Our family property being looted by BJP rulings government, banglore, without signature. Registered. Still case going on banglore... 189 crores value... Property.
இது போல் நிறைய பேர் உள்ளனர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சார்பதிவாளர் ஆபிஸில் இதுபோல் நிரைய நடந்து இருக்கிறது எங்கள் சொந்த நிலத்தில் அதுபோல் செய்து இருக்கிறார்கள் இது போல் உள்ள சார்பதிவாளர் மற்றும் வி ஏ ஓ அதற்கு துறையாக இருக்கிறார்கள்
இதே மாதிரிதான் கன்னியாகுமாரியில் உள்ள பூதபாண்டி சார்ப்பதிவாளர் அலுவலகத்திலும், பட்டா பூமியாக இருந்தாலும் சென்ட் 1 க்கு 30,000/- வாங்கிக்கொண்டுதான் பதிவு செஇகிறார்கள்.. இதை வருமானவரி அல்லது லஞ்ச ஒழிப்பு துறையோ கண்டுகொள்வதில்லை...
நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது...
பாதிக்க பட்டவர்களுக்கு, அவர்களின் சொத்து மதிப்புக்கு, இரண்டு மடங்கு சார் பதிவாளரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும்,கேள்விகள் கேட்க, கேட்க ,எருமை மாடு போல், இருக்கிறான்,,,,,!பணி நீக்கம் செய்யணும்,,,,,!
திமுக எப்ப எல்லாம் ஆட்சிக்கு வருதோ அப்ப எல்லாம் அரசு ஊழியர்களுக்கு செருக்கும் திமிரும் அதிகரித்து விடும் ஏன்னா திமுகவோட ஓட்டு வங்கி தான் அரசு ஊழியர்கள் ....
எந்த அரசாக இருந்தாலும் எப்போதும் இந்த நிலைமை தான். அரசாங்கம் இதற்கு நிரத்தர தீர்வு காண வேறு வழியை தான் கையாள வேண்டும். நில அபகரிப்பு கும்பல் ஒன்றும் நூறு பேர் ஆயிரம் பேர் கொண்ட கும்பல் கிடையாது. ஒவ்வொரு ஏரியாவிலும் நூறு பேர் வசிக்கிறார்கள் என்றால் அதில் முப்பது வீடுகள் தான் சரியாக பணம் கொடுத்து முறையாக ரிஜிஸ்டர் செய்து இருப்பார்கள்.மீதி எழுபது வீடுகள் போலி ஆவணங்கள் தான். அதனால் தான் நிறைய மரணங்கள். போலியாக வைத்து இருப்பவன் யாராவது ஒருத்தன் நான் போலி ஆவணம் மூலம் பதிவு செய்தேன் என்று சொல்வானா. தன் சொந்தகாரர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் சுயமாக உழைத்து லோன் போட்டு பணத்திற்காக ஓடி திரிந்து நைட் எல்லாம் தூங்காமல் அவதிப்பட்டு வாங்கினது போல் காண்பித்து கொள்வான். போலியாக இவன் செய்து விட்டபடியால் நன்றாக இருக்கிற டாக்குமெண்டை மாற்ற என்ன செய்ய முடியுமோ அவ்வளவு வேலையும் செய்வான்
சார்பதிவாளர்கள் சிலர் நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தால் கூட பதிவு செய்கின்றனர்.பிறகு நீதிமன்றத்தில்அவமதிப்பு வழக்கிற்கு செலவு செய்து மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலை ஆகிறது.னக்கு இந்த அனுபவம் உண்டு.
இப்பொது எழுதி வாங்கி எல்லாம் ஒரு பிரச்சினையா, அந்த காலத்தில் நிலங்கள் சொத்து உடமை, வாழ்வாதாரம் எல்லாத்தையும் புடுங்கி கொண்டு தனக்கு சால்ரா அடிக்கும் கூட்டி கொடுத்து கிடைக்கும் நிலங்களை வைத்து சமீன், என்று சொல்லிக்கொண்டு, சொந்த மக்கள் தற்போது தலித் என்று அதே நிலத்தில் அடிமை பண்ணை கூலி,, என்று ஆக்கி வைத்து உள்ளனர்,, இது எல்லாம் ஒரு பிரச்சனை யா,
தடங்கல் தாவா மனு கொடுத்த பின்பும் பத்திரப்பதிவு செய்கிறார்கள் என்றால் அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு பதிகிறார்கள் எனக்கும் அப்படித்தான் செய்துள்ளார்கள் இது அரசாங்கத்திற்கு தெரியாதா?
In Madurai Vandiyoor area one Konthagai native person ( Thirumathi Sasikala supporter) regularly collided with VAO and revenue dept regularly ---- He also told DMK government can not take criminal action against him because he is Thirumathi Sasikala's supporter. As a DMK supporter I feel guilty.
எல்லா இடத்திலும் சார்பதிவாளர் இப்படி தான்
தமிழ்நாடு முழுக்க இப்படித்தான் நடக்கிறது
Modi mind voice
sale that place to Adaani
பத்திர பதிவாளர் நன்றாக காசு பார்க்கிறார். எப்படி இருக்கிறான் பாருங்கள். நன்றாக உருண்டையாக திவட்டி தடியன் மாதிரி
@@R72568ஏண்டா முண்டம் மோடி எந்த இடத்த அதானிக்கு வித்து இருக்காரு லிஸ்ட் குடு டா பாக்கலாம். அறிவாலயத்தில் பிச்சை எடுக்கிற பரதேசி நாய்.
@@R72568மோடியோட சொத்து மதிப்பு எவ்வளவு உங்க ஏரியாவோட கவுன்சிலர் சொத்து மதிப்பு எவ்வளவு ஒப்பிட்டு பாருடா முண்டம்.
அடுத்தவர் சொத்தை ஆட்டைய போடுவதெல்லாம் சாதாரணமாக நடக்கும் பணம் மட்டும் இருந்தால் போதும் போல
பத்திரபதிவு அமைச்சர்க்கு தான் இவ்வளவு பணமும் போகிறது...
Vao serveyer சார் பதிவாளர் லேண்ட் தத்திந்தார் எல்லாரும் லஞ்சம் வாங்கி இருக்காங்க அரசாங்கம் தண்டனை தருவது யில்லை....
உனக்கொரு கட்டிங் எனக்கொரு கட்டிங்
இதுதான் இன்றைய நிலை
Yes exactly quite common everywhere happning
இத்தனை பேர் வந்து கேக்குறாங்க அவனுக்கு என்ன திமிரு இருந்தா அசால்ட்டா உக்காந்துட்டு பேனா தேடிட்டு எழுதிட்டு இருக்கான் என்ன பண்ண முடியும்னு அசால்ட்டு
தண்ட சம்பளம் 70,000 80,000 மற்றும் லஞ்சம் வாங்கும் கொழுப்பு
உண்மையா ஒருத்தன் சொந்த அபகரித்தார் என்றால் அவனுடைய வாரிசுகளுக்கு பாவத்தவிலை கொடுத்து வாங்குகிறார் என்று அர்தம்
நீங்கள் சொல்லும் பாவம் இப்போ மதுரையில் அழகிரி வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது
@@tootoo2950enna aachi bro?
Our family property being looted by BJP rulings government, banglore, without signature. Registered. Still case going on banglore... 189 crores value... Property.
😢@@lightupthedarkness8089
@@tootoo2950என்ன நடக்குது??? புரியல
இது போல் நிறைய பேர் உள்ளனர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சார்பதிவாளர் ஆபிஸில் இதுபோல் நிரைய நடந்து இருக்கிறது எங்கள் சொந்த நிலத்தில் அதுபோல் செய்து இருக்கிறார்கள் இது போல் உள்ள சார்பதிவாளர் மற்றும் வி ஏ ஓ அதற்கு துறையாக இருக்கிறார்கள்
குள்ளஞ்சாவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் எங்கள் சொத்து பெய்யான பதிவு செய்யப்பட்டுள்ளது.
Yes sir currect 💯 nanum pattampakkam...ya vettaum aptetha vaketaga...nathaniya onnum panna mudiyala...
அவன் லஞ்சம் வாங்கிருப்பான்
விடியல்கவனம்செலுத்துமா
நிறைய தில்லுமுல்லு நடைபெறும் இடம் அதிக லஞ்சம் வாங்கும் துறை இது தான்
Vote pottu select panna MLA & MP kitta sollungada
இதே மாதிரிதான் கன்னியாகுமாரியில் உள்ள பூதபாண்டி சார்ப்பதிவாளர் அலுவலகத்திலும், பட்டா பூமியாக இருந்தாலும் சென்ட் 1 க்கு 30,000/- வாங்கிக்கொண்டுதான் பதிவு செஇகிறார்கள்..
இதை வருமானவரி அல்லது லஞ்ச ஒழிப்பு துறையோ கண்டுகொள்வதில்லை...
5 centku 1 lakh tana vantatu.
Evano athika adichitan pola
குஜிலியம்பாளையம் லா ஓரே குஜால் தான் போல
நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது...
பாதிக்க பட்டவர்களுக்கு,
அவர்களின் சொத்து மதிப்புக்கு, இரண்டு மடங்கு சார் பதிவாளரின் சம்பளத்தில்
பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும்,கேள்விகள் கேட்க,
கேட்க ,எருமை மாடு போல்,
இருக்கிறான்,,,,,!பணி நீக்கம்
செய்யணும்,,,,,!
Yes
இதென்ன பிரமாதம் எங்க ஊர்ல போலிபத்திரம் எழுதி கொடுத்தே ஒருத்தர் சொந்த வீடு கட்டிட்டார்
சொத்து வாங்குதல் பராமரித்தல் இதெல்லாம் வெளி நாடுகளில் எப்படி நடக்கிறது, அதை பின்பற்றலாமே இந்தியா. babu madurai
புரோக்கர்களுக்குள் PanAm லாபம் பார்த்து விட்டு இப்போ கெத்தா உருட்டும் தில்லாங்கடி அதிகாரி... மிக கடுமை வேண்டும்...
லஞ்சம் வாங்கிட்டேன் என்னப்பா பண்றது😂😂
சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த சார் பதிவாளரை பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்
திமுக எப்ப எல்லாம் ஆட்சிக்கு வருதோ அப்ப எல்லாம் அரசு ஊழியர்களுக்கு செருக்கும் திமிரும் அதிகரித்து விடும் ஏன்னா திமுகவோட ஓட்டு வங்கி தான் அரசு ஊழியர்கள் ....
Dismiss this employee if it's true
Malpractices happening in Uthukuli Registrar office.
சரியான ஓட்டை உள்ள சட்டம்😂😂😂😂🎉
தி. மு. க
ஆ. ட்சிவந்தால். அரசு. ஊழியர்களுக்கு. கொன்டாட்டம்
இவரை ஜெயிலுக்கு அனுப்புவது தான் சரியானது.
இது விடியல் அரசு... இதெல்லாம் சகஜம்😅😅😅😅
எந்த அரசாக இருந்தாலும் எப்போதும் இந்த நிலைமை தான். அரசாங்கம் இதற்கு நிரத்தர தீர்வு காண வேறு வழியை தான் கையாள வேண்டும். நில அபகரிப்பு கும்பல் ஒன்றும் நூறு பேர் ஆயிரம் பேர் கொண்ட கும்பல் கிடையாது. ஒவ்வொரு ஏரியாவிலும் நூறு பேர் வசிக்கிறார்கள் என்றால் அதில் முப்பது வீடுகள் தான் சரியாக பணம் கொடுத்து முறையாக ரிஜிஸ்டர் செய்து இருப்பார்கள்.மீதி எழுபது வீடுகள் போலி ஆவணங்கள் தான். அதனால் தான் நிறைய மரணங்கள். போலியாக வைத்து இருப்பவன் யாராவது ஒருத்தன் நான் போலி ஆவணம் மூலம் பதிவு செய்தேன் என்று சொல்வானா. தன் சொந்தகாரர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் சுயமாக உழைத்து லோன் போட்டு பணத்திற்காக ஓடி திரிந்து நைட் எல்லாம் தூங்காமல் அவதிப்பட்டு வாங்கினது போல் காண்பித்து கொள்வான். போலியாக இவன் செய்து விட்டபடியால் நன்றாக இருக்கிற டாக்குமெண்டை மாற்ற என்ன செய்ய முடியுமோ அவ்வளவு வேலையும் செய்வான்
Nalla uthainga...mana ulachal ellariyum pantrga
Like Passport office vehicle registration and land registration should go to TATA for efficient running
இவர்களை பணிநீக்கம் செய்வதே முறையான நடவடிக்கை.யார் செய்வது.
Utkaarndu irukkum sori naaya thattu thattunga😂
பணத்தை வாங்கிட்டு....பணம் இல்லாதவன்கிட்டயிருந்து புடுங்கி இருக்கிறவன் கிட்ட கொடுக்குறதுதான் இவங்க வேலை
பார்ப்பன திமுரு. ஓசி 😂😂😂
Original பட்டா வாங்க வருஷக்கணக்குல அழையுறோம்.......அவனுங்க அசால்ட்டா போலி பட்டா போட்டுடுதாங்க.....எல்லாம் பணம் செயல்........
சார்பதிவாளர்கள் சிலர் நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தால் கூட பதிவு செய்கின்றனர்.பிறகு நீதிமன்றத்தில்அவமதிப்பு வழக்கிற்கு செலவு செய்து மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலை ஆகிறது.னக்கு இந்த அனுபவம் உண்டு.
இப்பொது எழுதி வாங்கி எல்லாம் ஒரு பிரச்சினையா, அந்த காலத்தில் நிலங்கள் சொத்து உடமை, வாழ்வாதாரம் எல்லாத்தையும் புடுங்கி கொண்டு தனக்கு சால்ரா அடிக்கும் கூட்டி கொடுத்து கிடைக்கும் நிலங்களை வைத்து சமீன், என்று சொல்லிக்கொண்டு, சொந்த மக்கள் தற்போது தலித் என்று அதே நிலத்தில் அடிமை பண்ணை கூலி,, என்று ஆக்கி வைத்து உள்ளனர்,, இது எல்லாம் ஒரு பிரச்சனை யா,
கும்பகர்ணன் எங்கே
This happens all over tamil Nadu
Government kudukura salary pathatha da
பிற்படுத்தப்பட்ட சாதி இடஒதுக்கீடு கம்மு நாட்டி ஒரு மனைவி மற்றும் மூன்று சிறிய வீடுகளை நிர்வகிக்க வேண்டும்.
பத்திர பதிவாளர் நன்றாக காசு பார்த்திருக்கிறார். காசு பார்தாகி விட்டது. சும்மா எப்படி எல்லாம் பதில் பேசுகிறான் ...
No 1 fraud.
திமுகவுக்கு ஓட்டு போட்டுட்டு நல்லா கதறி அழுங்க
D.M.K aatchiii 😂😂😂😂
Sub register is wrong..
Enga nilamum ippidi nadanthathu. Lawyer, rowdy and regis office doing these things.
I also affected by this type in paramakudi registered office
Thanks DMK Stalin government 😂😂😂😂😂😂😂😂
Indha Adhikari mel uttaravu padi panam vaaghi vittu velai mudichuvittar.
Enga sothaiyum ipdi panna try panna ga
Same issue I’m facing Karivalam sub register office government staff no response person.
Super ipdi thaan seiyanum eni evanum thavaru panna maataan payapaduvaan😂😂😂😂
Lanjam than tamilnadu govt staff main resource.
தடங்கல் தாவா மனு கொடுத்த பின்பும் பத்திரப்பதிவு செய்கிறார்கள் என்றால் அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு பதிகிறார்கள் எனக்கும் அப்படித்தான் செய்துள்ளார்கள் இது அரசாங்கத்திற்கு தெரியாதா?
In Madurai Vandiyoor area one Konthagai native person ( Thirumathi Sasikala supporter)
regularly collided with VAO and revenue dept regularly ----
He also told DMK government can not take criminal action against him because he is Thirumathi Sasikala's supporter.
As a DMK supporter I feel guilty.
They can file case against registrar
Let all this mistakes happen but you people will jot change and you will continue to vote for dmk
money money
worst department
எவளவு சட்டமா இருகான்
ovvuru jun padhivaalarukkum saavu mani adikanum ..
😊😅
Idhanda dravida model aatchi... Iduku vote potingala..anubavinga 😂
This all about government staff's they don't see who's is rulings, they work and they try this types 365 day's in there life retirement still😢😢😢....
Senai panni
Waste katumirandi state
தேவையா பசங்க.. இதுக்கு வேற தொழில் செய்யலாம்..
Ivanai thatti kekka uyar adhikarigal yaarum illaya ?????? Indha velayaikku theruvil Pitchai eduppadhe mel.
Matna da manasthan
Kasa vaangitu senjuruvanuga intha naainga
Oozhal perichali,, perichaligal irukum varai indha naattil idhu nadakkum
அது என்னடா குஜிலியம்பாறை குஜாலா இருக்க ஒரு இடமா🤣😂😁
எல்லாருக்கும் 6-3 குழித்தான் டா வெண்ண
Ithukku oru thiruvu ellam private maathalamm...
மனிதன் வாழத் தகுதி இல்லாத நாடு இந்தியா, இந்திய அரசுக்கு வரிச் செலுத்துவது முட்டாள்தனம்!