தமிழ் சினிமாவில் அதிக வெள்ளிவிழா திரைப்படம் கொடுத்த அனைத்து நடிகர்களின் திரைப்படங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 фев 2024
  • #silverjublieemovies #175daysmovies #rajinikanth #vijayakanth #ajith #thalapathyvijay #vijay #dhanush #superstar #vikram #mohan #cinemaclubb
  • РазвлеченияРазвлечения

Комментарии • 219

  • @sinivasang3778
    @sinivasang3778 5 месяцев назад +20

    தலைவர் ரஜினிகாந்த் ❤❤❤❤

  • @Esathishkumar1614
    @Esathishkumar1614 5 месяцев назад +12

    தலைவர் ரஜினி காந்த் ❤❤❤❤❤

  • @user-oz6yc7eh6c
    @user-oz6yc7eh6c 5 месяцев назад +8

    Super star Rajinikanth ulaganayagan kamalhasan puatchi kazhaijar vijayakanth ivargal than Tami cinema jaambavaan ❤❤❤

  • @mohamedfaiz9277
    @mohamedfaiz9277 12 дней назад +3

    Good analysis 🧐👍
    சதவிகிதங்களையும் வருடங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது நீங்கள் கூறுவது very correct 👍
    அதிக சில்வர் ஜுபிளி படங்களில் நடித்தவர்கள்
    ரஜனி, கமல் , மோகன்
    3 பேரில் கமல், ரஜனி இருவரும்
    1978 இல் சில்வர் ஜுபிளி படங்கள் கொடுக்க ஆரம்பித்து 1988 வரை 10 ஆண்டுகளில்
    தாம் நடிக்க வந்து முதல் பத்து வருடங்களில் அதிக சில்வர் ஜுபிளி கொடுத்தவர்கள் யார்? என்று பார்த்தால் 1978 முதல் 1988 வரை கமல் 19 வெள்ளிவிழா படங்களை கொடுத்துள்ளார்
    1978-1988 ரஜனி 17 வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்துள்ளார். இதில் இருவரும் சேர்ந்து நடித்த வெளிளிவிழா படங்கள் 5 க்கு மேல். மோகன் 1981 - 1991 வரை மொத்தம் 80 தமிழ் படங்களில் நடித்து அதில் 8 வருடங்களுக்குள் 25 வெள்ளிவிழா படங்களை கொடுத்துள்ளார். விகிதாசாரப்படி பார்த்தால்
    ஆக கூடுதலான வெள்ளிவிழா படங்களைக்கொடுத்தவர் மோகன்.
    இசையால் ஓடியது , சுரேந்தர் குரலால் ஓடியது என்பதைல்லாம் கட்டுக்கதைகள். 80’s இளையராஜா era அவர் எல்லா நடிகர்களுக்கும் நல்ல இசையை வாரி வழங்கினார்.
    அடுத்ததாக டப்பிங் சுரேந்தர்
    சுரேந்தரின் குறல் மற்ற யாருக்கும் எடுபடவில்லை மோகனைத்தவிர. மோகனைக்காலி பன்னிய பிறகு சுரேந்தர் குறல் யாருக்குமே செட் ஆகவில்லை. ஆனால் அவர் குறலில் மோகன் நடித்ததால் ஆக்‌ஷன் படங்களுக்கு மோகன் தேர்வாகவில்லை, காரணம் சுரேந்தரின் மென்மையான குறல்.
    2000 ஆம் ஆண்டிற்கு பிறகுதான் படங்கள் தியேட்டரில் பார்ப்பது குறைந்து போனது , அப்படிப்பார்த்தால்
    கார்த்திக், அர்ஜுன், பான்டியன், பாக்கியராஜ், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், பாண்டியராஜன், விஜயகாந்த், முரளி, பிரஷாந்த், இப்படி எந்த நடிகருமே நடிக்க வந்த முதல் 10 வருடங்களில் இவ்வளவு சில்வர் ஜுபிளி படங்கள் கொடுக்கவில்லை
    கமல்
    ரஜனி
    மோகன் மட்டுமே மாஸ் ஹீரோஸ்

    • @Senthilvel-g3d
      @Senthilvel-g3d 2 дня назад

      என்னதான் ஜல்ஜாப்பு சொன்னாலும் மைக் மோகனுக்கு சுரேந்தர் குரல், இளையராஜா இசையினாலதான் அத்தனை படங்கள் ஓடியது. அவங்களை பகைச்சுகிட்ட பிறகு சகாதேவன் மகாதேவன் படம் தவிர வரிசையா மத்த படங்கள் ப்ளாப். சகாதேவன் மகா தேவன் அந்த சமயத்துல அப்போதைய ட்ரெண்டுக்கு காமெடி படம்-அதனால ஓடியது. முள்ளும் மலரும், நாயகன், ஆறிலிருந்து அறுபது வரை, செந்தூரப்பூவே போன்ற படங்களை இன்றும் பார்க்கலாம். மோகன் படங்கள் ஒன்றையாவது பத்து நிமிசம் உக்காந்து பாருங்க-போரடிக்கும். மணிரத்னம் டைரக்ஷன்ல வந்த இதயக் கோவில் படத்தை கூட பொறுமையா பார்க்க முடியல-பாட்டுங்கள்லாம் முடிந்ததும் அடுத்த சானலுக்கு மாத்திடறேன்......

    • @mohamedfaiz9277
      @mohamedfaiz9277 День назад

      @@Senthilvel-g3d
      Lol 😂
      Senthil sir
      But that time people were crazy ,may be not now.
      Athu awar luck Aagha irukkumo?
      Ethu eppadiyo history panniyachchu, ini yarawathu parthal enna parkkatti enna .... record is there ..... sirippa waruthu

  • @vengkkatarau3037
    @vengkkatarau3037 26 дней назад +3

    Mohan ❤

  • @sampathviji2291
    @sampathviji2291 5 месяцев назад +6

    Silver jubilee hero Ulaga nayagan Kamalhasan

  • @stephenavm2734
    @stephenavm2734 5 месяцев назад +11

    Puratchi kalaigar Captain vijaykanth sir😎🔥❤💯✨

  • @user-nz4xk3gy5y
    @user-nz4xk3gy5y 5 месяцев назад +5

    Super starmasss

  • @santhoshpichai2298
    @santhoshpichai2298 2 месяца назад +1

    No 1 my mike mohansir 25 silver jublie movie

  • @murgans5888
    @murgans5888 5 месяцев назад +2

    Mega star vijaykanth

  • @SenthilKumar-po8cm
    @SenthilKumar-po8cm 5 месяцев назад +4

    அர்ஜுன்.. பார்த்திபன்.. பிரசாந்த்.. கார்த்திக்.. சரத்குமார்.‌அஜீத்.வெள்ளி விழா படங்கள் இன்னும் இருக்கு நீங்க நல்ல ஆராய்ந்து வீடியோ பதிவு பண்ணுங்க ப்ரோ 💯✅

    • @CinemaClubb
      @CinemaClubb  4 месяца назад

      👍

    • @mohamedfaiz9277
      @mohamedfaiz9277 12 дней назад

      கார்த்திக் அலைகள் ஓய்வதில்லைக்குப்பிறகு படங்கள் ஓடவில்லை . மௌன ராகம் படத்திற்குப்பிறகே பகல் அப் ஆனார் .

  • @user-bo4lo8fe7b
    @user-bo4lo8fe7b 4 месяца назад +1

    ❤super❤

  • @dhasarolidhasaroli4002
    @dhasarolidhasaroli4002 5 месяцев назад +6

    17 padam hit vijayakanth endral 35 padam mega hit thantha thalivar range vera leval thalivar pol cinemavil equal yarum ellai super star always king and rajathi raja

  • @gandhislove7480
    @gandhislove7480 5 месяцев назад +3

    I Love captain 😘❤️

  • @mohang1739
    @mohang1739 5 месяцев назад +3

    Thalaivar greatest man no 1

  • @ayyanarpermal6454
    @ayyanarpermal6454 4 месяца назад +3

    Super star

  • @user-yt9kg6ou1i
    @user-yt9kg6ou1i Месяц назад

    Online one super one super star 😎👑

  • @armugamkumar7224
    @armugamkumar7224 5 месяцев назад +1

    Super 👍

  • @user-ld6rv3xe6t
    @user-ld6rv3xe6t 5 месяцев назад +1

    Super video

  • @Anbudansurya3003
    @Anbudansurya3003 2 месяца назад +2

    வெள்ளிவிழா நாயகன் என்றாலே ஒரே நடிகர்தான். அது மைக் மோகன் மட்டும் தான். பத்து வருடத்தில் பல படங்கள்.

  • @manojs1598
    @manojs1598 Месяц назад +1

    Action king Arjun superhero

  • @tharumaarutrolls6346
    @tharumaarutrolls6346 4 дня назад

    கேப்டன் விஜயகாந்த் நடித்த வெள்ளி விழா படங்கள் மொத்தம் 59 நான் லிஸ்ட் தரட்டுமா

  • @PrabhuMba-uh6bo
    @PrabhuMba-uh6bo 2 месяца назад

    Rajini, kamal, vijayakanth, mohan very nice old movies

  • @ayyanarpermal6454
    @ayyanarpermal6454 4 месяца назад +2

    என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    • @CinemaClubb
      @CinemaClubb  4 месяца назад

      👍👍

    • @rama417
      @rama417 38 минут назад

      No chance poda mayiru

  • @mohamedfaiz9277
    @mohamedfaiz9277 12 дней назад +1

    மோகனின் வெள்ளிவிழா படங்கள் எல்லாம் தனி ஹீரோ
    கமல் , ரஜனி இனைந்து மட்டும் 5 வெள்ளிவிழா

  • @Tomm1505
    @Tomm1505 3 дня назад

    First iam vijayakanth sir fan than apram than thalapathy fan u

  • @praveensadha5610
    @praveensadha5610 2 месяца назад

    One an only SUPER STAR RAJNIKANT

  • @jhericodh6377
    @jhericodh6377 Месяц назад

    Thuppakki fanmade

  • @malaiselvan1934
    @malaiselvan1934 5 месяцев назад +6

    ❤❤❤❤❤கேப்டன் நல்ல மனிதன் தலைவன்selvam❤❤❤❤❤

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg Месяц назад +1

    எல்லாவற்றையும் சிறப்பாகத் தொகுக்கிறீர்கள்.நன்றி. வரிசைப்பபடுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.மிக அதிகம் முதலில் ரஜினி அடுத்து கமல் அடுத்து மோகன் என்றோ ஒன்றிலிருந்து இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு என்றோ வரிசைப் படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • @mohamedfaiz9277
      @mohamedfaiz9277 12 дней назад

      கமல் , ரஜனி அதிக வெள்ளிவிழாப்படங்கள் ❤👍
      ஆனால் விகிதாசார ரேஷோப்படி மோகனுக்கே
      10 வருடங்களில் நடித்த 80 தமிழ் படங்களிள் முதல் 7 வருடங்களில் 25 வெள்ளிவிழாப்படங்கள்.
      30 நூறு நாட்கள் ஓடிய படங்களும் …. தோற்ற படங்களும் பெரும்பாலானவை 45-50 நாட்கள் ஓடின.

  • @RVetrivel-pv8dg
    @RVetrivel-pv8dg 5 месяцев назад +5

    நினைவே ஒரு சங்கீதம்
    என் ஆசை மச்சான்
    வெள்ளி விழா படங்கள்...

  • @user-ld6rv3xe6t
    @user-ld6rv3xe6t 5 месяцев назад

    🙏

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 месяцев назад +3

    பார்த்திபன் அவர்களுக்கு
    வெற்றி கொடி கட்டு
    டாட்டா பிர்லா
    அழகி
    ஆகியவை வெள்ளி விழா படங்கள்...

    • @CinemaClubb
      @CinemaClubb  5 месяцев назад

      Blockbuster not silver jubilee

  • @MrPriyanx
    @MrPriyanx 5 месяцев назад +2

    All stars are Good.... But one & only Super Star Thalaivar Rajinikanth 😍 (35 movies)
    Next Ulaga Nayagan Kamal Hasan (27 movies)
    Next "Vellivizha Nayagan Mohan" (25 movies in short period)
    Captain Vijayakanth 17 movies
    Others all are next 👍
    No one can Cross😎

    • @CinemaClubb
      @CinemaClubb  4 месяца назад

      👍

    • @user-ld2vc8wt6n
      @user-ld2vc8wt6n 58 минут назад

      No illa oru kaithiyin diary,Sigappu rojakkal , vasulraja,Vikram is missing and Rajini 35 movie is 3 movie Kamal hero

    • @user-ld2vc8wt6n
      @user-ld2vc8wt6n 57 минут назад

      Kamal 1st place

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td 5 месяцев назад +1

    Rajini & Kamal cud give 35 and 27 silver jubilees in 4 or 5 decades but Mohan gave 25 in just one decade ..
    it’s surprising how & why he faded out suddenly.. !

  • @CHELLADURAIM-hb2rs
    @CHELLADURAIM-hb2rs 5 месяцев назад +6

    என் தலைவன் மோகன் தான் என்றென்றும் வெள்ளிவிழா நாயகன் நடிச்ச எல்லா படமும் வெள்ளி விழா படம்

  • @dhinakardhina1001
    @dhinakardhina1001 5 месяцев назад +7

    Kamal Haasan.best

  • @raihanmia7937
    @raihanmia7937 5 месяцев назад +2

    Ramarajan karakattakaran💖💖💖

  • @SenthilKumar-ro4eu
    @SenthilKumar-ro4eu 5 месяцев назад +5

    Captain vijaykanth sir is Legend and Mass

  • @naz186
    @naz186 5 месяцев назад +1

    Nallavanuku nallavan..super star all ways....padathil karthik velli vizha padam..added please

  • @tharumaarutrolls6346
    @tharumaarutrolls6346 4 дня назад

    செந்துரா பாண்டி 300 நாள்

  • @Tomm1505
    @Tomm1505 3 дня назад

    Kaththi

  • @user-nh7lb7cw5r
    @user-nh7lb7cw5r 5 месяцев назад +4

    கேப்ட்ன் எப்பவும் ரியல் கதாநாயகன்

  • @babin2773
    @babin2773 День назад

    So.so.so.so.so.so.so.so.so.so.so.so.so.so.so.so.so.so .என்ன

  • @SenthilKumar-po8cm
    @SenthilKumar-po8cm 5 месяцев назад +6

    வெள்ளி விழா நாயகன் மோகன் மிஞ்சி யாருமில்லை 💯✅ 90 ஆண்டு பிறகு மோகன் வந்திருந்தால் 🤔 மோகன் அதிகமாக வெள்ளி விழா கொடுத்த இருப்பார் 💯✅ சில பிரச்சனையில் மாட்டி கொண்ட மோகன் அவர்கள் 💯✅ என்றுமே மோகன் வெள்ளி விழா மகுடம் சூட்டியவர் 💯✅

  • @user-oz6yc7eh6c
    @user-oz6yc7eh6c 5 месяцев назад +5

    Captain mass hero Tamil cinema ❤❤❤

  • @user-ld6rv3xe6t
    @user-ld6rv3xe6t 5 месяцев назад +1

    I like this video but too length

  • @gopaldayalan652
    @gopaldayalan652 5 месяцев назад +1

    Ji.prasanth Vaikasi poranthachu..200 days..Sembaruthi..225 days Running movie.pls search panni parunga

  • @rajatvr5974
    @rajatvr5974 5 месяцев назад +4

    வெள்ளி விழா நாயகன் அவன் ஒருவன் தான் அதுவும் மைக் மோகன் மட்டுமே இந்த சாதனையை இது யாராலும் முறியடிக்க முடியாது

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 месяца назад

    கேப்டன் விஜயகாந்தின் படங்கள் நிறைய விடுபட்டுள்ளது.
    உங்கள் லிஸ்ட்ல ரஜினியின் முதல் நான்கு படங்கள் அது கமல் கதாநாயகனாக நடித்த படங்கள்.
    அதிகமாக தோல்வி படங்கள் கொடுத்த கதாநாயகன் லிஸ்ட் போட்டா நல்லா இருக்கும்

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 месяцев назад +13

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு
    நினைவே ஒரு சங்கீதம்
    ஆனஸ்ட்ராஜ்
    உளவுத்துறை
    நீதியின் மறுபக்கம்
    கூலிக்காரன்
    ஈட்டி
    பொன்மச் செல்வன்
    என் ஆசை மச்சான்
    இவையெல்லாம் 175 நாட்களுக்கு மேல் ஓடிய வெள்ளி விழா திரைப்படங்கள்...

    • @CinemaClubb
      @CinemaClubb  5 месяцев назад +1

      🙄🙄🙄

    • @mohamedfaiz9277
      @mohamedfaiz9277 12 дней назад +1

      அவை 100 நாட்கள் ஓடிய படங்கள் ப்ரோ.

    • @tharumaarutrolls6346
      @tharumaarutrolls6346 4 дня назад

      150 நாட்கள் மேல் ஒடிய திரைபடங்கள் ப்ரோ

    • @mohamedfaiz9277
      @mohamedfaiz9277 День назад

      @@tharumaarutrolls6346
      Okey bro
      Nallathu....
      Vijayakanth sir eppothu illai bro .... kavalai yaa irukku bro.

  • @user-nc3yn8lh1q
    @user-nc3yn8lh1q 5 месяцев назад

    Arjun ❤️ forever

  • @periyarperiyar8198
    @periyarperiyar8198 5 месяцев назад +7

    கேப்டன் வெள்ளிவிழா வேங்கையின்மைந்தன்
    நினைவேஒருசங்கிதம் மதுரைசக்தி

  • @allwinpranoy8189
    @allwinpranoy8189 5 месяцев назад

    DHEENA was a blockbuster but it ran for 150 days only

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 Месяц назад

    What about MGR and Sivaji silver jubilee movies?

  • @Tomm1505
    @Tomm1505 3 дня назад

    Kamal ku adhigama irukum adhe pola vijaykanth sir Kum adhigama irukum

  • @Rajan-uv6cc
    @Rajan-uv6cc 5 месяцев назад

    Thalapathy 175 Days movies
    1.Poove unakkaga
    2.Kadhalukku mariyathai
    3.Love today
    4.TMT
    5.Kushi
    6.Friends
    7.Ghilli
    8.Thirupachi
    9.Pokkiri

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 5 месяцев назад +1

      😂 Kakka Kunju DEI takkuri kuruvi,Leo, beast intha padathukum success meet 😂 pongada angguttu 😂

    • @CinemaClubb
      @CinemaClubb  5 месяцев назад

      👍👍👍

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td 12 дней назад

    Topic is about films that ran for 175 days and celebrated silver jubilee.
    So there is no necessity to mention the same lines for each film .
    ‘ 175 naal vetrikkarama odi oru mega hit aa amanji velli vizha amanjadu ‘
    U ve repeated this line for every film …
    Kaadulirundu ratham vara maadiri irundadu ..

  • @user-bo4lo8fe7b
    @user-bo4lo8fe7b 4 месяца назад +1

    Rajini 1st
    Mohan 2 nd
    Kamal 3rd

    • @CinemaClubb
      @CinemaClubb  4 месяца назад

      👍

    • @mohamedfaiz9277
      @mohamedfaiz9277 12 дней назад

      But Rajani and kamal 45 years of acting
      Mohan gave 25 silver jubilees in just from 1981-1988
      7 years
      1981-1991 80 tamil movies
      25 -silver jubilee
      40 - 100 days movies
      Rest flop movies some of them ran 45-50 days
      So mostly no lost for the producers

    • @user-ld2vc8wt6n
      @user-ld2vc8wt6n Час назад

      35 la 3 movie is Kamal hero and vasulraja, Vikram movie is no adding so Kamal is 1st place

    • @user-ld2vc8wt6n
      @user-ld2vc8wt6n 49 минут назад

      Oru kaithiyin diary ,Sigappu rajakkal missing Kamal is 1st pace

  • @mohang1739
    @mohang1739 5 месяцев назад +5

    All time no 1 rajni kanth

  • @Shahinsha20
    @Shahinsha20 5 месяцев назад

    Priya padam missing

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 месяцев назад +3

    ராம்கி அவர்களுக்கு
    இணைந்த கைகள் வெள்ளி விழா படம்

  • @dsmart7210
    @dsmart7210 5 месяцев назад

    Pro str vallavan 175 days
    VTV 200 DAYS
    MANMATHAN 275 DAYS

  • @tharumaarutrolls6346
    @tharumaarutrolls6346 4 дня назад

    வைதேகி காத்திருந்திள்।450 நாள்

  • @balubalu1779
    @balubalu1779 5 месяцев назад

    கார்த்திக் பொன்னுமனி,மேட்டுக்குடி

  • @Rajinimurugan12
    @Rajinimurugan12 5 месяцев назад +2

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் 247 நாள் ஓடியது

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf 5 месяцев назад

    உலகநாயகன் கமல் அவர்கள் தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என 40 படங்களுக்கு மேல் வெள்ளி விழா படங்கள் கொடுத்துள்ளார்

  • @rajaduraikavitha-oo9rw
    @rajaduraikavitha-oo9rw 5 месяцев назад

    Sarath move aei ayya samuthiram arasu velli vizha moves

  • @tamilan4215
    @tamilan4215 5 месяцев назад +1

    Saamundi katta Boman vedan aai iyaa Sarasu samuthiram Namma Annachi paatali mayee Sharath Kumar in velli Vila thirai padangal neenga suya nalamaga oru thalaya sollathinga bro ethey pol Ella herogalin padangalai kurachidinga eppo yaar uchathile erugirangalo awangala matum thooki pechunga appadithane bro

  • @captiangopi2752
    @captiangopi2752 5 месяцев назад +1

    Captain is mass hero❤❤❤❤❤

  • @user-bh9cu1jx8m
    @user-bh9cu1jx8m 5 месяцев назад +21

    எண்றுமே புரட்சிகலைஞ்கர் கேப்டன் விஜயகாந்த் மெகாஸ்டார்❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 5 месяцев назад +4

      Avar valiyil mesai rajendran 👌

    • @CinemaClubb
      @CinemaClubb  5 месяцев назад +1

      👍👍

    • @CinemaClubb
      @CinemaClubb  5 месяцев назад +1

      👍👍

    • @AzarKm-pt7nw
      @AzarKm-pt7nw 5 месяцев назад

      ​@@GanesGanesan-vz3eeyou are

    • @cellamanigeethaa6609
      @cellamanigeethaa6609 5 месяцев назад +1

      சங்கர் அவருடைய வீட்டில் ஒரு தடவை சிவாஜி படம் தான் என்னுடைய முதல் வெள்ளி விழா படம் ஆனால் வீடியோல இவர் கொடுக்கிறது ஜென்டில்மேன் காதலன் முதல்வன் எல்லாமே வெள்ளிவிழா மூவி அப்படின்னு சொல்றீங்க

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 5 месяцев назад

    I think Kamal's "Apporva Ragangal" and "Aval Oru Thodar Kathai" are silver jubilee movies before 16 vayathinile.

  • @Senthilvel-g3d
    @Senthilvel-g3d 2 дня назад

    சரியான தகவல்கள்தானா? ஜப்பானில் கல்யாணராமன், தீர்த்தக் கரையினிலே, மாநகர காவல், ராஜா சின்ன ரோஜா போன்று இன்னும் சில படங்கள் 175 நாட்கள் ஓடிய படங்களாகத் தெரியலையே?.......
    அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்துல சூப்பர் ஸ்டார் ஒரே ஒரு சீன்லதான் வருவாரு. அதையும் 35ல சேர்த்தது தவறு. கமல் படம் சட்டம் என் கையில், ரஜினி படம் பைரவி சில்வர் ஜூப்ளி படங்கள்னு நினைக்கிறேன். செகண்ட் ஹீரோ, கெஸ்ட் ரோல், நட்புக்காகனு இணையா நடிச்சதையும், ஒவ்வொரு ஷோவா ஓடினதையும் சேர்த்து விட்டுருக்கீங்க-தவறு. மத்தபடி உங்கள் பதிவு அருமை. இன்னும் பல படங்கள் விடுபட்டது போல தெரிகிறது. ரஜினி, கமல் படங்கள் நிறைய உண்டு. ரஜினிக்கு 35தான் என்பதை நம்ப முடியவில்லை......

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu 5 месяцев назад

    Eppo theatre illaiye epadi padam oodum 😂😂😂😂

  • @venkatc9964
    @venkatc9964 5 месяцев назад

    Dae neriya fake news, kamal moves u omitted

  • @KojamoithinAAA
    @KojamoithinAAA 5 месяцев назад

    Nee solrathu ellaame thappu

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 месяцев назад +2

    முரளி அவர்களின் சுந்தரா டிராவல்ஸ் வெள்ளி விழா படம் தான்....

  • @sahayaraj9341
    @sahayaraj9341 5 месяцев назад +2

    Ilamai ounjaladukiratu

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 месяцев назад +1

    பாண்டியராஜன் அவர்களுக்கு கதாநாயகன் படம் வெள்ளி விழா படம் தான்..

  • @sahayaraj9341
    @sahayaraj9341 5 месяцев назад +1

    Aragketam apurva ragankal aadupuli aaddam

  • @kabadidharma7626
    @kabadidharma7626 Месяц назад

    Parthiban alagi velli vizha

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 5 месяцев назад +1

    28படங்கள் கமல்ஹாசன் தான் என்றுமே வெள்ளிவிழா

  • @kabadidharma7626
    @kabadidharma7626 Месяц назад

    Surya aaru varanam aayiram 100 days than pa 😂

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 месяцев назад

    ஜெயம் ரவி அவர்களுக்கு ஜெயம் படம் வெள்ளி விழா படம்...

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 месяцев назад

    கார்த்தி அவர்களுக்கு சிறுத்தை வெள்ளி விழா திரைப்படம்

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 месяцев назад

    பரத் அவர்களுக்கு எம்மகன் வெள்ளி விழா திரைப்படம்

  • @sahayaraj9341
    @sahayaraj9341 5 месяцев назад +1

    Bro maga nadhi makalir maddum sathi lelavati sigapu rojakal missing

  • @GanesGanesan-vz3ee
    @GanesGanesan-vz3ee 5 месяцев назад

    Thalaivar thalaivar than 🤘 😂 Kakka kujugal vanmum 😂

  • @sahayaraj9341
    @sahayaraj9341 5 месяцев назад +3

    Oru Kaitlyn dairy missing

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 месяцев назад

    சத்தியராஜ் அவர்களுக்கு
    மலபார் போலீஸ்
    தாய்மாமன்
    மாமன் மகள் ஆகியவை வெள்ளி விழா படங்கள்...

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 5 месяцев назад +2

    ஆன்டவர் கமல்ஹாசன் தான் என்றுமே வசூல் ராஜா

  • @kabadidharma7626
    @kabadidharma7626 Месяц назад

    Asuran vip ithellam velli vizha ya

  • @sahayaraj9341
    @sahayaraj9341 5 месяцев назад +1

    Avm fleem ku rajini itu vara silver jupply kudukkalla

  • @kabadidharma7626
    @kabadidharma7626 Месяц назад

    Konjam thapa solringa bro

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 5 месяцев назад +1

    அர்ஜூன் அவர்களுக்கு
    யார்
    ஏழுமலை
    கிரி
    சேவகன் ஆகிய படங்கள் வெள்ளி விழா படங்கள் தான்

  • @hrithikstone
    @hrithikstone 5 месяцев назад

    Dei venna, ne surya fan nu therinju pochu da, chiyaan vikram sir ra ne mattam thatti pesura, surya va thooki pesura, dei venna, porambokku. Ok friends padam surya ku oduchaa sollu. Pidhamagan la yaaru hero.. Screen sharing with acting super star chiyaan vikram kuda dhaana? Sollu, antha time la chiyaaan dhaan tamil industry super star. Unaku therinju irukum da. Surya ku enna da appo periya hits , how many சொல்லு??. ஏன்டா டேய்.. 7 படம் சொல்ற, friends, பிதாமகன், ரெண்டும் screen sharing தான்... National award சீயான் டா, அப்போ.. இப்ப ரெண்டு peru படம் சரியா ஓடல... சீயான் 5 movie, சூர்யா 5 movie, same, silver jubilee movies, chiyaan dhaan, anniyan movie varai, pattam illadhaa super star.. Adhu unaku theriyum. Enna mo pithamagan main hero chiyaan dhaan, supporting role surya, last la surya deadth. Best supporting actor ku surya selected. But Tamil nadu state award best actor, best hero nu vaangunaaru chiyaan.. Unaku manasaatchi irundhaal, vikram Vida yaa surya nadichutaaru.. Ippa paaru thangalaan.. Varudhu. Surya ku theriyum da vikram best namma la vida nu, after kamal haasan. Market vacchu vandhu ta muttu kuduka.. Vijay kanth sir samaadhi la nadichaaru paaru surya, nadipin naayagan dhaan. Sethuta udan car la pogum podhu kuda aluga villai, samaadhi alugai yeppa mudila,. So yaaraiyum ne underate seiyaadha, ne sonnadhu ku nan reply senjen, other than surya kum enakum enna irukudhu sollu, kova pada.. Ne Pugal paadu but chiyaan vikram great best dedicated sacrifice hard working, highly committed to cinema.. Passion meaning kamal, chiyaan dhaan

  • @PalanisamyKabilan-pw1zr
    @PalanisamyKabilan-pw1zr 5 месяцев назад +7

    அதிக வெள்ளி விழா கொடுத்தது உலகநாயகன் ❤❤❤

  • @vinorelten4786
    @vinorelten4786 Месяц назад

    Super star

    • @rama417
      @rama417 38 минут назад

      Flop Star

  • @malaiselvan1934
    @malaiselvan1934 5 месяцев назад +3

    ❤❤❤❤❤கேப்டன் நல்ல மனிதன் தலைவன்selvam❤❤❤❤❤