அமைச்சர்களுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Support Arappor by Donating at arappor.org/do...
    தீர்ப்பு சொல்வது என்ன?
    #madrashighcourt #DMKMinister #Corruption #kkssr #thangamthennarasu #suomoto #Judgement #tamilnadu #dvac #anticorruptionindianews

Комментарии • 115

  • @Rajaraja-xq7hc
    @Rajaraja-xq7hc Месяц назад +15

    இந்த அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.

  • @ponniyinselvan0007
    @ponniyinselvan0007 7 дней назад

    நன்றி அய்யா நீதி நிலை நாட்ட பட வேண்டும்....

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu Месяц назад +8

    ஆம் ஐயா ஆனந்து வெங்கடேசு அவர்களின் ஊழல் அமைச்சர்களுக்கு எதிரான தீர்ப்பு வழக்கு மீண்டும் கையிலெடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. நீதியைக் காக்கப் போராடும் ஐயா ஆனந்து வெங்கடேசு மற்றும் அறப்போர் இயக்கத்திற்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.

  • @rajagopalkannan4993
    @rajagopalkannan4993 Месяц назад +3

    Congratulations API...
    🎉

  • @sumeeths8423
    @sumeeths8423 Месяц назад +9

    great work sir

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Месяц назад +11

    API மட்டுமே மக்கள் இயக்கம்.

  • @D.ChinthaMony-tq7hz
    @D.ChinthaMony-tq7hz Месяц назад +5

    வாழ்க API இயக்கம்.

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Месяц назад +11

    அது லஞ்ச வளர் ப்பு துறை. இதை close பண்ண வேண்டும். அந்த IO மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். API should file a PIL to file a criminal proceeding against all concerned including the Judges

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Месяц назад +30

    Judges மீது action எடுப்பதே இல்லை, அதனால் தான் எல்லா கூத்தும் நடக்கிறது அதற்கு HC and SC என்ன செய்கிறது. SC Ponmudi க்கு stay கொடுத்து உள்ளது, அந்த judge மீது என்ன நவடிக்கை எடுக்க போகிறது. ஓரு ஆனந்த் வெங்கடேசன் மட்டும் நீதி துறை யை சரி செய்து விட முடியாது. நீதி துறை சரியா இல்லா விட்டால், mothamum waste.

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Месяц назад +5

      💯💯உண்மை.

    • @vadivelparamasivam6313
      @vadivelparamasivam6313 Месяц назад +3

      உண்மை

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y Месяц назад +1

      Stay is given on facts and circumstances of the case by SC after scrutiny as laid in law. Not according to the whims and fancies of the judge. So try to understand how a judgement is delivered. Judgement is delivered based on documents, evidence submitted. Here the investigation officers at fault and not the judges

    • @raghuramant8507
      @raghuramant8507 Месяц назад +1

      Agreed. Why the SC did not proceed with the case now that elections are over n decide the appeal on merits on day to day basis. Even after 2or 3 years if his conviction is upheld what is the use. He enjoyed full MLA/ Minister term,m

    • @KrishnaKrish-qe7bk
      @KrishnaKrish-qe7bk 10 дней назад

      ​@@KrishnaB-r3yjudgement should be based on not only evidence but also on humanitarian ground

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +8

    கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Месяц назад +3

    Good Judge salute 👏

  • @gowthamanc917
    @gowthamanc917 Месяц назад +4

    🙏எல்லாம் சரி தான். மீண்டும் நீதிமன்றம் விசாரணை செய்து 15 வருடங்கள் கழித்து தண்டனையே கொடுத்தாலும் பொன்முடியும் அவரது மனைவியும் எப்படி சிறை செல்லாமல் மீண்டும் அமைச்சராக உள்ளாரோ அப்படியே இவர்களும் தண்டனை அனுபவிக்காமல் ஜாலியாக இருப்பார்கள். சட்டம் ஒரு இருட்டறை. வசதி உள்ளவர்களுக்கு தகுந்தது போல் வளையும்.

  • @govindasamic9987
    @govindasamic9987 Месяц назад +6

    Super super Sir

  • @ellappon
    @ellappon Месяц назад +2

    தங்களைப்போன்றவர்கள
    களைக்கொல்லியாக இருந்து நம் நாட்டில் நீதியை நிலைநாட்டும் செயல்களைப்பாராட்ட வார்த்தைகளில்லை.
    வாழ்க வளர்க தங்கள் பணி!!

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 18 дней назад +1

    Honourable Justice ANANDH VENKATESH is the Very Honest and Great JUSTICE in Indian Judicial History...

  • @jothibasu6820
    @jothibasu6820 Месяц назад +7

    சாதாரண மக்களுக்கும் அரசியல் திருடர்களுக்கும் தீர்வு எப்படி மாற்றப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +8

    தமிழக சாராய ஆலைகள் வருமானம் 7 லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசின் கடன் 9 லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசே சாராய ஆலைகள் நடத்தினால் கடன் அடைக்கலாம்

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Месяц назад +4

    வாழ்த்துகள்

  • @Veerappathiran
    @Veerappathiran Месяц назад +9

    சட்டம் கடுமை ஆக்க வேண்டும் யாரக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க தான் வேண்டும்

  • @boopalangovindaraj1719
    @boopalangovindaraj1719 Месяц назад +6

    அரசு ஊழியர்கள் நடுநிலை தவறாமல் இருந்தால் தவறு நடக்காது.மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மனசாட்சி இல்லாமல் உள்ளனர் ஐயா.

  • @msg1956
    @msg1956 Месяц назад +3

    My heart and soul with API..

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +5

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r 10 дней назад

    கண்டிப்பாக இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

  • @suriyaprakashnkl1634
    @suriyaprakashnkl1634 Месяц назад +2

    No accountability for Judges??😮

  • @KrishnaB-r3y
    @KrishnaB-r3y Месяц назад +1

    So much clarity. Courage. We need more people who will speak for the public. Your service is sooooo valuable. God bless you!

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +2

    ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து வழக்கு விசாரணை விபரங்கள், தவறு நடந்து உள்ளதா ❓ஊழல் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா ❓. இல்லை ஊழலே நடைபெறவில்லையா ❓.

  • @knabux
    @knabux 12 дней назад

    நீதித்துறையில் பலருக்கும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் பிரச்சனை.

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +7

    பொன்முடி தண்டனை மட்டுமே நிறுத்தி வைத்து உள்ளது.மறுபடி எப்போது விசாரணை நடத்தி தண்டனை நிறைவேற்ற உத்தரவு வரும்.

    • @arvindbirdwatcher5897
      @arvindbirdwatcher5897 Месяц назад +2

      After demise of sentenced.

    • @shahulshahul5556
      @shahulshahul5556 Месяц назад +2

      பொன்முடி வழக்கிலும், இந்த இருவர் வழக்குலும் அறப்போர் தலையிட்டு. வேறு மாநிலத்தில் வழக்கை நடத.த வேண்டும்

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 Месяц назад +3

    அறப்போர் இயக்கத்தின் பேச்சில் இருந்து தெரிய வருவது: தற்சமயம் தேவையானது, மறப் போர் இயக்கம் தான். Nothing else.

    • @arunmanip1419
      @arunmanip1419 Месяц назад +2

      அருமையான கருத்து👍🙏

  • @raghuramant8507
    @raghuramant8507 Месяц назад +4

    அபோஇ இதை ஏன் வேறு மாநிலத்திற்கு மாற்ற மனு போட முயலவில்லை??

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +4

    டோல்கேட் வரிவசூல் பணத்தில் பெரும் பங்கு பணத்தை விலக்கு பெற்ற VIP வகையில் சேர்த்து ஊழல். இதனை யார் வழக்கு பதிவு செய்து விசாரித்து எப்போது நீதி வழங்குவார்கள் ❓

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r 10 дней назад

    அந்த டிஎஸ்பி மீதும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

  • @mugundhans400
    @mugundhans400 Месяц назад +4

    இத்தனை வருடங்கள் ஆனாலும் குற்றம் நிரூபிக்க முடியுமா??? ஆதாரங்கள் கிடைக்குமா???

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 Месяц назад

    Expect judgment from which court

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +2

    தள்ளாடும் தமிழகம்...

  • @satishbonthu2948
    @satishbonthu2948 Месяц назад

    Why shouldn't the lower court officials not being punished.

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 10 дней назад

    Court has to take action against the DVAC Director also since he is not faithful to the law, he is answerable to the public, he has been paid from the tax.

  • @balamurugan3052
    @balamurugan3052 Месяц назад +1

    🔥🔥🔥

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +1

    PRP கிரானைட் குவாரி நிறுவனம் பல கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் எடுத்தது குறித்து அப்போதைய ஐஏஸ் அதிகாரி திரு. சகாயம் அவர்களின் விசாரணை அறிக்கையின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டதா ❓நீதிமன்ற விசாரணை எந்த நிலையில் உள்ளது ❓

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +4

    எக்ஸ்பிரஸ் ரோடு போடுவதில் 1 கிமீ தூரத்திற்கு ₹ 18 கோடி ரூபாய் என்னும் வழிகாட்டி மதிப்பை மீறி 1 கிமீ தூரத்திற்கு ரோடு போட ₹ 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டது ஒன்றிய அரசு. இதற்கான விசாரணை எப்போது தொடங்கும்❓

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад

      அதை வெளியிட்டது சிஏஜி அறிக்கை.அதைப்பற்றி ஏதும் சொல்லவே இல்லை ஒன்றிய அரசு.

    • @deepnsuresh1269
      @deepnsuresh1269 Месяц назад

      Road pottadhu yaaru namma ooru karranga dhana

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y Месяц назад

      Government had already given its clarification and response in the Parliament, so stop your f king narratives 😛

    • @arunmanip1419
      @arunmanip1419 Месяц назад

      ​@@deepnsuresh1269ஏன் நீங்கள் இந்தியாவுல இல்லையா❓. அப்போ கடந்த 4 1/2 ஆண்டு கால பிஜேபி அஇஅதிமுக கூட்டணி ஆட்சி செய்த போது அருப்புக்கோட்டை காண்ட்ராக்ட் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடந்தது. 100 கிலோவிற்கு மேல் வெள்ளி, தங்கம் மற்றும் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டது, செய்தித் தாள்களில் வந்தது. அதோடு சரி. இதனை எந்த நீதி அரசர் வழக்கைத் துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிப்பார் ❓திரு. TTV தினகரன் அவர்கள் வீட்டில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு ரெய்டு நடந்தது. அதற்கு பிறகு இன்று அவர் தேர்தலைச் சந்தித்து வருகிறார் ❓எப்படி❓. PRP கிரானைட் குவாரி நிறுவனம் பல கிராமங்களைக் கபளீகரம் செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். இதனை எந்த நீதி அரசர் விசாரித்து தண்டனை வழங்க துரிதப்படுத்த ஆவார் ❓. குட்கா ஊழல் குறித்து விசாரிக்க அனுமதி வழங்க வில்லையே அன்றைய தமிழ்நாடு அதிகாரம் வழங்கும் அதிகாரி ❓ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது ❓.

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +1

    திரு. TTV. தினகரன் அவர்கள் வீட்டில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதா ❓அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகை, பத்திரங்கள் அனைத்தும் முறையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளதா ❓

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +1

    கனி கோர முகம் சாரய ஆலை திரூஆரூரான் சுகர்ஸ் ஆட்டைய போட்ட கதையை பேசுங்கள்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +1

    கஞ்சா தேசமும் கருப்பு பாசிசமும் ரத்த தேசம் தமிழகம் திராவிடியா மாடல்

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +1

    புதிய பாராளுமன்ற கட்டிடம் ஒழுகுகிறதே❓. இதனில் தொடர்புடைய அரசியல் கட்சி, கட்டிட பணிகளைத் தன் கண்காணிப்பில் நட்த்தி முடித்த முக்கிய ஒன்றிய அரசியல் பிரபலம் மீது யார் வழக்கு பதிவு செய்வது❓

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 Месяц назад

    Fantasy of Law

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Месяц назад

    Sir, panam koduthu vote vaangum nilamayil needhiyaavadhu nermaiyaavadhu ? Very sorry state of affairs under vote bank politics which should be eradicated first.

  • @jaik9321
    @jaik9321 Месяц назад

    Only when courts given tat for cases we can see results

  • @ananthakrishnanb9420
    @ananthakrishnanb9420 Месяц назад

    Nothing will happen. All this will be further silenced once the present judge gets transferred.

  • @gemrish6774
    @gemrish6774 8 дней назад

    SC has neutralised HCs Judgement recently. Int Inj had been given by SC. BJP understanding DMK . or DMK understanding BJP.

  • @lourdujoe9841
    @lourdujoe9841 Месяц назад

    This attempt to save the ministers is a part of the DMK's Dravidian model.Shame shame.
    No political party in India is clean. Only the degree of each party cruelty and fraud varies. Curse to live in such country.Congratulations to Arappor Eakkam for the struggle for us.God bless you and your team.

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 Месяц назад +2

    கலியுகத்தில் நீதி சீரழிந்து போகும் அதுவே உலக அழிவுக்கு இட்டுச்செல்லும்.
    ஊழித்தீர்ப்பு நீதி கொண்டுநடத்தும் காலம் மிகவும் சமீபமாக உள்ளது *"பைபிள் வசனம் "*
    "நீதி வந்து விளையாடும் நேரம் மிகவும் சமீபமாக உள்ளது ".
    நீதியை இனி எங்கும் எவனிடமும் காணமுடியாததாக தான் இருக்கும்
    எல்லாம் ஊழி விதி
    நன்றி 🙏🌹👌👍👏❤

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +1

    ஆருத்ரா நிதி நிறுவன ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்ய யார் ஆணையிடுவது ❓

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +1

    PRP கிரானைட் குவாரி ஊழல் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது ❓

  • @anguchamyveeruraj3307
    @anguchamyveeruraj3307 15 дней назад

    I know well about both Cheating fellows, if you will go to in-depth investigation get more information about them , both fellows given 500 to 2000 rs to each person in my area for every election time. As well as both of them illegal properties also registered those blood relation names...so should be needed in-depth of investigation...those under the area 95% people are moreover in poor condition. Thangam thennarasu more corruption than kkssr...pls go through further action...

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад

    நேசபிரபு கிரைம் என்னாச்சு?

  • @rchandrasekaranarivazhagan6335
    @rchandrasekaranarivazhagan6335 Месяц назад

    Are you finding any irregularities in central government?

  • @VanjiMuthuc
    @VanjiMuthuc Месяц назад

    Sir, Playback Sound issues

  • @swamisrinivasan1893
    @swamisrinivasan1893 Месяц назад

    DVAC should not be under the control of state government
    they are dancing to the tune of ruling party

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +2

    குஜராத்தில் உள்ள சுங்க சாவடியில் கார்களுக்கு கட்டணமே கிடையாதாம்.எப்படி இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்க முடியும் என்று அறப்போர் இயக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kidoo1567
    @kidoo1567 Месяц назад

    Mudugelumbu illadha officers 😂

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +1

    இமயமலை யோகி மற்றும் முன்னாள் SEBI டைரக்டர் திரு சித்ரா ராமகிருஷ்ணன் இணைந்து 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து விசாரணை என்ன ஆனது❓

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Месяц назад +1

    கொள்ளை க்கார கும்பல் தண்டிக்க ப்பட வேண்டும்.

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +1

    இமயமலை யோகி மற்றும் முன்னாள் டைரக்டர் திரு சித்ரா ராமகிருஷ்ணன் இணைந்து 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து விசாரணை விவரங்கள் எப்போது வெளியிடச் செய்வீர்கள் ❓.

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад +1

    30 ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் குறித்து எப்போது வழக்கு பதிவு ❓.

  • @ytwitch
    @ytwitch Месяц назад

    Thavaraana sikichchai aliththa maruththuvar, thavaraaga seyalpatta vangi athikaari, thavaraaga kattidam katti aapaththai vilaiviththa poriyaalar pondravarkal meethu sattapadi nadavadikkai edukkum neethimandram thavaraaka theerppu aliththa neethipathikalai en thandippathu kidaiyaathu?

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад

    அசோக் எங்கேப்பா ?

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад

    குட்கா ஊழல் ❓

  • @Sivaguru.
    @Sivaguru. Месяц назад

    லட்சம்கோடிகளில் புரண்டு கொண்டிருப்பவனுங்கள லட்சக்கணக்குல சொத்து வழக்குல அவனுங்களுக்கே இது கேவலமா தெரியும்...

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Месяц назад +6

    அது லஞ்ச வளர் ப்பு துறை. இதை close பண்ண வேண்டும். அந்த IO மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். API should file a PIL to file a criminal proceeding against all concerned including the Judges