துரத்தப்படும் சின்னதம்பி..அதிர வைக்கும் காரணம் இதுதான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • மன்னர் காலத்தில் இருந்து யானைகளும், மனிதர்களும் பழகிக் கொண்டுதான் இருக்கிறோம். பழங்குடி மக்களும் யானைகளை 'காட்டு ராஜா', 'விநாயகர்' என்று அழைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட சின்னதம்பி யானை பற்றிய செய்திகள் பல தமிழகத்தையே உலுக்கியது .யானைகள் வருகையை நாம் ஏன் அட்டகாசம் என்று சொல்கிறோம்? காரணம், இணைந்து வாழ்தல் என்ற எண்ணம் மனிதர்களின் நினைவில் இருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. இந்நிலையில், கோவை பழங்குடி மக்கள் யானைகளுக்காக கோயில் கட்டி, வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே, பனப்பள்ளி என்ற பழங்குடி கிராமத்தில் நூற்றாண்டைக் கடந்து ஓர் யானைக் கோயில் இருப்பதாகக் கேள்விபட்டு அங்கு சென்றோம் அதை பற்றி இந்த வீடியோவில் காணலாம்!
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp
    CREDITS
    Field Report - Guru Prasath | Host -Se.Tha Elangovan | Field Camera - T.Vijay| Camera - Jeevakaran, Suresh| Edit - Saravanan,Ajith

Комментарии • 115