மெத்த மகிழ்ச்சி பாலா..அருண் விஜய்யின் நடிப்பில் எனக்கு மெத்த நம்பிக்கை உள்ளது. தங்கள் பட்டறையில் செதுக்கும் கல் கண்டிப்பாக சிலையாக மாறும்.வாழ்துகள் உறவே!!/
பாக்ஸ் ஆப்பிஸ் மன்னர்கள் விஜய் ரஜினி கமல்ஹாசன் சிவகார்த்திகேயன் அஜித் தனுஷ் லாரன்ஸ் கார்த்தி விஜய்சேதுபதி இவர்கள் வரிசையில் கூட பாலாவின் பட்டரையில் வளர்ந்த சூர்யா விக்ரம் வரவில்லையே
இறைவா வணங்கான் திரைப்படம் பாலாவின் பல அழுத்தமான படங்களைவிட இன்னும் அதிகமாக நரம்பு புடைக்க, கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்ட வைத்து, அருண் விஜய் அவருக்கும் பெயர் கிடைத்து, எனதருமை இயக்குனரான பாலா அவர்கள் மனம் குளிர்ந்து இன்னும் 200படைப்புக்களை வாரி இறைத்து என் போல் அடிபட்ட இதயங்களுக்கு ஓர் ஆறுதலாய் அமைய வேண்டும்.❤
Arun Vijay can do suriya can’t do 😅 Arun Vijay kitte iruthu kaathugge suriya . I think suriya missed this project Arun Vijay get this golden opportunity
every day intha padam songs ketkuren. music and lyrics amazing. ithu madhu balakrishnan special 30 years of singing. gv thank you for choosing my favourite singer madhu balakrishnan♥♥♥
பாலா அண்ணனின் புத்துணர்ச்சிக்கு வாழ்த்துக்கள் உங்களைப் போல இயக்குனர்கள் இங்கு அதிகமாக வளர வேண்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் மிக்க நன்றி இதுபோன்ற ஒரு பரிமாணத்தை இயக்குனர் அமீர் அவர்களும் படைக்க வேண்டும் காலம் ஒருநாள் கனியும் நல்ல படைப்புகளைத் தரும் இயக்குனர்களுக்காக நாங்களும் காத்திருப்போம் காலமெல்லாம்
வித்யாசமான மேகிங்ஹ் வித்யாசமான டைரக்டர் சூப்பர் பாலா
Director AL Vijay ya athu???
@@VimalSijoWarner s
really, it makes you remember all his previous films...
Bala என்ற பெயர் போதும்❤
National award goes to arun vj😊
1:40 Bala sir is laughing ❤
மெத்த மகிழ்ச்சி பாலா..அருண் விஜய்யின் நடிப்பில் எனக்கு மெத்த நம்பிக்கை உள்ளது. தங்கள் பட்டறையில் செதுக்கும் கல் கண்டிப்பாக சிலையாக மாறும்.வாழ்துகள் உறவே!!/
பாக்ஸ் ஆப்பிஸ் மன்னர்கள் விஜய் ரஜினி கமல்ஹாசன் சிவகார்த்திகேயன் அஜித் தனுஷ் லாரன்ஸ் கார்த்தி விஜய்சேதுபதி இவர்கள் வரிசையில் கூட பாலாவின் பட்டரையில் வளர்ந்த சூர்யா விக்ரம் வரவில்லையே
@@SayansayanSayan-g9h விக்ரம்.. சூர்யா.. பேசும் பொற்சித்திரங்கள்.. நிலைத்து பேசப்படுவர் தோழரே!!🎉
I am your big fan from Iyarkai......I want to see your success 😊 Arun Vijay 😊
Already successful actor tha bro
Looks a top film. Bala back on form
இறைவா வணங்கான் திரைப்படம் பாலாவின் பல அழுத்தமான படங்களைவிட இன்னும் அதிகமாக நரம்பு புடைக்க, கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்ட வைத்து, அருண் விஜய் அவருக்கும் பெயர் கிடைத்து, எனதருமை இயக்குனரான பாலா அவர்கள் மனம் குளிர்ந்து இன்னும் 200படைப்புக்களை வாரி இறைத்து என் போல் அடிபட்ட இதயங்களுக்கு ஓர் ஆறுதலாய் அமைய வேண்டும்.❤
Congratulations Vanagaan Team ❤
# arun Vijay hard work Bro 🔙🏃♂🔥
Arun Vijay can do suriya can’t do 😅 Arun Vijay kitte iruthu kaathugge suriya . I think suriya missed this project Arun Vijay get this golden opportunity
waiting to watch the movie. songs,lyrics,music are amazing. soon niraiya awards kidaikum intha movieku happy new year vazthukal l♥♥♥
அந்த சிரிப்பு பாலா அண்ணண்❤
every day intha padam songs ketkuren. music and lyrics amazing. ithu madhu balakrishnan special 30 years of singing. gv thank you for choosing my favourite singer madhu balakrishnan♥♥♥
2:32 yoww military( AL vijay) nee ennaiya Inga iruka 😍
He's the one recommended Arun vijay to Bala for vanangaan
Cheran also bedside him?
Finance panirupar
Congratulations Team # Vanagaan ❤ Grest successfully 😊
பாலா அண்ணனின் புத்துணர்ச்சிக்கு வாழ்த்துக்கள் உங்களைப் போல இயக்குனர்கள் இங்கு அதிகமாக வளர வேண்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் மிக்க நன்றி இதுபோன்ற ஒரு பரிமாணத்தை இயக்குனர் அமீர் அவர்களும் படைக்க வேண்டும் காலம் ஒருநாள் கனியும் நல்ல படைப்புகளைத் தரும் இயக்குனர்களுக்காக நாங்களும் காத்திருப்போம் காலமெல்லாம்
Director AL Vijay ya athu???
Hard worker. Normally all movie. People didn't recognize.
Defenetly Hit dhan! Eagerly Waiting..... 😍❤️
Who saw AL vijay
Assist Director AL Vijay
But they not mentioned his name?
I met him 30.12.24 in Anna Nagar 😀in nama Vasantham restaurant
@@rsr-666 Avaru dha bro thalaiva,deivathirumagal, madrasapattinam apro nariya movie director
Yes, officially his name is not in the co director or associate... Dnt know what he worked.. Might be friendly help...
Wow making is damn realistic 👌, a raw movie is coming on 10th waiting.
இந்த படத்தில் நடித்தும் அருண் விஜய் நலமாக உள்ளார் என்பதே பெரும் ஆறுதல் 😅😅😅
😂
🤣
Kindal adikadhenga bro .avaroda reality than cinema 🎥 and avanga ta iruka talent kondu varavar than bala sir
@@pandiv8982 பாலா படத்தில் நடித்தால் உடம்பு உசுறுக்கும் பயங்கர சேதாரம் ஏற்படும் இது ஊருக்கே தெரியும் உனக்கு தெரியாதா 🤣
Anil ku poi jalra adida putta😂
The Best Making Video of Bala's Movie : ❤.❤.❤.❤.❤
GOOD Action.
Awesome 😎😎😎 Cuts.
Mainly Balas SMILE 😊😊😊😊😊😊😊😊😊😊.....
Bala, Myskkin and Samuthirakani. Three directors in one film.
படம் மாபெரும் வெற்றி வெற்றியடைய வாழ்த்துக்கள்❤❤❤
Director AL Vijay ya athu???
@@VimalSijoWarner s
Vanagam Shooting sport nan nikkiren ❤
மாபெரும் வெற்றி அடையும் வாழ்த்துகள் சுரேஷ் காமாட்சி, அருண் விஜய்
Arun vijay vidamuyarchi vishvaaroopa vetri. Highly inspiring
வாழ்த்துக்கள் Arunvijay 💞💞💞💞
Semma bro😎😎😎😎👍🏻
Bala is real G.O.A.T
Yennoda bala jeikkanum❤
ennadhu? thirumba sollu..
No long break, He is back❤🔥🔥
❤❤❤பாலா பாலா தான்...தமிழ் சினிமாவின் மாவீரனே எங்க அண்ணண் பாலா மீண்டும் வணங்கானில் வெல்வது நிச்சயம்...தயாரிப்பாளர் திரு சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤
Bala sir is smiling Cute 😂
Making video mind blowing 🔥
Vallthukal team
GV Naaa bgm la bangamm👺❤️🔥
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Bala direction la adichika mudiyathu semmeya
0:47 is this AL vijay
Co director
2:33 AL Vijay 😮 ne ennaya inga panra 😮
Pada vaaippu illa.. AD'ya work panraan..
Directorah irunthalume sila technical & emotions development pandrathukagaa some directors kuda senthu work pannnuvanga.
@@rsr-666 avana enaku pudikum athan sonnen unaku yen da yeriyuthu salli 🤡
Going to be a massive hit for the whole team... Congrats
Power of CINEMA ✊✊
జై కళమ్మ తల్లి.. జై జై కళమ్మ తల్లి 🙏🙏
Excellent 👍👍👍
வணங்கான் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள் 🎉
The hard work 💪🏼🔥♥️
Superb making❤
Arun vijay anna ❤ you intha padam kandipa ungaluku vera levelku kondu pogum
Naan Kadavul Aura was different 💥💥💥
Sure shot hit film 🎬😊
பாலா சாரின் அடுத்த படைப்பு🔥
Arun Vijay... 🔥🔥🔥...
Super bala anna
Stunt silva 🔥
பாலுமகேந்திரா வாரிசுகள் செம...
DIRECTOR BALA 🎤🎥 ARUN VIJAY 🎭❤BEST COMBO....VANANGAAN WAITING JAN 10th...LIKE WATCHING TO THIS MOVIE BIG SCREEN IN THEATRICAL MOMENTS...
Happy to see Bala sir come back with full happiness
Definitely vanangaan hit
BGM was❤️🔥🔥
😂 இங்க அடடா பாலா அருமை… ஆஹா ஓஹோ… படம் வந்ததுக்கு அப்புறம் கண்டபடி உளறவேண்டியது… சில காலமாகவே தமிழ் படங்கள் இப்படி தான் பல அடி இடிகளை வாங்குகின்றன😅
அதே ஓட்டம் Surya Mind vioice😂😂
😂😂🤣😂😂
Vera level❤❤
சோட்டா பீம் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்
Thalaiven form ku vantaaru 💥🥵✨
சேது நந்தா பிதாமகன் நான் கடவுள் அவன் இவன் கலவை தான் வணங்கான்
பாலா அருண் விஜய் 🎉
வாழ்க வளமுடன்🎉
Excellent performance
Valthukal assistant director hari
புல்லரிக்குது ❤❤🎉
All the very best !!!!
Pongal 🔥🔥
Suriya Anna miss panitinge😢
Tamil Industry is Blessed to have Bala and Vetrimaran 🔥
Vanangan it make block buster hit....🔥🔥🔥🔥🔥
ARUN VIJAY 😍😍😍😍
❤ பால அண்ணா
Three directors input. 🔥
You may not like Vikram, but Vikram fans will always like you...sir.❤ this movie will be success🎉
National award winning 👏
Arun vijay anna❤️❤️❤️💥💥💥❤️🔥❤️🔥❤️🔥
Fireuh 🔥
Really very good and successful
Successful 💯... Mr Bala Relax....
Sycho bala
On the way😈🥶🥶🥶🥶
மாஸ் ஹீரோக்களுக்கு மத்தியில் "மாஸ் டைரக்டர்" 😊
A Bala first and foremost RAW director in Indian film industry. Love his making.
விடாமுயற்சி 😭😭😭😭
❤❤ Bala ❤❤
Defenetly Hit dhan! Eagerly Waiting...
பாலா என்னும் சிற்பி 💥
சிரித்த முகத்துடன் பாலா அவர்கள்❤
Making ❌ learning ✅
What Al Vijay & samuthirakani doing. ? Are they working as assistant. Nice ❤❤
My favorite director Bala❤
வணங்கான் படைத்தலைவன் இரண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
TELUGU VERSION WAITING 🔥🔥🔥🔥
This movie will sucess sure🔥🔥
💥💥💥💯
I love to watch court and police station scenes in bala sir movies ..
Gv music . sam cs background awesome work team. Bala sir back
Pala padamna super super
Did Samuthirakani, AL Vijay, Myskkin direct some scenes? Looks like it the making.