GURU - JUPITER - CONNECTION.VARKA CHAKRA-EXPLAIN

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 166

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 года назад +19

    ,குரு வணக்கம். ஒரு செடியில் 100 பூக்கள் பூத்தாலும் காயாகி பழமாவது ஒரு சில பூக்கள் மட்டும் தான் அதேபோல் ஜோதிடத்தில் பல குருமார்கள் இருந்தாலும் இந்த ஜோதிடத்தில் தலைசிறந்த குரு நீங்கள்தான் நீங்கள்தான் நீங்கள்தான்

    • @rsk5633
      @rsk5633 2 года назад +1

      இன்னும் sathama சொல்லுங்க

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад +6

    Thank you so much guruji, மிக மிக அழகாக,அருமையாக ஜோதிடம் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி வுள்ளீர்கள், again thank you so much guruji

  • @ThiruselvamS.T.S
    @ThiruselvamS.T.S 2 года назад +2

    குருஜி வணக்கம் அருமையான ஜோதிட விளக்கம் குழப்பம் இல்லாமல் தெளிவு படித்திருக்கிறீர்கள்

  • @penguinnighties-kf3ws
    @penguinnighties-kf3ws 3 месяца назад

    நன்றி குருஜி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @clayforum4545
    @clayforum4545 Год назад +1

    Super Guruji. No one can explain so clearly and in detail like you. You are a gem of astrology. God bless you.

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Год назад +1

    Thanks🙏🙏🙏 aditya gurujii for all the free live chats and videos

  • @ssuganthi2537
    @ssuganthi2537 10 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 года назад +2

    நன்கு புரியம்படியான விளக்கம், நன்றி குருஜி.

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 6 месяцев назад

    மிகசிறப்பானபதிவு...

  • @madhusudhans7683
    @madhusudhans7683 2 года назад

    வணக்கம் குருஜி.
    உங்கள் இந்த ' குருவின் thodarbu' என்ற பதிவு மிகவும் அருமை. எளிதான மற்றும் புரியும் படியான விளக்கம்.
    உங்கள் இந்த காணொளி பதிவுக்கு நன்றி.
    ஐயா,
    கடக லக்னம். மகர ராசி.
    உத்திராடம் 2ஆம் பாதம்.
    லக்னாதிபதி சந்திரன் vargothamam பெற்று மகர ராசியில் வளர்பிறை சந்திரனாக உள்ளார்.
    2இல் சூரியன் ஆட்சி.(பூரம்3)
    3இல் புதன் ஆட்சி, உச்சம் & மூலத்ரிகோனம்.(உத்ரம்4)
    4இல் raasiyaadhipathi சனி (சுவாதி2) உச்சம். சுக்கிரனும்
    (சுவாதி1) 4இல் ஆட்சி& மூலத்த்ரிகோணம்.
    6இல் செவ்வாய்(மூலம்4) &
    6இல் ராகு(பூராடம்2)
    12இல் கேது(திருவாதிரை4)
    12இல் குரு(புனர்பூசம்3)29.5 degree. (உச்ச வீட்டை நோக்கி)
    & திக் பலத்தை நோக்கி.
    தற்போது, சனி மகா திசை (மீதி5 வருடங்கள்) செவ்வாய் புக்தி upto 01.02.23. பின்பு ராகு புக்தி from 01.02.23.
    Sani, miduna குருவின் 5 ஆம் பார்வையால் சுபத்து வ மேஷ
    உள்ளார். கூடவே சுக்கிரனும் உள்ளார்.
    மேலும், குரு, தனது 7ஆம் பார்வையாக செவ்வாய் & ராகுவை பார்க்கிறார்.
    குரு, தனது 9 ஆம் பார்வையாக
    8ஆம் இடம்(கும்பம்) யும் பார்க்கிறார்.
    கேள்வி:
    மேற்படி, கிரக அமைப்புகள் மூலம், குருவின் தொடர்பு எப்படி பலன் தரும் ஐயா?
    தெளிவான பதில் தருமாறு
    வேண்டுகிறேன். நன்றி.
    Dob:. 09.09.1954.
    Time: 03.35 a.m.
    Place: Polur, T.V.Malai dist.TN.
    Star: உத்திராடம் 2ஆம் பாதம்.
    கடக லக்னம், மகர ராசி.
    நன்றி.

  • @ramanathansesha
    @ramanathansesha Год назад

    Superb! No wonder you are the king of astrologers!

  • @srivaarijothidanilayamtric9424
    @srivaarijothidanilayamtric9424 2 года назад +4

    வாழ்நாள் முழுவதும் பவுர்ணமி சந்திரனாக ஜோதிடத்தில் ஜொலிக்கும் குருஜி அவர்கள், வாழ்க பல்லாண்டு குருஜி. இனிமையான விளக்கம்.

  • @venkatesans162
    @venkatesans162 2 года назад +1

    Ur predictions of this horoscope is highly appreciable...

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 года назад +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @jayanathan1346
    @jayanathan1346 2 года назад +1

    Super guruji. Just like how you explain my horoscope. 19/12/1990. 🙏🏻

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 👍🙏

  • @selvapriyan81
    @selvapriyan81 Год назад

    Lucky me kanni lagna Aquarius moon rest position of planet is all same wat he is telling us true

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 года назад

    வணக்கம் குருஜி அண்ணா. வாழ்க வளமுடன். பரமேஸ்வரி இசக்கி.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад +3

    வணக்கம் சார் இதேபோல் சுக்கிரனின் தொடர்புகொள்ளும் கிரகங்கள் எப்படி இருக்கும் விளக்கம் தாருங்கள் சார் நன்றி

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 года назад +1

    சார் வணக்கம் திருசந்தோஷ்சிவம் 11:4:2008 :800pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை படிப்பை கெடுக்குமா வக்கீல் தொழில் சரிவருமா சனி கேது இணைவு தோஷமா புதன் நீசப்பங்க ராஜயோகமா வாழ்கை தரம் உயருமா

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 года назад

    Vanakam Guruji guru thodarbu pathi arumaiyana vilakam intha Guruji in parvaium engalukum eppothum irunthu kondiruka vendum valthukal thambi 🙏🙏🙏🙏🙏

  • @AathmikYoga
    @AathmikYoga 9 месяцев назад

    Guruji! It seems like you explained my horoscope as my birthdate is also near to this horoscope date… many planets are in same placement in mine! And many things as u said have been happening in mine.. and to add plus my Chandran is also very near to pournami and in direct Parvai of guru.. thanks guruji ❤

  • @prabaharan210
    @prabaharan210 2 года назад

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @அமாவாசை-ம2ள
    @அமாவாசை-ம2ள 2 года назад

    குருஜி வணக்கம்! குருஜி நீங்கள் சொல்வது போல் கேது தன்னுடன் சேரும் சுப கிரகத்தை வளர்க்கும் என கூறுகிறீர்கள். சுக்ரனுடன் சேரும் கேது பெரும்பாலூம் ஜாதகர் தாமத திருமணம் அல்லது தாம்பத்தியம் கிடைக்காத சூழல் அமைய காரணமாக அமைகிறது என் ஆய்வில் விளக்கம் தாருங்கள் குருஜி.

  • @balchoconie304
    @balchoconie304 2 года назад +1

    சும்மா இருக்கிறவங்கள ஆசைய தூண்டாதீர் ஐயா எனக்கு புதனை தவிர மத்த கிரகங்களை குரு தொடர்பு உள்ளது ஆனால் படாத பட்டுன்னு இருக்கேன் அதுவும் தனுசில உள்ள குரு மூலமாக.

  • @shrineeguna8517
    @shrineeguna8517 2 года назад +3

    ஐயா, இந்த பையனுக்கு, எல்லா கிரகங்கங்களும் இயற்கையாக நன்றாக அமைந்தது புண்ணியகர்மா என எடுக்கலாம். அருமையான விளக்கம்!!!

  • @நமதுபாரதம்-ம2ங
    @நமதுபாரதம்-ம2ங 6 месяцев назад

    Guru thasa mudinthu ....Sani thasa ,pudan thasa ,kethu &sukra thasa thaane varum guruji

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 2 года назад

    சிறப்பான பதிவு கலையரசே...

  • @dragonslave662
    @dragonslave662 2 года назад +1

    Can any one help me to understand this better ,
    If planets are in danasu and meenam , then also it's considered as guru connection

  • @DineshKumarSAM
    @DineshKumarSAM 2 года назад +2

    After 80 age chandran also Ucha Guru saaram because he is visakam natchathiram

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 2 года назад

    வணக்கம் குருஜி
    மிக்க நன்றி
    குருவே துணை🙏🙏🙏

  • @yaswanthrathakrishnan5355
    @yaswanthrathakrishnan5355 2 года назад +9

    குருவே வணக்கம்.
    எனக்கு 16 வயது ஜோதிடத்தின் மீது எனக்கு ஆர்வம் உள்ளது.
    அதற்கு முழுமுதற் காரணம் என் தந்தையும் நீங்களும் தான்.
    உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் 🙏.
    நன்றி குருவே.

    • @shanmugavel5917
      @shanmugavel5917 2 года назад +1

      👏

    • @rsk5633
      @rsk5633 2 года назад

      Thambi ne jadagam papiya

    • @yaswanthrathakrishnan5355
      @yaswanthrathakrishnan5355 2 года назад

      @@rsk5633 papen anna

    • @rsk5633
      @rsk5633 2 года назад

      @@yaswanthrathakrishnan5355 Rajeswari dob 02/04/1991, time 8.30 pm, place sirkazhi
      Yen sister jadagam....velai alladu arasu uthyogam kidaikkuma? Sonda veedu yeppo katuvanga nu pathu sollu pa

  • @b.ambika1866
    @b.ambika1866 2 года назад

    Ayya mikka nandri enoda DOB 18-11-1990 at 7:23pm Rishaba laknam Viruchiga rasi enoda jadhagatha vilaka mudiyuma ayya

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 года назад +1

    Thank you GURUJI 🙏🙏🙏

  • @krishnavenigovindaraj7162
    @krishnavenigovindaraj7162 2 года назад

    சூப்பர் குரு ஜி

  • @shivaprakash7271
    @shivaprakash7271 2 года назад +1

    Ayya dasa pukthi ok but anthram sutchamam pathi solluga athu velai seiyuma

  • @nagulanmathivanan744
    @nagulanmathivanan744 2 года назад

    Vanakkam Guruji,
    Our marakathipathi , pathakathipathiyin saarathil amarnthal.
    Anthe pathakathipathi, than our vittirku 8ill marainthu, maruvittirku 5ill irunthall.
    Anthe marakathipathiyin dasa, rombe kasthathai tharathu endru eduthu kollalamah?
    Utharene jaathagam 25 Jan 1987, 05:15am. Sukran dasa, Kettai nathathira saram.
    Ennai thelivu paduthunggal guruveh.
    Nandri vanakkan

  • @tamilselvi-tf4wj
    @tamilselvi-tf4wj 2 года назад

    ராஜா யோகாதிபதி பார்வை (செவ்வாய்) பாதுகாக்கும்

    • @karthi9019
      @karthi9019 2 года назад

      சனி செவ்வாய் பார்வையா

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 2 года назад +1

    Lucky man

  • @mersalmuki6563
    @mersalmuki6563 2 года назад +1

    Vera level thalaivaaree !!!🔥🔥🔥🔥🔥

  • @radhikap763
    @radhikap763 2 года назад

    அண்ணா சிம்மம் லக்னம் பதில் விருச்சிகம் லக்னம் எனக்கு வாழ்க்கை மிகவும் வேதனையாக போராட்டமாக உள்ளது உள்ளது

  • @vijayababu5493
    @vijayababu5493 2 года назад

    🙏வணக்கம் குருஜி அதிகமாக குருவுடன் தொடர்புகொண்ட இந்த ஜாதகத்தை விளக்கவும் (13/05/2006) 2:15 pm சென்னை இந்த ஜாதகம் குத்துசண்டை விளையாட்டு துறையில் சாதிக்குமா

  • @mariesmaha877
    @mariesmaha877 Год назад

    Sani ku sevai paarvai erupathal paavathuvam thana ayya

  • @atreviews
    @atreviews 2 года назад +4

    குருஜி ஐயா, வணக்கம். இந்த ஜாதகத்தில், குரு கேந்திரத்தில், சந்திரன் இருப்பதால் (4இல்), குருவின் ஒளி குவிப்பு சந்திரனின் மேல் விழாதா? அப்படி விழும் என்றால், இந்த ஜாதகருடைய சந்திர தசையில், குருவின் தொடர்பு ஏற்படும் அல்லவா ஐயா? தயவு செய்து இதை விளக்கவும். நன்றி

  • @kalieswaranv9290
    @kalieswaranv9290 2 года назад

    சந்திரனின் விசாகம் சாரமும் குரு வின் தொடர்பும் மற்றும் கஜகேசரி யோகம்

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710 2 года назад

    Guruji what will be the effect if meena guru happens to be Vikra guru. Moon also placed in meenak.

  • @vinayagar_Thunai
    @vinayagar_Thunai 2 года назад +2

    Guruji, வணக்கம் I am in big problem. Please help me. I lost my money 13L when I get? 2017.la நல்லா பொய்சொல்லி உருவிடா my close friend. இப்போது போன்கூட atten பண்ண மாடிகரா. நா அதிக மன உலச்சல்.ல இருக்கேன். Please என் பணம் எப்போது கிடைக்கும்? 11.12.1984 8.50pm attur.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 года назад

      Please visit swarna varahi Amman sannidhi in Marundhewarar temple in ORATHUR village between melmaruvathur and Maduranthakam. MY DPis her. Please see gurukal contact details in description box.

  • @KarthiKarthi-gy5gj
    @KarthiKarthi-gy5gj 6 месяцев назад

    Ucha full moon house il planets podunga guruji

  • @nitheshgopalan
    @nitheshgopalan 2 года назад

    ஐயா!
    உச்ச குரு வக்ரமாகி உள்ளதை எந்த அளவுக்கு எடுத்து கொள்வது?
    தயவுசெய்து விளக்கவும்!

  • @tonishwaran5502
    @tonishwaran5502 4 месяца назад

    Guruji viyalavattam pattri solluga

  • @vinodsaravanan741
    @vinodsaravanan741 2 года назад

    Nandri Guruji, thank you so much for the great explanation. En comment ungal kannil padum padi aandavanai vendugiren. "Sani, guru veetil irunthalum guru parvai il illai. Ragu and sani serkai 10degree il irukirathu, sevai 8am parvaiyaga sani ai parkirar. sukran, puthan sevvai'ai parkirargal, ithu sevvai parvai subathuvam aguma. Degree wise pathalum guru parvai ragu mela muluvathum irukum alavu theriyavillai. Sani ragu serkai and sevvai parvail irunthalum, inge irukum guru thodarbu sani'ai subathuva padutha pothumanatha.? Also, ivar 11 vayathil irunthu 24 vayathu varai, athavathu sani thasai muthal paguthiyil epudi irunthar, kasta patara illai sani ivarai kasta paduthamal irunthara sollamudiyuma engalukaga". Ungal video parthu enaku konjam jothida knowledge vanthathu Guruji. Please correct me if my question is wrong. Ungaluku evalo Nandri venmendralum sollalam. Nandri Nandri Nandri!!

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 2 года назад

    எந்த ராசி காட்டை குறிக்கிறது?
    யார் வேண்டுமானாலும் எழுதலாம்

  • @sunjothidam7307
    @sunjothidam7307 2 года назад

    ஸ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏
    அய்யா வணக்கம்.
    லக்னம் பாபராக வரும் குருவின் பார்வை பார்வை பார்க்கும் பாவக பலனை தடுக்கும் அல்லது அந்த பாவக பலனை தர விடாது என்பது தங்களின் மானசீக குரு திரு மாதேஸ்வரன் ஐயா சொல்லி இருக்கிறார் அதற்கு உங்கள் பதில் என்ன❓ஐயா
    வி. எல். ராஜதுரை.
    திருமுல்லைவாயில்.

  • @Rajeshrajesh-mv8xh
    @Rajeshrajesh-mv8xh 2 года назад +3

    நீங்கள் ஏன் கண்ணாடி அணிந்துள்ளீர்கள்! சூரிய சந்திர ஒளி கிரகம் குறைபாடா? விளக்கவும்...

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 года назад +1

      Age factor pa. Guruji is in his 50's

    • @rsk5633
      @rsk5633 2 года назад +1

      Irukkalam....josiyakkaran rathukaga kiragam velai seiyyamal irukkadu

  • @crackersking6410
    @crackersking6410 2 года назад

    Chandran in visaka naktshatra , its also guru connected

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 года назад +1

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @whistlersakthi2212
    @whistlersakthi2212 2 года назад

    அருமையான பதிவு குருஜி

  • @vagurajank8575
    @vagurajank8575 2 года назад

    வணக்கம் குருவே

  • @balasubramaniamsp1290
    @balasubramaniamsp1290 2 года назад

    Arumai guruji 🙏

  • @menagamenaga57
    @menagamenaga57 2 года назад

    குரு வக்ரம் அடைய வில்ல்லை யா ஐயா

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 года назад

    .வணக்கம் குருஜி

  • @jothiprakash9260
    @jothiprakash9260 2 года назад

    My DOB 17/01/1991 but I am suffering last 8 years

  • @kapildevan7620
    @kapildevan7620 2 года назад

    Wonderful guruji

  • @vydekivelu2882
    @vydekivelu2882 2 года назад

    கடக லக்னம். லக்கினத்தில் குரு சூரியன் கேது. மகரத்தில் சந்திரன் ராகு. சிம்மத்தில் தனித்த புதன். அரசாங்க வேலை கிடைக்குமா அய்யா.

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 года назад

    Hotel management pattipu pathei videyo poduengal guruji .

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 2 года назад

    அய்யா வணக்கம்.
    சந்திரனும் கூட (விசாக நக்ஷத்ரம்.. குரு சாரத்தில் இருப்பதால்) குரு தொடர்பில் உள்ளார் என்று சொல்லலாமா?

  • @sivaram7795
    @sivaram7795 Год назад

    Jothida Chakravarty

  • @karthi9019
    @karthi9019 2 года назад +1

    ஐயா என் ஜாதகம் அமைப்பு அப்படிய உள்ளன ஆனால் எனக்கு குருவின் பார்வை மட்டும் இல்லை... ஒரே லக்னம் ராசி..... சில கிரக அமைப்புகள் அப்படியே உள்ளன....

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv 2 года назад

      அதுதான் luck என்பது karthi brother,90s ல பிறந்த பாதிப் பேருக்கு guru பார்வை இருக்காது

    • @karthi9019
      @karthi9019 2 года назад

      @@RaniRani-rw7dv no luck

  • @karthi9019
    @karthi9019 2 года назад +1

    ஐயா வனக்கம் short videos போடுங்கள் ஐயா ஒரு 3 அல்ல 5 நிமிடம் video ஆக... ஜோதிட விளக்கத்தை short ஆக பதில் தருமாறு... நன்றி 🙏

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    🙏🏼

  • @ப்ரியாரஞ்சன்
    @ப்ரியாரஞ்சன் 3 месяца назад

    இங்க குரு வக்கிரமா இருக்கு இல்லியா அப்போ உச்ச வக்ரம் என்ற நிலையை அடையுமே

  • @vivekk8597
    @vivekk8597 2 года назад +4

    ஐயா 2க்கும் 11க்கும் அதிபதியான புதன் தன் வீட்டிற்கு 3லும் 6லும் மறையும் பொழுது எப்படி கோடிஸ்வரனாக ஆக்கும்

    • @yuvarajp1461
      @yuvarajp1461 2 года назад

      சார் நீங்கள் குறிப்பிடுவது 2 11தனம் லாபம் ஸ்தான அதிபதி தன் வீட்டிற்கு 3 6 ல் மறைந்து பணம் வரவு இல்லாத நிலையில் ஜாதகர் கோடீஸ்வரர் ஆக மாட்டார் என்று குறிப்பிடுகிறீர்கள்
      ஆனால் குருஜி கூறுவது ஒரு குறிப்பிட்ட செயலுக்கு காரக கிரகம், வீட்டின் வலு, வீட்டின் அதிபதி ஆகிய மூன்றையும் வைத்து பலன் கூறுகையில் காரக கிரகம் குரு வலுவாக வுள்ளார் பணவரவு இருக்கும்

    • @yuvarajp1461
      @yuvarajp1461 2 года назад

      நீங்கள் கூறுவது ஒருபுறம் இருக்க 2 11 ம் இடத்திற்கு சனி பார்வையும் உள்ளது

    • @corpussafechristhuraj6510
      @corpussafechristhuraj6510 2 года назад

      Yuvaraj அண்ணா உங்க தொலைபேசி நம்பர் கிடைக்குமா சில சந்தேகம்

    • @yuvarajp1461
      @yuvarajp1461 2 года назад

      சார் நானும் ஒரு மாணவன் தான் 20 வயது தான் எனக்கு சார்

    • @corpussafechristhuraj6510
      @corpussafechristhuraj6510 2 года назад

      @@yuvarajp1461
      Ok thank you sir

  • @geetha-1165
    @geetha-1165 2 года назад

    Guruji talks on guru.

  • @karthikeyanvageesan.696
    @karthikeyanvageesan.696 2 года назад

    வக்கிர குரு நீசரல்லவா..

  • @akilang9882
    @akilang9882 2 года назад

    Guruji....intha jathagam la athiga subathuvam suriyan thaanae athi natpu nilaiyil sukkiran oda inaithirukiraar.....aprm epadi oil saniyin thozil amaiyum....subathuva vilakam enna....pathil korungal...sani ku neradi guru sukkira thodarbu illai...

    • @guruprasathdevendiran2232
      @guruprasathdevendiran2232 5 месяцев назад

      Sani uchanin veetil ullar matrum amsatil guru vodu enaidhu varkotamam aagi vular

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Год назад

    ஐயா சனி செவ்வாயின்பார்வையை வாங்கியிருக்கிறாரே அதனால்பாதிப்புஇல்லையா

    • @hariprasath3336
      @hariprasath3336 Месяц назад

      8 ஆம் பார்வை 25 சதவீதம் தானே

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @selvaraja5439
    @selvaraja5439 2 года назад

    சந்திரனும் குரு சாரம் தானே குருஜி!!!

  • @corpussafechristhuraj6510
    @corpussafechristhuraj6510 2 года назад

    அய்யா புதன் வர்கோத்தமம் மற்றும் நல்ல சுபத்துவம் அடைந்து இருக்கிறது மற்றும் மஹாதனை யோகம், தர்மகர்மாதி பதி யோகம் தொடர்பில் இருக்கிறது இந்த ஜாதகத்தில் ஆனால் 11கும் 2கும் அதிபதி யான புதன் தன் வீட்டிற்கு 2க்கு 3லும் 11க்கு 6லும் மறையும் பொழுது எப்படி கோடிஸ்வரன் ஆவான்

    • @watsappstatus4949
      @watsappstatus4949 2 года назад

      உச்ச குருவின் பார்வை...

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 2 года назад +1

    சந்திரனும் விசாக நட்சத்திரம் குருவோடு தொடர்பு தானே

    • @rameshmahadevan41
      @rameshmahadevan41 2 года назад

      அதபத்தி கேக்க கூடாது

  • @varun3329
    @varun3329 2 года назад

    Suryan+guru(guru ashtangam) in kanni . Is guru powerful or lost power?

    • @hariprasath3336
      @hariprasath3336 Месяц назад

      Degree difference decided that asthnagam

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 года назад

    வணக்கம் குருஜி

  • @rajkumarn66
    @rajkumarn66 2 года назад

    சந்திரன் உச்ச குருவின் சாரம்

  • @vishnuvarthan7403
    @vishnuvarthan7403 2 года назад +1

    Hi Siva guru I'm in problem can you check my horoscope 25 11 1984 8am salem

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💖💖💖

  • @vinayprakash9244
    @vinayprakash9244 2 года назад

    👌👌👌

  • @KarthikaKarthika-gj9xi
    @KarthikaKarthika-gj9xi 2 года назад

    சிம்மத்திற்கு குரு அட்டமாதிபதி, அவர் சூரியனிடம் அஸ்த்தங்கம் அடைந்தால் 8ஆம் இடத்து ஆதிபத்தியமான ஆயுளின் நிலை ?

    • @yuvarajp1461
      @yuvarajp1461 2 года назад

      இங்கு 8ம் அதிபதி வலு இழந்து விட்டார் என்று எடுக்கும் போது லக்னாதிபதி சூரியன் வலு பெற்று விட்டது என்றும் நினைவில் கொள்ள வேண்டும் மேலும் சனியின் வலு, 8ம் வீட்டின் வலு பொருத்து ஆயுள் அமையும்

    • @CBE2807
      @CBE2807 2 года назад

      @@yuvarajp1461 அண்ணா எனக்கு பலன் சொல்ல முடியுமா... நான் வாழ்க்கையின் இக்கட்டான தருணத்தில் உள்ளேன்...

    • @yuvarajp1461
      @yuvarajp1461 2 года назад

      @@CBE2807 சார் பலன் சொல்லும் அளவுக்கு நான் பயில வில்லை நான் ஒரு மாணவன் மட்டுமே

  • @srikrishna4847
    @srikrishna4847 2 года назад

    ஐயா சுக்குரன்....குரு வுடன் தொடர்புடைய புதன் அதிக சுபத்த்துவம் இல்லையா ஐயா?....

    • @yuvarajp1461
      @yuvarajp1461 2 года назад +1

      புதன் செவ்வாயின் வீட்டில் சூரியனுடன் இருந்து செவ்வாயின் பார்வையையும் பெறுகிறது எனவே போதுமான அளவு சுபத்துவம் பெற்றுள்ளது அதிக சுபத்துவம் இல்லை ஆனால் 8ம்இடம் குருவின் தொடர்பு மட்டுமே பெற்று அதிக சுபத்துவம் பெற்று இருப்பதால் அதன்படி குருஜி கூறுவது போல் தொழில் அமைந்துள்ளது

    • @srikrishna4847
      @srikrishna4847 2 года назад +1

      @@yuvarajp1461 அதிக சுபத்துவம் உள்ள கிரகத்தின் தொழில் அமையும்....அப்படி எனில் அதிக சுபத்துவம் அடைந்த கிரகம் எது?...சனியும் செவ்வாய்ன் பார்வையை பெறுகிராறே?...

    • @yuvarajp1461
      @yuvarajp1461 2 года назад +1

      அதிக சுபத்துவம் பெற்ற கிரகம் இல்லை சனியும் புதனும் சுபத்துவம் தான் ஆனால் இணையான சுபத்துவம் எனவே சனி தசையில் அதன் காரக பொருளும் பதன் தசையில் அதன் காரக பொருளும் சம்மந்தம் படும் ஆனால் ஏற்றுமதி இறக்குமதி என்பது நிச்சயமான ஒன்று

    • @srikrishna4847
      @srikrishna4847 2 года назад +1

      @@yuvarajp1461 Thanks

    • @yuvarajp1461
      @yuvarajp1461 2 года назад +1

      நன்றி சார்

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 2 года назад

    😍👏👏👌👌

  • @sharmilapalanivel1613
    @sharmilapalanivel1613 2 года назад

    Guru raguvai parpare guruvin subathuvam kurai katha

    • @priyankamuthuraman8410
      @priyankamuthuraman8410 2 года назад +2

      Guru Rahu vodu சேர்ந்தால் சுபதுவம் குறையும். Guru Rahu vai பார்த்தல் சsubhathuvam kurayathu. ஏனென்றால் rahu விர்க்கு paarvai கிடையாது.

    • @CBE2807
      @CBE2807 2 года назад +1

      @@priyankamuthuraman8410 சகோதரி எனக்கு பலன் சொல்ல முடியுமா... நான் வாழ்க்கையின் இக்கட்டான தருணத்தில் உள்ளேன்...

    • @rajap4569
      @rajap4569 2 года назад

      @@priyankamuthuraman8410 சனி ஆட்சி +திக் பலம் . நவம்சத்தில் மேஷ விட்டில் நீசம். ஷட் பலம் திலும் வலு குறைவு. இவர் பலன்,பார்வை பலம் % சதவீதம் வேலை செய்யும்.

  • @sjmn2169
    @sjmn2169 2 года назад

    Hi guruji

  • @gunaaruna5
    @gunaaruna5 2 года назад +1

    அதிகம் முரண்பாடு:
    இதில் ஒரு சில வினாக்கள்
    1.குருவின் பார்வை முன் பின் 5டிகிரி தீட்சண்யம் என்று குறிப்பிட்டுள்ளீர் பல பதிவினில் ..அவ்வாறிருக்க 20 டிகிரி வித்தியாசத்தில் சூரியன்.லக்னாதி சூரியனுடன் குரு பலமான தொடர்பா?
    2.சந்திரன் சூரியனுடன் 6டிகிரியில் நெருங்கி அமாவாசை அமைப்பி்ல் பலவீனமாக உள்ளாரா இல்லையா?
    3.பரிவர்த்தனை யோகம் பலம் பெற்றுள்ளதென்றால் சுக்கிரன் செவ்வாய் பரஸ்பர பரிமாற்றத்தில் சுக்கிரன் 10லும் செவ்வாய் 4லும் தானே..அப்படியென்றால் சுக்கிரன் 10ல்,செவ்வாய் 4ல்,சூரியன் 4ல் ஆக மூன்று கிரகங்களும் திக்பலத்திற்கு எதிரான சூன்ய பலம் தானே...
    4.எந்த இடமாக இருந்தாலும் தன் வீட்டை தான் பார்க்கும் சனி அந்த இடத்தை கெடுப்பான் என்று தங்கள் வாக்கினால் கேட்டதாக ஞாபகம்..7ஆம் அதிபதி சனி 7ஐப் பார்க்கிறாரே..குரு பார்வையைக் காணோமே...
    5.செவ்வாய் வக்ரம் பெற்று தனக்கு ஆகாத சுக்கிரன்,புதனை தன் விருச்சிகத்திலும் ,சனியை 8ஆம் பார்வையாக தனுசிலும் பார்த்து விடுகிறாரே...
    6.நவாம்சத்தில் சுப வர்க்கம் முக்கியம் என்பீரே..உண்மை தான் சனி வர்க்க உத்தமம் உத்திராடம் 1 ஆம் பாதத்தில் நவாம்சத்திலும் தனுசு சிறப்பு தான்...அப்படிப் பார்த்தால் அடுத்த 17 வருட தசை புதன் நவாம்சத்தில் வர்கோத்தமம் பெற்ற பூசம் 4ல் இருந்து விருச்சிக நவாம்சம் ..இப்பொழுது பாவர் நவாம்சம் மட்டும் ஆஹா ஓஹோவா?
    7.கேது தசை முடிந்து வரக்கூடிய 20 வருட அஸ்தமன சுக்கிரன் நவாம்சத்தில் பாவ வர்க்கமான சூரியனின் சிம்மத்தில் , ராசியில் 16 டிகிரி குரு பார்வையில் விலகி...
    7கேள்விகளுக்கு பதில் குறிப்பிட்டால் அடுத்த கேள்விகள் வரும்...

    • @yuvarajp1461
      @yuvarajp1461 2 года назад

      தங்களின் இந்த துல்லியமான கேள்விகளில் தாங்கள் மிக பெரிய ஜோதிடர் என்று தெரிகிறது எனக்கு பலன் கூறுங்கள்
      30/10/2000 11.50am PONNAI வேலை எப்போது கிடைக்கும்

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 2 года назад

      @@yuvarajp1461 bro unaku magara lagnam SANI in 5th place with GURU
      Sani guru 10 degree inaivu.sani subathuvam. Kudave amavasa city vilagiya MOON PARVAI and SUKIRA parva iruku.lagnathipathi subathuvam

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 2 года назад +1

      @@yuvarajp1461 10th lord SUKIRAN in 11th place with moon.
      Nenga sani or sukiran related field la interest irupinga

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 2 года назад

      @@yuvarajp1461 adutha SUKIRA DASA nala iruku.sukiran 5th 10 th adipathi 11 IRUPATHU sirapu.sani parva 14 degree difference la iruku.so SUKIRA DASA nala iruku.
      Sun NEECHAM analu thik BALAM with BUDHAN.
      BUDHAN DASA konjo PROBLEMS irunthiriku.kethu DASA chevai parva iruku.kethu dasa problem ana dasa

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 2 года назад

      @@yuvarajp1461 ini adutha vara pora SUKIRA DASA nimathiyana dasaya iruku

  • @watsappstatus4949
    @watsappstatus4949 2 года назад

    Iyaa old vedio podringa

  • @meenusunder3018
    @meenusunder3018 2 года назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 года назад

    வணக்கம் குருவே 🙏😊