I have met so many astrologer But he is the unique one The way he speaks and predicts I became huge fan I visited his office twice in a month such a good soul I got blessing from him thank u sir🙏💟💐[Hemavathy]
ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏறும் முகம் ஐயா ரொம்ப நாள் வர வேண்டிய பொருள் என் சொந்தக்காரர்களிடம் இருக்கிறது எப்பொழுது எனக்கு அது கிடைக்கும் பரிகாரம் சொல்லுங்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks sir. Here lot of astrologers are available.But different points and temple visit are different.How to follow it.Also prediction and remedies is correct infew astrologers only.. How to choose and find good correct astrologers.
Vanakkam iya . We are not in India. We are from London . We can’t come & see you. Kind request if we send the horescope can you please give the prediction. Voice record please iya 🙏🙏🙏
துர்க்கை அம்மனுக்கு பதினாறு வாரம் விளக்கு போடுங்க முதல் வாரம் ஒன்று இரண்டாவது வாரம் இரண்டு மூன்றாவது வாரம் மூன்று எனபதினாறாவது வாரம் பதினாறு விளக்கு போட்டு எலுமிச்சை மாலை போடுங்க எந்த தோசமா இருந்தாலும் விலகிடும் பதினாறு வாரத்திற்குள் நல்ல வரன் அமையும்
hi sir good evening myself my husband and my kids we all are kumbha rasi husband and my 1st son are pooratathi myself and 2nd son sadayam please tell me about this is this good thing are not? please reply me
*அண்ணா வணக்கம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Jayapriya Magara rasi thiruvonam nakshtram 15/03/1996 DOB ..indha rasi ku Kalyanam onu aguma agatha sir oru naladhu kuda life la 28 varsham la edhumey nadanthadhu ila
Please give preparatory outside people .or taken system some other arrangements needed to people. We are waiting for 8 to 10hrs not only me many more people
July மாசத்துல government job கிடைக்கும் துல்லியமா சொன்னாரு கிடைச்சிருச்சி சொல்லுறாங்க .எனக்கு land document problem பத்து நாலுல கிடைக்கும் சொன்னாரு. ரெண்டு வருசம் முடிய போகுது இன்னும் கிடைக்கல. என்ன சொல்லுறது தெரியல
அதே தான் ங்க... 2021ல் டிசம்பரில் பார்த்தோம்.. வேலை மற்றும் திருமணம் சம்பந்தமாக அடித்து கூறினார்.. இன்றுவரை கூறியது எதுவும் நடக்கவில்லை... என் நண்பருக்கும் இதே நிலை தான்.. ஆனால் ஏன் இப்படி மிகைப்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை.. ஒரே விஷயம் ஜாதகத்தில் உடன்பிறப்புகளை துல்லியமாக கூறுகிறார்.. அவ்வளவே..
வணக்கம் ஐயா எங்கள் பையன் ரிஷப லக்னம் 2ல் சந்திரன் + கேது, 5ல் சனி 8 ல் ராகு 10ல் சுக்கிரன், 11 ல் சூரியன் + குரு + புதன் + செவ்வாய் இவர் எந்த துறையில் படிப்பார் என்ன படிப்பார், அரசாங்க வேலை கிடைக்குமா
வணக்கம் ஐயா வயசு 34 துலா ராசி தனுசு லக்னம் சித்திரை 4 லக்கினத்தில் சனி ரெண்டுல ராகு 6 ல செவ்வாய் 8ல் கேது சுக்கிரன் குரு 9ல் சூரியன் புதன் இன்னும் திருமண மனம் ஆகவில்லை வேலை கிடைக்கவில்லை வரவர வீட்டில் கடன் சுமை வாடகை வீடு படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா எதிர்காலம் எப்படி ஐயா
வணக்கம் ஐயா! ஒரு பெண் ஜடகத்தில் துலாம் லக்னத்திற்கு நான்கில் சுக்ரன் திக்பலம் பெற்று 6ஆம் இடத்து ராகு மற்றும் 2 ஆம் இடத்து சனி மற்றும் 10ஆம் இடத்து வளர்பிறை சந்திரன் பார்வைகளை பெற்றால் எப்படி பலன் எடுப்பது ஐயா? தங்களின் பொன்னான கருத்தை பதிவிடுங்கள் ஐயா. நன்றி!
4ம் விட்டு கூடிய கிரகம் 12-ல் மறைந்தால் என்ன பரிகாரம் செய்தால் விமோச்சனம் கிடைக்கும் வாடகை வீட்டில் வசித்து தொழில் வருமானமும் இல்லாமல் நிம்மதியான உறக்கம் வரவில்லை பரிகாரம்
மதிப்பிற்குரிய முருகேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம் ஜோதிடத்தில் இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் லக்னசந்தியில் பிறக்கிறது அதில் ஒருவன் நடக்கும் பலன் இன்னொருவன் பலன் மாறுபடுகிறது இதற்கு விளக்கம் வேண்டும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மற்ற வியாபார ஜோதிடர்கள் மழுப்பலான பதில்கள் தருகிறார் உதாரணமாக ALPல் படி லக்னம் வளர்கிறது என்கிறார்கள் அப்படியென்றால் வயது கூடக்கூட ஒரேமாதிரியான பாதங்கள் தசாபுத்தி நடக்கிறபொழுது நடப்பில் ஒத்துவரவில்லை இது எதனால்?
ஐய்யா வணக்கம் என் மகன் பெயர் லேனாகணேஷ் 19.7.2006 பிறந்த தான் கிரிக்கெட் போட்டியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறான் செல்ல வாய்ப்பு உள்ளதா அவன் எதிர்கால ம் எப்படி அமையும். தயவு செய்து சொல்லுங்கள் ஐய்யா🙏🙏🙏🙏
வாரத்தில் ஒரு நாளாவது அலைபேசியில் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார்.. சென்னை வர முடியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
Ama true
சரி சொல்றேன்
Ama correct
Sir please phone la sollachulga sir because health issues iruku sir
AMa solluna plssss
ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏
திருத்தணி முருகன் பழனி முருகன் திருச்செந்தூர் முருகன் இப்பபடி தனித்தனியா முருகர் இருக்காங்களா.
அருமை சார் அவர் சொல்லும் விதமும் நீங்கள் கேட்கும் விதமும் மிக மிக அருமை
இது நல்ல பதிவு மற்றொரு பதிவில் என்னுடய ஜாதகத்தைப் பலன் சொல்ல வேண்டும்
திரு. முருகேசன் சார் மற்றும் செந்தில் சார் இருவருக்கும் நன்றி கள்,,, நான் முருகேசன் சார் ன் தீவிர ரசிகன்,,,
@@muthusamykalimuthu3872 சுகமே சூழ்க 🙏
ரொம்பவே நல்ல ஜோதிடர் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🎉❤
Number please
மெய்யாலுமா சொல்றிங்க
நன்றி🙏💕, இன்னும் நிறைய சொல்லி குடுங்க.
கணவன் மனைவி இருவருக்கும் 7ம் இடத்தில் சனி இருக்கிறார் ஐயா...திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?
நன்றி ஐயா முருகன் துணை
Arputha mana manithari arumayana pathivu nanrigal ayya🙏🏻 nanrigal sai senthil anna ungal sevai thodara vazhthukkal 🙏🏻
ஐயாவின் பேச்சு மிக அற்புதம்
மிக்க நன்றி ஐயா 🙏
சிறப்பு....மெய்சிலிர்க்கும் பதிவு.....
அருமையான பதிவு, மிக்க நன்றி இருவருக்கும். 🙏🙏🙏🙏
ரிஷப ராசி,ரோஹிணி நட்சத்திரம், தனுசு லக்னம் சொல்லுங்க சார்.
Sai anna pl give any 2 two person viewers jathagam
ஐயா நீங்கள் online li jathagam pathu sollunga ayya
நிறைய மக்கள் தங்களது கேள்விகளை கேட்கிறார்கள் ...ஜோதிடருக்குநேரம் எங்கே இருக்கிறது கேள்விகளைப்பார்க்க...
நாம தான் கமெண்ட்களைப்படிக்கிறோம்..
😅😊
அவரின் ஜோதிட கல்வி பயணம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டி....
ஐயாவின் போன்நம்பரை தயவுசெய்து தாருங்கள் ஐயா.
அஸ்தங்கத கிரகம் பலம் இழக்குமா அல்லது பலம் பெறுமா ? என்பதை தெளிவு படுத்த வேண்டும் நன்றி
Ayya கும்ப லக்னம் பற்றி கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் அய்யா
நல்ல லக்னம்
I have met so many astrologer But he is the unique one The way he speaks and predicts I became huge fan I visited his office twice in a month such a good soul I got blessing from him thank u sir🙏💟💐[Hemavathy]
ஜாதகம் பார்ப்பதற்கு எவ்வளவு அண்ணா?
500
@@sujitha7440 neenga astrologer patheengala. Future predictions nadandhada
Contact number please?
Thank you 🙂
Sir sani+sevai serkai enda rasi il irundal ena palan enbadu patri pesungal pls.
சாய் செந்தில் சார் இவருடைய முகவரி எவ்வளவு கட்டணம் எவ்வளவு கூறவும் ப்ளிஸ் எங்கள் வீட்டில் நிறைய சங்கடங்கள் இருக்கு என்னால் சொல்ல முடியவில்லை 🙏🙏🙏
Mathu
Mathuravoil
11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095
Phone no please
@@saisankar4446 Fees?
வரும் காலங்களில் முருகேசன் ஐயா ஜோதிட வகுப்பு எடுக்க வாய்ப்பு உள்ளதா
ஐயா நான் துலாம் லக்னத்தில் பிறந்தவன் (2ல் ராகு)(5ல் தேய்பிறை சந்திரன் செவ்வாய் இனைவு)(6ல் சூ கு பு இனைவு)(7ல் சு)(8ல் கேது)(9ல் ச வ) தாங்கள் கனித்து சொன்னால் மிக்க மகிழ்ச்சிகிட்டம் நன்றி
என் மகள் பூரட்டாதி நட்சத்திரம் கும்பராசி எப்ப திருமணம் ஆகும் கேட்டு சொல்லுங்க Sir
நன்றி அய்யா
குரு கேது இணைவு எவ்வாறு வேலை செய்கிறது கன்னி லக்னத்திற்க்கு11 இடத்தில் இருக்கும் குரு கேது என்ன செய்யும்
ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம் ediya irukna kelingua sir
Fulla thapu..
Aditya Guruji follow pandravangaluku therium.. intha details ellam humbak...
காசி சாதகம் பற்றி சொல்லுங்க குரு ஜி
ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏறும் முகம் ஐயா ரொம்ப நாள் வர வேண்டிய பொருள் என் சொந்தக்காரர்களிடம் இருக்கிறது எப்பொழுது எனக்கு அது கிடைக்கும் பரிகாரம் சொல்லுங்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா astro partha அவர்களை பேட்டி எடுங்கள் 🙏🙏🙏
அய்யா வணக்கம் 1983 , 1984,1985 பிறந்தவர்களுக்கு நிறைய நபர்களுக்கு திருமணம் நடக்கவில்லை.. நான் உள்பட பரிகாரம் சொல்லவும்....
Revathi natchatram,simha laknam,12.5.1980 12.50pm
அய்யா வணக்கம் ஒவ்வொரு லக்னம் பற்றி விரிவாக கூறவும்
Thanks sir. Here lot of astrologers are available.But different points and temple visit are different.How to follow it.Also prediction and remedies is correct infew astrologers only.. How to choose and find good correct astrologers.
Guru Sukran inaivu oruthar oaruthar 7 parvai ya parthalo yendha laganama irundhalum sari manavazhkai seerakadhu but wealthy financial ah nalla irupanga..
Vanakkam iya . We are not in India. We are from London . We can’t come & see you. Kind request if we send the horescope can you please give the prediction. Voice record please iya 🙏🙏🙏
Kulamagal kalyanathirkku
Thirumana
Porutham
10 paarppagal
Vilaimagalin
Nithiya kalyanathirkku
Ethanai porutham
Irukka vendum
Guruji
Ean aan pen
Thirumanam
Seyudhu kolla
Vendum
Unmayana
Vilakkam devai
10 poruthangalin
Unmayana
Vilakkam enna
? Guruji
Bravely told murugesan ayya man in gold
Guru sani sevvai serkkai yogama thosama iya🙏🙏🙏
Ayya rahu planet gives huge success and victory nu ellarum. Solranga adhuku rahu bagavan arul kidaika enna seiyanum
Magara lagnathil guru iruthal ? 8th hse sukiran 7th hse suryian & Buthan
Kumba rasi ... is it good ? Ppl says not so good for husband 😒 can explain
ஐயா ! எங்க வீட்டுல நாங்க 4 பேர் இருக்குறோம் எல்லாரும் படிச்சிது வேலை பாத்து இருக்குறோம் . ஏன்மா யாருமே கல்யாணம் ஆகல்ல கடைந்த 8வருஷம் நாங்க வரன் பாக்குறோம் ஐயோ செட் ஆகல எனக்கு 2 அண்ணா. அவங்களுக்கும் 30மேல ஆகுது நானும் என் தங்கையும் இரட்டையர்கள்(3வது) எங்களுக்கும் 30 வயது ஆகுது இருத்தும் கல்யாணம் ஆகலா எல்லா கோவில் கும் பரிகாரமும் பணியாச்சியிருத்தும் வாரனும் அமையால ஐயா. திருமணம் ஆகலா தவிற என்ன தான் பிராயத்துல வேற 😔
நல்லதே நடக்கும் சார்
துர்க்கை அம்மனுக்கு பதினாறு வாரம் விளக்கு போடுங்க முதல் வாரம் ஒன்று இரண்டாவது வாரம் இரண்டு மூன்றாவது வாரம் மூன்று எனபதினாறாவது வாரம் பதினாறு விளக்கு போட்டு எலுமிச்சை மாலை போடுங்க எந்த தோசமா இருந்தாலும் விலகிடும் பதினாறு வாரத்திற்குள் நல்ல வரன் அமையும்
எனக்கும் என் அக்காவிற்கும் திருமணமே அமையல உங்களைப்போல... எங்களைப்போல நாட்டுல நிறையபேர் இருக்காங்க சார். விடாம முயற்சி பண்ணுங்க.
@@bakkiyalakshmi4940mam na baby kaka waiting marriage aki 9 half years akuthu.....ethavathu parikaram sollunga mam
கார்த்திகை,பூரம், மூலம்,ரேவதி நட்சத்திரம் இருக்கிறதா.
கும்பலக்னம் இருக்கிறதா.
இருந்தால் அப்படி தான் இருக்கும்.
இவருடைய விலாசம் சொல்லுங்க pls.
11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095
சுரியன் புதன் சுக்ரன் சேர்ந்து சுக்கரன் வக்கரனமானால் எந்த கோவில் செல்ல வேண்டும்
வணக்கம், முருகேசன் ஐயா அவர்கள் ஜோதிட பாடம் எடுப்பார்களா ?
Sai anna request pl promote good astrologer only not money mind person. Once again tell murugesan ayya gold
Iyya,thulaa laknam ,10th placela kadam la sevaai ,sani,puthan iruku sir life eppadi irukum ena patikum sir , murugan iyyata ketu sollunga
Fees guraivaga vagenal ellarum parppaga appa please 🙏🙏🙏
hi sir good evening myself my husband and my kids we all are kumbha rasi husband and my 1st son are pooratathi
myself and 2nd son sadayam please tell me about this
is this good thing are not? please reply me
Anna vanakam both
Sendil anna thanx a lot for this interwiew
*அண்ணா வணக்கம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Contact details @@Dhurai_Raasalingam
8'il irukkum rahu eppodhu nanmai tharuvar ?
Vannakam Ayya, Dhanush lagnam, Guru Sukran 7il ,sukran in punarpoosam3 vargothamam..Guru in Thiruvadirai….how is Sukra dada?
Voice audible clearence need littlemore.tq
Ayya oruvarathu jadhagathil 6,8,12 mattum giragam irundhal munnetram irukkuma. Rishaba lagnam 6 இல் sani, chevvai, kethu. 8il guru. 12 il puthan, sukkran, suriyan, ragu, ¹1 il chanran
Jayapriya Magara rasi thiruvonam nakshtram 15/03/1996 DOB ..indha rasi ku
Kalyanam onu aguma agatha sir oru naladhu kuda life la 28 varsham la edhumey nadanthadhu ila
Enaku onnu puriyala engala mathri pasagaluku than onnum nadakala na negalum ithey solraga
ஐயா தனுசு லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் குரு சூரியன் சேர்க்கை என்ன பலன்
Thank you so much Sir 🙏 🎉
sir , kindly tell me how to check bavam is strong or weak
Meenam rasi,revathi 1 Patham ,kadaka laknam,16.08.1984 / 4.50am
சோதிடர் தொலைபேசி எண் இல்லை கைப்பேசி எண் கிடைக்குமா.விலாசம் தரமுடியுமா
Check in Google
11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095
@@saisankar4446 நன்றிங்க நாங்கள் சேலம் மாவட்டம்
Nandri Ayya 🙏
If Sun Venus degree gap is less than 7 degrees or greater than 42 degrees kalyanam agadhubu solranga adhu unmaya adhuku vidhi vilaku edhum iruka sir
Please give preparatory outside people .or taken system some other arrangements needed to people. We are waiting for 8 to 10hrs not only me many more people
ஐயா வணக்கம் உங்களிடம் ஜாதகம் பாற்க விரும்புகிறேன் உங்களை அனுக உதவிசெய்யவும் நன்றி
நமது கூட பிறந்த நபர்கள் அப்பா கூட பிறந்தவரகள் அம்மா கூட பிறந்தவர்கள் இது போல உறவுமுறைகளை துல்லியமாக கூறுகின்றீர்கள் அதை விளக்குங்கள் ஐயா
மீன லக்னம் குரு சுக்கிரன் சூரியன் மகரத்தில் நடப்பு குரு தசா குரு தசா பலன் எப்படி இருக்கும் ஐயா?
ungal iruvarukkum vanakkathudan ena thu vallthukalum, enakku en kanavarukkum ore rasi simmam intha mathiri thirumanam seyalama innum kulanthi illa from balu ranjani
July மாசத்துல government job கிடைக்கும் துல்லியமா சொன்னாரு கிடைச்சிருச்சி சொல்லுறாங்க .எனக்கு land document problem பத்து நாலுல கிடைக்கும் சொன்னாரு. ரெண்டு வருசம் முடிய போகுது இன்னும் கிடைக்கல. என்ன சொல்லுறது தெரியல
Veru jothidar pakavum
அதே தான் ங்க... 2021ல் டிசம்பரில் பார்த்தோம்.. வேலை மற்றும் திருமணம் சம்பந்தமாக அடித்து கூறினார்.. இன்றுவரை கூறியது எதுவும் நடக்கவில்லை... என் நண்பருக்கும் இதே நிலை தான்.. ஆனால் ஏன் இப்படி மிகைப்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை..
ஒரே விஷயம் ஜாதகத்தில் உடன்பிறப்புகளை துல்லியமாக கூறுகிறார்.. அவ்வளவே..
எங்களுக்கு ரொம்பவே சௌரியமகயிருக்கம் ஒரு சிறிய வேண்டும் கொல்
சார் வணக்கம் கும்ப லக்னத்திற்கு வந்து குருவும் சனியும் வக்ரம் ஆகி இருந்தால் எப்படி இருக்கும் சார்ந்த குரு திசை சனி திசை எப்படி இருக்கும்
Jadhagam illana na ungala paaka varalama sir. Peruviral paathu oruthar jothidra sonna jadhagam illana indha maari parunga nu sonnga. Avaru parugaram la pannanum sila Kovil la pogamum Pooja pannitu thakudu la tharum 10000 aagum nu sonnaga sir. Naaga aprm pola aana avaru indha maari aayidum andha Maari aayidum sonnaru parigaram seidha dha nalladthu nadakum ku sollitaaru. Kjm naal idha paathi yosikama iruthan sir aprm yosichathu Nala bayama varuthu negative thoughts varuthu sir. Na enna pandrathu nu theriyala adha ungala oru vaatiyathu paakanum sir.
வணக்கம் ஐயா எங்கள் பையன் ரிஷப லக்னம் 2ல் சந்திரன் + கேது, 5ல் சனி 8 ல் ராகு 10ல் சுக்கிரன், 11 ல் சூரியன் + குரு + புதன் + செவ்வாய் இவர் எந்த துறையில் படிப்பார் என்ன படிப்பார், அரசாங்க வேலை கிடைக்குமா
வணக்கம் ஐயா
வயசு 34
துலா ராசி
தனுசு லக்னம்
சித்திரை 4
லக்கினத்தில் சனி
ரெண்டுல ராகு
6 ல செவ்வாய்
8ல் கேது சுக்கிரன் குரு
9ல் சூரியன் புதன் இன்னும் திருமண மனம் ஆகவில்லை
வேலை கிடைக்கவில்லை
வரவர வீட்டில் கடன் சுமை
வாடகை வீடு
படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா எதிர்காலம் எப்படி ஐயா
லக்கினத்தில் செவ்வாயுடன் கெது இருந்தால் அந்த கோவில் செல்ல வேண்டும்
வணக்கம் ஐயா! ஒரு பெண் ஜடகத்தில் துலாம் லக்னத்திற்கு நான்கில் சுக்ரன் திக்பலம் பெற்று 6ஆம் இடத்து ராகு மற்றும் 2 ஆம் இடத்து சனி மற்றும் 10ஆம் இடத்து வளர்பிறை சந்திரன் பார்வைகளை பெற்றால் எப்படி பலன் எடுப்பது ஐயா? தங்களின் பொன்னான கருத்தை பதிவிடுங்கள் ஐயா. நன்றி!
Kadagam Ayilam epdi erukkum?marriage patri sollunga
ஐயாவிடம் ஜோதிடம் பார்க்க என்ன என்ன எடுத்துச் செல்ல வேண்டும்?
ஐயா நட்சதரம் என்பது லக்கினத்துக்கா அல்லது ராசிக்கா பார்கவேண்டும்.
கிரக பரிவர்த்தனை மற்றும் கிரக அஸ்தமனம் பற்றி தங்கள் அனுபவத்தை பகிரவும்
நன்றி
வாசுதேவன் செங்கல்பட்டு மகரம் /லக்கினம் // சூரியன் 'குரு 'புதன் இருக்கு எனக்கு விளக்கம் வேண்டும் ஐயா
கும்ப லக்னம் பற்றி கூறுங்கள் ஐயா
Hello sir need to see astrology,how to see u need ur astro advice regarding horescope pls reply sir😊
Vanakam nan swiss lirukiren enaku aiyavin phon nanber tharugal nanri
11ஆம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் இருந்தால் அது என்ன பயன்
Sir jathagam illa birthday than theriyum athachi solluvangala kettu sollunga
சேலம் மாவட்டம் இருந்து ஒபுளி ராஜ் தொலைபேசி சதகம் பார்த்தால்
4ம் விட்டு கூடிய கிரகம் 12-ல் மறைந்தால் என்ன பரிகாரம் செய்தால் விமோச்சனம் கிடைக்கும் வாடகை வீட்டில் வசித்து தொழில் வருமானமும் இல்லாமல் நிம்மதியான உறக்கம் வரவில்லை பரிகாரம்
சார் வணக்கம் !!
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை மேஷம் ராசி பரணி நட்சத்திரம் அம்மா நான் பிரிந்து இருக்கிறோம்
மதிப்பிற்குரிய முருகேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
ஜோதிடத்தில் இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் லக்னசந்தியில் பிறக்கிறது அதில் ஒருவன் நடக்கும் பலன் இன்னொருவன் பலன் மாறுபடுகிறது இதற்கு விளக்கம் வேண்டும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
மற்ற வியாபார ஜோதிடர்கள் மழுப்பலான பதில்கள் தருகிறார்
உதாரணமாக ALPல் படி லக்னம் வளர்கிறது என்கிறார்கள் அப்படியென்றால் வயது கூடக்கூட ஒரேமாதிரியான பாதங்கள் தசாபுத்தி நடக்கிறபொழுது நடப்பில் ஒத்துவரவில்லை இது எதனால்?
அய்யா வணக்கம். அஸ்தமன கிரக சேர்க்கை குரு சுக்ரன் அஸ்தமனm சிம்ம ராசியில் சூரியன் சிம்ம ராசியில். மகர கும்ப லக்னம் எப்படி இருக்கும்
ஐய்யா வணக்கம் என் மகன் பெயர் லேனாகணேஷ் 19.7.2006 பிறந்த தான் கிரிக்கெட் போட்டியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறான் செல்ல வாய்ப்பு உள்ளதா அவன் எதிர்கால ம் எப்படி அமையும். தயவு செய்து சொல்லுங்கள் ஐய்யா🙏🙏🙏🙏
Rahu 1 4 7 10 Kendra sthnathil irukalama
ராசியில் முன்னும் பின்னும் சனி கிரகம் வரும் போது 7 1/2 சனி என்று சொல்கிறார்கள்
லக்கினத்தில் முன்னும் பின்னும் சனி கிரகம் வரும் போது பாதிப்பு இருக்காதா
55 Rupa dhanam panrathuku illathavankita 10 Rupa vankikulame Sir...
Iyya unga mugam murugapperuman pole ullathu vanangugeran