குரு உங்களின் கர்மா ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 207

  • @rajendrank3136
    @rajendrank3136 3 года назад +13

    ஐயா வணக்கம் மன்மதன் ரதி குரு வை வணங்கும் ஸ் தலம் திருலோக்கி சூரியனார் கோவில் அருகில் உள் ள து நன்றி 🙏🙏🙏

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 года назад +5

    அய்யா உங்க video தொடர்ந்து பார்த்து வருகிறேன் நன்றி.
    சனி புதன் சூரியன் இனைவு பற்றி ஒரு வீடியோ போடுங்க sir.
    நன்றி

  • @umakamatchi9462
    @umakamatchi9462 3 года назад +7

    , திண்டுக்கல் மாவட்டம் நாடிக் கொம்பு பெருமாள் கோவிலில் ரதி மன்மதன் தெய்வம் இருக்கிறது

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад +4

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குரு வழிபாடு சிறப்பு . இரண்டாவது ஸ்தலம்

  • @s.s1376
    @s.s1376 3 года назад +1

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @nandhinia5281
    @nandhinia5281 3 года назад +1

    வணக்கம் ஐயா, என் மகன் பிறந்த வருடம் 31.8.97 நேரம 12.42மதியம் ,ஆயில்யம் நட்சத்திரம், கடகராசி, விருச்சிக லக்னம், தயவு கூர்ந்து அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள், பிரச்சினையே வாழ்க்கையாக இருக்கிறது, இதுமாறுமா? உங்களது பதிலை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

  • @SankarSankar-lc3ht
    @SankarSankar-lc3ht 3 года назад

    ஐயா நான்.தொடர்ந்நது முயர்ச்சிகிறேன்
    Dob-22/10/1973, kanchipuram
    Time-7.30pm
    எனக்கு ராகுதிசை முடிந்து குரு திசை நடக்க இருக்கிறது ராகு திசையில் படாத கஷ்டம் கடன் தொல்லை கழுத்தை நெருக்கிறது அடுத்து குரு திசை எப்படி இருக்கும் என்று பயமாக இருக்கிறது என் ஜாதகத்தில் குரு நீச்சம்
    பதில் வேண்டி காத்திருக்கிறேன்....
    . பல வாரமாக....

  • @maheetalks2045
    @maheetalks2045 3 года назад +1

    வாக்கியம்/திருக்கணிதம் முறை.எது சரி,சார்?இதற்கு ஒரு விளக்கம் தரவும்🙏

  • @s.s.7821
    @s.s.7821 3 года назад

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @manisaro2297
    @manisaro2297 3 года назад +1

    வணக்கம் ஜயா 8வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும்

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 года назад +1

    பெயர் கவின்30/12/1999இரவு 11:55pmகோவில்பட்டி எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார்,8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா?சுய தொழில் செய்யல்லமா?திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 года назад

    ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @ganesanr2491
    @ganesanr2491 3 года назад +1

    குரு விளக்கம் அருமை, நன்றி.

  • @நாளும்பொழுதும்

    ராஜ் மணப்பாறை 16.3.1984...12.55 காலை கடந்த 4 வருடங்களாக டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்துரேன் தொழிலில் முன்னேற்றம் இல்லை தொழிலில் வெற்றி பெறுவது எப்பொழுது லட்சங்களில் சம்பாதிக்கும் யோகம் உள்ளதா

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +2

    Nobody can tell like this,sir.a different explanation about guru &buthan, thank you sir.

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 3 года назад +2

    Sir
    Rathi Manmadhan are present in Sri Soundararaja Perumal temple at Dadikombu, near Dindigul.
    With regards

  • @karthi33200
    @karthi33200 3 года назад

    ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 года назад +1

    அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் ,சொந்த பந்தம் எல்லோரரிடமும்அனுசரித்து விட்டுக்கொடுத்து நடந்தாலும் பகையாகவே ஆகிறது வெளியிபங்கலும்அவமானம்தான் ப்ளீஸ் பதில்சொல்லுங்கன் அண்ணா 6.9.1976மதுரை காலை 11.10.சனி திசை எப்படி இருக்கும்

  • @krishnaperumal8743
    @krishnaperumal8743 3 года назад

    ஐயா குரு கர்ம பதிவு இருந்தால் தட்சிணாமூர்த்தி க்கு கொண்டகடலை மாலை மட்டும் போட்டால் குரு கர்ம பதிவு நீங்கிடுமா ? தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @shavij0811
    @shavij0811 2 года назад

    ஐயா, எங்கள் ஊர் காளமேகப் பெருமாள் கோயிலில் ரதி மன்மதன் சிலைகள் உள்ளன, அவற்றுக்கு நாங்கள் பரிகாரம் செய்யலாமா, எவ்வாறு செய்யலாம் என்று கூறுங்கள்

  • @cirancj4182
    @cirancj4182 3 года назад

    குருஜி அண்ணா வணக்கம்.. நீண்ட நாள் முயற்சி... இந்த வார சனி கிழமையில் விடை கிடைக்குமா அண்ணா?..
    சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை... ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள்... வர போகும் குரு புக்தியும் புதன் திசையும் எப்படி இருக்கும்.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா? மார்க் கொடுங்கள். 26-04-84 சென்னை 8.15 am.. மிக்க நன்றி குருஜி..

  • @sumathimano4341
    @sumathimano4341 3 года назад +1

    அய்யா வணக்கம்
    தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை. நீங்கள் கூறியது போல் கும்பகோணத்திற்கு அருகில் திருலோகி என்ற திருத்தலத்தில் மன்மதனுக்கு உயிர் கொடுத்து ரதி மன்மதன் இருவருக்கும் இறைவன் ரிஷபாரூடமூர்த்தி ஆக காட்சியருளும் தலம் மேலும் குரு ரிஷபாரூடமூர்த்தியை வணங்கிய நிலையில் காட்சியும் இங்கு காணலாம். நன்றி.

    • @arikrishnanias
      @arikrishnanias 3 года назад +1

      சிவனார் எரித்த மதவேள் பின் துவாபர யுகத்தில் தான் அனிருத்தனாக பிறந்தார் என்றும் ஒரு புராணக்கதை பழக்கத்தில் இருந்து வருகிறது.

    • @a.kannan6177
      @a.kannan6177 3 года назад

      Unkalukku kumbakonama

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 года назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்தி 4 வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி

  • @meena703
    @meena703 3 года назад

    வணக்கம் குருஜி நான் கடந்த 2 மாதங்களாக கேள்வி கேட்டும் நீங்கள் எனக்கு பதிலளிக்கவில்லை. இந்த தடவையாவது பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். நான் இப்போது வங்கி பணிக்கு முயற்சி செய்கிறேன், கிடைக்குமா? அல்லது வேறு எந்த துறையில் முயற்சிக்கலாம்? 2.சனி மற்றும் செவ்வாய் இருவரின் சேர்க்கை, பார்வை படும் இடங்கள் எனக்கு நன்மை தருமா? Date of birth:20-3-1992. Time-2:30am. Place of birth:காரைக்குடி...

  • @godisgreat...430
    @godisgreat...430 3 года назад +1

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @deepikaautophile
    @deepikaautophile 3 года назад

    Nan kettai nakshathiram Thursday born ayya. Mikka nandri ayya. Anaithum unmai ayya nandri ungalukku

  • @nakkirana545
    @nakkirana545 3 года назад

    ஐயா 5 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @muralidaranbala
    @muralidaranbala Год назад

    அருமை

  • @m.aravinthm.aravinth8990
    @m.aravinthm.aravinth8990 3 года назад +1

    நன்றி ஐயா.

  • @deepav7978
    @deepav7978 3 года назад

    Guruji karna Nathan matrum vanaga vendiya theivam patri vedio podungal guruji

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +1

    Nallika sukarn karumavi pathi sallka guru va saranam 🙏 please

  • @saritharajs8766
    @saritharajs8766 3 года назад

    ஐயா வணக்கம்
    கர்மா பதிவு பற்றி சொன்னீங்க
    இதில் உத்திராடம் நட்சத்திரம் மற்றும் செவ்வாய் கிழமை பிறந்தவர்கள் செவ்வாயின் கர்மாவா வாங்கி தான் இருக்கும் போது இந்த கருமா தீர என்ன பரிகாரம் என்று நீங்கள் சொன்னா நல்லது...
    நன்றி வணக்கம் ஐயா

  • @sujithalakshmi8002
    @sujithalakshmi8002 2 месяца назад

    Enaku guru neecham sir @ 10th house, mesam lagnam😒 pls tell remedy sir

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 года назад

    Hi sir
    One doubt about Guru.
    Guru Aatchi Vagram palan epppadi irrukum
    Aatchi ahna ahtha Bhavathai nasam pannuvara!?!
    Guru parvai balam eppadi irrukum Aatchi Vagram guru parvai.
    Please reply me sir
    Thank you.
    Stay safe
    Take care.
    From Ranjith

  • @saravanansaravanan5297
    @saravanansaravanan5297 3 года назад

    ஐயா வணக்கம் பல தடவை கேள்வி கேட்டு விட்டேன் ஒரு முறை பதில் தாருங்கள் அரசு பணிக்கு எப்போது என் குரு திசையில் எந்த தொழில் செய்தால் கோடிகளை சம்பாதிக்க முடியும் நன்றி 19/8/94 03:19pm salem

  • @rajadeva2315
    @rajadeva2315 3 года назад +1

    அய்யா ஆட்சி உச்ச வீடுகளை கடந்து செல்லும் கிரகத்தின் செயல் பாடுகள் எப்படி இருக்கும்

  • @madhankumar6376
    @madhankumar6376 3 года назад

    ஐயா வணககம் வாழ்க வளமுடன் காட்டு விலங்குகள் வீட்டு விலங்குகளால் கண்டம் மற்றும் பாதிப்புக்குள்ளாதல் பற்றி கூறுங்கள் ஐயா

  • @deepakr7510
    @deepakr7510 3 года назад

    ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
    # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
    # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா?
    # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +1

    அண்ணா வக்ரம் பெற்ற+ கிரகம் ராகு கேது பலன் கூறுங்கள் அண்ணா!

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 года назад +1

    நன்றி குருஜி🙏🙏

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 года назад

    23/03/2003 kumbakonam 1:45 pm sukran dhasa eppadi irukum college studies eppadi irukum please tell about my future and life partner

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 3 года назад

    ஐயா வணக்கம் 🙏🙏🙏 என் தந்தை 12.6.64 இரவு 10.15 வேலூர் பிறந்தார்.கடந்த பத்தாண்டுகளாக கடன் பிரச்சினை.தற்போது வேலை இல்லை. மீண்டும் வேலை கிடைத்து கடன்களை அடைப்பாரா? நிம்மதியான வாழ்க்கை அமையுமா?

  • @krj1669
    @krj1669 2 года назад

    Guruji ,Vrichiga Lagnathil guru vakram, Sani kadagathil vakram- Enna palan ji

  • @krj1669
    @krj1669 2 года назад

    GURUJI- If born on Thursday at Thiruvonam Nakshatram, what are all the benefits ji

  • @shrisundar263
    @shrisundar263 3 года назад

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @anuradha5381
    @anuradha5381 3 года назад

    வணக்கம் குருஜி, நெடுநாளைய முயற்சி என் பெயர் M Anuradha
    பிறந்த நாள் 09/10/1964 பிறந்த ஊர் சென்னை பிறந்த நேரம் காலை 10.10AM
    என் கணவர் இறந்த 12 வருடம் ஆகிறது நான் என்னால் முடிந்த வேலைகளை செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன் மகள் M.Com படித்துள்ளார் திருமணம் ஆகி விட்டது மகன் CA final பயில்கிறார் என் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் மகன் அவரின் படிப்பை முழுமையாக முடிப்பாரா!
    என்னிடமிருந்து சிலர் அவசர தேவைக்காக பணம் பெற்றனர் இப்பொழுது கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை பணமும் இதோ அதோ என்று இழுபறியாக உள்ளது அவை எப்போது திரும்ப வரும்....
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @sudha3431
    @sudha3431 3 года назад

    தெளிவான விளக்கம் சார்.👍

  • @MrPrasanth31
    @MrPrasanth31 Год назад

    thadikombu soundharaja perumal temple -rathi manmathan temple

  • @mathiskowsan
    @mathiskowsan 3 года назад

    என் பெயர் மதி. 24.12.1997
    9.10pm. சரியான வேலை அமையவில்லை. வேலை எப்போது அமையும். திருமணம் எப்போது நடக்கும் பற்றி கூறுங்கள் அய்யா. சனி திசை எப்படி இருக்கும்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 года назад

    Ayya midhuna lagnam rahu sukran thulathil, guru meenathil vakram, rahu visakam 3 padham, rahu dasa eppadi irukkum. Please tell thanks Sundarrajan

  • @anitham6558
    @anitham6558 3 года назад +3

    வணக்கம் குருநாத🙏
    நீங்க சொல்ற எல்ல விஷயம் எங்களுக்கு
    ஆர்வம் மிகுதி ஆயிட்டே இருக்கு....
    கிட்டதட்ட உங்க பேச்சுக்கும் பதிவுக்கும் அடிமை ஆயிற்று இருக்கோம்

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 3 года назад

    Hi sir,. June மாதம் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி வக்ர சனியின் பார்வையில் இருக்க போகும் நிலையில்... எப்படி இருக்கும்? நான் மகர ராசி... பலன்?

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Год назад

    அருமையோஅருமை

  • @inbarajainbaraja2901
    @inbarajainbaraja2901 3 года назад +1

    Sir உஙகளிடமிருந்து வரும் ஒரு ஒரு பதிவில் முடிவில் ஒரு பரிகாரம் சொல்லவும்

  • @Buddham_Saranam
    @Buddham_Saranam 3 года назад +1

    ஐயா வணக்கம்.... தங்களின் பணி சிறக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.. புதன் நட்சத்திரமான கேட்டை இல் வியாழன் கிழமை பிறந்தால் குரு கர்மா தொடரும் என்றும் அதற்காக தாங்கள் கூறிய வியாழன் புதன் உறவும் அற்புதம். ஒரு சந்தேகம்... புதனின் மற்ற இரண்டு நட்சத்திரங்களில் வியாழக்கிழமை பிறந்தால் ஏன் கர்மா பற்றவில்லை? குறிப்பாக கேட்டை மற்றும் ஏன் ஐயா? தயைகூர்ந்து விளக்கவும்.

  • @sakthivelan4887
    @sakthivelan4887 3 года назад

    வணக்கம் குருஜி
    வியாழ வட்டம் பற்றி சொல்லுங்க குருஜி

  • @davidkumar4603
    @davidkumar4603 3 года назад

    7 வாரமாக கேட்கிறேன் பதில் தரவேண்டும் குரு ஜி 23.12.92 நேரம் 3.40pm ஈரோடு வெளிநாடு வேலை எப்போது கிடைக்கும் திருமணம் எப்போது நடக்கும்......

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +1

    Guru va saranam sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    Vanakkam kuruji
    14/08/2000, 9.50pm
    Lifestyle yappadi eroukkum and yantha mathiri job kitaikum and government job kitaikum ma sir please sollouing ka sir

  • @RamKrishna-lh2tv
    @RamKrishna-lh2tv 3 года назад

    Suriyan + guru Sarkai
    Simma lakanam
    Guru thesai yappadi irrukum iya

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 3 года назад

    Very nice sir
    Great explanation.
    Thanks.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    பெயர் பொன்மலர் நாள் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் எப்பொழுது அரசு வேலை எப்பொழுது என் திருமணம் வாழ்க்கை பற்றி மேலும். அறிவுரைகள் எதுவும் வழங்க வேண்டிய ஜாதகம் இருந்தால் எனக்கு வழங்குங்கள்

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 года назад

    Guruji Namaste very nice and good predictions about karma of guru bhavan if guru bhavan and sukara bhavan are in 11th place iam rishbalaknam its good or bad pls explain thank you guruji

  • @kaviqueen589
    @kaviqueen589 3 года назад

    Trying 4th week enoda name Kaviarasi.... dob 11.04.1999...,birth time 10.50am ,birth place Bagayam, Vellore... enaku Chinna vayasula irunthu asthma prob iruku ., Adhu sari aaguma aagadha sari aaguradhuku edhachum vaaipugal parigaarangal iruka., ennoda thirumanam eppadi irukum nu sollunga sir please 🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад

    ஐயா எனது தாழ்மையான கருத்து உபய லக்னமான தனுசு மீனத்தில் பிறந்த ஆண்கள் திருமணத்தை தவிர்ப்பது நல்லது என்று தோன்றுகிறது இது சரியா

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 года назад

    ஐயா வணக்கம்
    Date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji ஐயா என் வருங்காலம் எப்படியிருக்கும் வசதியுடன் உள்ள வாழ்கை உண்ணட வீடு் கட்டுவேன் பல நாள் முயர்ச்சி பதில் தாருங்கள் ஐயா நன்றி

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    பெயர் பொன்மலர் நாள் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் எப்பொழுது அரசு வேலை எப்பொழுது என் திருமணம் வாழ்க்கை பற்றி மேலும் சொல்லுங்க

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Very, nice, explanation thankyou sir 🙏🙏✨✨

  • @kamarajm6659
    @kamarajm6659 3 года назад

    குரு ஜீ வணக்கம் விடாமுயச்சி 26.04.1993 time 2.30am place. salem திருமணம் எப்பொழுது நடைபெறும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    நன்றி

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 года назад

    ஜீ தனிஷ்டா பஞ்சமி பதிவு போடுங்கள்

  • @arikrishnanias
    @arikrishnanias 3 года назад +1

    குருவே! பெரும்பாலும் அன்றும் இன்றும் அறிவை(குரு) பொருள் (சுக்ரன் மற்றும் இந்திரன்) மதிப்பதில்லை. தங்களின் விளக்கம் ரசிக்க வைக்கிறது.

  • @gowthamlalgudi2869
    @gowthamlalgudi2869 3 года назад +29

    யார் யாரோ செய்த தவறுக்காக ஒரு தவறும்செய்யாதசிலர் கஷ்டப்படுகிறார்கள் ஐயா ( இந்தக் கருத்து உண்மைதான் ஐயா)

    • @ttrt884
      @ttrt884 3 года назад +4

      ஏழு ஜென்மத்துக்கு் முன் நாம் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப நம் முன்னோர்கள் அனுபவித்தது போன்று ,அவர்கள் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப நாம் இப்ப அனுபவிக்கிறோம் .....நண்பா..நாம் செய்த,செய்யும், செய்யப்போகும் செயல்களுக்கு ஏற்ப நம் அடுத்த சந்ததியினருக்கு தொடரும்.....

    • @abir6968
      @abir6968 3 года назад +3

      G ipo unga kollu Thaatha 10 kola panirkaru nu vechikanga ..... ungaluku life la neraya sodhanai varum....
      keyta poorva jenma karma nu solluvanga ....
      Avaru senja tappu ku ...nan ena pannuven nu keykuringa ...
      Aana fact ena means ....Unga kollu Thatha ..neenga dan ..avarooda inoru piravi dan neenga ... puridha ...
      😆

    • @prime5816
      @prime5816 3 года назад

      @@abir6968 well said

    • @prabhu.prabhakar.
      @prabhu.prabhakar. Год назад +1

      அந்த.யார்யாரோஇல்லை.

    • @prabhu.prabhakar.
      @prabhu.prabhakar. Год назад

      அப்படியே யோசிச்சி பாருங்க.உங்கலுக்குசம்மந்தபட்டவங்கலாகதான்இருப்பார்கல்

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    மிதுனம் லக்னம் லக்னம் புள்ளி புனர்பூசம். மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம். வெள்ளிக்கிழமை

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад

    ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 நன்றி 🙏🏼

  • @sm_monstar
    @sm_monstar 3 года назад

    Vanakkam sir. SELVAM.R 24.09.2002 time 11.40 dharmapuri. Govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife and future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir...

  • @padmapriya3096
    @padmapriya3096 3 года назад

    அய்யா இந்த பதிவை பார்த்தேன், நான் பிறந்தது வியாழக்கிழமை ரேவதி நட்சத்திரம் எனக்கு இந்த கர்மா பொருந்துமா பரிகாரம் செய்யலாமா ? ஆனால் எனக்கு குரு 11இல் நீச்சம் மீன ராசி மீன லக்கினம்
    பதில் கூறுங்கள் ஐயா....

  • @vembusankarr2211
    @vembusankarr2211 3 года назад

    தெளிந்த விளக்கம் ஐயா

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 года назад

    மிக்க மகிழ்ச்சி

  • @sathishm7237
    @sathishm7237 3 года назад

    Vanakkam guruji sapitengala 🤝🤝🤝🤝🤝

  • @vasanthabcd
    @vasanthabcd 3 года назад

    Guruji how are you. Yenna innaiku ongala kaanoom

  • @hameprasath8987
    @hameprasath8987 3 года назад

    vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @rubeshkumar5916
    @rubeshkumar5916 3 года назад

    Sirapana pathivu aiya

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 года назад

    Ayya, my daughter Keerthana Iyer , 1/6/2000, 12.33pm, Palakkad, PhD Panna mudiyuma sir ,trying for answer 90days 😰🙏

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Год назад

    கடக லக்னம் ரிசபராசி பிறந்ததுவியாழன் விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரத்தில் குரு இங்கே குரு பாதிக்கப்பட்டிருக்கின்றாரா

  • @gopikaprabhu8660
    @gopikaprabhu8660 3 года назад

    வணக்கம் ஐயா .நான் மகர லக்கிணம் பத்தில் குரு ஆறில் ராகு குருசாரத்தில் ராகு ராகு சாரத்தில்குரு உள்ளூர் தொழில் சிறப்பை தருமா ஐயா

  • @suryalakshmithirumalai5242
    @suryalakshmithirumalai5242 3 года назад

    ஐயா வணக்கம்,
    நான் 30.06.88 இரவு 9.13 pm திருநெல்வேலி.. எனக்கு மறுவாழ்வு அமையுமா..எப்பொழுது அமையும்.. தொழில் எவ்வாறு அமையும்.. எப்பொழுது அமையும்.. தாங்கள் தரும் பதிலில் தான்.. என் வாழ்வில் ஒளி கிடைக்குமா.. தயவு கூறுங்கள்.. தங்கள் காணொளியை தவறாமல் கண்டு வருகிறேன்.. 🙏🙏

  • @ragulra1747
    @ragulra1747 3 года назад

    I'm waiting for your reply for more than 1 month sir, Please reply me this Saturday sir, yentha maathiri government job kidaikum sir OR which job is suitable for me sir Ragul 27/07/2001 udumalpet 02:15pm

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад

    Suriya RAGU eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +1

    Good night 😴 guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад

    Sukarn karumavi pathi guru va saranam 🙏🙏🙏🙏🙏 please

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 года назад

    Great explanation

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 года назад

    Nice sreeram 🙏

  • @rameshs7684
    @rameshs7684 3 года назад +1

    மன்மதன், ரதி வழிபாடு, தாடிக்கொம்பு, திண்டுக்கல்

  • @mathiskowsan
    @mathiskowsan 3 года назад

    Ayya 9 10 11krahangal sernthirunthaal Enna palan koorungal ayya

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 года назад

    Sirappu

  • @rajig5586
    @rajig5586 3 года назад

    Iya vanakkam 🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад

    Thank yousir 🙏🙏

  • @prime5816
    @prime5816 3 года назад +1

    சார் வியாழன் ஆயில்யம்(புதன் நட்சத்திரம்) குரு கர்மா இல்லியா?(sorry for spelling errors,keyborad issue)