மறக்கடிக்கப்பட்ட உணவு, இந்த தலைமுறை தாய்மார்கள் கதுக்கவேண்டிய சாதம்! CDK 1304 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 июл 2023
  • கருப்பு உளுந்து சாதம்
    Karuppu Ulundhu Satham
    Par Boiled Rice - 200g
    Black Urad Dal - 100g
    Cumin Seeds - 2 tsp
    Garlic - 20 Cloves
    Curry Leaves - A Handful
    Coriander Leaves - A Handful
    Salt - To Taste
    Asafoetida Powder - As Required
    Gingelly Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #coimbatore #ulunthusatham
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Комментарии • 97

  • @PHILO2387

    தலைவா குளிர்கால உணவு.மழைக்கால உணவு.கோடைகால உணவு.மேலும் தமிழ் மருத்துவ குறிப்பு படி எந்த உடல்வாகுக்கு எது சிறந்தது என்றும் தாங்கள் அறிந்ததே எங்களுக்கும் கற்பியும்.உங்கள் உணவு செய்முறை அத்தனையும் எளிமையும்,சுவையும் நிறைந்துள்ளது.

  • @saraswathic4957

    கருப்பு உளுந்து சாதம் எள்ளு துவையல் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் சூப்பர்

  • @nagaretnapraba9341

    வெந்தயம் சேர்க்க மறந்திட்டீங்களே…

  • @bossjothiraj6275

    உளுந்து வறுத்து போட்டா வழுவழுப்பு இருக்காது,மணமும் நல்லாருக்கும்

  • @annapooraniponnusamy7587

    கருப்பு உளுந்து சாதத்துடன் எள்ளும் துவையல் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

  • @sudalaimuthu2709

    உளுந்து சாப்பாட்டில் மல்லி இலை சேர்க்க மாட்டார்கள்

  • @pavadailoganathan7427

    இதை போல மாயவரம் பக்கத்தில் இதை போல பச்சை பயிறு அல்லது பருப்பு வைத்து செய்வார்கள் ஆணால் உப்புமா போல தாளிப்பார்கள் தேங்காய் துவையல் இதற்கு பெர் கொஞ்ஞு என்கணவர் அந்த ஊர்கார் இதை பல ஆண்டுகள் கேட்டார் ஒரு வழியாக மாயவரகார் Facebook. போட்டார் சிவக்குல என்று பெயர் செய்து தருவேன் இன் று😢அறு அவர் என்னை விட் அடை சென்றுவிட்டார் ஒவ்வொரு முறையும் நான் அமெரிக்கா வரும் போது உளுந்து களி மாவு கொண்டுவந்து களி செய்து கொடுப்பேன் ஆனால் அதன் நன்மைகளை சொன்னாலும் அருந்த மாட்டாள்

  • @dhanalakshmi7731

    நாங்க உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல் செய்வது வழக்கம்

  • @clydellaperies4721

    Sometimes Deena doesn't pronounce the word properly especially when he says the place where he is. I played so many times to hear where he was in Coimbatore.

  • @VijaySubha1

    இத்துணை மருத்துவ குணம் நிறைந்த உணவு பற்றி எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு ஒரு தாயாக நன்றி chef தீனா சார்

  • @markivssuram2948

    A thousand thanks to Tmt. Vanaja Radhakrishnan for showing the recipe of such a wonderful and healthy dish. Really such traditional and ancestral recipes should be encouraged and passed down to the future generations. Would love to see more of if her recipes. Deena sir you have done a commendable job❤❤❤❤. Keep showing more of such people and their recipes.🎉🎉🎉🎉🎉🎉

  • @umamaheswarirengasamy7476

    Kathrikkai murungakai Puli kuzhambu or karuvadu kuzhambu with yellu thuvaysl appalam are best combination for this good. Try❤

  • @rathip7030

    எங்கள் ஊர் திருநெல்வேலியில் இந்த உளுந்தம்பருப்பு சாதம் famous கொத்தமல்லி துவையல் நல்லாருக்கும்

  • @jayasreeavm4660

    Deena sir, கருப்பு உளுந்து சாதம், different colour shirt இரண்டுமே நல்லாயிருக்கு

  • @kavikamal1358

    Super avangala vidathigna Deena😂 . She told so many interesting recipes 😊thank u

  • @crm135
    @crm135  +1

    Chef knows so many things but simply listens to what the people doing the recepie say. Super Sir

  • @christinalpatrick294

    Thanks bro for all ur efforts u are taking in each district. Great job and it's useful for all of us. We love it

  • @Lakshmimoorthi28

    Deena Anna you have doing great job searching for our traditional foods and doing vlogs . Thank you for efforts for us.❤

  • @usharanijs

    ஆரோக்கியமான பாரம்பரியமான உணவு...

  • @vinithaarun6888

    Wow....nice recipe...Thank u chef for bringing back....Thank u ma....for ur wonderful preparation.