1277 - HOW TO PREDICT A HOROSCOPE? - கணிப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • ஒருவர் சகல நிலைகளும் சரியாக இருந்தும் கஷ்டப்படுவது ஏன்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ..
    #jothidam
    #adityaguruji
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Комментарии •

  • @ganesanmktg
    @ganesanmktg 3 года назад +17

    Good evening sir,
    I didn't see you so far. But I am seeing all ur videos and reading ur blogs, reading ur books for past 10 years. You are my Manasiga Guru. I am doing astrology as my profession and checking Horoscope based on your subhathuvam,pavathuvam and sutchumam theory. All your points are valid and matching to everyone. May God give u long life.
    Your Name should be registered in the History of Tamil Astrology and your contributions are priceless.
    Your are doing lot of research in astrology and explaining to the world without hidding n without Ego. What a transparent person you r without any headweight 🙏🙏🙏😘😘😘😘.
    Your student
    Ganesan.

  • @ushajothisaravanaraj.k6094
    @ushajothisaravanaraj.k6094 11 месяцев назад +3

    மிக சுலப வழி முறையில் கற்று தருகிறீர்கள் ❤ஆனாலும் நான் சற்று தடுமாறி தான் பழகுகிறேன் வணக்கத்துடன் வாழ்த்துக்கள் குருஜி

  • @teenagevivasayam
    @teenagevivasayam 3 года назад +4

    இதை விட சிறப்பாக வேறயாரும் கூற முடியாது.. மிகவும் சிறப்பு🙏🙏🙏

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 года назад +24

    வணக்கம். இம்மி பிசகாமல் மிகச்சிறப்பான பதிவு ஐயா. வகுப்பாசிரியர் பாடம் எடுப்பது போல் உரை உள்ளது. அதனாலே கட்டுரைகளை படிப்பதைவிட காணொலிகளை பார்ப்பது பல விஷயங்கள் எளிதாக புரிகிறது . தொடரட்டும் சொற்பொழிவு சேவைகள் ஐயா.

  • @venkateswaran6030
    @venkateswaran6030 3 года назад +12

    பாதுகாக்கப்பட வேண்டிய பதிவு. We are proud to be your student.
    குருஜி வணக்கம் 🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +2

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 மிக அருமையான பதிவு.உங்கள் சிஷ்யர்கள் கொடுத்து வைத்தவர்கள்.மிக நீண்ட விளக்கங்கள் சூப்பர் 👌👌 பணிவுடன் 🙏🙏🙏

  • @thillairajanraj8741
    @thillairajanraj8741 3 года назад +3

    இதேபோல் ஒருநாள் இரண்டாம் பாகவமும் ஊங்களால் உலகுக்கு தெறியவரும் குருஜி♥♥♥

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 3 года назад +10

    கரும்பு சாறு குடிப்பது போல் உணர்கிறேன்.நல்ல பேச்சு..குருஜி.. it's a true premium video...

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 года назад +2

    Guruj🙏.... 😊😊😊😊😊உங்களுடைய videos.. மட்டும் தான் பார்க்க ஆர்வம்.. ஆசை.. ஆட்சிரியம்..😊😊😊😊😊😊

  • @srisaihinditution2672
    @srisaihinditution2672 3 года назад +3

    நன்றி ஐயா
    பொதுவான சந்தேகங்கள் கேட்க தேவையே இல்லை ஐயா உங்கள் பாடங்களை கேட்டாலே போதும். ஆனால் ஒன்று நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளும் வகையில் கடவுள் அறிவைக் கொடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன் இறைவனுக்கும், உங்களுக்கும் நன்றி. இது போன்ற பாடல்கள். இன்னும் நடத்துங்கள் ஐயா

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +1

    🙏 மிக்க நன்றி, அருமையான பதிவு 🙏
    .
    மிக எளிமையான, முதல்நிலை பலன் சொல்லும் முறையை, "பொறுமையாக", விலாவாரியாக விலக்கியதுக்கு மிக்க நன்றி..!!
    🙏

  • @lakshmanann2950
    @lakshmanann2950 3 года назад +2

    நன்றி ஐயா அருமையான விளக்கம்...
    தொடரட்டும் உங்கள் சேவை....

  • @jetforce5327
    @jetforce5327 2 года назад

    Wow sariyana varthai na kudukiren pidithukolla kaigal irukiratha.......am stunning

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 3 года назад

    நன்றி , நன்றி , நன்றி ; ஜோதிட ஆர்வலர்களுக்கும் புரியும்படியான விளக்கம்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 3 года назад

    Ungalin koduppinai, poorvajanma sukrutham, parents aasees, great, all the best sir

  • @sashikumar5402
    @sashikumar5402 3 года назад +1

    அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 года назад

    அருமையான விளக்கங்கள் உன்னதமான கருத்துக்களை கொண்டுள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்கவே. நல்ல விளக்கம் கூறும் போது புகழ்ந்து தான் ஆகனும்.

  • @jayalachmithanjan8495
    @jayalachmithanjan8495 3 года назад +2

    அருமை மிக அருமை.நன்றி ஐயா

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 года назад

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் குருஐி யோகங்கள் மட்டுமல்ல ஆதிபத்தியம் காரகமும் நன்றாக அமைந்தால்தான் அனைத்தும் நன்றாக அமையும் என்பதை அழகாக விளக்கினீர்கள் குருஐி

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад +1

    வணக்கம் குருஜி 🙏
    நல்ல விளக்கம் நன்றி குருஜி 🙏

  • @bagyabagya9118
    @bagyabagya9118 2 года назад

    Super Neengal sona ella veisayangalum nanraga puerinthathu you are jenious

  • @janaa76
    @janaa76 3 года назад +5

    Guruji, My only wish is, GOD should bless you with long life so that you can enlighten us with lot of such wonderful secrets of Astrology.

  • @natarajanatc4090
    @natarajanatc4090 3 года назад +1

    ஐயா வணக்கம் மிகவும் பயனுல்ல கருத்துக்கள் நன்றி.
    சேலம் நடராஜன்.

  • @vimalsachi
    @vimalsachi 3 года назад +3

    This video is one of my best thank u for this informative video🙏❤️🇮🇳

  • @savithirip4888
    @savithirip4888 3 года назад +1

    வணக்கம் அருமையான விளக்கங்கள் மற்றும் பதிவு குருஜி

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP 3 года назад +3

    குருஜி அவர்களுக்கு வணக்கம்...பொதுவாக ஜோதிட பலன்கள் பற்றி வரும் வார மாத மற்றும் கிரக பெயர்ச்சி புத்தகங்கள் அனைத்தும் ஆன்மீகத்தை ஒற்றியே பிரசுரிக்கப்படுகிறது.ஆனால் ஜோதிடம் என்பது விஞ்ஞானம் என்கிற தங்களது கூற்றை முழுமையாக புரிந்து கொண்டவர்களில் நானும் ஒருவன்..எனவே ஆன்மீக கலப்பு இல்லாத ஜோதிட இதழை நீங்கள் சில அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களோடு துவங்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 3 года назад

    நல்ல விளக்கம் ஐயா, மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது,த

  • @AstroIniyavan
    @AstroIniyavan 3 года назад

    அருமையான விளக்கம்...
    கேட்கும் பாக்கியம் பெற்றேன்.
    நன்றிகள் குருஜி...

  • @johngideon6540
    @johngideon6540 3 года назад +2

    27:41 மிரட்டிவிட்டீர்கள் குருவே.வாழ்க நீவீர் பல்லாண்டு.

  • @cncelectricalmaintenanceen8980
    @cncelectricalmaintenanceen8980 3 года назад

    ஐயா வணக்கம் குருவே அபாரமான விளக்கம்🙏...

  • @tjayakodi6323
    @tjayakodi6323 3 года назад +22

    இந்த ஒரு வீடியோவிலேயே பலனறியும் விதம் தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.நன்றி.
    உங்கள் முறையை அறிந்த பின் வேறு எந்த ஜோதிட புத்தகமும் படிக்க ஆர்வம் இல்லை.
    மேலும் நான் வாங்கி வைத்திருந்த பலஜோதிடர்களின் புத்தக மதிப்பு சுமார் இரண்டு லட்ச ரூபாய் புத்தகமும் வீனாகிப்போனது.
    இதில் சுமார் நூறு புத்தகத்திற்கு மேல் பதினைந்து இருபதினாயிரம் மதிப்புள்ள புத்தகத்தை பழைய பேப்பர் கடையில் வெறும் அறுநூறு ரூபாய்க்கு போட்டுவிட்டேன்.

    • @geethavenkat128
      @geethavenkat128 3 года назад +1

      ஜெயக்கொடி மேடம்..வேற லெவல்..

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 3 года назад

      Good question

    • @tjayakodi6323
      @tjayakodi6323 3 года назад

      @@geethavenkat128 என்ன வேற லெவல்

    • @geethavenkat128
      @geethavenkat128 3 года назад

      @@tjayakodi6323 ஜோதிடம் கற்க 2 லட்சம் செலவு செய்துள்ள தங்களின் ஜோதிட ஆர்வம் நினைத்து வியந்தேன்.. உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் சகோதரி.. வாழ்த்துக்கள் 👍🌷💐💐

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 года назад

    Aadhan aanmeegam channelல் தமிழ் புத்தாண்டு பலன்கள் போட்டதற்கு மிக்க நன்றி GURUJI🙏👌😊👍

  • @priyasivasubramaniyam3087
    @priyasivasubramaniyam3087 3 года назад +1

    வணக்கம் குருவே. அருமையான விளக்கங்கள். நன்றி. பேச்சின் இறுதியில் நீங்கள் கூறிய வணிகரின் ஜாதகத்தில். மீன ராசி மற்றும் சுக்கிரன் உச்சம் எனில். சந்திரன் சுக்கிரனுடன் சேர்ந்து ஓரளவு சுபத்துவமாக தானே இருந்திருக்கும், அவ்வாறு இருந்தும் ஏன் அவருக்கு இந்த நிலை. தயவு கூர்ந்து யாரவது விளக்க முடியுமா. நன்றி.

    • @JeyakanthanA
      @JeyakanthanA Месяц назад

      சுக்ரன் சந்திரனுக்கு பகை, கும்ப லக்கினம் சுக்ரன் பாதக அதிபர்.

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад +1

    வணக்கம் ஐய்யா !!!மிக நல்ல பதிவு அருமை !!!👌✌👍🙏🌹🌻💐

  • @rameshram3111
    @rameshram3111 3 года назад

    Ethaivida sirappaga vilakka mudiyathu ketppavargal ellam bakkiyasaligal purinthavargal athaivida bakkiyasaligal nanri guruji

  • @jawaharraj1
    @jawaharraj1 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் ஆய்வு குறிப்புகள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @kavithasri6195
    @kavithasri6195 3 года назад +1

    நன்றி சார் அனைவருக்கும் புரியும் படி உள்ளது

  • @TamilselvanS-cf1wy
    @TamilselvanS-cf1wy Год назад

    வணக்கங்கள் சூப்பர்

  • @ravipriya8267
    @ravipriya8267 3 года назад

    நீங்கள் சொல்வது அத்தனை உண்மை ஐயா

  • @murthibairavar7526
    @murthibairavar7526 3 года назад

    மதிப்புக்கும் மரியாதைக்கும் வீர குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @Mariappanchokku
    @Mariappanchokku 3 года назад

    🙏ம் குருஜீ, அற்புதம், தேடி தெளிந்த ஞானத்தின் வெளிப்பாடு, தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் தெளிவிருக்கும் என்பது தங்கள் மூலமாக நிருபிக்கப்பட்டது என்பது சால ஒன்று குருவே🙏🙏🙏🙏

    • @Mariappanchokku
      @Mariappanchokku 3 года назад

      ஏ மஹாபிரபு நின் பாத பங்கஜங்களுக்குஅடியேன் அணந்தம்கோடி பணிவான வணக்கங்கள் உரித்தாகட்டும்!!,
      என்றோ நின்பால் யாம் வியந்து உளறிய கூற்றின் மீது இன்று நின் நேத்திர திருஷ்டி விழுந்தமையால் அடியேன் பாக்கிய பாவம் குரு பார்வையில் என்ற உணர்வில் சிலகிக்கிறேன் ஐயனே!! நீ வாழ்க!! 🙏

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 2 года назад

    I FULLY ENDORSE ALL THE VIEWS EXPRESSED BY SRI. GANESAN. J. TO AVOID REPETITION. HE IS A BEACON SPREADING LIGHT. MAY GOD BLESS HIM WITH LONG LIFE. 💯👌🙏🇮🇳🙏

  • @muthuselvaraj7611
    @muthuselvaraj7611 3 года назад

    அருமையான விளக்கம் குருஜி. லக்ன முனை பாவக முனை பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கவும்

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад

    இறை வணக்கம் சார் நீங்கள் சொன்ன சந்திர தசை விளக்கம் அருமை

  • @kanthimathinathankanthimat9129
    @kanthimathinathankanthimat9129 3 года назад

    ஜோதிடத்தின் ஆழம் புரியாமல், நுனிப்புல் மேய்பவர்களுக்கு (2ல் குரு 10ல் செவ்வாய் என்று எடுத்துக் கொண்டு) சரியான, பொறுமையான விளக்கம் குருஜி. (என்னையும் சேர்த்து தான்) 👌👍 காந்திமதிநாதன் திருநெல்வேலி.

  • @dhanambabu2396
    @dhanambabu2396 6 месяцев назад

    Enaku ungadudaiya pechuthaan rombapudikkum u😊

  • @jaisankar3684
    @jaisankar3684 3 года назад

    Guruji Vanakam. Unkalidam asirvadam peravendum. Thankalai manasiga GURUVAGA konda entha adiyenuku unkalin nelasi unda? Unkalin arambha nilaiyil nan Ullen.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 3 года назад

    இதனால் தான் முப்பது வருடம் வாழ்ந்த வரும் இல்லை முப்பது வருடம் வீழ்ந்தவனும் இல்லை என்று சொல்கிறார்ளோ🤔 நல்ல விளக்கம் 👍

  • @sivaramanindra154
    @sivaramanindra154 3 года назад

    மிக அருமையாக விளக்கினீர்கள் ஐயா. மிக்க நன்றி

  • @banumathiganeshbabu2605
    @banumathiganeshbabu2605 3 года назад

    சரியான சிறப்பான விளக்கம்.

  • @jaishankar77
    @jaishankar77 3 года назад +1

    Wonderful video Guruji....mesmerized with the way you explained how to predict...Live Young...Live Long.....

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 3 года назад

    அற்புதமான விளக்கங்கள் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @prabaharan210
    @prabaharan210 3 года назад +2

    அருமை குருஜி

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 Год назад

    Excellent explanation ❤❤❤

  • @Venkis-Ma
    @Venkis-Ma 3 года назад +1

    Excellent Guru ji❤️🙏

  • @rameshchithra8907
    @rameshchithra8907 Год назад

    நன்றி ஐயா 🌹🙏🙏🙏🌹

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +1

    Pranaam Guruji 🙏

  • @Muthu081982
    @Muthu081982 3 года назад +1

    Thanks Guruji. Make me to understand how to do prediction.

  • @ramadoss49
    @ramadoss49 3 года назад

    Guru g sir you explanation is
    Supper and easy to grasp
    Supper v very nice
    I am learning very well
    God is great to see your
    Channel is my hobby
    Thank you very much sir

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 3 года назад +1

    Excellent Excellent

  • @TamilselvanS-cf1wy
    @TamilselvanS-cf1wy Год назад

    வணக்கம் குருஜி சூப்பர்

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 3 года назад +2

    Excellent interpretation. Keep it up

  • @karthickkarthick6748
    @karthickkarthick6748 3 года назад

    மிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி ஐயா

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 года назад

    Vanakam Guruji indru intha video parthen arumaiyana vilakam valthukal thambi enaku oru santhegam kadaka lagnam varakudatha thesai Bhutan thesai endarl inthu lagnam video parthen allava athan padi thulam rasi ithan padi inthu lagnam thanusu athil grahangal illai anal mithunathil Bhutan and sukran ivarhal parvai apadiyanal Bhutan thesai nallathu seyuma illaya guruji thappaha irunthal sorry mudinthal konjam solungal Guruji valthukal thambi

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 2 года назад

      Am pathukaka vendiya pokisham than avar videos pathivuhal katurai hal anaithaum kudave kadavulidam venduvathu intha jothidathirkaga avar therkayul valavendum endru nam anaivarum bless panna vendum valthukal 🙏🙏🙏

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 3 года назад +1

    Wonderful explanation guruji. Thank GOD for giving us a good teacher. V r blessed to learn from u.

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 3 года назад

    Super guru ji 🙏, somebody told my horoscope is no good, then I understood your sutchama valu have in my horoscope 100% acceptable. Thank you ji,I am from forgin

  • @mmaharajan7446
    @mmaharajan7446 3 года назад

    Super Sir open explanation நன்றி

  • @jramesh9352
    @jramesh9352 2 года назад

    நன்றி 🌹🙏குருஜி 🌹🙏

  • @rvvithursan402
    @rvvithursan402 3 года назад

    குருஜி வணக்கம் உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன்

  • @harithsoman4682
    @harithsoman4682 3 года назад +6

    Excellent video. Amazing insights!!! One small doubt, in example mentioned, the person with kumbha lagna had Uccha Suryan and Uccha Shukran. Being Meena Raasi won't the chandran be subhutuva for being in Jupiter sign(Meena) and joining Uccha Shukran. Though approaching amavasiya will subhutuva 6th Lord also cause such disaster??

  • @bharath2046
    @bharath2046 3 года назад

    Guruji team ku hand's off 🙏🙏🙏👍👍👍

  • @kripad
    @kripad 3 года назад

    Varee... vaaa..excellent Guruji !! U r class apart !!

  • @arulkumar2958
    @arulkumar2958 2 года назад

    Nice explain guruji 😄

  • @parimalak2419
    @parimalak2419 3 года назад

    Excellent Guruji. Thank You

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz 3 года назад

    செவாய் தோஷம் பற்றி தெளிவான விளக்கம் சொல்லுங்கள் ஐயா மிக்க நன்றி 🙏

  • @dhamotharanArunkishore-iw8dc
    @dhamotharanArunkishore-iw8dc Месяц назад

    ஐயா மிக்க நன்றி ஐயா

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад +1

    அருமையான பதிவு

  • @SP-hs6fi
    @SP-hs6fi 3 года назад +1

    குருஜி ஐயா இது போன்று எடுத்துகாட்டாக ஜோதிடத்தை விளக்கும் போது ஜோதிட மாணவர்கள் மிகவும் மதி மயங்குகிறார்கள்.
    ஐயா இதுவரை நீங்கள் பேசிய வீடியோக்களில் மிகச்சிறந்த வீடியோ இது.
    இது போன்ற வீடியோக்களை அதிகமாக பதிவிடுங்கள்.

  • @karthi9019
    @karthi9019 3 года назад

    ஐயா அருமையான விளக்கம்....

  • @anytimebgm6200
    @anytimebgm6200 3 года назад +1

    First class guruji 👏👏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +2

    Guruji, u are always teach as a teacher, but v r small kids only.how I say? how can I explain about your prediction.always vera level, வுங்களிடம் எந்த கர்வமும் இல்லை.thanks guruji.

  • @thillairajanraj8741
    @thillairajanraj8741 3 года назад +1

    சிறப்புறை

  • @srinithi4739
    @srinithi4739 3 года назад

    நன்றி நன்றி குருஜி வணக்கம்

  • @ramasamys2068
    @ramasamys2068 3 года назад

    Sir I watch your livve video frequently your service is God gift for every leaner like tat me

  • @lakshmik6016
    @lakshmik6016 3 года назад

    🙏🙏 மிக மிக நன்றி

  • @lakshmiviyas3254
    @lakshmiviyas3254 3 года назад

    Very nice talk Guruji, please do such videos more. Thanks 🙏

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад

    Thanks very much sir .God bless you always .

  • @karthiks2192
    @karthiks2192 3 года назад

    அருமை குருவே நன்றி !!!

  • @sagasratchisureshrajan7475
    @sagasratchisureshrajan7475 3 года назад

    Very nice guruji.. Learning a lot day by day

  • @mathisivam893
    @mathisivam893 3 года назад

    குருஜி வணக்கம் 🙏
    பெருவனிகர் உதாரனம் மிக அருமை.
    இது போன்று உதரனதுடன் சொல்லும் போது மனதில் ஆனி அடிதார்போல் பதிகிரது.
    மனம் சட்டென்று அதை உள்வாங்கி வைக்கிரது ,
    இது போன்று உதாரனதுடன் விலக்கம் தருவது மிகவும் அருமை அய்யா
    இதுபோன்று சம்பவங்களை கூறி விளக்கம் தந்தால் இன்னும் பயனுல்லதாக இருக்கும் அய்யா
    நன்றி

  • @thamilarasan6945
    @thamilarasan6945 3 года назад +1

    குரு ஜி வணக்கம்.நேர்மையான மனிதனின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும்

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 3 года назад

    நன்றி குருஜி

  • @Thamizhpiriyan
    @Thamizhpiriyan 3 года назад

    அருமையான விளக்கம். நன்றி🙏

  • @ganeshanparamasivam3441
    @ganeshanparamasivam3441 3 года назад

    Well done guruji sir Really great 👍

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 года назад

    🙏🙏குருஜி கேந்திரதிபதிகள் திரிகோணத்தில் வலிமை இழக்கிறார்களா? குருஜி

  • @haranhar5190
    @haranhar5190 3 года назад

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி. சந்திரன் அமாவாசை யோகத்தில் இருந்து லக்னமும் லக்னாதிபதியும் நன்றாக இருக்கும் போது அந்த ஜாதக பலன் எவ்வாறு இருக்கும்?.- ஹரி.

  • @alagu.kalagu.k6122
    @alagu.kalagu.k6122 3 года назад

    நன்றி குருஐி ஐயா வனக்கம் அழகப்பன் சேலம் ஓமலுர்

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 2 года назад

    Iys please give the formula2find kitakanolai and navamsanilai

  • @balashiva2799
    @balashiva2799 2 года назад

    சூப்பர் ஐயா

  • @MARKLEE-uw6rd
    @MARKLEE-uw6rd 3 года назад +1

    Guruji Kindly start touching the BHAVAKA MUNAI subject in the upcoming videos. Expecting eagerly 🙏