Kamal Haasan vs Prabhu Movies Clash | Rajinikanth vs Kamal Haasan | GOAT Thalapathy Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 18

  • @Satheesh.csatheesh
    @Satheesh.csatheesh 14 дней назад +2

    Prabhu

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 3 месяца назад +3

    கமல் இனையான நடிகர் யாரும் இல்லை 🎉🎉

    • @mohamedkasim478
      @mohamedkasim478 3 месяца назад +2

      பிரபு நடிகனா தெரிய லியா

  • @mohamedkasim478
    @mohamedkasim478 4 месяца назад +3

    பிரபு கமல் படத்துக்கு லைய்க்குபோடுங்க

  • @mohamedkasim478
    @mohamedkasim478 4 месяца назад +2

    இளைய திலகம் மாஸ்

  • @srilakshmimoses
    @srilakshmimoses 4 месяца назад +2

    Rajini Prabhu podunga bro

  • @rightway1717
    @rightway1717 4 месяца назад

    Ninaivoo sinnam hit

  • @FARishal-x4s
    @FARishal-x4s 4 месяца назад +1

    கமல்ஹாசன்
    தமிழ் சினிமாவில்
    தனி கதாநாயகனாக
    நடித்து பிரபலம் அடைந்து
    இருந்தாலும்
    மலையாளம்
    தெலுங்கு
    கன்னடம்
    இந்தி
    வங்காளம்
    ஆகிய மொழி திரைப்படங்களில்
    தனி கதாநாயகனாக
    நடித்து அவரின்
    வியபாரத்தை பெருக்கி
    கொண்டார்
    கமல்ஹாசனுக்கு
    எந்த மாதிரி படங்கள்
    வெற்றி அடையும் என்று
    ஒரு அளவுக்கு கணிக்கும்
    திறமை கமல்ஹாசனுக்கு
    உண்டு
    ரஜினிகாந்தும் இதே
    formula வை தான்
    கடைபிடித்தார்
    பிரபு கார்த்திக் ராமராஜன்
    விஜயகாந்த் மைக் மோகன்
    அனைவரும் ரஜினிகாந்த்
    கமல்ஹாசனுக்கு இணையான நடிகர்கள் தான்

    • @aarirose6072
      @aarirose6072 4 месяца назад

      நண்பரே நீங்கள் கூறுவது உண்மைதான் ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் பல மொழிகளில் நடித்திருந்தாலும் அங்கு அவரால் வெற்றி பெற முடியவில்லை அங்கிருக்கும் நடிகர்களுக்காக நட்புக்காக பல படங்களில் நடித்தார் ஆனால் அவர் இரண்டாவது அல்லது மூன்றாவது கதாநாயகனாக அல்லது வில்லனாக குணச்சித்திர கதை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள் அதை நினைத்தால் ஒவ்வொரு ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் முதல் திரைப்படம் இந்தியில் அந்தா காணும் தமிழில் மாபெரும் வெற்றி அடைந்த சட்டம் ஒரு இருட்டறை ஹிந்தியில் ரஜினி வைத்து எடுத்தார்கள் ஹிந்தியில் வெற்றி பெற்றது ஆனால் அதில் அமிதாப் பச்சன் தர்மேந்திரா சிறப்புக் காட்சி என்று பல நடிகர்களை நடிக்க வைத்தார்கள் அடுத்தது காங்குவா அதுவும் வெற்றி அடைந்தது தமிழில் தியாகராஜன் நடித்த மலையூர் மம்முட்டியான் படத்தின் கதை இரண்டு திரைப்படங்கள் வெற்றி அடைந்திருந்தாலும் அதன் பிறகு வந்த படங்களில் ரஜினி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற இந்தி நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்தார்கள் ரஜினி விட புகழில் குறைந்த நடிகர்களை இது கதாநாயகனாக வைத்து ரஜினியை மூன்றாவது நடிகர்களாக காண்பித்தார்கள் கன்னடத்திலும் அப்படித்தான் நடித்த தெலுங்கிலும் அப்படித்தான் மலையாளத்திலும் அப்படித்தான் ஆனால் தமிழில் மட்டும் அவர் சூப்பர் ஸ்டாராக வெற்றி பெற்று வந்தார் ஹிந்தி மொழியில் ரஜினிகாந்த் அவர்கள் சாதனை செய்யாமல் போய்விட்டார் அதை நினைத்தால் மிக வருத்தமாகத்தான் இருக்கிறது தமிழ் மொழியில் அவருக்கென்று கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டார் அதே போல் விஜயகாந்த் அவர்கள் தமிழில் வெற்றி பெற்றாலும் மற்ற மொழிகள் அவர் நடிக்கவில்லை அதற்காகவே அவரை பாராட்டலாம் ஏனென்றால் அங்கு சென்றிருந்தாலும் அவரால் நிலைத்திருக்க முடியாது காரணம் அவருக்கு மற்ற மொழிகளில் பேச தெரியாது பிரபு அவர்கள் சில வேற்று மொழிகள் நடித்திருந்தாலும் தமிழில் தான் அவரும் வெற்றி பெற்றார் அதே போல் சத்யராஜ் கூறலாம் பிரபு அவர்கள் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்

    • @NanthakopanRajintha
      @NanthakopanRajintha 4 месяца назад

      Yes no thank you so much

    • @mohamedkasim478
      @mohamedkasim478 3 месяца назад +1

      உன்மை நண்பா

    • @mohamedkasim478
      @mohamedkasim478 2 месяца назад +1

      உன்மை தல

    • @mohamedkasim478
      @mohamedkasim478 Месяц назад +1

      உன்மை

  • @sahayaraj9341
    @sahayaraj9341 4 месяца назад

    Vikram 200 nala❤😂😂🎉🎉❤❤❤