ஒரு கதையை போல | Tamil Christian Song | Bro.Aaron Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Album: OMEGA 2 ஒரு கதையை போல
    Song, Tune & Lyrics: Aaron Bala
    Music: BPM
    Lyrics Video: BPM
    Contact: Aaron Bala 8870800833
    SONG LYRICS
    ஓரு கதையை போல என் நாட்கள் முடிந்தது
    நான் நடந்த பாதைகள் எல்லாம் மறைந்து போனது - 2
    மாயை மாயை எல்லாம் மாயை காணும் உலகில் எல்லாம் மாயை - 2
    காண்பதெல்லாம் மாயை இந்த உலகிலே நீ திரும்பி போக போகிறாய் வந்த நிலையிலே - 2
    - ஓரு கதையை
    எனது நாட்கள் எழுபது வருடம்
    பெலத்தின் மிகுதியால் எண்பது வருடம்
    வருத்தமும் சஞ்சலமும் வாழ்க்கையின் அங்கம்
    நிலையானதொன்றும் இல்லை பூமியிலெங்கும் - 2
    சீக்கிரமாய் என் நாட்கள் கடந்து போகுதே
    என் ஆவிக்கூட என்னை விட்டு பிரிந்து போகுதே - 2
    - காண்பதெல்லாம் மாயை
    வேஷமாகவே மனுஷன் திரிக்கிறான் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்
    ஆஸ்தியை மிகுதியாய் சேர்த்து வைக்கிறான்
    எதுவுமே சொந்தமில்லை ஏற்க மறுக்கிறான் - 2
    நொடி பொழுதில் உன் வாழ்க்கை முடிந்து போகுது
    இமை பொழுதில் நம் கனவும் களைந்து போகுது - 2
    - காண்பதெல்லாம் மாயை
    பூமி வாழ்க்கை நிரந்தரம் இல்லை
    ஒன்றும் நமக்கு சொந்தமில்லை
    ஓரு நாள் வாழ்வை இன்பமாக எண்ணி
    போகாதே என் இயேசுவையும் தள்ளி-2
    இயேசுவிடம் உள்ளது உண்மை சத்தியம்
    இயேசுவை விசுவாசித்தால் பரலோகம் நிச்சயம் - 2
    - காண்பதெல்லாம் மாயை

Комментарии • 40

  • @aksheyamurugesu4238
    @aksheyamurugesu4238 Год назад +13

    எல்லாம் மாயை.ஆனால் ஆண்டவருடைய அன்பு மட்டுமே மாறாது.

  • @abrahams4713
    @abrahams4713 3 года назад +7

    உண்மையான வார்த்தை
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக....

  • @jebajubel7171
    @jebajubel7171 5 месяцев назад +3

    மாயம் தான் எல்லா அன்பு மாயே இயேசு அன்பு மட்டும் நிரந்தரம் 🙏

  • @user-xo9zy8vh1u
    @user-xo9zy8vh1u 6 месяцев назад +2

    இந்த உலகம் எல்லாமே மாயை இயேசுவின் அன்பு நேற்று இன்று என்றும் மாறத அன்ப🙏🙏🙏

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 3 года назад +5

    உண்மை தான் சகோதரன்
    எல்லா இந்த பூமியிலே மாயைதான்
    உண்மையான பரலோகமே எம் சொந்தம். கர்த்தருக்கு மகிமை உண்டாகுவதாக ஆமென் ✝️ 🛐 🙏

  • @mmu267
    @mmu267 2 дня назад

    True words

  • @ShamilaJ
    @ShamilaJ Месяц назад

    Jesus romba nallavar aver Pola yarum Ella

  • @youandwe9588
    @youandwe9588 3 года назад +2

    AMEN 🙏 YESUVE UMMAI THAVIRA ETHUVUM NIRANTHARAM ILLAPA UMMAIYE NAMBUVEN ANDAVARE 🙏 UMAKKU STHOTHIRAM APPA 🙏

  • @solomonjeyaseelan3856
    @solomonjeyaseelan3856 Месяц назад

    💯 true i like this song ❤

  • @user-nw5li4yh8s
    @user-nw5li4yh8s Месяц назад

    ஆமேன் அப்பா எல்லாம் மாயை இயேசு அப்பா எங்களுக்கு நிங்கதான் எல்லாம்

  • @DilsanN-oh4zp
    @DilsanN-oh4zp 4 месяца назад

    ஆண்டவரே நீங்க மட்டுதான் எங்களுக்கு நிலையான சொந்தம். ஆமென் அப்பா ❤

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km 20 дней назад

    🙏🙏🙏👍👍👍👌👌👌🌹🌹🌹❤️❤️❤️

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 7 месяцев назад +1

    Prasanki good song Glory to Jesus Amen Sosthiram Amen 🙏

  • @suniljacob6042
    @suniljacob6042 3 года назад +3

    Praise the lord amen

  • @christinajoseph8801
    @christinajoseph8801 3 года назад +3

    It's really touching song love it 🥰

  • @shivakumare1994
    @shivakumare1994 3 года назад +3

    Thank you so much brother...heart touching song praise the God

  • @gracegrace5364
    @gracegrace5364 8 месяцев назад +1

    Yesu nallavar.very beautiful song

  • @KasirajaV-ki4wr
    @KasirajaV-ki4wr 4 месяца назад +1

    சூப்பர் song

  • @jessykavitha4432
    @jessykavitha4432 2 года назад +3

    Nice lyrics 👌👌

  • @bernicedanika5626
    @bernicedanika5626 3 года назад +3

    Super. Nice song

  • @prabhupannerselvam402
    @prabhupannerselvam402 3 года назад +3

    Ellam maayai

  • @daicychelladurai7035
    @daicychelladurai7035 3 года назад +3

    Beautiful lyrics

  • @jebachristy6811
    @jebachristy6811 3 года назад +2

    Beautiful song

  • @shanthij3263
    @shanthij3263 7 месяцев назад +1

    Amen 🙏

  • @kanikani2151
    @kanikani2151 11 месяцев назад +1

    Song nice brothers,🎶👍👌👌👌✝️ God bless u

  • @antonettahjoseph5592
    @antonettahjoseph5592 3 года назад +2

    Brother,God has blessed you with the grate voice.really it makes me to realize the meaning of the life.God bless you forever.

  • @jeevanjoy3798
    @jeevanjoy3798 3 года назад +2

    💯 True

  • @user-qn7tr9nt3k
    @user-qn7tr9nt3k 6 месяцев назад +1

    My heart touching song

  • @user-go2bd5kn1n
    @user-go2bd5kn1n 2 месяца назад

    Super ❤❤❤❤song unga voyce very nice ❤❤❤ jesus bless you 🎉🎉🎉🎉🎉 unga songs ellame very nice annavoda 😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 4 месяца назад

    Praise the Lord Jesus Christ

  • @ganapathip4550
    @ganapathip4550 Год назад +1

    ❤Supper prathar

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 3 месяца назад

    AmenAmenAmen CharlesLavanya 🙏🙏❤️❤️🔥🔥

  • @user-km4qr2gl1b
    @user-km4qr2gl1b 3 месяца назад

    Happy birthday ayya 🎉🎉🎉

  • @saravanana3924
    @saravanana3924 6 месяцев назад +1

    😭😭

  • @prabhupannerselvam402
    @prabhupannerselvam402 3 года назад +2

    😭😭😭😭😭😭😭

  • @meenameenu2103
    @meenameenu2103 7 месяцев назад +1

    😢😭😭😭😭😭😭🙏😇

  • @saravanana3924
    @saravanana3924 3 месяца назад

    Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @anbuDass-xj5qy
    @anbuDass-xj5qy 6 месяцев назад +1

    I want lyrics bro in tamil

  • @nirmalaniru4139
    @nirmalaniru4139 8 месяцев назад +1

    😂😂😂😂😅😊

  • @yogendrakumarp2826
    @yogendrakumarp2826 3 года назад +3

    True words