Sri I see Mother kali breathing with anger eyes now days when I vested my ancestor temple I have do wrong thing in my personal life 2 times mother kali I have experience in my body my ancestor was taking kargam now it's my turn I am taking kargam please tell? Why my mother kali is angry le breathing eyes staring me? Every time I do rong I'll be punished some way or other pleas tell But aver kula davie is gangaama But we are running kali temple from (5 generation)
வணக்கம் சார் 🙏 எனக்கு ஒருநாள் கனவில் பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை எங்கள் ஊர் எல்லையில் வீட்றிருக்கும் காவல் தெய்வமான அருள்மிகு வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு எடுத்து செல்வது போலவும்,என்னுடன் தம்பியும் மற்றும் இருவர் வருகிறார்கள் , அப்போது யாரோ ஒரு குரல் கேட்கிறது எவ்வளவு நேரம் நீ குழந்தைய வச்சிருப்ப அவங்கள்ட குடு னு சொல்றாங்க,பாத்தா ஒரு அம்மா போல ஒருத்தவங்ககால் நீட்டி கோவில் கொடிமரம் உள்ள மண்டபத்தில் உக்காந்திரக்காங்க அவங்க மடில ஒரு 2 1/2 வயது குழந்தை இருக்கு அப்ப நா என்ட இருக்க குழந்தைய அவங்க ட குடுக்கிறேன் அவங்க மடில இருக்க குழந்தைய பக்கத்துல வச்சிட்டு நா குடுத்த குழந்தைய வாங்கி மடில வச்சிட்டாங்க நா அந்த பக்கத்துல இருந்த குழந்தைய கால் பாதத்தில் கிச்சுகிச்சு பன்றேன் அந்த குழந்தை சிரிக்கிறது இதற்கு என்ன அர்த்தம் சார்🙏
சகோ நீங்கள் தென் மாவட்ட மக்கள் வழி பாடு மட்டுமே பேசுறீங்க உங்களுக்கு எந்த ஊர் எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீங்கள் சொல்லும் சாமி இருக்கு இந்த மாதிரி கதை ஏதும் இல்லை சாமி கும்பிடுவார் கள் சாமி வராது ஆடாது அது ஏன்
குலதெய்வம் பேச்சியம்மனை போற்றி
என் குல தெய்வம் பேச்சி அம்மன்..நிதி தெய்வம் அனைத்து தீ வினை கரு அறுக்கும் குணம் கொண்ட தெய்வம்..
🙏🔥Pechii Karupu thunaii🗡️🔥🙏
அய்யா வணக்கம்.
தங்களுக்கு மிகப்பெரிய நன்றி மற்றும் உளமாற மகிழ்கின்றேன் தங்களின் பணியைக் கண்டு ..
என் பேச்சி அம்மா என் வீட்டில் தான் இருக்குரங்க 😘🙏🥰
🙏🙏🙏
பேச்சியம்மன் சாமி வீடியோ தந்ததற்கு ரொம்ப நன்றி
என் தாய் பேச்சியம்மா🙏🙏🙏
ஸ்ரீ வனப்பேச்சியம்மன் ஸ்ரீ பிரம்மராட்ஷசி என்ற பிரம்மசக்தி அம்மன் இருவரும் அக்கா தங்கை பிரம்மதேவரின் பிரம்மபீடத்தில் பிறந்தவர்கள்
அம்மா நிறைகுளத்து முத்துபேச்சியம்மா தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻நீயே என் துணை 🙏🏻🙏🏻
அம்மா பேச்சியம்மா எங்க வீட்டுக்கு வாம்மா 🙏
எங்கள் வீட்டில் பேச்சியம்மன் குடியிருகிறார்கள்
பேச்சியம்மா தாயே எனக்கும் குழந்தை வரம் வேண்டும் பேச்சி அம்மா தாயே😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏
சிரி வண பேச்சி அம்மன் கோவில் பாபநாசம் பக்கம் புவன்குறிசிசி
Great Amma.. Pls bless my 💓 family. Pls do miracle s in my life too.. Hope to hear good news from Amma.. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏❣️
பேச்சி மாயனுடன்தென்நாடு வந்த கதை சொல்லுங்க
காளியம்மன் ஆல இப்போ நான் 🤰🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மஞ்சனை பேச்சியம்மாள் பற்றி சொல்லுங்க
மஞ்சனபேச்சி பற்றிசொல்லுங்க அய்யா
Varasiththi petchiamman thunai 🙏🙏🙏
Rakkachi Amma na pathi varalaru sollunga
என்ன பேச்சியம்மா கைவீட்டுட்டா😂😂😂😂
Om pechiamman thunai ❤
எங்க வீட்டுலயும் இருக்காங்க🙏🙏🙏🙏🙏🙏
Thanks you so much bro en pechiya sonnathuku🥰
ஸ்ரீ பெத்தாரண்யசுவாமி பற்றி சொல்லுங்க
🙏 மிகவும் நன்றி ஐயா
அருமையான பதிவு அண்ணா🙏
அம்மா குழந்தை வரம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நம்பியவர்களை கைவிடமாட்டாள்
🙏🙏🙏
Unmaithan
Sri I see Mother kali breathing with anger eyes now days when I vested my ancestor temple I have do wrong thing in my personal life 2 times mother kali I have experience in my body my ancestor was taking kargam now it's my turn I am taking kargam please tell? Why my mother kali is angry le breathing eyes staring me?
Every time I do rong I'll be punished some way or other pleas tell
But aver kula davie is gangaama
But we are running kali temple from (5 generation)
En kula deivam 🙏🙏🙏
ஐயா மாசான சுவாமி பற்றி ஒரு பதிவு
Annapechi,muthupechi, mikarapechi, manjana pechi,vanapechi,🙏🙏🙏🙏🙏
Om Sri petchiamman thayea potri
Petchi vamsa Vali vanthavangaluku mattumtha Varuma ayya epothu mari varum
@@அருள்வாக்கு-ல9ர en mamiyar petchiyamman aduvanga athaku piragu enaku varuvatharku vaaippu irukiratha ayya
@@அருள்வாக்கு-ல9ர ayya en kulatheiva kovila kalari nadanthuchu apo ellarum Samy adidu irunthapo udal pullariththu kaiyalam nadungi munnum pinnuma thalluchu aana mulumaiya Samy inum irangi varale yean ayya
@@அருள்வாக்கு-ல9ர unga num ayya
சரஸ்வதிதான்.பேச்சியம்மாள். பெ.ரியாட்சி
Vanagam aatha
வணக்கம் சார் 🙏
எனக்கு ஒருநாள் கனவில்
பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை எங்கள் ஊர் எல்லையில் வீட்றிருக்கும் காவல் தெய்வமான அருள்மிகு வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு எடுத்து செல்வது போலவும்,என்னுடன் தம்பியும் மற்றும் இருவர் வருகிறார்கள் , அப்போது யாரோ ஒரு குரல் கேட்கிறது
எவ்வளவு நேரம் நீ குழந்தைய வச்சிருப்ப அவங்கள்ட குடு னு சொல்றாங்க,பாத்தா ஒரு அம்மா போல ஒருத்தவங்ககால் நீட்டி கோவில் கொடிமரம் உள்ள மண்டபத்தில் உக்காந்திரக்காங்க அவங்க மடில ஒரு 2 1/2 வயது குழந்தை இருக்கு அப்ப நா என்ட இருக்க குழந்தைய அவங்க ட குடுக்கிறேன் அவங்க மடில இருக்க குழந்தைய பக்கத்துல வச்சிட்டு நா குடுத்த குழந்தைய வாங்கி மடில வச்சிட்டாங்க நா அந்த பக்கத்துல இருந்த குழந்தைய கால் பாதத்தில் கிச்சுகிச்சு பன்றேன் அந்த குழந்தை சிரிக்கிறது இதற்கு என்ன அர்த்தம் சார்🙏
Thank you brow.
Thanks Anna
Sema nanba
Angala amman paths podunga
அண்ணா வீட்ல சூலம் வைத்து வணங்கலாமா... எங்கள் குல தெய்வம் மாசானம் சுவாமி, பேச்சி அம்மன். 🙏🙏🙏
பள்ளத்தூர் வனபேச்சி அம்மன் துணை
Ayya Karuppu Katchai katti adurangala andha murai epdi nu sollunga ellarum Katchai katti adalama sollu ayya thappa kettu irundha manichukonga
Sama Gana Priya Sowmya Sadashiva Kutumbini
ஓம் சுவாமியே சரணம்
தஞ்சாவூர் மாவட்டம் பெரியாச்சி
வணக்கம்
ஸ்ரீ முன்னோடியான் story soiluinga
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Tq Anna
Pechiamman en kula deivam
என்மேல் பேச்சி பிரம்மராட்ஷசி அம்மன் வரும்
Please call
🎉
ஐயா உங்கள் ஃபோன் நம்பர் கிடைக்குமா
🙏🙏🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
என்தாய் என் கூட பேசாமல் இருக்கா என்ன கோவமோ தெரியல
முறையாக எப்படி அழைக்க வேண்டும்
Ungal phone numbers thanga
அண்ணா பேச்சியம்மன் தான் அக்கா...ராக்காயி தங்கை.....பல கோவில்களில் நேரில் சென்று பெறப்பட்ட தகவல்கள் மூலம் தான் சொல்கின்றேன்....நன்றி அண்ணா...
பேச்சிதாயேதுனை
Antha,uthami,kappathu
En thai pechi
எண்தாய்பேச்சியம்மன்தயோ
சகோ நீங்கள் தென் மாவட்ட மக்கள் வழி பாடு மட்டுமே பேசுறீங்க உங்களுக்கு எந்த ஊர் எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீங்கள் சொல்லும் சாமி இருக்கு இந்த மாதிரி கதை ஏதும் இல்லை சாமி கும்பிடுவார் கள் சாமி வராது ஆடாது அது ஏன்
Peieaamapondeeni
எங்க வீட்டுலயும் இருக்காங்க🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் வீட்டில் பேச்சியம்மன் குடியிருகிறார்கள்