🚅Japan Bullet Train தமிழில் | 700KM in 3Hrs30Mins | Japan Technology | Life in Japan- தமிழ்
HTML-код
- Опубликовано: 4 июн 2020
- #BulletTrain #Shinkansen #JapanTechnology #JapanTrain
🚅Japan Bullet Train தமிழில் | 700KM in 3Hrs30Mins | Japan Technology |Life in Japan- தமிழ்
I am an Indian living in Japan and I share my Personnel experience here about Japanese technology, food, culture, and place to visit.
If you like this video please subscribe to my channel and Share this video with your friends.
Easy way to get a job in JAPAN - • JAPAN JOBS - ஜப்பானில்...
Instagram ID
Siva - / siva_shankar_3
DJ Vasudevan - / djvasudevan
We have created a new branch in telegram channel. Please join our telegram channel to stay updated about everything related to Japan 🇯🇵.
Life in Japan - Tamil
Link in 👉🏼t.me/lifeinjapantamil
Train fair is so high bro
Japanese currency pathi sollunga
Chennai to Madurai 1 time train la travel paniruka 88km/h max run achu.
And by the way, what you do in Japan bro
Bro enaku oru doubt world fastest train 600km/hr nu china introduce paniirukanga ,ithu than world fastest first train nu polimer news la pottu irukanga inthu la ethu true bro 😞😞😞😞😞
இரயில்வேகத்தைவிட,
நீங்க வேகமா பேசுறீங்க சகோ.. 👍👍👍
No rail first
Yes you should have spoken slowly
200th like
Ledy voice
நானும் ஒரு நாள் இந்த இரயில் செல்ல எல்லாம் வல்ல இறைவன் வழி எற்படுத்தி தருவார்.
Mm
Nanum nanum 🙏
ஓம் நமசிவாய
Nanum tha bro🙏
பாட்டாளி மக்கள் கட்சி இந்த புல்லட் ரயில் மீது கல்லை விட்டு எறிவார்கள். வராமல் இருக்க வேண்டும்
தமிழர் வேற லெவெல்
உலகெங்கும் தமிழ் கேக்கும் போது பெருமை
நன்று
நன்றி
நண்பா....!
படமாக்கிய விதமும்
எடிட் செய்த விதமும் அருமை...
பாராட்டுக்கள்...!
ஜப்பானில் இருக்கும் போதும் சென்னை கன்னியாகுமரி
மற்றும் தமிழர் நினைவு கொள்வது தான் தமிழனின் குணம் இனப் பற்று...!
💪🙏🏼
தமிழா.....
தொடரட்டும்.நல்லதொருதொண்டு..........
@@rbsmanian729
🙏🏼🙏🏼🙏🏼
கலக்குறீங்க தம்பி - வாழ்த்துக்கள் 👌👍
Every tamilan use that word "vera level"🔥
Naa idhu varaikyum use pannadhu illa bro 😅
@@aakaasha6123 nir tamilan kidaiyathu 😂
@@csvlogs5223 😭😭
Apdiyilla
1. chumma nachu nnu irukku
2. sooper ah irukku
3. Pattaya kelapputhu
4. kalakkalaa irukku
5. pinnuthu
Athu poala ippo VERA LEVEL.
Ithula TAMILAN Enkittu irunthu varraan.
Ovvoru period layum ovvoru vaarthai solli tamila alikkira paradesi paya thaan TAMILAN
உழைப்பின் உயர்வை நவீன உலகுக்கு சொன்னவர்கள். அவர்களின் வாக்குறுதி மாறாத்தன்மைத் தான் அவர்கள் விரைந்து முன்னேறியதற்கு மிக முக்கிய காரணம்.வாழ்க என்றும் ஜப்பான்.
ஜப்பான் என்றாலே உழைப்பு, நேர்மை... எங்கும் அழகு கொட்டிக் கிடக்கிறது..... ரயிலின் வெளிப்புற, உட்புற அழகு.....
கண்கொள்ளாக் காட்சி.... ஜப்பானின் எல்லாப் பொருட்களும் தரமானதாகவும் அழகாகவும் இருக்கும்.... என்னால் கனவுதான்
காண முடியும்....
dream come true moment .... yen life la epo nadakum nu therla ....... shinkansen vera level...love you japan ...sayonara
Japanese kaila India kedaichirundha India inneram vera levell la irundhurukum.... I LOVE JAPAN🇯🇵🎌💖
சகோ.. ஜப்பான் நாட்டில் ஒரு மொழி மட்டும்தான்.. மதத்தை விட தான் செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் மக்கள் ஜப்பானியர்கள்.. ஆனால் இந்தியாவில் மத வெறி, ஜாதி வெறி, இன வெறி, மொழி வெறி எல்லாம் உண்டு.. அரசியல் வாதிகள் இதை வைத்துத்தான் பிழைப்பே நடத்துகிறார்கள்.. இதுக்கு பொது மக்களும் உடன் போறாங்க.. இங்க அது இலவசம் இது இலவசம் என்றால் போதும், நம் மக்கள் எதை பத்தியும் கவலை படமாட்டார்கள்.. சோறு கண்ட இடம் சொர்கம் என்பதற்கு எடுத்து காட்டுதான் நம் இந்திய மக்கள்..பிரிவினை மிக அதிகம்.. அதனால் ஜப்பான் இல்லை ஆண்டவனே வந்தாலும் இந்திய நாடு உருப்படாது..
ஆக மொத்தம் எவனுக்காவது அடிமையாக இருக்கணும்..
@@venkman623 super brother nalla message.correcta sonniga.
@@geotuber3615 exactly.
Thuuu
இந்த அருமையான பதிவை காண வைத்த எனது தமிழ் சொந்தத்திற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
Bro intro 💯 very level bro goose bumps
Ama thala
Hknk
Brother, You are explaining each and every thing, this makes your videos interesting. Keep it up.
Really amazing, how they have successfully recovered from nuclear disaster and developed so beautifully. Imagine how India would be if politicians were not selfish and done some bit for our country.
Yen india matum intha munnera vila???? Arab countries full desseet thn but anga water problem illa enga river,rain,dam ellam iruthlum water problem varuthu yen???????
@@enitinrac2150 bcoz of corporate companies
Nalla politicians irukanum..Kamal ipo nalla ideas solraru..but Evan kekaran elaru poi avaru personal life ah dah kutham sollitu irukan😤
coz there is no communist there
@@Ak20231 Kamal today decision ena.. 😂😂😂😂..
India will soon see bullet trains running on seven prominent new routes. Reportedly, the routes are-Varanasi to Howrah via Patna; Delhi to Varanasi via Noida, Agra and Lucknow; Delhi to Amritsar via Chandigarh, Ludhiana and Jalandhar; Delhi to Ahmedabad via Jaipur and Udaipur; Mumbai to Hyderabad via Pune; Mumbai to Nagpur via Nasik; and Chennai to Mysuru via Bangalore.
First time seeing this video..nice.eager to know more about japan
Shinchan la ippadi thaane irukkum.... Station bro...😂
Animes nale ipdi than irukum bro😁
Osaka schin schan appa office tour povaru
இந்த அற்புதமான வீடியோவுக்கு நன்றி
Japan vantha mari feel aaguthu Bro ❤️
Really good presentation... thanks for posting this vedio.brother ......
Amazing intro.. the narration gives us the boarding experience.. superb
சுதந்திர தமிழகத்தில் இதுபோன்றோரு வளர்ச்சியை ஈட்டுவோம்..!!🔥✊
Kanavula irukia bro🤣🤣🤣
@@navin3052நண்பா தமிழ்நாட்டோட மொத்த GDP ₹21,72trillion. அதாவது இந்தியாவோட ஆண்டு வருமானத்தில் 15% வருமானத்தை குடுத்து இந்தியாவின் இரண்டாவது அதிக வருமானத்தை தரக்கூடிய மாநிலம்.
தமிழ்நாட்டோட ஆண்டு வருமானம்(GDP per capita) மட்டும் ₹276,815கோடி.
ஆனா தமிழ்நாட்டோட கடன் மட்டும் ஐந்து லட்சம் கோடி இருக்கு.
அதுக்கு காரணம் நம்ப ஆண்டு வருமானத்தில் இருந்து 60% வருமானத்தை மத்திய அரசு TAXஅ எடுத்துக்குது.
Arjentinaவ விட அதிக வருமானம் வந்தும் 60% வருமானத்தை மத்திய அரசுக்கு குடுத்துட்டு ஒவ்வொருமுறை தமிழ்நாட்டுக்கு இயற்கை பேரிடர் வரும்போது பிச்சை எடுத்துட்டு இருக்கோம் & ஐந்து லட்சம் கோடி கடனோட.
இதுவே மத்திய அரசுக்கு 60% வருமானத்தை தாரைவார்க்காம நாமே பயன்படுத்தினோம்னா 3 வருஷத்துல தமிழ்நாட்டோட மொத்த கடனையும் அடைச்சிட்டு தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த நாடா மாத்திரலாம். அதைத்தான் அப்படி சொன்னேன்..!!✌️😁
@Rukesh Maadu meikava! Dont mistake me. His view is still outdated. Even prabhakar and Anton Balasingam said that they will do free maket based economy in Tamil Elem
@@kingkong4b enga itha kelvi patinga antha news link kudunga pls
ஏன் வடகன் வெத்தைல போட்டு துப்பாவா சகோ 🤣🤣🤣
Super👌 bro, thank for showing to us. Good message to India people
How our India is( !!!???)in technology
அருமை! கண்கொள்ளா காட்சி தந்த தங்களுக்கு நன்றி! 💐💐
Excellent journey show!thank you
Awesome opening in pure Tamil. It was unexpected but enjoyable 🙏
Thambi. Nanum varatuma
I am extremely excited to see so many Tamil people living in Japan helping the Country you live .A noble work you are all doing.Thanks for your video's.
Opening Speech vera Level Nanba😍😍
NOTHING IS IMPOSSIBLE💯💯
மிகவும் அற்புதமான ஒரு காணொளி..... உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்
மிக அழகாக தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள்...
Thank you
Vera level bro, keep going....
It is fantastic. Thank Q for description. God bless you.
வேற லெவல்...... Superb video thanks lot
Very nice journey with u my son i enjoyed and surprised about the cleanliness of city Thank you😊😊😊😊
Great...! keep going...
First time than unga vedio parkiren... Supera iriku bro...
Hi bro am ur new subscriber, unga videos Elam super ah eruku, rmba informative n very professional bro good job 👍✌️ continue ur good work bro Japan pathi evlo detailed ah yarum video tamil la panala I think u r the 1st youtuber 👏👏🤔
nice video, looking forward for the next
Bro it's faab.. Seriously loved it.. Even i have a urge to visit japan
Super Bro.. Semmaya explain panringa oru oru chinna vishayamum👌.. Tqsm
I love Japan
Introduction vera level
Very good for your Message of Japan I am very likely This country.Thanku so much.
romba nanrigal udan dindigul vasanth.kana mudiyadha kachigalai kanbitharku nanri
Starting vera level
Wonderful. Enjoyed very much
nice opening speech NAA ✌️
Very much excited watching this video. Your intro' was simply superb and it was a good start. You covered almost all the areas of Bullet train including the restroom. Other than Tokyo and Osaka, all other names are very much confusion, but interesting to watch. Thanks bro' for taking this video 💖. I am becoming a Japanese fan after seeing your video 👍👍👍.
நம் இந்தியாவில் 2025 ஆண்டு bullet ரயில் வரப்போகிறது மும்பை - அகமதாபாத் இடையே வரப்போகிறது அதுவும் ஐப்பான் கிழக்கு ரயில்வே உதவியுடன் shinkansen E5 series ரக ரயில் மூலம் இயக்கப்படும். மேலும் diamond quadrilateral (வைர நான் காரை புல்லட் ரயில் பாதை வருங்காலத்தில் அமைக்கப்பட உள்ளது)
Very nice speech! Excellfent journey show!thank you.
Great awesome 👏👏👏👏👏💐
Super👌 Thank you for information and keep more videos👍
superbb bro.... awesome
அருமை... 👌
Super intro bro !!!! You have option to become news reader
Bro Awesome bro keep doing like this bro ❤️❤️
Excellent information about bullet train. As read in paper japanese people are very active which is true while seeing the improvements eventhough they suffered from so many disaster
13:36 goosebumps ❤️❤️❤️
I like your speech and the bullet train. Keep it up thank you
Superb, good speach......
Super... Dude... 💥💥💥
Ungakooda travel Panna madriye irunduchi sago.... Superb and good explanation.... Keep going ahead..
Really SUPER convey thanks for posting bro👍
Amazing bro😃😃😃
எடுத்தமுறை சொல்லும் விதம்
அருமை சகோதரா
வாழ்த்துக்கள்
Bro vera level now only first time seeing u r channel I become a very big fan of u bro because alll vedio are very interesting and enjoylable bro ❤️❤️❤️
அருமை நண்பரே👍
Intro sema bro 😍
Super bro vera level intro ....congrag
Dear Bro..... you have done amazing video ...keep on
Super bro.naangale nerla parthamadhiri irukku thanks bro
Ending tha super veara leval
Sema bro.. don’t give up... keep going with more videos... I live in Tokyo too
Meyyappan Kannappan Thanq Bro ......
Nice narration kid. God bless
Super bro that was really amazing
விறுவிறுப்பான நேர்முக வருனனை .நன்றி தம்பி.
Good speech good job👍well....
First time watching your video boss
All vidio suppar pro ❤️❤️❤️🔥
Super City and super fast train bullet. And super explain in Tamil 👋👋👋👋
Super nanba
Super explanation my dear brother
Train pora speed um neenga pesura speed um same uh iruku😂
Match pannanum la😅
Vera level by venkat
Bro... உங்களின் தமிழ் உச்சரிப்பு... அருமையாக... உள்ளது...
மிக்க நன்றிஅய்யா
Super....
Brother, very useful information, thank you verymuch👏👌
சூப்பர் தம்பி புல்லட் ட்ரெயின் மிக அருமையாக இருந்தது இதை ஒளிப்பதிவு செய்து எங்களுக்கு காட்டியதற்கு நன்றி
Super video bro..
Super bro💥 ,train travel is always my favourite one.
vera level nanba
மிக சிறப்பான வீடியோ
Video sema bro
Super nanba💝
semaaaa superyaa
Very good technology. Beautiful train.
Really good bro and end rajini fan promo
Very very thanks bro bullet train experience supera irukku ❤️❤️❤️❤️❤️
Thanks for sharing your experience Iike it.
Super how things we learn by u. Thanks. 2vidioes my mind living in Japan thank u guy
அருமையான காணொளி