விவசாயிக்கு நடந்த சோகம் சம்பவம்..! இது உழவனின் தலைவிதியா..சந்தை வியாபாரிகளின் சதியா..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 17

  • @petlovers324
    @petlovers324 5 месяцев назад +18

    இன்று அனைவருக்கும் தங்கம்,வெள்ளி விலை எவ்வளவாக இருந்தாலும் அது இனிக்கிறது.
    ஆனால் விவசாய பொருள்களை 10 ரூபாய் கூட்டி விற்றால் அது கசக்கிறது....
    முட்டாள் ஜனங்கள் 😂😂😂ஒரு நாள் தங்கத்தின் விலையை விட இருமடங்காக அரிசியின் விலை இருக்கும் அப்போது பரியும் விவசாயி நிலை ..
    வாழ்க விவசாயி வளர்க விவசாயம்🎉🎉🎉🎉

  • @BPathmanapan
    @BPathmanapan 5 месяцев назад +4

    இதுதான் தமிழக விவசாயம். இதுக்கு யாரும் குரல் கொடுக்க மாட்டான்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Selvamkpps89Selvamkpps89-dl2mh
    @Selvamkpps89Selvamkpps89-dl2mh 4 месяца назад

    நம் தலையெழுத்து அய்யா

  • @VRAJAGopal-cj6qf
    @VRAJAGopal-cj6qf 5 месяцев назад

    விவசாயி ஏமாந்த போனவர் வாங்கி விற்கிறவர் திறமைசாலி ஆனவர்

  • @இயற்கைவிவசாயிஹரி

    விவசாய விலைப் பொருள்களை மக்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் விவசாயிகளை காப்பாற்ற முடியும். 🌹🌹🌹..

  • @dhanasekarshanmugam3201
    @dhanasekarshanmugam3201 4 месяца назад

    ஒரு தடவை எண்ணெய் வித்து எள் விதைத்து அறுவடை செய்தால் தெரியும் வலி விவாசாயி பாவம்

  • @thajkhantaj786haniyataj4
    @thajkhantaj786haniyataj4 5 месяцев назад

    True

  • @maheswarand6091
    @maheswarand6091 5 месяцев назад

    Yes

  • @Ran.1971
    @Ran.1971 5 месяцев назад

    விவசாயிகளை மதிக்காத சமுதாயம் ஒருநாள் உணவுக்காக கஷ்டப்படும்

  • @SARATH819
    @SARATH819 4 месяца назад

    சொல்லுறதுக்கு கஷ்டமா தான் இருக்கு
    விவசாயம் ஏன் பண்றீங்க பண்ணாதீங்க சோறு இல்லாம ஜனங்கள் சாகட்டும் அப்பத்தான் விவசாயி உடைய அருமை தெரியும்

  • @godsnature108
    @godsnature108 4 месяца назад

    Avaru ena olatchurukaru, ellathukum over salary kuduthu avaru production senjurukaru, first vivasayam mothalaliya panna koodathu, vulaipaliya pannathaan laabakarama irukum atha First antha vivasayu purunjukanum

  • @sasikumar1631
    @sasikumar1631 5 месяцев назад

    Govt nilai pavan

  • @parkkavanpark7501
    @parkkavanpark7501 5 месяцев назад +1

    நல்ல அரசு ஆட்சியில் இல்லாதே காரணம்