வாழ்க்கையை மாற்றும் பேச்சி அம்மன் வழிபாடு - Vel Shankar Astrologer | Pechi Amman Valipadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 65

  • @logesliroshan4327
    @logesliroshan4327 Год назад +9

    ரொம்ப நன்றி ஐயா. எங்கள் குலதெய்வம் பேச்சியம்மன். நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான்.

  • @RameshPrabhaPrabha-k9t
    @RameshPrabhaPrabha-k9t 4 месяца назад +4

    நானும் சிறுவயதில் நம்பாமல் தான் இருந்தேன் எனக்கு திருமணமான பிறகு என் குழந்தை பிறந்த பிறகுதான் முழுமையாக தாய் பேச்சியை நம்பினேன் எனக்கு ஐந்தாவது மாதத்தில் கர்ப்பம் கலைவது போல் ரத்தப்போக்கு இருந்தது ஆனால் பேச்சியம்மனை வழிபட்டேன் குழந்தை பிறந்தது என் குழந்தை 5 மாதத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தது நான் குழந்தை உயிர் என்ன ஆகுமோ என்று ஓடி வந்தேன் என் குழந்தை சிரித்தது நான் என் பேச்சியம்மனை வீட்டில் வழிபட்ட போது நடந்த அற்புதம் என் தாய் பேச்சி மட்டுமே எனக்கு துணை 🙏 கூப்பிட்ட குரலுக்கு ஓடி பரப்புகள் என் தாய் பேட்சி❤

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 9 месяцев назад +5

    எங்க குலதெய்வம் பேச்சியம்மன் தாய் 💚💚🙏🙏🙏🙏

  • @SaramariSaravanakumar
    @SaramariSaravanakumar 5 месяцев назад +4

    எங்கள் குலதெய்வம் பேச்சியம்மன்

  • @nishanishachenthil8976
    @nishanishachenthil8976 10 месяцев назад +4

    எங்கள் குலதெய்வம் பேச்சி அம்மன்

  • @oolimuthua9236
    @oolimuthua9236 2 месяца назад +2

    என் தாய் கொற்கை காட்டு பேச்சி அம்மன்

  • @Murugan-2002
    @Murugan-2002 Месяц назад +1

    என் தாயானவள் ஸ்ரீ வனபேச்சி அம்பாள் ஆதிமுதல் நிலையமாக கொட்டந்தளத்தில் (லோயர்கேம்ப்) அருள்பாளிக்கிறாள் 🔱🌸🙏

  • @iyappanr9196
    @iyappanr9196 5 месяцев назад +13

    பேச்சியம்மனை குலதெய்வமாக இருக்கும் மக்களுக்கு ஒரு அறிவிப்பு நீங்கள் செய்கிறேன் என்று சொன்ன பரிகாரத்தை தாமதமாக செய்தால் கூட பரவாயில்லை செய்யாமல் விட்டு விடாதீர்கள் பேச்சியம்மன் அள்ளி கொடுப்பாள் அதை மறந்து திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுக்கும் ஒரே தெய்வம் பேச்சியம்மன்

  • @RAJARAJAN2791
    @RAJARAJAN2791 10 месяцев назад +4

    பேச்சிம்மன் அம்மன் கோவில் மதுரை வாடிப்பட்டி நீரேதான் பகுதியில் இருக்கு... எங்கள் குலதெய்வம் இவங்களே

  • @SakthiArjun-k6z
    @SakthiArjun-k6z 3 месяца назад +1

    பேச்சு அம்மன் தாயே போற்றி போற்றி ஓம் 🌹🌺🌼🙏🙏🙏🌼🌺🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @Manju_111
    @Manju_111 Год назад +4

    எங்களுடைய குலதெய்வம் பேச்சியம்மன் அய்யா!!மிக்க நன்றி அவர்களுடைய கதையை அறிய செய்தது..மகிழ்ச்சி !!🙏

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 9 месяцев назад +2

    ஓம் பேச்சியம்மன் தாய் போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏💚💚💚💚

  • @Revathis444
    @Revathis444 Год назад

    Hi Sir, yes.. After watching your previous video, I had been on Saturday.. I claimed both hills 1305+400 steps.. Great experience. Thank you🙏

  • @RamadossRao-cw5pd
    @RamadossRao-cw5pd 11 месяцев назад +6

    பேச்சி அம்மன் சக்கரம் வேண்டும் ஐயா

  • @guna2832
    @guna2832 Год назад +1

    எங்கள் குல தெய்வம் பேச்சியம்மன் 🙏🏻

  • @naliniv6090
    @naliniv6090 Год назад +2

    Delta matrum south Tamilnadu la pechiamman vazhipadu migavum prabalam 🙏🙏🙏

  • @ASHOKKUMAR-di8hr
    @ASHOKKUMAR-di8hr 10 месяцев назад +1

    Pls petchiyamman sakkaram podunga sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1

    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏

  • @bscaimlmdkavin1896
    @bscaimlmdkavin1896 Год назад +3

    Palakkad Kalpathy Sree Pechiyamman
    My kuladeivam , my heartful goddess

  • @saravanants4963
    @saravanants4963 Год назад +2

    ஓம் பேச்சியம்மன் திருவடிகள் போற்றி போற்றி

  • @SenthilKavitha-j3r
    @SenthilKavitha-j3r 3 месяца назад +1

    எங்க வீட்டு குலதெய்வம் பேச்சியம்மன்

  • @jeyamaranchellapan6645
    @jeyamaranchellapan6645 7 месяцев назад +2

    எங்கள் குலதெய்வம் பேச்சியம்மன் தான். இது திருப்பரங்குன்றம் சரவண பொய்கை அருகில் பேச்சியம்மன் கோயில் உள்ளது.

  • @murugadhas.g7
    @murugadhas.g7 7 месяцев назад +4

    தாயே சரணம்.
    பேச்சியம்மன் மூலஸ்தானம் காரையாரில் உள்ளது.
    திரு நீலகண்ட வன பேச்சியம்மன் என்ற நாமத்துடன் அருள்பாலிக்கிறார்

  • @sappanimadan3957
    @sappanimadan3957 6 месяцев назад +2

    எனக்கு வளர்ப்பு தாயே பேச்சியம்மன்

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Год назад +1

    நன்றிகள்

  • @arunkumarmariappan1825
    @arunkumarmariappan1825 4 месяца назад +1

    Sudalai Madan Mother❤

  • @sathishmnr6165
    @sathishmnr6165 2 месяца назад +1

    En amma vanapeachi

  • @Maha123-op9mv
    @Maha123-op9mv 26 дней назад

    Vanapetchi amman thaye potri potri ...

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад

    Yes in my mom's house we have the rituals praying to periyaachi within fifteen days of delivery. On that day karuvattu kuzhambu, kolukatti ellam vachi swami kumbiduvom. Enga amma jump panni jump panni room suvatril avanga kaiya vaipanga.......... Arisi mava, illa vibuthiyanu gnapagam illa kai, kaiya suvar muzhukka irukkum......

  • @b.muralikumar1427
    @b.muralikumar1427 Год назад

    Super iyya. Rachi Amman Mullamathram veandum iyya

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 Год назад

    Superb information👏👏👏

  • @renunallathambi8600
    @renunallathambi8600 Год назад +4

    தஞ்சை மாரியம்மன் கோவிலில்
    பேச்சியம்மனை வழிபட்டு
    ஒரு நாள் இரவு குழந்தையுடன் கோவிலில் தங்குவது வழக்கம்

  • @SanthiSanthi-nr7km
    @SanthiSanthi-nr7km 7 месяцев назад +2

    என்னுடைய அம்மா பேச்சி

  • @selvaganapathyg4376
    @selvaganapathyg4376 Год назад +1

    எங்க அம்மா வீட்டு குலதெய்வம்

  • @ranjanikumar-o9n
    @ranjanikumar-o9n 4 месяца назад

    Petchiamman chakkaram veetu poojai arayil vaikkalama

  • @gomathic7102
    @gomathic7102 Год назад

    Mikka nandri ayya

  • @meenachimeena5459
    @meenachimeena5459 11 месяцев назад +1

    Kindly anyone send location of temple

  • @satyapillai1604
    @satyapillai1604 Год назад +1

    Engal kuladeivam petchiamman

  • @bscaimlmdkavin1896
    @bscaimlmdkavin1896 Год назад

    En kuladeivam pechiyamman in Palakkad

  • @b.muralikumar1427
    @b.muralikumar1427 Год назад

    Iyya yanderam Appadi saivdu. Angu vangaveandum

  • @RameshPrabhaPrabha-k9t
    @RameshPrabhaPrabha-k9t 4 месяца назад +1

    கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் தாய் பேச்சி

  • @BalakrishnaMuthu-w3l
    @BalakrishnaMuthu-w3l Месяц назад

    Product link plz

  • @ManiVishwa-cu9sz
    @ManiVishwa-cu9sz 7 месяцев назад +1

    படித்துறை பேச்சி கேட்டதை கொடுப்பாள்

  • @KrishnaHero-e8o
    @KrishnaHero-e8o 5 месяцев назад

    Pooja ARAIL VAITHU VAZHUPADALAMA

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc Год назад +3

    எங்கள் குலதெய்வத் உடன் பேச்சியம்மன் சன்னதியும் உள்ளது

  • @meenachimeena5459
    @meenachimeena5459 11 месяцев назад +1

    I need location

  • @mathanMD72
    @mathanMD72 7 месяцев назад

    Engal kulatheivam karu mathur 6:18 peachi amman

  • @divyak2241
    @divyak2241 Год назад

    Enga kula deivam

  • @MathiGopal-o2j
    @MathiGopal-o2j 11 месяцев назад

    Sakkaram podungo

  • @sumisukeda8062
    @sumisukeda8062 Год назад +4

    பேச்சி அம்மன் கோயில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ளது எங்கள் குலதெய்வம் இதுவே - பேச்சி அம்மன் மூலஸ்தானம் கோயில் எங்கு உள்ளது

    • @bharathirajaeditz4883
      @bharathirajaeditz4883 10 месяцев назад

      Peachipaarai kanyakumari district

    • @Vanakarthick8599
      @Vanakarthick8599 2 месяца назад

      தென் பொதிகை மலை காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலிக்கு மேலே உள்ள திரு நீலகண்ட வன பேச்சி பிரமகுலராட்சதை அம்மன் தான் மூல தெய்வம்

  • @Hari-is9je
    @Hari-is9je 6 месяцев назад

    பேச்சியம்மன் சாமி வீட்டில் எந்த கிழமையில் எந்த மாதத்தில் அசைவம் வைத்து கும்பிடலாம்

  • @vairamauto9563
    @vairamauto9563 Год назад +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @yg390s7
    @yg390s7 Год назад

    Sir Yeainga Enthirathayea kanom

  • @subrahmanyansunitha9735
    @subrahmanyansunitha9735 Год назад +1

    ஐயா நன்றி... பேச்சியம்மாள் சக்கரம் தலைவாசல் நடுவில் மாட்டி வைக்க சொன்னீர்கள்...
    ஒரு சந்தேகம் தலை வாசல் முன்பக்கம் மாட்ட வேண்டுமா... இல்லை வீட்டுக்கள் மாட்ட வேண்டுமா...
    வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும் போது பார்க்கும் படி இருக்க வேண்டுமா...
    அல்லது நாம் வீட்டில் இருந்து தலைவாசல் தாண்டி போகும் போது பார்த்து விட்டு வெளியே செல்லும் படி மாட்ட வேண்டுமா

  • @gokularamanas7914
    @gokularamanas7914 Год назад +1

    குலதெய்வம்.தேவரகன்டநல்லூர் திருவாரூர் பெத்தாரன்ன சுவாமி திருக்கோயிலில் ஆட்சி புரிகிறார்.

  • @kumbakonamallrounder4708
    @kumbakonamallrounder4708 Год назад

    Sathya Sai Baba பற்றி போடுங்க

  • @muralis2629
    @muralis2629 Год назад

    S̤i̤r̤ y̤s̤n̤d̤r̤a̤m̤ m̤o̤d̤e̤l̤ s̤c̤r̤e̤e̤n̤ p̤l̤a̤y̤ a̤n̤n̤ṳg̤a̤

  • @kamaljengka7087
    @kamaljengka7087 Год назад

    Sirapu

  • @athmanathan2875
    @athmanathan2875 Месяц назад +2

    எங்கள் குலதய்வம் பேச்சியம்மன்

  • @BabyMani-bm7ob
    @BabyMani-bm7ob 8 месяцев назад +1

    En kuladeivam petchiamman