சகல நன்மைகள் தந்திடும் மிக சக்தி வாய்ந்த முருகன் 108 போற்றி | LORD MURUGAN TAMIL DEVOTIONAL SONGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2023
  • #tamildevotionalsongs,#tamilbakthipaadalgal,
    #bakthipaadalgaltamil,#devotionalsongstamil,
    #bhaktipadal,#murugan108potri,#murugandevotionalsongs,#bakthitamil
    ------------------------------------------------------------------------------------------------------
    முருகன் 108 போற்றி | முருகன் சிறப்பு பாடல்கள் | கேட்டு முருகனை துதிப்போம் |
    ஓம் சரவணபவாய நமஹ
    ------------------------------------------------------------------------------------------------------
    Thanks For Watching Our Channel BAKTHI TAMIL
    Please Like, Share and Subscribe our Channel
    ruclips.net/channel/UCYc3...
    ------------------------------------------------------------------------------------------------------
    Sung By Smt Bhavadhaarini anantaraman,
    Lyric By Sri Devi Prasad
    Music By D.V.Ramani
    Produced By Arutperumjothi Audio
    ----------------------------------------------------------------------------------------------
    #bakti,#murugan108potri,#bakthi,
    #lordmurugantamildevotionalsong,#kavasam,
    #muruganbakthipaadal,#verypowerfulmurugantamildevotionlsong,
    #murugandevotionalsongtamil​, #kavasam,#thiruchendur,
    #tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,
    #tamildevotionalsongs,#tamilbhakthisongs,#bhaktipadal,
    #bhakthi,#devotionalsongs,#devotionalsongs,
    #bestmurugandevotionalsong​,#bestmurugabakthipaadal​,
    #thiruparankundram,#thiruchendur​​,#palani,​​
    #bestmurugandevotionalsongtamil​,
    #bestmuruganbakthipaadaltamil​,#bakthitamil,#dvramani​
    =========================================================

Комментарии • 244

  • @Selvam-bc5pr
    @Selvam-bc5pr 4 дня назад +1

    Muruga kadan prachanaiila irundhu velila vara nalla velai kidaikkanum
    Muruga potri 🙏🙏🙏🙏🙏🤲🦚

  • @govindharajr5818
    @govindharajr5818 12 дней назад +2

    அப்பா முருகா அணைவரின் வேண்டுதல் நிறைவேற அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🌿🌺🌿🌺🌿🌺🌿❤️❤️❤️💙💙💙

  • @senthilkumarpattan7744
    @senthilkumarpattan7744 Месяц назад +9

    முருகப்பெருமானே நான் கடன் சுமைகளை அதிகமாக சுமந்து விட்டேன் முருகா காப்பாற்றும் முருகா

    • @gayathrivenu7537
      @gayathrivenu7537 26 дней назад

      முருகப்பெருமானே கடன் இல்லாத வாழ்க்கை எனக்கு கொடுப்பா என் வீட்டுக்காரர் மனம் திருந்தி என்னை புரிஞ்சி வாழனும் அதுக்கு நீங்கதான் துணையா இருக்கணும் ஐயா 🙏ஓம் சரவணபவ 🙏

  • @Seetha-ny6ex
    @Seetha-ny6ex 9 месяцев назад +15

    முருகா துணை இருந்து கை கொடுத்து காப்பாத்துங்க ஐயா தப்பான முடிவு எடுக்க விடாம கை கொடுங்க சாமி😢😢😢😢

    • @selviselvi8556
      @selviselvi8556 8 месяцев назад +1

      முருகா போற்றி போற்றி

  • @srik.prakash6617
    @srik.prakash6617 6 месяцев назад +7

    முருகா எனக்கு உடல்நிலை சரியாக வேண்டும் முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 6 месяцев назад +7

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ‌என்மனைவி ‌உடல் நலம் பெற்று வீட்டுக்கு ‌செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் முருகா எங்களை காப்பாற்ற வேண்டும் முருகா ‌போற்றி‌‌ 🙏🙏🙏🙏🙏

  • @thalapathyvimal7981
    @thalapathyvimal7981 3 дня назад

    எனக்கு நல்ல வேலைய குடு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @boost-creation7242
    @boost-creation7242 7 месяцев назад +6

    ஓம் முருகா போற்றி போற்றி..என் கடன்கள் அத்தனையும் தீரனும் முருகா

  • @asokang1015
    @asokang1015 Год назад +8

    ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி நல்லது செய இறைவா மன அமைதி தருவாய போற்றி

  • @thirumalaithirumalai5430
    @thirumalaithirumalai5430 8 месяцев назад +3

    ஓம் சரவணபவன் என் குடும்ப கடன் சுமை தீர வேண்டும் அப்பா ஓம் சரவணப ஓம் சரவணப ஓம் சரவணப ஓம் சரவணப ஓம்

  • @maheshwarip6799
    @maheshwarip6799 Месяц назад +2

    Vah muruga potri potri potri

  • @murugaiyanpoorani3152
    @murugaiyanpoorani3152 3 месяца назад +2

    முருகா எனக்கு இருக்கும்
    பிரச்சினை தீர்த்து அருள வேண்டும் ஓம் சரவண பவ

  • @mahalakshmi-ju8ue
    @mahalakshmi-ju8ue 8 месяцев назад +9

    Muruga en karbadhula irukura kuzhandhai ku yedhum yaga kudadhupa muruga en kuzhaidhai nalla padiya aarokiyama irukanum muruga 🙏🙏🙏🙏

  • @Chikubukku307
    @Chikubukku307 20 дней назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @sri...2384
    @sri...2384 9 месяцев назад +7

    ஓம் முருகா வேற்றி வேல் முருகா கருனை கடலே போற்றி போற்றி போற்றி...

  • @Pariamuthan-ce3gt
    @Pariamuthan-ce3gt 10 дней назад

    முருகா உன் அருள் என் குடும்பத்தை காக்க வேண்டும்.

  • @eadaganeadagan5091
    @eadaganeadagan5091 7 месяцев назад +2

    முருகா போற்றி போற்றி ஓம்

  • @muthulakshmie6683
    @muthulakshmie6683 Месяц назад +2

    முருக என் அப்பா 🙏🙏🙏

  • @jothijothi212
    @jothijothi212 7 месяцев назад +1

    ஒம் சரவணபவ போற்றி போற்றி எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா🙏🙏🙏🙏

  • @user-si2rh3fn1c
    @user-si2rh3fn1c 3 месяца назад +3

    ஓம் முருகா என் பையனுக்கு நல்வழிப்படுத்தும் முருகா ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் சரணம் சரணம் சரணம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eambika7723
    @eambika7723 25 дней назад +2

    Suwetha age 25 viraivil thirumanam nadakka arul puriyavum muruga pottri pottri om

  • @chithrapalanisamy3682
    @chithrapalanisamy3682 7 месяцев назад +2

    Om muruga pottri pottri pottri muruga 4vrudangalaga unnai parkka kilambi parkkamudiyamal poividukirathu .thadangalaki pokirathu.unnai kana enakku eppothu varam tharuvai . Arul puriyungal mrukanukku arogara 🙏🙏🙏

  • @balasubramanian4945
    @balasubramanian4945 6 месяцев назад +2

    om muruga eanathu mana kastam Panam kastam veetu kastam maranum muruga valvil nimathi ventum muruga om Saravana pava

  • @sangeethasubramani3990
    @sangeethasubramani3990 Год назад +4

    Om muruga en sisterku viraivil kulanthai varam thara vendum en appan murugan thunai om muruga

  • @user-js1vh1mu6z
    @user-js1vh1mu6z 8 месяцев назад +2

    Muruka enakku en thaj maman makane enakku kanavanaka thantharul entha thadaijum illamal nallapadijaka seekkirame thirumanam nadakkanum muruka arul purijappa

  • @user-si2rh3fn1c
    @user-si2rh3fn1c 3 месяца назад +2

    என் பிரச்சனை எல்லாம் என் பிரச்சனை எல்லாம் தீர்த்து வை முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரணம் ஓம் சரவண பகவான் சரணம் பகவதி சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic 6 месяцев назад +1

    ஓம் முருகா போற்றி. ..

  • @vennilaraj3466
    @vennilaraj3466 Месяц назад +1

    முருகா❤ஆறு முகம்அருளீடும்அனுதினம்ஏறுமுகம்... சரவண பவாவேல்முருகா
    🥭🌺🌹🐊🐓🐔💚💚🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapathyvimal7981
    @thalapathyvimal7981 3 дня назад

    என்ன பிரிஞ்சி இருக்குற என் பிரேமா என்ன புரிஞ்சுக்கணும்... என்கூட சேரனும்

  • @karsnam6568
    @karsnam6568 7 месяцев назад +2

    🙏ஓம் கந்தா போற்றி ஓம் தண்டபாணி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் செந்தில் ஆண்டவரே போற்றி ஓம் குருவே போற்றி 🙏

  • @aadhirafreshmilk2805
    @aadhirafreshmilk2805 2 месяца назад +1

    சொந்த தொழில் வேணும் அய்யா முருகா போற்றீ

  • @viswamoorthi3328
    @viswamoorthi3328 9 дней назад

    ஓம் சரவணபவ

  • @vishwanathvishwanath7631
    @vishwanathvishwanath7631 9 месяцев назад +2

    thandhe kukke su ramania swamy thandhe muruga haro gara haro gara haro gara krupe e kashtadhindha kappadi thandhe

  • @Thanapalan-ps2ji
    @Thanapalan-ps2ji 2 месяца назад +1

    அப்பா ஓம் முருகா ஓ பிள்ளை கலுக்கு ஒரு நல்வழி காட்டு அப்பா ஓம் முருகா போற்றி போற்றி

  • @user-vf5ti6eu4t
    @user-vf5ti6eu4t 7 месяцев назад +2

    Muruga potri muruga potri muruga potri

  • @user-me1tb7cy9i
    @user-me1tb7cy9i Месяц назад +1

    முருகா என் நோய் தீர்பாய் அப்பனே 🙏🙏🙏🙏

  • @SanthoshSivan-lt2zh
    @SanthoshSivan-lt2zh Год назад +3

    Om muruga yen maganukku ❤ nalam pera arul puriya vendum appa muruga unnaiya nampieurkgen om muruga

  • @renganathan1080
    @renganathan1080 9 месяцев назад +2

    Om muruga potri potri

  • @user-ec6mc9hc4p
    @user-ec6mc9hc4p 4 месяца назад +3

    Kulanthai varam tha Muruga

  • @rajeshraj8442
    @rajeshraj8442 Год назад +6

    ❤ ஓம் சரவணபவ என்றால் கிடைக்கும் என்று அவர் கூறினார் மேலும் இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் என்று கூறி வெற்றி வேல் முருகன் அரோக

  • @Rosevlogs13
    @Rosevlogs13 7 месяцев назад +2

    ஓம் முருகா போற்றி 🙏ஓம் முருகா போற்றி 🙏ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ns4or7ws8t
    @user-ns4or7ws8t 7 месяцев назад +2

    Om murukaa potri vetrivel murukanukku arokara velum mayilum sevalum dunai om Saravana pava

  • @MurugaOhm
    @MurugaOhm 3 месяца назад +1

    Ohm Saravana Bhava 🙏 vel vel muruga vetrivel muruganuku arogara ohm namasivaya potri 🙏 Deepanraj mama enkooda nalla peasanum enmeala paasama irukanum nimathiya irukanum thalli katanum metti poadanum poatu vachi vidanum seekrama varanum parkanumpola iruku muruga manasay sarila center la yarumay varakoodathu poannuga thappana nokathoda please serthu vachidu enkita kondu vanthu serthudu muruga please 🥺🙏🙏🙏🙏 neeyea thunai muruga

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 4 месяца назад +1

    Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @manisaranyakamali5671
    @manisaranyakamali5671 23 дня назад

    ஓம் சரவணபவாய நமஹ
    17 நாட்கள் கடந்து விட்டேன்

  • @kirthisri3731
    @kirthisri3731 8 месяцев назад +2

    Muruga enaku kolandai bakiyam kudunga muruga potri potri

  • @psakthivelvel8111
    @psakthivelvel8111 7 месяцев назад +2

    Om muruga potri🦚🕉️🙏🙏🙏

  • @nagarajank9917
    @nagarajank9917 7 месяцев назад +2

    K Nagarajan Good Day Om Saravanabavaya namaha ❤

  • @Thanapalan-ps2ji
    @Thanapalan-ps2ji 2 месяца назад +1

    ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @nirmala2742
    @nirmala2742 10 месяцев назад +2

    Muruga potri, muruga thunai appa

  • @amuthayoga476
    @amuthayoga476 6 месяцев назад +2

    Sondha veedu vendum muruga.kalyanam nadKanum .muruga potri potri

  • @user-lg2sp2di7y
    @user-lg2sp2di7y 8 месяцев назад +2

    Om muruga saravana pava potri potri

  • @palanisamyr1046
    @palanisamyr1046 8 месяцев назад +2

    முருகாகடன்பிறச்சனைதீரவேன்டும்

  • @sathishkumarmurugan8111
    @sathishkumarmurugan8111 7 месяцев назад +4

    முருகா நல்லா தகவல்கள் சொல்லனும் முருகா

  • @eambika7723
    @eambika7723 25 дней назад

    Om muruga pottri pottri om
    En name Geetha
    En Magan surendharen age 32 thirumanam viraivil nadakka arul puriyavum muruga pottri pottri om

  • @lathalatha174
    @lathalatha174 6 месяцев назад +1

    முருகா எனக்கு 35 வயசு இருக்கும் இதுவரைக்கும் எனக்கு ஒரு நல்லது கூட இல்ல இனிமேல் இருக்கிற வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம்வெற்றி எனக்கு தேவையான அத்தனையும் எனக்கு வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி

  • @PriyamaranPriyamaran
    @PriyamaranPriyamaran 2 месяца назад +1

    என்னைய யாரேல்லாம் கஷ்டபடுத்தி பார்த்தாங்கலோ அவுங்களுக்கு வாழணும் முருகா லாட்டரி சீட்டு விழும் பணத்தில் நாங்கள் எங்கள் வாழ்க்கை மாரி புதிதாக வாழவேண்டு முருகா நீ தரும் அந்த தொகை தரனும் ஓம் முருகா சரணம் போற்றி ஐயா.

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 4 месяца назад +1

    Muruga en mutha mahan Kavinkumaruku veraivil thirimanam nadakka arul puriyungal Appa

  • @jayaraj7716
    @jayaraj7716 Год назад +3

    ஓம் முருகா

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 3 месяца назад +1

    ஆன்மீக அன்பர்கள் வாழ்வில் நலமும் வளமும் அருளட்டும்.

  • @ushamu5686
    @ushamu5686 9 месяцев назад +4

    முருகா எனக்கு குழந்தை வரம் கொடு பா 🙏😭🙏🙏😭

    • @veeraragavanabirami9026
      @veeraragavanabirami9026 8 месяцев назад

      கண்டிப்பாக கிடைக்கும் கவலைப்பட வேண்டாம் முருகனே வந்து குழந்தையாகப் பிறப்பார்

  • @user-xe7qe2is6u
    @user-xe7qe2is6u Год назад +3

    Om muruka

  • @sowmiyasamee4860
    @sowmiyasamee4860 8 месяцев назад +3

    Om Saravana bhavaya namaha🙏🙏🙏

  • @chithramurugan1841
    @chithramurugan1841 10 месяцев назад +4

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @user-im1fl4jd1g
    @user-im1fl4jd1g Год назад +5

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @VikramVikram-ck3qk
    @VikramVikram-ck3qk 4 месяца назад +2

    அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியத்தை தாருங்கள் ஐயா 🙏🙏🙏♥️♥️

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q 10 месяцев назад +6

    Om Lord Muruga bless my brothers and my family and all in the world

  • @PriyamaranPriyamaran
    @PriyamaranPriyamaran 2 месяца назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி எனக்கு கடன் பிரச்சினை என்னால் தாங்கமுடியவில்லை முருகா எங்களை காப்பாற்று ஓம் முருகா சரணம்.

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 Год назад +2

    Muruganukku arogara kanthanukku arogara kathirrvelanukku arogara arogara

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Год назад +3

    Om muruga yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum appa🙏🙏🙏😢😢😢

  • @Venilladinesh-mm8ur
    @Venilladinesh-mm8ur 7 месяцев назад +5

    En husband operation successful aganum avanga 100 years nalla irukanum om muruga

    • @ravirk5008
      @ravirk5008 3 месяца назад

      Vetri vell MURUGAN thunai

  • @tvelavantvelavan2593
    @tvelavantvelavan2593 8 месяцев назад +3

    Muruga enakku neethan thunai ya irukkanum muruga na eppadiyavathu speech la kalanthukkanum muruga pls pls pls pls pls muruga na eppadiyavathu 10th public exam la 499 mark edukkanum

  • @sanjeevraj704
    @sanjeevraj704 Год назад +2

    Om Saravana pava muruga potri potri

  • @karthicrajan6494
    @karthicrajan6494 4 месяца назад +1

    Muruga potri potri
    Muruga potri potri
    Muruga potri potri
    Muruga potri potri
    Muruga potri potri
    Muruga potri potri

  • @user-lj9xp4uk2w
    @user-lj9xp4uk2w Месяц назад +1

    Om muruga potri om❤

  • @harishraj2317
    @harishraj2317 Год назад +4

    Om muruga Saravana pava potri potri 🙏🙏🙏🌸

  • @kokilanpremaratnam3752
    @kokilanpremaratnam3752 9 месяцев назад +2

    Om muruga potri ella pugalum iraivanuke 🙏🙏🙏

  • @kowsalyakowsalya5513
    @kowsalyakowsalya5513 Год назад +2

    Manasukku nimmathiya kudunga muruga

  • @rjanaki3324
    @rjanaki3324 2 дня назад

    Appa murugan enakku thirumanam agi 6 varudam aaguthu innum kulanthai illai enakku seekiram kulanthai pakkiyam koduppa. Ennal intha valiya thanga mudiyala Nan yarum illatha anathai pol elloridamum irunthu othukkappattu thaniyil valkiren enakku valave pudikkala enakku seekiram kulanthaiya koduthu nallamurayil vala vaippa murugan enakku unnai yandri veru yarum illai en

  • @sathishkumarmurugan8111
    @sathishkumarmurugan8111 7 месяцев назад +1

    முருகா பாபா நல்லா இருக்குகலும்

  • @sharmilasharmila6438
    @sharmilasharmila6438 Год назад +8

    ஓம் சரவண பவ முருகா போற்றி

  • @LakhsmiG
    @LakhsmiG 14 дней назад

    அழகான

  • @kailasamdmk9743
    @kailasamdmk9743 7 месяцев назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவேண்டும். வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @ananthraja7558
    @ananthraja7558 3 месяца назад +1

    அப்பனே முருகா எனக்கு கடன் பிரச்சனை தீறணும் அப்பனே

  • @sivajip7320
    @sivajip7320 8 месяцев назад +45

    அப்பனே முருகா தமிழ் கடவுளே எனக்கு திருமணம் ஆகவில்லை மூன்று வருடமாக கந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் எனக்கு இந்த வருடமாவது நல்லது நடக்குமா என்று காத்து கொண்டு இருக்கிறேன் ஓம் முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

    • @kalabala5392
      @kalabala5392 8 месяцев назад +7

      கண்டிப்பாக விரைவில் நடக்கும் பக்தனே. முருகா போற்றி போற்றி.

    • @chandraa1530
      @chandraa1530 4 месяца назад +2

      ​0

    • @chandraa1530
      @chandraa1530 4 месяца назад

      😮

    • @SureshBabu-hp8sr
      @SureshBabu-hp8sr 4 месяца назад +3

      திருப்பரங்குன்றம் செல்

    • @Pravinkf
      @Pravinkf 4 месяца назад

      ஓம் சரவண பவ

  • @l2medicalventure710
    @l2medicalventure710 Год назад +4

    JAI HANUMAN, HARA HARA MAHADEVA

  • @VikramVikram-ck3qk
    @VikramVikram-ck3qk 6 месяцев назад +2

    7 வருடங்கள் ஆகி விட்டது இன்னும் குழந்தை செல்வம் இல்லாமல் இருக்கிறேன் எனக்கும் குழந்தை செல்வம் வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

    • @vasikannan.s3419
      @vasikannan.s3419 6 месяцев назад

      சஷ்டி விரதம் இருங்க முருகன் உங்களுக்கு குழந்தையாக பிறப்பான் 🙏🙏🙏🙏

  • @kalimuthup1984
    @kalimuthup1984 Год назад +7

    ஓம் மருகா ஓம் முருகா ஓம் நான்முகனே போற்றி போற்றி போற்றி❤❤❤

  • @priyalpagam1251
    @priyalpagam1251 8 месяцев назад +1

    Om muruga potri potri potri 🙏🙏🙏

  • @nandhiniajay8489
    @nandhiniajay8489 11 месяцев назад +13

    துணை இருங்க முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி...... என் கண்ணின் இறைவனே ........துணை இருப்ப.....🙏🙏🙏🙏🙏 என் குழந்தை யை பாதுகாப்ப பாத்துக்கோ முருகா .....🙏🙏🙏🙏🙏🙏நீங்களே துணை இருக்கணும் ....

  • @t.indhumathimathi6514
    @t.indhumathimathi6514 9 месяцев назад +14

    கடவுளே முருகா என் கடன் பிரச்சனை தீர்க்க வேண்டும் கடவுளே ஓம் முருகா

  • @user-wt2rw7by3r
    @user-wt2rw7by3r Год назад +2

    Om muruga potri

  • @jithangrapics4966
    @jithangrapics4966 9 месяцев назад +1

    Om murugaa

  • @user-oc4ye3kf3z
    @user-oc4ye3kf3z 8 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bi8es1dr4c
    @user-bi8es1dr4c 7 месяцев назад +1

    Om saravana bhava

  • @harithaspillai6850
    @harithaspillai6850 8 месяцев назад +1

    Om saravanabhavay namaha

  • @nandudon4650
    @nandudon4650 7 месяцев назад +1

    Ommurugapottri

  • @SnSn-zc5ix
    @SnSn-zc5ix Месяц назад

    Muruga

  • @nsk_1985
    @nsk_1985 8 месяцев назад +1

    Om muruga

  • @kokilanpremaratnam3752
    @kokilanpremaratnam3752 9 месяцев назад +1

    Om muruga potri 🙏🙏🙏