Hi guys, Yesterday 2clk appointment time sir given for us, I seen my horoscope consulting happened with sir.. Sir given good and perfect solution to me, finally now I cleared with that.. Frnds if you want any doubt or solution about ur life pls consult with sir. 💐 Thank you anna.
ஐயா enmagal doctor aaga mudiuma dhansu raasi, moolam natchathiram, thulam laknam 2 il raagu, 3 il chandiran 6 il soriyan 7 il guru 8 ilsukiran kethu 11 il sevai 12 il sani D. O. B 11.4.2012
ஐயா சிறப்பான உண்மையான பதிவு நன்றிகள்.. துலா லக்கினம் சுக்கிரன் மீனம்.. சனி கும்பம்.. சனி 10ம் பார்வை விருச்சிகம் ராகு ஆனால் செவ்வாய் கடகம் திக்பலம்.. செவ்வாய் பார்வை லக்கிகிநட்டில்..பலன் ஏதும் சாதகமா கிடைக்குமா.. சந்திரன் திசை ராகு புத்தி.. நன்றிகள் ஐயா
Hello sir, magara laganam, Meena raasi. guru and sani combined in rishabam house(5 th House). 9 th house sevvai. In 10 th house, suriyan and pudhan. In 12th house sukiran and kedhu.raghu is in 6 th house What is the horoscope sir?? Will i get good husband??
எதிர்பார்த்த பதிவு... கன்னி லக்னம் மீன குரு 7-ம் பார்வை,கடக சனி 3-ம்பார்வை, மிதுன செவ்வாய்4-ம் பார்வை எப்படி இருக்கும் சார்..? தங்கள் காணொளிகள் மூலம் எங்கள் வாழ்வின் சூட்சுமங்களை அறிய முடிகிறது மனம் நிறைந்த நன்றி ஐயா🙏
வணக்கம் ஐயா 🙏 2ம் வீட்டில் கடகத்தில் குரு 1°உச்ச குரு தனது 7ம் பார்வை யால் தனுசில் 27° உள்ள வக்ர சனியை பார்க்கிறார் என எடுக்கலாமா இதில் குருவை சனி பார்க்கவில்லை என்பது சரிதானா! நன்றி ஐயா 🙏
Wonderful video again. Happy to hear your golden words. If Saturn is in a Shunya veedu, what impact will it have? If Guru is a Shunya Graham what will be the impact? Eager to know your valuable view. Thank you.
Vanakkam guruji, dhanush lagnam, Guru aspects Sani from 5th house(mesham), Sani in 11th house(Thulam) Uccham and 10th aspects on 8th house.....How will the lifespan be??
சார் ரிஷப லக்னம.6ம் இடமான துலாத்தில் சனி 12ஆம் இடமான மேஷத்தில் குரு உள்ளது. இரண்டு கிரகமும் 7ம் பார்வையாக ஒன்றை ஒன்று பார்க்கிறது. இதன் பலன் என்ன சார்.
கடகலக்கினத்தின் 6ம் இடத்தில் சனி 12ம் இடத்தில் குரு இருந்தால் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்களய்யா
Tq guruji 🙏 Shani uncle damaged 😅😂but his watching my 6th house 😊valuable video 👍👏👏
அருமையான பதிவு அய்யா நான் உங்கள் புது ஆள்....
Ayya mahaavishnu vin avatharam neengal... Jathagam ivolo eluthiga yaralum solli thara mudiyethu... Neenga eppothum happy ah irukkunum.... Neengal 120 years vala veendum....... Valgha ungal pugal ayya. Valarga jothidam...
வணக்கம் குருஜி உங்களது அனைத்து வீடீயோ களையும் பார்ப்பேன் ஐயா 🙏
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏
எல்லாரும் எதிர் பார்த்த பதிவு ங்க அண்ணா... மிக்க நன்றி 🔥🙏
நன்றி ஐயா எதிர் பார்த்த காணொளி
மிக்க நன்றி குருஜி
Engaluku kaga vea neengal guru ji 🙏🙏🙏
Vanakkam Guruve,
Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் நல்ல பதிவு நன்றிகள் 💐
Hi guys, Yesterday 2clk appointment time sir given for us, I seen my horoscope consulting happened with sir.. Sir given good and perfect solution to me, finally now I cleared with that.. Frnds if you want any doubt or solution about ur life pls consult with sir. 💐 Thank you anna.
🙏
Good sir. குருசனி இணைவு. சனி 10ம் இடத்தை பார்பார். இப்பொழுது குருவும் 10ம் இடத்ததை பார்பாரSir
ஐயா சனி பகவான் வக்ரம் பெற்று சுபத்துவம் அடைந்து தசை நடத்தினால் ஒவ்வொரு லக்னத்துக்கும் பலன் எப்படி இருக்கும் என்று ஒரு காணொளி போடுங்கள்.
Simmathil ragu 3 idam nallaatha
Sani guru eradum parthal palan podungal guruji 🙏🙏🙏
Ayya vanakkam Pradeep mannargudi
Mithuna lagnam ,6 il sani ,9 il guru,2 il buthan suryan...ayiul bathikuma sani yun parvai
Dhoni, indhra ghandi rendu perukum lagnathula sani.....
Enaku therinju... thozhil success oruthar 2 la sani... niraya dhanam.... sani dhisai la dha...
Namaskkaram ji 🙏.Good afternoon
ஐயா enmagal doctor aaga mudiuma dhansu raasi, moolam natchathiram, thulam laknam
2 il raagu,
3 il chandiran
6 il soriyan
7 il guru
8 ilsukiran kethu
11 il sevai
12 il sani D. O. B 11.4.2012
6 to 12 standards school book la astrology kondu vara vendum ayya... Intha ilaya thalaimurainar nandraga vala veendum....
Vanakkam guru ji 🙏. Naan kadaga lagnam.
1il - vakra guru
5il - Sevai + kethu + Sukran
7il - Suriyan
11il - Rahu(neecham) + Chandran ( valarpirai thriyodasi) + sani
Serkkai
Idhu yennaku bhadhikumaa ji 🙏🙏
வணக்கம் குருவே🙏 சனி பகவான் மற்றும் குருவும் இணைந்து பார்த்தால் பலன்கள் எப்படி இருக்கும். பதில் தாருங்கள் நன்றி🙏
Enukum itha doubt iruku podugaa guruve
Video podunga ayya....
same question
Enakum doubt?
neutral ayitum bad m ila gud m ila
வணக்கம் குருஜி 🙏
ஜோதிட சிம்மமே போற்றி....
Very, good explanation thankyou sir 🙏✨✨👏👏
வணங்கி வரவேற்கிறேன். 🎉
Sir, Dhanusu lagnam,Guru,sevai,budhan asthamanam in kadagam.suriyan in 7th place.palan eppadi irukum
Vanakkam guruve
vanakkam
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
Please provide yogi and avayogi graha Dhasa palangal .
Good morning guruji😊 Take care❤
வந்துட்டியா தலைவா " So happy
THALAIVA 🍁🌾
அற்புதம் குருவே.
நன்றிகள் ஜீ 🙏
Vakra sani kethu vodu inainthu paarthal enna palan ayya
நன்றி Guruji
நன்றி ஐயா..
🙏 Thanks for your valuable support 🙏
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐
சனி பகவான் சொந்த வீட்டை பார்த்தால் ஐந்தாம் வேட்டை சொந்த வீடாக சனி பார்த்தால்
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
ஐயா சிறப்பான உண்மையான பதிவு நன்றிகள்.. துலா லக்கினம் சுக்கிரன் மீனம்.. சனி கும்பம்.. சனி 10ம் பார்வை விருச்சிகம் ராகு ஆனால் செவ்வாய் கடகம் திக்பலம்.. செவ்வாய் பார்வை லக்கிகிநட்டில்..பலன் ஏதும் சாதகமா கிடைக்குமா.. சந்திரன் திசை ராகு புத்தி.. நன்றிகள் ஐயா
Good morning sir 🙏, excellent
ஐயா செவ்வாய் பார்வை பலன் கானோளி போடவும்.🙏🙏🙏🙏🙏
mena lagnam sukiran kanniil ,guru 9 aam parvayaka sukiranai pakirar, sukira thisail sukiran guru parvaiyal nalla thisayaga erukuma ?or bad? reply guruji✍️✍️
9 idathai guru matrum sani mulu balathodu paarkindranar... Ippa epdi palan eduthukanum sir..
சார் சனி மற்றும் குரு பகவன் வக்ரம் நிலையில் பார்த்தால் இதற்கு எதிரான பலன்கள் கிடைக்குமா ?
வணக்கம் குரு ஜீ ஒரு விண்ணப்பம். அதிக ஒளி பெற்ற வீட்டின் கிரக தசையின் செயல்பாடு விளக்க வீடியோ பதிவிடுங்கள் குருஜீ
Hello sir, magara laganam, Meena raasi. guru and sani combined in rishabam house(5 th House). 9 th house sevvai. In 10 th house, suriyan and pudhan. In 12th house sukiran and kedhu.raghu is in 6 th house What is the horoscope sir?? Will i get good husband??
Good morning Guruji ❤
குரு புதன் ராகு சூரியன் 4 கிரக சேர்க்கை பற்றி போடுங்களேன்
Please give us complete detail about yogi and avayogi nama nacthira palangal for 27 nama nachathiram
If guru comes avayogi graham for any jodhagam please give your valuable suggestions
Vanakkam Iya. Guru Vagram Aagi irunthalum Thula lagnamai Aanalum Porunthuma Iya. Enakku Thula lagnam 2il Guru Vagram 17pagai. 8il Sukran 29pagaiyil Aatchi. 9il Ragu 5pagaiyil. Aayul eppadi iya? Padhil edhirparthu.
1. resabha. lagnam. 2. momthi.j.3-4-5-6ghuru. raghu. 7 sani. sevai .8 puthan. 9. sun sukeran. .9-10-11-12kethu. .date. 19/01/1958. time. 2 ..30. p. m
Guruji, Neetcha vagra sani , vagra guru iruvarum 8 am idathai paarthal eppadi irukum
உண்மை சார்...
Vanakam Guruve, makara lagnam Shani in katakam Poosam star Vakram. Is aspect to lagna bad or good. How it's dasha.🙏🙏🙏
Ok 👍
@@AstroSriramJI 🙏🙏🙏
Sir Guruvin parvai petru sani bhagavan parthaal epdi irukum nu oru video podunga
Sir, 4am vidu saniyum guruvum parvai petru ullathu. Yar parvai ingu palan perum?
ஐயா....தனுசில் இருந்து சனி மிதுனத்தில் உள்ள குருவை பார்த்தால் பலன்
Good morning sir❤
Guruji ...mahara laknam sani in 6 th house...8 aam idathai sani parkirar . and 8 and 3 aam athibathigal inainthu il ullathu.en magaluku aayul evvalavu?....neengal kooruvathupol
70+
Graham vakra parvai evvaru irukkum
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வணக்கம் ayya
தாரா கிரகம் பற்றி கூறுங்கள் ஐயா??
Ayya vakra Sani than 3am parvai than ucha vitai parthal sontha vittai parthalum in tha palan porunduma sollunga ayya
கும்ப லக்கணம். லக்னத்தில் குரு வக்ரம் .பார்வை நன்மை அளிக்குமா ஐய்யா???
வாழ்க வளமுடன் 🙏
Thank you sir
Astabangam petra sani ku 7aam parvai irukiratha
Iya. Guru. 8. La. Marithu. Parkum. Parvaiku. Artham. Sollugal. Iya. Pelis
எதிர்பார்த்த பதிவு... கன்னி லக்னம் மீன குரு 7-ம் பார்வை,கடக சனி 3-ம்பார்வை, மிதுன செவ்வாய்4-ம் பார்வை எப்படி இருக்கும் சார்..? தங்கள் காணொளிகள் மூலம் எங்கள் வாழ்வின் சூட்சுமங்களை அறிய முடிகிறது மனம் நிறைந்த நன்றி ஐயா🙏
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
வணக்கம் ஐயா 🙏
2ம் வீட்டில் கடகத்தில் குரு 1°உச்ச குரு தனது 7ம் பார்வை யால் தனுசில் 27° உள்ள வக்ர சனியை பார்க்கிறார் என எடுக்கலாமா இதில் குருவை சனி பார்க்கவில்லை என்பது சரிதானா! நன்றி ஐயா 🙏
🙏🏻sir. 👌
ஓம் நமசிவாய🙏 சிவாயநம
குரு பரிவர்த்தனை பெற்றிருந்தால் எந்த இடத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
கன்னியாலக்னம் துலாசனி கயக குருவை பார்ப்பதால் "உச்சனை உச்சன் பார்த்தால்"என்ற ஜோதிட பழமொழி பொருந்துமா?கரு தசை எப்படி இருக்கும்?சனியுடன் செவ்வாய் சேர்க்கைபலன்என்ன
Guruji 🙏nan Dhanusu Laknam ..2nd house magarathil Sukiran, Raagu & Maanthi irukirathu...next enaku sukira thasa epadi irukum ayya?enaku migavum payamaga irukirathu ayya😢
Wonderful video again. Happy to hear your golden words. If Saturn is in a Shunya veedu, what impact will it have? If Guru is a Shunya Graham what will be the impact? Eager to know your valuable view. Thank you.
Yes it will
@@AstroSriramJI Thank you Sir for your prompt reply to my queries. Thanks a lot again. I am an admirer of your vast knowledge of Astrology.
ஐயா. இருவரும் லக்னத்தையும் (துலா) 8ம் இடத்தையும் (ரிஷப ராசி) பார்த்தால். என்ன பலன். ?
லக்னத்தை குரு and சனி இருவரும் பார்த்தல் என்ன பலன் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா எனக்கு சுக்கிரன் சனி குரு லக்கின்தை பாக்குது இவர்கள் தசை வரலே
தலைவா சனியும் குருவும் சமசப்தம பார்வை விளக்கம் குடுங்கள்
ஐயா குரு பார்வை சனிபார்வை எப்போதும் செயல் படுமா or அவர்கள் தசை/புத்தி வரும் போது மட்டும் செயல் படுமா ஐயா
All ways
சனி வக்கிரம் பார்வைக்கும், குரு வக்கிரம் பார்வைக்கும் என்ன வித்தியாசம்.
No different
Vanakkam guruji, dhanush lagnam, Guru aspects Sani from 5th house(mesham), Sani in 11th house(Thulam) Uccham and 10th aspects on 8th house.....How will the lifespan be??
Vanakkam ayya, kindly give reply for my comment...
ஐயா மகரலக்ன சனியும் _கடககுரு+புதன் சமசப்தமாக பார்வை பலன் என்னவாக இருக்கும்🙏🙏🙏தங்கள் பதிலை எதிர்நோக்கி உள்ளேன்
Not bad
ஐயா பரவாயில்லை என்பதன் அர்த்தம் புரியவில்லை
சற்றே விளக்கவும்🙏🙏🙏🙏
நல்ல பதிவு சார், நன்றி.
சனி பகவான் வக்ரம் பெற்று 8ம் இடத்தை பார்த்தால் ஆயுள் பலம் கூடுமா??
No
சார் ரிஷப லக்னம.6ம் இடமான துலாத்தில் சனி 12ஆம் இடமான மேஷத்தில் குரு உள்ளது. இரண்டு கிரகமும் 7ம் பார்வையாக ஒன்றை ஒன்று பார்க்கிறது. இதன் பலன் என்ன சார்.
Gurujii Please explain whether this predictions will apply for a person's entire life or a specific Dasa or Bukthi.
Life long
Thanks
Appu vannakam
ஐயா மிதுன லக்னம் சனி பகவான் வக்ரம் பெற்று மகர்த்தை பார்த்தால் ஆயுள் பலம் எப்படி. வக்ர குரு மீனத்தில் இருந்து சனி (வ) பார்க்கிறார்.. 🙏🙏
Good
Guru sani iruvarum orey vittai paarthal?
50.50
ஐயா எனக்கு சிம்ம ராசி லக்னம் விருச்சிகம் லக்கினத்தில் சனி 7ல் குரு எந்த முன்னேற்றமும் இல்லை ஐயா
ஐயா சனி பகவான் குரு பகவானின் பார்வையை பெற்று பின் இருவரும் இணைந்து ஒரே இடத்தைப் பார்த்தால் பலன் எப்படி இருக்கும்