ஜாதகத்தை விட வலிமையானது இறைவனின் அருளே | Murugesan Astrologer | BHAKTHI INFINITY

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • ஜாதகத்தை விட வலிமையானது இறைவனின் அருளே | Murugesan Astrolger | BHAKTHI INFINITY
    #murugesanastrologer #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 264

  • @ridersathish2806
    @ridersathish2806 7 месяцев назад +78

    Superb Interview Great Sai Senthil Anna we Need more Murugesan Ayya Videos How Many of You like Murugesan Ayya Video’s

    • @krishnamurthyvenkataramani3736
      @krishnamurthyvenkataramani3736 7 месяцев назад +1

      It is not easy to pray that level to change the date of the people. So horoscope is supreme. It is based on the basis of our previous jsnmas of bad and good karma's.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 7 месяцев назад

      @@krishnamurthyvenkataramani3736 👍👍👍👍

    • @osro3313
      @osro3313 7 месяцев назад

      சூப்பர் 🙏👌

    • @kalyanipalanisamy7896
      @kalyanipalanisamy7896 6 месяцев назад

      Thank you, thank you, thank you sir

    • @shanthir5956
      @shanthir5956 6 месяцев назад +2

      Pothunu yaaer iyaa erugeranga neega 500 fees vageneega eppo 1000 vagurega .almayavaergal eppade fees tharamuteyum iyaa 😢

  • @saraswathymohan5533
    @saraswathymohan5533 7 месяцев назад +19

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤️

  • @MohanaKumar-jo3vx
    @MohanaKumar-jo3vx 7 месяцев назад +18

    திரு முருகேசன் சார் உங்கள் பேச்சு அருமை. என் போன்ற எதிர்மறை சிந்தனை உடைய நபர்களையும்
    புதிய மனிதர்களாக மாற்றிய சிறந்த நேர்மாறான
    கரு த்துகள் ஐயா.சாய் செந்தில் அவருக்கும் நன்றிங்க. வாழ்க வளர்க.

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 7 месяцев назад +3

      இவரை எப்படி தொடர்பு கொள்வது

    • @viswanathraja8257
      @viswanathraja8257 7 месяцев назад

      ​@@rajeshdurai8816Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 4 месяца назад +8

    ஜாதகதம் அமைப்பு நன்றாக இல்லை என்றால்
    நல்ல எண்ணங்கள் வர விடாமல் தடுக்கும்
    அதையும் மீறி நல்லெண்ணம் நம்பிக்கை வர வேண்டும் என்றால்
    இதற்கு கூட ஒரு கொடுப்பினை வேண்டும்

  • @devibabu4853
    @devibabu4853 7 месяцев назад +8

    தெளிவான விளக்கம் . எந்த துன்பத்தில் இருப்பவர்களுக்கும் மன தைரியம் தருகின்ற பேச்சு.

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 7 месяцев назад +6

    இவர் மாதிரி ஒவ்வொரு சோதிடர்கள் வேண்டும். மக்கள் சுபமாக சுலபமாக வாழ வழி பண்ணும்..மூட நம்பிக்கை இல்லாமல் எதார்த்தமான தன் நம்பிக்கை ஊட்டும் பதிவு.. தொடர்ந்து வர வேண்டும் மக்கள் பலன் பெறலாம்...

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt 7 месяцев назад +10

    முருகேசன் அய்யா சாய் செந்தில் அண்ணா Super ரொம்ப நாள் எதிர்பார்த்து காத்து இருந்தோம் 🙏

  • @rajeswaris2920
    @rajeswaris2920 7 месяцев назад +6

    ஐயா வணக்கம் நீங்கள் ஒருவர் தான் நல்ல விதமாக சொல்லி மனதில் தைரியம் ஏற்படுத்தி வருகீற்ர் நன்றி நன்றி

  • @krishnamoorthyrajkumar9255
    @krishnamoorthyrajkumar9255 7 месяцев назад +4

    முருகேசன் ஐயா விற்கு வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤ செந்தில் சார் தங்களை தேடியதாக பேட்டி( தருவதற்கு) சொன்னது நடிகர் ராஜேஷ் சார் உடன் பார்த்த பிறகு நானும் தேடினேன் நன்றி செந்தில் அவருக்கும் 🎉🎉

  • @narashiman1075
    @narashiman1075 7 месяцев назад +4

    அருமையான பதிவு சார். நல்ல ஜோதிடர். நம்பிக்கை தந்த நல்ல மனித நேயம் கொண்ட அற்புதமான மா மனிதர் முருகேசன் அய்யா. வாழ்க அவரது தொண்டு. பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன். முல்லை நரசிம்மன்.

  • @RuckmaniM
    @RuckmaniM 7 месяцев назад +4

    இந்த ஐயா, மிக நம்பிக்கை கொடுப்பவர்!

  • @selvamonipillai6140
    @selvamonipillai6140 7 месяцев назад +2

    ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும வாழக வளமுடன் வாழ்க வளமுடன் உங்களுக்கு கடவுள் நல்லவைகளை செய்வார்.

  • @seethasaba1442
    @seethasaba1442 7 месяцев назад +2

    வாழ்க வளமுடன் ஐயா. உங்கள் பேச்சு மனஉறுதி. மன அமைதி தருகிறது. நன்றி... எல்லாம் கைகூடும்...

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 7 месяцев назад +6

    எல்லாம் வல்ல ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏💗💗💗

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 7 месяцев назад +5

    3:41 Thank you Sir, for restoring faith in ourselves. We belong to a family that aiways trusted that God reigns supreme. For quite sometime, we suffered though. Your words ring like that of the elders of our household, who believed that God lives in our hearts and hence can find answers within. Thanks again, for reiterating this statement.

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 7 месяцев назад +4

    My best astrologer murugesan sir very good human

  • @balamuruganthangapandiyan5737
    @balamuruganthangapandiyan5737 7 месяцев назад +3

    இவரை 2002 முதல் எனக்கு தெரியும் நல்ல ஜோதிடர் மிகவும் நல்ல முருகேசன் ஐய்யா அவர்கள்

    • @maatuvandi1616
      @maatuvandi1616 7 месяцев назад

      Sir, ayya oda number kidaikkuma please

    • @dhantayudhapaanik2862
      @dhantayudhapaanik2862 7 месяцев назад

      Kindly send Murugesan sir Number / address to meet

    • @Deebdremers
      @Deebdremers 6 месяцев назад

      அவர் மிகவும் நல்லவராக இருக்கலாம்,பலன் எப்படி ?சரியாக சொல்கிராரா? ஒரு சிலர் ஜாதகம் பார்த்து சொல்வார்கள் சிலர் அருள் வாக்குடன் சொல்வார்கள் யட்சினி போன்ற தேவதை உதவியுடன் சொல்வார்கள் இவர் எப்படி?

    • @29Lal
      @29Lal 5 месяцев назад

      ​@@maatuvandi1616 No 11, Pallavan nagar Main road, Pallavan nagar, Maduravoyal
      Near mgr college

  • @anbarasu.k7069
    @anbarasu.k7069 7 месяцев назад +4

    செந்தில் சார் வணக்கம் உங்கள் பணி தொடர கடவுள் பிரத்திகிறோன் சார் விலாசம் பணிவு உடண் கேட்டுக் கொள்கிறேன் அவருடைய வார்த்தைகள் நல்ல எண்ணங்கள் உருவாகிறது சார்

  • @RuckmaniM
    @RuckmaniM 7 месяцев назад +4

    தன்னம்பிக்கை, என்றும் வேண்டும்!

  • @selvranin6522
    @selvranin6522 7 месяцев назад +4

    🙏🏻🙏🏻 thank you sir for your positive views it will help viewers a lot SENTHI sir questions and explanations and way of talking super

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 4 месяца назад +2

    Murugesan Ayya is a Siddha reborn !

  • @sivam.s7104
    @sivam.s7104 7 месяцев назад +2

    👍அருமை. பதிவு. பதில். நன்றி 🙏💯👌உண்மை

  • @karthigeyank.4694
    @karthigeyank.4694 7 месяцев назад

    விருச்சிகம், கடும் கோபம்.. உண்மைதான்,
    பல இன்னல்கள்..
    இருப்பினும், உங்கள் கருத்துக்களின்படியே, நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது...

  • @manokaranannai6872
    @manokaranannai6872 7 месяцев назад +5

    ஐயாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 7 месяцев назад +2

      எப்படி சந்திப்பது இவர் எப்படி தொடர்பு கொள்வது

    • @pradeepduraisamy87
      @pradeepduraisamy87 7 месяцев назад +7

      Please share, how to contact

    • @viswanathraja8257
      @viswanathraja8257 7 месяцев назад

      ​@@pradeepduraisamy87Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

    • @viswanathraja8257
      @viswanathraja8257 7 месяцев назад

      ​@@shanthishanthi2737Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

    • @Ganesh-yp7ig
      @Ganesh-yp7ig 7 месяцев назад

      How to contact please share

  • @sooryakanths1312
    @sooryakanths1312 7 месяцев назад +1

    Saaysenthil sagodarare uggaluku koti namashkaam ellarum nalla irukanam nu nenakara uggaluku bagavaan enrum ovvoru khshathulayum thunai irupaar ugga vamsam nanraaga vaazhga❤❤❤❤❤

  • @parthibanv797
    @parthibanv797 7 месяцев назад +1

    முருகேசன் அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @vijay19075
    @vijay19075 7 месяцев назад +3

    மகர ராசியை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா 🙏

  • @suryar5400
    @suryar5400 24 дня назад +1

    om muruga appa

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 7 месяцев назад +8

    I met him personally... nalla manithar 🙏!! Sir but namala suthi nadakara vishyam vera Yosika veika maatenguthu

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 7 месяцев назад

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @usharavi3613
    @usharavi3613 7 месяцев назад +1

    Thiru Murugesan Ayyappan Avl is our family astrologer. He is very nice person ad very good hearted man.

  • @m.r.institute7724
    @m.r.institute7724 5 месяцев назад

    Sir my husband took me to your place.But I trusted my kuladeivam and venkamamba..sir you are divine very few people are like you...

  • @dhanam9468
    @dhanam9468 7 месяцев назад +1

    Om Namashivaaya....muthalil...thannambikkai...venum Arumaiyana pathivu nanri iya

  • @bama-ft9tf
    @bama-ft9tf 2 месяца назад +2

    சூப்பர் சார்

  • @user-zs8nm5cf2b
    @user-zs8nm5cf2b 7 месяцев назад +1

    Great Job jothidai sir🙏🙏

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 7 месяцев назад +1

    ஐயா கோடி கோடி நன்றி ஐயா 🙏

  • @venkavenkadesh4454
    @venkavenkadesh4454 7 месяцев назад +1

    ஓம் சிவாய நம நல்லதே நடக்கும்

  • @vennila369
    @vennila369 7 месяцев назад +2

    Super annan na murugesan ayya va neega interview edupingalanu rompa nal kadhu kondu irunthen senthil annan........ Rompa rompa nanri annan.....😊😊😊❤❤❤

    • @vennila369
      @vennila369 7 месяцев назад

      Murugesan ayyavukku nanrigal koodi kodi.....😊😊😊❤❤❤

    • @madheswaranr1712
      @madheswaranr1712 7 месяцев назад

      Hi I want contact number

  • @Ganeshan724
    @Ganeshan724 7 месяцев назад +5

    Any1 noticed?? His mannerism & speaking style is like of Actor “Mayilsaamy”

  • @Maheswari...
    @Maheswari... 7 месяцев назад

    Super motivation speech nandri ayya🙏 nandri Sai sendhil anna🙏🥰

  • @umaramesh1000
    @umaramesh1000 Месяц назад +1

    Yes arputhamana manithar we know him from 1987 onwards initially we use to ask josiyam but nowadays we just go and see him and get charged wonderful person avarai parthale nalla energy kidikum 9:22

  • @gajalakshmik5255
    @gajalakshmik5255 7 месяцев назад +3

    அண்ணா enku இப்படி தான் Solanga ஒரு jothidar

  • @preethalal81
    @preethalal81 7 месяцев назад

    Excellent interview. Anchors complete involvement is awesome

  • @jayavelr9332
    @jayavelr9332 7 месяцев назад +4

    சோதிடர் ஐயா வை எப்படி எங்கே பார்க்க வேண்டும்
    விலாசம் தெரிவிக்கவும்

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 7 месяцев назад +13

    புத்தி சரியாக இருப்பவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்கள் பேராசையற்றவர்கள் சோதிடரிடம் செல்வதில்லை .

  • @rrkatheer
    @rrkatheer 7 месяцев назад +10

    Dear all, Never ever consult astrologer for any parigaram. By doing parigaram you can’t change your karma. But do visit traditional temples especially in Tamilnadu for blessings. Do good karma to everyone

  • @viddeosurfer
    @viddeosurfer 7 месяцев назад +1

    Murugesan ayya what a revelation to the 18:45 youtube world thank you senthil sir ..neenga IBC ilaya?

  • @prabanjam5690
    @prabanjam5690 6 месяцев назад +3

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🪷🪷🪷🪷🪷

  • @viddeosurfer
    @viddeosurfer 7 месяцев назад

    Arputham arputham sir 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 hats off

  • @bama-ft9tf
    @bama-ft9tf 2 месяца назад +1

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 7 месяцев назад

    மிகவும் அருமை சார்! நன்றி🙏வணக்கம் 🙏

  • @SRM943
    @SRM943 7 месяцев назад +2

    Super...Thanks...

  • @rajendrank6926
    @rajendrank6926 6 месяцев назад +2

    உண்மை ஐயா.

  • @muthuvlog6080
    @muthuvlog6080 7 месяцев назад +1

    Super Ayya!!!!

  • @user-gk6uj8tj1n
    @user-gk6uj8tj1n 7 месяцев назад

    நம ஸ்காரம் ஐயா தெய்வம் இன்றிநாம்இல்லைநன்றிஐயா

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 7 месяцев назад +7

    தாங்கள் ராஜேஷ் ஐயாவின் நேர்காணல் ஓம்சரவணபவ நிகழ்ச்சியை பாருங்கள் ஐயாவின் முருகேச) தொலைபேசி எண் கிடைக்கும்

    • @devipriyam9109
      @devipriyam9109 7 месяцев назад

      @mythreyivenkatesh705 channel name sollunga

    • @mythreyivenkatesh705
      @mythreyivenkatesh705 7 месяцев назад

      ஓம் சரவணபவRUclips Channel devipriyam

    • @mythreyivenkatesh705
      @mythreyivenkatesh705 7 месяцев назад

      ஐயாவோட பேட்டி அதில் உள்ளது (முருகேச ஐயா)

    • @mythreyivenkatesh705
      @mythreyivenkatesh705 7 месяцев назад

      ஓம் சரவணபவ youtube Channel

  • @skbotique8589
    @skbotique8589 7 месяцев назад +10

    உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா ஐயா pls

  • @prabhudeepu9767
    @prabhudeepu9767 7 месяцев назад +8

    Murgesh Number sollunga iyya

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 7 месяцев назад

    Om namasivaya namaha 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @raniks5043
    @raniks5043 7 месяцев назад +4

    ஐயா போன வருடம் ஆரம்பத்தில் உங்கள தேடி வந்து பாத்தோம்.இரண்டு விஷயங்கள் கேட்டேன்.நீங்க தந்த பதிலில் ஒன்று நடந்தது.மற்றொரு விஷயம் சீக்கிரமாக நடக்கும் என இறைவனை நம்பி உள்ளேன்
    (Goole)ல் ஜோதிடர் என இவர் பெயர் போட்டா விலாசம் வரும்.கூட்டம் அதிகம்.நாங்க ஆறு மணி நேரம் காத்திருந்து பார்த்தோம்.போன் எடுக்க மாட்டார் ஐயா

    • @vinayagamoorthys9119
      @vinayagamoorthys9119 7 месяцев назад

      Address sollunga sir?

    • @raniks5043
      @raniks5043 7 месяцев назад +2

      11,பல்லவன் நகர் மெயின் ரோடு,மதுரவாயல்,டீ கடை பக்கம்,சென்னை

    • @vinayagamoorthys9119
      @vinayagamoorthys9119 7 месяцев назад

      @@raniks5043 fees evolo sollunga?

    • @chefkanna
      @chefkanna 7 месяцев назад +1

      500 to 1000

    • @vinayagamoorthys9119
      @vinayagamoorthys9119 7 месяцев назад

      @@chefkanna நன்றி 🙏

  • @suseelaravichandran5941
    @suseelaravichandran5941 6 месяцев назад +1

    Super Ayya 💐💐🙏🙏

  • @AdhiShivam-yb8hu
    @AdhiShivam-yb8hu 7 дней назад

    ❤ thanks ❤ Universe In my both hand palms X M VY

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 7 месяцев назад

    Murugesan sir speech also very positive

  • @kamalaa3007
    @kamalaa3007 7 месяцев назад

    Yes god help lot to my husband thank you lord muruga

  • @user-vd3gi7ko3k
    @user-vd3gi7ko3k 3 месяца назад +2

    En jathagathil 9 kiragangalum kettuvittathu?

  • @lovetocomposemusiclcm1364
    @lovetocomposemusiclcm1364 7 месяцев назад

    அற்புதமான பதிவு

  • @kumjagt5524
    @kumjagt5524 7 месяцев назад +1

    He is a nice astrologer.

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 7 месяцев назад +2

    Pl take more interview

  • @AdhiShivam-yb8hu
    @AdhiShivam-yb8hu 7 дней назад

    Dhanush rasi pooradam 4m padam Viruchiga laknam laknathil Sani Raghu rasiyil mandhi meenathil sevai rishabathil kedhu kanniyil guru sukkiran thulamil soorian pudan Sani thisai 08-11-1956

  • @gomathynayagam3513
    @gomathynayagam3513 6 месяцев назад

    Each and every word awesome vera level 🙏

  • @malathyvelu1293
    @malathyvelu1293 7 месяцев назад

    We need more murugesan iyya videos.

  • @AD_channel-1
    @AD_channel-1 6 месяцев назад

    Veedu vangavendum ayya 🙏

  • @PrakashPrakash-wj9pp
    @PrakashPrakash-wj9pp 7 месяцев назад +4

    அய்யாவின் தொடர்பு எண் கிடைக்குமா

  • @sujathapalaniappan7238
    @sujathapalaniappan7238 7 месяцев назад +5

    ஐயா முருகேசன் ஐயாவின் கைபேசி எண்கள் தரவும்

    • @viswanathraja8257
      @viswanathraja8257 7 месяцев назад

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

  • @sivabala3210
    @sivabala3210 6 месяцев назад +5

    Yesterday morning 10.00 clock ponen.night 8 manikkuthan parthen.suber correct a solluranka .avunkakita yetho oru vibration irukku.naan yesterday unarthen

  • @ambikavetrivelan8512
    @ambikavetrivelan8512 7 месяцев назад +7

    Everything is prewritten ; Noting can be rewritten.

    • @rskd29
      @rskd29 7 месяцев назад

      Vera level 😅😅😅😅😅

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 6 месяцев назад +2

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @bharathyv1712
    @bharathyv1712 7 месяцев назад

    Ayya your speech is super.

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 7 месяцев назад +1

    Sir neenga than kadavul sir because mansuatha kadvula varuvanga kapatha sollerukanga

  • @vijaykumar-kb3px
    @vijaykumar-kb3px 7 месяцев назад +2

    God is a great

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 7 месяцев назад

    ஐயா நன்றி தம்பி

  • @priyadharshinielangovan7914
    @priyadharshinielangovan7914 7 месяцев назад

    🙏நன்றி ஐயா 🙏

  • @vijayakumarp4818
    @vijayakumarp4818 7 месяцев назад +5

    ஐயா நீங்க இருக்கிற இடம் அட்ரஸ் ஃபோன் நம்பர் கொடுத்தீங்கன்னா ஜாதகம் பார்க்கணும் ஆசையா இருக்கு

    • @viswanathraja8257
      @viswanathraja8257 7 месяцев назад

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

  • @truedecors5941
    @truedecors5941 3 месяца назад

    Yennam Pol vazhkai. Avaru pearu murugaesaaannnnnnnn

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 7 месяцев назад

    Xcellent interview and video sir

  • @user-lt2fi7jj1f
    @user-lt2fi7jj1f 7 месяцев назад

    Arumai.mithunam ooru pathivu posunga sir.Nandri sir

  • @sugumarikangadhara136
    @sugumarikangadhara136 7 месяцев назад +2

    ஐயா.உங்கள் முகவரி தகவல் கூறவும். செல் எண் கெடுக்கவும். நன்றி.

    • @viswanathraja8257
      @viswanathraja8257 7 месяцев назад

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

  • @sairamann4668
    @sairamann4668 7 месяцев назад

    Karma 10th..karagha sat
    During corona
    Sat in makara very close to jethu neecha. guru. Whichbis 8bfromn3 kalapurusha efforts
    Makaram from mesham 1bto 10th
    So most people suffered
    From any...
    10thbnotbto b strongnwhich is 8 of ur
    3
    3 is hand efforts

  • @chandrabose1569
    @chandrabose1569 7 месяцев назад

    அய்யா குரு

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 7 месяцев назад +4

    தெய்வங்களின் பெரைச்சொல்லி பணம் பறிப்பவர்கள் அதிகம்

  • @jsumathi3465
    @jsumathi3465 7 месяцев назад +4

    Nan evarai santhinthen annithum unmai.

    • @anandanand5082
      @anandanand5082 7 месяцев назад +1

      Avanga mobile no and address, fees evolo ka

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 7 месяцев назад +2

    Normal people ungala pakarathuku valli sollunga

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 7 месяцев назад

    Sai senthil sir super

  • @tsrameshkannan744
    @tsrameshkannan744 7 месяцев назад

    🙏Guruve saranam🙏

  • @kallai3602
    @kallai3602 7 месяцев назад +3

    இவரின் தொடர்பு எண் தேவை.

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 6 месяцев назад +2

    Sir Nan ungal numbiran neenga yanga murugan therirenga

  • @theetharappanrv744
    @theetharappanrv744 7 месяцев назад

    Nice speech sir

  • @AD_channel-1
    @AD_channel-1 6 месяцев назад +4

    Murugesan ayya number vendum pls

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu 7 месяцев назад +1

    பணம் மட்டுமே பிரதானம் , மத்த எல்லாம் சும்மா சார்..

  • @sathishsathish5688
    @sathishsathish5688 7 месяцев назад

    God is great...