப்பு ஒரு வேலை என இருந்தாலும் மன அழுத்தம் சந்திரனை போல் பாதி நாட்கள் வாழக்கை மிக அழகாக சில நாள் மோசமாக போக காரணம் என்ன லக்கினம் ராசி 6*8 ஆ உள்ளதால் ஆ... வரப்போகும் குரு திசையில் என்ன அசம்பாவிதங்கள் நடக்கும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @doraiswamy3281
    @doraiswamy3281 2 года назад

    ஐயா
    வணக்கம்
    உதாரண ஜாதகத்தில் 2ல் தனுசு வீட்டில் உள்ள சந்திரனுடன் ராகு ஒரோ டிகிரியில் இருந்தால் என்ன பலன்.

  • @kaviviju1517
    @kaviviju1517 2 года назад

    என் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம்?? எந்த துறையில் வேலை செய்கிறேன்?அரசு வேலை அமையுமா? 14/06/1998: 10.40PM Bodinayakanur, theni

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад

    Thank you guru ji 🙏

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 года назад +1

    வணக்கம் குருஜி...குரு, சுக்கிரன் ஆட்சியாகி இருவர் பார்வையும் சுத்தமான லாப ஸ்தானத்தை பார்த்தால் என்ன பலன்?

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 года назад

    Hotel management pattipu pathei videyo poduengal guruji .

  • @mkvlogs5051
    @mkvlogs5051 2 года назад

    Pournami chandranuku subathuvam unda guruji

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 2 года назад

    Informative video

  • @karthikkaruppannan1857
    @karthikkaruppannan1857 2 года назад

    உச்ச சூரியன் பார்த்த திரிகோண உச்ச வக்கிர சனி தன் தசையில் என்ன பலன் தருவார்? விளக்கவும் குருஜி.,

  • @raviyinkurunagai252
    @raviyinkurunagai252 2 года назад

    குருஜி ஆத்தூர் மு மாதேஸ்வரன் ஐயா அவர்களின் வீடியோவில் ராகு.கேதுகளுக்கு(3.7.11) பார்வை உண்டு என்று.சொல்கிறர் நாங்கள் எப்படி எடுத்துகொள்வது குருஜி.

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 года назад

    வணக்கம் ஐயா கிரகசேர்க்கைஅதில்இருக்குமகிரகத்தின்திசைநடந்தால்எப்படிபலன்தரும்எ

  • @pramilasekhar8
    @pramilasekhar8 2 года назад

    Vanakkam guruji in my chart my rahu is in 9th kumbha is seen by moon shukra and Guru. Moon is valarpirai chaturthi. Guru is aspecting by 5th .moon and sukra . By 7th aspect in leo aspects Rahu .

  • @srinivasanr4502
    @srinivasanr4502 2 года назад

    மிக்க நன்றி குருவே🙏🏼.
    ஐயா, நீச்சனுடன் இணைந்த உச்ச கிரகம் நீச்சணுக்கு தன் ஒளியை கொடுத்து தான் வலுவிழக்கும் என்னும் நிலையில், அந்த நீச்ச கிரகம் உச்சனின் குணங்களை உள்வாங்கி பிரதிபலிக்க செய்யுமா.
    உதாரணமாக: துலாமில் உச்ச சனியுடன் இணையும் நீச்ச சூரியன் சனியின் குணங்களை உள்வாங்கி கொண்டு தான் அந்த குணங்களுடன் அவரின் (சூரியனின்) காரகதுவத்தை செய்வாரா.

  • @sriagathisha
    @sriagathisha 2 года назад

    ஹரி ஓம் திருச்சிற்றம்பலம்

  • @ஆன்மீகம்-ங9த
    @ஆன்மீகம்-ங9த 2 года назад

    ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் 11ல் நீசகுரு நீச சுக்கிரனை(7ல்) பார்த்து சுக்கிர பகவான் சுபத்துவம் அடைந்துள்ளார் எனக்கு முதலில் பெற்றோர் வெங்கடேசன் என்றே பெயரிட்டனர் ஆனால் யாரோ ஒருவறால் ரேஷன் கார்டில் கலையரசன்(6 எழுத்து) என்று பெயரிடப்பட்டு தற்போது வழக்கத்திலும் உள்ளது . எனவே ஒரு சுபத்துவம் ஆன கிரகம் என்னை ஆள்வதை நான் உணர்கிறேன்.

  • @bharathiraj6543
    @bharathiraj6543 2 года назад

    Superb gurji

  • @garbage7569
    @garbage7569 2 года назад

    Kadaga lagnam lagnathil guru ucham moondril budhan ucham udan sukkiran neecham irandil sooryan sevvai 8 ill pournami adutha naal chandiran idhil yaar adhiga subathuvam (pournami chandranin parvail ulla sevvai aa illai sukkiran udan ulla ucha budhan aa )yaarudaya thozhil alladhu velai amayum

  • @umeshjayanth3432
    @umeshjayanth3432 2 года назад

    குருஜி வணக்கம் ஒருவர் ஜாதகத்தில் பாவத்பாவக விதி எவ்வாறு செயல்படுகிறது

  • @vasumathilankeshwaran3824
    @vasumathilankeshwaran3824 2 года назад

    Vanakkam guruji,, If guru uccham and chevvai is in 2nd, 7th, or in 8th place in a horoscope,, does chevvai dosham nivarthi,,

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 года назад

    DOB: 14.1 84; Time: 1.45.pm., when will I get fame,money & politics victory? Guru is in 9th house with sun mercury.,

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 года назад

    Vanakkam guru ji