கோயிலுக்கள் போகும்போதே கேட்ட பறவைகளின் ஒலியும் சுற்றி இருந்த மரம் செடிகளும் அருமையாக இருந்தது செவிசாய்த்த விநாயகரை பார்த்துகொண்டே இருக்கலாம்போல்இருந்தது அத்தனை அழகு பதிவிற்கு நன்றி
அண்ணா அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரம் இராஜேந்திர சோழன் அவர்களால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலாகும் இக்கோயில் தஞ்சாவூர் கோவில் போல அமைப்பாகும் கண்டிப்பாக போங்க அண்ணா
கோரங்கநாதர் கோயில்(குரங்கு கோயில்) செல்லும் தடம்: 48கி.மீ. சத்திரம்- முசிறி- சீனிவாச நல்லூர். சிறப்பு: இரு மாடி கட்டிடம் போல் உள்ள கருங்கல் கோயில். அந்த கோவிலை காணொளியில் பதிவிடவும் நன்றி.💐
செவி சாய்த்து இருக்கும் அழகான கணபதியை கண்குளிர கண்டோம் 🙏🙏🙏கணேஷ் ப்ரோ நன்றி நன்றி
உங்கள் வீடியோ அனைத்தும்மிகவும் அருமையாக அருமையாக உள்ளது கணேஷ்
வினாயகரை.பார்த்தோம்.அருமை.அழகான.கோயில்.நன்றி.கணேஷ்.🙏🙏🙏 நன்றி.👌👌👌
பழங்காலக் கோயில்களைப் பற்றிய செய்திகள் மிகவும் பயனளிக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.பாராட்டி மகிழ்கிறேன்
கோயிலுக்கள் போகும்போதே கேட்ட பறவைகளின் ஒலியும் சுற்றி இருந்த மரம் செடிகளும் அருமையாக இருந்தது செவிசாய்த்த விநாயகரை பார்த்துகொண்டே இருக்கலாம்போல்இருந்தது அத்தனை அழகு பதிவிற்கு நன்றி
Nanri bro vazhthukkal
அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மிக பழைமை மற்றும் சக்தி வாய்ந்த தலம்
iam following with all your videos, really appreciate your Vlog, keep rocking...still more place to explore
Om Shri Ganesaya Namaha. Om Namashivaya
அழகோ அழகு 🙏🙏🙏🙏🙏🙏
Engala 1000 years temple kotiponathu thanks kodigal
கோவில் நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி
ஓம் நமசிவாய சிறப்பு
Hai bro wish you a happy vinayagar chathurthi
Video pathivu superb thambi
Super video
Super semma bro
Ada Ada Ada Music Super Bro. keakkumpodhea Inimaya Irukku. Ippudiyea Music add pannunga Namba Ooor Music ❤️
Arumai nangal poierukom anal koil varalaru ungal pathivil than therinthathu tnky so much ganesh. Ene ungal friends varalai. Take care.
எங்கள் ஊர் அன்பில்
Wonderful brother
Enna bro vinayagar video uplode pinna mattriyengal
Thanks bro voice dull iruku en bro konjam rest pani video panuga unga subscriber
அண்ணா அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரம் இராஜேந்திர சோழன் அவர்களால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலாகும் இக்கோயில் தஞ்சாவூர் கோவில் போல அமைப்பாகும் கண்டிப்பாக போங்க அண்ணா
தம்பி உங்கள் குரல் என்ன ஆச்சு சொல்லுங்கள் தம்பி வாழ்க வளமுடன்
ithu enna kovil pakkam varaikum ithungga veedu katti vechirukungga?
Bro Vinayagar video poduga bro
🙏🏻🙏🏻🙏🏻👌
All your videos are very good. But kindly talk in a high pitch. Hard to hear.
Dear Ganesh, Greetings,Pl improve your voice recording,Many times it is very feeble 🙏
Bro perumal kovilku poingka anbila iruku padal petra kovil bro
Anna oru vendukol :
Tirunelveli , tuticorin inthaa maari oor per potum playlist panungaa broo
Naan ipo thiruvana malai ponana elaa kovilum orey playlistlaa irunthaa elaathukum use fulla irukum...
Vinayagar video eppo
Bro vinayagar silai podunga bro
கோரங்கநாதர் கோயில்(குரங்கு கோயில்)
செல்லும் தடம்: 48கி.மீ.
சத்திரம்- முசிறி- சீனிவாச நல்லூர்.
சிறப்பு: இரு மாடி கட்டிடம் போல் உள்ள கருங்கல் கோயில்.
அந்த கோவிலை காணொளியில் பதிவிடவும் நன்றி.💐
Haiii Anna epdi irukinga 👋 advance happy விநாயகர் சதுர்த்தி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rombha santhosam anna etha Kovil laa video panathuku and bro லிங்கோத்பவர் story enna bro konjam Sola mudiyuma 🙏
இந்த கோவிலுக்கு டூரிஸ்ட் பஸ் போகுமா சார்???
Bro.. திருவெறும்பூரில் பழமையான சிவன்கோயில் உள்ளது அதனுடைய டிராவல் Log செய்யவும்
Bro vinayagar adhuthu varalya
Bro....திருவானைக்காவலில் ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது அதனையும் நீங்கள் பார்த்துவிட்டு ஒரு travel Log அனுப்புங்கள்
what happen to karna why no videos from him ganesh
கோயில் நடை திறந்திருக்கும் நேரத்தைக் குறிப்பிட விழைகிறேன். நன்றி
கோயில் உள்ளே நுழைந்தவுடன் சவுண்ட் வால்யூம் குறைந்து விடுவதேன். ????!!!!.
Only one clarification -Iam sorry to ask u did not remove ur dhadi in ur face
Satyavaheeswararis an independent vinayagar koil in Anbil and it is not a Sivan koil
இன்னும் பல வரலாற்று ச் செய்திகள் உள்ளன. பிள்ளையார் சுழி போட்டு விட்டீர்கள். இனி அறிவது அடியார்கடன் நன்றி
Very poor voice!.please correct it!.