Kaliamman is my kuladeivam. We never really prayed to her, but in 2020, she kept coming in my dreams that I'm doing abhishegam. Then, I bought a statue online and I started doing prayers. Then, a year later, I bought a house and I continuing my prayers happily. So, kali amma chooses where she wants to be not anyone chooses.
என்னோட குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி என் கணவர் குலதெய்வம் பத்திரகாளி ரெண்டு போட்டோ வும் வீட்டுல வட்சிருக்கே என் குடும்பம் பாதுகாப்பாக தான் இருக்கு ம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
காளி அம்மன் யார் வேண்டும் என்றால் வழிபடலாம் அவள் அனைவருக்கும் அம்மா தான் ஒன்று அவளுக்கு வேண்டும் ஆனால் அவளே வந்து கேட்பாள் அதை செய்தல் போதும் ஓம் காளி போற்றி
இந்த அம்மாவ வீட்டில் வைத்து யாராக இருந்தாலும் வழிபடலாம்... வீட்டில் வைத்து வழிபட கூடாது என்பது தவறான கருத்து..குலதெய்வமாக இருந்தாலும் இல்லவிட்டாலும் அந்த அம்மா எல்லோருக்கும் அம்மா தான்... தவறான கருத்தை பரப்ப வெண்டாம்... தெய்வங்கள் என்றும் தன் குழந்தைகளை தண்டித்தது இல்லை... நரபலி அவசியம் இல்லை... எலுமிச்சை .. மல்லிகைப்பூ போதும்... நம் குடும்ப நன்மைகள் கருத்தில் கொண்டு அந்த தாயாரிடம் வழிபடுங்கள்..🙏
Amma thanks for explanation even I though to workshop kali amma in home ...... Now u cleared my doubts......thanks for humbleness.......ma kali will bless u for ur good nature.
பத்ரகாளி தாய் அனுக்கிரகம் இருந்தால் ஆசீர்வாதம் இருந்தால் மட்டும் தான் தாயின் திருவடியை தொட முடியும். அதற்க்கு முன்பு நம்மை கரும்பை போல் பிழிந்து அந்த வலியை தாங்கும் சக்தியை தந்து நம்மை மேல கொண்டு வந்து வாழ வைப்பாள் எல்லா நேரத்திலும் காத்து அருள்வாள்
Vanakkam🙏🏻Chamundi Amma,Ennodiye peiyer Eswaran vayathu 26 coming this August.I'm lives in Perak,Malaysia.Amma,urudhi ya sollenum na enakku En Thai Kaliamma ve oru thai stanathil aathma vagai le urudhi aah ne anbu and ekkam ma ve valipadure aana no bring photo,cenkal or celai.Aana,previous 6 years ago by 2018 naanum and ennodiye Amma oru vithuke poigirundhum. Angge,vayathu muthuvange arul alaithu vakku sonnange.athu neerathil naanum and en amma um poithe ivangge le paarthe aprum sonnange athavathu thinamum kali ku oru thamler le manjal thanni vaiyunge nu athule irunde naangelum vaicchum maravaamal.ithu varaikkum ithuve continues.And naanum En kaliamma ku every day iraivu on 21:20 p.m.till 10:15 p.m.ithu neerathil varaikkum naa dhaiyanam🧘🏼♂️seiven athavathu Kaliamma every Gayathri mantram for oru naal ku onnu gayathri mantram solli dhaiyanam seiven OM ADYAAYAI VIDMAHE PARAMESHVARAAYAI DHIMAHI Thanno KALI PRACHODAYAAT,Om Pisasujasayeh Vithmahe Sulle Hashthaye Themahee Thanno Kali Prashothaya.Om Maha Kalikayai Ca Vithmahe Smasana Vasiniyea Ca Dhimahi Thanno Kali Prachothiyat and also OM Jvalaakaaryai Ca Vithmahe Mahasakthiyai Ca Dheemahi Thanno Mahakali Prachothiyat.ithu oru vaarum mudinji perunge naa short ulle mantram ithuve polle dhaiyanam seiven.ithu thothendru en poruppe le pannu re.Ippadi seiyelam thanne Chamundi Amma?
Malaika Desingh Facebook Profile : facebook.com/malaika.desingh?mibextid=ZbWKwL
how 2 contact her
Thank you
How to contact her
Q?077r@@sujakumari7117
பத்ரகாளி அம்மன்.... எங்களுக்கும் குலதெய்வம்......🙏🏻🙏🏻🙏🏻
Kaliamman is my kuladeivam. We never really prayed to her, but in 2020, she kept coming in my dreams that I'm doing abhishegam. Then, I bought a statue online and I started doing prayers. Then, a year later, I bought a house and I continuing my prayers happily.
So, kali amma chooses where she wants to be not anyone chooses.
Prayer epdi panuvinga.... Avanga soldra mathri bali kudupingala????
U r blessed ❤
Absolutely correct 💯
That is true
என்னை விபத்தில் இருந்து காப்பாற்றியது காளியம்மன் தான்.....
🙏🏼 ரொம்ப நன்றி 🙏🏼அம்மா காளி என் இஷ்ட தெய்வம் 🙏🏼
🙏ஓம் காளி ஓம் 🙏ஜெய்காளியம்மா தாயே நீ தான் எல்லாத்தியும் பாத்துகனும் உன் கிட்டயே ஒப்படைக்கிறேன் அம்மா 😢 😢🙏
அம்மா தாயே காளி உன்னோட பிள்ளைக்கு கருணை காட்டுங்க அம்மா தாயே காளி
நீங்க அவங்க கிட்ட ஒரு 40,000 செலவு பண்ணா அம்மா உங்களுக்கு கருணை காட்டுவாங்க
@@chandrasekarvadivelu6807 😂😂😂😂😂
ruclips.net/video/KJpyRc5UYmE/видео.html
@@chandrasekarvadivelu6807malaica oru fraud cash vangeetu yemathum. Intha fraud, cheating person namba vendam. Nanu yeamanthu irruken.
என்னோட குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி
என் கணவர் குலதெய்வம் பத்திரகாளி
ரெண்டு போட்டோ வும் வீட்டுல வட்சிருக்கே என் குடும்பம் பாதுகாப்பாக தான் இருக்கு ம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
She is the only woman so far resonated with me. I can feel her energy she more close to divine
உண்மை கருத்து
நாம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைந்துருகிவழிபடவேண்டும்
அம்மா தாயே பத்ரகாளி எனக்கு அருள் புரிடி தாயே...
பத்ரகாளி அம்மன் சக்தி வாய்ந்த தெய்வம் 🙏🏻🙏🏻
காளி அம்மன் யார் வேண்டும் என்றால் வழிபடலாம்
அவள் அனைவருக்கும்
அம்மா தான்
ஒன்று அவளுக்கு வேண்டும் ஆனால் அவளே வந்து கேட்பாள்
அதை செய்தல் போதும்
ஓம் காளி போற்றி
A beautiful host indeed..not saying this in a sexually discriminatory way.
Hope everything goes well for her in her life.
ஓம் க்ரீம் க்லீம் மஹா காளியம்மன் நமஹ
ஹரி ஓம் மஹா காளி நமஹ
இந்த அம்மாவ வீட்டில் வைத்து யாராக இருந்தாலும் வழிபடலாம்... வீட்டில் வைத்து வழிபட கூடாது என்பது தவறான கருத்து..குலதெய்வமாக இருந்தாலும் இல்லவிட்டாலும் அந்த அம்மா எல்லோருக்கும் அம்மா தான்... தவறான கருத்தை பரப்ப வெண்டாம்... தெய்வங்கள் என்றும் தன் குழந்தைகளை தண்டித்தது இல்லை... நரபலி அவசியம் இல்லை... எலுமிச்சை .. மல்லிகைப்பூ போதும்... நம் குடும்ப நன்மைகள் கருத்தில் கொண்டு அந்த தாயாரிடம் வழிபடுங்கள்..🙏
Very Correct Bro
பத்திரகாளி யை வணங்க வேண்டாம்
Aama ammaku thanni vechi velaku mattum thinamum ethnanum avlotha yaar vana vechi valiadalam
Avanga correct ah thaan soldranga. Kaaliku cleanliness is crucial for both our physical surroundings and mental well-being.
ஆம் நீங்கள் உண்மையான பதில்
எதிரிகளால் நானும் பாதிக்கப்பட்ட வன்
ஓம் க்ரீம் க்லீம் பத்ரகாளி நமஹ
என் தொழிலில் மேன்மை யடைந்து நன்றாக வளர்ச்சி யடைய
பத்ரகாளி அம்மனை
வணங்குகிறேன்ம
Very Happy Bro
Same My Life
ஏன் குலதெய்வம் கருப்பானாசாமி 🙏🔥💥
Romba arumaiya vilakam koduthinga amma, naanum sila kashtangal, avamanangal sandhichiten, sandhichitum iruken, amma dhan nalla vazhi katanum, vendikonga amma
Amma neenga kaliya ammava pattri pesum pothu udambe silukkuthu amma om kaliye namaga 🙏🙏🙏
Hi I am from Kerala . Really superb she explained very well
Amma thanks for explanation even I though to workshop kali amma in home ...... Now u cleared my doubts......thanks for humbleness.......ma kali will bless u for ur good nature.
அம்மா பத்ரகாளி தாயே அம்மா துணை 🙏
I m really liking this lady a lot
Thank you so much Amma
I like your speech ❤❤❤very much
அம்மா காளி முழுமனசா நிம்மதி கெடச்சிதும்மா நன்றி அம்மா இந்த video பாக்க அனுகிரகம் கிடைச்சதும்மா காளி அம்மா நன்றிம்மா 🙏🙏🙏
உங்களுக்கு சாமிவருமா
பத்ரகாளி தாய் அனுக்கிரகம் இருந்தால் ஆசீர்வாதம் இருந்தால் மட்டும் தான் தாயின் திருவடியை தொட முடியும். அதற்க்கு முன்பு நம்மை கரும்பை போல் பிழிந்து அந்த வலியை தாங்கும் சக்தியை தந்து நம்மை மேல கொண்டு வந்து வாழ வைப்பாள் எல்லா நேரத்திலும் காத்து அருள்வாள்
எல்லா மன வேதனை களையிம் அவளிடம் சரணாகதி செய்திட வேண்டும்
True@@nagendrannaga2524
ஓம் வீரமாகாளியம்மா துணை 🔱🙏🏼🙏🏼🙏🏼
This mother is ultimate, I personally claim that above all hate
அருள்மிகு ஓமந்தூர் காமாட்சி அம்மன்... பத்ரகாளியம்மன்... அருள்மிகு மாசி பெரியண்ணசாமி.... முனி அய்யா.... மாசி கருப்பணசாமி.... விசாலாட்சி அம்மன்.... ஆறுபடையன்.... துனை
Amma kodi🙏 . Very well explained.
Good super logic and practical explaination.
என்னுடைய குலதெய்வம் பத்திரகாளி
Amma I have seen ur videos really it's very usefull amma
Amma love u so much Amma
My kuladevam bhadrakali Amma we r worshiping daily
she is very very good. Everything is on to point 🙏
Such a fantastic explanation
Mom I like you always until my last time because I'm pray kateriamma❤️🤗
தாயே மனசு இரங்கி வா தாயே
ஶ்ரீ வக்ரகாளி துணை🙏
திருவக்கரை வக்கிரகாளி அம்மா சமயபுரத்தம்மா
Om Sakthi Kali Sakthi
அம்மா என்னோட கணவர் வீட்டு தெய்வம் மதுர காளி அம்மா,அம்மா தாயே காளி என்னோட பாஸ்போர்ட் சம்பளம் கிடைக்க வேண்டும் அம்மா தாயே
அம்பாள் எல்லாம் செய்து தருவாள் ஆனால் மாயை தவிர காசு பணம் வியாபாரம் பொருள் தவிர ஆரோக்கியம் நல்ல புத்தி நல்ல மனம் தருவாள்
Jai Maa Kali ❤❤❤
ஓம் காளீஸ்வரி தாயே நமக
Om Sakthi Nandrigal Kodi Sagothari & Sagothari 🙏👍❤️
நன்றி அம்மா. நன்றி விக்னேஸ்வரி
ஓம் காளியே போற்றி.
Thanks amma
❤ 100 💯 correct ❤
விக்னேஷ்வரி....பாவம்மா நீ....
அஷ்ட காளியம்மன் துணை
Jai Maha Kali 🙏🙏🙏
Super explanation
What an excellent explanation. Thank you ma❤
I love u maa kali 🌺🌸🌺🌸🌺🌸🌺🌺🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌺🌸
காளி அன்பு தெய்வம் வீட்டில் வைத்து வழிபடலாம் காளியம்மன் காளி அம்மன் நல்லதே நடக்கும்
Om shri kali devi namaste 🙏
காளி மாதா என் இஷ்ட தெய்வம்.
Jai maha kali ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nanrisakotari ❤💜💙💚💛
"Om maha kaaliye namaha"
Ammam save my life 🙏🙏
Amma please protect me and my family members from billi,sooniyam, aeval and,all the evil sprites.
ஹரி ஓம் மஹாகாளி
Malaika mam pesuradha ketute irukalaam
Illa ean amma eannoda eaththanayo thavarukalai mannissirukkira ava thay iruvaruku idaiyila ulla anpa sola varththa illa i love ❤❤❤
காளியம்மா தர்ம தேவதை
Thanks chamundi akka
Sri angali Amman thunai 🙏
அங்காளம்மா
Elam pen ❤ ningele alagu ❤
Angala parameshwari thunai
Yenaku yellamey yen pathurakaliamman madum than na yenna kedalum yen amma udaney tharuvanga
Om Sakthi 🔱🔱🔱🕉️🔥🙏🙏🙏
Amma om sakthi mahakaali amma yen kaladi mannai yeduthu seivinan pannittaga amma aeithavarkalai niye pathukkonga amma Naan oru Anathi amma
Eanga Kula Swamy Eanga Kula Deivam Madura kallie Amman 🙏💐🌺🌹🥀🌼🌺🌷🌸🌼🌹💐🙏
மாயக்காளி . பத்ரகாளி நமக
Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma pottri
Amma super ma
Super
True Sathiyam
100% true
Amma en ponnukku tomorrow +2 exam result 550mark etukkanum Amma 🙏🙏🙏📿📿📿📿📿📿
How much she got?
479
Vaalthukkal
My daughter frourite god kaliamma
Vaalga Valamudan nandriiii
Where is you temple Amma please give me the location
என்னோட தாய் காளி அம்மன் தான்
Super ❤
என் குலதெய்வம் வட பத்திரகாளி
Vanakkam🙏🏻Chamundi Amma,Ennodiye peiyer Eswaran vayathu 26 coming this August.I'm lives in Perak,Malaysia.Amma,urudhi ya sollenum na enakku En Thai Kaliamma ve oru thai stanathil aathma vagai le urudhi aah ne anbu and ekkam ma ve valipadure aana no bring photo,cenkal or celai.Aana,previous 6 years ago by 2018 naanum and ennodiye Amma oru vithuke poigirundhum. Angge,vayathu muthuvange arul alaithu vakku sonnange.athu neerathil naanum and en amma um poithe ivangge le paarthe aprum sonnange athavathu thinamum kali ku oru thamler le manjal thanni vaiyunge nu athule irunde naangelum vaicchum maravaamal.ithu varaikkum ithuve continues.And naanum En kaliamma ku every day iraivu on 21:20 p.m.till 10:15 p.m.ithu neerathil varaikkum naa dhaiyanam🧘🏼♂️seiven athavathu Kaliamma every Gayathri mantram for oru naal ku onnu gayathri mantram solli dhaiyanam seiven OM ADYAAYAI VIDMAHE
PARAMESHVARAAYAI DHIMAHI Thanno KALI PRACHODAYAAT,Om Pisasujasayeh Vithmahe Sulle Hashthaye Themahee Thanno Kali Prashothaya.Om Maha Kalikayai Ca Vithmahe Smasana Vasiniyea Ca Dhimahi Thanno Kali Prachothiyat and also OM Jvalaakaaryai Ca Vithmahe Mahasakthiyai Ca Dheemahi
Thanno Mahakali Prachothiyat.ithu oru vaarum mudinji perunge naa short ulle mantram ithuve polle dhaiyanam seiven.ithu thothendru en poruppe le pannu re.Ippadi seiyelam thanne Chamundi Amma?
OM AMMA
ஓம் சக்தி பராசக்தி வாணிகம் நான் இந்த புஜாசை கற்றுக் கொள்ள வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும்
அம்மா நம் ஊரில் பைரவி தானே வழிபடுகிறோம். கொல்கத்தா காளி வடிவம்தான் உண்மையான காளியம்மன்
அம்மா நான் மலேசியா இருந்து வேலை செய்கிறேன் எனக்கு வேளையில் மன நிறைவு இல்லை நான் ஊருக்கு வந்தால் வரனும் இல்லை வேற வேலைக்கு போக வேண்டும் அம்மா தாயே காளி
நிச்சயம் துணை இருப்பால்
நன்றி அம்மா தாயே நான் இப்போது எனக்கு பிடித்த வேலை செய்கிறேன் சரம் உன்பாதம் அம்மா
Super jihudu amman killi amman
Kaali avatharathil erukum uruva padathai vitel vaika kudathu ( kaali amman ennidam sonnathu)
Entha olagathul eappadi. Oru theivam. Erukka
Ave baby
En muchi
En uyir
My always en mayanekali
maa Kali Pathi Sollugal amma
அம்மா....
உண்மை
Amma anna oda courier dhl kitte irukku please anna ku parcel kudamma kaliyamma🙏🕯🙏🌺🌺🌺🌺🙏🕯🕯🍋🍋🍋🍋🍋🍋
Amma eanota eanna vitu poyta eanota varavathu kali same valipatalama
எங்க குல தெய்வம் உக்கிர காளி அம்மன் எனக்கு இப்ப தான் தெரியும் வழிபாடு தெரியல்லை வீட்ல யாரும் தெரியல்லை வழிபாடு சொல்லுங்கள் அம்மா