சிறப்பான, அறிய செய்திகள், சிறப்புகள், வியக்கவைக்கும் பெருமைக்குரியவளாக "வனப்பேச்சிம்மன் "குலதெய்வமாக அமைந்தது பாக்கியம்!,. நல்ல விளக்கம். பெரம்பலூர் --- துறையூர் , நெடுசாலையில் அம்மா பாளையத்தில், பேச்சாயி அம்மன் கோவில் புதுப்பொலிவு பெறுகிறது,. அருள் பெற வருக!!.
நான் வணங்கும் தெய்வம் என் தாய் வணபேச்சி அம்மன் 🙏🙏🙏
என் தாய் வனபேச்சியம்மாள்
Papanasam
எங்கள் குலதெய்வம் நிலகன்ட வண பேச்சியம்மன் தாயார்
என் தாய் வன பேச்சியம்மன் மாயாண்டி சுடலை மாடன் துனை🦁🦁🦁🌸🌸🌸🌸🌿🌿🌿🌿🌿☘️
எங்கள் குலதெய்வம் செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன்
ஸ்ரீபாதாள பேச்சியம்மன்
முத்துப்பே ச் சி அம்மன் 🙏🙏j
முத்து பேச்சி அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்க
மணிமுத்தாறு அருள்மிகு வெட்டு காடு வனப்பேச்சியம்மன் 🙏🙏
🙏🙏🙏🙏பேச்சி சடச்சி பிணம் தின்னும் ஆண்டிச்சி நாங்கள் வணங்கும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏
என் அன்னை வன பேச்சி
என் குலதெய்வம் பேச்சியம்மன் 🙏🙏🙏🙏
நீலகண்ட வனபேச்சி அம்மன் என் குலதெய்வம்
என் தாய் முத்துபேச்சியம்மா தாயே போற்றி போற்றி ,உங்கள் காலடியில் சரணம் அம்மா 🙏🏻🙏🏻
என் தாய் முத்துபேச்சி அம்மன் 🙏
அம்மா பேச்சியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி
என் தாய் இசலை மூடு முத்து பேச்சி அம்மன்
மாசான பேச்சி
என் குலதெய்வம் பேச்சியம்மன் தாய் போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
ஆலடி ஸ்ரீ பேச்சி அம்மன்.பெட்டைகுளம்.திசையன்விளை தாலுகா திருநெல்வேலி மாவட்டம்.
நான் முத்தரையர் சமுதாயம், என் குல தெய்வம் ஶ்ரீ பேச்சாயி அங்களா பரமேஸ்வரி ( சமயபுரம் )
என் தாய் பேச்சியம்மாள் துணை 🙏
வன பேச்சியம்மன் போற்றி
பேச்சியம்மன் தாயே உங்க ஆசியும் அருளும் எப்பவும் எனக்கு வேணும் தாயே
சிறப்பான, அறிய செய்திகள், சிறப்புகள், வியக்கவைக்கும் பெருமைக்குரியவளாக
"வனப்பேச்சிம்மன் "குலதெய்வமாக அமைந்தது பாக்கியம்!,. நல்ல விளக்கம். பெரம்பலூர் --- துறையூர் , நெடுசாலையில் அம்மா பாளையத்தில், பேச்சாயி அம்மன் கோவில் புதுப்பொலிவு பெறுகிறது,. அருள் பெற வருக!!.
என் தாய் மைக்கார பேட்சியம்மா
சூறாவளி பேச்சி, மஞ்சனை பேச்சி 🙏🏼🙏🏼🙏🏼
Engal kula deivatthaai - sudalai pechi amman ❤
முத்து பேச்சி அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்க
என் அம்மா முத்து பேச்சி அம்மன்
உங்க கோவில் எங்க இருக்கு bro
எங்க குலதெய்வம் முத்து பேச்சி அம்மன் ( சீராதீயூர் ) ல இருக்கு
Om pechi amman thunai
Pechiamma Thunai ❤🙏🙏🙏🙏
தூத்துக்குடி மாவட்டம்.K.துரைச்சாமிபுரம்.🔱🔱ஶ்ரீவீரபேச்சிஅம்மன்துணை🔱
Thurasaamypuram ah
@@malathimalathi1716 yes🤝
Yen appa sudalaimadan yen amma vana pechi 🙏🙏🙏
பேச்சியம்மன்
Super anna antha nar pettikul arisi,thengai,vetrilai pakku manjal and thennai poo vaipom na aaduven
Chithoor Maruthani petchiamman thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாசாணி அம்மன் , பேச்சியம்மன் ,ஆனைமலை பொள்ளாச்சி.......
பட்டவன் சாமி வரலாறு பற்றி பதிவு செய்யவும் ஐயா.
Manjane peachi,vane pachi,katholai peachi,poo malai peachi, kule peacji
En mela vana pechi piramarakshasi amman varum
விரதம் பிடிங்க
ஐயா உங்க கூட பேச இணையாக உங்க போன் நம்பர் இருந்தா
Poo malai peachi,katholai peachi,manchanai peachi
என் குல தெய்வம் அன்னை பேச்சியை 🇱🇰 இலங்கையில் ஆதி பேச்சி , ஆகாய பேச்சி , ஆபரண பேச்சி ,பள்ளைய பேச்சி என அழைக்கப்படுகிறாள்
🙏🙏🙏
Muthu pechi amman kathai sollunga anna
👃👃👃👃👃
Pechi Amman mola temple engu irrukku sir
பாபநாசம் லோயர் கேம்ப் கோட்டம் தளத்தில் அருள் தரும் அன்னை வன பேச்சி அம்மன் மூலஸ்தானம் அமைந்துள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பேச்சி அம்மன் கோவில்
சமயபுரம்
Ammavin telugu peyargal pochamma or varadamma.
Kudikaakara petchiiiii💥🔥
எருமை மாடு மேல் இருக்கும் பெண் தெய்வம் யார்...
Enga v2 la pechi Amman eruku Aathu enna pechi
பேச்சி அம்மன். இந்த தாய்தான் அனைத்து அம்சங்களாக அருள் பாலிக்கிறார்.
❤
Bro Pechi Amman um vana pechi Amman um rendum oreee theivam ahh illa vera vera theivam ahh
Sir manjanai petchi amman temple yengu ullathu?
அருள்மிகு ஸ்ரீ மஞ்சனைப்பேச்சி அம்மன் கோவில் , இறகுசேரி தேவகோட்டை ,சிவகங்கை மாவட்டம்
Vana pe hi amman
Manjana pechi varalaru
Anne pechi ammanum periyachi ammanum ore dheivam ma . Yen pakkarathuku different ah irukange
ஒரே தெய்வம். சாந்த முகம், கோபத்தின் அம்சம் என்று வேறுபடும்
Yan thai vanapaje