மாதவிடாய் சுழற்சிக்கும் குழந்தை பிறப்புக்கும் உள்ள சம்பந்தம்! | Periods cycle | Uyirmei Epi-43

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 416

  • @streetlightscience
    @streetlightscience  Год назад +46

    Full Interview👇🏾
    Twitter: twitter.com/StreetLight_Sci/status/1696868733514658242?t=Uc9pDk1nWbw-QlSSvKA4pg&s=08
    Telegram: t.me/streetlightscience
    Instagram: instagram.com/streetlightscience/

  • @selvamaha6895
    @selvamaha6895 Год назад +1377

    Enakku pcod problem irunthathu... irregular periods varum...6 years kalichi ippadha baby vandhirukku 4 month nadakkudhu.. nalla padiya baby porakka pray pannikonga plsss....😊😊

  • @punithasubramaniyan5049
    @punithasubramaniyan5049 8 месяцев назад +60

    இவ்வளவு தெளிவான விளக்கத்தை வெற எந்த videos லயும் பாத்தது இல்லை.... ரொம்ப நல்ல explanation..... Super bro 👏👏

  • @manjuneela6356
    @manjuneela6356 Год назад +68

    Doctor solratha vida neenga solrathu dhan engaluku puriyuthu..

    • @bhuvivinu3509
      @bhuvivinu3509 Год назад +3

      Aama Tamil theriyathu avangaluku paavam 🤦🏽‍♀️

  • @baburajendran6951
    @baburajendran6951 Год назад +32

    மிக தெளிவான வீடியோ..நன்றாக புரிந்தது... உயிரியலில் ஒரு பிரிவையே அருமையாக எடுத்து சொன்னீர்கள்..படம்( கிராபிக்ஸ்) மூலம் நன்றாக புரிந்தது... எனக்கு ரொம்ப நாள் இருந்த சந்தேகமும் தீர்ந்தது... நன்றி நன்றி🙏💕🙏💕

  • @pavithrasubramaniam1344
    @pavithrasubramaniam1344 Год назад +46

    மாதவிடாய் தொடங்கும் நாளை முதல் நாளாக கணக்கில் வைத்து 13,14,15,16 நாள்களை கணக்கிடுக. இந்த நாள்களில் ஏதாவதொரு நாளில் அண்டம் உற்ப்பத்தி ஆகும். இந்த நாள்களில் உடலுறவு வைத்துக்கொண்டால் குழந்தைக்கான வாய்ப்பு அதிகம். கர்ப்ப உபநிடதம் சொல்லும் கருத்து.

    • @geethaKarthick-x1d
      @geethaKarthick-x1d 11 месяцев назад

      Appo periods mudinju 8 nalaiku Sex vajukalama baby vendam nenaikravanka.

    • @warrior44612
      @warrior44612 4 месяца назад

      ​@iyyappadass778Hii sir

    • @ChitraChitra-k3r
      @ChitraChitra-k3r 23 дня назад

      நன்றி 🎉🎉

  • @PandiyarajaM-j9v
    @PandiyarajaM-j9v 7 месяцев назад +7

    அருமையான விளக்கம் நண்பா, doctor விட நீங்க தான் தெளிவா பேசுறீங்க....,

  • @ayishabegam112
    @ayishabegam112 Год назад +16

    True Anna yaarume yosikama vishesham irka nu ketkuranga. Avnglku evlo kashtama irkum.

  • @saravanasar0-5096
    @saravanasar0-5096 2 месяца назад +14

    உங்க வீடியோ பார்த்து தான் மேம் ஆறு வருஷத்துக்கு பிறகு இப்போ என் பார்ட்னர் மாசமா இருக்காங்க இருக்காங்க

  • @Keerthigallery
    @Keerthigallery Год назад +7

    Excellent explanation sir. Niraya video parthuruken but intha video la than enaku clarity kidichiruku.

  • @msjayarajr8876
    @msjayarajr8876 Год назад +26

    This series is highly special one and very knowledgeable to all. Thank you Street Light and Uyirmei team❤❤❤🎉🎉🎉😊

  • @anithaark8009
    @anithaark8009 Год назад +27

    New information. .. Baby birth ku munnadiye egg irukkumnu ipo dhan therinjukiten..very useful video..Thank you anna..

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +58

    Excellent expalation sir. Your effort is greatly appreciated sir. 👍.
    Thanks Doctor. 👍.
    Thanks a lot sir. 👍.

  • @mohamedwaleed7287
    @mohamedwaleed7287 Год назад +23

    Good information, every men should know this information.

  • @dream_breaker7464
    @dream_breaker7464 Год назад +18

    Bro. 12th la kashta pattu padichen,
    But romba simple la sollitinga🎉🎉🎉

  • @gvphotography8331
    @gvphotography8331 Год назад +11

    Super 👌 nalla pathivu neraiya peruku intha video help irukum

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 Год назад +21

    12-17 👌 for get good result. and ஆண் உடைய அணுக்கள் 3ல் இருந்து 5 நாள் வரை உயிரோடு பெண்களின் கருவறைகுள் இருக்கும்.8-22 கரு உருவாக வாய்ப்புள்ளது.

    • @vichuv511
      @vichuv511 Год назад +1

      Sis purilaa date agii 12 th day to 17th day kula onaa erurha kolatha poraka vaipu eruku nu soldrigalaa?

    • @asokanmonisha597
      @asokanmonisha597 Год назад

      8th day to 22 day repture aguma

    • @jaynuljaynul8936
      @jaynuljaynul8936 10 месяцев назад

      Hi

  • @ShaikNasurudeen-p9f
    @ShaikNasurudeen-p9f 9 месяцев назад +5

    ஆண்களுக்கான ஆரோக்கியமான உணவு ஒரு மாதத்திற்கான மெனு கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @petlovers324
    @petlovers324 11 месяцев назад +9

    வெள்ளை படுதல் பற்றி தெளிவான வீடியோ போடவும் 🙏

  • @Manivinoba
    @Manivinoba Год назад +20

    Nice explanation keep it up..Keep up the good work...

  • @ajimjesiqueen
    @ajimjesiqueen 7 месяцев назад +11

    Enaku 3 days tha period ahum apo na ovulation date epd calculate panrathu sir 😢 3 days mela stop ahidum sir 30 days ku one time period aven Feb 27 na period anen enaku March 27 romba ethir parkiren plz enakaga ellarum pray panikonga w8 pani w8 pani emathu poiten 😭😭😭 so enakaga ellarum pray panikonga sisters and brothers 😢

    • @atchuatchu63
      @atchuatchu63 7 месяцев назад

      Sis ennachu sis

    • @RifamRifam-gx3oo
      @RifamRifam-gx3oo 6 месяцев назад

      Doctor number send panren pesunga

    • @ajimjesiqueen
      @ajimjesiqueen 6 месяцев назад

      @@atchuatchu63 38 days thalli poi period ayiten ma 😭

    • @poongodipoja4793
      @poongodipoja4793 5 месяцев назад +1

      Ynaku mensus 23 days once varum idula 14 day epdi calculation panradu

    • @apsarakamali2003
      @apsarakamali2003 4 месяца назад

      ​@@poongodipoja4793ovalation kit vangi try panunga

  • @sathyapriya4752
    @sathyapriya4752 Год назад +45

    Enaku marriage agi 3 and half years agiduchu,ithu varilum baby illa, starting la na onnum intha visayatha perusa nenakkala,but ipo yen namaku innum baby illanu yosichu atha pathi kavalai pattu romba stress agiten😢

    • @SivaKumar-wb4ci
      @SivaKumar-wb4ci Год назад +5

      Don't feel . Bee happy ☺️. Vazhga valamudan.

    • @mkarthick125
      @mkarthick125 Год назад +4

      Don't feel, get up and short out your problem. Stop eating unhealthy food, be in bmi, do exercise, it will improve and increase your chances of being pregnant.

    • @goodlife6116
      @goodlife6116 Год назад +3

      Regular periods iruntha problem illa.. ovulation date la intercourse இருக்கலாம்...மடுளை, செவாழை, அத்திப்பழம் ரெண்டு பேரும் சாப்பிடுங்க

    • @shanthiselvakumar1797
      @shanthiselvakumar1797 Год назад +4

      Enakum after 4 years tha paiyan pirathan.. entha treatment um help panala.. ellathaium stop pannitu walk ponean.. then empty stomach la 5 days( period day 2 la iruthu).. neem leaves sapten.. antha month enaku confirm agiduchu.. enaku irregular tha.. neegalum try pannuga..

    • @sathyapriya4752
      @sathyapriya4752 Год назад

      @@goodlife6116 yes ,I got always regular periods

  • @RA-pv1cj
    @RA-pv1cj Год назад +17

    Child gender ah male dan determine pannu nu oru video podunga....so that people still thinking female is only responsible for baby gender nu nenachitu irukuravangaluku puriyatum

    • @pavithra3286
      @pavithra3286 Год назад

      Uyir mei episode no 6

    • @ramya_makesh
      @ramya_makesh Год назад

      No it's depends on female only. According to latest report . Female egg will select that sperm.

    • @RA-pv1cj
      @RA-pv1cj Год назад

      @@ramya_makesh yeah it selects but the male sperms has x and y chromosome sperms , either or both...in that case the female select the sperms but doesn't select a particular chromosome sperm...the egg always carry x chromosome and the male x and y ...only the male decides the gender and that too during conception itself the gender is decided...

    • @ramya_makesh
      @ramya_makesh Год назад

      @@RA-pv1cjகரு மூட்டை x வேணுமா y வேணுமானு அது தான் தேர்ந்து எடுக்கும்...
      கருமுட்டை சிவத்திற்கு நெருக்கமான ஒன்று அதை அறிவியலால் ஒரு நாளும் புரிந்து கொள்ள முடியாது இந்த பிரபஞ்சம் போல். இன்று ஓன்று சொல்வார் நாளை அது மாறும்.
      ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
      இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
      1000 ஆண்டுகளுக்கு முன் கருப்பையில் என்ன நடக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றான். ஆண் பெண் கரு எப்பொழுது உருவம்(கரு உரு) எடுக்கும் என்று. அதை தான் கருவுற்ற பெண் என்பார்.

    • @ramya_makesh
      @ramya_makesh Год назад

      @@pavithra3286 ஒரு உயிரை மெய் ஆக்குவது தான் கர்ப்பம்.
      ஒரு உயிர் மெய்(உடல்)யில் இருந்து பிரிந்தால் பிணம்.
      அதாவது சிவம் என்பது நாம். அதில் மெய்(இ + ச =சி) எழுத்தை பிரித்தால் சவம்(பிணம்).

  • @ranjiniselva9718
    @ranjiniselva9718 Год назад +3

    God gift story thankyou street lights

  • @saravanakumar-xt9qi
    @saravanakumar-xt9qi Год назад +8

    அருமையான பதிவு ❤

  • @jairshathirshath7501
    @jairshathirshath7501 Год назад +4

    அருமையான வீடியோ,👌👌👌👍👍👍

  • @sunilsunilkumar1043
    @sunilsunilkumar1043 Год назад +6

    அண்ணா சூப்பர் information. Thank u அண்ணா

  • @bharthi30
    @bharthi30 6 месяцев назад +3

    Super sir clear explanation and clear video thank you

  • @muralim5117
    @muralim5117 Год назад +7

    . Bro superb and good learning of periods and Pregnancy time...keep going forward ..❤

  • @thomasvedhamuthuravindran4758
    @thomasvedhamuthuravindran4758 Год назад +1

    Super explain. Female's are Most wonderful God Gift in this World.

  • @RajeshRajesh-ng9wo
    @RajeshRajesh-ng9wo Год назад +9

    My.wife வக்கு 2 நாள் தான் பீரீடு இருக்கும் 3னாவது நாள் மாரிடும் அப்பரம் என்ன பன்ன

  • @thiru7341
    @thiru7341 Год назад +7

    Period mudinja 9 vathu naal Karu muttai veliyil varum.
    Karu koodala apdina 10 vathu naal vellai padum.
    Karu kudivittaal 10vathu naal vellai padaathu.
    Ithu enakku ennoda doctor amma sonnathu.

    • @BLUiBOY
      @BLUiBOY 9 месяцев назад

      I'm newly married guy!! Me and wife planed to have baby 2026 but we can't have intercourse happily because fear of her getting pregnant. Can you please tell me some tips that you learned from the doctor?
      Her cycle starts at 9 or 10 or every month..
      When should we have unprotected intercourse? Is vella paduthal means the egg discharged?

  • @RamKumarU-o8g
    @RamKumarU-o8g Год назад +2

    Very good information... I subscribed the channel

  • @balajimurugakhani7253
    @balajimurugakhani7253 11 месяцев назад +2

    நல்ல. தெளிவான பதில் அண்ணா

  • @AjPrince7
    @AjPrince7 10 месяцев назад

    Oh god, women experiencing more pain than men. They may have low physical strength but their mental strength is absolute god level.

  • @joshepjoshep5580
    @joshepjoshep5580 Год назад +7

    சார் நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா டாக்டர் மட்டும் இங்கிலீஷ்ல பேசுறாரு, வார்த்தைகள் இப்படித்தான் இருக்கு, அப்படி இருக்கற தமிழ்ல பேசற நம்மள மாதிரி படிக்காதவங்களை எப்படி தெரிஞ்சுக்க முடியும்? நான் உங்கள் சேனலை பார்க்க விரும்புகிறேன், நான் உங்கள் சந்தாதாரர்

  • @laksmikanth1383
    @laksmikanth1383 Год назад +11

    very useful video💯👌

  • @narghunans5739
    @narghunans5739 9 месяцев назад +2

    நன்றி தோழர்

  • @Hemahemanth99
    @Hemahemanth99 Год назад +3

    Excellent superb and Thank u

  • @RakeshK-fi6kd
    @RakeshK-fi6kd 5 месяцев назад +1

    Good efforts 👍 quality time💯

  • @sanjaim3948
    @sanjaim3948 2 месяца назад

    Super a sonniga ethu eallarukkum romba useful a erukkum bro

  • @adhviksuhaan
    @adhviksuhaan 4 месяца назад

    தெள்ளத் தெளிவான பதிவு

  • @singupandi2251
    @singupandi2251 Год назад +9

    Useful explain sir, and medam

  • @manjus.r.1292
    @manjus.r.1292 Год назад +7

    Good information

  • @villagevaalu813
    @villagevaalu813 7 месяцев назад

    எதை சொன்னாலும் விளக்கமாக முழுவதும் தமிழில் சொல்ல முயற்சி செய்யுங்கள் ஆங்கிலம் புரியாதவர்கள், தெரியாதவர்கள் என்னைப் போன்று பல பேர் இருக்கிறார்கள் 🙏🙏🙏

  • @jeganmadakkan136
    @jeganmadakkan136 8 месяцев назад +1

    நன்றி அம்மா🙏

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 10 месяцев назад +3

    Kekum pothu thalai suthukirathu evvaalvu welai seyyuthu namma udal iraivan eppadiyaana padaippai padaithu irukiraan

  • @ShaikNasurudeen-p9f
    @ShaikNasurudeen-p9f Год назад +6

    தேவை உணவு முறைகளும் வீடியோ

  • @iyyappanlaxman
    @iyyappanlaxman Месяц назад

    Rompa thelivaa puriyuthu anna

  • @ns7282
    @ns7282 Год назад +5

    Nice......Happy raksha bandhan day brother.....

  • @vinithavinitha1993
    @vinithavinitha1993 Месяц назад

    மேடம் நான் 2 தேதி தல குளிச்ச 24 தேதி ஒன்னு சேந்தோம் குழந்தை தங்க வாய்ப்பு இருக்க

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +8

    Sir, In the Follicular Stage, which side of the ovary releases the egg?.
    Right side or Left side of the ovary. Thanks a lot sir. 👍

    • @azryanas6120
      @azryanas6120 Год назад +4

      Athu maari maari nadakkum. Oru cycle right le nadantha adutha cycle left le nadakkum. Two side um ore time le nadantha than non identical twins varum

    • @shankarraj3433
      @shankarraj3433 Год назад

      @@azryanas6120 Thanks 👍

  • @Redro256
    @Redro256 Год назад +7

    Assyrian soldier diving using an inflatable bag made of goat skin. It is the oldest record of a diver. It is about 3,000 years old. The engraving is kept in the British Museum of Antiquities.
    இது பற்றி கூறுங்கள்

  • @revathiganesh7439
    @revathiganesh7439 Год назад +3

    Very nice tq so much bro

  • @bhuvanabhuvibhuvi3184
    @bhuvanabhuvibhuvi3184 Год назад +2

    Thank you sir for explanation 😊😊

  • @vishalinichinnathurai6079
    @vishalinichinnathurai6079 Год назад +7

    Thanks I am having doubt in this 😊

  • @oreiraivan782
    @oreiraivan782 Год назад +4

    Fibroid katti...and estrogen dominance pathi briefa podunga.....vandhavangs epdi cure panradhunum podunga.

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Год назад +4

    You are great sir

  • @SettuMohamatu-pr5pz
    @SettuMohamatu-pr5pz Год назад +1

    Prother super informetion
    💞💞💞🙏🙏🙏

  • @manikandanvm6131
    @manikandanvm6131 Год назад +3

    Put a video about how mens sperm creation is happening and ejacultion is working which is most useful

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk Год назад +10

    Fallopian tube la block iruntha epadi periods varum explain detailed .

    • @Dovi0463
      @Dovi0463 Год назад

      Fallopian tube got NO relation with periods.

  • @hannaskitchentamil2462
    @hannaskitchentamil2462 Год назад +3

    Arumaiyana pathivu

  • @techkdeva8587
    @techkdeva8587 Год назад +10

    monthly period days / 2 (this is known by every one)

  • @devikamuniswaran6344
    @devikamuniswaran6344 Год назад +7

    Sir Right Side tupe la baby Form aana Boy babynum Left Side tupe la baby form aana Girl babynum solranga ithu unmaiya

  • @kanchanaasokan3475
    @kanchanaasokan3475 6 месяцев назад

    Super explain mensuration cycle

  • @vinosubram-so9rs
    @vinosubram-so9rs 8 месяцев назад +1

    Hi Sir,
    Please let me know when we can start intercourse after period.
    6th day?
    If we do intercourse 6th day,8 th day after period, will it affect pregnancy?

  • @hemajesy-jj7ye
    @hemajesy-jj7ye Год назад +5

    Enaku irregular period iruku mam pcod thorid issues iruku 😢😢😢😢😢😢.

    • @adlenej
      @adlenej Год назад +1

      Don't worry. Diet and exercises aprm medication la seri panidalaam consult doctor

  • @Dharma-z4n
    @Dharma-z4n 7 месяцев назад +1

    Sir neenga sonnadhu 6days periods varavangalukku....14 th date.....so 3days periods varavangalukku endha naal sir....pls tell me sir

  • @aingaranmathurika37
    @aingaranmathurika37 Год назад +3

    ,அந்த வைத்தியரை தமிழில் கதைக்க சொல்லுங்கள் இல்லையேல் ஆங்கிலத்தில் கதைக்க சொல்லுங்கள்

  • @praba7572
    @praba7572 9 месяцев назад +1

    Nice explanation

  • @sasikumar885
    @sasikumar885 11 месяцев назад +2

    Anna ennakku kalayanam aagi 2year s aaguthu kulanthaikku try pannurom ana confirm agala na enga rendu perukkum entha koraium illa na nanga ellam testum eduthu pathutom ellam normal la irukku doctor kke theriyala na avanga ivf poga solranga please ena reason therincha solunga

  • @ShaikNasurudeen-p9f
    @ShaikNasurudeen-p9f Год назад +3

    Healthy food tips also need

  • @Nishasana502
    @Nishasana502 Год назад +3

    Intha calculation ellarkum correct ah irukathu..sometime fail..

  • @kalaistark6217
    @kalaistark6217 Год назад +3

    Natural calendar method appo naama pull out panaama sperm ullayae vitaachuna baby form aagiruma
    Please clear this..
    (That is at Normal 28 days cycle
    sex after 20th day of period)

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 месяцев назад +2

    Super👍🎉

  • @Anisfathimaknr
    @Anisfathimaknr Год назад +6

    Pcod ullavanga irregular periods ullavangalukku edhavadhu tips sollunga 😔

    • @chitra.d2345
      @chitra.d2345 11 месяцев назад +1

      Sister ayurvethy medicine saptunga enga sister pcod problem irunthu ippo sari aayeruchu

    • @Anisfathimaknr
      @Anisfathimaknr 11 месяцев назад +1

      ​@@chitra.d2345
      Thanks you sister ,,,, I will try this type ,,,, pray for me

  • @KalidassSelvam-qt9sc
    @KalidassSelvam-qt9sc Год назад +1

    Kalli1981. ஆறு மூன்று எட்டு ஓன்று ஜீரோ இரண்டு மூன்று ஐந்து ஒன்பது நான்கு

  • @kavidhaisathish3803
    @kavidhaisathish3803 11 месяцев назад +1

    Super Sir..

  • @RuthiraKotti-b6b
    @RuthiraKotti-b6b 11 месяцев назад +1

    Suppar sir

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +3

    Us full 😊❤

  • @brocklogesh
    @brocklogesh Год назад +3

    ❤❤❤

  • @ramkumarram5124
    @ramkumarram5124 Год назад +1

    we're very well job bro

  • @kalyaniamma2206
    @kalyaniamma2206 Год назад +4

    Veery good supar antha ovariyathan enaku eduthudagalam eipa Nan enna seiurathupelse solungalen

  • @abia1469
    @abia1469 11 месяцев назад +1

    Thank you so much❤

  • @devendiran6252
    @devendiran6252 Год назад +2

    I care hospital la poi kekuriyeppa

  • @RaghmathkithayaRaghmathkithaya
    @RaghmathkithayaRaghmathkithaya Месяц назад

    Pco pregnancy tips post pannuga bro please

  • @gawusgawus7487
    @gawusgawus7487 7 месяцев назад

    Doctor makkalukku purira mathiri thamilla sollunga tamil nattuke vekkam

  • @gvmvgvmvgvmvgvmv6969
    @gvmvgvmvgvmvgvmv6969 Год назад +3

    Irregular period illathavankalukku ovulation time kandupidippathu yeppadi?

  • @Nitheesh154
    @Nitheesh154 8 месяцев назад +3

    Oru doubt
    Periods ayi 17 avathu nal udaluravu pane baby form agum a solunga

  • @BLUiBOY
    @BLUiBOY 9 месяцев назад +1

    So if I had intercourse with my wife during her day of 7-8 and 18-28
    Can prevent pregnancy? Can you please tell me safe day for unprotected intercourse without getting pregnancy?

  • @seetha3225
    @seetha3225 11 дней назад

    Ennaku 2 boy na family planning panniten. But ipo oru ponnu venum thonuthu. But enna theriyala ethavathu vaipu iruka natural ly kulanthai piraka

  • @jenifarnisha3525
    @jenifarnisha3525 Год назад +4

    One fallopian tube one ovary tha iruku conceive aaga mudiyumaa itha pathi konjam sollunga sir

  • @AshwiniAshwini-t8b
    @AshwiniAshwini-t8b 11 месяцев назад +2

    Anna utres growth aaga video podunga please

    • @healthcare3614
      @healthcare3614 9 месяцев назад

      Niga nikozril podwer bye panitu milk mix panitu drink pannuga few weeks baby from agum romba people use panuranga baby kedichi eruku..

  • @راني-ج7ش
    @راني-ج7ش 4 месяца назад

    சூப்பர் சார்

  • @gracydevadass7474
    @gracydevadass7474 Год назад +3

    Yennakku regular period. 28 to 32 day la periods agitum. 1 year aguthu innum baby try panitu irukom. No use. Nanga treatment nu ponom 8month range la. Avanga apove iui pannanga but failure. Suddenly doctor sonnanga yellam okay but iui failure na tube blockage irukkum nu sollitanga. So hsg test pannanga. Tube view agla nu. Next month labroscopy suggested pannanga but na pannigala Still.. yenna ipoo doubt na. Tube blockage na yenakku avanga yepti iui panni irupanga. Yepti yennakku regular period aguthu. So confusing 😢😢. Please yepti nu sollunga anna🙏

    • @ambisambis8820
      @ambisambis8820 Год назад

      பொதுவாக சில ஆஸ்பிடல்களில் கண் மனை எல்லா டெஸ்ட் நார்மல்னா HSG test பண்ணிட்டு தான் iui pannuvanga

    • @ambisambis8820
      @ambisambis8820 Год назад

      சில இடங்களில் எல்லாம் நார்மல் இருந்தும் iui ok agalana HSG refer pannuvanga adu pola than ungalukkum pannirukkanga

    • @ambisambis8820
      @ambisambis8820 Год назад

      Period s க்குற்கும் HSG sammantham illa periods pcod antha mari edum irutha than days Munna pinna agu but HSG tube test edula than egg ovulate agi varum semen tube la poi than egg kuda sendu baby form agum tube block agitta egg semen meet agadulla so eppudi baby form agum

    • @ambisambis8820
      @ambisambis8820 Год назад

      Labroscopy edukuna HSG test la block irukanu mattum than pakka mudiyum ungaluku view illanu sollirukenga so lab panna tube irukka problem sari pannividuvanga athan Dr ungaluku refer panni irukanga

  • @TN65RDCritives
    @TN65RDCritives 9 месяцев назад +1

    Anna ann kulandai pen kulam dai perala ethum idea pathi video podunka anna

  • @mr.vignesh1302
    @mr.vignesh1302 Год назад +2

    😢😢 yes

  • @vigneshwaran007muthukumar
    @vigneshwaran007muthukumar 9 месяцев назад +1

    👌👌👌👌

  • @easylifewithsri8705
    @easylifewithsri8705 Год назад +4

    Chinese gender prediction Callender pathi sollunga unmaiya poiyanu sollunga bro

  • @fakeaccount3415
    @fakeaccount3415 Год назад +4

    Pleasee mention it as promotion