பெற்றோர்கள் செய்த புண்ணியம் பிள்ளைகளை சேரும் - Murugesan astrologer | Karma

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024
  • #murugesanastrologer #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    பெற்றோர்கள் செய்த புண்ணியம் பிள்ளைகளை சேரும் - Murugesan astrologer | Karma
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 213

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Месяц назад +9

    இறைவா இந்த குருவை வாழ்வின் இறுதி காலத்திற்குள் ஒரு முறையேனும் சந்திக்கும் வாய்ப்பு கொடு....சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt 9 месяцев назад +52

    ஐயா சுகமே சூழ்க..❤️❤️❤️..மிக அருமையாக பேசுறீங்க...இது போன்ற மனிதர்களையும்,இதுபோன்ற நல்ல மனிதர்களையும் எங்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்கும்...anchor சாய் செந்தில் அண்ணனுக்கு மிக்க நன்றி 👍❤️👍❤️❤️🙏

    • @mdhilip600
      @mdhilip600 9 месяцев назад

      😊😊😊p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊P😊😊😊

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 месяцев назад

      சாய் செந்தில் அண்ணனுக்கு எதுக்கு நன்றி சொல்றிங்க.

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Месяц назад +4

    🙏 மிக்க நன்றி ஐயா, தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @jayalakshmipalanisami8304
    @jayalakshmipalanisami8304 9 месяцев назад +12

    கஷ்டப்படுகிறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @prabhaPKF.
    @prabhaPKF. 9 месяцев назад +6

    நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி ஐயா

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 21 день назад +2

    கடவுளே...இவரை காணும் பாக்கியம் தர வேண்டும். முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன் ....
    விரைவில் காண வேண்டும்...எங்கள் குடும்பம் நல்வழி காண வேண்டும்

    • @nandhu_raman
      @nandhu_raman 17 дней назад

      நான் சொல்கிறேன்

  • @manokaranannai6872
    @manokaranannai6872 9 месяцев назад +4

    தெளிவான விளக்கம்.இறைவனுடைய அருள் பெற்றவர்.நன்றி

  • @tmkumartmkuma4512
    @tmkumartmkuma4512 9 месяцев назад +4

    ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் உன்மை சில பேர் உனரமாட்டேங்கிறார்கள்.

  • @ceasarceasar4106
    @ceasarceasar4106 2 месяца назад +2

    He is no ordinary Human, He is a Siddhar, with God’s Power. Irrespective of Religion All should see Him and Be Blessed please. It’s worth Seeing Him❤

  • @gshankar82
    @gshankar82 9 месяцев назад +11

    Met him this saturday...he checked my horoscope and told everything clearly and corectly... his predictions are really true :)

    • @sivaguru748
      @sivaguru748 9 месяцев назад +2

      Please share jodhidar iyya contact number..??

    • @reshmaanuraj3310
      @reshmaanuraj3310 9 месяцев назад +1

      Hi anna.. Can you share jodhidar contact number and address please please..

    • @Checkins1
      @Checkins1 8 месяцев назад

      Me too want

    • @Checkins1
      @Checkins1 8 месяцев назад

      Avara paathathukapporam unga life eppadi irukku ? Share pannuga

    • @headmasterghsnarasinganall6017
      @headmasterghsnarasinganall6017 8 месяцев назад

      Pl give jothidar iyya whatsapp number i rang up many times no responsible so give us his contact number

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 9 месяцев назад +3

    தானம் தர்மம் கர்மா பற்றிய தகவல்கள் சூப்பர்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 29 дней назад +1

    🙏 வணக்கம் ஐயா மிக்க நன்றி.

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 9 месяцев назад +3

    Valthugal ayya super congratulations

  • @muruganpalani-xf3qo
    @muruganpalani-xf3qo 8 месяцев назад +5

    ஐயா நான் மதரையில் இருந்து .2 முறை கால் பன்னியும் அவர் எடுக்க வில்லை எணது மகள் ஜாதக விபறம் கேட்பதற்க்காக Massage கவும் அனுப்பியுள்ளேன் எ

  • @MageshwariBaskar-g3p
    @MageshwariBaskar-g3p Месяц назад +3

    உண்மை உண்மை உண்மை உண்மை ஐயா 🥺🥺🥺😭😭😭😭😭❤🙏🏻🙏🏻🙏🏻

  • @sundarn1347
    @sundarn1347 7 месяцев назад +1

    Murugesan iyyavukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalatha3380
    @hemalatha3380 8 месяцев назад +7

    நேரில் போய் தான்...வரிசையில் நின்று தான் பார்க்க முடிகிறது 10:00 மணிக்கு மேல்...1 ஜாதகத்திற்கு 1000 .

    • @vishaljeya
      @vishaljeya 8 месяцев назад +2

      Experience??

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 9 месяцев назад +9

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏

  • @dhanam9468
    @dhanam9468 9 месяцев назад

    Om Namashivaaya.... Arumai Arumaiyana pathivu nanri iya....💐🙏

  • @pandian7127
    @pandian7127 9 месяцев назад +2

    Murugaesh Jothider voice ya kettla santoosam

  • @jayalakshmipalanisami8304
    @jayalakshmipalanisami8304 9 месяцев назад +9

    சார் முருகேசன் ஐயா அவர்களின் போன் நம்பரை பகிரவும்

    • @viswanathraja8257
      @viswanathraja8257 9 месяцев назад +3

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

  • @MegaAmads
    @MegaAmads 9 месяцев назад +1

    Dhanam means giving out
    Dharmam means justice,honesty,and giving life to good things,
    His explanation to dhanam and dharmam was unsatisfactory

  • @pandian7127
    @pandian7127 9 месяцев назад +2

    Rajesh sir
    Thanks

  • @suthany5801
    @suthany5801 Месяц назад +1

    Please tell us about Vijay

  • @Naveen-mh9jg
    @Naveen-mh9jg 9 месяцев назад +1

    ஐயா அருமை

  • @SivaKumar-qv5ry
    @SivaKumar-qv5ry 9 месяцев назад +1

    Aiya Nanri sir happy sir super sir

  • @shanthisuresh351
    @shanthisuresh351 9 месяцев назад +5

    !வணக்கம் சார்
    நீங்க பார்பது திருகணிதமா ? வாக்கய பஞ்சாங்கமா ? தங்கள் போன் நம்பர் தாங்க

  • @sathya1508
    @sathya1508 9 месяцев назад

    Arumaiyana video

  • @hemalatha3380
    @hemalatha3380 9 месяцев назад +2

    Super nga

  • @SR.RAMASAMY
    @SR.RAMASAMY Месяц назад +5

    அண்ணா முருகேசன் ஐயா போன் நம்பர் சென்ட் பண்ணுங்க

  • @AD_channel-1
    @AD_channel-1 9 месяцев назад +1

    Veedu vangavendum ayya 🙏🙏🙏🙏🙏

  • @subburajmari5323
    @subburajmari5323 9 месяцев назад

    🎉🎉🎉 iyya.vankam Nallvathkall 🎉🎉congratulations Best 👏🙌💖✨❤♥

  • @sumak4856
    @sumak4856 9 месяцев назад +1

    Kindly add English subtitles

  • @shivavelayutham23
    @shivavelayutham23 9 месяцев назад

    Many Thanks 🙏

  • @sampadaa3335
    @sampadaa3335 Месяц назад

    Apo kadavul ilaiya kapatha matara jathagam da work agumna ketavanuku jathagam Nala iruntha nalathu nadakuma apo etharuku kadavulai nambi poga vendum iya

  • @paminisiva5389
    @paminisiva5389 9 месяцев назад +1

    Please share how to contact Astrologer Murugesan. We are overseas and unable to travel to Chennai. How to contact the astrologer.

  • @nandukutty6149
    @nandukutty6149 9 месяцев назад

    நன்றி

  • @shyamusarena8668
    @shyamusarena8668 9 месяцев назад

    hi sir can you talk about silai vazhipaadu. my humble request..?

  • @SanthanaLakshmi-od3cy
    @SanthanaLakshmi-od3cy 9 месяцев назад +1

    Ellarum help pannavaka kashta paturom avumana mattom onnum pannatha vuka nalla erukuraka

  • @kumjagt5524
    @kumjagt5524 9 месяцев назад +1

    Nice astrologer

  • @sakthivel4599
    @sakthivel4599 8 месяцев назад

    1.5தொடர்பு பெற்றால் ஜோதிடம் வரும். (தானாகவே)

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 9 месяцев назад

    Good info.

  • @mohans2305
    @mohans2305 9 месяцев назад

    Last kelvi super nga sir

  • @thaslim3073
    @thaslim3073 9 месяцев назад +1

    Super❤

  • @ammakanakku551
    @ammakanakku551 2 месяца назад

    இலங்கை ஜெயராஜ் அவர்களின் கருத்தும்,
    இந்த ஜோதிடரின் கருத்துக்களும் ஒத்து போகின்றன.

  • @vanivani538
    @vanivani538 24 дня назад

    Vannakam murugesen, sir senthil sir one time i want to see him but i am in Malaysia i can send my my birth date he can tell my whole life sir

  • @Natarajan-ov5rm
    @Natarajan-ov5rm 8 месяцев назад +4

    ஐயா‌வோட‌விலாசம்.என்ன

    • @teesu5673
      @teesu5673 8 месяцев назад +2

      Pallavan Nagar, Maduravoyal near Canara Bank.

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 9 месяцев назад +5

    குஜராத் கோத்ரா ரயில் எரிப்பும் கர்மாவா சூழ்ச்சியா பதில் வருமா உங்களிடம் இருந்து.

  • @சு.கோவிந்தன்கோ.பார்வதி

    ஐயா வணக்கம் நாங்கள் விருதாச்சலம் உங்களை சந்திக்க நம்பர் தேவை ஐயா நன்றி

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 9 месяцев назад

      நான் திருவள்ளூர்

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 7 месяцев назад

    🎉super sir🎉🎉🎉🎉🎉🎉

  • @dpssamy7585
    @dpssamy7585 9 месяцев назад +1

    🕉 Om Namasivaya 🕉

  • @vigneshdhuruvan1221
    @vigneshdhuruvan1221 9 месяцев назад +3

    இவர் பாடும் சோதிடம் சம்பாந்தமான செய்யுள் எந்த புத்தகத்தில் உள்ளது

    • @BeingRaavan
      @BeingRaavan 9 месяцев назад +1

      Saptharishi nadi

  • @algarsamyalgarsamy6382
    @algarsamyalgarsamy6382 9 месяцев назад +2

    ஜாதகம் பார்க்கிறவர் தான் ரொம்ப நல்லா இருக்கு ஜாதகம் பார்க்கணும்னா எங்க வந்து

    • @shobanaangappan
      @shobanaangappan 8 месяцев назад +1

      11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095, India

  • @alliswell668
    @alliswell668 8 месяцев назад +10

    இவரிடம் ‌யாறேணும் ஜாதகம் பார்த்து உள்ளிற்களா. எப்படி சொல்கிறார் என்று சொல்லுங்கள்.

    • @yukeshyuke5380
      @yukeshyuke5380 8 месяцев назад +3

      Sir Nalla pakkuranga crt prediction excellent 🙏🏽

    • @teesu5673
      @teesu5673 8 месяцев назад +1

      Ivar sonnathu appadiye enakku nadanthathu. Unmaiyana manithar.

    • @saisilver5026
      @saisilver5026 8 месяцев назад +3

      ​@@yukeshyuke5380fees ₹என்னனு சொல்லுங்க

    • @teesu5673
      @teesu5673 8 месяцев назад

      Rs 1000

    • @harishkumar569
      @harishkumar569 8 месяцев назад +1

      ​@@teesu5673Nangalum jadhakam pakanum avar number kidaikuma?

  • @umasuresh2164
    @umasuresh2164 9 месяцев назад

    Superb superb superb.

  • @alexiashiva5750
    @alexiashiva5750 8 месяцев назад +2

    Intha jothidar adress kodunga sir please

    • @shobanaangappan
      @shobanaangappan 8 месяцев назад +5

      11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095, India

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 9 месяцев назад +14

    ஐயா விஜயகாந்த தானதர்மத்தை என்ன சொல்வது கர்மா குறையவில்லையே

    • @Hazeleyeangel08
      @Hazeleyeangel08 9 месяцев назад +3

      Are you serious? 😂who born will die… the best things you and me also not exceptional…

    • @yogaan3000
      @yogaan3000 4 месяца назад +2

      ​@@Hazeleyeangel08he didn't die due to natural circumstances, it was sheer pain and continued medical assistance!

    • @muralidharan3003
      @muralidharan3003 3 месяца назад +1

      Sir 72 his age, he got better life than most of others before death.

  • @velmanickamt7287
    @velmanickamt7287 3 месяца назад

    ❤❤❤❤❤❤சுகமேசூழ்க நன்றி நன்றி நண்பரே❤

  • @dpssamy7585
    @dpssamy7585 8 месяцев назад +1

    Om 🕉 Namasivaya 🕉

  • @gunaseelang1978
    @gunaseelang1978 26 дней назад

    போன் நம்பரை
    பதிவிடவும்

  • @Deebdremers
    @Deebdremers 9 месяцев назад +4

    திருமணத்திற்க்கு மாப்பிள்ளை பார்க்கும்போது அரசு வேளை,சொந்தவீடு ,அப்புரம் 1000 ஜாதகம் பார்பது ஏன்
    விதிப்படி அமைத்துகொள்ளலாமே

    • @saisilver5026
      @saisilver5026 8 месяцев назад

      ஜாதக கணிதமும் உண்மை.
      விதி யும் உண்மை.
      பரம்பொருளும் உண்மை.மாற்றம் மும் மாறும்.. நமக்கு தேவையில்ல தா மட்டுமே தேடி வரும்.
      ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
      ஹரே ராம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 месяцев назад +3

      விதிப்படி ₹1000 செலவு பண்ணனும்னு இருக்கு

  • @prabhaPKF.
    @prabhaPKF. 9 месяцев назад +2

    ஐயா வணக்கம் சுகமே சூழ்க ஐயா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு ஒரு யூடியூப் சேனல் இருக்கிறது உதவி பண்ற வீடியோக்கள் தொடர்ந்து சேனலில் பதிவு பண்ணிட்டு இருக்கேன் உதவி பண்ற வீடியோ போடலாமா சரியா தவறா என்று தெரியல என்னுடைய சந்தேகத்திற்கு விளக்கம் வேண்டும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @70arul
    @70arul 9 месяцев назад +3

    OM Namasivaya
    Astro murugasan Sir address share

    • @azeez989
      @azeez989 9 месяцев назад +2

      No, 11. Pallavan Nagar,1st main road, Madhuravoyal, Chennai.
      Near " KOYAMBEDU.

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 8 месяцев назад +4

    ஐயா ஊடக நண்பரே எத்தனை பேர் செல் நம்பர் கேட்கிறார்கள் இதுதான் சேவையா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 месяцев назад +2

      அங்க போய் பாருங்க இரவு 2:00 மணிக்கு லைன்ல நிப்பாங்க போன் நம்பர் கொடுக்காமலேயே

  • @graphitedk9697
    @graphitedk9697 5 месяцев назад

    He's not pick the call , so better u go directly, people come from long distance mean pls be there at 6 am to 9 am, bcoz long crowd will be there

  • @smdcvel
    @smdcvel 9 месяцев назад +2

    🙏🙏🙏

  • @balamurukand
    @balamurukand 9 месяцев назад +6

    முருகேசனின் வார்த்மைகள் புரியவில்லை.

  • @viddeosurfer
    @viddeosurfer 9 месяцев назад +1

    Re-recording bayangaram pa

  • @chandrujay1325
    @chandrujay1325 9 месяцев назад

    Sir second part ?

  • @gsupt3325
    @gsupt3325 9 месяцев назад +1

    🙏🙏🙏...

  • @vijay19075
    @vijay19075 9 месяцев назад +1

    கர்மாவை எப்படி எல்லாம் அறிந்து கொள்ளலாம் முருகேசன் ஐயா

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 9 месяцев назад +4

      உங்கள் மனம் தான் கர்மா. எண்ணம் தான் கர்ம நிலை. மனதை செம்மை ஆக்கினால் போதும்.

    • @vijay19075
      @vijay19075 9 месяцев назад +3

      @@gopisrinivasan9193 மனம் ஒரு குரங்கு கண்ட இடத்துக்கு தாவிக் கொண்டே இருக்குது 🐒

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 9 месяцев назад +1

      @@vijay19075 learn properly Bach Flower Therapy! It's end of human psychology. Dr Edward Bach only addressed properly negative emotions blockades with remedies.

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 9 месяцев назад +1

    👏👏👏👏👏👏

  • @saitharunashwini797
    @saitharunashwini797 3 месяца назад

    Sir murugesan sir number kidaikuma eapadi contact panurathu

  • @gopibhimsingh6035
    @gopibhimsingh6035 9 месяцев назад

    Sir I want to know his address &fees details pls

  • @BeingRaavan
    @BeingRaavan 9 месяцев назад +3

    Hello friends...
    Can anyone tell me his appointment & fees detail please...
    I wanted to meet him but i wanted to know the fees before going...

    • @citynaturecooking4817
      @citynaturecooking4817 9 месяцев назад

      Bro tell me fees and appointment

    • @citynaturecooking4817
      @citynaturecooking4817 9 месяцев назад

      I am working on other state I am coming 27th January to 10th February in tamilnadu kindly help

    • @peaceful_2010
      @peaceful_2010 9 месяцев назад

      He is in Chennai and his fees is 1000/jadhagam

    • @thiyagarajaaa
      @thiyagarajaaa 9 месяцев назад

      Please don't waste your money by visiting him. I met him last year. I wasted my money. His predictions are not good

    • @BeingRaavan
      @BeingRaavan 9 месяцев назад

      @@thiyagarajaaa Thank you ji. RUclips la ivar pesarardha ketu konjam aasai pattuten. Nilamai apadi irukku. Vera endha astrologer true ah irupaanga with nominal fees... ?Please guide.

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 9 месяцев назад +1

    Sir please ungala pakanum

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 9 месяцев назад

    Super. Sir

  • @manisekar5126
    @manisekar5126 3 месяца назад +4

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் RPF கான்ஸ்டபிள் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது என் பேத்தியை தினமும் மாலையில் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வேன் அவளை கொஞ்சிக் கொஞ்சியே அந்த அம்மாவுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைத்தது ஆனால் இறைவன் அவரின் உயிரை எக்மோர் ரயில் நிலையத்தில் பறித்துக் கொண்டான்

  • @mikelpriya6643
    @mikelpriya6643 9 месяцев назад +1

    11,7,1979, palan,solluinga,aiya

  • @CarolKishen
    @CarolKishen 9 месяцев назад

    Ivar yaar? Josiya kaaraa... Ippo yengga paartaalum josiyam taan

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 9 месяцев назад +2

    Anna murugasan siroda number please

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 8 месяцев назад

    Nayanthara thaththedukkala...ayya

  • @srinivasan2280
    @srinivasan2280 8 месяцев назад +1

    Mobile number kedaikuma

  • @chanthini5408
    @chanthini5408 9 месяцев назад +3

    Mhkum விஜயகாந்தை தானம் தர்மம் காத்துவிட்டது

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 9 месяцев назад

    Ivaroda number kudunga sir murugesan Siroda

  • @vs-br9me
    @vs-br9me 9 месяцев назад +1

    Then where is god?

  • @rsv6603
    @rsv6603 4 месяца назад +1

    Contact details of Astrologer Mr.Murugesan.

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 9 месяцев назад

    Ada phone numbera koduthu tholainga Aiya🙏🙏🙏🙏🙏

    • @Baskar82
      @Baskar82 7 месяцев назад

      Direct visiting only search address with Google

    • @Baskar82
      @Baskar82 7 месяцев назад

      www.google.com/search?gs_ssp=eJzj4tVP1zc0TDasyDWzqMw1YLRSNagwTjQ1MjM0MTI2Nkq2MDY2tTKoSDVKTUlNNU9LMUk1NTA3MvASyS0tKk1PLU7MU0gsLinKz8lPTy0CACsxFxU&q=murugesan+astrologer&oq=murugasan+&gs_lcrp=EgZjaHJvbWUqEggBEC4YChivARjHARi6AhiABDIGCAAQRRg5MhIIARAuGAoYrwEYxwEYugIYgAQyCQgCEAAYChiABDIJCAMQABgKGIAEMgkIBBAAGAoYgAQyCQgFEAAYChiABDIPCAYQLhgKGK8BGMcBGIAEMgkIBxAAGAoYgAQyCQgIEAAYChiABDIPCAkQLhgKGK8BGMcBGIAEMgkIChAAGAoYgAQyEggLEC4YChivARjHARi6AhiABDIJCAwQABgKGIAEMg8IDRAuGAoYrwEYxwEYgATSAQkxMzIxNGowajeoAhOwAgE&client=ms-android-vivo-rvo3&sourceid=chrome-mobile&ie=UTF-8

  • @ravivedamurthy1709
    @ravivedamurthy1709 9 месяцев назад +4

    Is it possible to get his contact details?

    • @nandhiniu4925
      @nandhiniu4925 9 месяцев назад +2

      Check google sir you will get the address.

    • @viswanathraja8257
      @viswanathraja8257 9 месяцев назад +2

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

    • @ravivedamurthy1709
      @ravivedamurthy1709 9 месяцев назад

      Hearty thanks Nandhiniu and Viswanath

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 9 месяцев назад

    உருட்டு

  • @TamilSelvi-ys8lv
    @TamilSelvi-ys8lv 5 месяцев назад +2

    Ungalala yen life wasteda pochi...neega sonathu wrong...😢😢😢😢😢😢naan ungalidam jothidam pakavaralana yen life nalla eruthurukum😢😢😢😢...

    • @TamilSelvi-ys8lv
      @TamilSelvi-ys8lv 5 месяцев назад

      Sir.....neega sonatha 100%nambi yeduthu mudivala ...Naa sakuravarakum ....ungala oru oru nallum thitikidey thann erupennn😡😡..

    • @manjuarumugam6732
      @manjuarumugam6732 5 месяцев назад

      Ennachi madam

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 5 месяцев назад +1

      Yen wrong ah sonnara

    • @Saguhomefoods2010
      @Saguhomefoods2010 4 месяца назад

      Enna sonnarunga mam

    • @Muruga4321
      @Muruga4321 4 месяца назад +1

      Please tell us..what happened mam

  • @bbaskar
    @bbaskar 3 месяца назад +1

    கடவுளே வந்து இவனுக்கு MOU குடுத்த மாதிரி பேசுறான்... போன ஜென்மம்... மறு ஜென்மம்... Pseudoscience தான் இதெல்லாம்!

    • @vaidyanathenvn
      @vaidyanathenvn 2 месяца назад +9

      Avvalavu Nambikkai illaama yen paakkura.
      Unna Yeravathu paakka sonnanGala..

  • @dhantayudhapaanik2862
    @dhantayudhapaanik2862 9 месяцев назад +3

    Sir, kindly share Sir's ADDRESS to meet him please/ contact number

  • @manoharank4504
    @manoharank4504 2 месяца назад +2

    Sir unge ph number kodunge

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 9 месяцев назад +5

    Phone number sollunga sir please

    • @Madhu.R
      @Madhu.R 9 месяцев назад +1

      He doesn't answer the phone. Better to go in person. He is in Maduravoyal. Just search Astrologer Murugesan. Go as early as possible because the place is always crowded. First come, first served.

    • @indhuvibes7396
      @indhuvibes7396 8 месяцев назад

      ​@@Madhu.R hosur online appointment illaya

    • @Madhu.R
      @Madhu.R 8 месяцев назад

      @@indhuvibes7396 Illa. You have to go in person. Hard copy of jadhagam kondu ponga.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 месяцев назад +3

    Phone number kudunga aiya please 🙏

    • @viswanathraja8257
      @viswanathraja8257 9 месяцев назад +1

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 9 месяцев назад

      @@viswanathraja8257 🙏

    • @BeingRaavan
      @BeingRaavan 9 месяцев назад

      @@viswanathraja8257 Fees evalavu sir ? How much is fees sir ?

  • @gnanasampath2710
    @gnanasampath2710 3 месяца назад

    Thiru Murugesh Astrologer
    Address and Contact number

    • @ammakanakku551
      @ammakanakku551 2 месяца назад

      Murugesan, astrologer,maduravoil என google தேடவும்

  • @sivachandran4742
    @sivachandran4742 9 месяцев назад +1

    Super Anna

  • @selvranin6522
    @selvranin6522 9 месяцев назад +1

    🙏🏻🙏🏻